திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
முதலில் உன் திராவிடம் எங்கே இருக்கிறது அதை காட்டு.உன் திராவிட தலைவன் திராவிட நாடாவது வெங்காய நாடாவது என்று சொல்லி விட்ட பிறகு.திராவிடய் திராவிடம் என்று எதற்காக தொங்குறீங்க.கோபால புரம் கொத்தடிமை கூட்டமே
எப்பொழுதும் இளவல் இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள் மிகவும் முத்தாய்ப்பாக பதில் சொல்லக் கூடியவர். இந்தக் காணொளியில் மிக தெளிவாகவும் எளிமையாகவும் பதில் அளித்து உள்ளார். நேர்மையாளர்கள் இவர் பேசுவதை ரசிப்பது வழக்கம் 🎉🎉❤❤
நான் ஒரு சிவில் என்ஜினீயர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட இந்தியர்களுடன் பணி நிமித்தமாக இந்தி பேச பழகி விட்டேன், பேசியும் வருகிறேன். ஆனால் இந்தி படிக்க விருப்பம் இல்லை. தேவைப்பட்டால் இந்தியும் படிப்பேன் (வட இந்தியாவுக்கு வேலை நிமித்தம் செல்ல தேவைப்பட்டால்). யாரும் தமிழ்நாட்டில் தடுக்க மாட்டார்கள், தடுக்கவும் முடியாது. தேவையை பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். ஆனால் யாரும் நான் எதை படிக்க வேண்டும், எதை படிக்க கூடாது என வற்புறுத்த முடியாது. இது தான் திராவிடம். வாழ்க தமிழ்நாடு!!! வாழ்க திராவிடம்!!!
The government should open opportunities for government schools students to learn third language by offering third language in government schools. At the moment only private schools students are studying third language. The poor government schools students are deprived n denied this third language my friend
I also Sami was in north aost 20 years I learned hindi after gone to North bur I spoke fluently but I ca t write and read because it is not required If required I will learn write and read also
மானமும், அறிவும்.. மனிதனுக்கு அழகு என்றார்.. சமநீதி வேண்டும்... மனுநீதி கூடாது என்றார்.. சுயமரியாதை பிறப்புரிமை என்றார்... சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்.. வர்ணம், சாதிகளுக்கு காரணமான கடவுளே வேண்டாம் என்றார்... அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும் கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்.. குலத்தொழில் விட்டோழி என்றார்... புத்தக பைகளை நாம் சுமக்க, மூத்திர வாளி அவர் சுமந்தார்... மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்... மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்... மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும் சொந்தம் இல்லை என்றார்... முன்னேற்றப் பாதையில் மக்களை விரட்டிச் சென்றார்... வைக்கம் வீரர்... வெந்தாடி வேந்தர்.. பகுத்தறிவு பகலவன்... தொண்டு செய்து பழுத்த பழம்... அரசியல் ஆசான்.. ஆரியர்களின் கெட்ட கனவு.. அவர் தான் பெரியார். இறந்தும் சங்கிகளின் தூக்கத்தை கெடுக்கிறார்...!!! வர்ணம் சாதி மனுநீதி மனித பேதங்கள் ஒழிக்க வந்த.. பெரியார் அவர்.. இறந்து இத்துனை ஆண்டுகள் ஆனாலும் சங்கிகளை சுத்துபோடும் ஒற்றைத்தலை இராவணன் தான் நம் பெரியார்... 🔥
@@veraraman7674 என்ன முட்டு. இது தான் உண்மை.. உங்க அப்பா, அம்மா, உங்க தாத்தா, பாட்டி, உங்க பூட்டன், பூட்டி, இவர்களின் (1) கல்வி அறிவு, (2) வேலை, (3) சமூகத்தில் அந்தஸ்து, (4) பொருளாதார நிலை... இந்த நான்கையும் ஒப்பிட்டு பார்க்கவும். நன்றி.
