அல்லா யார்? அய்யா மதமாற்றத்தை ஏன் தடுத்தார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 52

  • @thangakumar9855
    @thangakumar9855 4 ปีที่แล้ว +8

    அய்யா அருமையான விளக்கம் தந்த. தாங்கள் இந்த உலகம் இருக்கும் வரை நீடிய ஆயுள் உடன் வாழ அய்யாவை வணங்கிறோம்
    அய்யா உண்டு

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @veluchamynr4266
    @veluchamynr4266 4 ปีที่แล้ว +11

    நாம் வணங்கும் தெய்வம் யார் என்பதை உணர்ந்து தெளிந்து அறிந்து கொள்ள சிறந்த முறையில் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.. மிக்க நன்றி அய்யா

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @sapaliah4277
    @sapaliah4277 4 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம் அய்யா உண்டு.

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @rajeshkrishna29783
    @rajeshkrishna29783 4 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம்.
    அய்யா வழி ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவ வழி. தர்ம வாழ்வு இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க அய்யாவை வேண்டுவோம், அய்யாவின் வழியில் பயணிப்போம்.
    அய்யா உண்டு!
    🙏🙏🙏🌷🌷

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      👍

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @sixthsensemagic3713
    @sixthsensemagic3713 4 ปีที่แล้ว +11

    ஆழ்ந்த புரிதல் அய்யா🙌🙏🙌

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @mariappanmari698
    @mariappanmari698 3 ปีที่แล้ว +3

    சிறப்பு.

  • @jananichitra7558
    @jananichitra7558 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.. ஐயா திருவடி சரணம்..

  • @viduridu9477
    @viduridu9477 ปีที่แล้ว +1

    Ayya undu 🙏🙏🙏

  • @rajajothirajajothi3938
    @rajajothirajajothi3938 3 ปีที่แล้ว +2

    Ulagathin meiyana deivam jesus

  • @ragavankamalam780
    @ragavankamalam780 4 ปีที่แล้ว +3

    அய்யா துணை

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 2 ปีที่แล้ว +5

    அய்யா உண்டு
    அய்யா....இறைவன்.....உலக உயிர்கழுக்கு எல்லாம் அவர்தான் சொந்த காரர்.
    வைகுண்டசுவாமி எந்த ஒரு சாதிக்கோ ...மதத்துக்கோ...மட்டும் அவர் ...உரியவர் அல்ல.உலக மக்களுக்கு எல்லாம் பொதுவாணவர்
    சிவன் விஷ்ணு பிரம்மா மட்டும் அல்ல உலகில் உள்ள அனைத்து தெய்வங்கழும் அய்யா வைகுண்டருக்குள் சங்கமம் ஆகியுள்ளது
    இறைவன் பத்து அவதாரத்தின் க்குள் மட்டும் அடங்க கூடியவர் அல்ல .அனைத்தையும் கடந்த வர் எனவேதான் அவர் கடவுள்....
    சிந்தித்து பார்த்தாள்..மதம்..என்பதே உலகில் இல்லை கலி நீசனால் உருவானதுதான் மதம் என்பதாகும்
    இறைவன் என்பது கர்த்தரும் அல்லாவும் சிவனும் ஒன்றுதான் அதுதான் அய்யா ஆகும்.
    தண்னிரை எந்த பாத்திரத்தில் வைக்கின்றீர்களோ..அதன் வடிவம் பெரும் அதுபோலத்தான் நாம் இறைவனை ...ராமன் கண்ணன் கிருஷ்ணன் முருகன் ஏசுநாதர் சிவன் பிரம்மா என்று பார்க்கிரோம்..நம் கரும வனைகழுக்கு ஏர்ப்ப புராண கதைகளும் அதுபோலவே இறைவனால் மனிதன் மூலம் படைக்க பட்டுள்ளது..
    இறைவனுக்கு மதம் என்பதே இல்லை என்கின்ற போது
    அய்யாவழி யை இந்து மதம் என்பதும் நம் அறியாமை தான்...
    அய்யா வைகுண்டர் எதர்க்கும் அடங்காத அடங்காலிங்கம்...
    அய்யாவழி என்பது படிப்பதர்க்கூ இந்து ம் போன்று தெரியும்.ஆனால் உண்மையில்
    அய்யாவழி தனி மதமும் இல்லை அது இந்து மதமும் இல்லை
    அய்யாவழி என்பது இந்து மக்களை மட்டும் அல்ல
    உலக மக்களை நல்லவர்களை
    எல்லாம் தர்மயுகம் அழைத்து செல்லும் பொது வழியாய்
    நேர்வழியாகும்
    அய்யாவழி யை புரிந்து பார்த்தால் அது இந்து மதம் என்பது தவராகும்
    இறைவனை கண்டவர்கள் காலடியில் மதங்கள் மண்டியிடும்
    அய்யா உண்டு

  • @thangakumar9855
    @thangakumar9855 3 ปีที่แล้ว +5

    அய்யாவை அரிய
    இதேபோல் பதிவு தொடர்ந்து போடவும்
    அய்யா உண்டு

  • @vel3263
    @vel3263 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @akashmuthuselvan4417
    @akashmuthuselvan4417 4 ปีที่แล้ว +2

    Ayya vaikundar Thunai

  • @aljenish5049
    @aljenish5049 3 ปีที่แล้ว +3

    Ayya undu....

