யாழில் வியக்க வைத்த கனடா அண்ணாவின் வீடு 🏡| Canada Family Home Tour In Jaffna | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 57

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +23

    வீட்டின் அழகை விட வீட்டுச்சொந்தக்காரரின் தமிழ்பற்றுக்கும் நாட்டுப்பற்றுக்கும் தலைவணங்குகிறோம். நன்றி.

  • @Rpavi
    @Rpavi ปีที่แล้ว +4

    அண்ணாவின் ஆக்கத்திறமை மிக அழகு
    மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
    என்ட future home designer அண்ணா தான் 😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    அழகான வீட்டை சுட்டிக்காட்டி இதற்கு மிக்க நன்றி யாழில் இவ்வளவு அழகான வீடா

  • @silverglen5632
    @silverglen5632 ปีที่แล้ว +18

    இப்படியான திறமைசாலிகளுக்கு எமது நாடு சரியானமுறையில் ஊக்கம் கொடுத்திருந்தால் நாம் சிங்கப்பூரை போல முன்னேறி இன ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்கலாம்.

  • @pratheepanpratheepan6570
    @pratheepanpratheepan6570 ปีที่แล้ว +4

    நாடு அதை நாடு super kajan anna 💙💜💙👍👍

  • @thirunavukkarasurasaiah4008
    @thirunavukkarasurasaiah4008 ปีที่แล้ว +2

    உண்மையை சொல்லியுள்ளார்.வெளிநாட்டவர்கள் பற்றி.நன்றி

  • @subasubashini1988
    @subasubashini1988 ปีที่แล้ว +3

    ஓ... எவ்வளவு அழகு வீடு ❤❤❤❤

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +4

    நாம் வாழும் காலம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது ஆனால் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது எமக்கு தெரிந்ததொன்று.
    இந்தக் காணொளி வழியாக
    சொந்த நாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு நிகர் வேறு எங்கும் கிடைப்பதில்லை.
    என்பது பற்றிய அனுபவ ரீதியான சிலவற்றை சங்கரின் இந்தக் காணொளி வழியாக தெரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.
    வாழ்த்துக்கள்.❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️

  • @sathyaguna182
    @sathyaguna182 ปีที่แล้ว +4

    அழகான வீடு.. வாழ்த்துக்கள்

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว +5

    ஓ...கடவுளே தமிழர்கள் கட்டிடக்கலை க்கு நல்ல ஓர் உதாரணம்...சூப்பர் வீடு அவ்வளவு அழகாக இருக்கிறது...மரவேலை சுமாமி அறையில் இருக்கும் கதவின் வேலைப் பாடுகள் எல்லாமே வேற லெவல்....வாழ்த்துக்கள்...போர் பூமியில் இப்படி எல்லாம் வீடுகள்...பாராட்ட பட வேண்டிய விஷயம்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    இந்தக் காணொளி பார்த்ததில் சந்தோசம் ஷங்கர்.THANK YOU FOR EXPLAIN

  • @kulandaivel3238
    @kulandaivel3238 ปีที่แล้ว +5

    Beautiful house, Jesus bless you both

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    அழகான பிரம்மாண்ட வீடு

  • @birdlover3494
    @birdlover3494 ปีที่แล้ว

    Hi Anna..nangalum ungala madhikkirom. Nanga Ella vdo m pakkirom...michem thanks.anna

  • @anandili8292
    @anandili8292 ปีที่แล้ว +5

    Beautiful house👍 Talented architect and a builder👍❤

  • @jencijenci9508
    @jencijenci9508 ปีที่แล้ว +1

    ம்ம்ம் சூப்பர்

  • @Rani-xw4hh
    @Rani-xw4hh ปีที่แล้ว

    Paniwana manithan 👍
    Super house

  • @jayvis4747
    @jayvis4747 ปีที่แล้ว

    Very nice to see the builder who is really good and appreciate you all to bring out so we can see the works.

  • @DepekaSatvikavlog
    @DepekaSatvikavlog ปีที่แล้ว +4

    Very pretty house 🏡 ❤

  • @sugirtharasaratnam5947
    @sugirtharasaratnam5947 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான வீடு

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Nalla irruku 👌 Happy

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885 ปีที่แล้ว +1

    Well done. Very nicely done. Very spacious. View of the house also very homely👍

  • @thusanithusani3650
    @thusanithusani3650 ปีที่แล้ว +1

    Super a etukku veedu

  • @PiratheepvipPiratheep
    @PiratheepvipPiratheep ปีที่แล้ว +1

    Super

  • @susipaul1922
    @susipaul1922 ปีที่แล้ว +1

    It is beautiful, well planned and architectured .

