கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள வீடுகள் பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன......
தாத்தாவோட அப்பாவுக்கு 2 பொண்டாட்டி, மூத்த பொண்டாட்டி வகாரா நாங்க, இளையவர் பொண்டாட்டி (திருமணம் ஆகாமல்) வகாரவுக்கு 3 அண்ணன் தம்பி ஒரு தங்கச்சி, சொத்து எங்க தாத்தா + இளைய பொண்டாட்டி வகாராவோட 3 பில்லகள் பெயரில், *எல்லோருக்கும் 4 பங்காக பிரிக்க பட்டது, அந்த மூவரில் ஒருவர் திருமணம் ஆகாமல் இறந்தார், இரன்வரின் பங்கை, இரண்டாம் பொண்டாட்டியின் மகள் எந்து என்று சொல்கிறார், எங்கள் தாத்தா பங்கு தர மறுக்கிறார்கள்*
என்னுடைய தோட்டத்தில் கல் உடைக்க 5வருடம் மட்டுமே விட்டு தானே கேன்சல் ஆகும்படி எழுதினார், ஆகவில்லை. கேட்டால், கலெக்டர் NOC கேட்கின்றனர். பதிவுத்துறை என்னசெய்வது?
For bringing in a relative as joint owner without receiving any amount, document writer says that settlement deed cannot be done as it must have consideration. Only gift deed can be done as it need not have consideration. Please confirm..
Hello sir, அப்பா அம்மா இரண்டு பேரும் இறந்த விட்டனர் அப்பா இறந்து விட்ட பிறகு வாரிசு சான்றிதழ் பெற்றோம் அப்பாவின் அம்மா உயிருடன் இருப்பதால் வாரிசாக பாட்டி ,நான் மற்றும் தம்பி வாரிசாக உள்ளோம் வரும் காலத்தில் எனது பாட்டி இறந்தால் என் அப்பாவின் சொத்தில் எனது பாட்டியின் வாரிசுகளுக்கு பங்கு தர வாய்ப்பு உள்ளதா அவ்வாறு இருந்தால் முன்பாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் . Kindly explain me
உயில் மூலமாக சொத்தை மனைவியின் காலத்திற்குப் பிறகு வாரிசுகள் அனுபவிக்க வழிவகை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக அந்த சொத்தை வேறு யாரும் விற்கவோ அடமானமாக வைக்க இயலாது.
இங்கு சட்டங்கள் தெளிவா இல்லை..ஆளுக்கு ஏற்றார் போல் எல்லாம் மாறுது...இவ்வளவு தவறுகள் இருந்தும் எப்படி பதிந்து குடுகிறார்கள்...சரியாக வேலை செய்ய வில்லை..இப்போ கேன்சல் பண்ணனும் பிறகு பதியும் போது எவ்வளோ பணம் வரும்..தவறாக பதிந்தால் முன்பு செலுத்திய தொகையை திரும்ப கிடைக்குமா?மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட கூடாது என்று எல்லாம் நடக்குது போல
தவறான பத்திரங்களை ரத்து செய்ய சார் பதிவாளர் அலுவலகம் உரிய காரணங்களை கூறியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மேல்முறையீடு செய்ய தாலுக்கா அலுவலகம் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை மேல்முறையீடு செய்ய மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையீடு செய்யலாம்.
ஐயா, வணக்கம் எனது அப்பாவிற்கு 75 சென்ட் நத்தம் - நிலம் உள்ளது அதில் 50 சென்ட் 1989 விற்று விட்டார். 10 பேருக்கு தலா 5 சென்ட் வீதம் அப்போது பத்திரம் எழுதும் போது மனை எண் என்று எழுதிவிட்டார்கள். இன்றையா நிலவரப்படி வாரிசுதாரர்களுக்கு பிரச்சனை என்னனு பார்த்த மீது 25 சென்ட் பத்திரம் பண்ண முடியல காரணம் மனை எண் இதுக்கு தீர்வு சொல்லுங்க ஐயா🙏 இந்த 25 சென்ட் நிலத்துக்கு வாரிசுதாரர்களுக்கு தனி பட்டா இருக்கு பத்திரம் பண்ணனும் ஐயா🙏
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன
எங்க அப்பாவின் இறப்பு சான்றிதழை வைத்து. அம்மா,அண்ணன்,நான் மூன்று பேரும். VAO விடம் நேரடியாக இடங்களை பகிரந்துகொண்டோம். பட்டா தனித்தனியே பெற்றுக்கொண்டோம். பத்திரபதிவு செய்யவில்லை. இப்படியான முறை சரியா?
பாகப்பிரிவினை மூலம் இதற்கு வழிவகை செய்யப்படுகிறது. தாயும் சகோதரியும் குடும்ப நிதியில் இருந்து தொகையைப் பெற்றுக் கொண்ட மாதிரி அதன் மூலம் அவர்கள் முழுமனதுடன் அவருடைய பாகத்தை தங்கள் பெயரில் எழுதிக் கொடுப்பது. இதன் மூலம் அனைத்து சொத்தும் தங்கள் பெயரில் வரும். இதில் தங்கள் சகோதரியும் கையொப்பம் இட வேண்டும் ஏனென்றால் இது பூர்வீக சொத்து..
