சிவாய நமக இப்பதிகத்தை நம்பிக்கையோடு பாடி வந்தால் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும் எனக்கு ஏழு வருஷமா குழந்தை இல்லை நான் திருவாசகம் பாடுவேன் இப்பதிகத்தை நம்பிக்கையோடு நான் பாடி வந்தேன் கோவில்களிலும் வீட்டில் விளக்கு ஏற்றி தினமும் அமர்ந்து இப்பாடல் பதிகத்தை பாடினேன் டாக்டர் எனக்கு குழந்தை இல்லைன்னு சொன்னாங்க ஆனா இப்போ எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நம்பிக்கையோடு இப்பதிகத்தை பாடி வந்தால் கண்டிப்பா குழந்தை இருக்கும் டாக்டர் ஆச்சரியப்பட்டாங்க குழந்தை இல்லாத கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது கண்டிப்பா இப்பதிகத்தை பாடி வாருங்கள் குழந்தை இருக்கும் என்னை பொருத்தவரை எதிரிக்கு கூட இந்த கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைப்பேன்
முருகா முருகா முருகா உன்னையே நம்பியவர்கள் அனைவருக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு எந்த வேதனையும்படாமல் அவர்கள் சந்தோசமாக மகிழ்ச்சியாக யாருடைய பழி சொல்லுக்கும் ஆளாகமல் ஒரு குழந்தையாவது தந்து அருள வேண்டுமாய் மன்றாடி கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் முருகா நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அருணகிரிநாதர் அருளிய செகமாயை உற்று பாடலை, திருப்புகழ் வகுப்பில் எடுக்கும் பொழுது, மனமுருக வேண்டிக் கொண்டேன். பத்து வருடம் கழித்து எங்களுக்கு முருகனே வந்து பிறந்தார். நம்பிக்கை உடன் கேளுங்கள். ஒரு ஒரு வார்த்தையும் சத்தியமான உண்மையாக நடக்கும் 🙏😇♥️
I read this continuously for 48 days. Now I am blessed with Brilliant baby boy. Now again pregnant with second child, still reading to have a healthy and genius child. Trust in god. He is everything. Thank u Sister.
Theebika sister 48 days ok. How many times per day? Any puja to be done? Or normal puja on Mondays? Ladies ku periods timela days skip agume sister. Adhu parvalaya? Engalukkum thiruvenkadu eswaran bless panna pray pannikonga sister
அம்மா நீங்கள் இது எனாக்காவே சொன்னது போல் இருக்கு அம்மா மிக்க நன்றி நான் நம்பிக்கை இழந்து இருந்தேன் இந்த பதிவு எனக்கு மிண்டும் நம்பிக்கை தந்துளது நன்றி அம்மா
அக்கா அபிராமி அந்தாதி, திருவெண்காடு பதிகம் மற்றும் சுவாமிமலை திருபுகழையும் தினமும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு படித்து மூன்று நாட்களுக்கு முன்பு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உங்கள் வாக்கு தெய்வ வாக்கு. மிக்க நன்றி அக்கா.
@@VithyaCutee செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு நெய் விளகேற்றி பூஜை செய்து இந்த பதிகம் படித்து வந்தேன்.... முழுமையாக 6 வளர்பிறை சஸ்டி விரதம் இருந்து வழிபட்டேன்
நீங்கள் சொல்வது 💯 உண்மை சகோதரி. மிக்க நன்றி சகோதரி. திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காடு பதிகத்தை முழு நம்பிக்கையோடு படித்தால் குழந்தைப்பேறு உறுதி 🙏🙏🙏🙏🙏
அம்மா என்னை போன்று எத்தனையோ பெண்கள் புத்திர சோகத்தோடு வாழ்கிறார்கள்.எல்லோரும் விரைவில் தாய்மை அடைய பிரார்த்தனை செய்யுங்கள். 5 முறை ivf செய்து விட்டேன் பலனில்லை. 4 அறுவை சிகிச்சை செய்தேன்.பல லட்சங்களும் உடல் நலமும் இழந்தது தான் மிச்சம். நரக வேதனையம்மா
இந்த பதிகத்தை நான் நம்பிக்கையோடு படித்துக்கொண்டிருக்கிறேன் அம்மா சீக்கிரம் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அம்மா . இது என்னுடைய அம்மா எனக்கு சொன்னது அம்மா. எல்லோரும் நம்பிக்கையோடு படியுங்கள் .
@@dharshiram8322 mm daily um padiklam but veg tha sapdunu manu therila sis muduncha dys neenga read pannalaam sasti viratham irukumbothu padiklam viratha dys la padiklam
True amma ... Na intha paadala dailyum padichen ennoda delivery varaikum daily mrng nd evng padichen ippo enaku baby boy poranthrukaru enaku en appan murugane porantha mari iruku . Thank u amma
Rompa thanks ma nanum intha padalai padithu Kontu irukiren nichayamaga enakum oru nal kulanthai backiyam emprumarnar valanguvar endra nampikaiyel ....power of the god om Namasivaya
நான் புகுந்த வீட்டில் எங்களுக்கு குழந்தை இல்லாததால் எங்களையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. கடவுளே எங்களை போல தவிக்கும் எங்க எல்லாருக்குமே குழந்தை கொடு. மரணத்தை விட கொடுமையானது குழந்தை இல்லாதது. ஒவ்வொரு இடத்திலும் ஒதுக்கப்பட்டு. வேதனைப்பட்டு ஏன் இந்த கொடுமை கடவுளே, கருணைக்காட்டுங்க. 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
தம்பதியாக திருக்கருகாவூர் சென்று அன்னை "கர்ப்பரக்ஷாம்பிகை" அம்மனை உண்மையான பக்தியுடனும் உறுதியான நம்பிக்கையுடனும் வணங்குங்கள் நிச்சயமாக உங்கள் வேண்டுதலுக்கு அந்த "அம்பிகை" செவிசாய்ப்பாள்.
