Food Business Idea நெருப்பில்லா உணவு; எண்ணெய் இன்றி வடை - அசத்தும் No Oil No Boil Concept | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • கோவையை சேர்ந்த சிவா, நெருப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் 2000 உணவு வகைகளை இயற்கையான முறையில் சமைக்க முடியும் என்கிறார். இதற்காகவே படையல் என்ற பெயரில் ஓர் உணவகத்தை அவர் நடத்தி வருகிறார்.
    To subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #nooilnoboilcooking #healthytamilfoods #firelesscookingrecipe #organicnativefoods
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 245

  • @shrivignesh4020
    @shrivignesh4020 ปีที่แล้ว +24

    Excellent videography and editing! They serve good for stomach and you @DW served for my eyes😍 🙏🏽

  • @arifmohammed6736
    @arifmohammed6736 ปีที่แล้ว +37

    இந்த மாதிரி உணவகம்
    அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க வேண்டும் ❤❤

    • @AashirvadTilesandPavers
      @AashirvadTilesandPavers ปีที่แล้ว +1

      Glouse will spoil the nature of the food.... because it is made of rubber...

    • @dhivysk.d.dhivya901
      @dhivysk.d.dhivya901 ปีที่แล้ว +1

      ​@@AashirvadTilesandPavers correct

  • @geetharaj1187
    @geetharaj1187 ปีที่แล้ว +29

    இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் திறக்க வேண்டும் உங்கள் சேவை எங்களுக்கு தேவை

    • @ThangaganeshKarate
      @ThangaganeshKarate ปีที่แล้ว

      நான் எங்கள் ஊரில் தொடங்க விரும்புகிறேன் 😊

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +28

    உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைக்கும் சமையல்தான்

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 ปีที่แล้ว +4

    தீப்பெட்டி தேவையில்லை.
    உங்கள் சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.

  • @AishwaryaRajkumar
    @AishwaryaRajkumar ปีที่แล้ว +3

    அருமை அருமை, மிக்க நன்றி ஐயா 👍👍

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +32

    He deserves recognition and more motivation❤❤❤

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +4

      Thanks for your comment!

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 ปีที่แล้ว +4

    Sir video எல்லாம் நல்லா இருக்கு, உங்க கடைக்கு சாப்பிட வந்தா சாப்பாடு ரெடி பண்ண ஆள் இல்ல அப்படின்னு சொல்லி எங்களை வெளியே அனுப்பி விடுறீங்க.

  • @srisungazesplash1340
    @srisungazesplash1340 ปีที่แล้ว +9

    Sir can you share some
    Recipes ? We are very far away from
    Coimbatore…. We can try to make them at home. Will be useful to us

  • @dineshguavera2281
    @dineshguavera2281 ปีที่แล้ว +2

    சிவா அண்ணே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு உன்னோட வீடியோ பார்த்ததற்கு

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      நெருப்பில்லா உணவு வகைகளில் உங்களுக்கு பிடித்த உணவு என்ன?

  • @ajukarthikeyan3796
    @ajukarthikeyan3796 ปีที่แล้ว +4

    Good Intiate for future generations should adopt it

  • @vinothperumal3416
    @vinothperumal3416 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள், சூப்பர் சார், மக்கள்

  • @guthamraj8593
    @guthamraj8593 ปีที่แล้ว +5

    DW in Tamil.... Amazing 🤩🤩🤩

  • @KrishnaKumar-vg1cs
    @KrishnaKumar-vg1cs ปีที่แล้ว +8

    Shiva is a great visionary and he as great solution for the future generations

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 ปีที่แล้ว +5

      This cook is neither a visionary nor a solution for the future.
      He is taking us backwards to the primitive medieval world where people ate uncooked foods and died in their teens due to infections.

    • @MrSbkbalaji
      @MrSbkbalaji ปีที่แล้ว

      @@rajasekaransankar9688 🤣🤣 but I think he bolis the food .

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 ปีที่แล้ว

      ​@@rajasekaransankar9688 exactly..there is a reason why ancient people invented cooking.. it kills many bacteria and germs which are found in food.

