Kamal Video-வை பார்த்த Seeman! - அனல் பறக்கும் பேட்டி | Seeman Interview | MT 247

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 3K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 ปีที่แล้ว +45

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @thevi1589
      @thevi1589 5 ปีที่แล้ว +6

      தம்பி நீங்க சும்மா மடக்கணும் என்று கேள்வி கேக்கிறீங்க. நான் லண்டனில் இருந்து சொல்லுகிறேன். இங்கு எவ்வளவு சதவீதம் விவசாய உற்பத்தி என்றும், கனடாவில் வாழும் உங்கள் உறவினரை விசாரிக்கவும் அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்று. எல்லாரும் உங்களை புகழ்வதால் நீங்கள் இவ்வளவு தூரம் தப்பா பேசுவது மனசுக்கு கஷ்டமாக இருக்கு.

    • @tonarasi
      @tonarasi 5 ปีที่แล้ว +3

      நீங்கள் கமல் பத்தி சொல்லுவதற்கு ஆதாரமாக ஒரு வரி கூட உங்கள் பதிவில் இல்லையே ..அந்த ஹோட்டல் பத்தியாவது சொல்லுங்க .அல்லது வெளிநாட்டு ஆட்கள் யாருனு சொல்லுங்க..இது உங்கள் கற்பனை கதைனு தோணுது .

    • @appua8555
      @appua8555 5 ปีที่แล้ว

      டேய் anker !! பயித்தியகாரன் மாதிரி பேசாதடா... லூசு மாதிரி கேள்வி கேக்குற... அறிவு இருக்கா இல்லையாடா உனக்கு

    • @tonarasi
      @tonarasi 5 ปีที่แล้ว

      @@appua8555 பேச்சில் நாகரிகம் அதிகம் தேவை

    • @appua8555
      @appua8555 5 ปีที่แล้ว

      @@tonarasi சரிங்க தம்பி : இனிமே மரியாதையா பேசுறம். அடேய் ஒரு கட்சிய மடக்க ஒரு channel காரன் கிட்ட indirect ஆ intrew எடுக்க வச்சியிருக்காங்க.. அத கேட்க துப்பில்ல... இதுல எனக்கு Advice பன்ற :பரவால அப்படி எதாவது மனம் நோகும் படி பேசியிருந்தால் "-நன்றி

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 5 ปีที่แล้ว +189

    நேர்காணல் செய்தவர் அணுகுமுறை மிகவும் சிறப்பு...

    • @blackyns2007
      @blackyns2007 4 ปีที่แล้ว +1

      Gabriel சிறப்பு

  • @matchacko80
    @matchacko80 5 ปีที่แล้ว +37

    Both seeman and gabriel got emotional with kamal video and of course me too, Gabriel u continue to rock, Seeman was always as clear as possible

  • @Bon_box
    @Bon_box 5 ปีที่แล้ว +56

    Very nice interview..
    Nice to see seeman speaking in soft tone..

  • @mohamedismail2388
    @mohamedismail2388 5 ปีที่แล้ว +79

    நிச்சயமாக நாம் வெல்வோம்...
    உறுதியாக இருங்கள்

  • @seangify
    @seangify 5 ปีที่แล้ว +488

    Please do a interview with stalin and ask the bold questions.

    • @seangify
      @seangify 5 ปีที่แล้ว +12

      @Thamilan DMD. i want to know who are the fools. Stalin or the media that support corrupted DMK or we tamil nadu people?

    • @doctor.ed_
      @doctor.ed_ 5 ปีที่แล้ว +7

      Vaapila raja

    • @doc_mirror
      @doc_mirror 5 ปีที่แล้ว +3

      Anything Everything seriyana kelvi bro

    • @brutallyhonestmollykollyto4633
      @brutallyhonestmollykollyto4633 5 ปีที่แล้ว +16

      Nobody hv guts to ask these type of questions to stalin and ops. Only u can ask these questions to seemaan only. Even after he becomes cm u can ask these questions to seeman. Thats seeman

    • @nadeembaig5940
      @nadeembaig5940 5 ปีที่แล้ว +7

      @@brutallyhonestmollykollyto4633 true Machi, they don't have balls to ask questions to powerful people, Stalin will slap on his face when he asks such questions..

  • @ramachandrans4974
    @ramachandrans4974 5 ปีที่แล้ว +42

    Impressed about seeman sir.... don't get angry at any point. Be cool always As like this interview. Ur anger only minus on media's interview.
    Hereafter, I am also a fan for ur clear mind set on politics...
    You will be a head and lead this TN. That's not far...
    jaihind..

  • @simbuselvi3384
    @simbuselvi3384 5 ปีที่แล้ว +76

    அயராத உழைப்பு ... சீமான் அண்ணா ... வெற்றிக்கு வாழ்த்துகள்...

  • @favoritism3717
    @favoritism3717 5 ปีที่แล้ว +133

    Dear mainstream medias, learn from this interviewer, and ask sensible questions.

  • @Soniya_Uk_Vlog
    @Soniya_Uk_Vlog 5 ปีที่แล้ว +72

    சாதி மக்களை பிரிக்கும்....
    மொழி மக்களை இணைக்கும்...
    Well said 👏👏👏

    • @RDK2000
      @RDK2000 3 ปีที่แล้ว +1

      Even molzhi koda perikum 😒 so humanity is best ❤️

    • @soo108
      @soo108 2 ปีที่แล้ว

      Soothu

  • @parveshmdsp9771
    @parveshmdsp9771 5 ปีที่แล้ว +20

    செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
    செந்தமிழ் செல்வன் சீமான் என்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது எங்கள் மூச்சினிலே
    ஜெசிமா பர்வேஷ் முஹம்மத்

    • @parveshmdsp9771
      @parveshmdsp9771 4 ปีที่แล้ว

      @Martin Robert Martin Robert Thanks, Nam Thamizhar.