நேரு குடும்ப வாரிசு இல்லன காங்கிரஸே இல்லை.கார்கே தலைவராக இருந்தாலும் ராகுலை மையப்படுத்தி தான் மக்கள் பேசுவார்கள்.அதுபோல் தான் கலைஞர் குடும்பம் இல்லை என்றால் கட்சி இருக்காது.திறமைமிக்க துடிப்பான இளைஞர் உதயநிதி மக்கள் உள்ளம் கவர்ந்தவர்.
தமிழ்நாட்டில் ஆரிய பெயர்களை தாங்கிய வணிக நிறுவனங்களை புறக்கணிக்கலாமே! குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் முளைத்து வரும் ஆரிய பவன்கள். மக்கள் சொரனையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
திமுகவினர் எங்களுக்கு திரு.உதயநிதி துணை முதல்வர் ஆனதில் மகிழ்ச்சியே. மாற்று கட்சியினருக்கு இதில் என்ன பிரச்சனை? அடுத்த தேர்தலில் உதயநிதி முதல்வர் வேட்பாளர் ஆனால், அவரை பிடிக்காத மக்கள் அவருக்கு வாக்களிக்க போவதில்லை. பிடித்திருந்தால் அவர் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. முதல்வரின் மகன் என்பது தகுதி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் அது தகுதியின்மையும் ஆகாது என்பதும் உண்மை. வெறும் நடிகராக இருந்து கொண்டு முதல்வர் கனவு காணும் நடிகர்களை கேட்க ஒருவருக்கும் துப்பில்லை. இந்த சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிம்மி, ஜெய்சங்கர் போன்றோர் தொடர்ந்து முக்கியமன பொறுப்புகளில் ஒன்றிய அமைச்சர்களாக ஒன்றிய அரசை ஆளும் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட்தை விமர்சிக்காதவர்கள், தனது கட்சியில் எளிய உறுப்பினராக ஆரம்பித்து கட்சி பணியாற்றி, சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கட்சியினரின் உறுப்பினர்களின் ஆதரவோடு அமைச்சராகி, துணை முதல்வரான திரு. உதயநிதியை விமர்சிக்க தகுதியில்லை.
பெட்ரோல் பங்குகளின் பெயர் பலகைகளில் தமிழும், ஆங்கிலமும் இருந்தது, இப்போது தமிழை நீக்கி விட்டு இந்தியில் எழுதி வைத்து இருக்கிறார்கள். தற்போது பெட்ரோல் பங்குகளில் பார்க்கலாம்.
நண்பர்களே இந்தி படிக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் வட மாநிலத்தவர் பயன்கருதி பிற மாநிலங்களுக்கு வரும்பொழுது ஏன் அந்தந்த மாநில மொழிகளை தேவைக்காக படிக்கச்சொல்லலாமே!!!
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
//////
முதலில் உன் திராவிடம் எங்கே இருக்கிறது அதை காட்டு.உன் திராவிட தலைவன் திராவிட நாடாவது வெங்காய நாடாவது என்று சொல்லி விட்ட பிறகு.திராவிடய்
திராவிடம் என்று எதற்காக
தொங்குறீங்க.கோபால
புரம் கொத்தடிமை கூட்டமே
௭௭௭௭௭௭௭௭⁸௭86௮88௮78௮௮78788௮7௮78lo😊l😅😊😊😊😊😊😂@@megavarnank
9.
1.what..
4:06 ❤.
...
.I. to
.@@megavarnank
நெறியாளர்க்கு மிக மிக நேர்த்தியாக பதில்கள் சொல்லும் கரு.பழனியப்பன் அவர்களின் இந்த காணொளியை🎉🎉🎉🎉 பாதுகாத்து வரவேண்டும்
எப்பொழுதும் இளவல் இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள் மிகவும் முத்தாய்ப்பாக பதில் சொல்லக் கூடியவர். இந்தக் காணொளியில் மிக தெளிவாகவும் எளிமையாகவும் பதில் அளித்து உள்ளார். நேர்மையாளர்கள் இவர் பேசுவதை ரசிப்பது வழக்கம் 🎉🎉❤❤
❤
தவர்தலாக தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் நிப்பாட்டி இருக்கவேண்டும் ஆளுனர் நான் கேட்க வேண்டு என்ற கேள்வியை கேட்டு உள்ளார் அண்ணன்! நன்றி!
