Marriage Failure with Jathaga Porutham | Natchathira Porutham for Marriage is Waste

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2024
  • Here I have explained about certain nakshatras whose marriage failure with jathaga porutham. Also explained why nakshatra porutham waste for marriage in tamil.
  • บันเทิง

ความคิดเห็น • 114

  • @cosmosfacts345
    @cosmosfacts345 4 หลายเดือนก่อน +10

    கிருத்திகை நட்சத்திரம் பற்றிய தாங்கள் குறிப்பிட்ட பிடிவாத குணம் அனைத்தும் உண்மை

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு திரு.சிம்மா அவர்களே. வாழ்க வளமுடன், வாழ்க வையகம் .😊😊😊

  • @krames1923
    @krames1923 4 หลายเดือนก่อน +1

    About Krithigai
    natchatram, your saying is 100% true sir, God bless you.

  • @manimalas4669
    @manimalas4669 4 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி சார். 🙏மிக அருமையான பதிவு.💐 வாழ்க வளமுடன்.

  • @vijik3235
    @vijik3235 4 หลายเดือนก่อน +2

    கிருத்திகை நட்சத்திரம் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. எனது அண்ணன் கிருத்திகை நட்சத்திரம். முரட்டு கோபம், பிடிவாதம் குணம் கொண்டவர். எனது தம்பி ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி. இருவரின் வாழ்க்கையும் நீங்கள் கூறுவது போல் தான் உள்ளது.
    மகள் சித்திரை நட்சத்திரம். ரொம்ப straight forward. திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஆலோசனை கூறுங்கள்.

  • @user-bl7xm4ng7m
    @user-bl7xm4ng7m 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

  • @friendlywild1075
    @friendlywild1075 4 หลายเดือนก่อน +2

    Super bro.Intha mariyana info than venum like star,rasi,planet oriented ah.

  • @saikamala9328
    @saikamala9328 4 หลายเดือนก่อน +1

    Sir please upload which rasi can go to which temple.

  • @mahalakshmiv4159
    @mahalakshmiv4159 3 หลายเดือนก่อน +2

    Nan kadagam rasi& danush laknam
    Enanku endha velaiyum sariyaga amaiya villai
    ,என்னுடைய ராசி & லக்னத்திற்கு எந்த வேலை செட் ஆகும் pls u reply பண்ணுங்கள்

  • @ssrinivasan3508
    @ssrinivasan3508 4 หลายเดือนก่อน

    Suitable natchathiram for chithirai kanni rasi. Can you give a video.

  • @shyamalaramesh9032
    @shyamalaramesh9032 4 หลายเดือนก่อน

    Is rasi very important or lagnam.iam kumba rasi sadayam star and Kanya lagnam..pls let me know about my life and some guidance.DOB 03/04/1979 TOB 6.56 PM FRIDAY

  • @user-qv1rn3yx7t
    @user-qv1rn3yx7t 4 หลายเดือนก่อน +1

    சார் நீங்க சொல்றத அத்தனை உண்மை, உங்களை நான் ரொம்ப நாளாவே பாலோ பண்ணிட்டு வரேன் சார் சார் நீங்க வந்து இந்த பொருத்துக்கு மூன்று நட்சத்திரம் ஆயில்யம் அதனால எல்லா நட்சத்திரத்தினுடைய பொது குணமும் ஒரு வீடியோவில் சொன்னீங்கன்னா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்கும் சார் நன்றி நன்றி நன்றி

  • @jpmtransporttransport7649
    @jpmtransporttransport7649 4 หลายเดือนก่อน

    Hello sir please enaku oru visiyam sollanam magam natsathiram paiyan ponnuku ayilyam natsathiram evanga rendu perugum kalyanam pannalama love panranga please sir enaku konjam theliva sollunga sir

  • @gayathrisujatha666
    @gayathrisujatha666 4 หลายเดือนก่อน

    Could you please put detailed video about each nakshatra characteristics?
    It would be very helpful 😊
    Amazing video anna🎉🎉🎉

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 4 หลายเดือนก่อน +1

    Super sir.....yen lifeum...appadithan kovathai control panna mudiyala .kiruthigai

  • @kmcram6970
    @kmcram6970 3 หลายเดือนก่อน +1

    நன்றி🌹🌹🌹

  • @sasikalaginisha6181
    @sasikalaginisha6181 4 หลายเดือนก่อน +3

    என் கணவர் கிருத்திகை என் மகள் இரண்டு பேரும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவர் நான் சுவாதி நட்சத்திரம் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறேன் என் வாழ்க்கை சிவன் பாதத்தில்.......,... எல்லாம் சிவம்
    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை..., நன்றி ஐயா அவர்களே எனக்கு உங்களால் உதவ முடியுமா?

