ஜாதகத்தில் நிரந்தர வருமானம் பொருளாதாரம் தரும் அர்த்த திரிகோணம் | Fixed income wealth Astrology Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் நிற்கும் கிரகம் எப்படி பலன் கொடுக்கும் தொழில் வேலை Planets in 10th House
    • ஜாதகத்தில் 10 ஆம் இடத்...
    ஜாதகத்தில் "தொழில்" கர்ம ஸ்தானமான 10 ஆம் இடத்தை ஆராயும் முறை வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் தொழில் கர்ம...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    12 ராசிகளில் கிரகங்கள் அமர கூடாத ஒரே ராசி "ஆராய்ச்சிக்கு உட்பட்டது"
    • 12 ராசிகளில் கிரகங்கள்...
    ஜாதகத்தில் காதல் திருமணம் அமைப்பு பார்ப்பது எப்படி ? | Love cum Arrange Marriage in Astrology Tamil
    • ஜாதகத்தில் காதல் திரும...
    12 லக்னங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகவும் "கஷ்டப்படும் 3" நன்மை "அனுபவிக்கும் 3" லக்னக்காரர்கள்
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    ஜாதகப்படி வாழ்வில் எந்த பகுதி நன்றாக இருக்கும் இளமை வாலிபம் முதுமை எப்படி பார்ப்பது அஷ்டகவர்க்க முறை
    • ஜாதகப்படி வாழ்வில் எந்...
    நீங்களே உங்கள் ஜாதகத்தை அலசி பாருங்கள் | அஷ்டகவர்க்கம் பகுதி 1
    • நீங்களே உங்கள் ஜாதகத்த...
    திசா புத்தி அந்தர் கால பலன்கள் பகுதி 2 கிரகங்கள் நின்ற நட்சத்திரம் அறிவது எப்படி ?
    • திசா புத்தி அந்தர் கால...
    27 நட்சத்திரங்களில் நிற்கும் 9 கிரகங்களின் திசா புத்தி பலன் அறிவது எப்படி ?
    • 27 நட்சத்திரங்களில் நி...
    12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் 108 பாதம் அடிப்படை விளக்கம் வீடியோ லிங்க்
    • 12 ராசிகளில் 27 நட்சத்...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    ராகு திசை தரும் நல்ல/கெட்ட பலன்கள் எப்படி பார்ப்பது உதாரண ஜாதக விளக்கம்
    • ராகு திசை தரும் நல்ல/க...
    9 கிரக காரக்துதுவம் வீடியோ லிங்க
    • 9 கிரகங்கள் கொடுக்கும்...
    ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி ? எந்த முறை சிறப்பானது ? வீடியோ லிங்க்
    • ஜோதிடம் கற்றுக்கொள்வது...
    12 லக்கினங்களில் பிறந்தவர்களுக்கான கெடுதல் செய்யும் 4 கிரகங்கள்
    • 12 லக்னங்களுக்குரிய லக...
    பாதகஸ்தானாதிபதி வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    தீமை செய்யும் கிரகங்கள் வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்கள் மற்றும் கேள்விகளை
    WhatsApp +91 9487488112
    www.horoscience.com
    #tamilastrology #tamiljothidam #astrology #ஜாதகம் #learnastrologytamil #indianastrology #ஜோதிடம் #rasichart #astrologycourse #astrologytips

ความคิดเห็น • 31

  • @ChandramohanV-uw5mg
    @ChandramohanV-uw5mg 4 หลายเดือนก่อน +1

    You are the best teacher and best guru sir, teaching jothidam is a big challenge... You make people understand very easily... Your knowledge is vast and You have a biggest gift from god... Teaching skills🙂🙂🙂🙏🙏🙏🙇🙇🙇

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน

      Thank you sir 🙏
      || Sadhashiva Brahmam ||

  • @arumugamkanna7342
    @arumugamkanna7342 8 หลายเดือนก่อน +1

    Ffist class teaching. Last three years i have been learning. I can't take protection. But I learn more details through your videos. Thank you god always with you

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Good to hear from you...
      Thank you sir 🙏

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 9 หลายเดือนก่อน +1

    என்ன இருத்ததலும் ஒருவன் தச புத்தி வரவேண்டும் அரசு வேலை கிடைக்கும்

  • @rreginar7211
    @rreginar7211 8 หลายเดือนก่อน +1

    Sema sir🎉🎉🎉🎉nice explanation

  • @சுரேஷ்சா
    @சுரேஷ்சா 9 หลายเดือนก่อน +1

    Raasi: Mesham
    Laknam: Rishabam
    DOB: 30/06/1978
    Time: 314am
    Place : Ramanathapuram

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      For consultation kindly WhatsApp 9487488112

  • @aryaman05
    @aryaman05 7 หลายเดือนก่อน +1

    👍

  • @T.Sankarlingam
    @T.Sankarlingam 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

    • @horoscience
      @horoscience  2 หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏

  • @sharadharanganathan9825
    @sharadharanganathan9825 9 หลายเดือนก่อน +1

    Sir, Can you refer English book for learning basic astrology?

