Loan கேட்கும் பெண்களை மிரட்டி பாலியல் உறவு : அம்பலப்படுத்தும் Avalglitz | Victim Voice Ep - 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Still haven’t subscribed to AvalGlitz on TH-cam? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    You Ess Skin Whitening Products - For Online Purchase.. Please Click this link - laraanddaughte...
    Follow us on - / laraanddaugh. .
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

ความคิดเห็น • 1K

  • @MS-bd6jp
    @MS-bd6jp 2 ปีที่แล้ว +531

    அவனின் மனைவியின் துனிச்சல் பாராட்டத்தக்கது 👏🏼👏🏼

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 ปีที่แล้ว +7

      அவனின்மனை்வியின்துனிச்சல்பாராட்டத்தக்கதுஅவனை்தூக்கில்பே்ாடவும்

    • @murugavelganaganapathi931
      @murugavelganaganapathi931 ปีที่แล้ว

      thiruttu pasanga bankla work panranga india vazuka

    • @rajalingamrajendiran9687
      @rajalingamrajendiran9687 ปีที่แล้ว +1

      @@soosaiantonisamy5079 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàààaààààaaàààaaaaaaaaaaàaaaaaaaàaàààaaaaaaaaaaaaààaaaaaaaaaaaàààaaaaàaààaaaàaààaààaaààaàaààààaà

    • @madhus865
      @madhus865 7 หลายเดือนก่อน

    • @thomastythomas5532
      @thomastythomas5532 4 หลายเดือนก่อน

      Evan oru christavan

  • @anmadhavannarasimhan3767
    @anmadhavannarasimhan3767 2 ปีที่แล้ว +66

    இந்த சகோதரிக்கு பாராட்டுக்கள்!
    அந்த மிருகத்திற்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்!

    • @rajang5335
      @rajang5335 2 ปีที่แล้ว +2

      அவனோட சாமான அம்மி மேல வைச்சு இஞ்சி தட்டு மாதிரி தட்டணும் அப்போ தான் ஒரு பெண் இவன் முன்னாடி நிர்வாணமா நின்னா கூட ஒண்ணும் செய்ய முடியாம எங்கணும்😁

  • @sanjaiprasath5515
    @sanjaiprasath5515 2 ปีที่แล้ว +121

    மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனுக்கும், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிக்கும் சரியான தண்டனை வழங்கப் படவேண்டும்.

    • @siththimursitha8410
      @siththimursitha8410 ปีที่แล้ว +1

      aramihal Evana savakkanom

    • @love-cs8iw
      @love-cs8iw ปีที่แล้ว

      Now the government has put rules that if husband cheats wife no punishment
      Only immediate divorce
      I also face the same situation
      Indha madiri irundha ladies life only hell

    • @motivationexperiencelife722
      @motivationexperiencelife722 ปีที่แล้ว

      Yes

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 ปีที่แล้ว

      Evanai onnum pannamduyaadu govt waste kadaula pathu thandithaal thaan wondu

  • @equality3607
    @equality3607 2 ปีที่แล้ว +56

    Mam indha mathiri kaalathula pengalukku help panra ungallukku periya salute

  • @shaishainna4875
    @shaishainna4875 2 ปีที่แล้ว +113

    என்னதான் நடக்குது இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது நம்ம நாடு கொஞ்சம் கூட பயம் இல்லா ஏன் என்றாள் சட்டம் அந்த அளவுக்கு இருக்கிறது

  • @AshrafAli-dy5tr
    @AshrafAli-dy5tr 2 ปีที่แล้ว +318

    அந்த பொண்ணு கிழவியாகும் பொழுது தீர்ப்புவரும் அதாவது சரியான ஆதாரம் இல்லாததால்
    குற்றவாளி விடுதலை செய்யபடுவார் இதுதான் நமது நாட்டின் நிலை

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว +6

      💯correct

    • @selvarajgetha3813
      @selvarajgetha3813 2 ปีที่แล้ว

      இது நாடே இல்ல இங்கே நீதி ஞாயம் எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காது.பெண்களுககு ஏன் வயதான பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை .வாழ்வாதாரம் இல்லை வழிதெரியாமல் இதுபோன்ற பிரச்சனையில் பல பெண்கள் மாட்டிக்கிறாங்க.அவங்களுடைய கஷ்டமான நிலையை இதுபோன்ற சொரி நாய்கள் தவறா பயன் படுத்தறாங்க .உடனே உடனே தண்டிக்கணும்.சட்டம் பலவீனமாக இருக்கு