  • @karuppukarthi7402
    @karuppukarthi7402 5 ปีที่แล้ว +26

    Bold questions Massive Answer

  • @அருள்ராஜ்திருவலஞ்சுழி

    தனிச்சு நிற்பதே நாங்கள் வென்ற மாதிரி.... வெல்ல போறன் விவசாயி... நாம் தமிழர்🔥🔥💪

  • @kseenu6951
    @kseenu6951 5 ปีที่แล้ว +114

    எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உணவு மண்ணில் இருந்து தான் வரும்.

    • @gobinathVLB
      @gobinathVLB 5 ปีที่แล้ว

      wow

    • @kingking-kl4ut
      @kingking-kl4ut 5 ปีที่แล้ว +3

      Go see farming without soil

    • @hariespeter2258
      @hariespeter2258 5 ปีที่แล้ว

      Correct

    • @rathaa2082
      @rathaa2082 5 ปีที่แล้ว

      Mudalukalukku puriyamsal erukka! Loosugal.

    • @jkmrjkmr007
      @jkmrjkmr007 5 ปีที่แล้ว +1

      @@kingking-kl4ut that's not a food, it's poison.. Mind it man.. Naam thamilar

  • @thugmachi2281
    @thugmachi2281 5 ปีที่แล้ว +850

    தோக்கரமோ ஜெய்கரமோ தனிச்சு நிற்பதே எங்களுக்கு சிறப்புதான்

    • @sgtmath8381
      @sgtmath8381 5 ปีที่แล้ว +14

      Yeah!! Naam tamilar!!!

    • @PraveenSTheIncredible
      @PraveenSTheIncredible 5 ปีที่แล้ว +9

      Ena bro 40/40 nu sollunga 🔥🔥

    • @vithyatharan463
      @vithyatharan463 5 ปีที่แล้ว +8

      💪💪💪

    • @francis2463
      @francis2463 5 ปีที่แล้ว +15

      Naam thamilar katchi jeikum bro😎

    • @robertllovesong1020
      @robertllovesong1020 5 ปีที่แล้ว +12

      MNM Vellum 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 ปีที่แล้ว +69

    Seeman is more sensible. He has vision. Tamilnadu will develop through his Vision. I am an Electronics Engineer. I am working Software. But i dont feel satisfication. Agriculture should be 80%. 20 % Technology need to be there,.Because when you practise yoga you will understand Nature. Technology is for mOney . But Agricultue is for Soul to sustain in the body. I go with seeman. Let be ready for the change. #Naam Tamilar.

    • @herbalinstinct3366
      @herbalinstinct3366 5 ปีที่แล้ว

      Navaneetha Krishnan அருமையான சிந்தனை

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 4 ปีที่แล้ว +1

      Fraud paya seeman. Avan pecha parunga last 10 years. Avan apo pesunathuku avane ipo murana irukan🤣. Not a standard guy.

  • @sethuramanmuralisankaran8713
    @sethuramanmuralisankaran8713 5 ปีที่แล้ว +175

    Gabby thambi..... Nice work.... Your base work and knowledge on who you interview is excellent....

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk 5 ปีที่แล้ว +1

      The name you called the Anchor is good.

    • @nallathambi4723
      @nallathambi4723 5 ปีที่แล้ว

      loosu paiyan seeman....

    • @maheswarir8091
      @maheswarir8091 3 ปีที่แล้ว

      Seeman anna you are having very good political knowledge. God blessyou

  • @pd9515
    @pd9515 5 ปีที่แล้ว +366

    You are here for 13:50

  • @ramprakashramprakash4749
    @ramprakashramprakash4749 5 ปีที่แล้ว +79

    சீமான் அண்ணன் வலி ஒரு நாள் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும். அன்று புரட்சி வெடிக்கும். நாம் தமிழர் ஆட்சி பிடிக்கும்.

  • @rohitprakash336
    @rohitprakash336 5 ปีที่แล้ว +260

    Very good question raised by the Anchor and Great answer by Seeman Anna

  • @balakumarmohan4163
    @balakumarmohan4163 5 ปีที่แล้ว +55

    Best and clear explanation & mission!
    Thanks to Behindwoods!
    Europe & America imports foods and products for their ppl, currently lot of unemployment in US & Europe as well. NTK politics is also applicable for developed countries ppl with lots of diseases bec of artificial & hybrid seedless foods & medical expenses spending by them.
    Agricultural Technology develops only if we support NTK & agriculture. Most of the ppl in the world also works is Software project for retail industry like WALMART, AMAZON etc which can be easily developed in Tamilnadu industries bec we have lots of resources and agricultural lands and exports to other countries. Milk consumption should be increased more than TASMAC. Save agriculture , support NTK and develop our technology!

  • @KarthikNO17
    @KarthikNO17 5 ปีที่แล้ว +31

    Seeman is a Leader for Tamils all around the Globe. Kamal is a politician of Tamilnadu. All the best to NTK, Kamal may be alternate for DMK but Seeman is a true leader and excellent solution for Tamils.
    It will be a health competition if, NTK & MNM get major vote share in Tamilnadu. All the best for Seeman & Kamal

  • @alwynjonathan-official3226
    @alwynjonathan-official3226 5 ปีที่แล้ว +254

    "..Enga veetuku Oru raid poda vendiadhu thana.." super na
    .. marana bangam
    .. நாம் தமிழர்..💪💪

    • @TheSmith645
      @TheSmith645 5 ปีที่แล้ว +2

      *raid

    • @alwynjonathan-official3226
      @alwynjonathan-official3226 5 ปีที่แล้ว +1

      @@TheSmith645 thanks bro

    • @indtamil9040
      @indtamil9040 5 ปีที่แล้ว +5

      @@TheSmith645
      இன வெறி பிடித்த சில வெளி நாட்டில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிடம், தமிழ் நாட்டில் இனத் தூய்மை செய்யப் போவதாகவும் தமிழ் தேசியம் அமைக்க போவதாகவும் சொல்லி பண வசூல் வேட்டை நடக்கிறது.

