எங்கள் லண்டன் வீட்டில் திருட்டு போன கதை | Story of Burglary in Our London House | Anitha Anand vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 345

  • @ShankarMurugesan
    @ShankarMurugesan 4 ปีที่แล้ว +62

    Wonderful video. I never expected these many stories from you guys. Home security is essential in all parts of the world.

    • @happylifetnpsc2968
      @happylifetnpsc2968 4 ปีที่แล้ว +2

      U came here😎😎

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว +14

      Nice to see a comment from u lovely couple Mr & Mrs Shankar Murugesan 👍🏻

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 4 ปีที่แล้ว

      Anitha Anand .. that guy could have taken laptop instead of all valuable papers n passport . Atleast your time would have saved.

  • @muralishankar5971
    @muralishankar5971 4 ปีที่แล้ว +4

    ஆனந்த் மற்றும் அனிதா உங்களுக்கு நன்றிகள் பல,💐மிகச் சரியான, சிறப்பான பதிவு💯👌. கடந்த 20 வருடங்கள் நானும் இலண்டனில் தான் இருக்கின்றேன். ஆசிய மக்கள் குறிப்பாக இலங்கை இந்திய மக்கள் அதிகமாக கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண வைபவங்களுக்கு அதிகமாக தங்க நகைகள் (22ct) அணிந்து போவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் (9ct, 18ct)யில் தான் நகைகள் போடுவார்கள் இதன் விலை மிக குறைவு. ஆகையால் அவர்கள் இலங்கை இந்திய நாட்டவர்களிடம் நகைகள் இருக்கும் என நினைத்து விடுவதால் தான் குறிப்பாக ஆசிய நாட்டவர்களின் வீடுகளை உடைக்கிறார்கள். எனவே நீங்கள் போட்ட இந்த பதிவு எம்மவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை தோற்றுவிக்கும் என்பதை நம்புகின்றேன். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. 💐

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +2

    Awesome 👍 very important Video for NRI s, உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமானதாக கருதுகிறேன், important points 1, documents scan,& copy 2, house alarms,3,car parking laa calr laa ,எந்த ஒரு பொருளையும் வைக்க கூடாது.👍🥰💗 சுவாரசியமான அனுபவ பகிர்வு அருமை 👌 சகோ🥇 சகோதரி 👌

  • @rameshbabubakthavatchalara5720
    @rameshbabubakthavatchalara5720 4 ปีที่แล้ว +1

    திருடு போன கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஒரு ஆறுதல், "அப்பா, அங்கேயும் அப்படித்தானா?"(வடிவேல் slangல் படிக்கவும்).
    1. 2008 ல் CCTV camera(atleast nearby) கிடையாதா?
    2.புது flats ல் CCTV footage இருக்காதா?
    3.கடைசி வரை bag கிடைக்கவில்லையா?
    4.No insurance claim or something?
    2.

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 4 ปีที่แล้ว +1

    அனிதா ஆனந் உங்க சுவாரசியமான பேச்சும், மற்றவர்களுக்கும் நமக்கு ஏற்பட்ட கஸ்டங்கள் வரக்கூடாது, எம்சந்தோசம்போல் மற்வர்களும் புரிந்துணர்வுடன் நடந்து அன்பாவாழனும், நாம்கண்ட நல்லகாட்ச்சியை மற்வரும் பார்த்து சந்தோசமாகணும், பெற்ரோர்சம்மதத்துடன் நாம்விரும்பிகாதலை அமைத்தது எப்படி, என்னும் அடுக்கிக்கொண்டுபோகலாம் உங்க சமீபகாலமாக பார்த்த ஒலிஒளி நாடாக்களிலிருந்து அறியமுடிந்தது அற்புதம் (அனிதா ஆனந்) இருவரும் உண்மையாக பேசுவதை பாரக்க பார்க்க ஆசையாகவுள்ளது தோடரட்டும் வாழ்த்துகள் அன்புடன் யேர்மனிலிருந்து ந.பவன் குடும்பம்

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      Vallipavan Nalliah நன்றி 🙏🏻

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 ปีที่แล้ว +12

    Hi, Anitha and Anand,really it's more important to have Xerox or soft copies of our documents.
    Thanks for sharing your experience.