  • @77MAK77
    @77MAK77 ปีที่แล้ว +1

    Pls share share some recipes . Its more useful for like me who those working in abroad

  • @kraveesh3
    @kraveesh3 ปีที่แล้ว +6

    People should understand our stomach produce hcl acid to digest the food, so it basically heats and like literally cooks the food again in our stomach which we eat is maybe already boiled or fried, and as Siva said sun cooked food. So I would say the best food to eat is uncooked food which he provides, also it would be better if he can mix raw cold pressed oils like peanut, sesame or coconut while preparing the food. As oils with its minerals are very much needed for our body.

  • @narayanaswamycoimbatoreind1101
    @narayanaswamycoimbatoreind1101 ปีที่แล้ว +1

    சபாஷ், படையல் சிவா..வாழ்க.வளர்க பல்லாண்டு

  • @AlexVembar
    @AlexVembar 6 หลายเดือนก่อน

    Great work! However, it is essential to be cautious about consuming uncooked food with various pathogenic microorganisms in the water and air during the cooking process. Moreover, the fact that a food is uncooked does not necessarily imply that it is natural. While this cooking process does not use oil, it can still result in a meal with the same calorific value as the natural oil content of the plant material. There is a direct relationship between humans, the living organisms they consume, cooking techniques, and food intake based on different lifestyles. These factors are interrelated and have developed together over many years. Food that is not cooked will have a very dense polymer of biological matter (carbohydrate, protein, fat, etc.), and it can be hard to digest. When digested after a longer period, it will release more energy that will potentially go into storage as excess. The cooking processes used over time have helped people sustain their energy levels during feeding cycles. Therefore, people with less physical activity tend to eat balanced meals. So, it is better to consider this meal as another option that is cheaper and more creative, along with other food systems we have.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 ปีที่แล้ว

    முடிந்தவரை மக்களுக்கு பயிர்ச்சி தரவேண்டும் வழக வளர்க உங்கள் முயற்ச்சி நன்றி வணக்கம்

  • @Jarun2501
    @Jarun2501 ปีที่แล้ว +10

    Good to see DW has started Tamil News channel.👌

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +2

      ❤🙌🙏

  • @arminahmohideen6698
    @arminahmohideen6698 ปีที่แล้ว

    Nice concept specially when we don't have electricity, woodfire, kerosene stove and gas. Like last year in sri lanka.

  • @puganeswarysukumaran
    @puganeswarysukumaran ปีที่แล้ว +1

    Wow great. Open one in Malaysia

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் படையல் உணவு ஆன் லைன் வகுப்பு எப்போது அதனுடைய விளக்கம் ,போன் நம்பர் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 ปีที่แล้ว +1

    Thank you & congratulations sir👏👏🤝🤝🤝🤝🤝👍👍👍💯💯

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment! Did you like this video?

  • @sriranganathangowthaman4024
    @sriranganathangowthaman4024 ปีที่แล้ว

    Very good Anna with lots of love from srilanka

  • @mpriyanka3726
    @mpriyanka3726 ปีที่แล้ว +4

    Neruppu ilama avul matum epdi vandhathu

  • @MahalakshmiM-jd5uf
    @MahalakshmiM-jd5uf ปีที่แล้ว

    எங்கள் ஊரில் உங்கள் சேவை தோவை கருர்

  • @sakithyaselvarajan4056
    @sakithyaselvarajan4056 ปีที่แล้ว

    Very nice concept. But how many people come to eat it everyday and encourage such recipes.

  • @ramanimurugesan4259
    @ramanimurugesan4259 11 หลายเดือนก่อน

    அருமை

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 ปีที่แล้ว

    1.இந்த உணவுமுறை கடைபிடிக்கும் வீடுகளில் கேஸ் இணைப்பு தேவையில்லை.
    2.பாத்திரம் கழுவும் தண்ணீர் குறைவு.
    3.உடல் ஆரோக்கியம் 100%.
    மருத்து செலவுகள் குறையும்.
    4.உறவினர்களுக்கு இயற்கை விருந்து உபசரித்து கொடுங்கள்.
    5.எரிபொருள் அரசியலை வெல்வோம்.
    அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையத்தில் இதுபோல சேவை தொடங்க ஒத்துழைப்பு அளிப்பது அரசின் கடமை.
    கோவையில் 15 கிளைகள் தொடங்க வேண்டும்.
    நன்றி சிவகுமார் அவர்களை.