    • @kandaswamym5526
      @kandaswamym5526 5 ปีที่แล้ว

      kaasu vachurukavan veetlaye vachurupaan, enada dei pongada

    • @bharathpilaivendhan7249
      @bharathpilaivendhan7249 5 ปีที่แล้ว

      Mothala unga nonnana porulatharamna ennanu therinjuka sollunga... Venezuela la oru kilo tomato 50 lakh pona varusam intha naaya vittinga athu thaan ingaiyum nadakum

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 5 ปีที่แล้ว +288

    Naam Tamilar thambis take care of Seeman, he seems to be sick nd week, health is wealth

    • @rubeshkumaran9079
      @rubeshkumaran9079 5 ปีที่แล้ว +10

      Ji 24×7 pricharam pantu thookam vandhurukum..Kanna paarunga semma red

    • @KavinSarav
      @KavinSarav 5 ปีที่แล้ว +7

      Yes right..
      Per day he used to speak 3 hours in stage and travels lot..
      Managing a team is not easy as well in these days...
      I pray too...

    • @jesusheals9687
      @jesusheals9687 5 ปีที่แล้ว +9

      @@KavinSarav he will be blessed by god.

    • @lucky8445
      @lucky8445 5 ปีที่แล้ว +2

      @@KavinSarav Managing the RCB team is more difficult than other teams, ask Virat Kohli

    • @syedmazood6863
      @syedmazood6863 5 ปีที่แล้ว

      next ajith will be like this.note my words

  • @dineshbaskaran7511
    @dineshbaskaran7511 5 ปีที่แล้ว +75

    நாம் தமிழர்..💪 காத்திருப்போம்; காலம் கனியும்!!

  • @gdrdurai5268
    @gdrdurai5268 5 ปีที่แล้ว +11

    மக்கள் நீதி மய்யம் தங்கள் கொள்கைகளை, வாக்குறுதிகள் நிறைவேற்ற போகும் வழிகளை, நிலைப்பாட்டை கூறி பல மாதங்கள் ஆகிறது... ஆக சிறந்த திட்டங்களை வகுத்து வெறுப்பு அரசியல் செய்யாமல் தனித்த பாதையில் உண்மையான விடியல் நோக்கி நடைபோடும் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் வெல்லும் 💓

    • @indtamil9040
      @indtamil9040 5 ปีที่แล้ว

      @Mano Ranjan
      சீமான் தமிழக மக்களை இரண்டாக பிரிதாளும் சூனியக்கார அரசியல்வாதி.
      கமல் தமிழக மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் அரசியல்வாதி.
      கமலும், சீமானும் ஒன்றாக முடியாது, தம்பி...

  • @humanityhumanity41
    @humanityhumanity41 5 ปีที่แล้ว +9

    Brilliant ideas. He amazed me with his power of reasoning
    and analysis. I hope people can understand him. He uses provocative thinking to
    get his message across. Hope he wins. May God be with him.

  • @thameemansari5383
    @thameemansari5383 5 ปีที่แล้ว +45

    Oops, absolutely mind blowing..... half a million viewers for a political interview in just 2 days. Same April 13 even Stalin gave interview to News 7 and reached only 40K views. The power of Seeman Anna & Gabriel Devadoss in social media. Great.

    • @ARES-CodM143
      @ARES-CodM143 5 ปีที่แล้ว +1

      Its because kamal

    • @jeevan29
      @jeevan29 5 ปีที่แล้ว +2

      @@ARES-CodM143 th-cam.com/video/FcaDp1QdwF0/w-d-xo.html
      இது போல எல்லாம் ரீல் விட கூடாது

    • @jeevan29
      @jeevan29 5 ปีที่แล้ว +1

      @@ARES-CodM143 th-cam.com/video/WGcsaNA9RwA/w-d-xo.html

    • @jeevan29
      @jeevan29 5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/QSn1wtaA4dE/w-d-xo.html

    • @jeevan29
      @jeevan29 5 ปีที่แล้ว +1

      @@ARES-CodM143 th-cam.com/video/rZSFnIhTWWc/w-d-xo.html

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 ปีที่แล้ว +165

    ஆகச்சிறந்த அரசியல் ஆளூமை இவர், சரக்குக்கும் பிரியாணிக்கு மட்டுமே சேரும் கூட்டத்தை கொள்கைக்காக ஒன்று சேர வைத்ததே இவரின் வெற்றி...

    • @SasiKala-hd6zb
      @SasiKala-hd6zb 5 ปีที่แล้ว +7

      yes

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +7

      Naam tamilar

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 ปีที่แล้ว +1

      Correct

    • @Asilieawe
      @Asilieawe 5 ปีที่แล้ว +1

      I support mnm but this comment is 100% true

    • @indtamil9040
      @indtamil9040 5 ปีที่แล้ว

      @@Asilieawe
      சீமான் தமிழக மக்களை இரண்டாக பிரிதாளும் சூனியக்கார அரசியல்வாதி.
      கமல் தமிழக மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் அரசியல்வாதி.
      கமலும், சீமானும் ஒன்றாக முடியாது, தம்பி...

