அதிகாலை ஜெபத்தின் வல்லமை | Tamil Christian Messages | Tamil Bible School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2020
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8754718443 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    CONCEPT & VOICE - PETER MADHAVAN
    EDITING - VINIX
    Support Tamil Bible School
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

ความคิดเห็น • 1.7K

  • @deogratias9442
    @deogratias9442 3 ปีที่แล้ว +69

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு ஆசை. ஆனால் முடியவில்லை. என்னுடைய மொபைலில் கேம்ஸ் விளையாடுவேன். அதை எல்லாம் அழித்து விட்டு ஆண்டவரே நான் காலையில் எழுந்து ஜெபிக்கணும்னு சொல்லிட்டு படுத்துட்டேன். அதிகாலை 4 மணிக்கு ஆண்டவர் என்னை எழுப்பி விட்டார் .... ஏசுவுக்கு நன்றி.

  • @HeroOfNewCovenantJesus
    @HeroOfNewCovenantJesus 3 ปีที่แล้ว +92

    அதிகாலையில் ஜெபிக்க பெலன் தாரும் இயேசுவே ✝️🛐

  • @vaithegi8946
    @vaithegi8946 หลายเดือนก่อน +6

    இயேசப்பா நான் அதிகாலையில் ஜெபிக்கிறதே இல்லை பா.நீங்க தான் அதிகாலை நேரத்தில் ஜெபிக்க கிருபை செய்யும்.ஆமென்.

  • @carmelranicarmelrani8801
    @carmelranicarmelrani8801 3 ปีที่แล้ว +72

    அதிகாலையில் காத்தரை துதித்தால் அந்நாளில் பல அதிசயங்களை நம்மால் காணமுடியும் உணரமுடியும் ஆமென், அல்லேலூயா

  • @mmalar8837
    @mmalar8837 3 ปีที่แล้ว +18

    கர்த்தாவே அதிகாலை ஜெபத்தை தொடர்ந்து ஜெபித்து வர எனக்கு கிருபை தாங்கப்பா ஆமென்

  • @marysagayammarysagayam9704
    @marysagayammarysagayam9704 3 ปีที่แล้ว +23

    ஏசப்பா நானும் அதிகாலையில் ஜெபிக்க என்னை பெலப்படுத்தும் என் பலவீனங்களை மாற்றும்

  • @MK-cy8me
    @MK-cy8me 3 ปีที่แล้ว +13

    அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவன் பாக்கியவான்......கர்த்தர் அதிசயம் செய்வாராக....ஆமேன்...

  • @shivukani902
    @shivukani902 4 วันที่ผ่านมา +1

    என் பிள்ளைகளின் வாழ்வில் உங்களின் கிருபையை நான் காண வேண்டும் தகப்பனே உங்களால் முடியாதது ஏதுமில்லையே

  • @manosurya7112
    @manosurya7112 4 ปีที่แล้ว +362

    அதிகாலையில் எழுந்து செபிக்க பெலனை‌கொடுங்கப்பா ஆமென் அல்லேலூயா

    • @arulprakashjap4812
      @arulprakashjap4812 3 ปีที่แล้ว +1

      Amen

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 3 ปีที่แล้ว +1

      Please Yesappa Amen

    • @amuthasara2428
      @amuthasara2428 3 ปีที่แล้ว +2

      Kandipa pelan tharuvar.. Pryar panuga..

    • @ctkuttysr6015
      @ctkuttysr6015 3 ปีที่แล้ว +1

      Amen Appa

    • @shalinialagurajan9910
      @shalinialagurajan9910 3 ปีที่แล้ว

      Ama appa 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️AMEN✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @s.davidnathan9530
    @s.davidnathan9530 4 ปีที่แล้ว +388

    அதிகாலை ஆண்டவரை நாம் தேடினால் அந்த நாள் முழுவதும் ஆண்டவர் நம்மோடு இருப்பார் ஆமென்

  • @pandiammalbabu6000
    @pandiammalbabu6000 25 วันที่ผ่านมา +2

    எனக்கும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு கிருபை தாருங்கப்பா, உதவி செய்யுங்கப்பா ஆமேன்

