அழகான அளவான வீடு. இன்னும் கூடுதலாக மரங்கள் வைத்தால் நன்றாக இருக்கும். வெயில் கூடிக்கொண்டே போவதால் கூடியவரை பசுமையாக இருப்பது நன்று. ஒரு லட்மா? 180 லடசங்கள். ஒரு கோடி 80 லட்சம் ரூபாயகள்.
சங்கவி இந்த காணெளியில் போட்ட பெரிய பூக்கள் உள்ள சட்டைகள் மாதிரி இனிமேல் போடாதீர்கள். இப்படியான சட்டைகள் பொதுவாக வயது கூடியவர்கள் தான் போடுவார்கள். தாய்லாந்தில் போய் இருக்கின்றீர்கள் அங்கு வெளிநாட்டவர்கள் அணியும் சட்டையை பாருங்கள் மெல்லிய நிறம் தான் plain blouse/frock போடுவார்கள் இல்லையேல் அதுவும் மிகவும் சிறிய அளவிலான புள்ளியுள்ள சட்டை அணிவார்கள். அது மாதிரி இரண்டு சட்டையை தாய்லாந்தில் வாங்கி அணியுங்கள். Ceylon இல் போட்ட சட்டைகளை போடாதீர்கள். இது எனது சிறிய ஆலோசனை. 2.8. 24 இன்று போட்ட சட்டையும் போடாதீர்கள். இந்த பதிவை பழைய video வில் போடுவதற்கு காரணம் இந்த comment யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக. all the best.
Karudaa contraction... +94 770500008
Thanks 😊
வாழ்த்துக்கள் கனடா அக்கா
மிகவும் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி.. நல்ல பயனுள்ள காணொளி ❤
Enna payan adaintheerkal neengal
அழகான அளவான வீடு.
இன்னும் கூடுதலாக மரங்கள் வைத்தால் நன்றாக இருக்கும்.
வெயில் கூடிக்கொண்டே போவதால் கூடியவரை பசுமையாக இருப்பது நன்று.
ஒரு லட்மா?
180 லடசங்கள். ஒரு கோடி 80 லட்சம் ரூபாயகள்.
நடுத்தர மக்களுக்கு குறைவான விலையில் அழகான வீடு ❤❤❤
Super .இந்த அக்கா கனடாவில் நேர்மையாக உழைக்கிறா.பார்க்கவே தெரியுது❤
அழகான வீடு ❤❤❤ வாழ்த்துக்கள் ❤️❤️❤️
மிகவும் அழகான வீடு.GYPSOM POTTAL IPADY IRUKUM ENRA VILAKAM PIRAYOSANAM.வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி.FROM CDN MONAA COOK/ CANADA
thanks Thavakaran ans Sangavi Very useful and practical Videp
சராசரி
அழகான
ஆடம்பரம் இல்லாத
அமைதியான
வீடு!
அழகு வேற பிரமாண்டம் வேற
அழகிய குடும்பம்
வெளிநாட்டவர்களுக்கு புகழ் பாடும் தருணம்.
Thavagaran உமக்கு லட்சத்திற்கும் கோடிக்கும் வித்தியாசம்க்ஷதெரியாதா
Super home congratulations continue your work
நல்ல காணொளி
அழகிய கனவு இல்லம்
Valthukal.. Canada anna....
அழகிய வீடு
சிறப்பு
வாழ்த்துகள்
லட்சத்தில குடிசையே கட்ட முடியாது தலைப்ப மாத்து
உண்மை....🤔
சங்கவி இந்த காணெளியில் போட்ட பெரிய பூக்கள் உள்ள சட்டைகள் மாதிரி இனிமேல் போடாதீர்கள். இப்படியான சட்டைகள் பொதுவாக வயது கூடியவர்கள் தான் போடுவார்கள். தாய்லாந்தில் போய் இருக்கின்றீர்கள் அங்கு வெளிநாட்டவர்கள் அணியும் சட்டையை பாருங்கள் மெல்லிய நிறம் தான் plain blouse/frock போடுவார்கள் இல்லையேல் அதுவும் மிகவும் சிறிய அளவிலான புள்ளியுள்ள சட்டை அணிவார்கள். அது மாதிரி இரண்டு சட்டையை தாய்லாந்தில் வாங்கி அணியுங்கள். Ceylon இல் போட்ட சட்டைகளை போடாதீர்கள். இது எனது சிறிய ஆலோசனை. 2.8. 24 இன்று போட்ட சட்டையும் போடாதீர்கள். இந்த பதிவை பழைய video வில் போடுவதற்கு காரணம் இந்த comment யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக. all the best.
