தங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு💐💐கேப்பை, கேல்வரகு இரண்டும் வேறவேறயா?மாடியில் இது போல் அமைப்பை ஏற்படுத்தும் போது தண்ணீர் அதிகம் பயண்படுத்துவதால் வீட்டிற்கு பதிப்பு இல்லையா?நன்றி
அக்கா புரோடின் போடனும்னு சொன்னீங்களே அது குஞ்சுகள் தாய்க்கோழி கூட இருந்தா கூட எவ்வளவு நேரம் ரூடிங் போடணும் ஒரு நாளைக்கு எத்தன டைம் போடணும் சொல்லுங்க அக்கா
நானும் மொட்டை மாடியில் ஷெட் போட்டுத் தான் வளர்க்கிறேன் என்னுடைய கோழிகள் சரியாக முட்டையிடுவதில்லை ஒரு முட்டையோ இரண்டு முட்டையோ இடுது பிறகு முட்டை சிறிது காலம் இடுவதில்லை சேவலுடன் நன்றாக அனையிது இருந்தாலும் இந்த பிரச்சனை உள்ளது இதற்க்கு என்ன தீர்வு
வணக்கம் மேடம் தாய் கோழி முட்டை கலர் என்னென்ன வித்தியாசத்தில் வரும் அது ஏன் இப்படி வருகிறது என்று தெரிய படுத்துங்கள் மற்றும் தாய்க்கோழி என்பது எந்த வகையான முட்டையில் இருந்து வருகிறது என்பதையும் தயவு செய்து தாங்கள் எனக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
பிறந்த கோழி குஞ்சு எத்தன மணி நேரத்துக்கு பிறகு தலை நிக்கும் சகோ? காலைல பொறிஞ்சிது இன்னும் படுத்தே இருக்கு, சுறுசுறுப்பா இருக்கு ஆனா எந்திச்சி நிக்க மாட்டுக்கு ஏன்?பதில் தாங்க ஸிஸ்
நன்றி சகோதரி, உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Thanks bro
Very clear Message and Important Tips.thanks Sister
Koli kunju kurugi sagudhu adhuku Enna pannanum
Vankuna koli kunchu iruku atha ipa poricha koliyota serka mutiyma
தங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு💐💐கேப்பை, கேல்வரகு இரண்டும் வேறவேறயா?மாடியில் இது போல் அமைப்பை ஏற்படுத்தும் போது தண்ணீர் அதிகம் பயண்படுத்துவதால் வீட்டிற்கு பதிப்பு இல்லையா?நன்றி
Sister I want know enudaya turkey thiderena iradu vitadu nan virupathoda valatha endu turkey nalla egg lay panni kodirrudhadu enna pracha teriyalla. Plz Tel me solution adu koligala kapathanu payama irukunplz send me a tips.
Kholi poranda marunal yarundhu podhu ya sister
Karuppatti ilana naaddu sakkarai thanni vaikkalama akka
Vaikalam sis
Karuppatti thanniyoda mix pannura alavumurai enna miss
Namba vachuruka chicks sa poruthu bro
Hi yanga veetla 20 mutta porichathu aana dailiyum onnu Oona Koli kunji koondukkulla savuthu reason sollunga Pls
You are right. Thanks 👍👍😊👍 .akka
U r welcome bro
Madam en nati more chicks thanni (hot water) kuditha udan sautu enna panratu athu thai koli kuda irukkudu
I like it your talent. I will follow you. Thank you for your information .Thank you so much.
Thank for ur comments
Hi sister kolikaluku ammai vanthueruku athai eppadi sari seivathu nu sollu ga sister
Namba channel video eruku parunga bro
I will try sister apply pannitu reply pannura
Akka jiragam Thani yepadi kudukaradhu sudhu thanila pottu vekkanuma
Yes bro
Hi akka.im from srilanka.inga logdown athanaala Kadai ellam clossed athanaala karuppaddi kidaikkathu.karuppattiku pathil vera enna kodukalam
நான் மிகவும் எதிர் பார்த்த வீடியோ. மிக்க நன்றி...,,
Nandri bro
@@CHENNAINATTUKOZHI mail la msg seithean reply panunga madam
Sure sir
மிக மிக நல்ல தகவல். நன்றி 👌
Nandri
Akka moatamadila karaiyan urupathi Pathi siblings akka
Arumai Valthukal....