  • @varese769
    @varese769 5 ปีที่แล้ว +189

    நாம் தமிழர் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க கிளம்பி விட்டோம் 🌾🌾🗳️👆💪

    • @arivolitamizh9654
      @arivolitamizh9654 5 ปีที่แล้ว +1

      @Shiv Shiva 😂😂😂

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 5 ปีที่แล้ว +2

      Shiv Shiva comments first mathunga 🤣🤣🤣🤣 idha vita vera comments enna solradhunu theriyalayo 🤣🤣🤣

    • @rajeswarikb6369
      @rajeswarikb6369 5 ปีที่แล้ว +1

      @Shiv Shiva 😂😂

    • @civildude08
      @civildude08 5 ปีที่แล้ว +1

      @Shiv Shiva 🤣🤣🤣

    • @varese769
      @varese769 5 ปีที่แล้ว

      @Shiv Shiva உனக்கு என்ன பிரச்சனை?

  • @vinothkumarkaruppiah409
    @vinothkumarkaruppiah409 5 ปีที่แล้ว +17

    Great interview
    Good questions and answers

  • @harshpoovendran8890
    @harshpoovendran8890 5 ปีที่แล้ว +151

    Gabby...waiting for Ttv.. Romba diplomatic ah malupuvaapla.. Avara neenga tackle pananum...and thanks for bringing seeman

    • @manis1363
      @manis1363 5 ปีที่แล้ว +8

      TTV vandhana oru gift box ah kuduchutu off pannittu poiduvan

    • @shilpajulietchannel5566
      @shilpajulietchannel5566 5 ปีที่แล้ว +9

      We hate TTV ,ellaraiyum fool panra

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +1

      @@manis1363 lol nalla soningu nanba !!

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +1

      @@shilpajulietchannel5566 yes!!

    • @manis8471
      @manis8471 5 ปีที่แล้ว

      HARSH POOVENDRAN saringa sudala sombu thooki...sudalaiku pesave theriyadhu othukriya nee

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 5 ปีที่แล้ว +202

    Gabriel ...we were expecting ur interview with Seeman ...And the best answers from annan Seeman

    • @Ssinger123
      @Ssinger123 5 ปีที่แล้ว

      Dei ethu seeman tha😂

  • @ranjithapinky1049
    @ranjithapinky1049 5 ปีที่แล้ว +76

    Now a days most of the youngster support only in seeman sir. Defenetly your create a awareness of politics. Keep rocking

  • @vasanth8447
    @vasanth8447 5 ปีที่แล้ว +140

    What a wonderful interview by my brother Seeman. And Anchor also very good........

    • @KavinSarav
      @KavinSarav 5 ปีที่แล้ว +2

      19:51 journalist an anchor satisfied...
      This is what seeman teaches to every one..at least he using every chance and he could speak...
      We don't deny always supports you NTK💪💪💪💪

  • @rajaraavanan2667
    @rajaraavanan2667 5 ปีที่แล้ว +156

    எங்கள் அண்ணன் சீமான்.....எங்கள் ஓட்டு விவசாயி சின்னத்திற்க்கு

    • @fahthsait
      @fahthsait 5 ปีที่แล้ว +5

      நண்பர்களே தயவு செய்து நீங்களும் உங்கள் பெற்றோர்களையும் நண்பர்களையும் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் வாக்களிக்க சொல்லுங்கள் இது தான் நாம் விவசாயிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்ய போகும் முதல் நன்மை.
      நன்றி

    • @fahthsait
      @fahthsait 5 ปีที่แล้ว

      @@DailyVisualstv aamaa un pera paathaalay sema conedyaa dhan iruku

  • @kamalcmu7
    @kamalcmu7 5 ปีที่แล้ว +28

    Gabriel bro good questions!!! Doing great...
    One suggestion let the interviewer speak! Pathila overlap pannuna Avaru kitta irrundha vara answer full ah varadhu....

  • @SKGuru-fb8fm
    @SKGuru-fb8fm 5 ปีที่แล้ว +102

    Waited for this !! Seeman 👏👏

  • @sathishmarriswaran3420
    @sathishmarriswaran3420 5 ปีที่แล้ว +66

    Next generation people should try to vote different candidate... Still giving chance to same candidate for years is waste.😪🙄😏.
    So i decided to vote seeman.

    • @saranyasara7468
      @saranyasara7468 5 ปีที่แล้ว

      @Dupeshots Pileotiles Kamal politics vantu yenta makkal problems nikiraru.bigg boss la tan nikiraru

  • @AbcXyz-ew3gu
    @AbcXyz-ew3gu 5 ปีที่แล้ว +12

    The interviewer did a good job, he has got good questions!

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 ปีที่แล้ว +8

    இப்பதான் முறையான தலைவனை முறையாக நேர்காணல் செய்திருக்கிறீர்கள்... வாழ்க... நாம் தமிழர்

  • @vigneshkrishnakumar2457
    @vigneshkrishnakumar2457 5 ปีที่แล้ว +7

    Gabriel awesome question and Anne awesome answers. I hope ppl will open their eyes. A clear and honest leader you are.

  • @kamalcoolguy25
    @kamalcoolguy25 5 ปีที่แล้ว +25

    Superb work! Sensible questions asked! 👍

  • @பிரசன்னாஎல்லாளன்
    @பிரசன்னாஎல்லாளன் 5 ปีที่แล้ว +66

    வாக்களிப்பீர் விவசாயி
    #வெல்லபோரான் விவசாயி

  • @karthics4692
    @karthics4692 5 ปีที่แล้ว +8

    Finaly!! I was waiting for that video for a long time! Seeman answered the question logicaly and he spoke well!! We need a strong leader like seeman who can speak well and defend the interest of the tamils!! My vote for seeman ntk!!!! Ntk = intelligence and bravery, and for the tamils people

  • @aroundsas
    @aroundsas 5 ปีที่แล้ว +52

    My family votes only for NTK

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 5 ปีที่แล้ว +279

    நெறியாளர் அருமை பேச சரியான அவகாசம் தருகிறீர் இடை மரிக்கவில்லை பாண்டே போல நீங்க அல்ல

    • @inthuj21
      @inthuj21 5 ปีที่แล้ว +6

      Dei, Sivaji ganesan I sivakarthikeyan kooda compare panna koodaathu bro! Pandey vera level! But Gabriel has a good start, but plz wait, far a way to go for the comparisons!