Very butterfly house ❤❤❤❤ Tanks you so much
VG REPORTING 👌.
THE GARDEN SHAPES CALLED: "LANDSCAPING".
KITCHEN OPEN IS CALLED "OPEN CONCEPT"
Super Anbe Sivam
இந்த வீடு எந்த இடத்தில் உள்ளது
Extractor hood என எனிமேல் சொல்லுங்கோ
Very nice home 🏠 ❤😊😊😊😊😊😊😊❤❤❤
Super house.. explain super
Okey beautiful house
Congratulations
Very nice 🎉❤
Good job
மிகவும் அருமையான வீடு ........ ( ஆனால் சுவாமி ❤ அறை பெரிதாக இருக்க வேண்டும் தம்பி ....... அது தான் எங்கள் பழைய முறை ........... )
Intha veedu lassathil kaddavillai oru kodi 80 lassathil kaddapaddadu
தெல்லிப்பழை எங்கே
Hi bro
தெல்லிப்பழை சந்திரமண்டலத்தில் இருக்கிறது....!!!
நன்றி நன்றி 🎉🎉🎉
Nice nice
Click bait, cost 180 Lakhs plus the land value. Where about in Thellipalai? I guess near Thurgai Amman Temple?
Intha veedu kadda evala mudinchathu endu solla mudiumaa?
1.30 parapu enral ethuna pages anna?
8 purch = 1 parapu
Nice 👌
Sister இந்த வீட்டுக்கு என்ன சிலவு சொல்ல இல்ல நீங்க 🤣
Nice house
Suppar
அன்று அள்ளிக்குளிக்க தண்ணிபக் இன்று அதுக்கு இறங்கி குளிக்க ஒரு சுவிமிங் பக்😅😅😅
swimming pool எண்டு யார் பெயர் வைச்சது.. தண்ணீர் தொட்டி என்று அழைக்கலாம் வழக்கமான
தண்ணி தொட்டி தேடி வந்த...
கண்ணுக்குட்டி தான்....!!!
super
பணம் இருந்தால் கனவு இல்லம் கட்டுவது சுலபம்!
Yarkum summa panam varadu .
வாழ்த்துக்கள்
180 இலட்சமா
1000 உம் லட்சம்தான் 😂😂😂
பெரிய amount இல்லையாமாம்
👍👋
Hi ❤🇨🇰
Sangavi over acting
Did you get commission from builder 😂 that much promotion
2 C.
கஸரபட்டவர்களுக்கு காசு உதவி செய்யுங்கோ
ethuku seiyanum? avanga enna marathuilaya kasu pudunguranga..?
கஷ்ட பட்டால் தான் இப்படி வீடு கட்ட முடியும் உழைக்காதவன் கஷ்ட பட வேணும்
உழைத்து தின்ன தெரியாதோ......
Money makes many things dont post like this vidios.see poover people's
THANKS FOR YOUR MOTIVATIONS THAVAKARAN SANGEETHA
Oru kodi 80 ladcham. 180 ladcham koncha kasa.. kuddi veedu. Contractar labam athikam
ஒரு டன் கம்பி தானே வாங்கலாம்
Sangavi, above the window that opening call Louvers not Lucas.
1.8 கோடி
1.80லட்சம்
@@sivathambi4546 🤣🤣🤣🤣 1.8 லட்சமா ???? அது 180 லட்சம்
அழகிய வீடு