    • @shahulhameedpodakkudi6244
      @shahulhameedpodakkudi6244 ปีที่แล้ว +6

      நிச்சயம் அப்படி தான் நடக்க போகுது கிட்டத்தட்ட சங்கிகளும் இதே குற்ற செயலில் தானே ஈடு படுகிறார்கள்

    • @rajasekarani1377
      @rajasekarani1377 3 หลายเดือนก่อน

      இந்த காலகட்டத்தில் எல்லா தரப்பு நீதிமன்றங்களில் இருக்கும் நீதி பதிகள் மீது இந்த மாதிரி வழக்கில் சரியான நீதி கொடுப்பாங்க என்ற எந்த நிச்சயமும் கிடையாது
      போலீஸ் துறையிலும் இந்த மாதிரி கறுப்பு ஆட்கள் தான் மேலே இருந்து கீழே வரைக்கும் இருக்கிறான்கள். ஆகவே போலியான போலீஸ் துறை நீதி நிலை நாட்டுவான்க என்ற எந்த நிச்சயம் கிடையாது. இந்த கீழான நிலைக்கு தரம் குறைந்த அரசியல் வாதிகள் ஆட்சிகள். அரசியல் வாதிகள் அத்தனை பேரும் திருடனும் பெண்பித்தர்களும் கஞ்சா கசக்கி களுமாய் ரவடிகளுமாய் இருக்கிறான்கள். எப்படி நாம் நிம்மதி யாய் வாழ வேண்டும். எல்லா ஆதாரமும் எல்லா சூழ் நிலையிலும் பெண்கள் கொடுக்க முடியுமா. ஆதாரம் கேட்கும்ம்நீதி மன்றம் தங்கள் மனைவி பிள்ளை கள் அம்மாக்கள் என்றால் கேட்பார்களா. தெரியாது.

    • @anik8480
      @anik8480 หลายเดือนก่อน

      adha seirathula dhan namma police and court specialist 😂😂😂

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 2 ปีที่แล้ว +66

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
    ஆணினமே உன்னை வணங்குமே

  • @k-dramasaddicted2257
    @k-dramasaddicted2257 2 ปีที่แล้ว +462

    அந்த மனைவி எவ்ளோ கனவுளோட திருமணம் பன்னி இருப்பாங்க..... திருமணத்திற்கு பின் மனம் எவ்ளோ வலிச்சுயிருக்கும் 😔😔

    • @reenaharry7239
      @reenaharry7239 2 ปีที่แล้ว +2

      ?PvP pollAll

    • @tessappanrajavel4136
      @tessappanrajavel4136 2 ปีที่แล้ว +2

      Km

    • @nanduswowworld5900
      @nanduswowworld5900 2 ปีที่แล้ว

      @@reenaharry7239 .

    • @mohaideenabuthahir8807
      @mohaideenabuthahir8807 2 ปีที่แล้ว +2

      Intha maari aaloda vaalnthu avanga kanavu palikkanunna apdi patta kanava theva kedaiyaathu . Kola panniruntha enna panrathu nalla Vela avungalaachum thappichaangale .

    • @user-uv9rw5mn1i
      @user-uv9rw5mn1i 3 หลายเดือนก่อน +1

      En lifelium ipdi tha nadinthuchi en husband blackmail la pannala but nariya affairs ipo enakum avarukum divorce auitu enaku oru ponnu iruku ipo enga rendu peru life poietu

  • @basavarajuu289
    @basavarajuu289 2 ปีที่แล้ว +37

    இது போன்ற வழக்குகளில் 6 மாதங்களில் நீதி கிடைக்க அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், இல்லையேல் அரசு மீதும் ,காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சீர்குலையும்.

  • @gunasekaran3232
    @gunasekaran3232 2 ปีที่แล้ว +18

    பெண்ணின் தாய் தந்தையருக்கு ஒரு வேண்டுகோள் வேலையில் தான் இருக்க வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது ஒழுக்கமானவன் என்பதை கவனித்து பெண்ணை கொடுப்பது சாலச் சிறந்தது மக்களே

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 ปีที่แล้ว +35

    கல்லானாலும் கணவன் இந்த பழமொழிகளுக்கு உடைத்த புதுமை பெண். உங்கள் தைரியத்திற்க்கு வாழ்த்துக்கள் சகோதரி. இந்த டெக்னாலஜி காலத்தில் இவ்வளவு ஆதாரம் இருந்தும் இப்படியும் கால தாமதம் என்றால் எப்படி நீதிமன்றம் மேல் மதிப்பு வரும். மனசாட்சி என்று ஒன்று இருப்பது உண்மையா.