    • @sathisk2489
      @sathisk2489 5 ปีที่แล้ว +1

      @@inthuj21 paaraaahj

    • @keerthivashanv2398
      @keerthivashanv2398 5 ปีที่แล้ว +1

      @Inthujan Vaithilingam panday oru santharpavathi ya antha alakku la avolo scene illa

    • @gokukn2336
      @gokukn2336 5 ปีที่แล้ว +1

      @@sathisk2489 😂😂👌

    • @mukundanan6325
      @mukundanan6325 5 ปีที่แล้ว +1

      Pandey lam vera level ya. unga leader ah senjitaarunu apdi solladhapa :-p

  • @kisi2u
    @kisi2u 5 ปีที่แล้ว +7

    சீமான் ❤️

  • @vigneshkumarm9971
    @vigneshkumarm9971 5 ปีที่แล้ว +51

    வெல்வான் விவசாயி....
    இதை எவனாலும் தடுக்க முடியாது....
    நாம் தமிழர்......

  • @rajumohandass5627
    @rajumohandass5627 5 ปีที่แล้ว +6

    Straight and honest answers.. congrats to anchor...

  • @karthikeyanr1171
    @karthikeyanr1171 5 ปีที่แล้ว +38

    New questions raised towards seeman Anna,seeman Anna rocked 🙏🏿💝💝🏹🐟🐅

  • @Emmanuel-J
    @Emmanuel-J 5 ปีที่แล้ว +9

    Impressed by this interviewer.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 ปีที่แล้ว +54

    இயற்கை வேளாண்மையை மீட்டு நஞ்சில்லா உணவை உண்ண நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்❤❤❤

  • @dhinesh_0007
    @dhinesh_0007 5 ปีที่แล้ว +97

    before :nota
    now:NTK

  • @Gokul11093
    @Gokul11093 5 ปีที่แล้ว +11

    15:30 shows off his level of confidence 🤸🤸🤸

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 ปีที่แล้ว +15

    மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்காகவும் பேசும் ஒரே தலைவன் சீமான்!!!!!!!!

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 5 ปีที่แล้ว +18

    நல்ல விவாதம்..
    வழக்கம் போல அண்ணன் சிறந்த பதில்கள்

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 ปีที่แล้ว +16

    இந்த நேர்மையான நேர்காணலுக்காக subscribe பண்ணியாச்சு

  • @sbsks8225
    @sbsks8225 5 ปีที่แล้ว +60

    13.51 kamal video and seeman reaction

    • @k7raman
      @k7raman 5 ปีที่แล้ว +1

      13:51

    • @kavinraj52
      @kavinraj52 5 ปีที่แล้ว +6

      He is also fan of kamal

  • @josephsuresh510
    @josephsuresh510 5 ปีที่แล้ว +48

    என் நிலத்தை நான் ஆள்வது என்பது என் உரிமை🔥🔥🔥🐅🐅💪💪

  • @PradeepaaKamaraj
    @PradeepaaKamaraj 5 ปีที่แล้ว +25

    Most of the questions are new and good

  • @vinothbv5135
    @vinothbv5135 5 ปีที่แล้ว +70

    In most of US, you can do farming only for 4-5 months. In our country we can do it for whole year. Our population is more, we need more food. So it is inappropriate to compare with US for agriculture.

    • @stunnergoutham
      @stunnergoutham 5 ปีที่แล้ว +3

      Not like that, US farmers hold large farms, indian farmers hold land in a smaller unit. So there are less number of farmers on large fields and more farmers+ family members in smaller field of indian farms.

    • @nr9926
      @nr9926 5 ปีที่แล้ว

      Exactly exactly brother

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 ปีที่แล้ว +2

      @@stunnergoutham That's why Seeman said Government itself will do farming.

    • @pirabukannan
      @pirabukannan 5 ปีที่แล้ว +1

      The interviewer just dont know a shit about economics and vomitting what some indian stupid magazines are spitting it out.

    • @prasannas3219
      @prasannas3219 5 ปีที่แล้ว

      @Me kaila pathu paisa illatha enga appa 30 varushama kashtapatu setha nelatha avar en govtku tharanum.. Nilam illathavanga than ipdi ellam pesuvanga..

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 5 ปีที่แล้ว +26

    விவாசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம், வெல்லபோகிறான் விவசாயி.
    எங்கள் அண்ணன் கட்சி, என்னுடைய கட்சி , நாம் தமிழர் கட்சி...

  • @amuda9932
    @amuda9932 5 ปีที่แล้ว +9

    Seeman is most eligible person to lead our India..hats off SEEMAN Bro. You have good knowledge in economics, politics, welfare of society and nature, which are very essential for a leader

    • @HK-cw1kz
      @HK-cw1kz 5 ปีที่แล้ว +1

      Pure joke. ....thanks for making me laugh

  • @sivanboost818
    @sivanboost818 5 ปีที่แล้ว +53

    *ஆழப்போறன்* தமிழன்... *ஒழிந்தான்* திராவிடன்

    • @misterbean5308
      @misterbean5308 5 ปีที่แล้ว +1

      Avan dravidan illa, avan thirudan..

