திருமதி. கவிதா ஜவகர் அவர்களுடைய தெளிவான பேச்சுத்திறமை அபாரம்!!! உறவுகள் மற்றும் பாசப்பிணைப்புகளை காட்சிகளாக கண்முண்ணேஅழககாக விரிவாக்குகின்றார்!!! அழகோ அழகு!!!💐💐💐💐
கவிதா மேடம் , அருமையான கருத்தாழமிக்க பேச்சு. எங்க அண்ணன் மேல் எங்களுக்கு பாசம் அதிகம். ஆனால் வீட்டிற்கு வந்த மருமக்கள் இருவரும் எங்களை அண்டவிடாமல் பண்ணிவிட்டார்கள். என்ன செய்வது. என்றாவது ஒரு நாள் எங்க பாசம் எங்களை சேர்த்து வைக்கும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்.
மிகவும் சிறப்பான முகம் மற்றும் சிறந்த குரல் வளம் மிகச் சிறப்பான பேச்சு வார்த்தை உங்கள் பேச்சுப்பக்கத்தில் மிகவும் சிறப்பான கருத்துக்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் கதிர்
அன்பு சகோதரியே நீங்கள் பேசும் பேச்சைக் கேட்கும் பொழுதே எங்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வருகிறது கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கே கண்ணீர் வருகிறது என்றால் உங்கள் அருகில் இருந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எத்தனை பேருக்கு கண்ணீர் வந்து இருக்கும்
பேச்சல்ல பாடம். கோபத்தால் பிளவுபடும் குடும்பங்கள் மிக அதிகம் இன்றைய நாளில். சகோதரத்துவத்தை மிக சிறப்புற உரைத்தீர். வாழ்த்துக்கள். தாங்கள் மேலும் பேசி சிந்தையை புண்படுத்த வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு!
மிகவும் அற்புதமான, அருமையான அசத்தலான பேச்சு சகோதரி.கருவறை உறவுகளுக்கு பாலம் அமைத்தத் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉
Kavitha jawahar akka India nattin kudumbam brothers and sisters uravugal pattri miga arumaiyaga pesinargal,she gave many useful stories about twins pasamaana brothers and praying hands story, superb,thank you akka good non boring speech,God bless her.
அண்ணனின் தம்பிமார்கள் உள்ளார்கள். அண்ணனின் உறவுகள் உள்ளன அண்ணன் அண்ணன் கூட வந்த நண்பர்கள் உள்ளார்கள் ஒரு குளத்தில் குளிக்க கூடாது என்று அழைத்தார்கள் அந்தக் குளத்தில் குளிக்க வேண்டும் என்று அழைத்தார்கள் ஒரு நீரை குடிக்க வேண்டும் என்றால் தந்தை தாயும் சொல்லிக் கொடுப்பார்கள் ஒரு தந்தை ஒரு தாய் வளர்த்த பிறகு குளத்தில் குளிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு அதிகாரம் யாருக்கு உள்ளது. குடிக்க தண்ணீர் தருவார்கள் குளத்துல குளிக்க கூடாதுன்னு சொல்லுவதற்கு யாருக்கு உள்ளது. சேர சோழ ஆண்டுகளில். குந்தவை நாச்சியாரை தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு கல்லூரி விழாவாக கொண்டாடப்படுகிறது. தஞ்சை பெரிய கோயில் சோழ மன்னர். சோழ மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கலை ஓவியங்கள். அண்ணன் தம்பிகளாக இருந்திருக்க வேண்டும் அண்ணன் தங்கைகளாக பிரி பிரிந்தவுடன் கணவன் மனைவி ஆகிவிடுகிறது. அண்ணன் தான். தப்பு செஞ்சா