  • @chanthini5408
    @chanthini5408 2 ปีที่แล้ว +43

    Good content, தீர்ப்பு நியாயம் வர தாமதமாக போவதால் பல பெண்கள் தைரியமாக பிரச்சனை முன் கொண்டுவர பயப்படுகின்றார்கள்.

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว +3

      இந்தியாவில் மட்டும்...சட்டம் ஏன் தூங்குது

    • @chanthini5408
      @chanthini5408 2 ปีที่แล้ว +5

      @@Vasanthaparavai பெண்ணை போக பொருட்கள் என நினைக்கும் இழி நிலை மனப்பான்மைதான் காரணம்...

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว +2

      @@chanthini5408 பெண்களை இன்னும் அடிமையா பாக்குறானுங்க

    • @chanthini5408
      @chanthini5408 2 ปีที่แล้ว +1

      @@Vasanthaparavai yes ஆண்மை என்பது பெண்மையை பாதுகாக்க இருக்க வேண்டும் ஆனால் அப்படி சமுகத்தில் இல்லை

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว +2

      @@chanthini5408 நீங்கள் சொல்றதும் உண்மை crt...
      கண்ட கண்ட படம் பார்த்துட்டு
      இந்த சமூகம் கெட்டு போயிடிச்சி

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +7

    நன்றி
    இதுபோல வெளிப்படையாக எந்த சேனலும் தந்தது இல்லை

  • @gunasekar2774
    @gunasekar2774 2 ปีที่แล้ว +41

    Atleast, இது போன்ற தெளிவான வழக்குகளையாவது விரைந்து முடித்து குற்றவாளிக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் கிடைக்க நீதிமன்றங்கள் ஏதாவது செய்யலாம்.

  • @ddsrserw3156
    @ddsrserw3156 2 ปีที่แล้ว +253

    சட்டம் தண்டனை கடுமையாகபட வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் விரைவில் விசாரிக்கனும்.

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว +12

      சட்டம் செரி இல்லை... அதனால் தான்
      இவனமாதிரி எருமை... அழையுது

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว +3

      Sattam yella naatilum seriya dhan irukku. Thani manidha ozhukkum dhan thevai.

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +3

      விசாரணையே 20 வரும் ஆகும் . அவருக்கு 80 வயதுக்கும் மேல் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்

    • @freemind5804
      @freemind5804 ปีที่แล้ว

      Sattam sariyagathaan irukku...but no honest person to handle

    • @ranibalakrishnan7143
      @ranibalakrishnan7143 ปีที่แล้ว

      @@Vasanthaparavai mm. W u r
      . vs
      .iknb

  • @bloodshotff121
    @bloodshotff121 2 ปีที่แล้ว +20

    ஐயோ இவனோடு வாழ்வதைவிட, நீ தனியாக வாழலாம்😠😠😠

  • @oliverandpoojaa4422
    @oliverandpoojaa4422 2 ปีที่แล้ว +76

    Thank The women who acted bravely during this horrifying situation 💯

  • @MuthuSamy-kb5ix
    @MuthuSamy-kb5ix 2 ปีที่แล้ว +23

    Good government officer. எல்லா இடத்திலும் லஞ்சம் பாயும் போல.

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 ปีที่แล้ว +6

    ஆணும் பெண்ணும் ஒழுக்கமாக வாழ வேண்டும் நமது கலாச்சாரப்படி ஒருவனுக்கு ஒருத்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍r👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @jessiev4206
      @jessiev4206 2 ปีที่แล้ว

      Your Absolutely Correct 🙌🙌 Brother. Neeinga Sonadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @samsaroj1499
      @samsaroj1499 2 ปีที่แล้ว

      Athelam mudiyathu.
      .. Athu engolda ishtam

  • @kumarramalingam6666
    @kumarramalingam6666 2 ปีที่แล้ว +48

    காவல்துறை துறை அமைச்சர் தான் முதல்வர்.தயவுசெய்து டிஜிபி அவர்களின் துப்பாக்கிக்கு வேலை கொடுங்கள் முதல்வர் அவர்களே.

    • @venugopalkasan
      @venugopalkasan ปีที่แล้ว

      The police cannot escape as they have not getting any report from cyber crime. The lady should approach court to file a petition to prepare chargesheet on her husband. After court order only cyber security will work. Or else they may sleep.