Mam brooding la evvalavu time one day kodukkalam konjam sollunga
நன்றி சகோதரி
Koli thevanam taralama
Akka koli kottamal iruka Enna seiyanum
7 days chicks Ku F1 kudukanum nu soldrangale..atha pathi sollunga sister
Nattu marunthu only bro
Naatu kozhi Kunju sale panringala mam. im from mangadu. Can I see your place directly
Akka periya kolikkum neer saththu kuraipadala asana vaila vellaya ottuma
Send video bro
Mam, I followed your tips, and got good results, thanks for your useful tips
Thank you sis
நான் எதிர்பார்த்த video இது, very well
Thanks bro
அக்கா புரோடின் போடனும்னு சொன்னீங்களே அது குஞ்சுகள் தாய்க்கோழி கூட இருந்தா கூட எவ்வளவு நேரம் ரூடிங் போடணும் ஒரு நாளைக்கு எத்தன டைம் போடணும் சொல்லுங்க அக்கா
கொரைசாவிற்க்கு video போடுங்க
Namba channel video eruku bro parunga bro
Hi sis,
Kindly help me I have kadaknath 3 months chicks. That was suddenly 3 chicks mortality. What to do
Send video to telegram sis
Koozi kungi yandha light க்கு thangum
Akka one month chiks and only 2 chiks how to maintain
My small chick are not eating there food I did everything how-to solve this problem
Mottai madiyil vaadai varamal kozhi valarkka mudiyuma
Seragathanni. Vaegavaika venduma, illai ura vaithal poothuma
Akka koozi kungi light yappo on pannanum
Thank you
Kambu means what, can anyone tell the English word for it, please
Rye
@@CHENNAINATTUKOZHI thank you👍
How much will it cost if I need the cage same as shown in your video?
20days koli kunjukalukku Ammai
vanthiruchu Enna panrath sister. sollunga
அக்கா சீரக தண்ணி ஊற வச்சு கொடுக்கணுமா இல்ல சீரகத்தை பொடி ஆக்கி தண்ணீரை வைத்து கொடுக்கணுமா
Tnx sis use full msg...........
Thanks for your appriection
Arumai akka
Thanks bro
Gud information
Thank bro
தாய் கோழி ஒரு குட்டி கோழியை மட்டும் கொத்தி பிரிந்து விடுகிறது ,அதனை எவ்வாறு தாய் கோழியுடன் சேர்ப்பது , pls quick reply mam
Sjuper madam
உன்மையில் உங்களை பெருமையாக்நினைக்கிறேன்
Why
Karupati thani with antibiotic mix panni kodukalama
Karupati thani la kojam manjal thul podunga nala antibiotic
Kambu endraal enna
Next video kamikuran bro
Ingu pector la kunji porichi 7 days aagudhu ippo sapadu perusaa sapdudhu illa. Konjatha saptutu summa thoogitu iriki. Enna seirai plzzz solluga
Thugalam sis kurukithan nikakudathu starting la chicks apadithan thungum
Nalla news supar sistar
Onga kitta koli sellsku irruka price avlo
Eruku bro send ur number
Mam, kozhi Ku night kannu theariyatha?
Yes after 6 mela theriyathu
Siraga thani heat or cool vaikanuma
Cool bro
Veksin kudukkalama
நன்றி
Sister enga kunju ippathan porichu 1 day aahudhu adhu elundhu nikkala apdiye paduthe iruku kannu thoraka maatengudhu adhoda porichadhellam Activa iruku enna panradhu sis
Send video bro
Water ah kudikaamattuthu.waste ah than poguthu
Adai muttai ethana nall ethu vachathuku apram muttaiya adai vaikalam sistar
7 days best
Nanri sakothari
Thanks bro
Madam Valthukal....
video arumai....
Pl reply thro Telegram
Marimuthu.super.akka
Thanks bro
மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோதரி.
நன்றி சகோ
@@CHENNAINATTUKOZHI அக்கா நல்ல தகவல்
Nandri bro
Nice akka..Brooding ethana nall vechi erukanum...en kitta thai koli illa...incubator la vecha konji .so brooding ethana nall podanum...kunji lam konjam dull ah eruku???enna panalam
Entha method try panuga nall result erukun bro
1month koli kunjuku enna food kudukkanum
Pathu kunjungalukku ethai watts bulb use panrathu. Athu floorla erunthu ethanai uyarathula erukkanum. Thanks.
Panai la ada vaikalama
சீரகத்தண்ணீர் எப்படி வைப்பது? சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டுமா?
சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து கொடுக்க வேண்டுமா?
பதிலளியுங்கள் சகோதரி...
Thaniya nala kothikavachtu apparam seragam potu thanga bro
Mam breathing problems iruku 2 days chick ku pls give me any help ful suggestions mam
Namba channel la video poturukan parunga
Give me ya link madam athu eranthu pochu apdi vantha Enna seirathunu sollunga
Sis enoda koli solam sapta digestion avamatingid echam podmbod sola solama porango adark edavd natu medicine irnda solngo sister please
th-cam.com/video/QJPoh7mBKK8/w-d-xo.html
Entha link try panunga bro
Tnx for information medam
Welcome sir
CHENNAI NATTUKOZHI VALARPU உங்க tips எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு இதேபோல மீண்டும் நல்ல நல்ல டிப்ஸ் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரி
Thanks sir
I keep watching your VDO clips those are fantastic......well done. I wish you all the best.