  • @shanthidhananjayan8696
    @shanthidhananjayan8696 4 ปีที่แล้ว

    Nice video
    Good awareness created.
    இது எங்களின் பர்துபாய் லேப்டாப் திருட்டை ஞாபகப்படுத்துகிறது.
    என் காரில் பின்பக்கத்தில் வைத்து காரை பின் பக்க கதவை பூட்டாமல் விட்டதால் நிகழ்ந்தது.
    அபுதாபி இராணுத்தில் பணியில் இருந்ததால் ஈரானி திருடனை பிடித்ததது நினைவுக்கு வருகிறது.
    நன்றிகள்.

  • @sministervministerv4333
    @sministervministerv4333 4 ปีที่แล้ว +2

    தங்களின் ( இருவரின்)தாய்மொழி தமிழ் பேச்சு இனிமையானது.

  • @SaranNithyaViews
    @SaranNithyaViews 4 ปีที่แล้ว +10

    Sister நீங்க சொல்றத கேட்க்கும் போது, சென்னை எவ்வளவோ மேல்னு தோணுது......

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas7878 4 ปีที่แล้ว +1

    disappointments அ gods appointment ஆ எடுத்துக்குர உங்க approach... super...role model for many people...

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி 👍🙂

  • @vijiparthibha6795
    @vijiparthibha6795 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing .. it happened to my car as well as they stole the car when we were in apartment in year 2002 and removed wheels and left car 😄 another incident at ikea in NJ in year 2005 when someone stole my handbag as I kept it down ( I got into the practice of leaving bag down in America and never thought someone would steal ) and moved away to check another furniture just few feet away and came back and didn’t find my bag .. I could totally relate and it’s painful losing and replacing lot of important things like credit card,driver license etc and since then I am very conscious 😅 to secure my belongings.

  • @madras2parisfrancetamilcha665
    @madras2parisfrancetamilcha665 4 ปีที่แล้ว +15

    I’m living in France even I always have the fear of burglary...
    Thank you sooo much for this awareness video sister...will be very useful for all....
    I will ask my Husband to see this video once 😊👍

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 4 ปีที่แล้ว +1

    He is very naturally speaking informative and practically speaking ....... Better he can do more videos.... 👏👏👏

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      He has his own channel Rajesh - "Anand Chennai2London"

  • @RajaSingh.c
    @RajaSingh.c 4 ปีที่แล้ว +15

    He's really brilliant and took precautions saved both. Its quite scary, we too had experience its a lesson! Both narrated very interesting.

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 4 ปีที่แล้ว +3

    அனிதா ஆனந்த், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @krishnankrishna653
    @krishnankrishna653 4 ปีที่แล้ว +1

    Anna கிட்ட தட்ட நீங்க 3 ஆர் 4 சம்பவங்கள் சொல்றீங்க அப்படினா.. உங்கள் ஜாதகம் எடுத்து பாருங்க.. அதில் 8 பாகவதில் ஏதாவது கிரகம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.. அப்படி இருந்தால் அந்த கிரகத்தின் கிழமைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும் இது போன்று சம்பவங்களில் இருந்து.. சுதரிதுக்கொள்ளலாம்.. நன்றி நல்ல தகவல்.. அக்கா & அண்ணா...

  • @khumbafernando2557
    @khumbafernando2557 4 ปีที่แล้ว +5

    Even India isn't safe as well. We stay in Delhi, theft happened in our house as well during the day. So we got a Doberman, now I'm at peace now. But as you said, I still have some fear whenever I leave my house.

  • @jansiranikalaimani950
    @jansiranikalaimani950 4 ปีที่แล้ว +8

    Hi I'm jansi I'm from Australia. Anitha unga Chanel ellam parpan, rombavum nalla eruku ingaum London mathiri thirutu undu. Neenga sonna thagavalgal rombavum payanulathaga erunthathu. Thanks

  • @thiruppathurtamil430
    @thiruppathurtamil430 4 ปีที่แล้ว

    Sister, நான் கூட திருட்டு சம்மந்தமாக கேள்வி கேட்கணும் நினைத்தேன் .அதுக்கே video போட்டு விட்டீர்கள்.super mam

  • @sarithasakthivel
    @sarithasakthivel 4 ปีที่แล้ว +1

    Good sharing akka. Theriyatha edathula irukkum pothu ithu mathiri nadakkumpodhu bayam illama antha problem solve paninathu ungaloda willpower superb Anand Anna. அனைவருக்கும் உபயோகமா இருக்கும். அருமையான பதிவு.

