சிவபெருமானே உங்கள் வடிவில் வந்து தெளிவாக திருவாரூரைப்பற்றி கூறி உள்ளார். உங்கள் இறை சொற்பொழிவை பதிவுசெய்து யூ டியூபில் பதிவிட்ட உங்களுக்கு அனந்த கோடி நன்றிகள் ஐயா. ஆரூரா தியாகேசா! அனந்த கோடி நன்றிகள் ஐயா! ஓம் நமசிவய!👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யனே, இந்த இன்பம் சாபல்யம் பெற்றேன்.இதைப்போல சிதம்பரம் பற்றியும் சொல்லுங்கள்.மதுரை,காஞ்சிபற்றியும்சொல்லுங்கள் மிக அருமையான சொற்பொழிவு.நாராயணணைத்துதித்து நாலாயிரம்பாடும் நெற்றிக்கு திருமண்இடும்நான் ஓராண்டு காலம் திருவாரூரில்இருந்தேன் நீயில்லாத நெற்றிபாழ்.விபூதியும் அணிவேன்.சிதம்பரம்நடராஜ பெருமானிடம் பெரும் பக்தி கொண்டவள்.மதுரைமீனாட்சிஅம்மனையும்தரிசித்துள்ளேன்.காளஹஸ்தீஸ்வரர்தரிசனம் திருப்பதிசென்றுதிரும்பும்போது கிடைத்தது தங்கள் பேச்சு மிக அருமை தியாகேசன்நடராஜபெருமானைதரிசனம்தங்கள் மிகச்சிறந்த பேச்சால் கிடைக்கப்பெற்றேன்.நன்றி அம்மனே.பணிவானநமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏🙏
அற்புதமான சொற்பொழிவு.இவ்வளவு தெளிவான பொருள் பொதிந்த ஆன்மீக சொற்பொழிவை இதுவரை கேட்டதில்லை.தேவி சரஸ்வதி இவர் நாவில் குடிகொண்டிருக்கிறாள்.இவர் பேச்சிலேயே அறம் சுரக்கிறது. இவருடைய சைவத்தொண்டு மேன்மேலும் சிறக்க ஆரூரான் இவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் நிறைய ஐஸ்வர்யங்களையும் என்றும் சந்தோஷத்தையும் அருள வேண்டும்.நமச்சிவாய வாழ்க.நாதன் நாள் வாழ்க.இமைப்பொழுதும் என்றும் நீங்காதான் தாள் வாழ்க. சிவார்ப்பணம்.
Sir, I dont know writing Tamil hence writing in English. Can understand Tamil well. Recently in Feb 23, I visited this temple n am highly charged, the effect of which, still I feel. I really enjoyed the divine precinct's of this temple n feel like visiting again, if God blesses me. Sir your this discourse is really great n extremely nice. Any one will develop the devotion towards Bhagwan Shiva, after listening to your temple history. Really u r great Sir. Am also an ardent devotee of Bhagwan Shiva since my childhood. Om Namah Sivaya. 🙏🙏🙏🙏
அய்யா அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமானை வேண்டுகிறேன்.இப்போதுதிருவாரூர் பெருமைசொர்பொழிவு கேட்டுஇன்புற்றேன்.பிறவிப்பயன்பெற்றேன்.நன்றிஅய்யா🙏🙏எஸ் ராஜேந்திரன்.நாகப்பட்டினம்.
Respected sir, I do not know how to to thank you for the detailed information about all the temples and about all the kind blessings given to His Bhakthasby Lord Shiva who is our KulaDeivatat Thandanthottamand when ever my mind is in a turmoil I think of Him and He calms my mind. I am 86 years old and I pray God to give you Good Heslth and peace of mind. With namaskarams.