  • @rajilakarthick5985
    @rajilakarthick5985 3 ปีที่แล้ว +30

    அதிகாலை ஜெபம் பண்ணா நம்ப என்ன நினைக்கிறோமோ எந்த வேலையாக இருந்தாலும் நடக்கும் எனக்கு நடந்து விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள் ஆமென்

  • @princejemy6
    @princejemy6 4 ปีที่แล้ว +301

    இயேசு அப்பா நானும் என் வீட்டாரும் இன்னும் உம்மை அறியனும் கிருபை தாங்க அப்பா ஆமென் ஆமென்

  • @PrakashPrakash-ow2rs
    @PrakashPrakash-ow2rs 4 ปีที่แล้ว +52

    முதலாம் மணிநேரத்தை ஆண்டவருக்காக

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 หลายเดือนก่อน +4

    அதிகாலையில் ஜெபிக்க பெலன் தாரும் அப்பா ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 4 ปีที่แล้ว +8

    அப்பா ஸ்தோத்திரம், இருந்தவரும் இருக்கிறவும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கா்தா் பரிசுத்தா் பரிசுத்தா் பரிசுத்தா், ஆமென்

  • @wishdomdeepak8314
    @wishdomdeepak8314 4 ปีที่แล้ว +14

    ✨அதிகாலையில்..... முதலாவது கர்த்தரை தேடுபவருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஆமென்🙏

  • @valanvalan3336
    @valanvalan3336 4 ปีที่แล้ว +111

    இதுவரை கிடைக்காத விளக்கம் எனக்கு இந்த வீடியோ மூலமாக கிடைத்தது, கர்த்தர் நல்லவர், god bless you brother

  • @v.vijaya9648
    @v.vijaya9648 3 ปีที่แล้ว +95

    அதிகாலை ஜெபம் செய்ய வேண்டிய முக்கியமான வசனங்கள என்னோடு பேசியதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @balakarthick9212
    @balakarthick9212 3 ปีที่แล้ว +5

    அதிகாலையில் எழுந்துஜெபிக்க கிருபை தாங்கஇயேசப்பா

    • @subithasubi8834
      @subithasubi8834 หลายเดือนก่อน

      ஆதிகாலை எழுந்து ஜெபிகா கிருபை தாருங்கள்
      எங்களை ஆஷிர்வதீங்க வாதிங்க யேசப்பா
      கோட் bless you ஜீசஸ் ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @arokianathan1691
    @arokianathan1691 4 ปีที่แล้ว +115

    தேலனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பதிவு அதிகாலை ஜெபித்த அனைவருக்கும் பயனுள்ளது
    அருமை

    • @bethelenglishlearner403
      @bethelenglishlearner403 3 ปีที่แล้ว

      Please don't mispell god's name

    • @bethelenglishlearner403
      @bethelenglishlearner403 3 ปีที่แล้ว

      Don't misspell god's name bro

    • @sivamary896
      @sivamary896 2 ปีที่แล้ว

      நிறைய சொல்லி கொடுத்ததற்காக நன்றி

  • @rosalinda1590
    @rosalinda1590 4 ปีที่แล้ว +121

    இயேசு.அப்பா.நானும்.என்கனவரும்.உம்மை.பற்றி.நிறைய.அறிய.வேண்டும் .இயேசப்பா.எங்களுக்கு ,கிருபை,தங்கப்பா

    • @TamilBibleStar
      @TamilBibleStar 4 ปีที่แล้ว

      god bless you, support my channel..

    • @janusaravanan7079
      @janusaravanan7079 4 ปีที่แล้ว

      Sorry God, I love you Jesus

    • @MohanRaj-iu9lv
      @MohanRaj-iu9lv 2 ปีที่แล้ว

      Naanum en kanavarum appa kulla parisuththama vaazha aasapadurom🙏 en yesappa nerthiyaai engalai nadathuhiraar... Early morning prayer gives lots of happiness and peace to us💗

  • @arasuranjayadoss
    @arasuranjayadoss 3 ปีที่แล้ว +4

    ஆம் நாம் அதிகாலையில் ஜெபிப்பது கர்த்தரை மகிழ்மை படுத்துவது கர்த்தர் அதை ஏற்றுக்கொள்கிறார ஆமென்