  • @wendyv8497
    @wendyv8497 4 หลายเดือนก่อน +1

    Very true! My neibhour's DIL is Ayiliyam and since my neighbour looked down upon her DIL and their family initially, that girl is taking it out on her now in different ways!😢

  • @chitraravi755
    @chitraravi755 4 หลายเดือนก่อน +1

    Thanks Brother

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 4 หลายเดือนก่อน

    100% perfect prediction .🙏

  • @arumugamraju1921
    @arumugamraju1921 4 หลายเดือนก่อน +2

    சிவ சிவ
    எல்லாம் சிவனருள்
    வாழ்க ! சிவனருளுடன்.

  • @sarasthamotharamthamothara2635
    @sarasthamotharamthamothara2635 4 หลายเดือนก่อน +1

    It's true information 👍👍

  • @venivelu4547
    @venivelu4547 4 หลายเดือนก่อน +2

    Sir, super🙏🙏

  • @sriram5475
    @sriram5475 4 หลายเดือนก่อน +1

    வீடியோ சூப்பர் ஐயா நிறைய வீடியோ போஸ்ட் பண்ணுங்கள் நன்றி

  • @libinrich90
    @libinrich90 4 หลายเดือนก่อน +7

    Love 2024 yarku set aakum anna🎉❤❤

  • @Guveebaby3633
    @Guveebaby3633 4 หลายเดือนก่อน

    Sagadai thosam nivarthi parigaragal solluga 6,8 thosam

  • @SivaKumar-rt7pw
    @SivaKumar-rt7pw 4 หลายเดือนก่อน +1

    Sagada yogam Pathi oru video podunga bro. Yella channel la um negative aa sollidu irukka nanga.

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 4 หลายเดือนก่อน

    It's true bro 🙏 tq

  • @nirmalams9851
    @nirmalams9851 3 หลายเดือนก่อน

    True.abou5 kiruthigai.thry r selective in choosing the partner,but they are composed,not rebellious.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 4 หลายเดือนก่อน +6

    சிம்மா சார் வணக்கம் உங்கள் வீடியோ வில் காக்கை சவுண்டு வந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு 2 ல் சனி இருக்கிறதா இரண்டாம் அதிபதி உடன் சனி தொடர்பு இருக்கிறதா ஐயா

  • @brindavenkateswaran6114
    @brindavenkateswaran6114 4 หลายเดือนก่อน

    Hello simma
    Out of 27 stars only three stars that you hv mentioned hv to be careful or more stars are yet to come in another video

  • @jayalakshmi.s9602
    @jayalakshmi.s9602 4 หลายเดือนก่อน

    Really true guruji

  • @banumathibanumathi4685
    @banumathibanumathi4685 4 หลายเดือนก่อน

    Vanakam sir.my son ayilam.parikaramenna.marrage not successful.

  • @kalaiYarasan-sx3kx
    @kalaiYarasan-sx3kx 4 หลายเดือนก่อน +8

    Ayiliyam true sir..... 100percent

    • @padmadevi3359
      @padmadevi3359 4 หลายเดือนก่อน

      Very Correct.

    • @sudhavijayan4656
      @sudhavijayan4656 4 หลายเดือนก่อน

      Both ayilyam and Chithira is 💯correct
      I am ayilyam and my husband is Chithira 😊

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 4 หลายเดือนก่อน +1

      என் பையன் ஆயில்யம்.ஒன்னுக்குமே ஆகாத ஒரு குப்பை.