தற்போது சொத்து யார் பெயரில் உள்ளது தந்தை பெயரில் இருந்தால் வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை மாற்றலாம் அனைத்து வாரிசுக்கும் சொத்து சொந்தம் மற்ற வாரிசுகள் தானக முன்வந்து ஒருவருக்கு கொடுக்கலாம் அல்லது அனைத்து வாரிசுகளும் சமபங்காக பிரித்து கொள்ளலாம்
A sister gave her land to her brother as settlement because she had no one else.that brother's two sons tivided that land after their father's death without any registered partition deed just in words but got individual patta from revrnue dept for their shares. Can their children decided to sell it with only that patta???? as their fathers also died now
1969 ல் வாங்கியஎன்னுடைய தோட்டத்தை சதுர அடியாக மாற்றிவிட்டனர். சுற்றிலும் 1கிலோமீட்டர் வீடோ,ரோடோ இல்லை.கடந்த 50வருடமாக. நாங்கள் மனு போட்டும் 5 வருடமாக நடவடிக்கை இல்லை?
Sir old house 2 veduku edaila 2 adi padi iruku(parents documents).atha (new documents la mathi elutha muduma.... Apadi eluthuna athu poli pathirama?...pls but the video
எனது கணவர் கஷ்டப்பட்டு உழைத்து வீடு கட்டினார் திருமணம் செய்யவதற்கு முன்பு எனது மாமியார் அவரது பெயரில் வீட்டை register பண்ணிட்டாங்க...எனது கணவருக்கு ஒரு தங்கை மட்டும் உள்ளார்...அவருக்கு நகை எல்லாம் போட்டு திருமணம் செய்து வைத்ததும் எனது கணவர் தான்....இப்போ இந்த வீடு என் கணவருக்கு மட்டும் கிடைக்குமா அல்லது நாத்தனாருக்கும் பங்கு உண்டா? Please யாராவது சொல்லுங்க...
உங்களின் மாமியார் பெயரில் இருக்கும் போது அதில் உங்க நாத்தனாருக்கும் உரிமை உள்ளது 2. உங்களின் நாத்தனாருக்கு 18 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பாட்டி சொத்து என்று உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது.( நாத்தனார் வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் ) 3. உங்களின் மாமியாரின் சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கப்பட்டது என்றால் அவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் சொத்து எழுதி கொடுக்கலாம்.
@tamilkani4773 எனது மாமியாரின் சுய சம்பாத்தியம் அல்ல...எனது கணவரின் சுய சம்பாத்தியம்...எனது மாமியார் திருமணத்திற்கு பின்பு மகன் தன்னை கவனிக்க மாட்டனோ என சந்தேகித்து வீட்டை அவர் பெயரில் ரெஜிஸ்டர் பண்ண பின்புதான் திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்...
There is no patta for my grandfather land , now my mom and mama gona split it as per bagapirivinai , shall we register the document without patta? Later i can measure my part land and apply for patta later ?
Bro if you know the survey number you can download the Patta from government website. Moreover registered deed document is more important than patta. If you have the registered deed document you can apply for patta in your Grandfather's name and then you can split assests. Before apply for patta, just search in government website with your asset's survey number. If you haven't registered deed document and know the survey number you can apply for EC and you can know in whom name assets is exist along with registered deed document number. With this registered deed document number from EC you can apply for copy of that deed documents. With that copy of deed document you can apply for patta in your Grandfather name. And then you can make new registration for spliting assets. For more details better you consult a lawyer.
தாத்தாக்கு இரண்டு மனைவி முதல் மனைவி என்னுடைய பாட்டி அவங்களுக்கு 4 பசங்க அவங்க divorce குடுக்கல. இரண்டாவது மனைவிக்கு 4 பசங்க . இப்பா தாத்தா இறந்து 19 வருடம் ஆகுது.பூர்வீக சொத்து எப்படி பிரிப்பது...plss reply pannunga anna
First wife and his 4 children's will get property but second wife will not get property but the second wife children's have rights to get property. Actually in your case property will devide three parts first part will go to first wife second part will go first wife 4 children's and third part will go to second wife 4 children's.
முதல் மனைவிக்கும் முதல் மனைவி மூலம் பிறந்த 4 குழந்தைகளுக்கும் பங்கு உண்டு இரண்டாவது மனைவி மூலம் பிறந்த 4 குழந்தைகளுக்கும் பங்கு உண்டு இரண்டாவது மனைவிக்கு பங்கு கிடையாது 👍🏻
நண்பர்களே , பாட்டி பெயரில் பட்டா உள்ளது. அவங்களுக்கு ஒரு மகன் 1மகள். (பாட்டி,மகன் இறந்துட்டாங்க.. ) மகனுக்கு 2பசங்க, மகளுக்கு 2பசங்க இந்த சொத்து எப்படி பிரிக்கணும்.(இறந்தவரின் மனைவி, இன்னொரு மகள் மட்டும் விற்றால் பத்திரம் செல்லுமா சொல்லுங்க அண்ணா 🙏🙏
கண்டிப்பாக செல்லாது..... நீங்க அந்த சொத்தோட EC எடுத்து... ஒரு வழக்குரைஞர் வச்சு Registration office la தாசில்தார் கலெக்டர் இல்லனா கோர்ட் ல கேஸ் போடலாம்
எங்கள் அப்பா அம்மா உயிருடன் உள்ளார்கள் அவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளார்கள் என் தந்தைக்கு 11 வயது இருக்கும் பொழுது ஒரு சொத்து அவர் தாத்தாவும் இவர் பெயரில் கிரையம் செய்துள்ளார் அந்த சொத்துடன் மற்ற சொத்துக்களையும் சேர்த்து மகள்கள் இருவருக்கும் தராமல் மகன் மற்றும் பேரன் பெயரில் செட்டில்மெண்ட் செய்துள்ளார்கள் என் தாயார் பெயரில் உள்ள சொத்தையும் பேரன் பெயரில் செட்டில்மெண்ட் செய்துள்ளார்கள் மகள்களுக்கு எதுவும் தரவில்லை இந்த சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கு திருமணம் ஆகும் முன்பே வாங்கப்பட்ட சொத்துக்கள் குடும்பத்தில் கூட்டு வியாபாரம் மட்டுமே நடைபெற்றது இது அனைத்தும் தன் சுய சம்பாத்தியம் என்று பத்திரத்தில் குறிப்பிட்டு செட்டில்மென்ட் செய்துள்ளார்கள் அந்த வியாபாரத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது இதன் மூலம் வாங்கப்பட்ட சொத்து எங்களுக்கு உரிமை உள்ளதா
எங்கள் அம்மா மற்றும் அம்மாவின் தங்கை 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர்,(ஐந்து பேரும் பெண்கள்)அதில் ஒருவர் இறந்து விட்டார். தற்போது சொத்து அனைத்தும் அவர்களின் அம்மா மற்றும் அப்பா பெயரில் உள்ளது (அதாவது எங்கள் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது) எங்கள் அம்மா-வை தவிர மீதி உள்ள அனைவரும் வெவ்வேறு ஊர்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள், அந்த சொத்தை எவ்வாறு பிரிப்பது....?
பத்திர பதிவாளர் கிட்ட போயி அவன் அம்மா தான் என் மனைவின்னு பதிய சொன்னா கூட பண்ணிருவான். அவனுக்கு தேவை ஸ்டாம்ப் டியூட்டி. ஆனா பட்டா வாங்குவதற்க்கு நாம மொய் எழுதணும். சட்டம் இயற்றியவர்கள் சிக்கலுக்கு பொறந்தவர்கள்.😅
Thanks for such useful information . Bro post video on muslim succession act and about the current status about muslim act . is any act changed for muslim succession act???? Soon post a next video
அண்ணா பத்திரம் அப்பா பெயரில் உள்ளது பட்டா வேர ஒருவரின் பெயரில் உள்ளது அப்பா அம்மா இறந்து விட்டார்கள் இப்போ பட்டா அப்பா பெயருக்கு மாத்தனுமா இல்ல வாரிசுகள் பெயருக்கு மாத்தனுமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் நன்றி
The property belongs to grand mother's (1st wife child) dad. He's have 2 wife. 1st wife have 3 children and 2nd wife have 8 children. After death of her dad, she wrote a letter to panchayat (partition the property, after the 2nd wife children's maturity, only). Because they are small kids that time. Now my grandma no more. My mom don't know the land property details (location etc.). Now 2nd wife's children didn't give any amount or land. They gave some property to my grandma's brother (children). What will I do. Pls reply
அண்ணா, எங்கள் அப்பா இறந்து விட்டார், சொத்துக்கள் அனைத்தும் எங்கள் அப்பாவின் அம்மா பெயரில் உள்ளது. அதனை முதலில் யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும்....? அதை பற்றிய வீடியோ போடுங்கள்.
அது உங்கள் பாட்டியின் சுயசம்பாத்ய சொத்தா? உங்கள் பாட்டியின் முன்னோர் சொத்தா? உங்கள் பாட்டிக்கு வேறு ஏதாவது பிள்ளைகள் உள்ளனரா? உங்கள் தந்தை மட்டும் தான் பிள்ளை எனும் பட்சத்தில் நீங்கள் எத்தனை சகோதர சகோதரிகள் இருந்தாலும் வாரிசுரிமை அடிப்படையில் அனைவருக்கும் சமபங்கு வந்து சேரும்
@15prabur89 உங்கள் பூர்வீக சொத்து என்றால் உங்கள் பாட்டியின் இறப்பு சான்றிதழ் உங்கள் தந்தையின் இறப்பு சான்றிதழ் உங்கள் வாரிசு சான்றிதழ் இவைகளோடு உங்களுக்கு பெயர் மாற்றம் கோரி சப்ரிஜிஸ்தர் அலுவலகம் சென்று மனு செய்யுங்கள் அவர்கள் அதை. சாரி பார்த்து மாற்றம் செய்து கொடுப்பார்கள் அதை வைத்து வீட்டுவரி ரசீது உங்கள் பெயரில் போட்டு மின் இணைப்பு இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயரில் மாற்றம் செய்து விடுங்கள்
சார் எங்கள் அப்பாவும் அம்மாவும் இறந்து விட்டார்கள் அப்பா பெயரில் இருந்த சொத்து நாங்கள் பிள்ளைகள் ஆறு பேரும் வாரிசுகள் என்ற அடிப்படையில் அந்த சொத்தை எங்களில் ஒருவர் பணம் கொடுத்த பின் அதற்கு செட்டில்மெண்ட் பத்திரம் செய்து கொண்டோம் இது சரியா
Idhu sellave selladhu apdi neenga maatha mudiyadhu, first unga appa erandhu irundha unga amma per la patharam maari irukanum, avanga per illama neenga direct ah panna adhu sellave seladhu neenga vikkavum mudiyadhu, legal problem varum
@@kamatchinadarsb1309 ஒருவருக்கு அவருக்கான சொத்தின் மதிப்புக்கான பணத்தை கொடுத்து விட்டால் பாகவிடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டாரா? அப்படி எழுதி வாங்காமல் ஐவரே பிரித்து கொண்டால் அது செல்லாது.