  • @user-lk7ny4mm6w
    @user-lk7ny4mm6w ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @fatimasafrin4314
    @fatimasafrin4314 ปีที่แล้ว +1

    Super

  • @nirmala91590
    @nirmala91590 ปีที่แล้ว

    ஐயாஐயா நம் ஆழ்வார்

  • @kraveesh3
    @kraveesh3 ปีที่แล้ว +7

    If they have a branch in Chennai, my 3 times meal would be at their shop for 365 days

    • @kraveesh3
      @kraveesh3 ปีที่แล้ว

      @@pushpalathatg5431 hmmm Appidi thaan..

    • @kitchenlessindia9100
      @kitchenlessindia9100 ปีที่แล้ว +1

      NO need OF HEALTH INSURANCE
      YOU WILL GET 100% HEALTH ASSURANCE.
      ALL THE BEST.

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 ปีที่แล้ว +34

    the question remains un answered ....Use of Bare hands may be unhygienic....Bacterial infections...Toxins in uncooked vegetables, Pesticide residues may be high in uncooked dishes....Cooking normally neutralizes all toxins and pesticides...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +3

      Thanks for your comment.

    • @yassarara7642
      @yassarara7642 ปีที่แล้ว +2

      Ans pls

    • @boopal2235
      @boopal2235 ปีที่แล้ว +1

      Great...

    • @94ravindran
      @94ravindran ปีที่แล้ว +4

      This type of cooking usually involves in marinating the vegetables in salt water, which should take care of the sanitizing it

    • @krithickmommy
      @krithickmommy ปีที่แล้ว

      ஆராய்ச்சி பண்ணிமுடிச்சிட்டுதான் சமைக்க ஆரம்பிச்சிருகாங்க,நீங்க மறுபடியும் ஆராய்ச்சி பண்ண தேவை இல்ல,உங்கள மாதிரி ஆளுங்கலாம் உங்க சுத்தமான கைலயே சமைச்சு சாப்டுகோங்க, அடுத்தவங்களோட கைய எதிர்பாக்காதிங்க

  • @bulk900
    @bulk900 ปีที่แล้ว

    Hello DW unga voice recorder sari illa full sound vacha Kuda Sariya loud ah kekala pls improve

  • @pgtamse
    @pgtamse 7 หลายเดือนก่อน

    Please give English sub titles.

  • @manis3790
    @manis3790 ปีที่แล้ว +38

    கைக்கு Gloves போட்டுக்கொண்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்

    • @arumugam.d8268
      @arumugam.d8268 ปีที่แล้ว +3

      Kaila suthama than seivanga bro

    • @anvarbashaanum6071
      @anvarbashaanum6071 ปีที่แล้ว

      Gloves r made by plastic

    • @senthilrajan8100
      @senthilrajan8100 ปีที่แล้ว +13

      எதை செய்தாலும் குறை சொல்ரவனுங்களை என்ன பண்றது

    • @Maddy_madhan2211
      @Maddy_madhan2211 ปีที่แล้ว +10

      They said one line from the video ,our direct hand vigorously mixing and squeeze getting mild heat and emiting oil from ground nut

    • @dhivysk.d.dhivya901
      @dhivysk.d.dhivya901 ปีที่แล้ว +4

      Namma kaila sila enzymes irukkum athu food test tharum clouse potta antha test varathu

  • @sivakar9262
    @sivakar9262 ปีที่แล้ว +1

    Nice

  • @rcrani6035
    @rcrani6035 ปีที่แล้ว

    Super thagaval

  • @abis2669
    @abis2669 ปีที่แล้ว +8

    சாம்பார் மோர் குழம்பு ரசம் எப்படி அடுப்பில்லாமல் செஞ்சாங்க

    • @velcharan6911
      @velcharan6911 ปีที่แล้ว

      அடுத்து சாதம்

    • @abis2669
      @abis2669 ปีที่แล้ว

      @@velcharan6911 தக்காளி சாதம்

  • @rithiiyyamperumal9943
    @rithiiyyamperumal9943 ปีที่แล้ว

    Sir please try to start in Canada 🇨🇦

  • @davidvinayagam8373
    @davidvinayagam8373 ปีที่แล้ว

    Super all the best ❤❤❤

  • @peacefulLife87
    @peacefulLife87 ปีที่แล้ว +4

    Gloves use pannunga

    • @PraveenKumar-of5qb
      @PraveenKumar-of5qb ปีที่แล้ว +2

      No u need to generate heat from body so if its washed before its good

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 ปีที่แล้ว +1

    My god 🎉👋👌👋👌👋👌🎉🎉🎉🎉🎉🎉👋👋👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌 hardwork

