How Much Cost Cooling Tiles Per sqft Rate Or Weatharing Tiles Per sqft Rate Laying|Mithusha homes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • How much cost Cooling tiles per sqft Rate
    Weathering tiles per sqft Rate laying
    Cooling tiles-1'*1' or 10"*10"
    Weathering tiles-9"*9"
    How to Mixing Cement mortar Ratio
    • How To Mixing Cement M...
    How to Designed Two Way Slab
    • What Is Two Way Slab, ...
    How to Designed One Way Slab
    • What Is One Way Slab,...
    #Coolingtiles#Weatheringtiles#
    • 2023 Labour Contract P...
    2023 லேபர் காண்ட்ராக்ட் எவ்வளவு
    1. • How To Make A Folded S...
    folder or, chain staircase
    2. • How much Brick Work Do...
    how much brick work one Mason one helper 1 day
    3. • How Much Plastering Wo...
    outer plastering work the square feet rate
    4. • How Much Inner Plaster...
    inner plastering work per square feet rate
    5. • How To Mixing Cement M... 9" brick work cement mortor ratio are mixing
    6. • Tie Beam Construction ... basement level tie beam
    7. • How To Used Arasu Cem... how to use Arasu cement
    8. • How To ARREST LEAKAGE ... how to arrest tank leakage
    9. • 2022 Material Contract...
    material contract with square feet rate
    10. • Laser cutting gate des...
    laser cutting gate design
    11. • |How to Varnish teak w...
    Main door Varnish how much cost

ความคิดเห็น • 25

  • @abdulmajeedhabeebrahman6789
    @abdulmajeedhabeebrahman6789 2 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான விளக்கம்

  • @thillairaj.n8900
    @thillairaj.n8900 2 หลายเดือนก่อน

    நன்றி சார் 👍🏻

  • @jack-cq9do
    @jack-cq9do ปีที่แล้ว +1

    Very useful information

  • @padminishyamsunder3175
    @padminishyamsunder3175 ปีที่แล้ว +1

    Super explained..

  • @natarazan8546
    @natarazan8546 ปีที่แล้ว +1

    Super sir

  • @honestyhoney9701
    @honestyhoney9701 2 ปีที่แล้ว +1

    Nice bro

  • @jeevakalaivaniravikumar7057
    @jeevakalaivaniravikumar7057 2 ปีที่แล้ว +1

    Is brick jally required for cool. Roof titles laying

  • @estherpriyanka8686
    @estherpriyanka8686 ปีที่แล้ว +1

    Old house roof la water leakage irrukku.athu oru remedy sollunga.palaya oodo remove pannitu cool tiles poda water leakage ah stop panna mudiyama

    • @Mithushahome
      @Mithushahome  ปีที่แล้ว

      பழைய டைல ரிமூவ் பண்ணிட்டு கூலிங் டைல் போடலாம் அதுக்கு முன்னாடி வாட்டர் புரூஸிங் பண்ணிட்டு பண்ணுங்க லீக் ஆகாம இருக்கும்

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 ปีที่แล้ว +1

      Dr. Fixit roof cool paint use for leakage or K2 compound

  • @jeevarathinam7972
    @jeevarathinam7972 ปีที่แล้ว +1

    What about tiles grouting.

  • @G1Asf
    @G1Asf 2 ปีที่แล้ว +1

    கூலிங் டைல்ஸ் எஸ்டிமேட்ல டைல்ஸ் கேப்பை ஃபில் பன்ன கௌரௌடிங் பவுடர் மிஸ் பன்னிடீங்க

  • @creativetamil7935
    @creativetamil7935 ปีที่แล้ว

    Sir idhellam ok 3inch scurting sariya? Ena nunum tlils mesthiridhan

    • @Mithushahome
      @Mithushahome  ปีที่แล้ว

      மொட்டை மாடியை பொறுத்தவரையில் கூலிங் டைலோ அல்லது , வெதர் டைலோ போடும்போது 3" கட்டிங் போதுமானது ரூம் உள்ளே டைல்ஸ் போடும்போது கண்டிப்பாக 4 இன்ச் கட்டிங் போட வேண்டும் மாடியில் டைல்ஸ் போடும்போது 4" அவசியம் இல்லை

  • @siva0100
    @siva0100 2 ปีที่แล้ว

    Sir what are material is used in cooling tiles

    • @Mithushahome
      @Mithushahome  2 ปีที่แล้ว

      பேபி சிப்ஸ் மிக்ஸ் பண்ணி இருக்கு இந்த கூலிங் டயல் சதுர அடி 17 to 25 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது சுண்ணாம்பு கடுக்காய் தூள் மிக்ஸ் பண்ணி வர கூலிங் டைல்ஸ் 25 ரூபாய் 45 முதல் கிடைக்கிறது

  • @mainulsk9767
    @mainulsk9767 2 ปีที่แล้ว +2

    Mainui SK

  • @gangadharr3524
    @gangadharr3524 2 ปีที่แล้ว

    Cooling tiles ok, adhu enna weathering tile?

    • @Mithushahome
      @Mithushahome  2 ปีที่แล้ว +1

      கூலிங் டைல் என்பது தற்போது நடைமுறையில் உள்ள ஒயிட் கலர் , டைல்ஸ் குறிப்பிடுவார்கள் வெதர் டைல் என்பது கேரளா ஓடு அதற்கு சுண்ணாம்பு ஜல்லி கடுக்காயை கொட்டை இவையனைத்தையும் பயன்படுத்துவது

  • @DhanaSekar-bk2yt
    @DhanaSekar-bk2yt 2 ปีที่แล้ว

    Brother... Weathering course ku 210 is too much.... 90 to 110 than varum..

    • @Mithushahome
      @Mithushahome  2 ปีที่แล้ว

      இவ்வளவு தெளிவாக கணக்கிட்டு சொல்லுகிறேன் நீங்கள் எதையுமே கவனிக்காமல் ரேட் அதிகம் என்கிறீர்கள்

    • @DhanaSekar-bk2yt
      @DhanaSekar-bk2yt 2 ปีที่แล้ว

      Kavanikama ya 210 is too much nu potruken

    • @DhanaSekar-bk2yt
      @DhanaSekar-bk2yt 2 ปีที่แล้ว +1

      1.Clay tile lay panna tile layers thevaye illa 1 meason podhum.. Just 900rs half day la 100sqft with laying oda panniduvanga..
      2.2 bag cement is enough for 100 sqft
      3.Quality oda clay tiles 13rs ku iruku.
      4.Illa unga estimate correct ✅ apudina ellarum cooling tile thana use pannanum.. Apram yean cool tile a vida weathering course adhigama use panrom.. Cost wise whearing course than kammi.. 1000 sqft ku just 80000 rs la kooda pannida mudium🤝

    • @elangosakthirangaraju9560
      @elangosakthirangaraju9560 ปีที่แล้ว

      தவறு ரூபாய் 100 க்குள்தான்.

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம்