வெறுப்பாளர் அனைவர்க்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் : தயவு செய்து இவருக்கு விரோதமாக எழும்பவேண்டாம். தோள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் பாரமாக இருக்க வேண்டாம். ஆழ் மனதிலிருந்து வாழ்த்துக்கள் ஜபர் பாய். 🤗
சப்ஸ்கிரிபர் subscriber ஆகிய எங்களை மறக்காமல் உங்கள் யூடியூப் சேனலில் சேர்த்தது வீடியோவில் உங்களை முகத்தை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ❤ God bless you and all
Jabbar bhai,, full of happiness that channel came back,, ரொம்ப ரொம்ப சந்தோசம்.. உங்க நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும் bhai. எப்போதுமே ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பான்,, WELCOME BACK AND ROCK,, bhai...
அண்ணா உங்க சேனல் தேடி தேடி பார்த்தேன் கிடைக்காமல் போச்சு என்னாச்சு ஏதாச்சும் தெரியல என்ன யூடியூப் லயே உங்க சேனலை காணுமே ரொம்ப கவலையா இருந்தது எல்லாருடைய வேண்டுதலும் உங்களுடைய சேனல் கிடைக்கணும் எங்களுடைய வேண்டுதல் நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களுடைய எதார்த்தமான அந்த சேவை மீண்டும் மீண்டும் தொடர எங்களை எல்லாரோடையும் வாழ்த்துக்கள் அண்ணா மீண்டும் மீண்டும் நீங்கள் சிறந்து வாழ அந்த ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பேன் நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் ஜப்பார் நான் உங்கள் பிரியாணி பிரியன் உங்கள் செயல் முறை விளக்கம் மிக மிக அருமை அதைப் பார்த்து எங்கள் வீட்டில் விசேசத்திற்க்கு ஒரு ஐந்து கிலோ பிரியாணி செய்து சூப்பர் என்று பாராட்டு பெற்றேன் அந்த பாராட்டு உங்களையே சேரும் எனக்கு வயது 64 ஆகிறது எனக்கு பிரியாணி கடை போட மிகுந்த ஆசையாக இருக்கிறது அதே சமயம் பயமாகவும் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை இருந்தாலும் உங்கள் வீடியோ தினமும் பார்க்கிறேன் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் ஜெபர் பாய் நீங்க வெளிநாடு மட்டும் இல்ல தமிழ்நாட்டிலும் நிறைய ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும் எல்லா புகழுக்கும் எங்களுக்கும் சொல்றீங்க இறைவனுக்கு
மீண்டும் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இறைவன் அருள் பரிபூரணமாக இருப்பதால் இது திரும்ப நடந்துள்ளது இறைவனுக்கு நன்றிகள் பல மீண்டும் பலத்துடன் நன்றி❤
ஏதோ மனசுல பட்டு.இந்தப்பக்கம் வந்தா...அட மீண்டும் சேனல்...சூப்பர் பாய் சந்தோஷமா இருக்கு. நான் சைவம்தான். இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியா இருக்குறத பாக்குறதுல ஒரு இன்பம்❤
Brother, we never enjoyed Biriyani until you taught us, very nice to hear good news about your new way of reaching people. May God bless you thanks again.
Romba romba sandhosam bai enaoda chanel lae pona mari enaku oru varutham.... Kadavul thunai ungalku iruku... Nenga inimae chanel la romba safe fa pathukonga bai
அல்ஹம்துலில்லாஹ், இப்போதுதான் ரொம்ப சந்தோஷமாக உள்ளது ஜப்பார் பாய் 😊 உங்கள் வீடியோக்கள் அத்தனையும், எல்லா கமெண்ட்ஸும் கூட திரும்ப கிடைத்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே
அண்ணா, மிக்க மகிழ்ச்சி, ரொம்ப வருத்தமாக இருந்தது, கடவுளுக்கு நன்றி, உங்களை திரும்ப food area tamil channel பார்க்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா! தயவு செய்து லண்டன் ல சீக்கிரம் உங்க உணவு விடுதி திறங்கள் அண்ணா!
