Super . அழகர்கோவில் மலைபாதையில் நடந்து சென்று நீங்கள் சுற்றி காட்டியது மிக அருமை. வித்தியாசமான அனுபவம் தானே உங்களுக்கு. மிகவும் ரசித்து நீங்கள் பேசிக்கொண்டது மிக அருமை. Super❤
ஹலோ கார்த்திக் அழகர் மலை தீர்த்தம் செல்ல இயற்கையான பாதை காட்டிய விதம் அருமை அழகர் கோவில் தோசை பார்த்தாலே அப்படியே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது மதுரை என்றாலே அழகர் நினைவில் வருவார் சூப்பர் கார்த்திக்
Nice about madurai in vlog😊 our favorite bridge for a long drive...
Thank you so much 😊 we travelled for the first time and we enjoyed it 👌
நானும் மதுரை தான் ப்ரோ அண்ணா நகர் இப்போது கோவையில் இருக்கிறேன்
ஓகே ப்ரோ சூப்பர் வீடியோ தொடர்ந்து பாருங்க நன்றி 🙂💐
Super . அழகர்கோவில் மலைபாதையில் நடந்து சென்று நீங்கள் சுற்றி காட்டியது மிக அருமை. வித்தியாசமான அனுபவம் தானே உங்களுக்கு. மிகவும் ரசித்து நீங்கள் பேசிக்கொண்டது மிக அருமை. Super❤
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 💐🙂
ஹலோ கார்த்திக் அழகர் மலை தீர்த்தம் செல்ல இயற்கையான பாதை காட்டிய விதம் அருமை அழகர் கோவில் தோசை பார்த்தாலே அப்படியே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது மதுரை என்றாலே அழகர் நினைவில் வருவார் சூப்பர் கார்த்திக்
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙂💐
சூப்பர் அண்ணன் மதுரை👍🫡🕉️
மிக்க நன்றி தம்பி 💐 இன்னும் பல வீடியோக்கள் இது போன்று வரும் 🙂
Negal alagar koil sutre kattiyatu arumai narel santatu pol ullatu
Thank you so much 💐🙂