ப்ரோ நான் 100 கோழி வளக்குறேன் இப்போ 2வாரம் அனா கோழி குச்சி நான் அந்த சிறப்பு குடுக்கலா அனா அந்த பவுடர் தண்ணிலா கலந்து குடுத்தேன் இப்போ எனக்கு கோழி 10கோழி லேசா தூங்குது அதுக்கு என்ன பண்றது சொல்லுங்க ப்ரோ
Hi bro unga vedio enakku romba use fulla irukku. Two weeks munadi enga kozhinga 20 no ranikets noyala iranthu pochi na marupadiyum kozhi valarka verumbaren athukku unga vedio romba use fulla irukku. Enakku oru help vaankozhi enga kidaikkumnu sollunga santhaiyela vanga konjam doughta irukku na cuddalore
Enka veetu kozhi ku 10chicks irunthuchi. Neenga sonna mari first three days chakkara thani next three days oxytetra cycline syrup kuduthen entha chicks m sagala rendu mattum parunthu thookiruchi matha 8 m safe ah valanthu perusa aagiruchi thanks bro for ur useful information
ப்ரோ கோழி அவையம் 11 முட்டை வைச்சேன் 21நாள் ஆகிய பின்1 குஞ்சு மட்டும் தான் பொறிச்சது மீத எல்லாம் குஞ்சு உருவாகி பாதியில் இறந்துருச்சு ரொம்பவும் வருத்தம் அது எதனால அப்படி நடந்திருக்கும்
நண்பருக்கு வணக்கம் என்னுடைய கோழிக்குஞ்சுகளுக்கு நீங்கள் சொல்லிய எந்த மருந்தையும் நான் கொடுக்கவில்லை எனக்கு தெரிந்த சீரகத்தண்ணீர் கருப்பட்டி தண்ணி துளசி தண்ணீர் பிறகு ஏழாவது நாள் f1 மருந்து கொடுத்தேன் பிறகு 28 வது நாள் லசோட்டா கொடுத்தேன் ஆனால் கோழி குஞ்சு சோர்வாக உள்ளது இதற்கு ஒரு ஆலோசனை கொடுங்கள் நண்பரே
வணக்கம் தம்பி கோழி அடைவைத்து ஒரு மாதம் ஆகிறது தற்சமயம் வரை குஞ்சுகள் அருமையாக இருந்தது நல்ல வளர்ச்சி பதினைந்து குஞ்சுகள் இருந்து இப்போது தினமும் ஒன்றாக இறந்து கொண்டிருக்கிறது கோழி குஞ்சி குன்னி போயி பார்க்கவே கஷ்டமா இருக்கு என்ன செய்றதுன்னு தெரியல அப்புறம் போல தெரியுது எல்லா கோழிக்குஞ்சு இறந்து விடுமோ பயமா இருக்கு தற்சமயம் மருந்துக்கடைகள் இல்லை என்ன செய்வது ஆலோசனை வழங்கவும் நன்றி
Bro.... First kozhi kunju Thai kozhi rendum separate pnunga apurm 2 weeks kozhi kunjuku vaccine kudunga... Separate ah brooding podum pothu 1st two days light vachi kudunga 1 chick's ku 2 volts use pnunga... Chick's one kuda sagathu.... Ethu ynoda method ungaluku correct nu thonuna use pnunga... Ethu successful methods it's... Me
Mudiyathu kndipa sagum bro... Nan Thai kozhi kuda vazhakura kunjiku maximum sekiram noie vnthu saguthu so... After 14 days... Nan rendaum separate pneruvn I think it's wounderful method....
Very very Thanks bro intha tips arumaiya valaisaithu thank you very much inum nalla nalla useful pathivukalai poduka vallka valamudan
அருமையான தொகுப்பு நன்றி நன்பரே
அருமை
Kulir kalathula karupatti thanni kku pathyl ah ena kudukkalam
Thànks bro
Bro enakku oru santhegam. kozhikunji poruchi 3 nal anuchi oru kunji mattum paduthudu bro.enthirikala thalaiya thonga pottudu paduthu irukku bro.ithukku ethachum treatment irntha sollunga pls bro 😢pls bro sollunga
Ipa 5 kunja apadi irulku bro ithulu marunthu solunga brp
Atha sonnala karupatti water kodunga
@@dhinakaran.samirthanattuko5060 okay bro thanks you
போடலாமா Af.1
Brother pudusa pannai start pandravanga enalam consider pannanum... Success aga mudiyuma... Adu Samantha a video podunga
குஞ்சு பொரித்து 2 நாட்களுக்குள் சுணக்கம் ஏற்பட்டு இறந்து விடுகிறது.. அது எதனால் ஏற்படுகிறது மற்றும் அதன் தீர்வு சொல்லுங்கள் சகோ..