Sir enga veetle enakku sema thittu sir. Unga video pathu pathu samapain sir. Video illame Kai wodanji pochi sir ungallukku kettadhu seirave nasama poiduwan sir. Allah neega nalla iruppeenga sir.Assalamu aalaikum.
Iam a pure vegetarian. But I love ur channel. Only with ur reference I did seeraga sambar rice brinji for my kids they loved it. Ur helping mind will take u to heights. God bless
Oru 20 days ah unga channel a daily naan search panni paathute irunthen bai .. neengalum unga channel um come back kuduthathu enaku remba happy ah irukku bai
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய், கடல் என்றால் புயல் வரும் கலங்க வேண்டாம் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களுடன் துணை இருப்பார் வாழ்க வளர்க வளமுடன் சுந்தர் ராஜ் விசாகப்பட்டினத்தில் இருந்து.
Va thalaiva... Va thalaiva.... Welcome back.... Ur my Gurunadhaar🎉🙏🙏🙏 Siva kannan, Sambath kitta ketturundhen.... Yendha information num varala.... Romba sandhosam.... Channel meettu yeduthu ... Video pottadhukku
Bhai 😄 namma channel a paathona romba romba happy aa irukkku...neenga channel start pannathula irunthu naanga unga videos paathutu irukkom....ungalaala thaan cooking ey learn pannitu irukken ...unga channel ponona romba kashtama irunthuchi 😢...but food area tamil is back 🎉... eppavumey neenga nalla irukkanum...onnu Mattum niyabagam vachikonga Bhai .."if god is for us...who can be against us " ..❤
Happy to see the channel is back Bhai. Enaku channel illaaama enna panrathunne theriyala. Ethaiyum saika kooda mudiyala. Kadaisiyaaa channel vanthurichi. Romba santhosam Jabbar Bhai....
உங்க சேனல் இல்லாம நான் தேடி தேடி பார்த்து. நீங்க சொன்ன மாதிரி உங்க சேனல் பேர்ல பார்த்தேன் அது உங்க சேனல் இல்ல எனக்கு தெரிந்தது நான் வெளியே வந்துட்டேன். உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா இருந்தா இருக்கோ அப்படின்னு நினைச்சேன் அதே மாதிரி நீங்க சொல்றீங்க எல்லாமே கடந்து போகும். இப்பொழுது நீங்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
Jabbar bhai!!! Good to see you back again!! I went to Plano restaurant and had biryani and chicken 65. I'm now a pure vegetarian!! I had been trying hard to become a vegetarian, your restaurant turned me one! I don't have any craving for nonveg now. Thank you, Bhai!!
அல்லாஹ் துன்பத்தின் பின் இன்பம் வைத்திருக்கிறான் ஜப்பார் பாய்...நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் முதல்ல சோதனையா இருக்கலாம் ஆனால் இறுதியில் நல்லதே நடக்கும் பாய்.அல்லாஹீ அக்பர் .எல்லா புகழும் அல்லாஹீக்கே❤❤❤
Very blissful to see you after long time Jabbar bhai, very happy channel is back, I was so missing our channel for many cooking references, I was so disappointed, anxious, sad wondering what happened to channel suddenly. Insha Allah, happy to see you Jabbar bhai. All the best, with lots of love from Bangalore.
Dear Jabbar baai I am your fan as you come up in life because of your hard work god bless you and your family and your business The enemies who try to stop your business cannot win they will be the looser best of luck
Hi sir I'm Andrew karnataka Mysore I miss you sir u and ur videos because i learned ur recipes I'm make so many times ur biryani super my family so many likes that keeps ur channel safe bye
நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாடார். என்பதற்கு இது ஒரு உதாரணம். வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் ஊக்கம் கலந்த சமையல் கலையை எல்லோருக்கும் கற்று தாருங்கள்.