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன
Correct, இப்படித்தான் கஷ்டப்பட்டு ஒருவன் இடம் வாங்குவான். இவர்கள் ஈஸியா பாதை வாங்க collecter க்கு manu mela manu poduvanga. பாதை வாங்க பணம் மட்டும் தரமாட்டார்களாம். இடம் வாங்கினவங்க இவர்களுக்கு பாதையை free யா கொடுத்துட்டு bank க்கு loan ம் கட்டனும்.@@minitstube4372
Weight Loss Course Link:
bit.ly/4j8Zywc
எல்லோருக்கும் மிக பயனுள்ள பதிவு அண்ணா😊
ப்ரபஞ்சமே உமக்கு கோடான கோடி நனறிகள்🙏🙏🙏
Useful Information.
Thank You
🎉🎉🎉🎉🎉
Very useful vidio❤❤ follow your job❤
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள வீடுகள் பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன......
தாத்தாவோட அப்பாவுக்கு 2 பொண்டாட்டி, மூத்த பொண்டாட்டி வகாரா நாங்க, இளையவர் பொண்டாட்டி (திருமணம் ஆகாமல்) வகாரவுக்கு 3 அண்ணன் தம்பி ஒரு தங்கச்சி, சொத்து எங்க தாத்தா + இளைய பொண்டாட்டி வகாராவோட 3 பில்லகள் பெயரில், *எல்லோருக்கும் 4 பங்காக பிரிக்க பட்டது, அந்த மூவரில் ஒருவர் திருமணம் ஆகாமல் இறந்தார், இரன்வரின் பங்கை, இரண்டாம் பொண்டாட்டியின் மகள் எந்து என்று சொல்கிறார், எங்கள் தாத்தா பங்கு தர மறுக்கிறார்கள்*
அருமை நல்ல பதிவு நண்பா
Thank you for post my suggestion video
இதை எல்லாம் அரசாங்கம் ஒரு அலுவலரை நியமித்து சரி பார்க்கலாமே!!!
பன்னிட்டா அரசாங்கம் கல்லா கட்ட முடியாதுல😂
இதை பதிவாளர் விசாரித்து தான் பதியவேண்டும்
நல்ல தகவல்
அருமையான பதிவு நன்றி ❤❤😂😂
என்னுடைய தோட்டத்தில் கல் உடைக்க 5வருடம் மட்டுமே விட்டு தானே கேன்சல் ஆகும்படி எழுதினார், ஆகவில்லை. கேட்டால், கலெக்டர் NOC கேட்கின்றனர். பதிவுத்துறை என்னசெய்வது?
Nalla video anna. Sothu appa perla iruku. Legal heir 3 peru enga amma, naan, thambi. Ammavudaya bagam mattum yaravadhu orutharuku ezhudhi vanga mudiyuma?
Amma release deed eluthu kudutha, neenga rendu perum equal'ah pirichukalam'nu nenaikuren..
@tskumar111 thanks for your reply. Amma voda 33% mattum anna illana thambi perla uyil madiri eludha mudiyuma.
Super brother
For bringing in a relative as joint owner without receiving any amount, document writer says that settlement deed cannot be done as it must have consideration. Only gift deed can be done as it need not have consideration. Please confirm..
அம்மாவுடைய அப்பா கொடுத்த சொத்து எட்டுப் பிள்ளையில் 7:12 ஒரு பிள்ளைகளுக்கு கொடுக்க உரிமை உண்டா அம்மா சுயமா சம்பாதித்த சொத்து அல்ல
Very complicated,better ask a lawyer
Yes kuduka mudiyum ... because women ku avanga appa kita eruthu vantha antha sothuku avanga thani urmai so she give who she want....
சார் யதாஸ்த்து பத்திரம் பற்றி சொல்லுங்கள்..மாநிலத்திற்க்கு மாநிலம் இம்மாதிரி சட்டங்கள் வேறுபடுமா..என்பதை வீளக்கவும்..ப்ளீஸ்
Register செய்யப்பட்டதாக கூறப்படும் உயில் உண்மையானதா , போலியான உயிலா என்று எப்படி தெரிந்து கொள்வது?
Everything should be attach with Aadhar
Thank you🙏
Hello sir,
அப்பா அம்மா இரண்டு பேரும் இறந்த விட்டனர் அப்பா இறந்து விட்ட பிறகு வாரிசு சான்றிதழ் பெற்றோம் அப்பாவின் அம்மா உயிருடன் இருப்பதால் வாரிசாக பாட்டி ,நான் மற்றும் தம்பி வாரிசாக உள்ளோம் வரும் காலத்தில் எனது பாட்டி இறந்தால் என் அப்பாவின் சொத்தில் எனது பாட்டியின் வாரிசுகளுக்கு பங்கு தர வாய்ப்பு உள்ளதா அவ்வாறு இருந்தால் முன்பாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் . Kindly explain me
அப்பா death ஆன பின் அம்மா பின் பசங்கலுக்கு சொத்து போக எப்படி பாத்திரம் எழுதி வைக்க லாம் explain
உயில் மூலமாக சொத்தை மனைவியின் காலத்திற்குப் பிறகு வாரிசுகள் அனுபவிக்க வழிவகை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக அந்த சொத்தை வேறு யாரும் விற்கவோ அடமானமாக வைக்க இயலாது.
