ஐயா, மிகவும் அருமையான பதிவு.. திதி நாதன் 2, 5, 9, 11 இல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். இதில் என்ன சந்தேகம் என்றால், மேற்கண்ட இடம் லக்னத்தில் இருந்து எண்ண வேண்டுமா? லக்னதிபதி இல் இருந்து எண்ண வேண்டுமா?. இந்த விஷயம் தெளிவாக புரிய வில்லை. ப்ளீஸ் கொஞ்சம் விளக்கம் தரவும்.
ஐயா நான் திருதியை திதி விருச்சிக லக்னம் செவ்வாய் மகரத்தில் உச்சம் என் மனைவி திரயோதசி திதி தனுசு லக்னம் குரு திசை நடப்பு எங்கள் மகன் சஷ்டி திதி ரிஷப லக்னம் சுக்ரன் 11ல் உச்சம் ஆக எங்கள் மூவருக்குமே திதி அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவரே ஆனால் நாங்கள் கடன் சுமையால் மிகவும் கஷ்டபடுகிறோம்
ஐயா, எனக்கு சதுர்தசி தேய்பிறை திதி, லக்னாதிபதி ராசியாதிபதி இரண்டும் சுக்ரனே. திதி நாதன் சுக்கிரன் குருவோடு சேர்ந்து மிதுனத்தில் அதாவது திதி சூன்ய வீட்டில். அது நல்லதா ?
அய்யா கடக ராசி மேஷ லக்னம் ராசி கட்டமைப்பு லகனதல இருந்து சூரியன் ,புதன், கேது 2ல இருக்கு லகன தல இருந்து சந்திரன், செவ்வாய் ஒண்ணா 4ல இருக்கு லகன தல இருந்து 6 ல குரு (வ) லகன தல இருந்து 8ல ராகு லகன தல இருந்து 11 ல சனி லகன தல இருந்து 12 ல சுக்கிரன் அய்யா உங்க audio தவறாம கேகுரன் yennaku வாழ்க்கை யப்படி இருக்கும் சொல்லுங்க நா வாழ்க்கைல வசதியா வருவானா சொல்லுங்க மறக்காம இதுக்கு ரிப்ளை அண்ணுபுங்க and yennaku oru video la podunga ippo நவமாசம் annupuran லகன தல இருந்து சூரியன் , குரு1ல இருக்கு லகன தல இருந்து கேது 3 லகன தல இருந்து புதன் 5 லகன தல இருந்து சனி 8ல லகன தல இருந்து சந்திரன்,ராகு 9ல லகன தல இருந்து செவ்வாய் 10ல லகன தல இருந்து சுக்கிரன் 12 ல ஐய்யா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க என்னோட ராசி பத்தி
Actually லக்னாதிபதி நீச்சபங்கம் பெற்றிருப்பது சிறப்பு , உங்கள் லக்னத்தை குரு 7 ம் பார்வையாக பார்க்கிறார் சிறப்பு.. சந்திரன் ,நீச்சபங்கம் பெற்ற செவ்வாய் 11 ம் இடத்தை 7ம்பார்வையாக பார்க்கிறார் , அதோடு குரு 5 ம் பார்வையாக சனியை பார்கிறார்கள். .. சனி சுபத்துவம் அடைந்ததால் அதனுடைய பார்வை சுபத்துவம் பெறும் என்பது ஜோதிட விதி. .சனி 4,5 ,8இடத்தை பார்த்தாலும் குருவின் பார்வையால் தப்பித்துவிட்டீர்கள் ... உங்களுக்கு கண்டிப்பாக ஆண்பிள்ளை இருப்பார்கள் .. குரு வக்கிரமாக 6 ம் இடத்தில் இருப்பது சிறப்பு ...சூரியன் 7ம்பார்வையாக விருச்சிகத்தை பார்கிறார் கேதுவுடன் இணைந்து .. தந்தையிடம் சுமூக உறவுகள் நீடிக்காது , தந்தை இந்த ஜாதகருக்கு முடிவு எடுக்க கூடாது ...
சார் என் ஜாதகத்திலும் என் கணவர் ஜாதகத்திலும் திதி அதிபதியை லக்னாதிபதி எதிரே அமர்ந்து பார்க்கிறார்.. ஆனால் இருவர் ஜாதகத்திலும் லக்னாதிபதி பகை எப்படி இருக்கும்?