வெறுப்பாளர் அனைவர்க்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் : தயவு செய்து இவருக்கு விரோதமாக எழும்பவேண்டாம். தோள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் பாரமாக இருக்க வேண்டாம். ஆழ் மனதிலிருந்து வாழ்த்துக்கள் ஜபர் பாய். 🤗
சப்ஸ்கிரிபர் subscriber ஆகிய எங்களை மறக்காமல் உங்கள் யூடியூப் சேனலில் சேர்த்தது வீடியோவில் உங்களை முகத்தை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ❤
God bless you and all
Jabbar bhai,, full of happiness that channel came back,, ரொம்ப ரொம்ப சந்தோசம்.. உங்க நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும் bhai. எப்போதுமே ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பான்,, WELCOME BACK AND ROCK,, bhai...
Channel இல்லாம ஒரு கையே ஒடஞ்ச மாதிரி இருந்தது.. இப்ப தான் நிம்மதியா இருக்கு,,,so so happy for you bhai..
Hi bhai
Avaruk channel illa Na ungaluku yeathuk kai udanja mathiri iruk@@stanleyandrews5170
ENAKU ORU MUDIYE PONNA MATHIRI IRUNTHICHU
தங்கள்பேச்சை கேட்பது மனதுக்கு மகிழ்ச்சி ஜப்பார் பாய்
உண்மை என்றும் தோற்காது..Toronto வில் எனது மகன் சாப்பிட்டு நன்றாக பாராட்டினார்..வாழ்த்துகள் சகோதரா❤
எல்லா புகழும் இறைவனுக்கே நேற்றும் நினைத்து கொண்டு இருந்தேன் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் 🎉🎉
அண்ணா உங்க சேனல் தேடி தேடி பார்த்தேன் கிடைக்காமல் போச்சு என்னாச்சு ஏதாச்சும் தெரியல என்ன யூடியூப் லயே உங்க சேனலை காணுமே ரொம்ப கவலையா இருந்தது எல்லாருடைய வேண்டுதலும் உங்களுடைய சேனல் கிடைக்கணும் எங்களுடைய வேண்டுதல் நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களுடைய எதார்த்தமான அந்த சேவை மீண்டும் மீண்டும் தொடர எங்களை எல்லாரோடையும் வாழ்த்துக்கள் அண்ணா மீண்டும் மீண்டும் நீங்கள் சிறந்து வாழ அந்த ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பேன் நன்றி அண்ணா
பாய் உங்க நல்ல மனசுக்கு கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் கவலைப்படாதீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
Bhai is back...🔥🔥🔥 Very happy
கேட்கவே சந்தோஷமாக உள்ளது அண்ணா...... வாழ்த்துக்கள் 🤝💐
சகோ நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க வாழ்த்துகள் சகோ மேன் மேலும் சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ஜப்பார் நான் உங்கள் பிரியாணி பிரியன் உங்கள் செயல் முறை விளக்கம் மிக மிக அருமை அதைப் பார்த்து எங்கள் வீட்டில் விசேசத்திற்க்கு ஒரு ஐந்து கிலோ பிரியாணி செய்து சூப்பர் என்று பாராட்டு பெற்றேன் அந்த பாராட்டு உங்களையே சேரும் எனக்கு வயது 64 ஆகிறது எனக்கு பிரியாணி கடை போட மிகுந்த ஆசையாக இருக்கிறது அதே சமயம் பயமாகவும் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை இருந்தாலும் உங்கள் வீடியோ தினமும் பார்க்கிறேன் மகிழ்ச்சி.
இறைவனின் அருள் உங்களுக்கு நிறைய உண்டு. வாழ்த்துக்கள் பாய்.