விடுதலை பத்திரம்.... அம்மாவும் வாரிசு கணக்கில் வைத்து எழுத வேண்டும்.
Very very important message 👍👍👍ti
Govt poli pathirum yeluthi.kodukum nabargalai yethanal pathirum yeluths anumathigirsrgal
இங்கு சட்டங்கள் தெளிவா இல்லை..ஆளுக்கு ஏற்றார் போல் எல்லாம் மாறுது...இவ்வளவு தவறுகள் இருந்தும் எப்படி பதிந்து குடுகிறார்கள்...சரியாக வேலை செய்ய வில்லை..இப்போ கேன்சல் பண்ணனும் பிறகு பதியும் போது எவ்வளோ பணம் வரும்..தவறாக பதிந்தால் முன்பு செலுத்திய தொகையை திரும்ப கிடைக்குமா?மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட கூடாது என்று எல்லாம் நடக்குது போல
Sir patta vaithu serve karu alapathu sariya illai pathiram vaithu alapathu sariya . Patta and pathiram alavugal varimari iruku
நன்றி பிள்ளை அவர்களே..
தவறான பத்திரங்களை ரத்து செய்ய சார் பதிவாளர் அலுவலகம் உரிய காரணங்களை கூறியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மேல்முறையீடு செய்ய தாலுக்கா அலுவலகம் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை மேல்முறையீடு செய்ய மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையீடு செய்யலாம்.
Anna enga veedu 18 adinu enga Patti euthi kodtha uill iruku,pathrathilum 18 adinu registration panni iruku but measurement panna 16 aditha varuthu pakkathu veedu serthu compound potukunanga epdi Anna ipa na enga 2 adi mitaka mudiuma. Please sollunga enaku enna solution edukanu theriyala
Ippo nibandani ilatha settlement enna agum
Sir en. Thatha sothu perikaieil en amma appailla eranthu vedarkail eppa antha soththai en thampeku madum perikkeraga en appa vaarisu padi enakku varaatha pez koncham soiluga
File partcian suit
கணவர் பணத்தில் அவர் அம்மா பெயரில் சொத்து வாங்கியது யாருக்கு சாதகமாக இருக்கும்.
Bond is void then why should we cancel the bond?
ஐயா, வணக்கம் எனது அப்பாவிற்கு 75 சென்ட் நத்தம் - நிலம் உள்ளது அதில் 50 சென்ட் 1989 விற்று விட்டார். 10 பேருக்கு தலா 5 சென்ட் வீதம் அப்போது பத்திரம் எழுதும் போது மனை எண் என்று எழுதிவிட்டார்கள். இன்றையா நிலவரப்படி வாரிசுதாரர்களுக்கு பிரச்சனை என்னனு பார்த்த மீது 25 சென்ட் பத்திரம் பண்ண முடியல காரணம் மனை எண் இதுக்கு தீர்வு சொல்லுங்க ஐயா🙏 இந்த 25 சென்ட் நிலத்துக்கு வாரிசுதாரர்களுக்கு தனி பட்டா இருக்கு பத்திரம் பண்ணனும் ஐயா🙏
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன
Latest new rules came they can not object
எங்க அப்பாவின் இறப்பு சான்றிதழை வைத்து. அம்மா,அண்ணன்,நான் மூன்று பேரும். VAO விடம் நேரடியாக இடங்களை பகிரந்துகொண்டோம். பட்டா தனித்தனியே பெற்றுக்கொண்டோம். பத்திரபதிவு செய்யவில்லை.
இப்படியான முறை சரியா?
Correct
@sakthivelkandhasamy2658 நன்றி 🙏
Nanbarku Vanakam 🙏🏻...
Enathu Thanthai peyaril oru sothu ullathu athu avarathu thanthai athavathu en thatha en thanthai ku elluthi kudutha sothu. Athu avangalin poorviga sothu. Ippo enathu thanthai irranthuvittar. En amma ennaku antha idathai elluthi kuduka virumbigrar. Itharku enna murai endru sollavum nanba. (Note: ennaku thirumanam aana sagothari oruvar ullar)
பாகப்பிரிவினை மூலம் இதற்கு வழிவகை செய்யப்படுகிறது. தாயும் சகோதரியும் குடும்ப நிதியில் இருந்து தொகையைப் பெற்றுக் கொண்ட மாதிரி அதன் மூலம் அவர்கள் முழுமனதுடன் அவருடைய பாகத்தை தங்கள் பெயரில் எழுதிக் கொடுப்பது. இதன் மூலம் அனைத்து சொத்தும் தங்கள் பெயரில் வரும். இதில் தங்கள் சகோதரியும் கையொப்பம் இட வேண்டும் ஏனென்றால் இது பூர்வீக சொத்து..
தற்போது சொத்து யார் பெயரில் உள்ளது தந்தை பெயரில் இருந்தால் வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை மாற்றலாம் அனைத்து வாரிசுக்கும் சொத்து சொந்தம் மற்ற வாரிசுகள் தானக முன்வந்து ஒருவருக்கு கொடுக்கலாம் அல்லது அனைத்து வாரிசுகளும் சமபங்காக பிரித்து கொள்ளலாம்
அப்பா இல்லைனா பாக பத்திரம் தானே பண்ணனும் அம்மாவுக்கு ஒரு பாகம் தான் வரும், இது எல்லா பத்திர எழுத்தருக்கும் தெரியும்
A sister gave her land to her brother as settlement because she had no one else.that brother's two sons tivided that land after their father's death without any registered partition deed just in words but got individual patta from revrnue dept for their shares. Can their children decided to sell it with only that patta???? as their fathers also died now
THANK U BRO
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை அகற்றுவது எப்படி?
