Nalla thagaval sir one doubt can you help me ennoda veetla Ulla maadi thottathila first time kavath seitha piragu konjam grapes 🍇 vanthu but athu not sweet romba pulippa irukku Enna pannanum nu konjam sollunga
ஒரு பார்சலில் இரண்டு செடிகள் இருக்கும். கூரியர் மற்றும் பேக்கிங் செலவுகள் உட்பட ₹350 ஆகும். தேவை எனில் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் பதிவிடவும் 9787805200
கட்டிங் தேவை என்றாலும் செடிகள் தேவை என்றாலும் வாங்கி கொள்ளலாம் பெயர் மற்றும் ஊர், தங்களுக்கு என்ன தேவை என்பதை குறிபிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் பதிவிடவும் 9787805200
நீர் தேங்கி நிற்காத அளவில் ஊற்றினால் போதும் காய்ச்சலும் பாயச்சலுமாக கொடுத்தால் போதும். வளரும் காலத்தில் சற்று அதிகமாகவும் காய்க்கும் காலத்தில் சற்று குறைவாகவும் கொடுக்க வேண்டும்..
அப்படி கைது செய்து 3 மாதம் சிறையில் இருந்தும் கட்டவில்லை ..மொத்தத்தில் மிகச் சிறிய தொகையை கட்டுவதாகச் சொல்லியும் மீதியை வாரம் வாரம் சிறிது சிறிதாக கட்டுவதாக சொல்லி bail apply seikirar.. ithai marukkalama.. avarai muluvathum kattinal than veliyil vida vendum appdinu sollalama
நன்றி sir
சூப்பர் 🙏
Anna enga veettu grapes chedi ilaigal manjalagi kaaindhu udhirndhu vidugiradhu.enna seiradhu
Super
Bro na vithai mulam oru plants valanthu irukku....athu kaika vaipu irukka illaya ..nu sollunko bro ..
Super small placela grapes valakalama root wall a damage pannauma
இதன் வேர்கள் இரண்டு அடி ஆழம் மற்றும் இரண்டு அடி அகல சுற்றளவுக்குள் இருக்கும்.
சுவர்களை சேதப்படுத்தாது
Nalla thagaval sir one doubt can you help me ennoda veetla Ulla maadi thottathila first time kavath seitha piragu konjam grapes 🍇 vanthu but athu not sweet romba pulippa irukku
Enna pannanum nu konjam sollunga
கவாத்து செய்த பிறகு 120 நாளில் பழங்கள் இனிக்க ஆரம்பிக்கும்
❤
Plant venum anna
ஒரு பார்சலில் இரண்டு செடிகள் இருக்கும்.
கூரியர் மற்றும் பேக்கிங் செலவுகள் உட்பட ₹350
ஆகும்.
தேவை எனில் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் பதிவிடவும்
9787805200
Appa indha sedikku enna uram use pannalam
இயற்கை உரங்கள் கொடுத்தாலே போதும்
புண்ணாக்கு வகைகள் மண்புழு உரம் கொடுக்கலாம்
1 year la yethana dhadava prooning pannalaam endha masathula laam proon pannalaam sir
ஒரு வருடம் வளர்த்த பிறகு கவாத்து செய்தால் போதும்.
முதல் வருட வளர்ப்பின் போது இடையில் கவாத்து தேவை இல்லை
ஒரு குழையில் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் மட்டுமே இருக்கிறது மற்றவை காய்களாகவே உள்ளன இதை சரி செய்வது எவ்வாறு
எல்லா காய்களும் பழங்கள் ஆக இன்னும் சில நாட்கள் ஆகும்
Y my grapes are not raipping
தரையில் செடியை வைத்து மாடி வரை கொண்டு செல்லலாமா
வளர்க்கலாம்.
மாடி வரை பக்க கிளைகள் இல்லாமல் வளர்த்து
பின்னர் பந்தலில் வளர்க்கலாம்
Thankyou
Chedi kedaikuma ayya
வாங்கி கொள்ளலாம்.
ஊர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கவும்
9787805200
hi sir திராட்சை செடி கட்டிங் கிடைக்குமா
கட்டிங் தேவை என்றாலும்
செடிகள் தேவை என்றாலும் வாங்கி கொள்ளலாம்
பெயர் மற்றும் ஊர், தங்களுக்கு என்ன தேவை என்பதை குறிபிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் பதிவிடவும் 9787805200
மாமரத்து நிழலில் வளர்க்கலாமா
நீங்க எந்த ஊரு அண்ணா
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு
@@mahendrangrapesgarden நான் சின்னமனூர் அண்ணா
First enga veetla irukra grapes nalla vanthuchu ipo leaves kutty kutty ah varuthu..Athuku ena pannanum
பிண்ணாக்கு கரைசல் இடவும்
அண்ணா நான் வளற்கும் செடி தண்டு மிகவும் மெலிந்து உள்ளது காரணம்
மண் கலவையில் சத்து பற்றாக்குறை இருக்கலாம்.
பிண்ணாக்கு கரைசல் கொடுக்கவும்.
நன்றி அண்ணா
திராட்சை செடியை எந்த மாதம் கவ்வாத்து செய்ய வேண்டும்
டிசம்பர் மாதம் செய்யலாம்
திராட்சை செடி அல்ல கொடி
தகவலுக்கு நன்றி
அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்குமா அண்ணா 🌱🌱
9787805200 please voice message or text message only
Sir, செடிக்கு தண்ணிர் எப்படி விட வேண்டும்
நீர் தேங்கி நிற்காத அளவில் ஊற்றினால் போதும்
காய்ச்சலும் பாயச்சலுமாக கொடுத்தால் போதும்.
வளரும் காலத்தில் சற்று அதிகமாகவும் காய்க்கும் காலத்தில் சற்று குறைவாகவும் கொடுக்க வேண்டும்..
கன்று எங்கு கிடைக்கும்
எனது வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
9363 77 6384
இலை வெடிப்பு ஆகி வருகிறது
அப்படி கைது செய்து 3 மாதம் சிறையில் இருந்தும் கட்டவில்லை ..மொத்தத்தில் மிகச் சிறிய தொகையை கட்டுவதாகச் சொல்லியும்
மீதியை வாரம் வாரம் சிறிது சிறிதாக கட்டுவதாக சொல்லி bail apply seikirar..
ithai marukkalama..
avarai muluvathum kattinal than veliyil vida vendum appdinu sollalama
பந்தல் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்
பந்தல் 5 முதல் 6 அடி ல்
வரை உயரம் இருந்தால் போதும்.
நாம் அடிக்கடி பந்தலுக்கு கீழே நின்று பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும்