Teachers யாரும் Recognition-க்கு ஆசைப்படாதீங்க | Teachers Day Special | Gobinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @willyounotthink5342
    @willyounotthink5342 3 ปีที่แล้ว +25

    அண்ணன் my name is Dhanish from ramanathapuram district.... I am ur big fan of u.... அண்ணன் எப்படி இவ்ளோ தெளிவா பேசறீங்க..... I always admire your kindness & humour & ur intelligence....

  • @rajux2298
    @rajux2298 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க பேச்சு கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு...எவ்வளவு யதார்த்தமான பேச்சு..அதே நேரம் தெளிவாக ஆழமான கருத்துக்களோடு பேசுறீங்க..ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நீங்க பேசுறது...மிக்க நன்றி ணா...👏👏🙏🙏

  • @nithyamoni8384
    @nithyamoni8384 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் நான் கடந்து செல்லும் மனிதர்கள் எல்லோருமே என் ஆசிரியர்கள் தான்........👍

  • @prakashd4088
    @prakashd4088 3 ปีที่แล้ว +3

    Happy teacher's day to my virtual teacher, Dr. C. Gopinath.💚✨

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว

    ஆயிரம் வெண்பா எழுதினாலும் இல்வாழ்க்கை படைப்பு வெண்பா கோடானு கோடிக்கு சமம்.

  • @selvam2914
    @selvam2914 ปีที่แล้ว

    Arumaai arumaai

  • @sujatha1111
    @sujatha1111 3 ปีที่แล้ว +7

    My 10 th std maths teacher is my inspiration. I am also a maths teacher ( sujatha) now.My teacher name is Mrs. Flora Isaac. She is no more. But she came to my marriage and prayed.She is a blessing to me. She was working as a teacher inpandaranchetti vilai near Udangudi in Tuticorin district. My 7th std Suguna miss also

    • @vennilamtm330
      @vennilamtm330 3 ปีที่แล้ว

      Super mam... I'm also inspired by my maths teacher...now I'm doing my UG in Mathematics...I would like to become a maths teacher...

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +1

    S. They lived in 💕 hearts. Luv all teachers. ☺🙏

  • @sudhab6430
    @sudhab6430 ปีที่แล้ว

    மாணவர்கள் ஓடி வராங்களோ இல்லையோ திட்டுன அன்றே பெற்றோர் ஓடி வந்து ஆசிரியரை sorry கேட்க வச்சிடுவாங்க இதுதான் இன்றைய சூழல்.😢

  • @roopabhaskar7146
    @roopabhaskar7146 3 ปีที่แล้ว +1

    Amazing speech, Sir 👏👏👏

  • @Lammy-uf7xn
    @Lammy-uf7xn ปีที่แล้ว +1

    எனக்கு எங்க 5வது வகுப்பு ஆசிரியர் பெயர் சர்குனம் இப்போது எனக்கு வயது 50

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 ปีที่แล้ว +1

    Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏

  • @100poncee
    @100poncee 3 ปีที่แล้ว +1

    பிரமாதம் அண்ணே..!
    இதப் பார்த்துட்டு
    எங்க வீட்டு டீச்சரம்மா...
    "எப்பிடிங்க இவரு பையங்களோட மனசுல உள்ளதையும்,
    ஆசிரியர்களோட மனசுல
    உள்ளதையும்
    கண்டுபிடிச்சுச் சொல்றாரு..?னு
    ஒரே சிரிப்பு...
    அண்ணே...
    "ஆசிரியர் - மாணவர்-பெற்றோர்
    ரிலேஷன்சிப் உருப்பட
    ஒன்பது வழிகள்"
    என்ற தலைப்பில தாங்கள் விரைவில் ஒரு நூல் எழுதுங்க அண்ணே...

  • @aruna5336
    @aruna5336 3 ปีที่แล้ว +1

    So much inspiring 😊

  • @kulantheivelvel8270
    @kulantheivelvel8270 3 ปีที่แล้ว

    Very true words sir

  • @janakivedha6754
    @janakivedha6754 3 ปีที่แล้ว

    Excellent speech👏👏👏

  • @vignesh.s4513
    @vignesh.s4513 3 ปีที่แล้ว +1

    இந்த காலம் மாறி ரொம்ப நாள் ஆகுது

  • @chandra3731
    @chandra3731 2 ปีที่แล้ว

    Superbro

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +1

    Pechu pattri great definition thambi. U produced 100l venbas. And the great venba is ur daughter. 😃

  • @kulantheivelvel8270
    @kulantheivelvel8270 3 ปีที่แล้ว

    Still my teachers from 2nd to college teachers are in my heart

  • @kasi872
    @kasi872 2 ปีที่แล้ว

    Anna Neengal super

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว

    Sir, I need a speech on feeling of secure. When an earthquake occurs, all run into road and cuddle into one place. Why in such a big road all people run and stay in one place. Is feeling of security an innate feeling. Is this the reason for depression in foreign countries where loneliness and privacy is preached.

  • @rh885
    @rh885 2 ปีที่แล้ว

    Yes

  • @strawberry3576
    @strawberry3576 3 ปีที่แล้ว

    அண்ணா முகம் சிறிது குண்டாக தெரிகிறது கொஞ்சம் குறைங்கணா இந்த தங்கசி யோட வேண்டுகோள் ப்ளீஸ்

  • @abhun1313
    @abhun1313 3 ปีที่แล้ว

    🙇

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍💛💛💛

  • @Vinoth_-kumar
    @Vinoth_-kumar 3 ปีที่แล้ว +1

    First to see you anna

  • @adhinesh07
    @adhinesh07 3 ปีที่แล้ว

    Super Sir

  • @ashwinjoseph3354
    @ashwinjoseph3354 3 ปีที่แล้ว

    First view and first like sir