அருமை sir மிக்க நன்றி
Super sir
Very nice, Thank you sir
விருச்சிக லக்னம், ஏகாதசி திதி! லக்னாதிபதி செவ்வாய் 2 ல் வக்ரம், நீங்க சொன்ன யோகம் எனக்கு பொருந்துமா சார்? ??please reply?
பயனுள்ள தகவல்
ஐயா, மிகவும் அருமையான பதிவு.. திதி நாதன் 2, 5, 9, 11 இல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். இதில் என்ன சந்தேகம் என்றால், மேற்கண்ட இடம் லக்னத்தில் இருந்து எண்ண வேண்டுமா? லக்னதிபதி இல் இருந்து எண்ண வேண்டுமா?. இந்த விஷயம் தெளிவாக புரிய வில்லை. ப்ளீஸ் கொஞ்சம் விளக்கம் தரவும்.
Ithu pengalukum porunthuma sir?
நன்றி!
Nanri sir
Sir. இனிய காலை வணக்கம்.
திதி:- ஏகாதசி
லக்னாதிபதி. - மீனத்தில் -சுக்ரன் 11-ல் உச்சம் ., 11-ல்செவ்- உச்சம் - 11 -ல் புதன்- நீசம்.
லக் -3-ல் குரு (தனி) உச்சம்
லக்12-ல் சூரியன்-உச்சம் (மேஷ வீடு) 2022-ல் கோடீஸ்வர யோகம் 100% உண்டா? பதில் கூறும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Enaku iruku pa.. OMG...tnk God
பெளர்ணமி திதி, மகரலக்கினம்
Nanri
Rahu kethu ku ethu laganam avangala epdi entha house owner nu solurathu
Sir my thiti lord is sevai in 11 house.Lagnatipati sani in third house, Sevai house . necha banga. Kumba lagnam. Is this ok
Supperastrolagy
வணக்கம்ஐயாயாரும்சொல்லாதரகசியம்என்றேநினைக்கிறேன்உங்கள்பரந்தமனதுக்குஉங்கள் சேவைக்குநன்றிநன்றிநன்றி குருவேவாழ்துக்களீஐயா
ஐயா வணக்கம் 🙏 இரண்டாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை பலன் சொல்லுங்க ஐயா
Semma
Thnq sir.. by jai
Hi sir எனக்கு அஷ்டமி திதி சிம்மலக்னம் அதிபதி சூரியன் ராகு சாரத்தில் இருக்கின்றார் எப்படி இதன் பலன் தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும் நன்றி...
Sir yenakku miduna lagnam putan 2il thithi thuvatasi yebbadi irukkum.
ஐயா நான் திருதியை திதி விருச்சிக லக்னம் செவ்வாய் மகரத்தில் உச்சம் என் மனைவி திரயோதசி திதி தனுசு லக்னம் குரு திசை நடப்பு எங்கள் மகன் சஷ்டி திதி ரிஷப லக்னம் சுக்ரன் 11ல் உச்சம் ஆக எங்கள் மூவருக்குமே திதி அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவரே ஆனால் நாங்கள் கடன் சுமையால் மிகவும் கஷ்டபடுகிறோம்
ஐயா, எனக்கு சதுர்தசி தேய்பிறை திதி, லக்னாதிபதி ராசியாதிபதி இரண்டும் சுக்ரனே. திதி நாதன் சுக்கிரன் குருவோடு சேர்ந்து மிதுனத்தில் அதாவது திதி சூன்ய வீட்டில். அது நல்லதா ?
🙏 ஐயா இந்த ஜாதகர் கூறுவது உங்களுக்கு பொருந்துகிறதா தயவு செய்து பதில் அளியுங்கள்
குழப்பாமல் பதிவுபோடனும் இதுவே கற்றவர்க்கு ஆசான்என்பவருக்கு அழகு
Thikarakan laknathil irunthal enna plan sir
ayya enakku egathasi thiti sevvai mesha lagnam. sevvai 8th house anal guru parvai undu.
Ayya enaku laknadhibadhi sani powrnami thidhi saninu soldringa rendu onna irundha nallarupomnu soldringa nadandha nallarukum
Super
திதி நாதன் அவயோகியானால்?