  • @kalaikumar1494
    @kalaikumar1494 2 ปีที่แล้ว +94

    சூழ்நிலைக்கேற்ப, பணம் படைத்தவர்களுக்கு ஏற்ப மாறுபடும் சட்டம் 😡🤬🤬🤬🤬🤬🤬🤬😠😠😠😠😠😠😠😠

    • @loganathan1665
      @loganathan1665 2 ปีที่แล้ว +4

      சட்டம் என்பதே பணம் தான்

  • @murugarajraj2811
    @murugarajraj2811 2 ปีที่แล้ว +18

    தமிழ் நாடு முதன்மை மாநிலம் Only one crime breanch அருமையான ஒரு புத்திமதி பென்களுக்கு

  • @lourdamlore2064
    @lourdamlore2064 2 ปีที่แล้ว +41

    He has done many crime and it has been provde by many vitness but still he is not punished what types of judiciary system we have in country how can we say that [ I'm very proud to be an Indian]
    AnyWay salute to that new married girl for her Brave act

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 2 ปีที่แล้ว +43

    Excellent speech & message sister thank you

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 2 ปีที่แล้ว +75

    Need more cyber crime labs. Atleast one per district. Need more Special courts to fast forward cyber crime cases.

    • @maryroselin7169
      @maryroselin7169 2 ปีที่แล้ว +1

      Shameless idiot donot leave him at any cost. That sister should get justice.

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +18

    பாரட்டவேண்டிய...பெண்மணி...ஏன்..இந்த கயவனை...encounter...செய்யலாமே

  • @Sathya_M
    @Sathya_M 2 ปีที่แล้ว +55

    Good work aval glitz bringing up this to create awareness

  • @joesvar78
    @joesvar78 2 ปีที่แล้ว +11

    very bold Woman hats off.

  • @kamalthas9209
    @kamalthas9209 2 ปีที่แล้ว +10

    பெண்களுக்கு தனியான உலகம் அமைந்து அதில் அவர்கள் மட்டுமே வாழ்ந்து வர வேண்டும்

    • @academia1155
      @academia1155 ปีที่แล้ว +1

      Appoluthum avarkal athigama thunburutha paduvaarkal yenna pengalukku pengal migaperum aabathuu

    • @duraisamy2539
      @duraisamy2539 ปีที่แล้ว

      ​@@academia1155

  • @poornajayanthi
    @poornajayanthi 2 ปีที่แล้ว +22

    GOd job you are doing. Creating awareness for younger generation. Every woman should be alert.

  • @theduddete7785
    @theduddete7785 2 ปีที่แล้ว +39

    கடவுள் பயம் இருக்கிறவன் இப்படி செய்யமாட்டான்!

  • @smyldcreations9137
    @smyldcreations9137 2 ปีที่แล้ว +45

    Barathi kanda puthumai pen 👏👏👌👌

  • @balaji4madras
    @balaji4madras 2 ปีที่แล้ว +11

    I recently subscribed to your channel after accidentally seeing Anandraj Case. I am worried humanity had died in this world. Anyways, the reason for seeing your channel is Anchor Sivasankari Sundar, I am surprised to see such a gifted woman, intelligent, brave, skills on her Profession, soft-spoken but still straightforward and clear, beautiful, great expressions! I believe she has all the skills for the anchor profession. I am sure, she will become greater soon. Good Luck.

  • @AjLoVe890
    @AjLoVe890 2 ปีที่แล้ว +11

    பாதி பேர் இப்படித்தான் திரியுராங்க Detective ah vachu full ah check pannitutha marriage pannanum inimel👍

  • @BalaG59
    @BalaG59 2 ปีที่แล้ว +15

    இந்த மனித பிறவியே பாவம் இன்னொரு ஜென்மம்னு இருந்தா மனிதனா இல்ல எந்த பிறவியாவும் பிறக்க கூடாது இறைவா

  • @rajerameshchannel6478
    @rajerameshchannel6478 2 ปีที่แล้ว +29

    பெற்றோர்க்கும் கணவருக்கு தெரியாமல் பெண்கள் எதையும் செய்யக்கூடாது பெண்களிடம் யாராவது தவராக பேசினாலே வீட்டில் சொல்லனும்

  • @positiveparthiban9567
    @positiveparthiban9567 2 ปีที่แล้ว +14

    அவன் குடும்பத்தில் அவனுக்கு ஆதரவாக இருக்கம் ஒவ்வொருவருக்கும்.. செருப்பு மாலை போட்டு வாழ்த்து தெரிவிக்கனும்.. நடு தெருவுல நிறுத்தி

  • @naveenaraj5038
    @naveenaraj5038 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் சேனலுக்கு வாழ்த்துக்கள் எல்லா இடத்திலும் பணம் போய் சேர்ந்திருச்சு அதனாலதான் வாயை மூடிக்கொண்டு இருக்கிறானு கள்

  • @rahanedick8575
    @rahanedick8575 2 ปีที่แล้ว +14

    Big salute to this lady.

