வாழும் வீட்டில் 11 நாய்&20 பூனைகளை வளர்க்கும் Anitha Kuppusamy Family,‌அதற்கு காரணம்!-1st Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2022
  • #pushpavanamKuppusamy #Anitha #Pallavi #anitakuppusamy #kuppusamy
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
    For Advertising Related Inquires Contact📞 - 9361661819
    Click here to watch :
    Little Talks Exclusive : • Baba Baskar மகளுக்கு ப...
    Salt and Pepper: • Salt and Pepper 🏁
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    TH-cam : / littletalksmedia
    TH-cam : / littletalksplus
    Website : littletalks.in
  • บันเทิง

ความคิดเห็น • 272

  • @veluk9694
    @veluk9694 ปีที่แล้ว +64

    வாயில்லாத ஜீவனுக்காக நீங்க காட்டும் அன்புக்கு மிக்க நன்றி 🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 ปีที่แล้ว +65

    இதே மாதிரி நினைச்சு நினைச்சு தான் நானும் நிறைய நாய் பூனை வளர்க்க ஆரம்பித்து விட்டேன் அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா உண்டியலில் ஆயிரம் இரண்டாயிரம் ன்னு போட்டுடுவேன் நிஜமாகவே மனிதர்களை விட உண்மையான அன்பு அவங்க கிட்ட தான் இருக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நாம் செய்ய நினைத்தாலும் நம் குடும்பம் துணை இருக்க வேண்டும் இல்லையென்றால் வளர்க்க முடியாது அந்த வகையில் பார்த்தால் குடும்பத்தில் உள்ள அனைவருமே கருணை உள்ளம் கொண்டவர்கள்

    • @kvkv100
      @kvkv100 ปีที่แล้ว +4

      நீங்களும் நீடூழி வாழ வேண்டும்

    • @malathimuthukrishnan9973
      @malathimuthukrishnan9973 ปีที่แล้ว +1

      @@kvkv100 🙏🙏

    • @kalpanasampath2607
      @kalpanasampath2607 ปีที่แล้ว

      Ss is true 👍

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 ปีที่แล้ว +3

      உண்மை, உண்மை உண்மை புஸ்பவனம் சார் குடும்பம் கருணை உள்ளம் படைத்த குடும்பம் வாழையடி வாழையாய் தீர்க்க ஆயுசுடன். வாழ்க வாழ்த்துக்கள்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว +6

    மேடம்.. சமையல். தெய்வீகம்
    தோட்டம். இன்னும பலபல இறைவனுடைய அருள் உங்களுக்கு நிறைய நிறைய இருக்கும். வாயில்லா ஜீவன்களை இப்படி பாதுகாக்குப்பது . .அப்பப்பா
    நீங்க எல்லோரும் குடும்பத்துடன் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @tamilarasip8545
    @tamilarasip8545 ปีที่แล้ว +50

    நானும் 20 நாய்கள் 10 பூனைகள் வளர்க்கிறேன். . தெரு நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். இந்த பேட்டி எனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 ปีที่แล้ว +141

    தெருவில் சாப்பாடு இல்லாமல் அலைந்து கஷ்டப்படுது நிற்க விடாமல் கல் எறிந்து சாகடிக்கிறாங்க மனித இரக்கம் கொண்ட புஷ்பவனம் சார் குடும்பம் வாழ்க நீடூழி வாழனும்

    • @muthul7213
      @muthul7213 ปีที่แล้ว

      பூண்யை வீட்டில் வளர்க்கவே கூடாது பூன் முடிவீட்டில் விழுவே கூடாது அது வீட் மற்கு ஆகாது இது பெரியவங்க சொன்னது

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 ปีที่แล้ว +3

      @@muthul7213 நீ முதல் இந்த ஆக கூடியவன் இல்ல சாய் பல்லவி உயிர் இல்லாமல் இருப்பதயும் உயிரோடு எழுப்பி வாழ வைக்கும் புஸ்பவனம் சார் குடும்பம் அதுவும் பிள்ளைகள் அன்பு அளவற்றது

    • @roshnisivasamy3343
      @roshnisivasamy3343 ปีที่แล้ว

      Ppl

    • @goodgood9586
      @goodgood9586 ปีที่แล้ว +1

      Correct a soneenga

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 ปีที่แล้ว

      @@muthul7213 neeyellam innthe ulagathil vaala thaguthi illata jenmam

  • @maheswarij4186
    @maheswarij4186 ปีที่แล้ว +130

    சொல்ல வார்த்தை இல்லை. கடவுள் எப்பவும் உங்கள் குடும்பத்திற்கு துணையாக இருப்பார்.I love you Amma .

    • @mikmicheal3046
      @mikmicheal3046 ปีที่แล้ว

      மனிதனுக்கு உணவு வழங்க ஆள் இல்ல இதுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறாங்க முட்டாள்கள்

    • @ramachandraramachandra6209
      @ramachandraramachandra6209 ปีที่แล้ว

      God bless u ma

  • @josephinecelina2707
    @josephinecelina2707 ปีที่แล้ว +38

    உங்களின் மற்ற விஷயங்கள் எல்லாம் பின்னே போய் விட்டன...
    இந்த ஒரு நல்ல விஷயத்துக்குக் கடவுளின் அருள் உங்கள் குடும்பம் மீது தங்கும் !! 🙏🙏😪😊🧡

  • @padmavathyv3645
    @padmavathyv3645 ปีที่แล้ว +36

    நன்றி குடும்பத்தினருக்கு🙏🙏🙏

  • @ponraj158
    @ponraj158 ปีที่แล้ว +8

    உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல மனசு ஈவு இரக்கம் கொண்ட மனிதர்களை பார்ப்பது இவ்வுலகில் அரிது

  • @Sweetie1810
    @Sweetie1810 ปีที่แล้ว +44

    Feeling so proud of this family . Really hats off to them ❤

  • @vidhuwins
    @vidhuwins ปีที่แล้ว +3

    God bless you all. Animals mela evalawu erakam katringa. Other should learn from you.such a great family

  • @jayanthil4258
    @jayanthil4258 ปีที่แล้ว +10

    Super Anita mam.Relly I am happy to hear this.Even I am taking care of five street dogs. Really I am happy for this.keep it up.

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்.... உங்கள் குடும்பம் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @sudharshan3917
    @sudharshan3917 ปีที่แล้ว +6

    I love dog and cat super kuppusamy family love animals god happy

  • @thanujasekhar7507
    @thanujasekhar7507 ปีที่แล้ว +15

    God bless this loving family 🙌🙌💗💗

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +4

    I have 7 in my home.3 female 4 male.. absolutely having beautiful life

  • @priyakumar4482
    @priyakumar4482 ปีที่แล้ว +7

    Pls post these kind of interviews. Very nice. Full of positive vibes💞

  • @ritapemala3513
    @ritapemala3513 ปีที่แล้ว +2

    Thanks.God bless your family.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +7

    Yes mam 💯... Me too doing small things for little pets... Loved it.... God bless you all... Hats off.... Thank you 🔥

  • @storytime3735
    @storytime3735 ปีที่แล้ว +2

    நீங்கள் எல்லாம் தெய்வத்தின் பிள்ளைகள் வாழ்த்துக்கள் 🌷⚘🌹🌺💐

  • @prathabaran901
    @prathabaran901 ปีที่แล้ว +11

    I am also animal lover ☺️ God bless your family 🙏💐🥰

  • @pradeepkumar-lr3tt
    @pradeepkumar-lr3tt ปีที่แล้ว +6

    Thank you Kuppusamy and family for this great work. I hope you're blessed with everything

  • @ammuezhil6170
    @ammuezhil6170 ปีที่แล้ว +4

    Nice interview. Feeling happy🙂

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 ปีที่แล้ว +3

    நீங்க சொல்றது கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது.

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 ปีที่แล้ว +2

    Wonderful. My good lord bless you and the family. Love ❤ to knowing how much you understand them. Thanks a lot for loving them. God will take care of all you're needs. Srilanka.

  • @selvipitchai725
    @selvipitchai725 ปีที่แล้ว +1

    Grate.good human being family.GOD BLESSED THEM.

  • @saranyamutiah2573
    @saranyamutiah2573 ปีที่แล้ว +10

    Very nice humanity , hats 👒 👏 off to you all , to rescue and give life to pets

  • @Jayasenthilnathan
    @Jayasenthilnathan ปีที่แล้ว +4

    Lovely family..😍... Vaazhga valamudan

  • @sharifabanu1018
    @sharifabanu1018 ปีที่แล้ว +28

    Achhhhoooo🤗🤗🤗🤗😘😘😘😘😘Yenakkum cats naa rombha pudikum🤗😘🥰

  • @jeyanthimurali2123
    @jeyanthimurali2123 ปีที่แล้ว +10

    கடவுள் அருள் உங்களுக்கு 🙏

  • @sneka8550
    @sneka8550 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் போன்ற பிரபல ங்கள் நமது நாட்டு நாய்கள் தத்து எடுத்து வளர்ப்பு பற்றி பேச வேண்டும். அது பலரை நிச்சயமாக சென்று அடைய ஒரு நல்ல வாய்ப்பு ஆக அமையும். வாழ்க வளமுடன்