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 ปีที่แล้ว

    Great work

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 ปีที่แล้ว +2

    சாதம் எப்படிசெய்வாங்கசொல்லுங்க நன்றி

    • @rosmon32
      @rosmon32 ปีที่แล้ว

      அரிசிக்கு பதிலாக அவல்

  • @MrAswinrichard
    @MrAswinrichard ปีที่แล้ว +1

    very thoughtful ! Arumai sir

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @user-qo8xx9rn6t
    @user-qo8xx9rn6t ปีที่แล้ว

    How Sir

  • @ravivarniyar9153
    @ravivarniyar9153 ปีที่แล้ว

    Please give us recipe details in book sir

  • @chandrukumar1203
    @chandrukumar1203 ปีที่แล้ว +4

    Advisable if you've own farm produce without pesticides

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 ปีที่แล้ว

      Very good advice. Farming without pesticides is a quick way to disaster. The whole of Srilanka got destroyed due to the so-called organic farming.
      In the modern-day scientific world, the term organic farming without pesticides is just a fantasy term.

    • @chandrukumar1203
      @chandrukumar1203 ปีที่แล้ว +2

      If you can afford to produce for your own family. It's advisable. Organic farming for total population through policy intervention will of course be a disaster. We are too far away from it due to our food habits.

    • @Valari_Veechu
      @Valari_Veechu ปีที่แล้ว

      @@chandrukumar1203 very true, I like your answer.

  • @evs917
    @evs917 11 หลายเดือนก่อน

    Nameskarams 🙏
    Where is it available the rice variety Chengalpattu sirumani sir?
    For aged diabetic patients

  • @Karthikjpt
    @Karthikjpt ปีที่แล้ว +6

    Health for upper class.

  • @AhamedAnaz
    @AhamedAnaz ปีที่แล้ว +16

    What is the cost of the meals? Is it affordable for the common people or it's just the usual traditional healthy foods that are only for high class people.

    • @ManojKumararch
      @ManojKumararch ปีที่แล้ว +1

      Rs 250 is what I heard but please confirm

    • @divyak9656
      @divyak9656 ปีที่แล้ว +2

      200 per lunch meal

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +1

      Me and my daughter had lunch twice there. 200 rs only. Nice taste. millet poga verities are also they are selling. My daughter wl go often there to hv tiffin items at evng time.

    • @sivvu_siv
      @sivvu_siv ปีที่แล้ว

      @@rajeswarijbsnlrajeswari3192 only?!

  • @karthikr2339
    @karthikr2339 ปีที่แล้ว

    Great video 👌👌

  • @m.subashsubash5329
    @m.subashsubash5329 ปีที่แล้ว

    சார் கண்டிப்பா உங்கள பாரட்ட வேண்டும் தயவு செய்து நன்றி

  • @indrasukumar5564
    @indrasukumar5564 ปีที่แล้ว

    AMAZING 👍

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 ปีที่แล้ว

    iyya nanum unga vazhyil pondicherry help pannuvum

  • @balajikaruppiah5433
    @balajikaruppiah5433 ปีที่แล้ว

    The problem is he is bare hands. since the food is not cooked the bacteria's and other germs wont be eliminated. I Hope he will find a way to serve his food with more hygienic way.

  • @saranyapraveen4026
    @saranyapraveen4026 ปีที่แล้ว

    Please open in Madurai

  • @skylar999
    @skylar999 ปีที่แล้ว

    3:58 he's like மதராசபட்டினம் மர்றந்திட்டியா vibe 😂😂😂

  • @ssmsathish
    @ssmsathish ปีที่แล้ว

    Great

  • @prasathmmk885
    @prasathmmk885 ปีที่แล้ว

    I think japan laa head office erukumooo....

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +1

    Exellent......

  • @youvadhicreations9155
    @youvadhicreations9155 ปีที่แล้ว

    Online class epdi join pandrathu ayya...

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi ปีที่แล้ว +1

    Oil is also important for health. If not oil then constipation is ur next issue

    • @Valari_Veechu
      @Valari_Veechu ปีที่แล้ว +1

      I think there isn’t a need to eat in this pattern throughout. We can take this as one of the food type.