மிக அருமையான சொற்பொழிவு அய்யா. இதுவரை கேளாத சொற்பொழிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. மனது உடல் உள்ளம் அனைத்தும் சிவமயம் ஆகிறது. மிகவும் அருமை மிகவும் நன்றி நன்றி நன்றி. நீங்கள் நீடூழி நெடும் காலம் வாழ்க. உங்கள் பரம்பரை வாழ்க
என்னப்பனும் என்தாயும் ஈசனே. ஆலயங்களில் எனது ஈசனை பார்ப்பதற்கு முன்பே அவனை நினைத்து கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து விடுகிறது. அவன் என்று என்னை ஆட்கொள்கிறானோ அப்போதுதான் எனக்கு சாந்தி. ஓம்நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
வணக்கம் நண்பரே அருள்மிகு ஸ்ரீ தொட்டி இருளப்பசுவாமி அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு ராஜபாளையம் பரமசிவம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நடத்துநர் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம்
அற்புதம் பேரானாந்தம் மிக்க நன்றி அய்யா 🙏 💫🙏🏽🌺✨♥️✨🌺🙏🏽💫 💝முக்தி என்னும் நமசிவாய ரசம்💝: முக்தி என்னும் தூதை தூதுவளைக் கொண்டு, தூது சொல்லவோ! அல்லல் என்னும் முள்ளை அகற்ற நமச்சிவாயம் என்னும் ரசமாய் திரிந்தாய் 💫🙏🏽🌺✨♥️✨🌺🙏🏽💫 நற்றுணையாவது நமசிவாயவே 💫🙏🏽🌺✨♥️✨🌺🙏🏽💫
அருட்செல்வர். பொருட்செல்வர். இறைபணி செல்வர் ஐயா அவர்கள் வணக்கம். நம்பியவருக்கு நடராஜா. நம்பாதவருக்கு எமராஜா.. சரியான பஞ் டைலாக். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்த பதிவை கேட்கபதற்க்கும்.பார்பதற்குகும் புண்ணியம்செய்து இருக்க வேண்டும்.ஓம்ஆரூரா போற்றி. ஓம் தியாகராஜா போற்றி. ஓம் நமச்சிவாய. ஓம் சிவ சிவ சிவாயநம. சொற்பொழிவாளர் பல்லாண்டு வாழ்வதற்கு சிவபெருமான் அருள் புரியட்டும். ஓம் சிவாயநம.
ஆரம்பமுதல் இறுதிவரை சற்றும்தொய்வில்லாத தொடர்ந்து கேட்கத் தோன்றிய ஆற்றல்மிக்கசொற்பொழிவு வயது 81நெருங்கும்நான் வயதில்சிறியவராயினும் வணங்கத்தக்க குரு.ஆகவேமீண்டும் நமஸ்கரிக்கின்றேன். பல்லாண்டு சகல நன்மைகளும் பெற்று நோயின்றிவாழ,மேன்மேலும் சொற்பொழிவாற்றப்ரார்த்திக்கிறேன். அடியவர்.🙏🙏🙏🙏🙏💐
🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours also At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033.
ஐயா எனக்கு திருவாரூர் தான் எனக்கு தற்போது 40 வயதாகிறது இதுநாள் வரை இப்படி ஒரு சொற்பொழிவை நான் எனது வாழ்நாளில் கேட்டதில்லை தங்களின் திருவாயால் திருவாரூரின் பெருமையையும் புகழையும் வெளிக்கொணர்ந்த தங்களுக்கும் எல்லாம் வல்ல அந்த சர்வேஸ்வரனுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்
தங்கு தடையில்லாத ஆற்றொழுக்கு போன்ற சொற்பொழிவு. இவர்களைப் போன்றோர் பேசுவதைக் கேட்டு மனங்குளிரவே இறைவன் இத்தனை திருவிளையாடல்கள் புரிந்தானோ என்று எண்ண வைக்கிறது. என்றென்றும் வாழ்க இச்சீரடியாரும், அவர் தொண்டும்.
கேட்கத் திகட்டாத அருமையான சொற்பொழவு ஐயா. கேட்கப் பெற்றது வாழ்வின் பெரும் பாக்கியம். 🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சிவபெருமானே உங்கள் வடிவில் வந்து தெளிவாக திருவாரூரைப்பற்றி கூறி உள்ளார்.
உங்கள் இறை சொற்பொழிவை பதிவுசெய்து யூ டியூபில் பதிவிட்ட உங்களுக்கு அனந்த கோடி நன்றிகள் ஐயா.
ஆரூரா தியாகேசா!
அனந்த கோடி நன்றிகள் ஐயா!
ஓம் நமசிவய!👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ananda Kodi Namaskaram.
ஆருரா தியாகராஜா 🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. . ஆயுள் போதாது.
நமசிவாய வாழ்க.