  • @nandhinichandrashekar9593
    @nandhinichandrashekar9593 ปีที่แล้ว +2

    Thank you so much for posting this video

  • @ramyatintu4742
    @ramyatintu4742 ปีที่แล้ว +4

    Blessed family ❤️

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 ปีที่แล้ว +1

    Wow super awesome, valga valamudan

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +4

    Deivam neengal.. blessings to your entire family..big respect to you family when you said we never buy pets we only adopt..great amazing beautiful thing ❤️ rich people are having pets for rich look only buy famous breeds .. plenty of homeless animals outside there if each house can adopt at least one dog or cat there'll no homeless animals ..

  • @manonmanibalachandar6064
    @manonmanibalachandar6064 ปีที่แล้ว +1

    Great family.
    God bless you all

  • @sharathbobby8447
    @sharathbobby8447 ปีที่แล้ว +26

    When i loose hope and trust in humans these kind of people take me out of it 🥺..pure hearts ❤..though i get hatred from my neighbors i never stopped feeding my strays in my streets . This family really motivates to do more .. Thank you so much ❤ .. God bless

  • @kamalaagnihotri5001
    @kamalaagnihotri5001 ปีที่แล้ว +14

    It is not easy to do such good deed but you all are doing this good to animals...no words can express this gratitude

  • @geetharamakrishnan5433
    @geetharamakrishnan5433 ปีที่แล้ว +3

    Impressive
    Happy family

  • @n9250
    @n9250 ปีที่แล้ว +4

    God bless your family mam forever 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 ปีที่แล้ว +1

    Very great family mam God bless you 🙏

  • @malavincent2480
    @malavincent2480 ปีที่แล้ว +2

    Really my bottom of my heart ❤️ God bless this family.

  • @priyaraghunath500
    @priyaraghunath500 ปีที่แล้ว +3

    Mam Unga family very great. Evalavu periya Manu super 👌

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy ปีที่แล้ว +1

    How nice of this sweet family God bless u all with good health and long life span.

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs ปีที่แล้ว

    Wow many collections super job

  • @zerinabegamrafik6726
    @zerinabegamrafik6726 ปีที่แล้ว +6

    Nala manasu unga family

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 ปีที่แล้ว +6

    நாங்களும் பூனை வளர்கிறோம்

  • @archanajk7681
    @archanajk7681 ปีที่แล้ว

    Really very beautiful family..God bless you all

  • @kamall4078
    @kamall4078 ปีที่แล้ว +2

    Blessing family 💕💕💕

  • @deepantamilan9159
    @deepantamilan9159 ปีที่แล้ว

    Very good vallka valamudan ur familey

  • @rupa7483
    @rupa7483 ปีที่แล้ว +1

    U r blessed bcoz of ur love and care for pets 🙏🙏

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 ปีที่แล้ว

    Vv useful video.romba ths for yr love

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 ปีที่แล้ว +1

    God bless you family

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 ปีที่แล้ว +3

    Happy family 👪

  • @rupa7483
    @rupa7483 ปีที่แล้ว +1

    The best video ever. I'm exactly like u.taking care of
    Stray pets. But I'm facing lot of opposition in the family .

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 ปีที่แล้ว +3

    Amazing ❤️😭 family ❤️ sema pets 😘

  • @nandhinimegas3368
    @nandhinimegas3368 ปีที่แล้ว +7

    Cute family 😍😍😍🤗

  • @alamelu2054
    @alamelu2054 ปีที่แล้ว +1

    Really you are great tears in my eyes

  • @Chelle_Luckie
    @Chelle_Luckie ปีที่แล้ว +1

    Her Daughter nd Family was Awesume❤️💚

  • @anithaani2885
    @anithaani2885 ปีที่แล้ว +1

    Lovly family God bless you love you

  • @angelbhuvana1071
    @angelbhuvana1071 ปีที่แล้ว +8

    So cute 😍😍😍

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 ปีที่แล้ว +2

    Evanga yellam kadavulukku samam 🙏

  • @vijayr1570
    @vijayr1570 ปีที่แล้ว +3

    Super amma appa Pallavi akka

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +1

    God bless your family Anitha mam🎉🙏

  • @nvaishnavi3631
    @nvaishnavi3631 ปีที่แล้ว

    Vazlga valamudan

  • @KDTKalaivani
    @KDTKalaivani ปีที่แล้ว +5

    God bless this loving family 🌹🌹

  • @mdss6244
    @mdss6244 ปีที่แล้ว +1

    Unique thought

  • @chitra88
    @chitra88 ปีที่แล้ว

    Sema very nice I love ur family

  • @anandhsrinivasan4937
    @anandhsrinivasan4937 ปีที่แล้ว +1

    super anitha akka I love it

  • @malathysuperiamanan274
    @malathysuperiamanan274 ปีที่แล้ว

    Really good family god bless your family's ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @sabithajanab7512
    @sabithajanab7512 ปีที่แล้ว