  • @krishmohan6353
    @krishmohan6353 5 ปีที่แล้ว +7

    Vote for Makkal Neethi Maiam🤝

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 ปีที่แล้ว +1

    காட்சி பதிவைப் பார்த்து விட்டு உடனே கமல் எனக்கு த்தான் ஓட்டுக்கேட்கிறார் என்று பதில்கூறியவிதம் உங்களின் தலைமைப் பண்பைக்காட்டுது.✊

  • @loyal6804
    @loyal6804 5 ปีที่แล้ว +93

    Thothalum nan ungal pakkam tan.. But vetri urudhi🔥

  • @rahulmani1580
    @rahulmani1580 5 ปีที่แล้ว +21

    My support is for NTK

  • @indhumathiradhakrishnan2562
    @indhumathiradhakrishnan2562 5 ปีที่แล้ว +119

    Don't argue bro
    We have to support our brother seems for his positive new thoughts

    • @expressions9286
      @expressions9286 5 ปีที่แล้ว +5

      Arguments are good only. Seeman has to improve his argument skills.

    • @sekarsekar7722
      @sekarsekar7722 5 ปีที่แล้ว +1

      Ivanale tamilnadu araciyalil jeyikka mudiyathu

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 ปีที่แล้ว

      That's not the way bro... This region always encouraged healthy argument.. if he cannot answer a question, he can always learn and improve.

  • @hayasufiya7618
    @hayasufiya7618 5 ปีที่แล้ว +52

    Definitely impact irukku, if I have been made to change by his speech. I am from karnataka. What else you need. He doesn't have to bring crowd for money. People will pay and listen to him. Thats seeman

    • @uhtijmai
      @uhtijmai 5 ปีที่แล้ว +3

      Nice try fake ID

    • @sgtmath8381
      @sgtmath8381 5 ปีที่แล้ว +1

      @@uhtijmai poda potta

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 ปีที่แล้ว +68

    நாம்தமிழர்.கட்சிக்கு.vote.பன்னவேன்டும்

    • @lazyguymeantalot1247
      @lazyguymeantalot1247 5 ปีที่แล้ว +17

      Adhallam panna mudiyaadhu 🐒

    • @raja410
      @raja410 5 ปีที่แล้ว +7

      Loosu kuba mathri pesuran.. evanku vote podunama.. Ethan video parthaley theriuthu..

    • @PraveenSTheIncredible
      @PraveenSTheIncredible 5 ปีที่แล้ว +6

      Comedy 😂

    • @sgtmath8381
      @sgtmath8381 5 ปีที่แล้ว +1

      @@PraveenSTheIncredible kamal paithiyam

    • @loganlogu6384
      @loganlogu6384 5 ปีที่แล้ว +3

      வாய்ப்பில்ல ராஜா

  • @karthick6842
    @karthick6842 5 ปีที่แล้ว +193

    New Question well done interviewer..👍👍👍NTK great seeman..👌👌

    • @navabose10
      @navabose10 5 ปีที่แล้ว

      DAI MANGOOSE MANDA ..NAANGALALUM BJP 2 SEAT LA ERRUNTHU THAAN EPPA ..NATTAYAE AALURROM ..FRAUD ELLAMA ENGALA MATHRI NALLAVANNA ERRUNTHA MAKKAL VOTE PODUVAAEN ..MODIJI HINDU KING ..BJP PARTY OF INDIA ..BIGGEST POLITICAL PARTY IN THE WORLD ..JAI BJP ..JAI MODIJI ..TAMIL NATTA TAMIL HINDU THAAN AALLANNUM
      en.wikipedia.org/wiki/List_of_largest_political_parties

    • @dharmaraj3437
      @dharmaraj3437 5 ปีที่แล้ว

      Arasiyal kolgaila ethavathu thappu irundha sollu aama Kari thinna panni Kari thinnan atha vachu nalavan ketavan nu nee kanicha apo endha Arasiyal vaathi nallavanu solluva

    • @dharmaraj3437
      @dharmaraj3437 5 ปีที่แล้ว

      Navaneeth Krishnan nee hindhu nu unaku yaar da sonna ......Modi ipo adikadi vararu ivlo naala enga ponar namma vaalka Avanuku mukkiyam illa namma vaaku mukkiyam...Arasiyal kolgai ya paaru ntk la kora irundha sollu

  • @tamilisai2923
    @tamilisai2923 5 ปีที่แล้ว +1

    அருமையான கேள்விகள் ..பதில்கள்...நன்றி சேனல்

  • @abisheikvasan
    @abisheikvasan 5 ปีที่แล้ว +10

    This is the nice interview...

  • @vigneshvidi
    @vigneshvidi 5 ปีที่แล้ว +10

    Seeman sir na ungala yennamo nenacha, But really you are good neenga Theliva sonninga yellame, Neenga win panna kandippa oru nalla change irukum nu nambara
    Hats off

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +2

      Great ! Well said! Ntk!!

    • @vigneshvidi
      @vigneshvidi 5 ปีที่แล้ว +1

      @@karthics4692 Hope for a healthy change nanba☺☺☺

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +1

      @@vigneshvidi yes nanba me too i hope!!

    • @ajiththanan2842
      @ajiththanan2842 5 ปีที่แล้ว +1

      Vicky VIDI 🙏🙏🙏🙏

  • @adsgaming8794
    @adsgaming8794 5 ปีที่แล้ว +1

    After c Kamla video AVAR ENAKUTHAN VOTE PODA SOLRARU seeman Anna ultimate 😀😀😀😀

  • @aravindtrippintourist1957
    @aravindtrippintourist1957 5 ปีที่แล้ว +91

    True ...save agriculture so our future is not wasted in begging other countries for food

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว

      Well said!!