  • @sministervministerv4333
    @sministervministerv4333 4 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வதை பார்க்கும் போது இந்தியாவின் பாதுகாப்பு தன்மை ,பெருமையளிக்கிறது.

  • @baburanga3980
    @baburanga3980 4 ปีที่แล้ว +1

    அருமையான🙏 பதிவு சகோ (அவசியமான ஒன்றும் கூட)
    தேவையில்லாத செலவு என்று நினைக்கும் ஒரு சிறிய வேலை கூட
    ( document 🖨📲scanning, 🔑⏰security alarm) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது
    நன்றி 🙏

  • @sowmiyalakshmic2298
    @sowmiyalakshmic2298 4 ปีที่แล้ว +4

    Thank u Anitha ji and Anand ji.
    Scary Experience . God will be always with good people.

  • @HangoutwithAruna
    @HangoutwithAruna 4 ปีที่แล้ว +3

    I once locked my door with the house key inside!! But one should realise that all cities worldwide are very unsafe!! The rural areas are actually okay!

  • @rajivenkatesan1164
    @rajivenkatesan1164 4 ปีที่แล้ว

    Thank you for sharing this vital information am 80 yrs old in US.widow single now I am not working not rich rental apartment.am a volunteer in a hospital.neiibours are not at all friendly this will be a great help for me.Tamil from South.God Bless u🙏🏻

  • @mycreativity2010
    @mycreativity2010 4 ปีที่แล้ว +8

    In the USA we have security monitoring alarm services like ADT / Brinks are very reliable. They charge monthly service fee but it gives peace of mind and safety.

    • @geetharamkumar5751
      @geetharamkumar5751 4 ปีที่แล้ว

      TdDy anda tui su a guy uuIyYySuuuuyuaUasiiyiao TAU Uuuuat U SIGN in OFFICE UUIYYYSUUUUYUAUASIIYIAO siuuOUzuY uuIyYySuuuuyuaUasiiyiao sisuti yYPUi uuIyYySuuuuyuaUasiiyiao up yYPUi uuIyYySuuuuyuaUasiiyiao IT

    • @geetharamkumar5751
      @geetharamkumar5751 4 ปีที่แล้ว

      DU DU THEY u uuIyYySuuuuyuaUasiiyiao sU uuIyYySuuuuyuaUasiiyiao uUZtuYauuIpyYtuPTuz dustu si

  • @srividhyanarayanan2064
    @srividhyanarayanan2064 4 ปีที่แล้ว +6

    India ...is very safe as well as.. people still having faith in Karma

  • @sowmiyarajendrasenapathy1627
    @sowmiyarajendrasenapathy1627 4 ปีที่แล้ว +5

    U people are such a great.. I like u so much Aunty nd Uncle ♡ lots of luv from TAMILNADU 💕

  • @Manoj-h2d-y8m
    @Manoj-h2d-y8m 4 ปีที่แล้ว +3

    I am living in Canada. We are blessed here to live in such a safe atmosphere. The entire area under CCTV surveillance. Sensor door for our apartment. Secured. But still we are always with extra cautious.

  • @sindujasivasankaran8024
    @sindujasivasankaran8024 4 ปีที่แล้ว +1

    Hi Anitha akka ... this was a very informative topic ... I too had the experience of being robbed in Europe ... and the police did nothing ... insurance was also not ready to help as I was not injured ... thanks for sharing your experience ... 😊

  • @stanleymohan9635
    @stanleymohan9635 4 ปีที่แล้ว +2

    Good experience. This is your fourth video watching at 12.45 A.M.