என்னை ஆசிர் வாதம் செய்யுங்கள். நான் உங்களுக்கு நமஸ்காரம் செய்கின்றேன். நீங்கள் தான் எனக்கு குரு.
அய்யனே,
இந்த இன்பம் சாபல்யம் பெற்றேன்.இதைப்போல சிதம்பரம் பற்றியும் சொல்லுங்கள்.மதுரை,காஞ்சிபற்றியும்சொல்லுங்கள்
மிக அருமையான சொற்பொழிவு.நாராயணணைத்துதித்து நாலாயிரம்பாடும் நெற்றிக்கு திருமண்இடும்நான் ஓராண்டு காலம் திருவாரூரில்இருந்தேன் நீயில்லாத நெற்றிபாழ்.விபூதியும் அணிவேன்.சிதம்பரம்நடராஜ பெருமானிடம் பெரும் பக்தி கொண்டவள்.மதுரைமீனாட்சிஅம்மனையும்தரிசித்துள்ளேன்.காளஹஸ்தீஸ்வரர்தரிசனம் திருப்பதிசென்றுதிரும்பும்போது கிடைத்தது தங்கள் பேச்சு மிக அருமை தியாகேசன்நடராஜபெருமானைதரிசனம்தங்கள் மிகச்சிறந்த பேச்சால் கிடைக்கப்பெற்றேன்.நன்றி அம்மனே.பணிவானநமஸ்காரங்கள்.
🙏🙏🙏🙏🙏
அற்புதமான சொற்பொழிவு.இவ்வளவு தெளிவான பொருள் பொதிந்த ஆன்மீக சொற்பொழிவை இதுவரை கேட்டதில்லை.தேவி சரஸ்வதி இவர் நாவில் குடிகொண்டிருக்கிறாள்.இவர் பேச்சிலேயே அறம் சுரக்கிறது.
இவருடைய சைவத்தொண்டு மேன்மேலும் சிறக்க ஆரூரான் இவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் நிறைய ஐஸ்வர்யங்களையும் என்றும் சந்தோஷத்தையும் அருள வேண்டும்.நமச்சிவாய வாழ்க.நாதன் நாள் வாழ்க.இமைப்பொழுதும் என்றும் நீங்காதான் தாள் வாழ்க.
சிவார்ப்பணம்.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
மிக அருமையான சொற்பொழிவு அய்யா தெய்வ ஆசி இல்லாம இவ்வளவு அழகாக பேச முடியாது .அருமை
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
Aàaaààààààààaàaàààaàaààaààaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaààaaaaaaaaaaàaa
In
@@kelaayo
Mbh.
great great great
Sir, I dont know writing Tamil hence writing in English. Can understand Tamil well. Recently in Feb 23, I visited this temple n am highly charged, the effect of which, still I feel. I really enjoyed the divine precinct's of this temple n feel like visiting again, if God blesses me.
Sir your this discourse is really great n extremely nice. Any one will develop the devotion towards Bhagwan Shiva, after listening to your temple history. Really u r great Sir. Am also an ardent devotee of Bhagwan Shiva since my childhood. Om Namah Sivaya. 🙏🙏🙏🙏
ஐயாவின் சொற்பொழிவு
மிக அருமை. சற்றும் தொய்வில்லாத அழகான உரை.இதனைக்
கேட்க்கும் பாக்கியம்
தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
Namasivaya vazgha
அருமை ஐயா, கண்களில் நீர் வருகிறது. என்ன அற்புதமான திருவிளையாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அமிர்தம்
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஐயா உங்களுக்கு நன்றி உங்கள் பேச்சு மேலும் மேலும் பக்தி மேலோங்கி நிற்கிறது
அய்யா அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமானை வேண்டுகிறேன்.இப்போதுதிருவாரூர் பெருமைசொர்பொழிவு கேட்டுஇன்புற்றேன்.பிறவிப்பயன்பெற்றேன்.நன்றிஅய்யா🙏🙏எஸ் ராஜேந்திரன்.நாகப்பட்டினம்.
ஆரூர் அமைந்த அரசே போற்றி எங்கள் தந்தை சிவபெருமான் போற்றி அவர் எந்த செயலை செய்தாலும் அதில் நன்மையே ஓம் நமசிவாய
ஐயா... வணங்குகிறேன் உங்கள் திருப்பாதம்... இவ்வளவு நாள் உங்கள் சொற்பொழிவு கேட்காமல் வாழ்நாளை வீணாக்கிவிட்டடோமே
எங்க ஊரு திருவாரூர் பெருமை உலகு எங்கும் பரவட்டும் அருமை யான உரை
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Nandrihal kodi guruji panivana vanakam
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அருமையான சொற்பொழிவு...
என் மகன் பெயர் ஆரூரன் ....
மிகமிக நன்று...
Om Namasivaya
திருச்சிற்றம்பலம். நமசிவாய. வாழ்க. நம். தமிழ். வேதத்தின். மகிமை. சிவாயநம. 🌹🌹🌹🌹🌹. 🙏🙏🙏🙏🙏🙏சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ. 🌹🌹🌹🌹🌹🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
வணங்குகிறேன் ஐயா
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
மிகவும் அரிய காணொளி🔥🔥🔥
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய நமக ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Respected sir, I do not know how to to thank you for the detailed information about all the temples and about all the kind blessings given to His Bhakthasby Lord Shiva who is our KulaDeivatat Thandanthottamand when ever my mind is in a turmoil I think of Him and He calms my mind. I am 86 years old and I pray God to give you Good Heslth and peace of mind. With namaskarams.
திருவாரூர் பற்றிய செய்திகள் அருமை
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அய்யாஉங்கள்பாதம்பணிகிறேன்
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
மலைபோல் குவிந்த நெல்லை சில நெல் என்று கூறியதற்கு தாங்கள் தந்த விளக்கம் அற்புதமானது.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
மிக மிக மிக அருமையான சிறப்பான உண்மையான பதிவு.உங்களுக்கு அனந்த கோடி நன்றிகள் ஐயா.👌👌👌👌 ஓம் நமசிவய!🙏🙏🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
.அருமை நல்ல பதிவு வணக்கம்
#திருவாரூர்_தியாகராஜர்_முசுகுந்தசக்கரவர்த்திபற்றியஅரியதகவல்கள்தந்தமைக்குநன்றிகள்ஐயா_தாங்கள்ஆண்டவன்அருளால்நீடூழிவாழ்கவாழ்க
🤔
மிக அருமையான சொற்பொழிவு அய்யா. இதுவரை கேளாத சொற்பொழிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. மனது உடல் உள்ளம் அனைத்தும் சிவமயம் ஆகிறது. மிகவும் அருமை மிகவும் நன்றி நன்றி நன்றி. நீங்கள் நீடூழி நெடும் காலம் வாழ்க. உங்கள் பரம்பரை வாழ்க
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
திருவாரூர் நான் பிறந்த ஊர் மிக்க மகிழ்ச்சி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
என்னப்பனும் என்தாயும் ஈசனே. ஆலயங்களில் எனது
ஈசனை பார்ப்பதற்கு முன்பே அவனை நினைத்து கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து விடுகிறது. அவன் என்று என்னை ஆட்கொள்கிறானோ அப்போதுதான் எனக்கு சாந்தி.
ஓம்நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
என் வாழ்நாளில் இன்னாள் பொன்னாள்....திருவாரூர் பெருமை கேட்டு நான் பேறு பெற்றேன்...நன்றி அய்யா....அவன் அருளால் அவன் தாள் வணங்கி...நமசிவாய வாழ்க....
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
வணக்கம் நண்பரே அருள்மிகு ஸ்ரீ தொட்டி இருளப்பசுவாமி அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு ராஜபாளையம் பரமசிவம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நடத்துநர் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம்
@@paramasivammaheswari8570 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என்ன ஒரு கருணை ஈஸ்வரா. இந்த அற்புத சொற்பொழிவை காது குளிர கேட்பதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா மிகவும் அருமையான பேச்சு வணக்கம் 🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@@kelaayo Super
அற்புதம் பேரானாந்தம்
மிக்க நன்றி அய்யா 🙏
💫🙏🏽🌺✨♥️✨🌺🙏🏽💫
💝முக்தி என்னும் நமசிவாய ரசம்💝:
முக்தி என்னும் தூதை
தூதுவளைக் கொண்டு,
தூது சொல்லவோ!