1969 ல் வாங்கியஎன்னுடைய தோட்டத்தை சதுர அடியாக மாற்றிவிட்டனர். சுற்றிலும் 1கிலோமீட்டர் வீடோ,ரோடோ இல்லை.கடந்த 50வருடமாக. நாங்கள் மனு போட்டும் 5 வருடமாக நடவடிக்கை இல்லை?
Panam pathum seiyum
Sir old house 2 veduku edaila 2 adi padi iruku(parents documents).atha
(new documents la mathi elutha muduma....
Apadi eluthuna athu poli pathirama?...pls but the video
எனது கணவர் கஷ்டப்பட்டு உழைத்து வீடு கட்டினார் திருமணம் செய்யவதற்கு முன்பு எனது மாமியார் அவரது பெயரில் வீட்டை register பண்ணிட்டாங்க...எனது கணவருக்கு ஒரு தங்கை மட்டும் உள்ளார்...அவருக்கு நகை எல்லாம் போட்டு திருமணம் செய்து வைத்ததும் எனது கணவர் தான்....இப்போ இந்த வீடு என் கணவருக்கு மட்டும் கிடைக்குமா அல்லது நாத்தனாருக்கும் பங்கு உண்டா? Please யாராவது சொல்லுங்க...
உங்களின் மாமியார் பெயரில் இருக்கும் போது அதில் உங்க நாத்தனாருக்கும் உரிமை உள்ளது
2. உங்களின் நாத்தனாருக்கு 18 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பாட்டி சொத்து என்று உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது.( நாத்தனார் வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் )
3. உங்களின் மாமியாரின் சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கப்பட்டது என்றால் அவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் சொத்து எழுதி கொடுக்கலாம்.
@tamilkani4773 எனது மாமியாரின் சுய சம்பாத்தியம் அல்ல...எனது கணவரின் சுய சம்பாத்தியம்...எனது மாமியார் திருமணத்திற்கு பின்பு மகன் தன்னை கவனிக்க மாட்டனோ என சந்தேகித்து வீட்டை அவர் பெயரில் ரெஜிஸ்டர் பண்ண பின்புதான் திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்...
If a house is registered through Dhana settlement, can the woman who has got it sell it?
விற்க உரிமை உண்டு.
Anna pennuku sothai tharamal pasangalukku mattum appa thana settil ment thara mudiyuma.
அவருடைய சுயசம்பாத்தியம் என்றால் யாருக்கும் எழுதி வைக்கலாம்.பூர்வீகம் என்றால் வாரிசுக்கள் அனைவருக்கும் கட்டுபடும்
Appa ellasothayum thampi pasangamela eyithiteru enakku sirvarisukudaseyyala brother naa love message paniten
There is no patta for my grandfather land , now my mom and mama gona split it as per bagapirivinai , shall we register the document without patta? Later i can measure my part land and apply for patta later ?
Bro if you know the survey number you can download the Patta from government website. Moreover registered deed document is more important than patta. If you have the registered deed document you can apply for patta in your Grandfather's name and then you can split assests. Before apply for patta, just search in government website with your asset's survey number. If you haven't registered deed document and know the survey number you can apply for EC and you can know in whom name assets is exist along with registered deed document number. With this registered deed document number from EC you can apply for copy of that deed documents. With that copy of deed document you can apply for patta in your Grandfather name. And then you can make new registration for spliting assets. For more details better you consult a lawyer.
அப்ப இறந்து விட்டார் அவருடய வரிசு தரர்கள் 3 பேர் அம்மா , ஒரு பொன் இரண்டு பசங்க இப்பொழுது எப்டி சோது பிரிப்பது , இதை பத்திரி ஒரு உள்ளடக்கம் போடுங்க
All will get equal rights including your mother
Ammavuku 50% baki 50% la kuzhandhaigalukku sari samaga varum
Release deed separata write pananuma illa partion deed kuda include panalama
very good qustion 👍👍👍
தாத்தாக்கு இரண்டு மனைவி முதல் மனைவி என்னுடைய பாட்டி அவங்களுக்கு 4 பசங்க அவங்க divorce குடுக்கல. இரண்டாவது மனைவிக்கு 4 பசங்க . இப்பா தாத்தா இறந்து 19 வருடம் ஆகுது.பூர்வீக சொத்து எப்படி பிரிப்பது...plss reply pannunga anna
First wife and his 4 children's will get property but second wife will not get property but the second wife children's have rights to get property. Actually in your case property will devide three parts first part will go to first wife second part will go first wife 4 children's and third part will go to second wife 4 children's.