வாழ்த்துக்கள் ஜெபர் பாய் நீங்க வெளிநாடு மட்டும் இல்ல தமிழ்நாட்டிலும் நிறைய ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும் எல்லா புகழுக்கும் எங்களுக்கும் சொல்றீங்க இறைவனுக்கு
மீண்டெழுதல் என்பது தங்களுக்கு புதிதல்ல. FOOD AREA TAMIL மீண்டெழுந்ததுக்கு வாழ்த்துக்கள் பல 🎉🎉
ஐயா, அவர் என்ன இயேசுவா?😂
@BlueJay-2k
Jabbar Bhai
மீண்டும் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இறைவன் அருள் பரிபூரணமாக இருப்பதால் இது திரும்ப நடந்துள்ளது இறைவனுக்கு நன்றிகள் பல மீண்டும் பலத்துடன் நன்றி❤
ஏதோ மனசுல பட்டு.இந்தப்பக்கம் வந்தா...அட மீண்டும் சேனல்...சூப்பர் பாய் சந்தோஷமா இருக்கு. நான் சைவம்தான். இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியா இருக்குறத பாக்குறதுல ஒரு இன்பம்❤
உங்களுடையா முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. இறைவன் கைவிடமாட்டார்
Brother, we never enjoyed Biriyani until you taught us, very nice to hear good news about your new way of reaching people. May God bless you thanks again.
உங்க நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது அண்ணா ❤❤❤🎉🎉🎉
Romba romba sandhosam bai enaoda chanel lae pona mari enaku oru varutham.... Kadavul thunai ungalku iruku... Nenga inimae chanel la romba safe fa pathukonga bai
அண்ணா, உங்களையும், சனலையும் திரும்ப கிடைச்சது ரொம்ப, ரொம்பசந்தோசம்.
வாழ்க வளமுடன்..🙏💐💐
Vaalthukal Bhai, வாழ்க வளமுடன்.
நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க வாழ்த்துகள் மேன் மேலும் சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐
அல்ஹம்துலில்லாஹ், இப்போதுதான் ரொம்ப சந்தோஷமாக உள்ளது ஜப்பார் பாய் 😊 உங்கள் வீடியோக்கள் அத்தனையும், எல்லா கமெண்ட்ஸும் கூட திரும்ப கிடைத்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே
உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
🎉
Welcome back Bhai unga briyani videos pathu thaan nan kathukitan and shop open pannirkan thank a lotttt.
தீமைக்கும் நன்மை செய் பாய் உங்கள் பணி தொடரட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏
❤
@@FoodAreaTamilinshallah 🙏
ஹாய் பாய் நீங்க வீடியோஸ்ல ஒளிவு மறைவு இல்லாம இருக்கீங்க ஒரு வேளை அதுதான் கண்ணேறாக இருக்கும்னு நெனைக்கிறேன்❤.
வாழ்த்துக்கள் 🌹
Congratulations Anna.. welcome back ❤
அஸ்ஸலாம் அலைக்கும் பாய் மிகவும் சந்தோஷாம் பாய்
அண்ணா, மிக்க மகிழ்ச்சி, ரொம்ப வருத்தமாக இருந்தது, கடவுளுக்கு நன்றி, உங்களை திரும்ப food area tamil channel பார்க்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா! தயவு செய்து லண்டன் ல சீக்கிரம் உங்க உணவு விடுதி திறங்கள் அண்ணா!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்..... மிகவும் மகிழ்ச்சி....
Bhai welcome back with great energy🙏
Magilchi
Stay positive 🎉
All the best for upcoming 10 million subscribers🎉
Alhamdulillah...super bhai...very happy for ur come back with d same channel name...
Sir enga veetle enakku sema thittu sir. Unga video pathu pathu samapain sir. Video illame Kai wodanji pochi sir ungallukku kettadhu seirave nasama poiduwan sir. Allah neega nalla iruppeenga sir.Assalamu aalaikum.