  • @reghurajareghuraja2948
    @reghurajareghuraja2948 4 ปีที่แล้ว +2

    Very good explanation. Ayya

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @ponmanirajkumar838
    @ponmanirajkumar838 4 ปีที่แล้ว +5

    அய்யா உண்டு. தர்ம யுகம் மலரட்டும்......

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @gomathisankar6314
    @gomathisankar6314 4 ปีที่แล้ว +8

    அய்யா உண்டு
    அய்யா நான் தான் முதலில் பார்த்தேன்..... அய்யா உண்டு.....

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @sreemanikandan5909
    @sreemanikandan5909 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு
    உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்
    ஆனால் இந்த கருத்துகளை நம் மக்கள் ரசிப்பார்களே தவிர உள்வாங்க மாட்டார்கள்
    தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று இங்கு பலர் கர்மத்திற்கு எதிர்வினை ஆற்ற துணிந்து விட்டனர்
    அன்று நீசபடைகள் அய்யா வை கைது‌ செய்ய வந்தபோது நம் மக்கள் ஆளுக்கொருவன் ஆவானோ இந்த நீசனெல்லாம் என்று எதிர்வினை ஆற்ற தயாரானது போல இன்றும் நிற்கின்றனர் தங்கள் கர்மத்தை அறியாமலே
    அன்று அய்யா புத்தி சொன்னார் பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன் என்று
    இன்று யார் சொன்னாலும் ஏற்கும் மனநிலையில் இல்லை நம் மக்கள்
    அய்யா உண்டு 🙏

  • @g.narayanang.narayanan2153
    @g.narayanang.narayanan2153 4 ปีที่แล้ว +3

    Ayya undu 🙏🙏 🙏

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @appuk6870
    @appuk6870 16 วันที่ผ่านมา

    🎉aanmeekamthazhaika kothusarpazhikkaranayyvaikundarai pottuvom😊ayyaundu

  • @justinmuthunadar9176
    @justinmuthunadar9176 ปีที่แล้ว +1

    ayya undu ayya

  • @sethusethu8174
    @sethusethu8174 4 ปีที่แล้ว +2

    Ayya undu ayya

  • @user-369JJ
    @user-369JJ ปีที่แล้ว

    அல்லாஹ் என்பவர் உருவம் இல்லாதவர்.. ஒளியாக இருக்கிறார் என்பது தான் உண்மை... சரியாக சொன்னீங்க ஐயா நாம எல்லோருமே மட்டும் இல்லை ஒட்டு மொத்த பிறவிபஞ்சமே ஒளி உள்ளே தான் இருக்கிறது.. ஓம் நமச்சிவாய ஓம் சாந்தி. அத்துனை நல்ல உள்ளங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் அருளும் உண்டாவட்டுமாக.... ஓம் சாந்தி 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @sj.dineshmaniyan526
    @sj.dineshmaniyan526 4 ปีที่แล้ว +1

    அய்யா உண்டு

  • @perumalperumal-ks2be
    @perumalperumal-ks2be 3 ปีที่แล้ว +5

    அய்யாவழி பக்தர்களிடம் அல்லது அய்யா கோவில் நடத்துபவர்களிடம தர்மம் இருக்கிறதா (அன்னம் வைப்பதை தவிர) வணக்கம்