Tell me clearly need more information
Thankyou
முதல் மனைவிக்கும் முதல் மனைவி மூலம் பிறந்த 4 குழந்தைகளுக்கும் பங்கு உண்டு இரண்டாவது மனைவி மூலம் பிறந்த 4 குழந்தைகளுக்கும் பங்கு உண்டு இரண்டாவது மனைவிக்கு பங்கு கிடையாது 👍🏻
100% Correct
நண்பர்களே , பாட்டி பெயரில் பட்டா உள்ளது. அவங்களுக்கு ஒரு மகன் 1மகள். (பாட்டி,மகன் இறந்துட்டாங்க.. ) மகனுக்கு 2பசங்க, மகளுக்கு 2பசங்க இந்த சொத்து எப்படி பிரிக்கணும்.(இறந்தவரின் மனைவி, இன்னொரு மகள் மட்டும் விற்றால் பத்திரம் செல்லுமா சொல்லுங்க அண்ணா 🙏🙏
கண்டிப்பாக செல்லாது..... நீங்க அந்த சொத்தோட EC எடுத்து... ஒரு வழக்குரைஞர் வச்சு Registration office la தாசில்தார் கலெக்டர் இல்லனா கோர்ட் ல கேஸ் போடலாம்
விற்ற சொத்து செல்லாது....
@@TheSundar2011 🙏 நன்றி
எங்கள் அப்பா அம்மா உயிருடன் உள்ளார்கள் அவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளார்கள் என் தந்தைக்கு 11 வயது இருக்கும் பொழுது ஒரு சொத்து அவர் தாத்தாவும் இவர் பெயரில் கிரையம் செய்துள்ளார் அந்த சொத்துடன் மற்ற சொத்துக்களையும் சேர்த்து மகள்கள் இருவருக்கும் தராமல் மகன் மற்றும் பேரன் பெயரில் செட்டில்மெண்ட் செய்துள்ளார்கள் என் தாயார் பெயரில் உள்ள சொத்தையும் பேரன் பெயரில் செட்டில்மெண்ட் செய்துள்ளார்கள் மகள்களுக்கு எதுவும் தரவில்லை இந்த சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கு திருமணம் ஆகும் முன்பே வாங்கப்பட்ட சொத்துக்கள் குடும்பத்தில் கூட்டு வியாபாரம் மட்டுமே நடைபெற்றது இது அனைத்தும் தன் சுய சம்பாத்தியம் என்று பத்திரத்தில் குறிப்பிட்டு செட்டில்மென்ட் செய்துள்ளார்கள் அந்த வியாபாரத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது இதன் மூலம் வாங்கப்பட்ட சொத்து எங்களுக்கு உரிமை உள்ளதா
உங்களுக்கு எத்தனை பவுன் நகை போட்டு கட்டிக் கொடுத்தார்கள்
அண்ணா என்மேல 6சென்ட் விட்டுமனை இருந்தது அதை என் தம்பிமேல எழுதி வைத்தேன் அது செல்லுமா சொல்லுக
Enakum yaruna ans pannunga please.enga thatha patti irandhutnga.avanha irakuradhuku 5 minutes munnadi varaikum enga amma padhi sothu thara sonnaga.
V2 iruku.mun pagam idam ponnuku kudunu enga mamakitta sonnanga.ana enga mama ipo sign podamattrang.
Enga ammadha enga aaya thathava pathukitta ooreke theriyum.enga mama oru soru kuda pottadhu illa.
Ana ipo oorula ellarum appa sothu paiyanuku soldranga.ana enga thatha patti rendu perume ellartayum sonnanga.en ponnuku ezhudhi tharanu.sariya ezhudhi thara ready agurapa enga aaya irandha adhe mari aduthavarusamum thatha sothi ammku eHudhi tharadhu irunshu govt ofz worker vandhu pathu tu pona adutha daya thathavum irandhunynga
Pathiram number print la illama Pen al written pannirukkanga
எங்கள் அம்மா மற்றும் அம்மாவின் தங்கை 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர்,(ஐந்து பேரும் பெண்கள்)அதில் ஒருவர் இறந்து விட்டார். தற்போது சொத்து அனைத்தும் அவர்களின் அம்மா மற்றும் அப்பா பெயரில் உள்ளது (அதாவது எங்கள் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது) எங்கள் அம்மா-வை தவிர மீதி உள்ள அனைவரும் வெவ்வேறு ஊர்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள், அந்த சொத்தை எவ்வாறு பிரிப்பது....?
First unga grandfa & grandma death certificate and legal hire certificate vangunga
Atha vachu than pirika mudium
பத்திர பதிவாளர் கிட்ட போயி அவன் அம்மா தான் என் மனைவின்னு பதிய சொன்னா கூட பண்ணிருவான். அவனுக்கு தேவை ஸ்டாம்ப் டியூட்டி. ஆனா பட்டா வாங்குவதற்க்கு நாம மொய் எழுதணும். சட்டம் இயற்றியவர்கள் சிக்கலுக்கு பொறந்தவர்கள்.😅
மாமனார் சொத்து, அவர் இறந்துவிட்டார், அவருடைய மகள் எந் மனைவிum இறந்துவிட்டார் குழந்தை கிடையாது, மாமியார் உண்டு
நான் சொத்து இல் பங்கு கேட்க முடியுமா?
Ungal manaiviyin soththu ungalukku undu
@sulochanavasu4909 மனையின் பெயரில் சொத்து ஒன்றும் கிடையாது
@@Deebdremers ungal mamanarin soththu ungal manaivikku undu manaivi erandhu vittadhal andha soththu kanavanakiya ungalukku undu vakkilai parungal
அப்பா சொத்து அம்மா தானமா எழுதிக் கொடுத்து அந்த சொத்தை மகன் வேறு ஒருவருக்கு சொத்தை விட்ரால் செல்லுமா
அப்பா அம்மா இல்ல அப்பா சொத்தை தம்பிங்க பிரிச்சு கிட்டாங்க அண்ணனுக்கு சொத்து வரல என்ன பண்றது
எனக்கு தெரிந்து, அப்பாவின் இறப்பு சான்று, வாரிசு சான்று பெற்று பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யலாம்.