Iam a pure vegetarian. But I love ur channel. Only with ur reference I did seeraga sambar rice brinji for my kids they loved it. Ur helping mind will take u to heights. God bless
Welcome back jabbar bhai. Ungaluku azhive elle. Nalladhuku mudive elle. Stay strong bhai, we all are with you always.
Oru 20 days ah unga channel a daily naan search panni paathute irunthen bai .. neengalum unga channel um come back kuduthathu enaku remba happy ah irukku bai
Super bhai ❤ vazlthukal bhai.. nalla vela ungha channel marubadiyum vanthuduchu.. nanum thedi thedi ungha channel parthau tired aaita ..Ippa tha oru nimmathi channel marubadiyum vanthuduchu .. nandri bhai..
Jabbar bhai God are with you ! You will flourish more love from Singapore & Australia. 🇦🇺
Happy to see you back Jabbar Bai.👏👏 I am a true fan of you and your channel ❤ 👍 God bless you.🙏
பாய் உங்கள இயேசு ரொம்ப ஆசீர்வதிப்பார்
Great to see you bai again as you said there are lot of channels with the same name in recent days. Good to see you back again in your own channel❤❤.
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய், கடல் என்றால் புயல் வரும் கலங்க வேண்டாம் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களுடன் துணை இருப்பார் வாழ்க வளர்க வளமுடன் சுந்தர் ராஜ் விசாகப்பட்டினத்தில் இருந்து.
Va thalaiva... Va thalaiva.... Welcome back.... Ur my Gurunadhaar🎉🙏🙏🙏
Siva kannan, Sambath kitta ketturundhen.... Yendha information num varala....
Romba sandhosam.... Channel meettu yeduthu ... Video pottadhukku
Bhai 😄 namma channel a paathona romba romba happy aa irukkku...neenga channel start pannathula irunthu naanga unga videos paathutu irukkom....ungalaala thaan cooking ey learn pannitu irukken ...unga channel ponona romba kashtama irunthuchi 😢...but food area tamil is back 🎉... eppavumey neenga nalla irukkanum...onnu Mattum niyabagam vachikonga Bhai .."if god is for us...who can be against us " ..❤
Happy to see the channel is back Bhai. Enaku channel illaaama enna panrathunne theriyala. Ethaiyum saika kooda mudiyala. Kadaisiyaaa channel vanthurichi. Romba santhosam Jabbar Bhai....
Welcome back Bhai. Really I feel happy as u recovered the channel
உங்க சந்தோஷத்தை விட எங்க சந்தோஷம் அதிகமா இருக்கு நீங்க எப்படியும் வந்துடுவிங்கனுதெறியும்பாத்துஇருங்கவாழ்த்துக்கள்சாரினாநான்இப்பதான்பார்த்தேன்
எத்தனை எத்தனை combinations...
எத்தனை எத்தனை விதமான சமையல்கள்...
இப்ப தான் நிம்மதி....
Happy to see you back sir... Unga video pathu than biriyani order senju kudukura alavuku na kathukiten.. inuum kathukuren❤
உங்க சேனல் இல்லாம நான் தேடி தேடி பார்த்து. நீங்க சொன்ன மாதிரி உங்க சேனல் பேர்ல பார்த்தேன் அது உங்க சேனல் இல்ல எனக்கு தெரிந்தது நான் வெளியே வந்துட்டேன். உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா இருந்தா இருக்கோ அப்படின்னு நினைச்சேன் அதே மாதிரி நீங்க சொல்றீங்க எல்லாமே கடந்து போகும். இப்பொழுது நீங்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
Alhamdulilah jabbar bhai...allah podumanavan...
Alhamdhulillah! All the best Jabbar bai❤ 👍
Happy to see you back sir..
Congratulations bhai hru.god bless you tack care.எண்ணம் போல் வாழ்க்கை
Congratulations & All the very best Mr. Jabbar bhai.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் கொடுப்பானாக.
Congratulations Bhai... We are waiting for your video..🎉❤
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.வாழ்த்துக்கள்
என்ன காணல என்று நினைத்தேன் இப்படி ஒரு பிரச்சனையா சரி அண்ணா வாழ்த்துக்கள்.