அல்லல் என்னும் முள்ளை அகற்ற
நமச்சிவாயம் என்னும் ரசமாய் திரிந்தாய்
💫🙏🏽🌺✨♥️✨🌺🙏🏽💫
நற்றுணையாவது
நமசிவாயவே
💫🙏🏽🌺✨♥️✨🌺🙏🏽💫
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அருட்செல்வர். பொருட்செல்வர். இறைபணி செல்வர் ஐயா அவர்கள் வணக்கம். நம்பியவருக்கு நடராஜா. நம்பாதவருக்கு எமராஜா.. சரியான பஞ் டைலாக். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்த பதிவை கேட்கபதற்க்கும்.பார்பதற்குகும் புண்ணியம்செய்து இருக்க வேண்டும்.ஓம்ஆரூரா போற்றி. ஓம் தியாகராஜா போற்றி. ஓம் நமச்சிவாய. ஓம் சிவ சிவ சிவாயநம. சொற்பொழிவாளர் பல்லாண்டு வாழ்வதற்கு சிவபெருமான் அருள் புரியட்டும். ஓம் சிவாயநம.
Guruve Charanam
என் வாழ்நாளில் தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் பெரும் பாக்கியமாக கருதுவேன்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏சிவ கடாட்சம் இருந்தால் மட்டுமே இப்பதிவு கேட்க முடியும்👌 🌷🌹💐🌺🌺🌷🌹
திருவாரூர் தியாகேசர் பெருமை
களைத்ேகட்டு கொண்டே
இருக்கவேண்டும் போல் உள்ளது
நன்றி 12.11.21
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
Om namasivaya. Arputham.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஐயா அருமையான பதிவு தெளிவான வார்த்தை நன்றி ஜயா
ஐயா வணக்கம் நன்றிஐயா
அற்புதம் ஜயா வாழ்க நலமுடன்
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அய்யாவின் திருவடியை வணங்கி வாழ்த்துகிறோன்🙏🙏🌺🌺🌺☘️☘️☘️🌹🌹🌹🌹
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@@kelaayo நிச்சயமாக ., பல நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளேன்.
மிக அருமையாக பொறுமையாக விளக்கமாக தாங்கள் கூறிய தகவல்களுக்கு நன்றி நன்றி🙏🙏🙏🙏
Siva Siva Thiruchitrambalam
Om Namasivaya
ரொம்ப நல்ல சொற்பொழிவூ
ஐயா
கேட்க இனிதாக இருக்கு றது
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Thiruvaarur morning perusal patri vilakkia Ayya averkalukku nantri
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அருமையாக இருந்தது
அருள் நிறைந்த இந்த
சொற்பொழிவு
நமசிவாய வாழ்க
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஆரூரா ஆரூரா ஆரூரா
நம்பியாரூரர் திருவடிகள் போற்றி போற்றி
ஆரம்பமுதல் இறுதிவரை சற்றும்தொய்வில்லாத தொடர்ந்து கேட்கத் தோன்றிய ஆற்றல்மிக்கசொற்பொழிவு
வயது 81நெருங்கும்நான்
வயதில்சிறியவராயினும்
வணங்கத்தக்க குரு.ஆகவேமீண்டும் நமஸ்கரிக்கின்றேன்.
பல்லாண்டு சகல நன்மைகளும் பெற்று நோயின்றிவாழ,மேன்மேலும் சொற்பொழிவாற்றப்ரார்த்திக்கிறேன்.
அடியவர்.🙏🙏🙏🙏🙏💐
Om namah shivaya 🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஐயா தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா .🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
@@kelaayo W
@@radharavi265 tv
,
ஐயா அவர்கள் வணக்கம். அருமையான திருத்தலங்களில் நற்சொற்கள் நற்செய்திகள் இறைபணி அர்த்தம் ஐயா அவர்களின் நற்செயல்கள் தெரிந்து கொண்டோம் நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஆரூரா தியாகேஷா
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
திருவாரூர் தியாகேஷன் அருளால் நானும் எனது குடும்பத்தாரும் 10 வருட காலமாக திருவாரூரில் வசிதோம் அய்யா
என் அப்பன் ஈசன் தியாகேசன்
ஆரூரா தியாகேசா
Migavum arumai Ayyaa. Om Namasivaya
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
valthukkal Ayya nalla vilakkam payanullthu nanri vanakkam
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
🙏🙏 super speech thank you
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அருமையான சொற்பொழிவு
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
😍😎I am really proud for my native place thiruvarur 😍😎
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Im also ...