வாரிசு இல்லாத சொத்து செல்லாது, அனைத்து வாரிசுகளும் கையெழுத்திட வேண்டும்
வாரிசு சான்றிதல் ஆதாரத்துடன் கேஸ் போடுங்க.
Revenue office la poi petition podunga. Avanga pirichatha stop panni vechiduvanga@@ryamahax7771
Yes bro enakum endha doubt
Thanks for such useful information . Bro post video on muslim succession act and about the current status about muslim act . is any act changed for muslim succession act???? Soon post a next video
அண்ணா பத்திரம் அப்பா பெயரில் உள்ளது பட்டா வேர ஒருவரின் பெயரில் உள்ளது அப்பா அம்மா இறந்து விட்டார்கள் இப்போ பட்டா அப்பா பெயருக்கு மாத்தனுமா இல்ல வாரிசுகள் பெயருக்கு மாத்தனுமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் நன்றி
வாரிசுகள் பெயரில் கூட்டுபட்டாவாக மாற்றவும்.
😊
The property belongs to grand mother's (1st wife child) dad. He's have 2 wife. 1st wife have 3 children and 2nd wife have 8 children. After death of her dad, she wrote a letter to panchayat (partition the property, after the 2nd wife children's maturity, only). Because they are small kids that time. Now my grandma no more. My mom don't know the land property details (location etc.). Now 2nd wife's children didn't give any amount or land. They gave some property to my grandma's brother (children). What will I do. Pls reply
எனக்கு என் அப்பா சொத்து எதுவும் வேண்டாம் என்று எழுதி கொடுக்க சட்டத்தில் இடம் உண்டா?
உண்டு....விடுதலை பத்திரம்
Appa death etum pullangaluku eluthi kudukala....avaru death anatum pasanga name la patta change pantanga....pantu pataram pasanga matum pantanga...ipo avanga pasanga perula pataram and thani patta iruku.....enna panratu?
👍👌
அண்ணா, எங்கள் அப்பா இறந்து விட்டார், சொத்துக்கள் அனைத்தும் எங்கள் அப்பாவின் அம்மா பெயரில் உள்ளது. அதனை முதலில் யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும்....? அதை பற்றிய வீடியோ போடுங்கள்.
அது உங்கள் பாட்டியின் சுயசம்பாத்ய சொத்தா? உங்கள் பாட்டியின் முன்னோர் சொத்தா? உங்கள் பாட்டிக்கு வேறு ஏதாவது பிள்ளைகள் உள்ளனரா? உங்கள் தந்தை மட்டும் தான் பிள்ளை எனும் பட்சத்தில் நீங்கள் எத்தனை சகோதர சகோதரிகள் இருந்தாலும் வாரிசுரிமை அடிப்படையில் அனைவருக்கும் சமபங்கு வந்து சேரும்
எங்கள் பாட்டிற்கு எங்கள் அப்பா ஒரு பிள்ளை மட்டுமே அண்ணா. அது எங்கள் பூர்வீக சொத்து.
@15prabur89 உங்கள் பூர்வீக சொத்து என்றால் உங்கள் பாட்டியின் இறப்பு சான்றிதழ் உங்கள் தந்தையின் இறப்பு சான்றிதழ் உங்கள் வாரிசு சான்றிதழ் இவைகளோடு உங்களுக்கு பெயர் மாற்றம் கோரி சப்ரிஜிஸ்தர் அலுவலகம் சென்று மனு செய்யுங்கள் அவர்கள் அதை. சாரி பார்த்து மாற்றம் செய்து கொடுப்பார்கள் அதை வைத்து வீட்டுவரி ரசீது உங்கள் பெயரில் போட்டு மின் இணைப்பு இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயரில் மாற்றம் செய்து விடுங்கள்
சார் எங்கள் அப்பாவும் அம்மாவும் இறந்து விட்டார்கள் அப்பா பெயரில் இருந்த சொத்து நாங்கள் பிள்ளைகள் ஆறு பேரும் வாரிசுகள் என்ற அடிப்படையில் அந்த சொத்தை எங்களில் ஒருவர் பணம் கொடுத்த பின் அதற்கு செட்டில்மெண்ட் பத்திரம் செய்து கொண்டோம் இது சரியா
Idhu sellave selladhu apdi neenga maatha mudiyadhu, first unga appa erandhu irundha unga amma per la patharam maari irukanum, avanga per illama neenga direct ah panna adhu sellave seladhu neenga vikkavum mudiyadhu, legal problem varum
@@kamatchinadarsb1309 ஒருவருக்கு அவருக்கான சொத்தின் மதிப்புக்கான பணத்தை கொடுத்து விட்டால் பாகவிடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டாரா? அப்படி எழுதி வாங்காமல் ஐவரே பிரித்து கொண்டால் அது செல்லாது.
வேறு ஒருவருக்கு சொத்தை விற்று 15 ஆண்டுகள் ஆகிறது அதனை மீண்டும் மகன் பெற முடியுமா
எத்தன பேரு கெளம்பிருக்கிருங்க
😂
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன
அந்த இடம் ஒருவர்வரின் பட்டா நிலம் என்றால் செல்ல அவருடைய அனுமதி வேண்டும். அதை பொது சேவையாக மாற்ற அவரிடம் குறிப்பிட்ட தொகை குடுத்த மாற்ற வேண்டும்.