    • @ganesh143dev
      @ganesh143dev 5 ปีที่แล้ว

      We are already self satisfied with food production,so we much concentrate on manufacturing sector

    • @aravindtrippintourist1957
      @aravindtrippintourist1957 5 ปีที่แล้ว

      @@ganesh143dev do u produce food ...u r just a consumer dumb fuk!! Don just simply comment for the sake of commenting

  • @santhoshrevanth4251
    @santhoshrevanth4251 5 ปีที่แล้ว +8

    Watched 3 Times for Seaman reaction 13.48.....
    Wow ......MNM🔦🔦🔦 proud of kamal..
    💪💪💪💪💪💪👌👌👌👌 will vote for .🔦🔦🔦🔦🔦🔦🔦🔦

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 ปีที่แล้ว +1

    சீமான் வெல்லும் வரை வாக்களிப்போம் 🇰🇬❤️

  • @fayazroshan9779
    @fayazroshan9779 5 ปีที่แล้ว +34

    Now Im Satisfied with the Intellectual Questions and Proper Answers

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 ปีที่แล้ว +43

    Mr.Gabriel the fastest way to pull a huge section of a society out of poverty is to make them follow the economic model which aides self sustenance, countries which depend on exports to achieve their desired goal of growth won't tell you this because that would mean an increase in their labour costs, the developed world cannot afford the labour cost that's the reason they employ technology, india has a huge human capital it would be an economic crime if such a huge resource is wasted in the name of modernization of the farming methods .... Mr.Seeman is Right.

    • @sunstar6161
      @sunstar6161 5 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @nivaks
      @nivaks 5 ปีที่แล้ว

      Excellent view. If Seeman had said this, I would've blindly gone and voted for him.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 ปีที่แล้ว +1

      @@nivaks haha.. Seeman said in a understanding level of paamaran. Rama said understanding level of techies.
      Please go and blindly vote for Seeman.

    • @dexternepo
      @dexternepo 5 ปีที่แล้ว

      @jason selvaraj Nobody is against industrialisation. You are just ignoring what Seeman said. He said that we need to balance the two. Ramakrishnan D's comment above is a direct answer to what the anchor was talking about. But you are purposely making it sound as though NTK is against industrialisation just to make a negative point. Seeman clearly pointed out that there needs to be a balance.

    • @indumathisubbayan5770
      @indumathisubbayan5770 5 ปีที่แล้ว

      Ramakrishnan D . Thank u MR. Ramakrishnan. My words expressed in ur comments exactly 👌🏻👌🏻

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว +4

    அருமை, விவசாயி வெல்லவேண்டும்.

  • @nstsfju3676
    @nstsfju3676 5 ปีที่แล้ว +31

    seeman is good but Kamal is Best. Iam not against NTK but the MNM seems like best in every aspect. But both are striving for people good. Anyway all the best NTK

    • @tacticalviper3840
      @tacticalviper3840 5 ปีที่แล้ว +8

      MNM doesn't even have a proper manifesto to tackle problems..lol.

    • @tamizhnationalist5966
      @tamizhnationalist5966 5 ปีที่แล้ว +4

      nstsfj u கமல் இதுவரைக்கும் என்ன பன்னிருக்கான் ?? Big boss la kooti kudutha mama payan

    • @karthickprabhakaran9584
      @karthickprabhakaran9584 5 ปีที่แล้ว +1

      Eliya makkal arasiyal ku vandha kollaiyadipanga nu sonna vingyani kamal..😂😂😂

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 5 ปีที่แล้ว

      @@tamizhnationalist5966 namakku nu oru adaiyalam irukku... kamal nallavaro kettavaro... namakku aatharavaana arasiyal pandrange... namme aalungkatchiya irunthu mnm ethir katchi ya than irunthuttu pottume... dmk admk ve naama thooki saptathukku appuram namakkum oru potti irunthathane arokkiyamana arasu valarum. Kamalai vimarsikkama naama jeyikkarathukkana velaiye paapom.

    • @nstsfju3676
      @nstsfju3676 5 ปีที่แล้ว

      @@karthickprabhakaran9584 Just please understand.Thannudaiya thevaiku , than sontha kudumpathukku thevaiyana panathai oruvan sambathikka mudiyum na avan kandippa arasiyalla vanthu sambathikka vendiya avasiyam irukkathu.
      what he said was "nanga arasiyala mattume thannudaiya tholila nambi vara yaraiyum vetpalara therthedukkala, Avanukku thaniya sambathikka velaiyum irukkanum" nu sonnar.
      mathapadi avar katchiyin vetpalargal yarum yaelaiyo,yelimaiyana manitharkal irukka kootathunnu sollala.
      Please Don't misunderstood...

  • @jpnewstamil9954
    @jpnewstamil9954 5 ปีที่แล้ว +5

    நீங்கள் எவ்வளவு கேள்வி கேளுங்கள்...சரியான பதில் சீமானிடம் மட்டுமே கிடைக்கும்

  • @gumkamaami
    @gumkamaami 5 ปีที่แล้ว +6

    Seeman giving good reply to Gabriel thambi....who has lot of time to get confused and asking weird questions.....

  • @suren46
    @suren46 5 ปีที่แล้ว +71

    #VoteForNaamTamilar 🌾🌾👳
    நாம் தமிழர் வெல்க ! 💪

  • @009bingo
    @009bingo 5 ปีที่แล้ว +89

    23:43 shows where NTK stands. Perfect example, no hatred

    • @peoplefirst4691
      @peoplefirst4691 5 ปีที่แล้ว +2

      Ellarukum theriyum aana theriyaadha maadhiri nadipaanunga....

  • @ChellaiahSudhagar
    @ChellaiahSudhagar 5 ปีที่แล้ว +5

    The interviewer as its best with the questions and the knowledge!

