ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
நானும் ரம்பூட்டான் விதையை போட்டு இருத்தே அண்ணா இப்போ 35 நாள் ஆச்சு இப்போ நல்லா இருக்கு நன்றி அண்ணா...
Arumai sago
எங்க வீட்ல தனாவே வளர்திருக்கு ✨ரொம்ப ஹாப்பியா இருக்கு. விதையை சாப்பிடாமல் பதித்து வைத்தோம் 👌🏼 இந்த கிளைமேட்டுக்கு செமையா வளர்ந்து இருக்கு.
அருமை சகோ
நானும் ரம் பூட்டான் பழம் சாப்பிட்டு இருக்கிறேன் அண்ணா சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thanks bro ellathukum Romba use culpa irukkum
Always welcome sago.
இன்று தான் சாப்பிட்டேன்
Yes, I have tasted. Very tasty one. Your videos are very interesting to listen
Thank you very much sago.
நாணும் சாப்பிட்டு ருக்கெண் சூப்பரா இருக்கும்ங்கா
அருமை ❤🎉
Nice explanation bro 😍😍
Thank you very much bro
வித்தியசமான பழம் நன்றாக உள்ளது
Romba nandri sago
Very nice
Bro super test
Thank you so much bro
Paper bag method la namma oru vati mattum water othuna pothuma ❤🎉😊🎉
Mostly pothum sago suppose Romba dry aita konjam water add pananum
Yesterday i have tasted in ooty very tasty. Taste is like lichi which i have eaten lot in delhi
Exactly sago
Innaikkuthaa Frist time saapten❤️
Taste eppadi irunthathu sago
Voice semmaya iruku 👌👌👌
நானும் ரம்பூட்டான் விதையை போட்டு இருக்கேன் அண்ணா😘
Super sago
நான் சாப்பிட்டேன்
இந்தாமரம் ஶ்ரீ லங்கவிழ் தன் அதிகம் உள்ளது அதுவும் எழு வகை கொண்ட ரமுடன் பழம் இருக்கிறது மிகவும் சுபறன சுவை கொண்ட சுவை
நல்ல தகவல் சகோ நன்றி.
Delicious fruit
Yes sago
My fav ❤
Super Sago.
Hi bro, seed la irunthu plant grow aachina epa fruit varum ? Evvalavu years aagum?
5 to 7 years aagum sago
@@mkpetsandgardening ok bro
avacoda seeds. plant valarthutten same procedure but ziplock cover refrigerator
Some Avocado’s are bitter taste if you grow from seed. Try growing from parent plant cutting
@@mrs7537 tku
Bro, How is find the male and female plant
Flower ah vechi than identify pana mudium sago
செமையா இருக்கும்
ஆமா சகோ
Munnar climateku varuma
Nalla varum sago
kodaikanal climate la varum yae bro
Super ah varum sago
Nanum mulaikka vachurukken mulachiruchu bro
super sago
Hai anna good morning this 8 month eppo shart pannalama na Iruka area chennai plant growth haguma
Plant varum sago but survive agarathu kastam due to heavy heat
Thanks for riplay anna
Idhu sivakasi weather la valaruma
water problem ilai sago but heat than problem
Super
Thank you very much sago
Hi bro Intha tree ah thanjavur area la valaru maa bro
Winter time la try panunga sago varum aparam konjam 2 summer thandita kaapathidalam.
நான்இப்போதுதான்ரம்பூட்டான்விதைபோட்டு இருக்கேன் நான் ஜெயவள்ளி
வாழ்த்துக்கள் சகோதரி.
Ok super anna
Thanks sago
Hi anna🙏.எங்க வீட்டுல வழந்து இருக்கு அண்ணா.நான் சாப்பிட்டு இருக்கேன் 🙏
Wow super sister neenga eantha area
Male female plant nu irruka..male plant fruit kudukaunu solranga
Ama sister nanum video la soli irukene
Hi anna Im Praveen Susai Raj BSc statisticsFrom panruti Ennaku mull seetha pazham seed vennum kidaikuma
Intha season la enga Maram kaai vaikala bro fruits iruntha anuparen message me on Instagram or Facebook @mkpetsandgardening
ரம்புட்டான் பழம் சாப்பிட்டிருக்கிறோம்
Super taste😍✨
Super! Sago
Malaysia fruit1kg RM 10.00But nanga tree vechi irukomSemma taste
Wow super sgo.