அண்ணன் வருவான் அண்ணன் தப்பி செஞ்சா தங்கச்சி வருவா. முதல் குழந்தை ஆணா பெண்ணா முதல் முதலில் பிறந்த குழந்தை ஆண் ஆண் பிறந்தால் அண்ணன் பெண் பிறந்தால் தங்கச்சி. மகாத்மா காந்தி அவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்த அளவில்.. மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவில் முழு காலமும். வாழ வேண்டிய சூழ்நிலை விட்டுவிட்டு. அந்த எலும்பு தோளும் போட்டிய உடலை தூக்கி. நான் உயிருடன் பிறந்திருந்தால் மகாத்மா காந்தியை தோளில் சுமந்து சென்று இருப்பேன். மகாத்மா காந்தியை அந்த உடலை எலும்பு தோல் போற்றிய உடலை. நான் கல்யாணம் தான் கட்டிக்கிட்டேன். விளையாடும் பிள்ளைகளை. மொரார்ஜி தேசாய். பிரதமராக இருந்தார். வேணாவ எழுது. எழுத வேண்டிய இடத்தில் எழுதிக் கொள்ளுங்கள். தொடக்கப்பள்ளி கூடத்தில் படிக்கும் பொழுது கல்வித்துறையில் சிறப்பாக சிறந்து விளங்கி. மூளையில் ரத்த ஓட்டங்கள் நின்று விட்டது. மெடிக்கல் காலேஜில் மாநில மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் மெடிக்கல் காலேஜ் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் முதல் முதலில் தொடங்கப்பட்ட முதல் மாவட்ட மெடிக்கல் காலேஜ் எந்த மாநிலத்தில் எந்த இந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 68 வயது உடைய அக்கா 64 வயது உடைய தம்பி. அக்கா பெயரை சொல்லவா. அக்காவை. அக்காவை மணம் 32:28 அக்கா. தமிழ்நாட்டில். 🖤❤️🇮🇳. உறவும். இரவு நேரங்களில் பேரப்பிள்ளைகள். தொடக்கப்பள்ளி கூடத்தில் படிக்க வேண்டும். கல்யாணம் தான் கட்டிக்க பேரப்பிள்ளைகள் பிறந்தால் கல்வித்துறையில் சிறந்து விளங்குக. விவசாய தொழில் செய்ய. தமிழ் சரித்திரத்தில் காளை மாடு. வளர்த்து வைகோலை பெருநிலை போராக மழைநீர் விழாமல் வைத்து காளை மாடுகள் 5 மணிக்கு எழுந்து கலப்பைகள் எடுத்து தோளில் வைத்து வரப்பு வயலில் உழவு செய்ய காளை மாடுகள் பின்னால் வரும் இரண்டு மாடுகளின் கையில் பிடித்து அழைத்துச் சென்று அந்த மாடுகள் பின்னால் நடந்து உழவு செய்தவன் தான் விவசாயி வீட்டுக்கு பிள்ளைகள் காலையில் எழுந்தவுடன் கேப்பக் கலியும் கேப்பகல் என்று சொன்னால் உங்களுக்கு புரியுமா கேப்பையில் ஒரு கலியை செய்து இரவு நேரங்களில் சோறு வடித்த கஞ்சியில் கூலாக உருண்டையாக அதை உருட்டி காலை கஞ்சிக்கு எடுத்து தருவாள் ஆண் மகனுக்கு உழவு உழுது கொண்டிருப்பேன். கட்டை விரல். கட்டை விரலில் தான் கட்ட வேண்டும் பக்கத்து விரலும் கட்டை விரல் பிடிக்க முடியும். கட்டுவது இல்லை. கட்ட விரலும் பக்கத்தில் உள்ள நீண்ட விரலும். என்றால்
தொலைவில் உள்ள எனது அண்ணன் நினைவு வந்தது. கூடவே கண்ணீரும் வந்தது. அப்பாவின் உறவை அண்ணனின் உறவை உணர்ச்சி பொங்க உரைக்கும் சகோதரி நீங்கள். வாழ்க நலமுடன்❤.😂❤❤
எனக்கும் என் தம்பிக்கும் ஒரு சிறிய மனக்கசப்பு ஏற்பட்ட நேரத்தில் எதார்த்தமாக இந்த காணொளி என் கண்ணில் பட்டது...காணொளி முடியும் தருவாயில் ஏனோ கண்ணில் ஈரம்...