அம்மா, என்னுடைய அக்கா இந்த செகமாயை யுற்று, என்ற பதிகத்தைத் தான், தினமும் படித்துக் கொண்டிருந்தாள், இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, இப்போது எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டாள், இனி இந்தப் பதிகத்தையும் படிக்கச் சொல்கிறேன், பலனை எதிர்பார்த்து..,😔
அம்மா எனக்கு திருமணம் ஆகி 11 வருடம் கழித்துட்டது.கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.செவ்வாய்கிழமையில் விரதம் இருக்கிறேன்.சஷ்டி விரதம் ' திருப்புகழ் தினமும் படிக்கிறேன்.எனக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏 தாங்கள் கூறிய அணைத்து வழிபாட்டு முறைகளும் கடைபிடித்து வருகிறேன்... சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நண்பிக்கயில்....... அருள் தருவாய் என் அய்யனே...... 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏 எங்க அண்ணி க்கு திருமணம் ஆகி 6 வருடம் முடிந்து விட்டது ஆனால் குழந்தை இல்லை இந்த பதிகம் பாராயணம் செய்யசொல்கிறேன்🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
அம்மா சிவாயநம இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அம்மா என்தோழிஒ௫வ௫க்காக நாங்கள் கூட்டாக சேர்ந்து இந்த தி௫பதிகம் படித்து கொண்டு இ௫க்கிறோம் போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா உங்க அருளால எனக்கும் நிச்சயமாக குழந்தை வரும் தாருங்கள்அம்மா் வாக்குஎனக்கும் குழந்தை வரும் வரணும்என்ன போல என்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் குழந்தை வரும் முருகர் வரலாறுஅருளால❤❤
முருகா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை முருகா எங்களையும் கண் திறந்து பாருங்கள் ஒரு அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்😭😭😭🙏🙏
எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகுது இன்னும் எனக்கு குழந்தை இல்ல . இன்றில் இருந்து நானும் இந்த வாசகம் படிக்க போறேன் எனக்கும் சீக்கிரமா குழந்தை வரணும். ஓம் முருகா
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள். நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள். மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும். உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். முல்லை செடியை வீட்டில் வளருங்கள்.தலையில் முல்லை பூ வை வையுங்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
amma unga aadi pura valipadu ketu na enaku kulanthai pirakanum nu vendi iruken. kandipaga kulaithai pirakum nu namburen ma. romba santhosamavum aruthalavum iruku neenga pesurathu ma.seekram engaluku kulanthai pirakka valthunga ma
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அம்மா எனக்கு 8 மாசம் நடக்குது எனக்கு நஞ்சுகொடி கிழ் இறங்கி இருக்கு எனக்கு கம்ப்ளீட் ஆக கீழே இறங்கி இருக்கு எனக்கு ஆபரேஷன் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க எனக்காக நீங்க முருகன் கிட்ட வேண்டிக்கோங்க அக்கா எனக்கு சுகப்பிரசவம் ஆகணும் அப்பா முருகன் கிட்ட வேண்டிக்கோங்க எனக்கு நஞ்சுக்கொடி மேலே ஏறனும் அடுத்த மாசம் ஒன்பதாவது ஸ்கேனில் நஞ்சுக்கொடி மேலே ஏறிட்டுன்னு சொல்லணும் அக்கா அக்கா ப்ளீஸ் அக்கா, எனக்காக அப்பா முருகன்கிட்ட வேண்டிக்கோங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma 🙏 எனக்கு twins அம்மா male baby And girl baby 2 and half years old Nalla sapda matramnga weight Romba kuraiva irukanga Nalla Pesuranga activities super avanga nalla sapdavum matra child madhiri weight podavum oru Vazhipadu Sollunga amma thank you🙏
Amma neenga sonnathai kettu na nampikaiudan intha pathikam irandaium na thinamum padithen.ippothu Nan conceive aga ullen.athe samayathil enudaiya treatmentaium na continue pantra.antha murugan arulaal en kulanthaiyai nalla muraiyaga man petreduka murugam arulum ungal aasium enaku vendum amma. Pls pray for me😢
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰
அம்மா எனக்கு திருமணம் நடந்தது 3 வருடங்கள் ஆகிறது. 2 முறை கர்ப்பம் தரித்தேன் ஆனால் 2 முறையும் மூன்றாவது மாதத்தில் கரு தானாக கலைந்துவிட்டது. தாங்க முடியாத வயிற்று வலி யையும் துயரத்தையும் அனுபவித்தேன். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை இறைவன் ஒருவரிடமே கூறுவேன். நான் அன்றாடம் திருவெண்காடு பதிகம், திருவண்ணாமலை பதிகம், திருக்கருக்காவூர் பதிகம், திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிப்பேன். நான் எனக்கு குழந்தைகள் இல்லை என்று வறுந்துவதை விட என் கணவர் வாழ்வையும் சேர்த்து வீணாக்குவதாக தோன்றுகிறது. நான் சிவபெருமானின் அடிமை. அவர் கெடுத்த இந்த பிறவியை நான் புனிதமாக எண்ணுகிறேன், இருப்பினும் நீங்கள் கூறியதை போல எத்தனை ஆண்டுகள் சமுதாய மக்களிடம் இருந்து விலகி இருப்பது. நாங்கள் மருத்துவத்திர்க்காக நிறைய செலவு செய்து விட்டோம். பிறகு ஜேதிடம் பார்த்தோம் அவர் என்னை என் கணவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று பூர்வ கர்மா பாவங்களை நிவர்த்தி செய்யும்படி கூறினார். இன்னும் நாங்கள் ராமேஸ்வரம் செல்லவில்லை. நீங்கள் தான் கூற வேண்டும் நாங்கள் ராமேஸ்வரம் சென்று வந்த தல் தான் எங்களுக்கு குழந்தை பிறக்குமா அம்மா. எனக்கு தாய் இல்லை உங்களை என து தாயாக எண்ணி வேண்டுகிறேன், எனக்கு விடை கூறுங்கள் அம்மா . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don't worry sis baby kandipa poragum don't get guilty feelings Sis, baby ku male female both are responsible neenga yen guilty feel panringa baby sure ungaluku poragum
Amma ennaku marriage agi 7 yrs ha baby illa. Marriage ana one yr la irundo treatment ponum onnum palan kodukala. Corona time la two years gap vittutom treatment ha. Pona varusham la irundo treatment start pannaum. Nan enda video va parthoto nambikai oda daily enda pathiangalai padichito vandan. 6 Masam padichan ma. Treatment success. Aug 7 adi poram appo engalku murugar, ambal arulal aan kulanthai piranthan😊. Kodi namaskarngal ma ungalku🙏.
உங்களோட இந்த பதிவை படிக்கும்போது எனக்கும் நம்பிக்கை வருது எனக்கும் திருமணம் ஆகி 7 வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை. இந்த வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். சீக்கிரம் எனக்கும் குழந்தை பிறக்கணும் எனக்காக வேண்டிக்கோங்க. என் பெயர் ரம்யா மணிகண்டன்.
Enakku 11 yrs agudhu ma marriage agi. Last yr 7th month la baby got aborted ma. First' pregnancy got failed. As u said i will read this daily ma. Pl pray for getting baby soon ma
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
அம்மா எனக்கு பெண் குழந்தை மட்டுமே அவளுக்கு திருமணம் நடைபெற்றது அவர்களுக்கு மகன் எனக்கு பேரன் பிறக்க வேண்டும் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 👃👃👃👃👃 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 👃👃👃👃👃👃
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri enakku boy child piranthathu nandri amma
சுதந்திர தின வாழ்த்துகள் அம்மா
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....
நன்றி அம்மா... உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அம்மா உலகில் குழைந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு குழைந்தையாவது கடவுள் அருள வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻
Amen 🙏
🙏
Kandipa
Ellarukum kulandai kodukkunu muruga🙏🙏🙏🙏
Thank u sister 🥰🥰🥰
சிவாய நமக இப்பதிகத்தை நம்பிக்கையோடு பாடி வந்தால் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும் எனக்கு ஏழு வருஷமா குழந்தை இல்லை நான் திருவாசகம் பாடுவேன் இப்பதிகத்தை நம்பிக்கையோடு நான் பாடி வந்தேன் கோவில்களிலும் வீட்டில் விளக்கு ஏற்றி தினமும் அமர்ந்து இப்பாடல் பதிகத்தை பாடினேன் டாக்டர் எனக்கு குழந்தை இல்லைன்னு சொன்னாங்க ஆனா இப்போ எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நம்பிக்கையோடு இப்பதிகத்தை பாடி வந்தால் கண்டிப்பா குழந்தை இருக்கும் டாக்டர் ஆச்சரியப்பட்டாங்க குழந்தை இல்லாத கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது கண்டிப்பா இப்பதிகத்தை பாடி வாருங்கள் குழந்தை இருக்கும் என்னை பொருத்தவரை எதிரிக்கு கூட இந்த கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைப்பேன்
Ethanai nal padisenga sis 😢
Yes sister
முருகா முருகா முருகா உன்னையே நம்பியவர்கள் அனைவருக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு எந்த வேதனையும்படாமல் அவர்கள் சந்தோசமாக மகிழ்ச்சியாக யாருடைய பழி சொல்லுக்கும் ஆளாகமல் ஒரு குழந்தையாவது தந்து அருள வேண்டுமாய் மன்றாடி கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் முருகா நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஜெகமாயை பாடல் பாடலை தினமும் கேட்டு என்வீட்டில் அழகும் அறிவும் மிக்க பெண் குழந்தை பிறந்துள்ளது பிறந்துள்ள
