திருமங்கை ஆழ்வாரும் கண்ணனும் | Dr Venkatesh Upanyasams

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 55

  • @DrVenkateshUpanyasams
    @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน +5

    A gentle note:
    This was recorded before the start of Anadhyayana kaalam.
    தாழ்மையான விண்ணப்பம்:
    இந்த உபன்யாசம் அநத்யயன காலத்துக்கு முன் ரெகார்ட் செய்யப் பட்டது

  • @anuradhavenkatesan1610
    @anuradhavenkatesan1610 10 หลายเดือนก่อน +4

    Excellent upanyasam dhanyosmi

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 10 หลายเดือนก่อน +4

    நமஸ்காரம்.
    நமது உள்ளம் கவர் கண்ணின் பிள்ளை பருவத்தை ஒவ்வொரு பாசுரத்திலும் மிக அழகாக மன கண்ணில் உலாவ செய்தீர்கள். நன்றாக அனுபவிக்கும் பாக்கியம் பெற்றோம்.
    திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்.
    தன்யோக்ஷ்மி.
    அடியேன்.🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 10 หลายเดือนก่อน +1

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 10 หลายเดือนก่อน +6

    அருமை அருமை ஸ்வாமி வார்த்தை இல்லை ஸ்வாமி ஆழ்வாரின் கிருஷ்ணா அனுபவத்தை கண்களால் அனுபவிக்க வைத்த ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 10 หลายเดือนก่อน +3

    அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் 🙏🏿

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 10 หลายเดือนก่อน +3

    10 Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam

  • @malathimkv4631
    @malathimkv4631 10 หลายเดือนก่อน +5

    ,கோகுல் கண்ணை நேரில் கண்ட அனுபவம் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 10 หลายเดือนก่อน +5

    Adiyen swamy 🙏🙇‍♀️ Krishna charithiram ethanai murai eppadi kettalum puthithaga ketpathu pole manam paravasam adaikirathu swamy❤ 🙏🙇‍♀️ arputham swamy 🙏🙇‍♀️

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 10 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான காலட்ஷேபம் ஆழ்வார் பாசுரங்கள் மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @sujibal
    @sujibal 10 หลายเดือนก่อน +3

    Adiyen excellent Swamin mesmerizing upanyasam

  • @vidhyas7224
    @vidhyas7224 10 หลายเดือนก่อน +7

    அடியேன். கோகுலத்தில் கண்ணனுடன் அடியேனுக்கும் அநுபவத்தை கொடுத்த தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு.

  • @BrindhaR-r9s
    @BrindhaR-r9s 10 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் சுவாமி 🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 10 หลายเดือนก่อน +3

    Adiyaen Namaskarams Swami. Excellent explanations about Thirumangai Alvar+kannan anubavam. Shree Krishna ya namaha. Thirumangai Alvar thiruvadikalae Saranam

  • @sadagopanthiruvenkadathan4683
    @sadagopanthiruvenkadathan4683 10 หลายเดือนก่อน +4

    we are all gifted to hear your Upanyasam .

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 10 หลายเดือนก่อน +2

    Adiyanude Pranamam Nandri.

  • @santhir4042
    @santhir4042 10 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன்
    மிக்கநன்றிஸ்வாமி
    அருமையானஅழகானசெந்தமிழ்பாசுரங்களின்நல்லுரைகள்

  • @varadhutzrrajan2632
    @varadhutzrrajan2632 10 หลายเดือนก่อน +2

    Great experience. Thanks for

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 10 หลายเดือนก่อน +4

    🌺🌺 adiyaen DHenyOsmi. It's a bliss to hear your upanyAsams. 🙏🙏

  • @sundarsrinivasan5861
    @sundarsrinivasan5861 10 หลายเดือนก่อน +2

    This is simply superb; a treat to Adiyen. Pallaandu Pallandu to dear Venkatesh ( Swamin ). Swamin in brackets because Venkatesh Swamin sounds very distant to me, my affection also becomes diluted