அம்மா கவிதா தாயே! எந்த தலைப்பானாலும் சங்க இலக்கியம் புராணம் மற்றும் பேச்சுவழக்குப் பழமொழிகள் அனைத்தும் கொண்ட சரள மான சொற்பொழிவை தாங்கள் நிகழ்த்துகிறீர்கள். வாழிய நலனே.
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் ஒரு அண்ணன இருக்கிறார் அவர் வசதியாக உள்ளார் நான் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளேன் ஆதலால் என்னிடம் சரியாகப் பேசுவது கிடையாது நான் ஏதாவது உதவி கேட்டு விடுவேனோ என்று எண்ணி பேசுவது கிடையாது ஆனால் எனக்கு என் அண்ணன் என்ற பாசம் அதிகமாக உள்ளது அதை நான் வெளிக்காட்டுவது இல்லை அதிகமாக நானும் பேசுவதும் கிடையாது அண்ணன் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்
Amma vanakkam ungaludaya pettchu yennudaya kudumbattharin kadandha hala ninaivuhalai ninaikkavaitthuvittadhu kaneetum vandhuvittadhu romba neram aludhukondirundhen ungaludaya speech miga arumai ungaludaya merkkolhsl miga arumai If I were in Tanjore I would give a big hug to u I render my salute ma I am 65 yrs old I am longing for these kind of speech Amma God bless you with lots of happiness and prosperity in ur life 🎉🎉🎉
மாநில அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. Teialpark மாநில அரசு தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட. நாம் தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து DMK தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்னடத்தை காரணமாக இருக்கலாம் மாநில அரசு மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க முடியும் என்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்று கலைஞர் கருணாநிதி 1955 .1936 மாநில மாநில மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநில மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார் அவர் கலைஞர் கருணாநிதி. 1956. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ஒரு உதாரணம் தான் 1924..மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி விட்டார் மாநில அரசின் ஆதார மிகவும் அவசியம் என்று 1939 கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க மாநில அரசு எந்த ஒரு தனி மனிதனின் உடலில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ஓய்வு 98 காலை கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் என்று வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்று கலைஞர் கருணாநிதி மாநில மிகவும் நலன் காக்க முடியும் வாழ்க தமிழ் மக்கள் மாநில மக்களாக மகளை மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி 1956 வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்று வைத்துக் கொள்ள வேண்டும் 1967 மாநில தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் 1967..
திருமதி. கவிதா ஜவகர் அவர்களுடைய தெளிவான பேச்சுத்திறமை அபாரம்!!!
உறவுகள் மற்றும் பாசப்பிணைப்புகளை காட்சிகளாக கண்முண்ணேஅழககாக விரிவாக்குகின்றார்!!!
அழகோ அழகு!!!💐💐💐💐
கவிதா மேடம் , அருமையான கருத்தாழமிக்க பேச்சு. எங்க அண்ணன் மேல் எங்களுக்கு பாசம் அதிகம். ஆனால் வீட்டிற்கு வந்த மருமக்கள் இருவரும் எங்களை அண்டவிடாமல் பண்ணிவிட்டார்கள். என்ன செய்வது. என்றாவது ஒரு நாள் எங்க பாசம் எங்களை சேர்த்து வைக்கும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்.
40:57 A fentastic speech about brothers and sisters Very good
1qaqqqààqqaqaqqaqqàqaaaq❤
உண்மையில் கண் கலங்கும் பேச்சு. இனியாவது என் உடன்பிறப்புகளுடன் பாசமாக இருப்பேன்.