Lichi plant seed irunthu vanthuchu nga na but konja nalla ellam plantum karuki iruku nga na
Athu sudden climate change nala apadi saga chance iruku sago
அண்ணா ஆண் மரம் நல்லதா பெண் மரம் நல்லதா அண்ணா எந்த மரத்தில் அண்ணா அதிகமா காய் காய்க்கும்
ஆண் மரங்களில் காய் வைக்காது சகோ அனால் ஆண் மரமும் இருந்தால்தான் பெண்மரத்தில் வரும் பூக்கள் பிஞ்சு பிடிக்கும்
Allu annmai niraitha guy yaa irrukkenga uncle
Puriyala sago
Nanum potu iruken,mulaithu ullathu
Entha area bro
இந்த பழம் மலேஷியா வை சார்ந்த பழம் அங்கு நிறைய வீட்டில் இருக்கும் நல்ல இருக்கும். இந்த மரம்
தகவலுக்கு நன்றி சகோ
Box la pottu room la vekanuma Ila veyil la vekanuma solave ilaye anna
Semi shade la vaikanum sago
Hi bro,naa seeds போட்டு செடி வந்திருக்கு.
Bro அந்த செடியை நா grow bag la தான் வைக்கணும் அத அப்படி வளர்க்க முடியுமா.அதுவும் மாடில வைக்கலாமா.வெயில் எவ்வளவு இருக்கணும்.slu bro
தரைலதான் சகோ வைக்க முடியும் பெரிய மரமா வரும்@@kavithaavinkavithai1886
@@mkpetsandgardening ok thank you bro
Seetha m’arma vaiththu 5 varudam. Aanaal kaai illai enna seiyalaam solveerhala?
Seed la irunthu valatha kandipa 3 to 5 years aagum sago depends on type of the plant
Ethana varudan agum bro , idhu valandhu kai kaikka😮
Seed la irunthu valatha 5 to 7 years aagalam sago
Yammy
Na ramputan seeda grow panavachan but not grow because the seed is dead anna
summer heat nala or over watering nala irukalam sago.
I ate regularly when I was in Thailand.Those fruits are available abundantly.also cheap.
Super sir.
Corona kirumi 1:30😂😂😂😂
🙏
Mm
🎉😊
நானும் ரம் பூட்டான் வளர்த்தேன் ஆனால் அது ஒரு அடி உயரத்தில் வளர்ந்து பட்டு போயிடுச்சு ஏன்
அடிக்கிற வெயில் தாங்காது சகோ
Nanga sapitu erukom
super sago.
Anna plant or tree
It’s a tree bro
நான் 2 மரங்கள் நட்டு 5 வருடங்கள் ஆகிறது but இன்னும் பூக்கவில்லை
விதைபோட்டு வளர்த்த கன்றாக இருந்தால் 5 முதல் 7 வருடங்கள்வரை ஆகலாம் சகோ
செடிகள் கிடைக்குமா
மன்னிக்கவும் நண்பா செடிகளை நண்பரின் தோட்டத்தில் வைத்துவிட்டேன்
❤ yas
Ahh naa taste panne aioo ena fruit uuu 😂
Na innaiku vanguna
Super bro try pani parunga
நான் சாப்பிட்டுருக்கைன்
I ate
Na money send pannuren annaEnga Uru pakkalam mull seetha pazham plant lam kidaikka mattenthuRaam Seetha maramlam enta irukku anna mull seetha than enta illa Pls kunjam seed irundha send Pannunga anna
Aarage செடி என்னங்க அசி
Athu friend veetla vechachi bro
Hi
Hi sago
Hi anna
Hi bro
விதை கிடைக்கும்மா சகோ
No sago sorry and ipo season ilai
செடியா அல்லது மரமா?
Periya Marama varum
விதை முளைச்சி செடி வந்து 3 மாதங்கள் ஆகிறது வளர்ச்சி 2 அங்குலம் தான் இருக்கிறது. என்ன reason.
Send me the photos on Instagram or Facebook @mkpetsandgardening sago
Plant vanthuchu...apdiye vaadi poiruchu
Over heat set aagathu sago.
விதை நட்டு வைத்தேன். இரண்டு சிறு சிறு தண்டுகளாக வந்து உள்ளன.
Varum bro apadiye vidunga konjam valantha aparam perusa vitutu chinatha matum cut pani vitudunga
நான் விதைகள் நிறைய எடுத்து வச்சிருக்கேன் ... கூடிய சீக்கிரம் முளைக்க வைக்கனும் ...
இரண்டு தண்டுகளையும் வெட்டி விடுங்கள் இனிமேல் வளராது
@@mkpetsandgardeningbro Ella ooraium valarumma entha plant bro pls reply pannuga
திராச்சை செடி
இது ரம்பூட்டான் செடி சகோ
ஆண் மரம் பெண் மரம் எப்படி கண்டு கொள்வது
எனக்கு தெரிந்து பூக்கும்போதுதான் தெரியும் சகோ அதனால் ஒற்றை மரமாக வைக்காமல் ஒருசில மரங்கள் ஒன்றாக வைப்பது நல்லது
நானும் ரம்பூட்டான் விதையை போட்டு இருத்தே அண்ணா இப்போ 35 நாள் ஆச்சு இப்போ நல்லா இருக்கு நன்றி அண்ணா...
Arumai sago
எங்க வீட்ல தனாவே வளர்திருக்கு ✨ரொம்ப ஹாப்பியா இருக்கு. விதையை சாப்பிடாமல் பதித்து வைத்தோம் 👌🏼 இந்த கிளைமேட்டுக்கு செமையா வளர்ந்து இருக்கு.
அருமை சகோ
நானும் ரம் பூட்டான் பழம் சாப்பிட்டு இருக்கிறேன் அண்ணா சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thanks bro ellathukum Romba use culpa irukkum
Always welcome sago.
இன்று தான் சாப்பிட்டேன்
Yes, I have tasted. Very tasty one. Your videos are very interesting to listen
Thank you very much sago.
நாணும் சாப்பிட்டு ருக்கெண் சூப்பரா இருக்கும்ங்கா
அருமை ❤🎉
Nice explanation bro 😍😍
Thank you very much bro
வித்தியசமான பழம் நன்றாக உள்ளது
Romba nandri sago
Very nice
Bro super test
Thank you so much bro
Paper bag method la namma oru vati mattum water othuna pothuma ❤🎉😊🎉
Mostly pothum sago suppose Romba dry aita konjam water add pananum
Yesterday i have tasted in ooty very tasty. Taste is like lichi which i have eaten lot in delhi
Exactly sago
Innaikkuthaa Frist time saapten❤️
Taste eppadi irunthathu sago
Voice semmaya iruku 👌👌👌
Romba nandri sago
நானும் ரம்பூட்டான் விதையை போட்டு இருக்கேன் அண்ணா😘
Super sago
நான் சாப்பிட்டேன்
இந்தாமரம் ஶ்ரீ லங்கவிழ் தன் அதிகம் உள்ளது அதுவும் எழு வகை கொண்ட ரமுடன் பழம் இருக்கிறது மிகவும் சுபறன சுவை கொண்ட சுவை
நல்ல தகவல் சகோ நன்றி.
Delicious fruit
Yes sago
My fav ❤
Super Sago.
Hi bro, seed la irunthu plant grow aachina epa fruit varum ? Evvalavu years aagum?
5 to 7 years aagum sago
@@mkpetsandgardening ok bro
avacoda seeds. plant valarthutten same procedure but ziplock cover refrigerator
Super sago
Some Avocado’s are bitter taste if you grow from seed. Try growing from parent plant cutting
@@mrs7537 tku
Bro, How is find the male and female plant
Flower ah vechi than identify pana mudium sago
செமையா இருக்கும்
ஆமா சகோ
Munnar climateku varuma
Nalla varum sago
kodaikanal climate la varum yae bro
Super ah varum sago
Nanum mulaikka vachurukken mulachiruchu bro
super sago
Hai anna good morning this 8 month eppo shart pannalama na Iruka area chennai plant growth haguma
Plant varum sago but survive agarathu kastam due to heavy heat
Thanks for riplay anna
Idhu sivakasi weather la valaruma
water problem ilai sago but heat than problem
Super
Thank you very much sago
Hi bro
Intha tree ah thanjavur area la valaru maa bro
Winter time la try panunga sago varum aparam konjam 2 summer thandita kaapathidalam.
நான்இப்போதுதான்ரம்பூட்டான்விதைபோட்டு இருக்கேன் நான் ஜெயவள்ளி
வாழ்த்துக்கள் சகோதரி.