    Hats off n may b god bless you all

  • @sandhiyasasikumar6961
    @sandhiyasasikumar6961 ปีที่แล้ว +1

    Happy to see ur family 😍😍😍😍

  • @kannikaselvam5668
    @kannikaselvam5668 ปีที่แล้ว

    God bless your FAMILY

  • @sonasona3220
    @sonasona3220 ปีที่แล้ว

    Myy God.... Wow wonder ful sister

  • @shanmugashanmuga8601
    @shanmugashanmuga8601 ปีที่แล้ว +2

    Nice family ❤️

  • @deepa8462
    @deepa8462 ปีที่แล้ว +2

    Very very happy

  • @ayshamohamed2311
    @ayshamohamed2311 ปีที่แล้ว +1

    Great mam 👍

  • @maheshprithiviskitchencook9452
    @maheshprithiviskitchencook9452 ปีที่แล้ว +1

    God bless you mam
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaspets4045
    @umaspets4045 ปีที่แล้ว

    Your family great

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 ปีที่แล้ว +1

    Very good god bless you woman nature is animal good

  • @lakdevsan
    @lakdevsan ปีที่แล้ว +2

    Kekka evalo nalla iruku. Humanity exists.

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 ปีที่แล้ว

    God bless your family sir

  • @jayashreejp988
    @jayashreejp988 ปีที่แล้ว

    Really very great 👍

  • @nivedithaharisundar9125
    @nivedithaharisundar9125 ปีที่แล้ว +4

    I m emotionally touched so much... I love all pets cats dogs cows all... 🥺❤ how much love we gv to our pets...in return More then that much love ❤ our pets gv to us... Thats y they r always spcl to me...🤗 ❤
    So dont harm them... Give lots of love to them get more love from them... & always protect them.. ☺🙏

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 ปีที่แล้ว +1

    மக்கள் இசை

  • @mithudev9864
    @mithudev9864 ปีที่แล้ว

    Truuuue words.. they are same like me..love you all

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +4

    Very lucky pets...Happy tears mam 😘😘😘

  • @shanthamarya6282
    @shanthamarya6282 ปีที่แล้ว

    சூப்பர் மா அனிதா அம்மா Tamulyக்கு ரொம்ப Thanks மா நாங்களும் | வDogs இப்படி பார்த்துக் கொள்கிறேன் சந்தோஷ ம

  • @lalithakrishnamurthy1420
    @lalithakrishnamurthy1420 ปีที่แล้ว

    Like your way of thinking towards all pets ( animal/ mamel).

  • @natarajraja855
    @natarajraja855 ปีที่แล้ว

    100 % true sir..

  • @narmaadadrdas5532
    @narmaadadrdas5532 ปีที่แล้ว +7

    Reflections of our family. Even Cats will leave us, they know death and can see death. Their world is different. If we can we must feed them. In Old Delhi opp railway there is a hospital for Animals, Birds. They come there for treatment, food etc. It is run by a Man. Unconditional Love. Love & Blessings.Reiki Yoga Association of India.

  • @josephanand6610
    @josephanand6610 ปีที่แล้ว

    Wow super vaai ellaah jeevan a nesikrathu avagalauku adaikalam tharaiga romba santhosam

  • @pavithrapavi
    @pavithrapavi ปีที่แล้ว

    Superb mam enaku dog na romba pidikum endha dog parthalum food potruva....love dogs 💕💕💕💕

  • @umaa6238
    @umaa6238 ปีที่แล้ว

    Loveble family

  • @mohanavalli4978
    @mohanavalli4978 ปีที่แล้ว

    Great family

  • @serialtime7159
    @serialtime7159 ปีที่แล้ว +3

    👌

  • @chandradevi566
    @chandradevi566 ปีที่แล้ว +1

    Super cute mam

  • @manjusurya8662
    @manjusurya8662 ปีที่แล้ว

    Great jobs

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 ปีที่แล้ว

    Great keep rocking

  • @user-yr7yo4dr3r
    @user-yr7yo4dr3r ปีที่แล้ว

    God bless you all I have same cat and dog family, adopted.