Thank you so much for ur appreciation sir
@@CHENNAINATTUKOZHI மேடம் என்னோட கோழி குஞ்சு ஆசன வாயில் மலம் அடச்சி கிட்டு இருக்கு நானு தன்னி குடுத்த அப்பயு சோங்கி சோங்கி நிக்குது அது இறகு கீல தொங்குர மாதிரி வலருது இது க்கு என்ன பன்ன ப்லீஸ் சொல்லுங்க சிஸ்டர்
Namba channel video eruku sis
Sister koli kunji parikka maddangathu eggs west poguthu, 9 eggs vacha 1 than parikkuthu, ellaina onnume parikkala, enna pannalamnu answer pannunga please
Vallai kalijal noi kana video boduringala mam
People said when hen is in cage snake Will come because of its smell. Is it true?? Pls reply
9841377632 call me I tell you sis
Super message
நானும் மொட்டை மாடியில் ஷெட் போட்டுத் தான் வளர்க்கிறேன் என்னுடைய கோழிகள் சரியாக முட்டையிடுவதில்லை ஒரு முட்டையோ இரண்டு முட்டையோ இடுது பிறகு முட்டை சிறிது காலம் இடுவதில்லை சேவலுடன் நன்றாக அனையிது இருந்தாலும் இந்த பிரச்சனை உள்ளது இதற்க்கு என்ன தீர்வு
Enna thevanam kudujuringa sir
அரிசி , கம்பு , மக்கா சோளம் ,
இதில் கொளுப்புக் கட்டும் உணவு ஏதேனும் உள்ளதா
Arisi kuduka thinga muttai podura kozhiku solam nariya kudunga palak keerai kudunga
kozhi muttai karu valantha apurama pathila karu valarchi thadai paduthu athu athanala sister
Arisi kudupingala bro
Palak keerai kudunga bro calcium kamiya eruntha kuda entha problem varum
அக்கா லைட் எவ்ளோ நேரம் சூடு கொடுக்கணும்
Ennod kozhikunjode leg seriyalle adhale nadakkamudiyale enna seyyardh
Namba channel video eruku parunga bro
Summer time la kozli & kunju how to save plse give full summer time tips
Sure bro
Amma namber sen pannaka amma
Sis en vedai muddai poda maddungudu, aanal koli nalla perusu aaiduzi kolastral irrukkumma, iddukku enna pannuradu
Kolupu adaichurukum bro namba channel kolupu karaya video eruku bro parunga
என்னோட கோழி தூங்கிட்டு நிக்குது அப்புறம் தலை சுத்தி சாகுது சிஸ்டர்
Seval Kaal nadakka mudiyavellai enna vaithiyam seivathu please tell me
Perandi manjal vachu kattu ga bro namba channel atha pathi oru video poturukom parunga
வணக்கம் மேடம் தாய் கோழி முட்டை கலர் என்னென்ன வித்தியாசத்தில் வரும் அது ஏன் இப்படி வருகிறது என்று தெரிய படுத்துங்கள் மற்றும் தாய்க்கோழி என்பது எந்த வகையான முட்டையில் இருந்து வருகிறது என்பதையும் தயவு செய்து தாங்கள் எனக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Tirupur ilelavasa payirchi kodikirargala sister?
தாய் கோழிக் சத்தான உணவு குடுக்கஉம் அப்பீடீ செவல் சத்தான உணவு ஏன் குறுக்கம் please reply
Sister apoo f1 .b1.lasota .. Vaccination kudukalama illa nattu marunthu kudukalama
Nattu marunthu best bro
Very good
Mam kozhi mutta vitutu erundhuci 7 mutta vituchi epa stop paniduchi ana adaium padukamatuthu adhuku eana pananum mam
First time mutta podurangala bro
அக்கா உங்கள் வீடியோ அருமை
நன்றி சகோ
Mam can we keep the eggs in the rice
Vaikalam bro
Madam nan 1 day chick vage eruka, jeera water yepade kudukanum. Pls suggest pannuga
Karupatti thani vainga sis
Pls update some ideas madam
Namba channel video eruku sis
Very Nice
Thanks bro
Naatu kozhi virpanaiku kodupirgala?
Good
Si English that you marunthu ventam koli ,kimchi nalla eruka
Hello madem chicks kuruki nikuthu
Namba channel video eruku bro
@@CHENNAINATTUKOZHI ok antha link send panna mudiuma
Super mam
பிறந்த கோழி குஞ்சு எத்தன மணி நேரத்துக்கு பிறகு தலை நிக்கும் சகோ?
காலைல பொறிஞ்சிது இன்னும் படுத்தே இருக்கு, சுறுசுறுப்பா இருக்கு ஆனா எந்திச்சி நிக்க மாட்டுக்கு ஏன்?பதில் தாங்க ஸிஸ்
Photo aduthu mail panunga bro
@@CHENNAINATTUKOZHI sago ugga mail id kudugga