It's 100 true... Kandipa daily indha padhigam padinga ... Kolandha kandipa porakum... Enaku nadanthuruku
அருணகிரிநாதர் அருளிய செகமாயை உற்று பாடலை, திருப்புகழ் வகுப்பில் எடுக்கும் பொழுது, மனமுருக வேண்டிக் கொண்டேன். பத்து வருடம் கழித்து எங்களுக்கு முருகனே வந்து பிறந்தார். நம்பிக்கை உடன் கேளுங்கள். ஒரு ஒரு வார்த்தையும் சத்தியமான உண்மையாக நடக்கும் 🙏😇♥️
ஆமாம் நானும் இந்த பதிகம் படித்து ஆண் குழந்தை பெற்றேன்...குழந்தைக்கு மெய்கண்டான்...என பெயர் வைத்திருக்கிறேன்....🙏🙏🙏
@kavipriya4221 akka intha pattu epti paduchinga
சிவாய நம மிகவும் உண்மை அம்மா நான் போன வருடம் இந்த பதிகம் தினமும் பாராயணம் செய்து வந்தேன் எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது சிவாய நம
Congratulations 👏
Yes ennakkum boy child piranthathu .nandri jegamayai song and thiruvenkattu pathigam
Congratulations
Evalavu nal idhai parayanam paninga plz sollunga
@@sangeethasenthil8432 21 days nambikaiyai morning and evening patingal
I read this continuously for 48 days. Now I am blessed with Brilliant baby boy. Now again pregnant with second child, still reading to have a healthy and genius child. Trust in god. He is everything. Thank u Sister.
Good news, Maam. Sorry I am not Tamil educated, so ethei padikanum konjen sollungelen. Thank you Maam
@@saffrondominic4585 Read that from description box
Theebika sister 48 days ok. How many times per day? Any puja to be done? Or normal puja on Mondays? Ladies ku periods timela days skip agume sister. Adhu parvalaya? Engalukkum thiruvenkadu eswaran bless panna pray pannikonga sister
அம்மா இந்த அருமையான பதிகத்தால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருவெண்காடு இறைவனுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Oh superb. Indha padhigam neenga how many times read panninga nu sollunga. So ennai pol irrukum sisters ku useful ah irrukum.
அம்மா நீங்கள் இது எனாக்காவே சொன்னது போல் இருக்கு அம்மா மிக்க நன்றி நான் நம்பிக்கை இழந்து இருந்தேன் இந்த பதிவு எனக்கு மிண்டும் நம்பிக்கை தந்துளது நன்றி அம்மா
அக்கா அபிராமி அந்தாதி, திருவெண்காடு பதிகம் மற்றும் சுவாமிமலை திருபுகழையும் தினமும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு படித்து மூன்று நாட்களுக்கு முன்பு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உங்கள் வாக்கு தெய்வ வாக்கு. மிக்க நன்றி அக்கா.
Amma kodi நன்றிகள்....
இப்பதிகம் படித்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Evvalavu nal padisenga sis plz solunga.... enakum baby venum....one year aasu....😢
@@VithyaCutee செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு நெய் விளகேற்றி பூஜை செய்து இந்த பதிகம் படித்து வந்தேன்....
முழுமையாக 6 வளர்பிறை சஸ்டி விரதம் இருந்து வழிபட்டேன்
Ethanai varudangaluku piragu kidachathu sis
@@SpreadLoveWith_Us 6 month sashti viratham irunthu padithen sis
@@alwaysspreadlove369..... marriage agi evlo nal sis
அம்மா எங்கள் குடும்பத்தில் மிகவும் எதிர் பார்க்கும் குழந்தை செல்வம் எனக்கும் விரைவில் கூட ஆசீர்வாதம் செய்ங்க அம்மா 🙏🙏🙏🙏😭😭
நீங்கள் சொல்வது 💯 உண்மை சகோதரி. மிக்க நன்றி சகோதரி. திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காடு பதிகத்தை முழு நம்பிக்கையோடு படித்தால் குழந்தைப்பேறு உறுதி 🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு ஆயுள் அதிகம் உள்ள செல்வம் புகழ் அழகு ஆரோக்கியம் சகல செல்வங்களும் உள்ள குழந்தைய கொடுங்க முருகா🙏🏻🤰🤱👨👩👧👨👩👦🏚️🚙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா உலகில் குழந்தைக்காக காத்திருப்போர் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை அருள் புரியும் ஐயா
எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ சிவபெருமானே தாங்களே அருளுங்கள்.
அம்மா என்னை போன்று எத்தனையோ பெண்கள் புத்திர சோகத்தோடு வாழ்கிறார்கள்.எல்லோரும் விரைவில் தாய்மை அடைய பிரார்த்தனை செய்யுங்கள். 5 முறை ivf செய்து விட்டேன் பலனில்லை. 4 அறுவை சிகிச்சை செய்தேன்.பல லட்சங்களும் உடல் நலமும் இழந்தது தான் மிச்சம். நரக வேதனையம்மா
நிச்சயம் குழந்தைகள் பிறக்கும் இறைவன் அருளால்....
@@dhesingpushpadhesingpushpa3066 5 murai pannitengLa...ethanla failure achi ...pa
Hi akka 5 ivf
Sis manasu vitrathinga. Kandipa god sodathanai Ku apuram nalla palan tharuvar.
தங்கை உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் மனசு விடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பதிகத்தை நான் நம்பிக்கையோடு படித்துக்கொண்டிருக்கிறேன் அம்மா சீக்கிரம் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அம்மா . இது என்னுடைய அம்மா எனக்கு சொன்னது அம்மா. எல்லோரும் நம்பிக்கையோடு படியுங்கள் .
Daily padikiringala sister veg ah than irukanumaa and evening ah morning ah padikiringa
@@dharshiram8322 mm daily um padiklam but veg tha sapdunu manu therila sis muduncha dys neenga read pannalaam sasti viratham irukumbothu padiklam viratha dys la padiklam
@@dharshiram8322 nambhikaiyoda padinga
@@kalaidivya9890 thanks dr enaku குழந்தை kidaikanumnu negalum pray pannikonga, baba illama romba kastama iruku
@@dharshiram8322 kandippa ungalukku அழகான ஆரோக்கியமான குழந்தை வரம் கிடைக்கும் நானும் வேண்டிகொள்கிறேன்
எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய சிவாய நம
Thanks 🙏🙏🙏 a lot amma எனக்கும் அனைவருக்கும் குழந்தை சீக்கிரம் பிறக்க வேண்டும் ஓம் நம சிவாய 😊😊😊
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼கந்தனுக்கு அரோகரா 🙏🏼
கார்த்திகை மைந்தன் அரோகரா 🙏🏼 பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏼திருத்தணி முருகனுக்கு அரோகரா 🙏🏼
செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏼
சிக்கலை முடிக்கும் சிங்காரவேலன் அரோகரா 🙏🏼
கருணை கடலே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு இரக்கம் காட்டுங்க முருகா குழந்தை குடுங்க 🙏🏼🙏🏼🙏🏼முருகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
True amma ... Na intha paadala dailyum padichen ennoda delivery varaikum daily mrng nd evng padichen ippo enaku baby boy poranthrukaru enaku en appan murugane porantha mari iruku . Thank u amma
Akka ethana yr kulandhai ilai
Rompa thanks ma nanum intha padalai padithu Kontu irukiren nichayamaga enakum oru nal kulanthai backiyam emprumarnar valanguvar endra nampikaiyel ....power of the god om Namasivaya
அம்மா தங்கள் ஆசியால் எங்களுக்கு நற்குழந்தை பிறக்கணும்
நிச்சயமாக பிறக்கும்
கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு
நற்பவி நற்பவி நற்பவி
God bless you
Ama amma yanga yallarum piraganum
Amma sivapuranan 95 varikal vilakkam tharunkal
பெறுவீர்கள் 💐💐💐
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா எங்களுக்கு ஒரு பிள்ளை வரம் தருவாய் முருகா வெற்றிவேல் முருகா போற்றி போற்றி
குழந்தை வரம் தா முருகா நியே எனக்கு குழந்தையா வா முருகா முருகா முருகா
உங்களை போன்று (ஆன்மீக பற்றுள்ள) பெண் குழந்தை பெற நான் தினமும் திருவெண்காடு பதிகத்தை ஓதி வருகிறேன் அம்மா
நான் புகுந்த வீட்டில் எங்களுக்கு குழந்தை இல்லாததால் எங்களையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. கடவுளே எங்களை போல தவிக்கும் எங்க எல்லாருக்குமே குழந்தை கொடு. மரணத்தை விட கொடுமையானது குழந்தை இல்லாதது. ஒவ்வொரு இடத்திலும் ஒதுக்கப்பட்டு. வேதனைப்பட்டு ஏன் இந்த கொடுமை கடவுளே, கருணைக்காட்டுங்க.
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
ஆமாம்.
Same akka 😭😭😭😞😞😞😞
😂
Kandippa kulanthai irukkom kavalapadathinga sister ennakku endha kasdam irukkom yallarukkum kulanthai irukkom om namasivaya om saravanapava
தம்பதியாக திருக்கருகாவூர் சென்று அன்னை "கர்ப்பரக்ஷாம்பிகை" அம்மனை உண்மையான பக்தியுடனும் உறுதியான நம்பிக்கையுடனும் வணங்குங்கள் நிச்சயமாக உங்கள் வேண்டுதலுக்கு அந்த "அம்பிகை" செவிசாய்ப்பாள்.
அம்மா, என்னுடைய அக்கா இந்த செகமாயை யுற்று, என்ற பதிகத்தைத் தான், தினமும் படித்துக் கொண்டிருந்தாள், இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, இப்போது எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டாள், இனி இந்தப் பதிகத்தையும் படிக்கச் சொல்கிறேன், பலனை எதிர்பார்த்து..,😔
தொடர்ந்து பாராயணம் செய்து பாடி வருகிறேன். விரைவில் குழந்தை வரம் கிட்டும் என்ற நம்பிக்கையுடன்.. 🌹
அம்மா எனக்கு திருமணம் ஆகி 11 வருடம் கழித்துட்டது.கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.செவ்வாய்கிழமையில் விரதம் இருக்கிறேன்.சஷ்டி விரதம் ' திருப்புகழ் தினமும் படிக்கிறேன்.எனக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
Ennaku 2 varsam kulantha illa na Alatha nall illa en appan murugana uruki vandinan oru kutti muruganay ennaku piranthutaru.
நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏 தாங்கள் கூறிய அணைத்து வழிபாட்டு முறைகளும் கடைபிடித்து வருகிறேன்... சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நண்பிக்கயில்....... அருள் தருவாய் என் அய்யனே...... 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏 எங்க அண்ணி க்கு திருமணம் ஆகி 6 வருடம் முடிந்து விட்டது ஆனால் குழந்தை இல்லை இந்த பதிகம் பாராயணம் செய்யசொல்கிறேன்🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
முருகாஎன்மகளுக்கு குழந்தைபாக்கியம்தந்தயருலவேண்டும்கருணகடலேமுருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சிவாயநம இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அம்மா என்தோழிஒ௫வ௫க்காக நாங்கள் கூட்டாக சேர்ந்து இந்த தி௫பதிகம் படித்து கொண்டு இ௫க்கிறோம் போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்களுக்கு குழந்தை வரம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
முருகா உங்க அருளால எனக்கும் நிச்சயமாக குழந்தை வரும் தாருங்கள்அம்மா் வாக்குஎனக்கும் குழந்தை வரும் வரணும்என்ன போல என்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் குழந்தை வரும் முருகர் வரலாறுஅருளால❤❤
Amma enakku 10 varudamaga kulanthai illai migavum kastamaga ullathu enakkaga neengal Vendi kollungal Amma🙏🙏
Karparakshambigai ammava nalla sami kumbudunga... Sashti virutham.. indha pathigam... Makes me happy witth a baby boy... Om saravanabava
முருகா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை முருகா எங்களையும் கண் திறந்து பாருங்கள் ஒரு அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்😭😭😭🙏🙏
திருப்புகழ் பாராயணம் செய்யவும் திருமுருகன் அருளால் தித்திக்கும் திருப்பம் இருக்கும்
Today satsti
Inaiku murugan koviluku poittu oru neram viratham irunga. Kandippa nxt JAN la kolanthai Unga kaila irukum
அம்மா குழந்தை பாக்கியம் கிடைக்காவதர்களுக்கு கிடைக்க வேண்டும்
Seekiram niye vanthu kulanthayai pirakkanum muruga🙏🙏🙏
எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகுது இன்னும் எனக்கு குழந்தை இல்ல . இன்றில் இருந்து நானும் இந்த வாசகம் படிக்க போறேன் எனக்கும் சீக்கிரமா குழந்தை வரணும். ஓம் முருகா
Kandippa Varum
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள்.
நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள்.
மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். முல்லை செடியை வீட்டில் வளருங்கள்.தலையில் முல்லை பூ வை வையுங்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤
amma unga aadi pura valipadu ketu na enaku kulanthai pirakanum nu vendi iruken. kandipaga kulaithai pirakum nu namburen ma. romba santhosamavum aruthalavum iruku neenga pesurathu ma.seekram engaluku kulanthai pirakka valthunga ma
Sure u will be blessed last year I performed this pooja now I'm having 5months boy baby even I read the padhigam.
75 வது பவள விழா இந்திய விடுதலைத் திருநாள் வாழ்த்துகள் அம்மா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
31 நாட்கள் தள்ளி போய் விட்டது periods வரம passive வரணும் முருகா 🙏🙏
Kandippa varum sister nambikaiyoda irunga🙏🏼🙏🏼❤️❤️murugane vandhu pirappar..
@anbuarivu8031 period aaituchi but next time nambiga iruku murugan mela rompa thanks sis
@@VennilaDharmalingam paravailla sis ..NXT time try pannunga kandippa kedaikkum...
@@anbuarivu8031 murugare solra mathiri iruku rompa thanks 🙏 sis
@VennilaDharmalingam nalladhe nadakkum sis.....be confident 💪🏼 namba kooda irukkaru kadavul❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
Thanks for putting this video Amma. Pls all pray for me.
நன்றி அம்மா, இன்றைய காணொளி மிக அருமையாக இருந்தது
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 6வருடம் ஆகிறது இன்றிலிருந்து இந்த பதிகம் நான் படிக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்கணும் 🙏🙏🙏🙏
Kavala padathinga sister condipa kedaikum murugan arul ungaluku kedaikum 😍
Akila
Enakum 6 years aachu
@@alexramasamy3248 oo na sollanuma oru etam
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அம்மா எனக்கு 8 மாசம் நடக்குது எனக்கு நஞ்சுகொடி கிழ் இறங்கி இருக்கு எனக்கு கம்ப்ளீட் ஆக கீழே இறங்கி இருக்கு எனக்கு ஆபரேஷன் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க எனக்காக நீங்க முருகன் கிட்ட வேண்டிக்கோங்க அக்கா எனக்கு சுகப்பிரசவம் ஆகணும் அப்பா முருகன் கிட்ட வேண்டிக்கோங்க எனக்கு நஞ்சுக்கொடி மேலே ஏறனும் அடுத்த மாசம் ஒன்பதாவது ஸ்கேனில் நஞ்சுக்கொடி மேலே ஏறிட்டுன்னு சொல்லணும் அக்கா அக்கா ப்ளீஸ் அக்கா, எனக்காக அப்பா முருகன்கிட்ட வேண்டிக்கோங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma, mikka nandri. My son don't have children. Married in the year Feb 2018. I want to pray for my grand son. Om Namah Sivaya.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் மங்கையர்க்கரசி அம்மா😊💐🇮🇳🙏
Thank you amma 🙏 எனக்கு twins அம்மா male baby And girl baby 2 and half years old Nalla sapda matramnga weight Romba kuraiva irukanga Nalla Pesuranga activities super avanga nalla sapdavum matra child madhiri weight podavum oru Vazhipadu Sollunga amma thank you🙏
Amma neenga sonnathai kettu na nampikaiudan intha pathikam irandaium na thinamum padithen.ippothu Nan conceive aga ullen.athe samayathil enudaiya treatmentaium na continue pantra.antha murugan arulaal en kulanthaiyai nalla muraiyaga man petreduka murugam arulum ungal aasium enaku vendum amma. Pls pray for me😢
அம்மா என்னையும் குத்தி கதைக்கிறங்க குழந்தை இல்லை என்று அம்மா தாயே முருகா குழந்தை வரா வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா 10 வருடமாக குழந்தை இல்லை அம்மா மருத்துவம் கைவிட்டு விட்டது.இந்த பதிகம் தான் படித்து கொண்டிருக்கிறேன்
Kandipa kitaikum
Don't worry sister.
Kandipa kidaikum
Enakum 10 varusam baby ille
Unnganilaithan yanakkum
Ennoda friend kku 15 years aki eppa baby poranthadu.kandippa ungalukkum pirakkum
Nandri amma,,, for english lyris,,, thanks for your care and love
Kadavule enaku kulanthai varam thangappa..😭😭🙏🙏Om namah shivaya....
எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
Intha pathivirku Romba nandri amma🙏 naan 4 varushama kovil poi vilakku yethi vali pattu vanthum kuzhanthai paakiyam ilaye nu varuthama iruntha... enna seyya vendum endru kuzhapama iruntha nerathila ninga nalla vazhi kaatuninga ... Odanju poiruntha en nambikaiya marupadi kuduthurkinga enakagave siva perumaan unga moolama sona mathri iruku.. Ennai polave kashta padum pengalukum nallathu nadakum .. Thiruchitrambalam🙏🙏🙏
திருப்புகழ் படித்து நான் பலன் கண்டேன்........உண்மை
Daily ethana murai padikanum mam
Epo padikanum amma
Kulathai pakkiyam kedakkai pray panukka kulathai ellatha illatha ellarukkum kulathai pakkiyam kedakkanum sami pray parukka ellarudaya please blessing kedakkanum
Muruga ennaku kuzhanthai varam vendum muruga😢😢😢😢😢
Kandipa kidaikum karparakshambigai kovilku ponga
அம்மா நான் தினமும் இது இரண்டையும் படிப்பேன் அம்மா. இறைவன் அருளால் எனக்கும் என்னை பிறருக்கும் குழந்தை வரம் கிடைக்கணும் அம்மா.உங்கள் ஆசையுடனும்.
THANK YOU Amma
🙏🌿சிவ சிவ💐🍁திருச்சிற்றம்பலம் 🔱🙏
Enaku 6 year mrg aachu kuzhandai illa sekkrama kuzhandai varam vendum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
Contact me
அம்மா intha உலகத்துல குழந்தைக்காக ஏங்கும் எல்லாருக்கும் குழந்தை குடுங்க ❤❤
இந்த பதிகம் சொன்னதுக்கு நன்றி அம்மா ...
