💥வரகரிசி பச்சபயறுல வாய்க்கு ருசியா குழந்தைங்களுக்கு பிடித்த காலைஉணவு // Healthy Millet breakfast.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 61

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 3 หลายเดือนก่อน +4

    கிராமத்தில்கூட இப்படி விதவிதமா சிறுதானியங்களை பயன்படுத்தியதில்லை இட்லி தோசை அடை உப்புமா பொங்கள் இப்படித்தான் சாப்பிடுவாங்க நீங்கள் எத்தனைவிதமா செய.து இசத்துறீங்க சூப்பர்❤

  • @nazeehah
    @nazeehah 3 หลายเดือนก่อน +3

    வரகு அரிசி பச்சைபயிர் சேர்த்து ஹெல்த்தியான தோசை செய்முறை அருமை சிஸ்டர்❤❤❤❤

  • @splendidlifestyle
    @splendidlifestyle 2 หลายเดือนก่อน +1

    மிகவும் ஆரோக்கியமான ,சுவையான உணவு வகைகளை செய்து அசத்துறீங்க சகோதரி😋😋😋

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh 3 หลายเดือนก่อน +1

    Healthy and Tasty
    Vargarishi and pacha payiru
    Adai Dosai with chutney awesome combo
    and easy explain

  • @JoshimaSamayal0284
    @JoshimaSamayal0284 3 หลายเดือนก่อน +1

    Very healthy recipe arumai

  • @nickkitchen3943
    @nickkitchen3943 3 หลายเดือนก่อน +1

    ஆரோக்கியமான காலை உணவுகள் தொடர்ந்து போடுறீங்க மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி 😋👍👍👍👍

  • @rifkanvlogs
    @rifkanvlogs 2 หลายเดือนก่อน +1

    Hi sis
    Ungada recipe ellame rombavum healthy aa irunthu then
    Romba alaha explain pannuringa

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel 3 หลายเดือนก่อน +1

    Very healthy and tasty recipe

  • @venisfact4449
    @venisfact4449 3 หลายเดือนก่อน +1

    Mikka suvaiyana healthy tasty greengram varagu daal dosa
    Como peanut chutney yummy yummy tasty

  • @benaziresrathali564
    @benaziresrathali564 2 หลายเดือนก่อน +1

    Thanks for adding the ingredients in the description..🎉

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 หลายเดือนก่อน +1

    Healthy tasty recipes well prepared i will try ma

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam 3 หลายเดือนก่อน +1

    Varagarisi and pachapayaru Ada dosai with chutney healthy recipe. Nice preparation and explanation yummy. Great sharing dear sister 😋

  • @koodalvlogsRajesh
    @koodalvlogsRajesh 3 หลายเดือนก่อน +1

    Awesome Healthy and tasty breakfast recipe Crispy Dosa and Adai Dosa preparation superb 7:53 Easy Explain 8:42

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai 2 หลายเดือนก่อน +1

    1/2 cup varagu arisi over night oora vachu, 2 cup pacha payaru um soak panni, 1/4 cup kadala paruppu oora vachu. .Sprouted pacha payaru healthy💪 varagu arisi separate ah & paathi sprouts 🌱arachu, kadala paruppu inji chilles 🌿arachu kalandhu.. Perungayam, uppu serthu.. Healthy ana ada dosa.onion serthu senja.super ah irukkum🤩Verkadalai coconut🥥 chutney..super combo. Yummy & millet recipes Maha sis.

    • @SimplyTamilHuntsville
      @SimplyTamilHuntsville  2 หลายเดือนก่อน +1

      Hi Anu Sis 💐 thank you so much for your kindly words Sis 🙏🙏💐

  • @leafandbranch6687
    @leafandbranch6687 3 หลายเดือนก่อน +1

    Looks healthy and yummy 👍❤

  • @mrsmeenutime
    @mrsmeenutime 3 หลายเดือนก่อน +1

    Healthy recipe

  • @cooktaste3955
    @cooktaste3955 3 หลายเดือนก่อน +1

    Lk20👍
    Wow ! Amazing healthy Millet Breakfast Recipe pa👏👏👏 Oora vaiththa Varakarisi , Sprouted Green gram ,Bengal gram ,green chillies , ginger ,curry leaves & Perungayam serththu araiththa maavil excellent Dosai pa
    🥰🥰👌👌👌 Super tasty Nilakadalai Chutney 😋😋😋☝️☝️☝️ Millet Queen 👑 neenga thaappa💯💯💯 Keep rocking dear ❤💐💐💐As usual fantastic sharing dear 🥰🎉🎉🎉 8:53