  • @mathuramm1257
    @mathuramm1257 2 ปีที่แล้ว +70

    That lady must move to the Chief minister's cell and she must see the Law minister. Because this government is taking immediate action.

  • @shinningart9349
    @shinningart9349 2 ปีที่แล้ว +57

    சட்டங்கள் திருத்தப்படனும்.இது போன்ற குற்றங்கள் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @kmchannel4550
    @kmchannel4550 2 ปีที่แล้ว +4

    His wife very honesty I proud of it

  • @boypillay5270
    @boypillay5270 2 ปีที่แล้ว +7

    You are doing a great job in alerting all ladies..thank you very much. I admire your boldness and confidence in bringing out issues like this.

  • @aasiya_cutiee_
    @aasiya_cutiee_ 2 ปีที่แล้ว +18

    பணம் பத்தும் செய்யும் என்பது இந்த பண்ணாட விஷயத்துல நடந்து இருக்கு

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 ปีที่แล้ว +9

    சட்டம் சரியில்லை இந்தமாதிரி ஆள்களையெல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தவேண்டும்

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว +2

    இந்த க்குற்றம் சாட்டப்பட்ட ஆளுக்கு
    தமிழ் நாட்டில் உள்ள
    பிரபலமான அரசியல் கட்சி யின்
    மிகபலமான பின் புலம் இருக்கும்.அதை உடைத்து வெற்றி பெற நியாயமான
    ஊடகங்கள் அல்லது
    பலமான எதிர்க்கட்சி
    யின் ஆதரவு இருந்தால் சாத்தியம் ஆகும்!
    புகார் தாரர் வெற்றி
    பெற வாழ்த்துக்கள்!
    ஜெய்ஹிந்த்!

  • @revathiparimelalagar2865
    @revathiparimelalagar2865 2 ปีที่แล้ว +10

    My spot to hear she is a brave girl

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s ปีที่แล้ว +1

    சகோதரிக்கு வணக்கம்!
    சட்டம் ஒரு இருட்டறை அதில்
    பணம் என்ற வெளிச்சத்தோட
    எங்கு வேண்டுமானாலும் எளிதாக போய் வரலாம்.
    வாழ்க சனநாயகம்!

  • @sureshkumaranp.k
    @sureshkumaranp.k 2 ปีที่แล้ว +7

    தனியார் பள்ளி ஆசிரியர் நிலைகள் பற்றியும் எடுத்து கூறுங்கள் Mam

  • @shanthanathanp1968
    @shanthanathanp1968 2 ปีที่แล้ว +22

    90s kids : nalla pasangalukalam kalayanam aga matiguthu. intha keduketavanuku avuthu😔

    • @akilans7603
      @akilans7603 2 ปีที่แล้ว

      Because of govt job

  • @raviiyer1161
    @raviiyer1161 2 ปีที่แล้ว +34

    ஏன் நீங்கள் இதை தேசிய மகளிர் ஆணையத்திற்கு எடுத்து செல்லவில்லை .அதை உடனடியாக செய்யவும் .

  • @Nature_with_Cletus
    @Nature_with_Cletus 2 ปีที่แล้ว +30

    Hats of to the lady for fighting the case bravely, but time and again the system for justice makes us loose hope on it.

    • @rajapandiant4824
      @rajapandiant4824 2 ปีที่แล้ว

      Ijijjjiijjjjiijijji8 ji jiiiiijiji8jiii8 i iiii8jiiii ji jijijiijj8 ji ji ijijiiiijijiii8ijjiji ik ik jin i ji i jiiijiijijiiiijijjiiiiijjiijjiiiijiiji8 ik ji ji ji8 ji8ijiijjijiji koko jijijiiij ik okie ik i okie ji ik iiiii ji iiiiii8 ik iiiiii8iijiiiiiijiijjiiiii ik iiiiiiiiiiiiiiijjijiiiiiiijiiiiiiiiijiiiiiiiijiiiiiiiiiiiiiiiiijiiiiiiii

  • @SasiKumar-fk6pz
    @SasiKumar-fk6pz 2 ปีที่แล้ว +12

    Antha ponnuku evlo mana kastam irukum evlo kanavu oda vanthu irupanga romba kastama iruku

  • @vinith2320
    @vinith2320 2 ปีที่แล้ว +15

    Sila parents blind uh job uh paathu matum decide panreenga background check pananum
    Love marriage koda sometimes far better pola 😕

  • @anshasathish4255
    @anshasathish4255 2 ปีที่แล้ว +14

    அவனிடம் இவளுக எதுக்கு போகனும்
    ஊசி இடம் தராமல் நூல் நுழையவே முடியாது

    • @naveeofficial5048
      @naveeofficial5048 2 ปีที่แล้ว +1

      Yes

    • @aishwaryasivaguru440
      @aishwaryasivaguru440 2 ปีที่แล้ว +1

      are you a lady ? answer this doubt first

    • @aishwaryasivaguru440
      @aishwaryasivaguru440 2 ปีที่แล้ว +1

      ​@@naveeofficial5048 unnakena fake ID vechikitu ni yenna venalum comment addikalam....

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 2 หลายเดือนก่อน +1

      Exactly.... Avalunga arippu thaan kaaranam elathukum

  • @ashkabeer596
    @ashkabeer596 2 ปีที่แล้ว +15

    Everyone must be held accountable for their actions! From Sydney man !

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 2 ปีที่แล้ว +11

    பாதிக்கப்பட்டவர்கள்தான் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது ,குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள், அவர்கள் தப்பிக்க பணத்தை பெற்றுக்கொண்டு பலரும் உதவுகிறார்கள் இதுவே நம்நாட்டின் நிலைமை

  • @mr.anbanavan1313
    @mr.anbanavan1313 2 ปีที่แล้ว +16

    Great salute SINGAPENNA

  • @Weallareone1719
    @Weallareone1719 2 ปีที่แล้ว +11

    Good work AvalGlitz 👍 people must aware of this. Need justice!! Bank also step forward and file case against the culprit.

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 ปีที่แล้ว +43

    Severe actions must be taken against those culprits with out seeing any disparities immediately as per the constitution of India.

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 ปีที่แล้ว +6

    இதுதான் மக்கள் ஆட்சியா தமிழக அரசு சட்டத்தை கடுமையாக்கவேண்டும் மக்களுக்கு நீதிவழங்கவேண்டும்

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i 2 ปีที่แล้ว

    அந்த பெண்ணின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். ஆண்கள் திருந்த வேண்டும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அந்த அயோக்கியனை பற்றி பேசும் போது அவர் என்று மரியாதை கொடுக்கீறீங்க. ஆனால் அந்த பெண்ணை பற்றி பேசும் போது அவள் இவள் இன்று மரியாதை இல்லாமல் சொல்கிறீர்கள். நீங்களே பெண்களை மதிப்பதில்லை. ஆண்கள் எப்படி மதிப்பார்கள்? இனி வரும் காலங்களில் இந்த குறையை சரிசெய்யவும். இந்த மாதிரியான உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி

  • @pusparaj3256
    @pusparaj3256 2 ปีที่แล้ว +11

    கடன் வாங்க செல்பவர்கள் முதலில் இவர் மாதிரி ஆண்களை நாரடித்திருந்தால் அப்போது இந்த சட்டத்துறை தன் கடமையை செய்யுமா?

  • @user-ramraj
    @user-ramraj 2 ปีที่แล้ว +5

    Mam neenga romba azhaku ungala paathuttea erukkalaam apparam unga contenttum videovum..paathuttea erukkalaam...I love it

  • @mukundhanpremkumar3286
    @mukundhanpremkumar3286 2 ปีที่แล้ว +36

    லோன் வருதுனா அவுத்து போட்ருவாளுங்களா மா....

  • @pradeepa0203
    @pradeepa0203 2 ปีที่แล้ว +5

    நீங்க அந்த ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை திரும்ப திரும்ப போட்டுக்காட்டாமல் தவிர்த்திருக்கலாம்.

  • @sarahdisouza1991
    @sarahdisouza1991 2 ปีที่แล้ว +13

    Aval glitz channel la mudincha varaikkum ellaarukkum share pannunga

  • @Masa-2318
    @Masa-2318 2 ปีที่แล้ว +66

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்-யாரோ ஒருவர் சொன்னது

    • @superstar-vijay
      @superstar-vijay 2 ปีที่แล้ว +3

      அதை சொன்னது பழம்பெரும் நடிகர் P. S. வீரப்பா

  • @subramaniank9437
    @subramaniank9437 ปีที่แล้ว +6

    It is a shame that the process for justice takes such a long time.

  • @saravananm684
    @saravananm684 2 ปีที่แล้ว +1

    இதற்காக மிகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன சேனல் நன்றி உங்கள் நான்

  • @raghukumar5101
    @raghukumar5101 2 ปีที่แล้ว +4

    Why don't Aval Glitz take this up with DGP office directly

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 2 ปีที่แล้ว +14

    கேடுகெட்ட நிலைமையில் தான் இருக்கோம்... என்ன சந்தேகம்?

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว +17

    அதெல்லாம் okay நானும் கேட்கணும்ன்னு இருந்தேன் இப்படியே கூப்பிட்டு பேசி காசு பார்க்கறீங்க ஒரு issu காவது solution வாங்கி குடுத்தீங்களா follow up பன்னனீங்களா

    • @kirubakaran84
      @kirubakaran84 2 หลายเดือนก่อน +1

      அதானே 🧐🤔

    • @sakthimurugan4265
      @sakthimurugan4265 หลายเดือนก่อน +1

      This is awareness video... solution government should provide

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 2 ปีที่แล้ว +14

    குற்றவாளிகள் கொஞ்சம் பணம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களை தண்டிப்பது மிகவும் கடினம் ஏழைகளாக இருந்தால் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் இதுதான் இந்தியாவின் முதல் சட்டம்

  • @naturalmusiz8043
    @naturalmusiz8043 2 ปีที่แล้ว +23

    Excellent speech and brave way of showing evidence and giving awareness to society. Really I like ur bold speech & action in all the videos mam.

  • @SelvaKumar-iq7yy
    @SelvaKumar-iq7yy 2 ปีที่แล้ว +20

    இந்த வருடம் என்ன கருமத்தல்லாம் பாக்க போறேnமேn

  • @Junitha20
    @Junitha20 2 ปีที่แล้ว +49

    நீதி ‌‌ செத்துப் போச்சு 😭

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 ปีที่แล้ว +1

    சகோதரியின்மனசாட்சியை பாரட்டவேண்டும்.

  • @asancar5197
    @asancar5197 2 ปีที่แล้ว +34

    இஸ்லாமிய சரியத் சட்டமே .....சிறந்தது

    • @vignesh2492
      @vignesh2492 2 ปีที่แล้ว +1

      இஸ்லாமிய கருத்துக்களை திணிக்காதீர்கள்

  • @Gaya0205
    @Gaya0205 2 ปีที่แล้ว +11

    *job pathu ponnu kudutha ippadi dha
    *jathi ya pathu kudutha ippadi dha
    *Love marriage na appa amma pechu kekala na ippadi dha
    *Nalla pasangala love pannama alaga pathu pona ippadi dha
    Aga motham victims mattum dha korai sollura ulagam.. 🙄🙄🙄🙄

  • @freemind5804
    @freemind5804 ปีที่แล้ว +1

    Police officers are too good...that is why they are taking action this much fast...also they are very honest...they wont get any bribe...nice to hear from you...

  • @charlesrathna4483
    @charlesrathna4483 2 ปีที่แล้ว +22

    Thanks for bringing the truth out. !!!

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 ปีที่แล้ว +3

    ஒத்த ரோசா பிள்ளையை நல்லா வாழ்த்துத்திருக்கே.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 หลายเดือนก่อน

    ..இந்த முஞ்சுக்கு ஈவ் திமிர்..இவனுகளை வெளியில் கொண்டு வர வேண்டும் இது தான் சரி...👏👏

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 ปีที่แล้ว +13

    If only one woman who applied loan gave a written complaint to the bank manager and also in the nearest police station, this man could not have married at all. If the woman has told to her family, they would have killed him. But how come all 40 women succumbed to his pressure. Unbelievable.

    • @hariragav3251
      @hariragav3251 2 ปีที่แล้ว

      May be scripted 🥲

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 2 หลายเดือนก่อน +1

      Broo elam aripu bro... Ivana thavara vera evanum loan kodukamatana India la... Elam chumma scenes.. ivalunga kaala Virichitu poidraalu ga

  • @nagarajanag8079
    @nagarajanag8079 2 ปีที่แล้ว +5

    Good rendition madam!!