குழந்தை இல்லாத வரிகளிடம் பேசினால் அருமை தெரியும் 😭😭😭😭😭😭😭😭😭
Ama 😭😭😭😭
Good namakkuthan theirijum athan vali
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰
ஆம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அம்மா ஆண்குழந்தை பிறக்க ஸ்லோகம் சொல்லுங்கள்
அம்மா எனக்கு திருமணம் நடந்தது 3 வருடங்கள் ஆகிறது. 2 முறை கர்ப்பம் தரித்தேன் ஆனால் 2 முறையும் மூன்றாவது மாதத்தில் கரு தானாக கலைந்துவிட்டது. தாங்க முடியாத வயிற்று வலி யையும் துயரத்தையும் அனுபவித்தேன். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை இறைவன் ஒருவரிடமே கூறுவேன். நான் அன்றாடம் திருவெண்காடு பதிகம், திருவண்ணாமலை பதிகம், திருக்கருக்காவூர் பதிகம், திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிப்பேன். நான் எனக்கு குழந்தைகள் இல்லை என்று வறுந்துவதை விட என் கணவர் வாழ்வையும் சேர்த்து வீணாக்குவதாக தோன்றுகிறது. நான் சிவபெருமானின் அடிமை. அவர் கெடுத்த இந்த பிறவியை நான் புனிதமாக எண்ணுகிறேன், இருப்பினும் நீங்கள் கூறியதை போல எத்தனை ஆண்டுகள் சமுதாய மக்களிடம் இருந்து விலகி இருப்பது. நாங்கள் மருத்துவத்திர்க்காக நிறைய செலவு செய்து விட்டோம். பிறகு ஜேதிடம் பார்த்தோம் அவர் என்னை என் கணவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று பூர்வ கர்மா பாவங்களை நிவர்த்தி செய்யும்படி கூறினார். இன்னும் நாங்கள் ராமேஸ்வரம் செல்லவில்லை. நீங்கள் தான் கூற வேண்டும் நாங்கள் ராமேஸ்வரம் சென்று வந்த தல் தான் எங்களுக்கு குழந்தை பிறக்குமா அம்மா. எனக்கு தாய் இல்லை உங்களை என து தாயாக எண்ணி வேண்டுகிறேன், எனக்கு விடை கூறுங்கள் அம்மா . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don't worry sis baby kandipa poragum don't get guilty feelings Sis, baby ku male female both are responsible neenga yen guilty feel panringa baby sure ungaluku poragum
@thiripurasunthari sunthari Shiva perumanuku vilva illai archanai seidhalay podhum....manadhil Kovil katiya poosalar nayanmar varalaru kelungal...ungal karpanayal manadhal Rameswaram sendru dharsiyungal..... vilvashtagam song kelunga ma...vilva illaiyin magimai...
Arumai Om Muruga Potri Potri 🙏
அம்மா மிகவும் நன்றி ஓம் முருகா போற்றி
இது போலவே திருமணத்துக்கு ஒரு பதிவு போடுங்க
Murugappa thunai 🙏🏾🔱🔥🦚🐓🙏🏾
மாட்டுக்காரனூர் பாலமுருக சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏
Nandri jegamayai song and thiruvenkattu pathigam amma boy child piranthathu
இறைவா எனக்கு ஒரு குழந்தையாவது கொடு இறைவா
இது போல் திருமணத்திற்கு ஒரு பதிவு தாருங்கள்
எனக்கு குழந்தை செல்வம் வேண்டும் முருகா
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.
Amma ennaku marriage agi 7 yrs ha baby illa. Marriage ana one yr la irundo treatment ponum onnum palan kodukala. Corona time la two years gap vittutom treatment ha. Pona varusham la irundo treatment start pannaum. Nan enda video va parthoto nambikai oda daily enda pathiangalai padichito vandan. 6 Masam padichan ma. Treatment success. Aug 7 adi poram appo engalku murugar, ambal arulal aan kulanthai piranthan😊. Kodi namaskarngal ma ungalku🙏.
உங்களோட இந்த பதிவை படிக்கும்போது எனக்கும் நம்பிக்கை வருது எனக்கும் திருமணம் ஆகி 7 வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை. இந்த வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். சீக்கிரம் எனக்கும் குழந்தை பிறக்கணும் எனக்காக வேண்டிக்கோங்க. என் பெயர் ரம்யா மணிகண்டன்.
@@manikandanr1695 kandipa nadakum. Don't worry sister. I'm praying for u. Sikiram kutty krishnar ungalku pirapanga.
நன்றி அம்மா.சுதந்திரதின வாழ்த்துகள் அம்மா
AMMA ENAKU INTHA PATHIGAM ORU ARUMAIYANA KULANTHAIYAI THANTHATHU NEENGAL ANAIVARUKUM SONNATHIL ATHIGA SANTHOSAM ADAINTHEN
மிக்க நன்றி அம்மா.... குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஐந்து வருடங்களாக....
Amma thangal aasiyal viravil ennakku nalla kuzhanthikal pirakkanum.
Kozhanthai varam vendi iruken , Kadavul than thunai 😢
Enakku 11 yrs agudhu ma marriage agi. Last yr 7th month la baby got aborted ma. First' pregnancy got failed. As u said i will read this daily ma. Pl pray for getting baby soon ma
I will also pray .soon u will be blessed by baby
Thirugarugavur karbhrakshambigai Kovil tharisanam pannunga
S sister we had gone earlier
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
Its really helpful..It's written in English.Thank You Amma ❤️🥰🙏I really hope for this year 🙏
Sis cn u share In english wan
@@vijayaletchumy9008 Sis check in description box..It's written in English after Tamil words
ஆம் அம்மா. Nan oru varudam pradhosa viratham irunthu, intha pathikathai paarayanam seithen. Yenakku ipoluthu 11 month baby irukku amma. Intha pathiga palanai solla varthaikal illa.
Sooper sis
Amma.....seekiramae kulanthai paakiyam kitaikanum Vendikonga Amma ellarukkum serthu...Rommpa Kastama irukku Amma 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I really wish hope and pray you have a wonderful baby that gives you all kinds of happiness at the earliest possible 💝
Don't worry sister
Romba thanks mam nemga sonathu enaku romba nambikaya eruku na kandipa muyarchi pana pora success panitu etha comment na podura
அப்பா முருகா எங்களுக்கு குழந்தை வரம் தாங்க அப்பா
அருமையாக உள்ளது உங்கள் பதிவு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது 👍👏