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 13 วันที่ผ่านมา

    அப்பா பரரலோகபிதாவே என் முதல் நேரம் உமது மாதத்தில் இருக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 4 ปีที่แล้ว +3

    உங்கள் உரையை கேட்டேன் மிக்க நன்றி அதிகாலை ஜெபத்திற்கு இவ்வளவு வல்லமை உள்ளது என்று நீங்கள் அழகாக எடுத்துக் கூறினார்கள் மிக்க நன்றி இயேசுவுக்கு புகழ்

  • @d.madhavan1480
    @d.madhavan1480 10 หลายเดือนก่อน +6

    I 'm daily praying last 2 days.. Now I am blessed.. Whole day peace and miracles day .. Thanks Jesus..

  • @user-ld1bu1jt8d
    @user-ld1bu1jt8d 24 วันที่ผ่านมา +1

    அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு உதவி செய்ங்க அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @sujathavlogs585
    @sujathavlogs585 3 ปีที่แล้ว +2

    ஆண்டவர் இயேசு எப்போதும் என்னோட இருப்பார்..இந்த தெளிவான பேச்சு என்னை கடவுளிடம் இன்னும் ஈடுபாடு வருகிறது...ஸ்தோத்திரம்...

  • @anandrajjohn.n5611
    @anandrajjohn.n5611 4 ปีที่แล้ว +36

    முதலாவது முடிய ராஜ்ஜியத்தைத் தேடும் என் இருதயத்தை பலப்படுத்தும் சோர்வை நீக்கி போடும் இன்னும் அதிகமாய் உம்மைத் தேடவும் ஜெபிக்க எனக்கு கிருபை தாரும் ஆமென்.

  • @kishorekrish7005
    @kishorekrish7005 4 ปีที่แล้ว +122

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா என்னை என் மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்..அப்பா எனக்காக நீர் ஒரு விசை மட்டும் மனம் இறங்கும் அப்பா 😓😓🤲😭

    • @TamilTamil-rp7cu
      @TamilTamil-rp7cu 4 ปีที่แล้ว +4

      Amen

    • @xavieranbu
      @xavieranbu 4 ปีที่แล้ว +10

      ஆண்டவரே உமது கண்களில் எனக்கு தயவு கிடைக்கட்டும் - என்று சொல்லி ஜெபம் செய்யுங்கள்.
      God will shower his blessings upon you and your family 🙏

    • @kishorekrish7005
      @kishorekrish7005 4 ปีที่แล้ว +1

      @@xavieranbu நன்றி அய்யா

    • @MyAthavan1
      @MyAthavan1 4 ปีที่แล้ว +2

      Don’t worry brother .. Lord Jesus be with you .. he will sure answer your prayer .. we too pray for you 😍💐

    • @kishorekrish7005
      @kishorekrish7005 4 ปีที่แล้ว +1

      @@paskamary7803 nandri amma

  • @jacklinrajitha4806
    @jacklinrajitha4806 3 ปีที่แล้ว +23

    Why early morning is so powerful and precious ?
    The reason is.. we all know ,we will have deep sleep btwn 3- 5 but when we sacrifice our sleep for prayer definitely god will hear our prayers ..this early morning prayers also kind of offerings to God

  • @parameshwari1184
    @parameshwari1184 3 ปีที่แล้ว +3

    இயேசுவே நல்லவர்..நன்றி அப்பா எனக்கு அதி காலை ஜெபிக்க சொன்னதுக்கு..சில நால்கக்கள் ஜெபிக்க வே இல்லை ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பா நான் ஜெபிப்பேன் ஆமென்..கர்த்தரே என் பெலன்

  • @askpriya3560
    @askpriya3560 4 ปีที่แล้ว +23

    Amen Amen very Nice wonderful words it's true 🙏🙏 என் சுவாசம் என் நினைவு இயேசு மட்டுமே

  • @stephensubbiah7050
    @stephensubbiah7050 4 ปีที่แล้ว +45

    Hearts touchable message, Amen

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுக்கு மகிமைஉண்டாவாதாக அவா நாமாம் மாகீமைப்படுவதாக கார்த்தார்ஆசீர்வதீப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் இயேசு கிறிஸ்துவின்நாமாம் மகிமைபடூவதாக நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன்