ஏன்,அன்றே ஸ்டாலின் கேட்டது
தெரியாதா!?..
அந்தக் கேள்விக்கு
ஆரிய ரவியிடமிருந்து
இதுவரை பதில் இல்லை..
நச்சென்று பேசி உள்ளீர்கள் பழனியப்பன் அவர்களே.
எனது மனதில் தோன்றும் கேள்வி பதில் அனைத்தும் உங்கள் வாயிலாக நிறைவு பெற்றேன்.நன்றி
அருமையான அறிவுசார்ந்த பதிவு....
தம்பி கரு பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நெத்தியடி தெரிக்கவிட்ட விளக்கம் சூப்பர் ஐயா உங்களுக்கே உரிய சிறப்பான பதிவு நன்றி ஐயா.
நாங்க ஆட்சிக்கு வந்தா.... ஆடுமாடு மேய்க்கத்தான் முன்னுரிமை.. எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவான் ???
😂😂😂😂😂
டேய் எலன் மாஸ்கே ஆடு மாடு மேய்கிறான். அந்த அளவிற்கு பெரிய கம்பெனி கொடுக்க மாட்டார்கள். பன்னி தான்.
Saani alluvathai vittuteengale, 😂😂
சிறப்பு கரு.பழநியப்பன்🎉🎉🎉🎉🎉
நெறியாளருக்கும் சேர்த்து நெற்றியடி. கரு.பழனியப்பன்.👌
கரு பழனியப்பன்... அருமை 💯👏👏👌👌💯💯
அட ஆமா....உதயதிதி ஸ்டாலின் அவர்களிடம் இருக்கும் முக்கிய குணாதியசத்தை அழகாக கரு.பழனியப்பன் தெரிவித்தமைக்கு..🎉🎉🎉🎉
பழனியப்பன் வந்தாலே சம்பவம் தான் ❤🔥
கரு பழனியப்பன் சார் அருமை 👍
கரு. பழனியப்பன் பேச்சு,எப்போதும் செம விச்சுதான்
வாழ்க தந்தை பெரியார் ❤❤❤
உங்க பெரியார் தமிழ்் வாழ்த்தை பற்றி என்ன சொன்னார்
@@kannansrinivasan7419ச்சீமான் ங்கோத்தா ங்கொம்மானு பேசுவான் அதைக்கேட்டு கை தட்டுங்கள் பெரியார் ஏன் அப்படி சொன்னார்னு கூகுள் சர்ச் பண்ணுங்க
நான் ஒரு சிவில் என்ஜினீயர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட இந்தியர்களுடன் பணி நிமித்தமாக இந்தி பேச பழகி விட்டேன், பேசியும் வருகிறேன். ஆனால் இந்தி படிக்க விருப்பம் இல்லை. தேவைப்பட்டால் இந்தியும் படிப்பேன் (வட இந்தியாவுக்கு வேலை நிமித்தம் செல்ல தேவைப்பட்டால்). யாரும் தமிழ்நாட்டில் தடுக்க மாட்டார்கள், தடுக்கவும் முடியாது. தேவையை பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். ஆனால் யாரும் நான் எதை படிக்க வேண்டும், எதை படிக்க கூடாது என வற்புறுத்த முடியாது. இது தான் திராவிடம். வாழ்க தமிழ்நாடு!!! வாழ்க திராவிடம்!!!
நீ படிக்க வேண்டாம்... படிக்க விரும்புவனுக்கு இலவசமாக கிடைக்க வேண்டுமல்லவா...அதை ஏன் தி.மு.க தடுக்கிறது
You are 100% right sir
The government should open opportunities for government schools students to learn third language by offering third language in government schools. At the moment only private schools students are studying third language. The poor government schools students are deprived n denied this third language my friend
I also Sami was in north aost 20 years
I learned hindi after gone to North bur I spoke fluently but I ca t write and read because it is not required
If required I will learn write and read also
@@shansumathi3Bro, in hindi Saba, it's free, any one can study.