  • @lakshmank3713
    @lakshmank3713 10 หลายเดือนก่อน +2

    Wonderful experience hearing.. thanks 🙏

  • @srinivasannarasimhan5014
    @srinivasannarasimhan5014 10 หลายเดือนก่อน

    Hare raama Hare raama
    Raama raama hare hare
    Hare krusna hare krusna
    Krusna krusna hare hare

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 10 หลายเดือนก่อน +1

    Adiyen Achariyar Venkatesh Swami Thiruvadigaley charanam 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @perumals1283
    @perumals1283 10 หลายเดือนก่อน

    அடியேன்தாஸன் ஸ்வாமி.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 หลายเดือนก่อน +2

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamaladd5316
    @shyamaladd5316 10 หลายเดือนก่อน +1

    Harekrishna pranam prabujiii 🙏🙏🙏🙏🙏

  • @rangasamirajagopalan9756
    @rangasamirajagopalan9756 10 หลายเดือนก่อน +2

    அடியேன் பிலாப்பூர் கந்தாடை ரங்கசாமி /. அற்புதம் ஸ்வாமி அநேக நமஸ்காரம்.

  • @SrSrk98
    @SrSrk98 10 หลายเดือนก่อน +1

    Sree gurubhyo namaha...

  • @devikadevi1746
    @devikadevi1746 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @arulselvithangavel4533
    @arulselvithangavel4533 10 หลายเดือนก่อน +1

    Adiyen ramanujadasi thirumangai alzhvar thiruvadigale saranam

  • @arulselvithangavel4533
    @arulselvithangavel4533 10 หลายเดือนก่อน +2

    Danosmi swamy

  • @shanthin4297
    @shanthin4297 10 หลายเดือนก่อน

    🙏🏼

  • @jkamala22
    @jkamala22 10 หลายเดือนก่อน +1

    Adiyen NAMASKARAM

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 10 หลายเดือนก่อน +1

    Nameskaram

  • @malinivenkatesan1227
    @malinivenkatesan1227 10 หลายเดือนก่อน +1

    🙏🙇‍♀️🙏🙇‍♀️

  • @tssreesha6106
    @tssreesha6106 10 หลายเดือนก่อน +1

    Sastanga pranamam

  • @sankarshsan4972
    @sankarshsan4972 10 หลายเดือนก่อน +1

    Sri Lakshmi Narasimha

  • @parameshwaran1507
    @parameshwaran1507 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 10 หลายเดือนก่อน +2

    அடியேனுக்கு ஒரு சந்தேகம். அநத்யயன காலத்தில் பாசுரங்கள் கேட்கலாமா? எனக்கு தங்கள் உபன்யாசம் கேட்க விருப்பமாக உள்ளது. ஆனால் மேல் கூறிய காரணத்தால் தயக்கமாகவும் உள்ளது. தெளிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி ஐயா.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 10 หลายเดือนก่อน +1

    ஐயா
    ஒரு சிறு சந்தேகம்
    கோழி முட்டை யிட்டால் அடை காத்தால் தானே குஞ்சு பொரியும்.
    அதனால் தானே
    கூடியே இருந்தாலோ
    அல்லது ஒரு பொருளை காவல் காத்துக்கொண்டு இருந்தால்,
    கோழி அடை காப்பது போல் காத்துக்கொண்டு உள்ளான் என்று சொல்கிறோம்.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน +1

      அடை காப்பதில் வேறு active work ஒன்றும் கிடையாது. Passive wait.
      இங்கே பகவான் ஆக்டிவ் ஆக வந்து நாயகியை மயக்குகிறான்.
      பெருமாளை த்யானித்தாலே சந்தேகங்களுக்கு விடை கிடைத்து விடுமே

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 10 หลายเดือนก่อน

    *கூடவே

  • @diwakarp1335
    @diwakarp1335 10 หลายเดือนก่อน

    Swami, is periya perumal ranganatha is worshiped as lord krishna?if so why?because krishnavatharam was after ramaavatharam

    • @Undertaker278
      @Undertaker278 10 หลายเดือนก่อน

      Dubukku

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน +1

      As per tradition we worship so. Chronology doesn't matter here

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @padmasabi
    @padmasabi 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