  • @catherinemala7989
    @catherinemala7989 3 ปีที่แล้ว +7

    Yes... it's true..🙋
    The day I was saved..till today am following early morning prayer...by god's Grace.!
    Thank you Jesus.👏👏👏🙏

  • @mohandurai4177
    @mohandurai4177 4 ปีที่แล้ว +10

    ஆமென் அப்பா

  • @jesuss2676
    @jesuss2676 4 ปีที่แล้ว +117

    ஆமென்...10 கட்டளைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க brother...

    • @dhilipdhilip5222
      @dhilipdhilip5222 4 ปีที่แล้ว

      Hi

    • @mohanraj.l9082
      @mohanraj.l9082 4 ปีที่แล้ว +1

      Yes bro

    • @sathiyaa4217
      @sathiyaa4217 4 ปีที่แล้ว +1

      Sss bro

    • @a.kishoremannava661
      @a.kishoremannava661 4 ปีที่แล้ว +3

      ஆவியின் கனிகள் , மாம்சத்தின் கிரிகைகள் பற்றி பாருங்கள்
      கலாத்தியர் 5- 17 to 26 படிங்கள்

    • @TamilBibleStar
      @TamilBibleStar 4 ปีที่แล้ว +1

      god bless you, please support me

  • @saruyansaru2981
    @saruyansaru2981 2 ปีที่แล้ว +1

    Amen Amen thank you jesappa

  • @kavithag3821
    @kavithag3821 4 ปีที่แล้ว +35

    Ayyo en இருதயத்தை உடைசிடீங்க

  • @komalamogansanjiv9710
    @komalamogansanjiv9710 3 ปีที่แล้ว +7

    Hallelujah Praise the Lord brother.Your speech made me Cry coz I used to pray to my Father Early in the Morning but now a days am little Lazy to pray in the Morning.Thank you very Much for making me realize my Mistake.Our Lord must be Our Frist Priority. THANKS ANNA .AMEN

    • @sujarita6024
      @sujarita6024 18 วันที่ผ่านมา

      Jesus is waking me daily sharp at 3 am if I sleep also he gives some terrific dreams and he will wake me and I will pray immediately praise the lord

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 ปีที่แล้ว

    ஆமென் ஏசுமகாராஜா

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 ปีที่แล้ว +10

    "GLORY TO GOD with PRAISE the LORD and PRAYER brings VICTORY,!"

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 4 ปีที่แล้ว +5

    Early morning prayer gives peace strength amen

  • @davidrajan5382
    @davidrajan5382 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah praise the lord

  • @BarathanK-ve9hu
    @BarathanK-ve9hu 21 วันที่ผ่านมา +1

    Praise Lord

  • @gladiesantony9853
    @gladiesantony9853 4 ปีที่แล้ว +16

    God bless you brother praise the Lord jesus christ

  • @TamilArasi-vo2jm
    @TamilArasi-vo2jm 4 ปีที่แล้ว +17

    சரியாக. தெழிவாக. சொன்னீா்கள ஆமேன்

  • @kalaid2520
    @kalaid2520 16 วันที่ผ่านมา

    Amen🙌🙏Praise the Lord

  • @mstar7594
    @mstar7594 3 ปีที่แล้ว +1

    என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வல்லமையான தேவன் ஆமென் 👐👐👐

    • @mstar7594
      @mstar7594 3 ปีที่แล้ว +1

      My Lord Jesus Christ is the Almighty God Amen 🙌🙌🙌

  • @stephanrash1468
    @stephanrash1468 4 ปีที่แล้ว +9

    Thank you brother these many days I will look at phone first but now I realized brother glory be to the lord amen

  • @marymusic9933
    @marymusic9933 4 ปีที่แล้ว +4

    Amen praise the lord thank you Jesus 🙏🙏🙏🙌

  • @priyasahayarani226
    @priyasahayarani226 20 วันที่ผ่านมา

    Amen Amen Amen praise the Lord

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 2 ปีที่แล้ว

    ஆமென்.இயேசப்பா அதிகாலையில் முதலாவது உம்மைக் காண வேண்டும்.உம்மோடுபேச உதவி செய்யுங்கப்பா.ஆமென்.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 4 ปีที่แล้ว +37

    நல்ல தகவல் வாழ்த்துக்கள் நடைமுறை படுத்துகிறேன் நன்றி...