அய்யா கடக ராசி மேஷ லக்னம்
ராசி கட்டமைப்பு
லகனதல இருந்து
சூரியன் ,புதன், கேது 2ல இருக்கு
லகன தல இருந்து
சந்திரன், செவ்வாய் ஒண்ணா 4ல இருக்கு
லகன தல இருந்து
6 ல குரு (வ)
லகன தல இருந்து
8ல ராகு
லகன தல இருந்து
11 ல சனி
லகன தல இருந்து
12 ல சுக்கிரன்
அய்யா உங்க audio தவறாம கேகுரன் yennaku வாழ்க்கை யப்படி இருக்கும் சொல்லுங்க நா வாழ்க்கைல வசதியா வருவானா சொல்லுங்க மறக்காம இதுக்கு ரிப்ளை அண்ணுபுங்க and yennaku oru video la podunga ippo நவமாசம் annupuran
லகன தல இருந்து
சூரியன் , குரு1ல இருக்கு
லகன தல இருந்து
கேது 3
லகன தல இருந்து
புதன் 5
லகன தல இருந்து
சனி 8ல
லகன தல இருந்து
சந்திரன்,ராகு 9ல
லகன தல இருந்து
செவ்வாய் 10ல
லகன தல இருந்து
சுக்கிரன் 12 ல
ஐய்யா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க என்னோட ராசி பத்தி
ஆய்யலயம் நசதிரம்
Actually லக்னாதிபதி நீச்சபங்கம் பெற்றிருப்பது சிறப்பு , உங்கள் லக்னத்தை குரு 7 ம் பார்வையாக பார்க்கிறார் சிறப்பு.. சந்திரன் ,நீச்சபங்கம் பெற்ற செவ்வாய் 11 ம் இடத்தை 7ம்பார்வையாக பார்க்கிறார் , அதோடு குரு 5 ம் பார்வையாக சனியை பார்கிறார்கள். .. சனி சுபத்துவம் அடைந்ததால் அதனுடைய பார்வை சுபத்துவம் பெறும் என்பது ஜோதிட விதி. .சனி 4,5 ,8இடத்தை பார்த்தாலும் குருவின் பார்வையால் தப்பித்துவிட்டீர்கள் ... உங்களுக்கு கண்டிப்பாக ஆண்பிள்ளை இருப்பார்கள் .. குரு வக்கிரமாக 6 ம் இடத்தில் இருப்பது சிறப்பு ...சூரியன் 7ம்பார்வையாக விருச்சிகத்தை பார்கிறார் கேதுவுடன் இணைந்து .. தந்தையிடம் சுமூக உறவுகள் நீடிக்காது , தந்தை இந்த ஜாதகருக்கு முடிவு எடுக்க கூடாது ...
Ipa uyir thappika Vali soluga sir bayama iruku. Intha Corona epo stop agum
Sir4th place LA iruku sir lagnathipathi
ஐயா திதி மட்டும் தானா 5,9,11,ல் , அல்லது லக்னாதிபதி யும் 5,9,11 இருக்கலாமா
Apo ashtamila porantha ? Rahu lagnathipathi irukavae mudiyathae...you didn't clarify this..
May be saturn🪐
Enaku eruku
லக்கினதிபதியும் திதி அதிபதியும் சேர்ந்தி௫ந்தால் ?
நான் கிருஷ்ண பஞ்சமி திதியில் பிறந்துள்ளேன்
I think to SAPTHAMI THITHI. . Guru only not Sani Sir.
24-12-1985 Thiriyothisai
அய்யா ஆய்லியம் நட்சத்திரம் ஐய்யா
கடக ராசி ஆய்யல்யம் நிட்சதிரம் மேஷ லக்னம்
மிதுனலக்கம் தூவாதசசிதிதி இரண்டும்ஒரே அதிபதி புதன் ஆறில்மறைவு எப்போதுகோடிஸ்வரன்ஆவேன்
சார் என் ஜாதகத்திலும் என் கணவர் ஜாதகத்திலும் திதி அதிபதியை லக்னாதிபதி எதிரே அமர்ந்து பார்க்கிறார்.. ஆனால் இருவர் ஜாதகத்திலும் லக்னாதிபதி பகை எப்படி இருக்கும்?
🤣🤣🤣
திதி என்றால் என்ன ஐய்யா
Laknam athibathi kanni IL budhan.11 IL sevvai.birth 10.09 81. 02.05am Kumbakonam.8667522553