  • @dhanasekarans2126
    @dhanasekarans2126 2 ปีที่แล้ว +4

    சம்பந்தப்பட்ட பெண்களோட Photo வை பார்க்கும்போது அவர்களோட சம்மதத்தோடு நடந்த மாதிரி தெரியுது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சரி அவளோட பெற்றோரும் சரி திருமணம் ஆகுவதற்கு முன்பு மாப்பிள்ளை பார்க்கும்போது அவனோட வேலை மற்றும் வசதியை பார்க்கிறார்களே தவிர நன்றாக விசாரிப்பது இல்லை. அதனால்தான் இப்போது அனுபவிக்கிறார்கள்.

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 2 หลายเดือนก่อน

      Exactly bro... Itha sona namala paithyam nu solvaanga...😂😂

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +2

    லேப் ரிப்போர்ட் வரும் முன் அந்த அதிகாரிக்கு சூட்கேஸ் வந்து விட்டது போல் தெரிகிறது...அது தான் அந்த பெண் அதிகாரி பேச்சிலும் தெரிகிறது...

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 ปีที่แล้ว +6

    நீதிமன்றதிற்க்கு போனால் உடனே முப்பதுவருடம் கழித்து நீதி கிடைக்கும் ஆதலால் எந்த பெண்களும் கவலைபட வேண்டாம் நமது நாட்டில் நீதிகள் விரைவில் கிடைக்கும் .

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மா உங்கள் முயற்சிக்கு...... 💐💐💐💐

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 2 ปีที่แล้ว +16

    Avalglitz team good job.. Anchor doing a great job.. background voice plz reduce

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram 2 หลายเดือนก่อน

      Evlo shows vabthaalum pomblainga thiruntha porathila... Ipdi aripeduthu suthathaan poranga....

  • @Nonecares452
    @Nonecares452 2 ปีที่แล้ว +8

    1. Andha lab report seekirama varuvadharkku muyarchi pannunga, RTI pottu kettu paarunga .
    2. Judge moolamagave indha lab report seekirama kidaikka vaaipu irukka ?
    3. Indha cd proof , videos , Pen drive'la irukkara proof , yellathukkum copy yedhuthu vechikonga ( may be andha proof dhan inga koduthu irupeenga )
    4. Andha cashier naala , indha madiri seyalgalal bhadhikka patta pengal , naalaikku satchi solla varuvaanga'la ? Face kaatama Saatchi solla vandha dhan nalla irukkum.

  • @sindhu4797
    @sindhu4797 2 ปีที่แล้ว +23

    Indha case already solvadhellam unmai la vandhuruku

    • @sheelapremkumar6686
      @sheelapremkumar6686 2 ปีที่แล้ว

      Episode no

    • @dinakaranjeyasinghjdk6654
      @dinakaranjeyasinghjdk6654 2 ปีที่แล้ว

      Link அனுப்புங்க

    • @unique8343
      @unique8343 2 ปีที่แล้ว +1

      Episode number plsssssssss

    • @unique8343
      @unique8343 2 ปีที่แล้ว +1

      Please episode number plsssssssss 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 2 ปีที่แล้ว +2

    Your videos are eye opening and giving warnings.But avoid repeating the same sentences many times made it crispy and brief mam.

  • @tamiltribes8528
    @tamiltribes8528 2 ปีที่แล้ว +9

    இவன் எல்லாம் இந்த சமூகத்துக்கே கேடு அந்த பொண்ணோட வாழ்கையை நினைத்து அந்த பொருக்கிய சும்மா விடக்கூடாது ....!!

  • @prmahadevan2525
    @prmahadevan2525 2 ปีที่แล้ว

    Great and brave lady to bring to light the wrong doings pf the Bank staff.

  • @sathyapriya6089
    @sathyapriya6089 2 ปีที่แล้ว +18

    Its shows how loose the law system in India where culprit can easily escape

  • @rainbow7x11
    @rainbow7x11 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @divya7856
    @divya7856 2 ปีที่แล้ว +11

    I really appreciate tat lady's guts .... Marriage is a shit . Especially arrangement marriage we should be very very very careful . Love marriage too.

  • @lightningthunder5491
    @lightningthunder5491 2 ปีที่แล้ว

    மகளிர் காவல் நிலையமும் ஆண்களுக்கும் துணை போகிறாதா.