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 9 หลายเดือนก่อน +1

    Jothida book refer pannunga sir

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      www.horoscience.com/p/blog-page_2.html?m=1

  • @Arunachalam-nx1ir
    @Arunachalam-nx1ir 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் 6 ல் சுக்கிரன், சூரியன், புதன்( வ) , ராகு
    12 ல் குரு( வ) , கேது, சந்திரன்
    இப்போது ராகு திசை என்
    வாழ்வில் பொருளாதாரம் எப்படி இருக்கும் கோடிகளில் பணம் சம்பாரிக்கும் அமைப்பு உண்டா

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      ஜோதிட ஆலோசனை ஜாதக விவரங்களை WhatsApp
      9487488112

  • @gurunathan8471
    @gurunathan8471 8 หลายเดือนก่อน

    Sir நீங்கள் கக்ஷ்டம் படும் உள்ள ஜாதக வைத்து சொல்லுங்க

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      சரிங்க ஐயா...
      கஷ்டபடாதவர்கள் என்று யாரும் இல்லை....
      நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் சுற்றம் நன்பர்கள் வாழ்க்கையிலும் நிறை குறை கஷ்டங்கள் இருக்கும்... ஆனால் நமக்கு தெரியாது...வெளியிலிருந்து பார்த்தால் நல்ல வேலை சம்பளம் வீடு வசதி போல் தோற்றம் அளிக்கும்...ஆனால் யதார்த்தம் என்னவென்றால் வேறு பல திணுசான கஷ்டங்களை அவர்களும் அனுபவிப்பர்... உதாரணமாக தூக்கம் வராது, தாய் தந்தை உடன் பிறப்புகள் மனைவி கனவன் மக்கள் உறவினர்களாலேயே கஷ்டங்கள், நோய், வீண் விரய மருத்து செலவுகள், இனம் புரியாத பயம் மன குழப்பம் போன்றவைகள் இருக்கும்... நிரந்தர வருமானம் என்றால் நிரந்தர செலவு இருந்து கொண்டே தான் இருக்கும்...அனைத்து ஒரு வித சுழற்சி முறையில் இயங்கும்...
      இன்பங்களும் வரும் துன்பங்களும் வரும் சிலர் மட்டுமே துன்பத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்...அவர் சந்தோஷமாக இருப்பதாக அர்த்தமில்லை....வெகு சிலர் இரண்டையும் பெரிதாக பொருட்படுத்தாமல் அப்படியே வாழ்வார்கள்......இது தான் யதார்த்தமும் கூட...2,6,10 மட்டும் அல்ல மற்ற மூன்று திரிகோண பாவங்களும் ஓரளவுக்கு நன்றாக அமைய வேண்டும்....
      நன்றிங்க....

  • @Suresh-530
    @Suresh-530 9 หลายเดือนก่อน

    Virutchaka laknam 2 sevvai ketu 2 m athipathi 8il rahu saaram... 6il santhiram 6m athipathi 2il sevvai ketu 10 il sukran... 10 m athipathi 11 il ... Enakku job or business ethu sir crt ...

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน +1

      ஐயா ஜாதகம் மொத்தத்தையும் பார்க்க வேண்டும், ஜோதிட ஆலோசனை பெற‌ ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்...
      9487488112
      நன்றிங்க....

  • @revlonreev3497
    @revlonreev3497 9 หลายเดือนก่อน

    Thulam rasi, Rishaba laknathukku 2 am idathula suriyan, buthan, kethu irukku... Ithu yethavathu uruppuduma? Velaiyum illa, kalyanamum illa,kaila kaasum illa, sothukke vali illa... Aana 33 vayasu aachu... Paathu sollunga... Yethukku than ithu innum vaaluthunnnu theriyala.... Sani 9 idathula irukku...

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 9 หลายเดือนก่อน

    தலா லக்னத்திற்கு பத்து கடகம் ொ

  • @nithirithi523
    @nithirithi523 9 หลายเดือนก่อน

    Sir vanakam 1,5,9 la empty ya erutha Ena palan sir

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      அந்த இடத்தின் அதிபதிகள் அமர்ந்த இடம், உடன் சேர்ந்த கிரகம் பார்கக வேண்டும்...நின்ற நட்சத்திரம் முதலியவற்றை கவனிக்க வேண்டும்....நன்றிங்க...
      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பவும் 9487488112

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      அந்த இடத்தின் அதிபதிகள் அமர்ந்த இடம், உடன் சேர்ந்த கிரகம் பார்கக வேண்டும்...நின்ற நட்சத்திரம் முதலியவற்றை கவனிக்க வேண்டும்....நன்றிங்க...
      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பவும் 9487488112

  • @Sreetharan95
    @Sreetharan95 8 หลายเดือนก่อน

    2, 6,10 ம் பாவ அதிபதி 10ல் இருந்தால்

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நல்லது தான் ஐயா....
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @Ramya_M338
      @Ramya_M338 5 หลายเดือนก่อน

      Super sir