  • @praveenkavipraveenkavi480
    @praveenkavipraveenkavi480 4 ปีที่แล้ว +25

    Enakkaga prayer pannunga Jesus Christ kuda ennum athiga neram selavidanum

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @jeyachandranjames1827
    @jeyachandranjames1827 4 ปีที่แล้ว +12

    Thanks brother.
    From today onwards I am going to give
    my first hours to Lord Jesus Christ.

  • @jasongiri8416
    @jasongiri8416 4 ปีที่แล้ว +5

    I'm servant of Jesus and he's living in my soul breath and life!!!

  • @gangaravi9936
    @gangaravi9936 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 ปีที่แล้ว +1

    Amen yesappa nanum Athikalaiel elunthu jebika krubai tharum yesappa💚💚💚💚💚🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 love ❤❤you ❤❤❤❤appa

  • @samuelsimon5605
    @samuelsimon5605 3 ปีที่แล้ว +5

    Amen. O Lord, help us to seek your presence in the dawn time to receive your immense and fresh grace.

  • @elezabethshyla4686
    @elezabethshyla4686 4 ปีที่แล้ว +17

    It's really wonderful message to understand about how to give the first room to our Lord Almighty... thank you brother

  • @aindirani629
    @aindirani629 4 ปีที่แล้ว

    நான் தினமும் காலையில் 3 லிருந்து 5 குள் எழுந்து காலை கடன்கள் முடித்து, அழகாக முகம் கழுவி தலை வாரி, பிறகு தேவனின் பாதத்தில் அமர்ந்து விடுவேன். மனசு மிக சந்தோசமாக இருக்கும், இரவு 7 மணிக்கு ஜெபம் செய்ய அமர்ந்து விடுவேன் 7 to 8 வரை ஜெபம் செய்வேன், ஒரு நாள் ஜெபிக்கவில்லை
    என்றால் எனக்கு, கஷ்டமாக இருக்கும், இயேப்பாவை பார்க்காத மாதிரியே உணர்வேன், நன்றி

  • @murugadoss2304
    @murugadoss2304 3 ปีที่แล้ว

    Amen hallelujah amen

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 4 ปีที่แล้ว +9

    Amen! Very impressive message.Thank you for the message.🙏👍

  • @chitrablessi9677
    @chitrablessi9677 3 ปีที่แล้ว +16

    Tanq brother correct time reach this msg to me ☺️

  • @BalaMurugan-rh4iy
    @BalaMurugan-rh4iy 2 ปีที่แล้ว

    Thank you Anna God bless you Anna eni Nan sikiramey elundhu yen appa yesuvai Theduven avar kodutha nerathai avarukku kanikkaiyaga kodupen thank you Jesus...

  • @d.preethi478
    @d.preethi478 3 ปีที่แล้ว +1

    Amen🙏

  • @paulinekirubakrisdaas
    @paulinekirubakrisdaas 4 ปีที่แล้ว +3

    Amen... muthal palan kartharukkuriyathu... 🙏🏻

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 ปีที่แล้ว +4

    And we WIN the VICTORY OVER THE WORLD BY MEANS OF OUR,"FAITH,!"

  • @Chandrasekar-qh7st
    @Chandrasekar-qh7st หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லுவது உண்மைதான் நான் எனக்கு ஏதாவது வேண்டுதல் வேண்டும் என்றால் அதிகாலை எந்திருச்சு 3:00 மணிக்கு ஜபிப்பவன் உண்மைதான் சகோதரரே

  • @jerofinkarunakaran6031
    @jerofinkarunakaran6031 4 ปีที่แล้ว +1

    Tq jesus

  • @dominicvinithamary2895
    @dominicvinithamary2895 4 ปีที่แล้ว +5

    OK every day morning I starting prayer thank you brother praise the Lord

  • @valarraja8514
    @valarraja8514 4 ปีที่แล้ว +6

    Amen .my prayer time also morning 3 o clock.thank god to gave me a strength to wake up and pray.