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 ปีที่แล้ว +23

    Gabriel Rocks... Excellent Mate
    Seeman is our next CM...
    #My vote is for NTK...

  • @Mohamedismail-qg1xp
    @Mohamedismail-qg1xp 5 ปีที่แล้ว +29

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி வெல்லப்பொறான் தமிழன்

  • @nishanthstark9682
    @nishanthstark9682 3 ปีที่แล้ว +1

    My family vote for seeman

  • @mohanecemohan
    @mohanecemohan 5 ปีที่แล้ว +69

    நாம் தமிழர். வெல்லபோறான் விவசாயி.👍👍

    • @aruljoseph8720
      @aruljoseph8720 5 ปีที่แล้ว +2

      சீமான் கேவலமான கொள்கைகள் தான் என்ன ?
      1.அடுத்தவன் சொத்தை திருடுவது
      2.தீவிரவாதிகள் கொடுக்கும் எலும்பு துண்டிற்காக தேசத்தை துண்டாடவும் தயங்குவது இல்லை
      3.உன்னுடைய வெட்டி பந்தாவிற்கு கிரிக்கெட் பார்க்க வந்த இளைஞர்களையும் தமிழச்சிகளையும் அவமதித்து 4.வன்முறையில் ஈடுபடுவது
      5.பொய் பித்தலாட்டம்
      6.குடியிருப்பு பகுதியில் கூட தீ வைக்க தயங்காத வன்முறை பயங்கரவாதம்
      இப்படிப்பட்ட கேடுகெட்ட கொள்கைகளை வைத்து இருக்கும் சீமான் தமிழர்களுக்கு பெரும் ஆபத்தானவன்... சீமான் கட்சியை உண்மையான தமிழர்கள் ஆதரிக்கவே கூடாது

    • @mohanecemohan
      @mohanecemohan 5 ปีที่แล้ว

      @@aruljoseph8720 ஐய்யோ செம பயமா இருக்கு. 😂🤣😂🤣😭.
      எப்படி இப்படி வசனம் எழுதுறீங்க. இதுக்குனே ஒரு குழு இருக்கும் போல. போயா காமடி பண்ணாத. து.

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 5 ปีที่แล้ว

      Arul Joseph dai potta poi pithalattam lam matha kachi kitta poi paru da badu

  • @ajiththanan2842
    @ajiththanan2842 5 ปีที่แล้ว +138

    Don’t make fight ntk and mnm please people our target admk and dmk ah thotkadipathe maddum

    • @jeba7j
      @jeba7j 5 ปีที่แล้ว +5

      Still Kamal's political stand is not clearly mentioned by him... So V can't blatantly support him...

    • @dharanidharan7956
      @dharanidharan7956 5 ปีที่แล้ว +6

      Mnm for tamilnadu

    • @jeba7j
      @jeba7j 5 ปีที่แล้ว +2

      For those who think Kamal has a gr8t vision n clarity...
      th-cam.com/video/owKoE1XPT2k/w-d-xo.html

    • @jeba7j
      @jeba7j 5 ปีที่แล้ว +1

      Pls check the comment section as well...

    • @dharanidharan7956
      @dharanidharan7956 5 ปีที่แล้ว +3

      That debate took only instances of North Indian problems...which we don't know
      No other politician in tn can speak English like him
      To know about seemans chameleon character
      See this
      th-cam.com/video/ZCvuSwNocE0/w-d-xo.html

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 ปีที่แล้ว +45

    Youngsters please teach your Parents & grandparents to vote Naam Tamizhar Vivasayi chinnam. Show them the logo.

    • @jk-mz8wg
      @jk-mz8wg 5 ปีที่แล้ว +3

      Buhahahaha

    • @jk-mz8wg
      @jk-mz8wg 5 ปีที่แล้ว +3

      Bhuhahahahahhaha

    • @jk-mz8wg
      @jk-mz8wg 5 ปีที่แล้ว +3

      Bhuhahahahaha buhahahaha

  • @moviefan9280
    @moviefan9280 5 ปีที่แล้ว +11

    Political Super Star Seeman

  • @tamilkumarannamalai5545
    @tamilkumarannamalai5545 5 ปีที่แล้ว +21

    Seeman super.. answered

  • @rajanv3650
    @rajanv3650 5 ปีที่แล้ว +145

    என் அண்ணன் ஆக சிறந்த தலைவன்.
    உலகின் எல்லா உயிருக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 💪

    • @tonarasi
      @tonarasi 5 ปีที่แล้ว +3

      தனிமனித புகச்சி 24*7 செய்யாதீங்க

    • @chicagofoxlake5466
      @chicagofoxlake5466 5 ปีที่แล้ว

      Kamal ad in seeman interview

    • @cipetmadurai4569
      @cipetmadurai4569 5 ปีที่แล้ว

      My only question is Seeman did anything for Lankan Tamils to claim vote for their suffering or can he do any service for them . I am seeing lot of refugees from Lanka suffering like hell in Madurai, I have provided jobs to them in my office through contract and wanted to help them but not a single NTK party cadre or any other party member is seen in this place at any time, but this idiots will claim votes on their name.

    • @rajanv3650
      @rajanv3650 5 ปีที่แล้ว

      @@cipetmadurai4569 seeman only ruling Tamil Nadu cm?

  • @janaj573
    @janaj573 5 ปีที่แล้ว +8

    #Vote4vivasayi #naamtamiler #Seeman

  • @gokukn2336
    @gokukn2336 5 ปีที่แล้ว +8

    behindwoods dont miss this interviewer like you miss your old anchors like madev, ashik etc. He is so good in interviewing people. He is better than your other anchors.