💘 சினிமாவில் காதல் - உரையாடல் | பாலாஜி சக்திவேல் - தமிழ்ப்பிரபா | Valentines Day Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • நீலம் புக்ஸ் வழங்கும்
    'கவிதையும் காதலும்'
    காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி
    சினிமாவில் காதல் - உரையாடல்
    பாலாஜி சக்திவேல்
    தமிழ் பிரபா
    நிகழ்ச்சி தொகுப்பு :
    அருந்தமிழ் யாழினி
    #balajisakthivel #tamilprabha
    Love in Today Tamil Cinema discussion forum
    #velentine_day #velentinedaystatus
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4

ความคิดเห็น • 10

  • @renubharathi1143
    @renubharathi1143 6 หลายเดือนก่อน +4

    சிறந்த இயக்குனர்.
    சிறப்பான கதாசிரியர்.
    வாழ்த்துகள்
    தமிழ்பிரபா நண்பரே.!!!
    பூ.ரேணு பாரதி

  • @selvarajksraj876
    @selvarajksraj876 6 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு பத்து, பதினைந்து வருடங்களுக்கும் சமூகத்தில் புதிய தலைமுறையினர் சமூக உர்ப்பத்தியில் நுழைகின்றனர் அப்படி உற்பத்திக்குள் வரும்பொழுது அன்றைய புதிய தொழில் நுட்ப்பத்துடனேயே செயல் படுகின்றனர் அதையொட்டியே சினிமா கலை இலக்கியம் அரசியல் மதம் ,கல்வி அரசு நிர்வாகம் அனைத்திலும் இந்த புதிய இளைய தலைமுறைகளின் தாக்கம் இருக்கும் இந்த மாறுதல்களை அறிவியல்பூர்வமாக அதாவது இயக்கவியல் பொருள்முதல் கண்ணோட்டத்தோடு புரிந்துகொள்வேண்டும் அப்போதுதான் சமூகத்தில் எவளவு பெரிய மாற்றங்கள் ஏற்ப்பட்டுல்லுது என்பதை புரிந்துகொண்டு தாங்கள் பணியாற்றும் சினிமாவாக இருந்தாலும் வேறு எந்த துறைகளாக இருந்தாலும் அதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்பவர்களாக இருப்பார்கள் இயக்குனர் பாலாஜி சக்த்திவேல் அவர்களின் காதல் திரைப்படம் அத்தகையதுதான் தலித் இளஞர் ஒருவரை இடைநிளைஜாதியைசெர்ந்த பெண் ஒருவர் காதலித்தால் ஜாதியின் கொடூரமுகம் எப்படி வெளிப்படும் என்கிற கருத்தை முதன் முதலாக நல்ல சினிமாவாக சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது சமூகத்தில் ஏற்ப்படுத்தும் இந்ததாக்கத்தின் விளைவாக உண்மைகளை நேசிக்கும் இளைய தலைமுறையினர் திரைத்துறைக்குள் வருகிறார்கள் அப்படிவந்தவர்கல்தான் இயக்குனர்கள் வசந்தபாலன் ,ரஞ்சித் ,மாறி செல்வராஜ் போன்ற திறமையான இயக்குனர்கள் ( இது என்னுடைய கருத்து ) இந்த இயக்குனர்கலின் படைப்புகளை ஏற்ப்படுத்தும் தாக்கம் மேலும் பல முற்ப்போக்கு இயக்குனர்கள் சினிமாவிற்குள் வர வழிவகுக்கும் அதன் ஒரு வெளிப்பாடுதான் புளூ ஸ்டார் திரைப்பட இயக்குனர் ஜெயக்குமார் அவர்களும் . மனித இனம் எதை உண்ணலாம் உண்ணக்கூடாது என்பதை கண்டறிய மனிதகுலத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும் இது ஒரு தொடர்நிகல்வுபோக்கு இன்றைய பர்க்கர்,பீட்சா வரையிலும் இருக்கிறது அவர்கள்தான் உண்மையான விஞானிகள் போட்டோ எடுத்தால் மனிதர்களின் ஆயுள் குறைந்துவிடும் என்று நம்பிய சமூகம்தான் இன்று பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கல்வரையிலும் கேமரா செல்போன்களை கைகளில் வைத்து இருக்கின்றனர் மாற்றங்கள் ஒன்றே ம்,ஆறாதது என்று மார்க்க்சின் கூற்று

  • @heartstranger93
    @heartstranger93 6 หลายเดือนก่อน +1

    waiting fr ur next movie sir

  • @user-cj6ym2mj7o
    @user-cj6ym2mj7o 6 หลายเดือนก่อน +1

    Good director

  • @Prajwalb87
    @Prajwalb87 6 หลายเดือนก่อน

    I truly sense equality in the stage as well as in the audience

  • @Uyir188
    @Uyir188 6 หลายเดือนก่อน +1

    Sir balaji sakthivel sir. Sathiyama sir neenga edutha padam tha naa patha films best films .samurai, kathal, kalloori,vazhukku enn all are best world class unmaiyana nejam. Want to see yaar ivargal movie soon sir release pannunga sir.trailer super ah erunthuchu waiting to see sir.please sir neenga edutha ella padthiyum release pannunga sir.

  • @blackbirdsteam4414
    @blackbirdsteam4414 6 หลายเดือนก่อน

  • @xdfckt2564
    @xdfckt2564 5 หลายเดือนก่อน

    Gentleman odaama pona.
    Shankar othukkama irundha.
    Indha padam nadandhirukkuma?
    Shankar idhukku karanama irundhaalum avana Keli dhaan pannuvaingya

  • @renubharathi1143
    @renubharathi1143 6 หลายเดือนก่อน

    நீலம் நிகழ்ச்சிக்கு கூட்டம் வருமா னு கேள்வி ஏன்? வரும்...!!!

  • @Naga2Hands
    @Naga2Hands 6 หลายเดือนก่อน