Atpudham amma Vaalththukkal
அருமையான அக்கா வின் பேச்சு. நல்ல கருத்து கொண்ட சொற்பொழிவு. வாழ்த்துக்கள் 🌹🌹🌹❤️❤️❤️🌹👌👌👌
Very very happy congratulation sister good speech
மிகவும் சிறப்பான முகம் மற்றும் சிறந்த குரல் வளம் மிகச் சிறப்பான பேச்சு வார்த்தை உங்கள் பேச்சுப்பக்கத்தில் மிகவும் சிறப்பான கருத்துக்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் கதிர்
மிகச் சிறப்பான உரை .
அருமையான உச்சரிப்பு.
தெளிந்த நீரோடையாய் நடை. வாழ்க திருமதி. கவிதா. வளர்க இவரின் தமிழ்த் தொண்டு.
அருமையான பதிவு
. வாழ்க வளமுடன் சகோதரி வாழ்க நலமுடன்
அன்பு சகோதரியே நீங்கள் பேசும் பேச்சைக் கேட்கும் பொழுதே எங்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வருகிறது கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கே கண்ணீர் வருகிறது என்றால் உங்கள் அருகில் இருந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எத்தனை பேருக்கு கண்ணீர் வந்து இருக்கும்
பேச்சல்ல பாடம். கோபத்தால் பிளவுபடும் குடும்பங்கள் மிக அதிகம் இன்றைய நாளில். சகோதரத்துவத்தை மிக சிறப்புற உரைத்தீர். வாழ்த்துக்கள். தாங்கள் மேலும் பேசி சிந்தையை புண்படுத்த வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு!
தெய்வம் தந்த வீடு மிக அருமையாக சகோதரிக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அற்புதமான, அருமையான அசத்தலான பேச்சு சகோதரி.கருவறை உறவுகளுக்கு பாலம் அமைத்தத் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பான கருத்தாழமிக்க வீச்சு ❤ வாழ்த்துக்கள் சகோதரி
வழக்கம் போல் யதார்த்தமான நெஞ்சை நெகிழ வைக்கும் சகோதரியின் பேச்சு கண்ணின் ஓரத்தில் சிறு துளி.என்றும் வாழ்க வளமுடன்.என் ஆசீர்வாதங்கள்.வணக்கம்.
தெய்வம் தந்த கவிதா ஜவகரின் சிறப்பான வீச்சுறை
கவிதா ஜவாகர் தெய்வம் தந்த வீடு
அருமையான பேச்சு நல்ல புத்தக கண்காட்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ❤ நன்றி 😂
கவிதா அம்மா பேச்சு அருமை அருமை இனிய சிவ மாலை வணக்கம்
அருமையான அற்புதமான உணர்வு மிக்க பேச்சு கண்டிப்பாக சமுதாயத்தை திருத்தும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
Kavitha jawahar akka India nattin kudumbam brothers and sisters uravugal pattri miga arumaiyaga pesinargal,she gave many useful stories about twins pasamaana brothers and praying hands story, superb,thank you akka good non boring speech,God bless her.
Super topic and conveying the message beautiful
அண்ணனின் தம்பிமார்கள் உள்ளார்கள். அண்ணனின் உறவுகள் உள்ளன அண்ணன் அண்ணன் கூட வந்த நண்பர்கள் உள்ளார்கள் ஒரு குளத்தில் குளிக்க கூடாது என்று அழைத்தார்கள் அந்தக் குளத்தில் குளிக்க வேண்டும் என்று அழைத்தார்கள் ஒரு நீரை குடிக்க வேண்டும் என்றால் தந்தை தாயும் சொல்லிக் கொடுப்பார்கள் ஒரு தந்தை ஒரு தாய் வளர்த்த பிறகு குளத்தில் குளிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு அதிகாரம் யாருக்கு உள்ளது. குடிக்க தண்ணீர் தருவார்கள் குளத்துல குளிக்க கூடாதுன்னு சொல்லுவதற்கு யாருக்கு உள்ளது. சேர சோழ ஆண்டுகளில். குந்தவை நாச்சியாரை தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு கல்லூரி விழாவாக கொண்டாடப்படுகிறது. தஞ்சை பெரிய கோயில் சோழ மன்னர். சோழ மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கலை ஓவியங்கள். அண்ணன் தம்பிகளாக இருந்திருக்க வேண்டும் அண்ணன் தங்கைகளாக பிரி பிரிந்தவுடன் கணவன் மனைவி ஆகிவிடுகிறது. அண்ணன் தான். தப்பு செஞ்சா அண்ணன் வருவான் அண்ணன் தப்பி செஞ்சா தங்கச்சி வருவா. முதல் குழந்தை ஆணா பெண்ணா முதல் முதலில் பிறந்த குழந்தை ஆண் ஆண் பிறந்தால் அண்ணன் பெண் பிறந்தால் தங்கச்சி. மகாத்மா காந்தி அவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்த அளவில்.. மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவில் முழு காலமும். வாழ வேண்டிய சூழ்நிலை விட்டுவிட்டு. அந்த எலும்பு தோளும் போட்டிய உடலை தூக்கி. நான் உயிருடன் பிறந்திருந்தால் மகாத்மா காந்தியை தோளில் சுமந்து சென்று இருப்பேன். மகாத்மா காந்தியை அந்த உடலை எலும்பு தோல் போற்றிய உடலை. நான் கல்யாணம் தான் கட்டிக்கிட்டேன். விளையாடும் பிள்ளைகளை. மொரார்ஜி தேசாய். பிரதமராக இருந்தார். வேணாவ எழுது. எழுத வேண்டிய இடத்தில் எழுதிக் கொள்ளுங்கள். தொடக்கப்பள்ளி கூடத்தில் படிக்கும் பொழுது கல்வித்துறையில் சிறப்பாக சிறந்து விளங்கி. மூளையில் ரத்த ஓட்டங்கள் நின்று விட்டது. மெடிக்கல் காலேஜில் மாநில மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் மெடிக்கல் காலேஜ் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் முதல் முதலில் தொடங்கப்பட்ட முதல் மாவட்ட மெடிக்கல் காலேஜ் எந்த மாநிலத்தில் எந்த இந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 68 வயது உடைய அக்கா 64 வயது உடைய தம்பி. அக்கா பெயரை சொல்லவா. அக்காவை. அக்காவை மணம் 32:28 அக்கா. தமிழ்நாட்டில். 🖤❤️🇮🇳. உறவும். இரவு நேரங்களில் பேரப்பிள்ளைகள். தொடக்கப்பள்ளி கூடத்தில் படிக்க வேண்டும். கல்யாணம் தான் கட்டிக்க பேரப்பிள்ளைகள் பிறந்தால் கல்வித்துறையில் சிறந்து விளங்குக. விவசாய தொழில் செய்ய. தமிழ் சரித்திரத்தில் காளை மாடு. வளர்த்து வைகோலை பெருநிலை போராக மழைநீர் விழாமல் வைத்து காளை மாடுகள் 5 மணிக்கு எழுந்து கலப்பைகள் எடுத்து தோளில் வைத்து வரப்பு வயலில் உழவு செய்ய காளை மாடுகள் பின்னால் வரும் இரண்டு மாடுகளின் கையில் பிடித்து அழைத்துச் சென்று அந்த மாடுகள் பின்னால் நடந்து உழவு செய்தவன் தான் விவசாயி வீட்டுக்கு பிள்ளைகள் காலையில் எழுந்தவுடன் கேப்பக் கலியும் கேப்பகல் என்று சொன்னால் உங்களுக்கு புரியுமா கேப்பையில் ஒரு கலியை செய்து இரவு நேரங்களில் சோறு வடித்த கஞ்சியில் கூலாக உருண்டையாக அதை உருட்டி காலை கஞ்சிக்கு எடுத்து தருவாள் ஆண் மகனுக்கு உழவு உழுது கொண்டிருப்பேன். கட்டை விரல். கட்டை விரலில் தான் கட்ட வேண்டும் பக்கத்து விரலும் கட்டை விரல் பிடிக்க முடியும். கட்டுவது இல்லை. கட்ட விரலும் பக்கத்தில் உள்ள நீண்ட விரலும். என்றால்
உணர்வு பூர்வமான சிலிர்க்க வைத்த ஊரை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Co Ltd
அம்மா துறைசார்ந்த சிறந்த பேச்சாளர் அம்மா
தொலைவில் உள்ள எனது அண்ணன் நினைவு வந்தது. கூடவே கண்ணீரும் வந்தது. அப்பாவின் உறவை அண்ணனின் உறவை உணர்ச்சி பொங்க உரைக்கும் சகோதரி நீங்கள். வாழ்க நலமுடன்❤.😂❤❤
அன்புமிகு சகோததி உங்கள் பேச்சு உபமானம் உபமேயம் மிக மிக சிறப்பு ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது அது உங்களுக்கும் தெரியும்
Thanks for the useful video message. Regards.
நான் கூட கவிதா ஜவகரின் பேச்சை என்னவென்றோ என்று நினைத்திருக்கிறேன் ஆனால் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
எனக்கும் என் தம்பிக்கும் ஒரு சிறிய மனக்கசப்பு ஏற்பட்ட நேரத்தில் எதார்த்தமாக இந்த காணொளி என் கண்ணில் பட்டது...காணொளி முடியும் தருவாயில் ஏனோ கண்ணில் ஈரம்...
That is nature.
மனித குலம் சிறக்க வாழ்த்துக்கள்
A very good speech to the present generation
அக்கா வணக்கம் அக்கா உங்கள் வார்த்தை ரொம்ப நல்லா இருக்கு அருமையான பேச்சு எப்பவுமே நான் ரொம்ப கவனிச்சு கேப்ப ரொம்ப நன்றி அக்கா
இந்த கதை ரொம்பவும் நல்லா இருக்கிறது இதை உடன் பிறப்புக்கள் புறிந்துகொன்டால் நல்லா இருக்கும் மேடம்🙏🙏🙏🙏🙏🎚
Excellent speech madam
அம்மா கவிதா தாயே! எந்த
தலைப்பானாலும் சங்க இலக்கியம் புராணம் மற்றும்
பேச்சுவழக்குப் பழமொழிகள்
அனைத்தும் கொண்ட சரள மான சொற்பொழிவை
தாங்கள் நிகழ்த்துகிறீர்கள்.
வாழிய நலனே.
🎉😊
Kavitha jawahar mam unga speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Realy I apprisheat super
Vallthukkal❤🎉❤and thankyou
மிகவும் அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்.❤❤❤😊
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் ஒரு அண்ணன இருக்கிறார் அவர் வசதியாக உள்ளார் நான் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளேன் ஆதலால் என்னிடம் சரியாகப் பேசுவது கிடையாது நான் ஏதாவது உதவி கேட்டு விடுவேனோ என்று எண்ணி பேசுவது கிடையாது ஆனால் எனக்கு என் அண்ணன் என்ற பாசம் அதிகமாக உள்ளது அதை நான் வெளிக்காட்டுவது இல்லை அதிகமாக நானும் பேசுவதும் கிடையாது அண்ணன் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்
🙏🏼
ள ல உச
❤
Fine madam
❤❤❤❤
அருமையான பேச்சு அக்கா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
kavitha mom super.kangal Kalanga vaithuviteergal .exalent.
Amma, ungal voice God gifted.. god bless you Amma for long life 🎉🎉🎉🎉🎉
Very nice to hear Unforgettable memories vaazhga valamudan
Excellent
Wow beautiful exllent speech kavithas
Excellent speech
Kavitha madam.speech is so informative and useful
உண்மை
Heart touching speech
Thanks 👍 Thanks KURUJI MADAM cute Talk ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Super Speech
very good speech
Kavith6 anniyar speach excellent thanks annnniyaa
கவிதா வாழ்த்துக்கள்
பரணி கண்ணதாசன்
கவிஞர் மகன் புதுகை
அருமை 🙏🙏🙏👍👍👍
G.Jothil G.Muthukumar G.Suresh love Home ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🌎🌍🌎🌍🌎
Excellent speech. Vazhthukkal.
S. Ganapathy
இறந்து போன என் அக்காவை நிழலாடவிட்டு
கண்கசியவைத்துவிட்டீர்கள்.
Very super speech ❤👍
Nice speech
அம்மா உங்கள் பேச்சு அருமை நன்றி அம்மா 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Super super super 🎉
Amma vanakkam ungaludaya pettchu yennudaya kudumbattharin kadandha hala ninaivuhalai ninaikkavaitthuvittadhu
kaneetum vandhuvittadhu
romba neram aludhukondirundhen ungaludaya speech miga arumai
ungaludaya merkkolhsl miga arumai
If I were in Tanjore I would give a big hug to u
I render my salute ma
I am 65 yrs old
I am longing for these kind of speech
Amma God bless you with lots of happiness and prosperity in ur life 🎉🎉🎉
Super speech Excellent 👌
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.
அந்த வீதியிலே
தெய்வத்திற்கு
கோயில் எனும் வீடு இருக்கு.
Thanks for your speech, really I miss by brother 😢❤
மிகமிக அருமை சகோதரி ❤❤❤
KARUVARAI PAASATHIRKU VILAI MATHIPE KIDAIYAADHU, UNGALIN SPEECH KANAI KALANGA VAITHU VITTADHU, MEGA ARUMAIYANA SPEECH, NANDRI SAGODHARI, SUPERB.
Good speech, excellent. I will try to follow 41:50
Good speech. Excellent.
Arumai
ஆண்டி உங்க பேச்சுக்கு நான் அடிமை.
Super madam
சூப்பர் மேடம்
Super akka
Sister I really admire your speech 😢😢😢🎉🎉
வாழ்த்துக்கள் மகளே
தெய்வம் தந்த வீடு
---- அறம் பொருள் இன்பம்--- வீடு
Tq Kavitha ma^m.....
Super speech
Good caice
நான் இன்று போய் தஞ்சா ஊர் செம்மை வோண்டப்போறேன் ❤👌
Excellent!
Thank you! Cheers!
Kavidha Very great
Valdukkal
Super
My ancestors are from thanjavoor, now I am in Lanka.
👌🙏
Super sister
Amma. Neengal. Migavam. Nandraga. News. Soldrenga
👌
Neengal ennadhaan karadiyaha kathinalum, inge yaarum thiruntha povadhuvum illai; nadaimuraiyil saathiyamum illai!
🙏🙏🙏
There must be more historical tales by scholars to understand who are Tamils.
மாநில அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. Teialpark மாநில அரசு தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட. நாம் தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து DMK தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்னடத்தை காரணமாக இருக்கலாம் மாநில அரசு மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க முடியும் என்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்று கலைஞர் கருணாநிதி 1955 .1936 மாநில மாநில மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநில மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார் அவர் கலைஞர் கருணாநிதி. 1956. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ஒரு உதாரணம் தான் 1924..மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி விட்டார் மாநில அரசின் ஆதார மிகவும் அவசியம் என்று 1939 கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க மாநில அரசு எந்த ஒரு தனி மனிதனின் உடலில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ஓய்வு 98 காலை கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் என்று வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்று கலைஞர் கருணாநிதி மாநில மிகவும் நலன் காக்க முடியும் வாழ்க தமிழ் மக்கள் மாநில மக்களாக மகளை மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி 1956 வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்று வைத்துக் கொள்ள வேண்டும் 1967 மாநில தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் 1967..
SupaR
Super Akka🌷🙏
நான் அழுதுவிட்டேன்
Sattasabai Kavithaigal