    • @user-ew6ok9cx8f
      @user-ew6ok9cx8f 4 หลายเดือนก่อน

      Ni😂😂🎉😂😂🎉🎉🎉😂😂🎉🎉😂😂​@@sudhavijayan4656

  • @aviwish7692
    @aviwish7692 4 หลายเดือนก่อน +4

    அண்ணா வணக்கம் நான் ஒன்று உங்களிடம் கேட்க. விரும்புகிறேன் தாங்கள் பதில் கூற்விரீகளா. கன்னி ராசி ஆ கும்பராசி பெ இருவரும் இருவருக்கும் பொருத்தம் உண்டா நட்சத்திரம் சித்திரை++சத்யம் நட்சத்திரம் பொருத்தம் உள்ளதா

    • @aviwish7692
      @aviwish7692 3 หลายเดือนก่อน

      ஏன் என் கேள்விக்கு பதில் அளிக்க வில்லை

  • @biggbosstamilpolls9114
    @biggbosstamilpolls9114 4 หลายเดือนก่อน

    Anna plzz idha pathi oru video podunga... Can elder daughter marry a elder son ??
    Parents will die soldrangalae unmaiyaa???

  • @revraj8275
    @revraj8275 4 หลายเดือนก่อน +1

    thank god, you didn't mention revati :)

  • @MalaDevi-gf1bl
    @MalaDevi-gf1bl 4 หลายเดือนก่อน

    Arumai❤

  • @vhari6045
    @vhari6045 4 หลายเดือนก่อน

    If lagnaadhipathi himself comes as avayogi what will happen in his dasa?

  • @jayanthiraju6187
    @jayanthiraju6187 4 หลายเดือนก่อน

    Screen le theriyare no. Ku potta call poga maatengudhu .Yepdi ungale reach panradhu.

  • @jeniferraja1372
    @jeniferraja1372 4 หลายเดือนก่อน +1

    Nice sir

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 4 หลายเดือนก่อน +1

    Gud noon simmaa

  • @chithambarathanu
    @chithambarathanu 4 หลายเดือนก่อน

    Nice sir.we need dna astrology
    details.

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 4 หลายเดือนก่อน

    🎉Nandri Sir,..,

  • @user-ns8io4pq4r
    @user-ns8io4pq4r 4 หลายเดือนก่อน +3

    உத்திரம் நட்சத்திரம் எப்படி இருக்கும் நண்பா

  • @devipriya9233
    @devipriya9233 3 หลายเดือนก่อน

    any help for those who married ayilyam ? any parikaram? 100% true about ayilyam

  • @jyostnavenugopalan1916
    @jyostnavenugopalan1916 2 หลายเดือนก่อน

    💯 Ayilum star prediction true

  • @shanmugasundaram2100
    @shanmugasundaram2100 4 หลายเดือนก่อน +1

    கிருத்திகை நட்சத்திரத்திற்கு எப்ப திருமணம் நடக்கும்.பதில் அளிக்கவும்.

  • @hemamalini9737
    @hemamalini9737 4 หลายเดือนก่อน +2

    Sir waiting for guru peyarchi palan

  • @amudha2743
    @amudha2743 4 หลายเดือนก่อน

    Aylyam natchatram ku. Meatch aakum aan natchaterm solluga❤

  • @galaxy3157
    @galaxy3157 2 หลายเดือนก่อน +1

    In short if you put so many conditions it is difficult to get married

  • @josephsuvendrani5714
    @josephsuvendrani5714 4 หลายเดือนก่อน

    Ayilyam nachethiram kalyanam panna anda nachethiram nallam?

  • @ananthim3643
    @ananthim3643 2 หลายเดือนก่อน

    💯 correct sir ayilyam

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu 4 หลายเดือนก่อน

    ஆயில்யம் 100./. உண்மையான உண்மை

  • @lavanyaactivities205
    @lavanyaactivities205 4 หลายเดือนก่อน +3

    கரெக்டா சொன்னீங்க எனக்கு தெரிந்த பெண் கார்த்திகை நட்சத்திரம்

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 4 หลายเดือนก่อน +1

    Sir cat sasthiram patri sollavum and street cat veetiku velliyil death aagi irunthal doshama

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 4 หลายเดือนก่อน +2

    👍🙏🙏 sir tell about kettai natchathiram

    • @MoulishankarR
      @MoulishankarR 4 หลายเดือนก่อน +1

      🎉😮

    • @MoulishankarR
      @MoulishankarR 4 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

  • @viswanathana1687
    @viswanathana1687 4 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு. ஆனால் ஜேரதிடர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நன்றி.