  • @praba991ify
    @praba991ify ปีที่แล้ว +1

    Please put English subtitle

    • @mskoki5712
      @mskoki5712 ปีที่แล้ว +1

      Learn tamizh, it's easy

  • @vijayv7114
    @vijayv7114 ปีที่แล้ว

    Is it made of millets

  • @noone9605
    @noone9605 ปีที่แล้ว

    This video should also be made in Hindi version also.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Sure . Will do,

  • @pandiyasilent
    @pandiyasilent ปีที่แล้ว

    நல்லா இருக்குமா

  • @kumarraja4089
    @kumarraja4089 ปีที่แล้ว

    Any book pls

  • @thenips9063
    @thenips9063 ปีที่แล้ว +1

    Congrats sir 👏

  • @sughseniravi759
    @sughseniravi759 ปีที่แล้ว

    Good brother

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thank you!

  • @monishasekar4716
    @monishasekar4716 ปีที่แล้ว +2

    Enga veettu pakkathula irunthu naan angu sendrathillai vetkam!!!

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu ปีที่แล้ว +2

    அருமையான படையல்.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @ramaniranjith5171
    @ramaniranjith5171 ปีที่แล้ว

    Sir class eruka

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว +1

    வெளிநாட்டில் இருந்து எப்படி பயிற்சி எடுப்பது? கனடாவில் இலங்கையில் செய்யலாமா?

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      சமூக வலைதள பக்கங்கள் மூலமாக நீங்கள் படையல் சிவாவை தொடர்பு கொண்டு உங்கள் ஐயங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 ปีที่แล้ว

    👍👌

  • @reginavasudevan6451
    @reginavasudevan6451 ปีที่แล้ว

    👍

  • @nartanr15
    @nartanr15 ปีที่แล้ว

    How to watch English version?

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Hi..Currently the English version is not available.

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 ปีที่แล้ว

    Sadam means?

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 ปีที่แล้ว

    Bengaluru vaanga

  • @Balaji_Oils_Official
    @Balaji_Oils_Official ปีที่แล้ว +1

    நீங்க கைகளால் பெசயும்போது உங்களுக்கு உடம்பில் எங்கயாவது அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

  • @thillaikumar7983
    @thillaikumar7983 ปีที่แล้ว +3

    Orgonic nu solli ipola kasu pudungura kootam athigama aitu iruku

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 ปีที่แล้ว +1

    Oil necessary

  • @amuthabaskaran3949
    @amuthabaskaran3949 ปีที่แล้ว

    Enakum iyarkai unavuna romba pudikum

  • @Shashanthvlogs2023
    @Shashanthvlogs2023 ปีที่แล้ว

    glouse potu panirkalam

  • @userwww379
    @userwww379 ปีที่แล้ว

    heat illandrappo gloves use panlam pa yappa

  • @Chummairu123
    @Chummairu123 ปีที่แล้ว

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 ปีที่แล้ว +26

    நயனச்சாளரங்களின் வழியே பார்க்கும் போது கருப்பெட்டியேன இனிக்கிறது எதிர்காலம்...

    • @vijayaragavans3622
      @vijayaragavans3622 ปีที่แล้ว +1

      வார்த்தை உபயோகம் அருமை

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 ปีที่แล้ว +4

      @@vijayaragavans3622 கருப்பட்டியா அல்லது கருப்பெட்டியா ? கருப்பட்டி இனிப்பு. ஆனால் கருப்பெட்டி தாயின் உதரத்தைக் குறிப்பது அல்லவா ! ஆயினும் ஒரு ஒற்றுமையும் இவற்றுக்கிடையில் உண்டு. தாய் சாப்பிடும் உணவு சர்க்கரைச் சத்தாக மாறித்தான் கருவில் உள்ள சிசுவும் அதை கிரகித்துக் கொண்டு கருப்பையின் உள்ளே வளருகிறது. கர்ப்பக் கிரகம் போன்ற வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் தன் விழிகள் என்ற சாளரத்தின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டவுடன் இவ்வுலகை நோக்குகிறது. முதலில் அழுதாலும் பிறகு சிரிக்கிறது தன் எதிர்காலம் Delightful (Dhilukshan) ஆக, தன் தோற்றம் Handsome (Sugumaran) ஆக, தன் வாழ்வு Victorious (Lord) Raman (Viyayaraghavan) போலப் புகழுடன் ஒளிமயமானதாக அமையும் என்ற உள்ளுணர்வில். YE(S).அன்புடன், V.GIRIPRASAD (70)