Ok super anna
Thanks sago
Hi anna🙏.எங்க வீட்டுல வழந்து இருக்கு அண்ணா.நான் சாப்பிட்டு இருக்கேன் 🙏
Wow super sister neenga eantha area
Male female plant nu irruka..male plant fruit kudukaunu solranga
Ama sister nanum video la soli irukene
Hi anna
Im Praveen Susai Raj BSc statistics
From panruti
Ennaku mull seetha pazham seed vennum kidaikuma
Intha season la enga Maram kaai vaikala bro fruits iruntha anuparen message me on Instagram or Facebook @mkpetsandgardening
ரம்புட்டான் பழம் சாப்பிட்டிருக்கிறோம்
Super taste😍✨
Super! Sago
Malaysia fruit
1kg RM 10.00
But nanga tree vechi irukom
Semma taste
Wow super sgo.
Lichi plant seed irunthu vanthuchu nga na but konja nalla ellam plantum karuki iruku nga na
Athu sudden climate change nala apadi saga chance iruku sago
அண்ணா ஆண் மரம் நல்லதா பெண் மரம் நல்லதா அண்ணா எந்த மரத்தில் அண்ணா அதிகமா காய் காய்க்கும்
ஆண் மரங்களில் காய் வைக்காது சகோ அனால் ஆண் மரமும் இருந்தால்தான் பெண்மரத்தில் வரும் பூக்கள் பிஞ்சு பிடிக்கும்
Allu annmai niraitha guy yaa irrukkenga uncle
Puriyala sago
Nanum potu iruken,mulaithu ullathu
அருமை சகோ
Entha area bro
இந்த பழம் மலேஷியா வை சார்ந்த பழம் அங்கு நிறைய வீட்டில் இருக்கும் நல்ல இருக்கும். இந்த மரம்
தகவலுக்கு நன்றி சகோ
Box la pottu room la vekanuma Ila veyil la vekanuma solave ilaye anna
Semi shade la vaikanum sago
Hi bro,naa seeds போட்டு செடி வந்திருக்கு.
Arumai sago
Bro அந்த செடியை நா grow bag la தான் வைக்கணும் அத அப்படி வளர்க்க முடியுமா.அதுவும் மாடில வைக்கலாமா.வெயில் எவ்வளவு இருக்கணும்.slu bro
தரைலதான் சகோ வைக்க முடியும் பெரிய மரமா வரும்@@kavithaavinkavithai1886
@@mkpetsandgardening ok thank you bro
Seetha m’arma vaiththu 5 varudam. Aanaal kaai illai enna seiyalaam solveerhala?
Seed la irunthu valatha kandipa 3 to 5 years aagum sago depends on type of the plant
Ethana varudan agum bro , idhu valandhu kai kaikka😮
Seed la irunthu valatha 5 to 7 years aagalam sago
Yammy
Na ramputan seeda grow panavachan but not grow because the seed is dead anna
summer heat nala or over watering nala irukalam sago.
I ate regularly when I was in Thailand.Those fruits are available abundantly.also cheap.
Super sir.
Corona kirumi 1:30😂😂😂😂
🙏
Mm
🎉😊
நானும் ரம் பூட்டான் வளர்த்தேன் ஆனால் அது ஒரு அடி உயரத்தில் வளர்ந்து பட்டு போயிடுச்சு ஏன்
அடிக்கிற வெயில் தாங்காது சகோ
Nanga sapitu erukom
super sago.
Anna plant or tree
It’s a tree bro
நான் 2 மரங்கள் நட்டு 5 வருடங்கள் ஆகிறது but இன்னும் பூக்கவில்லை
விதைபோட்டு வளர்த்த கன்றாக இருந்தால் 5 முதல் 7 வருடங்கள்வரை ஆகலாம் சகோ
செடிகள் கிடைக்குமா
மன்னிக்கவும் நண்பா செடிகளை நண்பரின் தோட்டத்தில் வைத்துவிட்டேன்
❤ yas
Ahh naa taste panne aioo ena fruit uuu 😂
Na innaiku vanguna
Super bro try pani parunga
நான் சாப்பிட்டுருக்கைன்
Super sago
I ate
Na money send pannuren anna
Enga Uru pakkalam mull seetha pazham plant lam kidaikka mattenthu
Raam Seetha maramlam enta irukku anna
mull seetha than enta illa
Pls kunjam seed irundha send Pannunga anna