சூப்பர்.. உண்மையான தமிழர்..கரு.பழனிப்பர் வாழ்க
கரு.பழனியப்பன் மீண்டும் சம்பவம். 💥
அண்ணன் கரு பழனியப்பன் பேச்சை கேட்டால் நேரம் போவது தெரியாது 🎉🎉🎉🎉🎉
Unmai
பேச்சை
@@Mohankumar-gc1llநன்றி
அருமை கரு பழனியப்பன் சார்
சிறப்பாக உள்ளது .
Karu Palaniappan Rocks 👌💥💥
கேள்விகள் சொதப்பலானது! பதில்கள் சிறப்பானது! எதிரிகளுக்கு சரியான செருப்படி! நன்றி தோழரே!
சூப்பர் சார்❤
Super, what a answer
Beautiful interview... Worth watching 💐💐💐💐💐💐💐
கரு பழனியப்பன் அவர்களே ! அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு
தோழர் கரு பழனியப்பன் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
சகோதரர் பிலிப்சுக்கு வாழ்துக்கள் நேர்காணலை நேர்மையானவர்களுடன் சந்திப்பதற்கு நன்றிகள்
Always ... Karu palaniappan sir ... Best explanation... 🎉🎉🎉🎉🎉🎉
Karu Palaniyappan 🔥💥🔥💥🔥💥🔥💥
Hat's off to Mr Karu Palaniappan
ஆரியத்தால் வீழ்ந்தோம்...
திராவிடத்தால் எழுந்தோம்....
மானமும், அறிவும்..
மனிதனுக்கு அழகு என்றார்..
சமநீதி வேண்டும்...
மனுநீதி கூடாது என்றார்..
சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
வர்ணம், சாதிகளுக்கு காரணமான
கடவுளே வேண்டாம் என்றார்...
அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
குலத்தொழில் விட்டோழி என்றார்...
புத்தக பைகளை நாம் சுமக்க,
மூத்திர வாளி அவர் சுமந்தார்...
மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
சொந்தம் இல்லை என்றார்...
முன்னேற்றப் பாதையில்
மக்களை விரட்டிச் சென்றார்...
வைக்கம் வீரர்...
வெந்தாடி வேந்தர்..
பகுத்தறிவு பகலவன்...
தொண்டு செய்து பழுத்த பழம்...
அரசியல் ஆசான்..
ஆரியர்களின் கெட்ட கனவு..
அவர் தான் பெரியார்.
இறந்தும் சங்கிகளின்
தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
வர்ணம் சாதி மனுநீதி
மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
பெரியார் அவர்..
இறந்து இத்துனை
ஆண்டுகள் ஆனாலும்
சங்கிகளை சுத்துபோடும்
ஒற்றைத்தலை இராவணன்
தான் நம் பெரியார்... 🔥
😂😂😂😂muttu muttu nalla muttu 😂😂😂
@@veraraman7674samgiiiiiiiiiiiiii
@@veraraman7674 என்ன முட்டு. இது தான் உண்மை..
உங்க அப்பா, அம்மா,
உங்க தாத்தா, பாட்டி,
உங்க பூட்டன், பூட்டி,
இவர்களின் (1) கல்வி அறிவு, (2) வேலை, (3) சமூகத்தில் அந்தஸ்து, (4) பொருளாதார நிலை...
இந்த நான்கையும் ஒப்பிட்டு பார்க்கவும். நன்றி.
சூப்பர் நண்பா👍🙏@@Dewati_P
நேரு குடும்ப வாரிசு இல்லன
காங்கிரஸே இல்லை.கார்கே
தலைவராக இருந்தாலும் ராகுலை மையப்படுத்தி தான்
மக்கள் பேசுவார்கள்.அதுபோல்
தான் கலைஞர் குடும்பம் இல்லை என்றால் கட்சி இருக்காது.திறமைமிக்க துடிப்பான இளைஞர் உதயநிதி
மக்கள் உள்ளம் கவர்ந்தவர்.