    • @evanjlinprathap7948
      @evanjlinprathap7948 ปีที่แล้ว

      கருப்பட்டியென

    • @dhilukshansugumaran28
      @dhilukshansugumaran28 ปีที่แล้ว +1

      @@vgiriprasad3836 நன்றி நண்பா, இதன் பதில் நல்லதா, சரியில்லையா அல்லது அந்த தவறிவிட்ட சொல்லுக்கான காரணமா என்பது புரியவில்லை...

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 ปีที่แล้ว +3

      @@dhilukshansugumaran28 அன்பரே ! உங்களுக்கு ஐயம் வேண்டாம். உங்களது மிகச்சரியான, நல்ல பதிவுதான் தான் நண்பரே. நீங்கள் நல்ல கவிஞர். சிறந்த கற்பனைத் திறன் உடையவர். கருப்பட்டி என்று குறிப்பிடுவதுதான் உங்கள் எண்ணம். நோக்கம். ஆனால் சில நேரங்களில் கைபேசியில் பதிவிடுங்கால் விசைப் பலகையில் அழுத்தும்போது சில சமயங்களில் சொற்கள் தானே மாறி விடக் கூடும். அப்படி நேர்ந்ததுதான் அது. அப்படித்தான் கருப்பட்டி என்ற சொல் கருப்பெட்டி என்று மாறியிருக்கலாம். அது உங்கள் தவறே அல்ல. ஆனால் உங்களை அறியாமலேயே ஒரு சிந்தனையைத் தூண்டி இரண்டையும் ஒப்பிட்டுப் பதிவிட நீங்கள் பேருதவி புரிந்து விட்டீர்கள் ! அந்த இரண்டு சொற்களையும் நயம்பட ஒப்பிட்டு உரைக்க என்னால் இயன்றவரை (மிகுந்த தன்னடக்கம் கொண்டு) முனைந்தேன். உங்களுக்கு அனைவரும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்க வேண்டும். வாழ்த்துக்கள். அன்புடன், V.GIRIPRASAD (70 வயது)

  • @boomer-ix7oj
    @boomer-ix7oj ปีที่แล้ว

    Rice cook panna fire venume

  • @traintravelling1308
    @traintravelling1308 ปีที่แล้ว +1

    ❤😮

  • @sureshguru8456
    @sureshguru8456 ปีที่แล้ว

    Coimbatore la enga irukhu

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Uppilipalayam.

  • @sundarpandian7424
    @sundarpandian7424 2 หลายเดือนก่อน

    Price ketta mayakkam vanthudum..

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 ปีที่แล้ว +2

    Makkalukkum poi serum alavil sila unavugalai seithu kattalaame. Ellorukkum idhai vizhippunarchi seithu aarokkiyamaga vazha oru sila unavugalai solliyum tharalame. Idu en thazhmayana vendukol iyaa.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @balajii5343
    @balajii5343 ปีที่แล้ว

    Best u can open branches in TN sir

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @sure_sure0604
    @sure_sure0604 ปีที่แล้ว

    Appo idily yappdi vega vachirpaga 🤔🤔

  • @vigneshm5096
    @vigneshm5096 ปีที่แล้ว +6

    wear gloves while prep

    • @indraranganathan1077
      @indraranganathan1077 ปีที่แล้ว +3

      Correct. It will be hygienic to wear gloves.

    • @AhamedAnaz
      @AhamedAnaz ปีที่แล้ว

      They claim that the heat from their hands are responsible for cooking process

    • @indraranganathan1077
      @indraranganathan1077 ปีที่แล้ว +1

      @@AhamedAnaz Don't know how clean their hands are with nails trimmed.

    • @hieroprotoganist3440
      @hieroprotoganist3440 ปีที่แล้ว

      ​@@indraranganathan1077 Then the plastic from the gloves will give u diseases.

  • @user-ze2qp6qs8h
    @user-ze2qp6qs8h ปีที่แล้ว

    Tamil nadakka vendum kanchipuram

  • @gobinathselvaraju9849
    @gobinathselvaraju9849 ปีที่แล้ว +2

    What's the cost of the meals sir?