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว +1

      அய்யா உண்டு 🙏

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 ปีที่แล้ว +2

    ஐயா ,நாராயண குரு, முத்து குட்டி ஆசான், முத்து குட்டி பெயர் மாறுவது அன்று எழுத்து படித்தது உத்தியோகத்திற்கு இல்லை, 51 எழுத்து உடல் தத்துவம், அஷ்டாங்க யோகம் உடல் பொருள், அந்த கரணம் என்பன யாவும் தெரிந்து, ஐயாவின் சீடன் அன்று அஷ்டாங்க யோகம் படிக்க வந்தது. இன்று கேரள நாராயண குரு, அன்று நாகராஜ கோவிலில், மூலம் திறந்துகோட்டையாறு அங்ஙோட்டு என்று மலையாள நாராயண குரு, முனியானது பாடல்களில் காண்பது, மருத்துவா மலை குகையில்இருந்தது சொல்ல து
    நம்மை போல குடும்ப வாழ்கையில் இருந்து செயல் புரிவதில்லை, விவேகானந்தன், நாராயண குரு, ஐயா , பெண்ணு கெட்டியா யோகம் செய்தது, அப்படி என்றால் இன்று ஒருவனும் அவர்களை போல காணவில்லையே, அவர்களை போல எழுதவில்லையே, இதைசிந்திக்க,பட்டிணத்தார் கோமணதுணியோடு, மனைவி, சொத்து, வேண்டாம் என்று நாடு விட்டது, பட்டிணத் தாரை கழுமரத்தில் ஏற்றி கொல்ல . கழுமரம் தீ பிடித்து எரிந்தது அறிந்து பத்திர கிரிராஜாவும் நாடு விட்டு பட்டிணத்தார் சீடன் ஆன கதை படித்தால்,
    சுவாமிதோப்பு நாராயண குரு ஆனது .இன்றும் நிலையாயி, 100_ கழுக் கோலை தாங்கி நில் கும் குடம் இருக்கும் இடம் அம்பலபதி, 101 கலை செய்து பதி, பசு, பாசம், என்பதில், ஒன்றாம் பதி. இரண்டாம் பதிதேறி .முட்டை பதி இரண்டு உடம்பு ஒன்றானது,அது தூலம், சூக்குமம் ,கடலில் ழூழ்கி திருசெந்தூரில் போய் மீண்டும் வந்தது, இன்று எவனாலும் முடியாமல் போகிறது இப்படி பேசுவதில் எந்த உண்மை
    மனித உடலில் பிறந்தவன் தெய்வ அவதாரம் என்றால் எப்படி, எதற்கு அஷ்டாங்க யோகம், முத்து குட்டி சொந்தங்கள் உண்டாகும் கேள், யோக காலங்களில் ஆகாரம் எப்படி, முட்டை பதி ஆன காலங்களில் உணவு எப்படி, அப்போது / உடல்நாற்றம் எப்படி, அப்பல பதி கழிந்த போது உடல் நிற மாற்றம் கேள், இது யோக காழ்சயில் உண்டாகும் மாற்றம் குமரி மண்ணில் பிறந்தால் சித்தர்கள் தத்துவம் சொன்னால் கேள்பவர் குறை காண கூடாதுஉடலை கூறும் கதை
    1909 - சென்னை றுறல் காலே ஜில், அன்று எழுத்து பண்டிதன் மாநாடு நடக்க வே- ஒரே நேரத்தில் | 08 அவதானங்கள் உடலுள் காண்பித்த பெருமை நாஞ்சில் நாட்டில் இலந்தை அடி விளைசங்கரன்படி பித்த முகமது என்ற உடல் காண்பித்த செயல் இன்று வரை நடக்கவில்லை இனி ஒரு காலவும் நடக்காது, காரணம் ஐயா எழுத்து தத்துவம், உடல் காழ்ச்சி, இன்று சொல்வது குடும்பம், பணம், இன்று சுவாமிதோப்பு ஜனங்கள், ஐயா, பெயரில் பணம் சம்பாதித்து ஆகாரம், வீடு வசதிகள் உண்டாக்க, கற்பனைகள் பேச்சில் கடல் நீர் குமிழ் ஆக்காதே, நானும் குமரி மண்ணு என் மனசு, சித்தர்கள் உடல் கூத்து சிந்தனை, யார் ஐயாவைகையில் வைத்து நடப்பவன் நான் என்பவனிடம்,கேள், எழுதுபவனுக்கும், ஐயாவிற்கும் துடர்வு உண்டா, உண்மை இன்று சொல்றும் சொல்லால் நடப்பதா,
    உடலில் செய்யும் செயலில் நடப்பதா, குடும்பமாய் வாழ்ந்தால் நடக்குமா ?

  • @chandrabose2150
    @chandrabose2150 4 ปีที่แล้ว +1

    Ayya undu

  • @legaleagles1481
    @legaleagles1481 3 ปีที่แล้ว +3

    Pls put subtitles in in tamil. I am Christian i converted into ayya vazhi so pls put subtitles in tamil. Some words i can't understand

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +3

    AYYA UNNDU
    AYYA UNNDU
    AYYA UNNDU

    • @rkfilmarts
      @rkfilmarts 3 ปีที่แล้ว

      அய்யா உண்டு 🙏

  • @rktamilan4747
    @rktamilan4747 3 ปีที่แล้ว +1

    Ayyyya undu

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 4 ปีที่แล้ว

    Ayya Christians than matha matram seiranga Convert anavanga nalla irukaenu soldranga

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 4 ปีที่แล้ว +1

    அய்யா உண்டு

  • @chandrabose2150
    @chandrabose2150 4 ปีที่แล้ว +2

    Ayya undu

  • @muthukumar850
    @muthukumar850 4 ปีที่แล้ว +1

    அய்யா உண்டு

  • @justinrajt7954
    @justinrajt7954 4 ปีที่แล้ว +2

    Ayya undu

  • @aljenish5049
    @aljenish5049 4 ปีที่แล้ว +2

    அய்யா உண்டு

  • @m.ulagusasi6304
    @m.ulagusasi6304 3 ปีที่แล้ว +1

    அய்யா உண்டு