Super nanba mara kandrugal vanga Edam sonnatharku nandri nanba melum melum nega valaranum
Tq frnd
Bro kozhi porichi 4 days Dan agudu I'du kudukalama
Kodukalam
Tnhits
Enna medicine bro
Hai anna enagu govermentla kodutha 25 koli irukku nigam videola kattra koliya vitaran kojam pariya kunchi ana onru koli adutha koliya muthukula koththi koththi punnakki 6 kunchi iranthudu aduthu ovaru noai vantha eppdi kunittu nikkum atha mathiri nikkuthu ovar kunchiya sakuthu enna saiyalam enna marunthu kudukkalam please reply sir
Bro super
அம்மை நோய்க்கு இதை குடுக்கலாமா...
Bro ipo koli kunji poruchi 10days aachi andha sirap ah ipo kudukalama
Pullikunjungal undo
Kozli kunju சுவாச முட்டு பிரச்னைக்கு வழி சொல்லுங்க pls
I p d Marunthu eppadi kotuppathu
Super bro very nice
Oxitetra cycline evlo rate bro
Useful tips
Thanks
ப்ரோ நான் 100 கோழி வளக்குறேன் இப்போ 2வாரம் அனா கோழி குச்சி நான் அந்த சிறப்பு குடுக்கலா அனா அந்த பவுடர் தண்ணிலா கலந்து குடுத்தேன் இப்போ எனக்கு கோழி 10கோழி லேசா தூங்குது அதுக்கு என்ன பண்றது சொல்லுங்க ப்ரோ
நன்றி
Good
Na call pani keka podhu intha medicne dha soniga try pana nalla result erundchu Anna thanks
Avanga Number sollunga... enakku oru சந்தேகம் கேக்கணும்
External use only nu pottu iruku neenga vaila podunga nu soulluringa onnum puriyala ?
sir now my chicks are above 10days can i give both medicine like u have said
Use pannalam sago
14வது நாள் தடுப்பூசி போடவில்லை ஏதேனும் இழப்பு ஏற்படுமா நன்பா...
Pair rate enna ji
Hi bro unga vedio enakku romba use fulla irukku. Two weeks munadi enga kozhinga 20 no ranikets noyala iranthu pochi na marupadiyum kozhi valarka verumbaren athukku unga vedio romba use fulla irukku. Enakku oru help vaankozhi enga kidaikkumnu sollunga santhaiyela vanga konjam doughta irukku na cuddalore
Ethana venum sago
Unga no kedaikuma brother enakku neraya dought irukku
Sure...call me tomorrow..9655744384
Thanks brother
Enka veetu kozhi ku 10chicks irunthuchi. Neenga sonna mari first three days chakkara thani next three days oxytetra cycline syrup kuduthen entha chicks m sagala rendu mattum parunthu thookiruchi matha 8 m safe ah valanthu perusa aagiruchi thanks bro for ur useful information
ப்ரோ கோழி அவையம் 11 முட்டை வைச்சேன் 21நாள் ஆகிய பின்1 குஞ்சு மட்டும் தான் பொறிச்சது மீத எல்லாம் குஞ்சு உருவாகி பாதியில் இறந்துருச்சு ரொம்பவும் வருத்தம் அது எதனால அப்படி நடந்திருக்கும்
காற்றோட்டம் இருக்கும் பகுதியில் அடை வைக்க வேண்டும் இதற்கு முன்பாக முட்டைகள் தரத்துடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
Oxytetracycline hydrochloride liquid (vet) இந்த மருந்தை கொடுக்கலாமா
Yes
18. நாள் ஆனா கோழிகுஞ்சுகள் கால்ஊணமுடியாமல் முட்டிகால்ஊணி நிக்கிறது இறைதிங்காம இறந்துவிடுகிறது இது என்ன நோய்
பச்சரிசி கோழிக்குஞ்சுகளுக்கு உணவாகப் பயன்படுத்தாதீர்கள்
Vitamin problem..
Medicine name photo podunga
ரத்த கழிச்சல் வரக்காரணம் என்ன ப்ரோ
தாய் உடன் வளரும் குஞ்சுகளுக்கு இந்த மருந்து தேவையா..