    • @SimplyTamilHuntsville
      @SimplyTamilHuntsville  3 หลายเดือนก่อน +1

      Thank you so much for your kindly words dear Sis 🙏💐

  • @beegumsvlog5299
    @beegumsvlog5299 3 หลายเดือนก่อน +1

    Healthy dosha recipe super ma chatni 😋 ellam romba nallayirik 🤗❤️👍🏻

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 3 หลายเดือนก่อน +1

    சூப்பர்👍

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 3 หลายเดือนก่อน +2

    2nd like 👍 வரகரிசி பச்சைபயறு கடலைபருப்பு இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை உப்பு பெருங்காயம் சேர்த்து தோசை மிக பிரமாதமாக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 🎉💐🎊🎊வேர்க்கடலை தேங்காய் சேர்த்து அருமையான சட்னி செய்தீங்க 👌👌வெங்காய தோசையும் அட்டகாசமாக செய்தீங்க 👌👌 நானும் செய்து பார்க்கிறேன்பா 🎉💐🎊💐🎊

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan 3 หลายเดือนก่อน +1

    வரகரசி spouted பச்சைபயறு கடலை பருப்பு அரைத்து ginger greenchili 🌿🌿 சேர்த்து அரைத்து yummy breakfast 😋
    I like this அடை தோசை soo much sister 😋
    With Peanut Chutney 😋😋👌👌

  • @mahiprabhaskitchen2167
    @mahiprabhaskitchen2167 3 หลายเดือนก่อน +1

    Hi friend, எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க வீடியோ பாக்கறேன். Really super.❤❤❤

    • @SimplyTamilHuntsville
      @SimplyTamilHuntsville  3 หลายเดือนก่อน +1

      Hi Mahi Sister💐 nalla irukom ma,neenga epdi irukinga? Thank you so much ma 🙏

  • @nellaipurevegetarian
    @nellaipurevegetarian 3 หลายเดือนก่อน +1

    49 like delicious

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம மகளே. இது போல நானும் செய்ய ஆரம்பித்து விட்டேன். எனது வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இத்தனை வருடம் இது பற்றி தெரியவில்லை. இனிமேல் அடிக்கடி செய்து விடுவேன் கண்ணம்மா. மிக்க நன்றி மகளே. எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கு நன்றி.

  • @reehanarecipes435
    @reehanarecipes435 3 หลายเดือนก่อน +1

    Suupper yummy sister tq

  • @dhivyam6521
    @dhivyam6521 หลายเดือนก่อน +1

    Hi
    Actually i have only millet flour.. How to do this recipe in that varaku flour..
    Can you pls guide me..

    • @SimplyTamilHuntsville
      @SimplyTamilHuntsville  หลายเดือนก่อน +1

      Hi ma, please skip varagarisi soaking step, you can directly add varagarisi flour with pachapayaru sprouts and grind it in mixie jar...make sure no lumps,thank you so much ma 🙏 💐

    • @dhivyam6521
      @dhivyam6521 หลายเดือนก่อน +1

      @@SimplyTamilHuntsville
      Thank you so much❤❤❤

  • @ushak1969
    @ushak1969 2 หลายเดือนก่อน +1

    Super👍

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 หลายเดือนก่อน +1

    வரகு பச்சை பயறு தோசை 👌👌

  • @Jonekitchen
    @Jonekitchen 3 หลายเดือนก่อน +1

    Super sister 👌👌👍👍👍

  • @fathima555fathi
    @fathima555fathi 3 หลายเดือนก่อน +1

    Super ma ❤❤❤❤