  • @kmcram6970
    @kmcram6970 3 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @user-ff2gl9ru8x
    @user-ff2gl9ru8x 2 หลายเดือนก่อน

    Uthiram natchathiram palan sluga sir

  • @mekalaanush138
    @mekalaanush138 4 หลายเดือนก่อน

    100% perfect, my husband is Ayilyam star, his nature and character is worst. Though he doesn't have any bad habits. Heyortured me anything like that. Past 30 yrs in ny married life even I couldn't taken care of my parents in their final days. Now I'm thinking about divorce only.

  • @prabandhaprabandha5486
    @prabandhaprabandha5486 4 หลายเดือนก่อน +2

    Super sir,

  • @yuvaraj-zg1bb
    @yuvaraj-zg1bb 4 หลายเดือนก่อน

    7th lord placement video podunga sir😮

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 4 หลายเดือนก่อน

    True

  • @naveendaavse9766
    @naveendaavse9766 4 หลายเดือนก่อน +1

    Ji, consistently you are using the same background 😮

  • @vishnupriya9084
    @vishnupriya9084 4 หลายเดือนก่อน

    100% true

  • @Vvsn65
    @Vvsn65 4 หลายเดือนก่อน

    உண்மை. மிக மோசமானவன் தங்கச்சி கணவன் பொறுத்து பொறுத்து 20 வருடம் ஆயுடிச்சு எல்லோரையும் விரட்டி விட்டான் மகன் மகள் மனைவி.

  • @ashokr7312
    @ashokr7312 4 หลายเดือนก่อน

    ஐயா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன் குறுகேது இணைவு எப்படி இருக்கும் சொல்லுங்க ப்ளீஸ்

  • @hemalatharaveendran-xi9jt
    @hemalatharaveendran-xi9jt 4 หลายเดือนก่อน +1

    Kethuthisayil kalyanam seyyalama?

  • @sivakamimanikandan3612
    @sivakamimanikandan3612 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @saradakrishnan652
    @saradakrishnan652 4 หลายเดือนก่อน +2

    Ayilyam 100 percent right

  • @user-zh4yz3bf5d
    @user-zh4yz3bf5d 4 หลายเดือนก่อน +1

    Iam first banglore

  • @prabuvit1
    @prabuvit1 4 หลายเดือนก่อน

    மூலம் நட்ச்சத்திரம் பெண்ணின் திருமண வாழ்கை..?

  • @rajeshkorakkar-yf9ws
    @rajeshkorakkar-yf9ws 4 หลายเดือนก่อน

    🎉

  • @gg6053
    @gg6053 4 หลายเดือนก่อน

    Ayilyam ah epdi kaluvi oothanuma? If you are fair with them they will give their life.

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 4 หลายเดือนก่อน

    Correct sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔sir

  • @shanmugavadivu2276
    @shanmugavadivu2276 4 หลายเดือนก่อน +3

    Sir எனக்கு இரண்டாவது திருமணம் என் கணவருக்கு முதல் திருமணம் அவர் ஜாதகத்தில் குறை இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டாள் நல்லா இருக்கும் கூறியதால் திருமணம் செய்து கொண்டார் அவருக்கு ஏற்றார் போல் எந்த வகையிலும் நான் அவருக்கு தகுதி இல்லை னு நினைக்கிறார் இப்போது எங்களுக்குள் விரிசல் வந்து விட்டது அவர் 100 ,100 அவர் அம்மா பேச்சை மட்டும் கேட்பார் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை பயமாக உள்ளது என் ராசி கன்னி நட்சத்திரம் ஹஸ்தம் லக்னம் தனுசு, என் கணவர் ராசி மிதுனம் நட்சத்திரம் மிருகசீரிஷம் லக்னம் கன்னி தய்வு செய்து பலன் சொல்லுங்கள் Please

    • @yushigawa8610
      @yushigawa8610 4 หลายเดือนก่อน

      Aangal Astham nachatiram pirantale tangamudiyathu. Karma kalikka pirantha nachatiram... but your husband look better rasi.. if you tolerate with him can go long live

    • @ganeshraman6249
      @ganeshraman6249 2 หลายเดือนก่อน

      என்மகனுக்கு ஸ்வாதி நஷத்திரம.மேஷராசி.திருமணம் எப்பொழது நடக் கும்.?எந்த நஷத்திரம் மிக பொருந்தும்.?உங்கள் விளக்கம் மிக அருமை.மிக்கநன்றி

  • @ssrinivasan3508
    @ssrinivasan3508 4 หลายเดือนก่อน

    I am your client sir

  • @PoomathiN
    @PoomathiN 4 หลายเดือนก่อน +2

    Sir plz say parigaram to get government job

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 4 หลายเดือนก่อน +1

    Chithirai 💯 correct...😂

  • @vijaymohan2061
    @vijaymohan2061 4 หลายเดือนก่อน +5

    🤣AYILYAM 🖊️

  • @arvindkannan2631
    @arvindkannan2631 4 หลายเดือนก่อน +1

    Hi ji

    • @arvindkannan2631
      @arvindkannan2631 4 หลายเดือนก่อน

      Rahu ketu dosham and Naga dosham different or same pls tell me

  • @chandrikaragulingam7267
    @chandrikaragulingam7267 4 หลายเดือนก่อน +19

    நான் சித்திரை... நீங்கள் கூறியது முற்றிலும் சரி.என்ன பரிகாரம் என்று கூறினால் நன்று. வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @cptrader311
      @cptrader311 4 หลายเดือนก่อน +2

      வெந்த சோறு சாப்பிட்டு விதி வந்தா சாவது தான் பரிகாரம். எப்படி தெரியும் 😃
      நானும் உங்க சங்கதில் உறுப்பினர்.😃😃

    • @anjanadevi2955
      @anjanadevi2955 3 หลายเดือนก่อน

      😢😢​@@cptrader311

  • @logeshwarang1481
    @logeshwarang1481 4 หลายเดือนก่อน +2

    Sir please upload Kulandhai bakiyam pariharam.

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 4 หลายเดือนก่อน

    Karthikai star my father 100uanmai

  • @shakilap1685
    @shakilap1685 4 หลายเดือนก่อน

    Sir,en son aeilyam than but mamiyarthan avanuku amma amma ellam summa. Neengasolrathu ithu mattum wrong ammavai vida mamiyar veetilathan irukiran ellorukum nalla help panni avan yamaruvan kovam atigama varum but thannai kappata nalla பொய் solluvan.

  • @mekalaanush138
    @mekalaanush138 3 หลายเดือนก่อน

    My husband is Aylyam, my marriage life is not fruitful and with my parents also

  • @ponraj276
    @ponraj276 4 หลายเดือนก่อน

    Karthihi kobamsuleer paechu charleeer

  • @deepaharsan1504
    @deepaharsan1504 4 หลายเดือนก่อน +1

    Unga kita Jathagam paka mudiyum ah

  • @amuthavalli8040
    @amuthavalli8040 2 หลายเดือนก่อน

    நான் மேஷம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள்

  • @Jay-uu1dg
    @Jay-uu1dg 4 หลายเดือนก่อน +3

    100%Chithirai natchathiram

  • @muthiahmuthiah9423
    @muthiahmuthiah9423 4 หลายเดือนก่อน +2

    பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி திருமணம் தள்ளி போய்கொண்டே இருக்கிறது சீக்கிரம் திருமணம் நடக்குமா சார்
    சொல்லுங்கள்

  • @vinayagar-bb9xh
    @vinayagar-bb9xh 4 หลายเดือนก่อน +2

    14:24 epic smile simmaa sir❤

    • @abir6968
      @abir6968 4 หลายเดือนก่อน

      😂

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 4 หลายเดือนก่อน +1

    Nenga ayilayam aa romba tappa pesuringa, elarume revengeful aa than irupanga not only ayilayam.

  • @lallu7539
    @lallu7539 4 หลายเดือนก่อน

    I expected Hastha nakshatram in this list

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 4 หลายเดือนก่อน

    Worst natchathiram Aayilbam nothing but hell

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 4 หลายเดือนก่อน

    Ayilyam girl kku neenga solvadhu 100 percent true
    But ayilyam boys opposite
    Help mamiar so... much and fight with his own sister and mother

  • @POORVIKASAMSUNG-u1k
    @POORVIKASAMSUNG-u1k 7 วันที่ผ่านมา

    True