  • @bujimayou347
    @bujimayou347 ปีที่แล้ว +1

    என்னுடைய மகன் பெயரும் இராவணன்

  • @shaun5761
    @shaun5761 ปีที่แล้ว

    Beautiful house 🏡 Anna

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 ปีที่แล้ว

    Super thambi

  • @fun_today725
    @fun_today725 ปีที่แล้ว +1

    Super nalla iruku.. Tamil ena padu kolaiya satti canada poi PR eduthu epdi vasathi vaippoda irukanga.. ethe pola antha poradathula pathikka patta aakaluku help pannalame..Avunga than unmai ya uyir, udaimagala elanthu indaiku sapaduke kasta paduranga..aana ungala mari aakal entha mari kodi kanakula sothu eathu padam katuringa nega agathiya apdi apdi solliye sothu sethu irukinga unmaiyana agathiya parunga poi enga may 18 varum pothu

  • @suki9197
    @suki9197 ปีที่แล้ว

    அழகான வீடு.

  • @classiclankasoloperfomance4522
    @classiclankasoloperfomance4522 ปีที่แล้ว

    Hi Anna,,, it's true. Stress life & until die same shit. Nalla medium.❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    What à beautiful house relly great

  • @CKT-i2r
    @CKT-i2r ปีที่แล้ว

    நீங்கள் வாழுகின்ற மேற்கத்திய ,ஐரோப்பிய நாடுகளை குறித்து குறைகள் இருக்கலாம் ஆனால் ,இலங்கை தமிழர் அவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் ,நாம் பிரச்சனையில் இருந்த போது எமக்கு அடைக்கலம் தந்தவர்கள் அவர்கள்தான் ,இன்று இந்த பிரமாண்ட வீட்டை அங்கு உழைத்த பணத்தில் தான் கட்டி இருக்கிறீர்கள் .
    இன்று யாழ்ப்பாணம் ஓரளவு வசதியாக இருக்கிறது என்றால் அதட்கு காரணம் மேற்கத்திய ,ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிற பணம்தான் என்பதை ஒருபோதும் மறக்க கூடாது .

  • @DineshDinesh-sj6ii
    @DineshDinesh-sj6ii ปีที่แล้ว

    Best video

  • @kponnuthurai943
    @kponnuthurai943 ปีที่แล้ว

    Beautiful house god blees you all.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว

    Very butterfly house God bless you all

  • @Fathimawazima
    @Fathimawazima 9 หลายเดือนก่อน

    super🎉

  • @prakashanthony8024
    @prakashanthony8024 ปีที่แล้ว

    Awesome 👌...
    😊

  • @kdalaxshan8294
    @kdalaxshan8294 ปีที่แล้ว

    போன்களின் விலை பற்றி போடுங்கள்

  • @thusanithusani3650
    @thusanithusani3650 ปีที่แล้ว +1

    Thitumpa thitumpa sedkiran ks thampi veeddukkul silai seithavankalra number a videola podunka pls

  • @thusanithusani3650
    @thusanithusani3650 ปีที่แล้ว +1

    Video la sollunka thampi pls

  • @vijeyarupanthillainathan8867
    @vijeyarupanthillainathan8867 ปีที่แล้ว

    வணக்கம்
    அருமையான காணொளி ❤
    இவ் வகையான வீடு கட்டுவதற்கு எவ்வளவு ரூபாய் தேவை என்பதை தெரியப்படுத்தவும் நன்றி

  • @rkmix9910
    @rkmix9910 8 หลายเดือนก่อน

    தம்பி அகதியாக போய் படம்காட்டுபவர்களின் மத்தியில் எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பில் மூன்று கோடிக்கு அதிக செலவில் ஒரு வர்த்தகர் வீடு கட்டி உள்ளார்

  • @NarendranSai
    @NarendranSai ปีที่แล้ว

    great

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว

    Nice. Brother. What is the price please?

  • @K369T1
    @K369T1 ปีที่แล้ว

    Entha drone bro use panringa?

  • @opnion2294
    @opnion2294 ปีที่แล้ว

    canada is not like Europa. Canada own by all nationality and best country. over 145 nationality's live in Canada. Toronto you can eat all country's food there.
    by the way iam from US

  • @Rajuview151
    @Rajuview151 ปีที่แล้ว

    ❤❤❤

  • @jcj-mum
    @jcj-mum ปีที่แล้ว

    I don't accept your comments. You live in Canada, and you couldn't integrate in that community, which gave you the opportunity.
    Please, it is important that we need to do lot of things and have the responsibility toward the country, which gave us the opportunity and her people.
    It is very sad to see you feel in that way.

  • @tharginijeevakumar348
    @tharginijeevakumar348 ปีที่แล้ว

    Ithu veedu mathiri illai vaadagai viduthi poll irukurathu…

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 ปีที่แล้ว

    👍👍🌺🌺👌👌💐💐🇨🇦

  • @Fathimawazima
    @Fathimawazima 9 หลายเดือนก่อน

    super🎉