❤
100 percent true Raghul is the face of congress party in tn kalaignarfamily is the face of dmk
கரு. பழனியப்பன் சொல்வது ரொம்ப சரி.🎉🎉
இந்தியை திணிக்காதே என்பதுதான் நமது முழக்கம் இந்தியை படிக்காதே என்பதல்ல
அருமையான விளக்கம்
தமிழ்நாட்டில் ஆரிய பெயர்களை தாங்கிய வணிக நிறுவனங்களை புறக்கணிக்கலாமே! குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் முளைத்து வரும் ஆரிய பவன்கள். மக்கள் சொரனையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
Avasiyam purakanikanum.
அருமையான விளக்க உரை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
தோழரின் முதல் உதாரணம்
சூப்பர்.
முற்றிலும் உண்மையான கருத்து திரு.பழனியப்பன் தோழருடையது❤❤❤
சபாசு சபாசு சகோதர திரு. கரு.பழனியப்பன் பேச்சு மிகவும் அருமை அட்டகாசம் வாழ்த்துகள்
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் 💐🙏❤️🌹
நண்பர் கரு பழனியப்பன் நேர்காணல் அருமை
தம்பி பேச்சு எப்போதுமே சுவாரசியமாக இருக்கும் உண்மை தான் இருக்கும் அதுவும் மிக முக்கியமான விஷயமாக தான் இருக்கும்
சூப்பர் பதில் கொடுக்கும் கரு. பழனியப்பன் அவர்கள் வாழ்க
அண்ணே..உங்கள் குரல் மட்டுமே உண்மை குரல்..நீங்கள் அடிக்கடி பேசுங்கள்
கரு.பழனியப்பன்🔥🔥🔥
அருமையான பதில் செருப்பை எடுத்து அடிக்காது சூப்பராக செய்து விட்டிங்க கரு பழனி
அருமையான விளக்கம்
தோழரே
உதயநிதியை பற்றி இவர் சொன்ன கருத்து அதாவது தேவையற்ற கேள்விக்கு சிரித்து விட்டு செல்வது அடுத்த வேலையை கவனிக்க அழகான பதில்
அருமையான பதிவு சிந்திக்க வைக்கும் சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இப்ப சீமான் குரைக்க ஆரம்பித்து விட்டான் நிச்சயம் ஒரு m L A சீட்கூட வாங்கமாட்டான்
his tapes wouldbe released soon.
vijay is going to shutdown naam thadaval katchi
❤
அந்த நாயீ கவுன்சிலர் ஆகாட்டும்
Avan ippo illa eppovum mla aaga maatan.. aagavum mudiyaadhu.... Aamai 🐢 meichikittu thiriya vendiyadhu dhaan.... Eezha pichai katchi😂😂😂😂
திராவிடத்தாழ்உயர்ந்ததமிழிணம்
எழுத்துப்பிழையின்றி
பதிவிடுக !
திராவிடத்தால் உயர்ந்தது தமிழகம்
அருமை அருமை ஐயா நன்றி நல்ல விளக்கம்
திரு கரு பழனியப்பன் அவர்களின் அறிவார்ந்த விஷயங்களைப் இதை விட வேறு யாராலும் சொல்ல முடியாது 🤝👍👍👍🙏
திமுகவினர் எங்களுக்கு திரு.உதயநிதி துணை முதல்வர் ஆனதில் மகிழ்ச்சியே. மாற்று கட்சியினருக்கு இதில் என்ன பிரச்சனை? அடுத்த தேர்தலில் உதயநிதி முதல்வர் வேட்பாளர் ஆனால், அவரை பிடிக்காத மக்கள் அவருக்கு வாக்களிக்க போவதில்லை. பிடித்திருந்தால் அவர் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. முதல்வரின் மகன் என்பது தகுதி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் அது தகுதியின்மையும் ஆகாது என்பதும் உண்மை. வெறும் நடிகராக இருந்து கொண்டு முதல்வர் கனவு காணும் நடிகர்களை கேட்க ஒருவருக்கும் துப்பில்லை. இந்த சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிம்மி, ஜெய்சங்கர் போன்றோர் தொடர்ந்து முக்கியமன பொறுப்புகளில் ஒன்றிய அமைச்சர்களாக ஒன்றிய அரசை ஆளும் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட்தை விமர்சிக்காதவர்கள், தனது கட்சியில் எளிய உறுப்பினராக ஆரம்பித்து கட்சி பணியாற்றி, சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கட்சியினரின் உறுப்பினர்களின் ஆதரவோடு அமைச்சராகி, துணை முதல்வரான திரு. உதயநிதியை விமர்சிக்க தகுதியில்லை.