  • @arputharajraj8378
    @arputharajraj8378 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 หลายเดือนก่อน

    அப்பா இயேசுவே நான் இனி அதிகாலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும். உங்க கிருபை தாங்க. ஆமென் அல்லேலூயா

  • @syedraheem
    @syedraheem 3 ปีที่แล้ว

    ஆமென். ...
    நன்றி ஆண்டவரே நன்றி...
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ...
    அல்லேலூயா...

  • @richardimmanuel493
    @richardimmanuel493 4 ปีที่แล้ว +6

    Wonderful message on early morning to seek God...

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 ปีที่แล้ว +3

    Lord give me the strength to get up & pray to you at the dawn of the day. Thank you Lord. Amen

  • @sprsuryarev2394
    @sprsuryarev2394 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 3 ปีที่แล้ว

    ஆமென் அதிகாலை ஜெபம் அருமையான ஜெபம் நன்றி நன்றி ஆமென்

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 ปีที่แล้ว +4

    My dear respected and Beloved Brother,"NOTED with thanks,!!!!!!!"

  • @sureshkossappadi5888
    @sureshkossappadi5888 4 ปีที่แล้ว +5

    Very useful message Amen 🔥💙

  • @arulselvi5514
    @arulselvi5514 3 ปีที่แล้ว

    ஆமென். அதிகாலையில் உம் திருமுகம் தேட எனக்கு பெலன் கொடுங்க இயேசப்பா

  • @jeyakumarjeyanthini
    @jeyakumarjeyanthini 3 ปีที่แล้ว

    Uravugalai koduththathirkku nanry andavate amen

  • @YesudasSamuel
    @YesudasSamuel 4 ปีที่แล้ว +4

    Amen Hallelujah. God bless me to Pray early morning. Thank you.

  • @Life_Endurance
    @Life_Endurance 4 ปีที่แล้ว +5

    Give your first time to Jehovah God Heavenly Father in Jesus name we need to pray to Jehovah God

  • @thomassg9878
    @thomassg9878 3 ปีที่แล้ว

    Amen hallelujah amen. ...

  • @sanjuanju8887
    @sanjuanju8887 3 ปีที่แล้ว

    ஆமென் ஏசப்பா

  • @amala.parameshvari4277
    @amala.parameshvari4277 4 ปีที่แล้ว +6

    Amen blessing my Home jesus 🙏

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 4 ปีที่แล้ว +4

    Praise the lord brother wonderful massage God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen

  • @anushaanusha7733
    @anushaanusha7733 3 ปีที่แล้ว

    அதிகாலையில் உம் திருமுகத்தை காண ஆசிர்வதிக்கும் அப்பா ஆமென்

  • @palpandi4005
    @palpandi4005 3 ปีที่แล้ว

    அல்லேலூயா. ஆமென்

  • @kamichettyjayakumar5524
    @kamichettyjayakumar5524 3 ปีที่แล้ว +4

    Beautiful Expression . Fentastic , Wonderful and ideal mesage for the devotees of all Ages .Glory to God .Thanks for Amazing Video
    With Seasons Greetings
    Dr.K.Jaya Kumar

  • @abhinavdavid6574
    @abhinavdavid6574 4 ปีที่แล้ว +4

    Amen prise the lord Thank you for the massage

  • @dhivyadharshini4370
    @dhivyadharshini4370 3 ปีที่แล้ว +1

    Amen appa🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshjayanthibyto3087
    @rameshjayanthibyto3087 2 ปีที่แล้ว

    எ‌ன்னுடைய வேண்டுதலை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைக்கும் என்தகப்பனுக்கு கோடானகோடி நன்றி.தோத்திரம் ஆண்டவரே.

  • @internationalgraceyouthmin2740
    @internationalgraceyouthmin2740 4 ปีที่แล้ว +5

    Good. Praise the lord

  • @justinvinothini4773
    @justinvinothini4773 4 ปีที่แล้ว +9

    Praise the lord brother. I am doing this.. your messages are really worth listening to know more about biblical words.. may god bless you brother.. thank you so much for sharing this..