🕉️🔔
Aghanda RAMA Naamam Chanting.
CONTINUOUSLY for 24 Hours
From 30-3-2022 ,6AM To
31-3-2022, 6. AM.
You can come in any time. If possible, You can be there for 24 hours also
At
Ayodhya Mandapam,
Arya Gowder Road,
West Mambalam,
Chennai-600033.
Sevi seidha punniyam iyyavin pechachai kepadhu. Om namasivaya
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
மிக மிக அருமையான சொற்பொழிவு.. மிக்க நன்றி அய்யா..
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
🙏🙏🙏த்யகேசா, தியாகராஜா,thiruvaaroora,வீதிவடங்கா,bakthavachala!! 🙏🙏🙏🌹🌹
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Ayya num porpadhangal potri 🙏Guruvey Sharanam🙏Aaruraruku araharoharahhh🙏🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Wonderful wonderful
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
திருவாரூர் தியாகசர் அடிகள் திருவடி துணை. சிவ சிவ.
ஓம் நமசிவாய. நமச்சிவாயம்.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Aaroora thiyagesaa 🙏🙏🙏🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சிவா திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு திருவாரூர் தான் எனக்கு தற்போது 40 வயதாகிறது இதுநாள் வரை இப்படி ஒரு சொற்பொழிவை நான் எனது வாழ்நாளில் கேட்டதில்லை தங்களின் திருவாயால் திருவாரூரின் பெருமையையும் புகழையும் வெளிக்கொணர்ந்த தங்களுக்கும் எல்லாம் வல்ல அந்த சர்வேஸ்வரனுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்
ஓம் நமசிவாய..
ஆரூரா....தியாகராஜா....
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Om Namasivaya
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
எனது பூர்வீகம் திருவாரூர்🔥🔥🔥
Arputham. Mikka Nandri
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏🌹
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
நன்றி ஐயா 🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
தங்கு தடையில்லாத ஆற்றொழுக்கு போன்ற சொற்பொழிவு. இவர்களைப் போன்றோர் பேசுவதைக் கேட்டு மனங்குளிரவே இறைவன் இத்தனை திருவிளையாடல்கள் புரிந்தானோ என்று எண்ண வைக்கிறது. என்றென்றும் வாழ்க இச்சீரடியாரும், அவர் தொண்டும்.
Wonderful speech.
On Namah Shivaya 🙏🙏
Namaskaram. It’s divine to listen to your spiritual discourse. Om namo Shivaya.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சிவாய நம ஓம் ❤️...
கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது , என் அப்பணை நினைக்கும் பொழுது , அடியார்களின் உருவில் ☘️
🙏🙏
நன்றி
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஒம் நமசிவாய
ஓம் ஆருத்ரா தியாகேசா போற்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமை ஐயா. மிக்க நன்றி.
சிவ சிவ
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
அய்யா உங்களின் ஆன்மீக சொற்பொழிவு என் உள்ளம் நிகழ்த்து போனேன் ஓம் நமச்சிவாய
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஆரூரா தியாகேசா 🙏🙏🙏
சிறப்பு
ஓம் நமசிவாய ...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Thank u sir .thiruvarur aarroran potri .
Om nama shivaya.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
🙏🙏🙏n
Nasivayam
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Arumai iyya
சிவ சிவ நன்றி ஐயா
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
அற்புதம் அற்புதம் அற்புதமே🙏சிவயநம🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
Teshina moorti iya🙏🙏
பதிவு செய்தவருக்கு மிக்கநன்றி.🙏🙏🙏🙏🙏💐
இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்
Om Namashivaya
இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய
சிறப்பான சொற்பொழிவு
திருவாரூரில் பிறந்ததை நினைத்து பெருமைக் கொள்கிறேன் 🙏🙏🙏 ஆரூரா தியாகேசா🙏🙏🙏🙏
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
🙏🌿சிவ சிவ💐🌺திருச்சிற்றம்பலம்🙏
@@jayalakshmi2394 omnamaseva
மிகவும் அருமை நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
ஓம் நமசிவாய 🙏❤
சிவயநம 🙏❤
நமது சந்ததியினர்கள் அறிய செய்ய வேண்டும். ஓம் நமசிவாய.
🙏🙏🙏🙏🙏🙏