மக்கள் வாக்கு பெற்று வெற்றி பெற்று வென்று வந்தார் அதில் யாருக்கு என்ன பிரச்னை
அருமை அண்ணா.... அருமையான பேட்டி.....
அருமையான பேச்சு மற்றும் விளக்கம்
திரு. கருபழனியப்பன் அவர்கள் மிக அருமையாக சொல்கிறார்.. முற்றிலும் உண்மை.
An excellent and frank views/thoughts from Mr.Karupalaniyappan, worth listening. A self thinking youngster. Kudos to him.🎉🎉🎉🎉🎉
அருமை தோழர் கரு பழனியப்பன்.
அருமையான வாதம். நேர்மையான வாதம்.
பெலிக்ஸ் கேள்வி, பதில் பேச முடியாம check வைத்த, பழனியப்பன் அவர்களுக்கு 🎉🎉🎉🎉
பெட்ரோல் பங்குகளின் பெயர் பலகைகளில் தமிழும், ஆங்கிலமும் இருந்தது, இப்போது தமிழை நீக்கி விட்டு இந்தியில் எழுதி வைத்து இருக்கிறார்கள். தற்போது பெட்ரோல் பங்குகளில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஆன்மிகமும் அரசியலும் இணையாது
Madha vaathamum araciyalum inayaathu... Aanmigam inanthay irukirathu...
சிறப்பு
Karu palaniappan , is genuine. Right person for debates .
நண்பர்களே இந்தி படிக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் வட மாநிலத்தவர் பயன்கருதி பிற மாநிலங்களுக்கு வரும்பொழுது ஏன் அந்தந்த மாநில மொழிகளை தேவைக்காக படிக்கச்சொல்லலாமே!!!
Very good speech sir God bless you ❤👌✋🙏
அருமையான பதிவு அண்ணன் கரு பழனியப்பன் அவர்களின் நெறியாளர்கள்
Brother KaruPalaniappan Masssaassssa❤❤❤❤❤❤❤
தென் மாநிலங்கள் ஒன்று சேர்ந்து ஒன்றிய அரசுக்கு வரிகொடா இயக்கம் துவங்கினால் ஜி.எஸ்.டி தொகையை திரும்ப தரக்கோரி தவமிருக்க வேண்டியிராதே
கரு ப வின்பேச்சு சிறப்பு😊
Karu Palaniappan handling the interview is exemplary,keep it up Palaniappan)
Well said bro 🎉🎉
விஜயலட்சுமியை கேட்டால் சீமான் போர் வீரம் தெரியும்.
வீரமா வீரியமா
Sirappu
Super speech sir ❤
அண்ணா அருமை வாழ்த்துக்கள்
Kalakal Naerr kaanal .... Semma adi dhooll ....❤❤❤
சரியான பதில்
Excellent speech anna
Good Explanation
👍thanks both.super kp bro
Good discussion.
சூப்பரா சொன்னிங்க
டவுன் பஸ்ல பொம்பளைய இடிக்கிற உதாரணம் மிக அருமை.
டேய்.
ஹிந்தி கறையானை என்றும் எதிர்போம்
அருமையான உரையாடல் மிகவும் சிறப்பு
நெறியாளாரை தினற வெத்த பதிலுக்கு பழனி ஐயாவுக்கு நன்றி🎉
கிரிவலம் இல்லை.... அது சரி வலம்... துனை முதல்வர் ப்ளீச் பதில்... அதான் உதயநிதி
Super super,👌👌🙏
What a clarity Karu Pazhaniyappan. Kudos to you
கரு பழனியப்பனுக்கு வாழ்த்துக்கள்