Welcome back Bhai.Regards from Melbourne Australia.
Love you bhai, I learnt cooking from your channel and my mom
Big fan of your Work sir
Vanthutenu sollu.... Jabbar Bhai. Your hard work will never go waste. May Allah bless you more and more
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Jabbar bhai!!! Good to see you back again!! I went to Plano restaurant and had biryani and chicken 65. I'm now a pure vegetarian!! I had been trying hard to become a vegetarian, your restaurant turned me one! I don't have any craving for nonveg now. Thank you, Bhai!!
சூப்பர் பாய் god bless u
Salaam jabber bai I'm in Canada very nice your food❤
உங்கள் சேனல் எப்போது வரும் என்று காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்.வாழ்த்துகள்
Eppotha uyire vanthuchi bai tq bai ninga nalla valanthukitte poganum
படையப்பா... நீங்க நடத்துங்க..🎉❤. வெற்றியே சூழ இன்பமாய் வாழ வாழ்த்துக்கள்...
Happy to come back to BJ ❤❤❤❤.
FROM : TN chennai ... 198
Hard work will never be wasted. God Bless all, best of luck Jabbar Bhai 🙏
Assalamu Alaikum bhai nanga lock down irundhu parkindrom Unga chenal thirumba wandhadhuku sandosam ❤
Wooow....❤❤❤
Romba happy ah irukku again paakuradukku👌👌
Masha Allah. All praises to Almighty Allah. Stay Blessed.❤
Congratulations jabbar bhai welcome again i miss you your channel 1 month anyway god will be with you keep doing on all work god bless you.
Nice Thankyou
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய்.வாழ்த்துக்கள் ,
வாழ்த்துக்கள் ❤❤❤
Unga nalla manasukku ellam nallathe nadakum bhai 🙏🏼 Vazhthukkal🙏🏼😊
Very very happy to receive the channel again.
Congratulations and Allah bless you Jabbar bhai 🎉
அல்லாஹ் துன்பத்தின் பின் இன்பம் வைத்திருக்கிறான் ஜப்பார் பாய்...நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் முதல்ல சோதனையா இருக்கலாம் ஆனால் இறுதியில் நல்லதே நடக்கும் பாய்.அல்லாஹீ அக்பர் .எல்லா புகழும் அல்லாஹீக்கே❤❤❤
உண்மையான உழைப்புக்கான பலன் நிச்சயம் உண்டு
யாருடைய எதிர்ப்பும் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது😊
Super bhai, God bless you ❤
Very blissful to see you after long time Jabbar bhai, very happy channel is back, I was so missing our channel for many cooking references, I was so disappointed, anxious, sad wondering what happened to channel suddenly. Insha Allah, happy to see you Jabbar bhai. All the best, with lots of love from Bangalore.
Dear Jabbar baai I am your fan as you come up in life because of your hard work god bless you and your family and your business The enemies who try to stop your business cannot win they will be the looser best of luck
Hi sir I'm Andrew karnataka Mysore I miss you sir u and ur videos because i learned ur recipes I'm make so many times ur biryani super my family so many likes that keeps ur channel safe bye
Happy to hear sir. 👏👏👏
Jabbar bai i mubeen your Big fan of you from tirunelveli allah always with you
நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாடார். என்பதற்கு இது ஒரு உதாரணம். வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் ஊக்கம் கலந்த சமையல் கலையை எல்லோருக்கும் கற்று தாருங்கள்.
Very Very happy to see ur videos Bhai have a great future.
I live in Toronto, and I went to Kennedy and ellesmere, Toronto on last Saturday. Heavy crowd and the ambur mutton biriyani was so good. Must try . ❤
Very much happy to see your face. God bless your business.
Congratulations Bhai.. ❤
Assalamualaikum we not forget Ur channel may Allah bless you from Malaysia