Weekly once mix with water
நண்பருக்கு வணக்கம் என்னுடைய கோழிக்குஞ்சுகளுக்கு நீங்கள் சொல்லிய எந்த மருந்தையும் நான் கொடுக்கவில்லை எனக்கு தெரிந்த சீரகத்தண்ணீர் கருப்பட்டி தண்ணி துளசி தண்ணீர் பிறகு ஏழாவது நாள் f1 மருந்து கொடுத்தேன் பிறகு 28 வது நாள் லசோட்டா கொடுத்தேன் ஆனால் கோழி குஞ்சு சோர்வாக உள்ளது இதற்கு ஒரு ஆலோசனை கொடுங்கள் நண்பரே
Oxytetracycline kodunga
वणछ
குஞ்சுகளுக்கு வரும் நோய்களை வரும்முன் காப்பதே சிறந்த வைத்தியம் வந்தபின் இழப்புகளை கட்டுப்படுத்துவது சிரமம் தான்
Bro intha medicine la for external use nu poduruku neenga internal use ku solurenga
Which medicine
First kamija medicine
@@vigneshbca1864 medicine name sollunga
Atha internal use pannalam
Bro neenga entha oor .eankku siruvitai chicks ventum
வடலூர் கடலூர் மாவட்டம்
@@dhinakaran.samirthanattuko5060 hi
ஜி நன்றி வாழ்க வளமுடன் உங்கள் மொபைல் நெம்பர் வேண்டும்
நிங்க புருடுடர் போட்ரிக்கிங்க ஒகே நா மேய்ச்சல்ல விட்ரதுக்கு செட் ஆகுமா
ஆகும் காலை மற்றும் மாலை போடவும்
அம்மை தாக்காம இருக்க என்ன பண்ணணும்
கோழிக்கு உடை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் உஷ்ணமான உணவுகளை தவிர்க்கவேண்டும் வெங்காயம் பொடி செய்து கோழிகளுக்கு கொடுங்கள்
Kk..bro
Pork gee face la potu vidunga super result kedikum Nan athu than use pnrn... Super result.... one day potta pothum...
@@alfredalfi984 From where we will get it?
Enaku 2 petta 1 seval venum bro
Sir sorry to interrupt.information given by him is wrong.
Enna wrong?
It's external medical use. Don't swollo !!! Y?????
External means epdi use pannuvinga
Etharku use pandrathu
Application to injury, wounded parts
Incubator la poritha kunja
Illa bro....kozhi moolam poritha chicks
ஹலோ உங்க போன் நம்பரை அனுப்புங்க
2 varam kunju theravey ila
Appo ithu ethana days Chicks sollunga
வணக்கம் தம்பி கோழி அடைவைத்து ஒரு மாதம் ஆகிறது தற்சமயம் வரை குஞ்சுகள் அருமையாக இருந்தது நல்ல வளர்ச்சி பதினைந்து குஞ்சுகள் இருந்து இப்போது தினமும் ஒன்றாக இறந்து கொண்டிருக்கிறது கோழி குஞ்சி குன்னி போயி பார்க்கவே கஷ்டமா இருக்கு என்ன செய்றதுன்னு தெரியல அப்புறம் போல தெரியுது எல்லா கோழிக்குஞ்சு இறந்து விடுமோ பயமா இருக்கு தற்சமயம் மருந்துக்கடைகள் இல்லை என்ன செய்வது ஆலோசனை வழங்கவும் நன்றி
Bro.... First kozhi kunju Thai kozhi rendum separate pnunga apurm 2 weeks kozhi kunjuku vaccine kudunga... Separate ah brooding podum pothu 1st two days light vachi kudunga 1 chick's ku 2 volts use pnunga... Chick's one kuda sagathu.... Ethu ynoda method ungaluku correct nu thonuna use pnunga... Ethu successful methods it's... Me
Vaccine f1 or b1 ur choice
கோழி குஞ்சு பொரித்து 2 நாள் தான் ஆகுது நல்லா தான் இருந்தது ஆனா ஒரு குஞ்சு மட்டும் கண்ண மூடிக்கிட்டு கத்திகிட்டே இருக்கு எண்ண காரணம்
என்னுடையதும் அது போல இருந்தது அது பிறவியிலேயே குறைபாடு முடிந்தவரை அதை பாதுகாப்பற்ற இடத்திற்கு செல்ல விடாதீர்கள்
Bro plz uga contact Num kuduga bro
Number send me brother... one small doubt
தாய்கோழி இருந்தா ஏய்யா குஞ்சுகள் சாவப்போவுது
தாய் கோழி இருந்தால் 100 சதவீதம் சாகாமல் இருக்கும் என்று உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா சகோ?
Mudiyathu kndipa sagum bro... Nan Thai kozhi kuda vazhakura kunjiku maximum sekiram noie vnthu saguthu so... After 14 days... Nan rendaum separate pneruvn I think it's wounderful method....
Thank you