  • @afrarimz7960
    @afrarimz7960 4 ปีที่แล้ว

    அருமை அனிதா உங்கள் தமிழ் உச்சரிப்பு

  • @lalithanarayanan9114
    @lalithanarayanan9114 4 ปีที่แล้ว +2

    It is good to invest in a safe deposit box at your bank. Keep only copies at home if needed. All our major valuables are in a safety box. I know it is very hard to replace a passport. I experienced that when Indian Consular office lost my mom's passport.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      True Indian consular office is a tough place to get things done.

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai 4 ปีที่แล้ว +6

    Even in US it happened for us.. we lost shoe n our neighbours car was broken ... Thank you so much for sharing

  • @jananisakthivel
    @jananisakthivel 4 ปีที่แล้ว +1

    Passport documents thiruttu pathi earkanave oru videola solli irunthingala akka. Ipo than detaileda atha pathi therinjukitom. Enga irunthalum precautions and safety mukkiyam. Thanks for this informative video akka and anand sir.

  • @rajasennhere
    @rajasennhere 4 ปีที่แล้ว +4

    Sad to hear this. I too had such sad story in Belgium(the previous year, I was living in London for an year and fortunately never faced such issues) during summer evening (full sunlight time). A thief snatched my gold chain. Never got back even after police complaint. The bottom line is, we have to be safe in any developed country also. So it's very important to have soft copies of all certificates and documents and not to take any valuables while traveling abroad (gold especially). I became a subscriber of your channel when I was in Belgium Anita Sis...in 2017. Good to see that your channel is growing.

  • @vjjay60
    @vjjay60 4 ปีที่แล้ว

    Intha story ku thaguntha mathiri light coloring (redish) kuduthirukireenga, super...

  • @judicejebapaul
    @judicejebapaul 4 ปีที่แล้ว +9

    Always good to see both in screen 😊

  • @gl-jc9by
    @gl-jc9by 4 ปีที่แล้ว

    வணக்கங்க மேம். எல்லா இடத்திலும் நம்ம தான் ஜாக்கிரதையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கனும் போல. உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக இருக்குமுங்க மேம்.

  • @rathinagowri889
    @rathinagowri889 4 ปีที่แล้ว +1

    Anitha!! Such an eye opening video. Really very useful information.Thanks for that.

  • @bhargavividyadharan1231
    @bhargavividyadharan1231 4 ปีที่แล้ว +2

    Surprisingly shocking burglary stories ... thanks for sharing and creating awareness ... stay safe using technologically advanced devices is the mantra !!

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 4 ปีที่แล้ว

    ஆனந்த் சார் உங்கள் நேர்மையான பேச்சு எனக்கு புடித்தது

  • @sministervministerv4333
    @sministervministerv4333 4 ปีที่แล้ว

    தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு பாடம் .

  • @arulmarycamillus934
    @arulmarycamillus934 4 ปีที่แล้ว +3

    Very well planned anand bro.scanned all documents. Happy to hear you both have overcome all obstacles and come up with superb goodness.All credits goes to both of your perseverance and your goal to achieve something goodwill.Hats off mam.👏👏👏👏👏👏

  • @subashbose1011
    @subashbose1011 4 ปีที่แล้ว +1

    Kadaisivarai kidakadhadhu varutham, but Anand very intelligent he did well, police kittathatta Namma oor police poladhan.

  • @nambiiyyappan2550
    @nambiiyyappan2550 4 ปีที่แล้ว +1

    Nice information bro and sister. Thank you so much

  • @balavalakonda
    @balavalakonda 4 ปีที่แล้ว

    Thank you for sharing the information honestly. It is a good heads up.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 3 ปีที่แล้ว

    Like.Good advice to new comers to London

  • @jayashree82
    @jayashree82 4 ปีที่แล้ว +1

    Hi Anitha thanks for sharing this video. I am from France 🇫🇷 n we too hv this fear each time entering our house 🏠 bcz of theft. We must be really alert every time 😌

  • @chandrasekar4
    @chandrasekar4 ปีที่แล้ว

    Good video. Awareness is important. Robbery is everywhere in the world. We have to be careful.

  • @deborahjames5389
    @deborahjames5389 4 ปีที่แล้ว

    Hi Anitha and Anand your video is very useful but our area my friend home have alarm system also but burglary went inside take valuable thinks . my husband car in our driveway thieve come and take it 8 months ago after I prayed to God with in 19 days police found our car at Crawley after we give to our insurance they will sell and give us money . we must alert all the times .Thanks Anitha

  • @santhiventesan
    @santhiventesan 4 ปีที่แล้ว +1

    அக்கா எங்க வீட்டுல கூட திருட வந்திருக்கா பிரவோ உடைச்சு பார்த்தான் நான் நகையெல்லாம் பேங்க்ல வச்சிருந்தேன் திருடனுக்கு ஒன்னுமே கிடைக்கல நாங்க வேலைக்கு போயிட்டு வந்து பார்த்தா பீரோல உடைஞ்சிருக்கு இருந்தாலும் வந்து பார்த்தது பயமா இருந்தது எங்க இருந்தாலும் நம்ம ஜாக்கிரதையா இருக்கணும் நீங்க சொல்லும் போது அதான் என்னை ஞாபகம் நல்லா யூஸ் ஃபுல்லான வீடியோ அக்கா

  • @devendhiranharikrishnan755
    @devendhiranharikrishnan755 4 ปีที่แล้ว +1

    Thanks you sister and brother your advice very usefull

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 4 ปีที่แล้ว +4

    லண்டன் பரீஷ் பல நாடுகள் எல்லாம் இந்தியாவைப்போல் தான் இருக்கும் ,. ஆனால் ஜெர்மன் உலகத்தில் எந்த விதத்திலும் no..1 நாடு ஜெர்மன் எதுவாயின் அசைக்க முடியாது படிப்பும் இரட்டிப்பான கடினமான படிப்பு எல்லாம் ctv யும் இங்கே வைக்கத் தேவையில்லை வீடு வாகனம் புதிய வாகனத்தை தெருவில் நம்பி விடலாம் ஒரு கீறு விழாது அருமையான நாடு சகோதரி ..

  • @shreentaj5855
    @shreentaj5855 4 ปีที่แล้ว +4

    Sis Cctv is the best option...
    Plz put cctv in your home...

  • @nikithasmomnivethafrance5970
    @nikithasmomnivethafrance5970 4 ปีที่แล้ว +1

    This is useful video sis.
    For 100£ its worth. Still we open balcony windows upside only because anybody can notice which country in this home. In UK, France we should alert.

  • @jenithjayaraj5197
    @jenithjayaraj5197 4 ปีที่แล้ว

    Fantastic information. Thanks

  • @srividhya26
    @srividhya26 4 ปีที่แล้ว +1

    Very useful information. Well explained

  • @dineshshekella948
    @dineshshekella948 4 ปีที่แล้ว +6

    First view.anand sir very intelligent

  • @manigandanb3697
    @manigandanb3697 4 ปีที่แล้ว

    Very useful video... thanks!!!

  • @mycreativity2010
    @mycreativity2010 4 ปีที่แล้ว

    It’s good idea to keep a CCTV camera and monitor with your smartphone, subscribe to monitoring service like Adt/ brinks etc, keep jewels in bank locker, make backup copies of all documents ad keep it in bank locker and soft copies in online backup services like google drive etc, keep lights on when you go on vacations, put mail And newspapers on hold during vacation , inform your good reliable neighbors when you are going on vacations, double check if doors and windows are locked even when you are at home. Above all have a positive mindset and faith in God. One last tip is don’t show your homes , your Jewelry, clothes or share personal info about your upcoming vacations etc in any social media like TH-cam / Facebook etc. TH-cam videos generate some income but it’s not worth losing your privacy and safety.

  • @usfrose2709
    @usfrose2709 4 ปีที่แล้ว

    Very useful video madam.
    Always be awarness.

  • @bnand1972
    @bnand1972 4 ปีที่แล้ว

    Very Informative and well explained, Excellent Narrative .

  • @hemanthsamudrala8451
    @hemanthsamudrala8451 3 ปีที่แล้ว

    Very informative

  • @mayakkannamuthumanik7897
    @mayakkannamuthumanik7897 4 ปีที่แล้ว +1

    👌👍😎🙂Super awareness video

  • @balakadirvel9420
    @balakadirvel9420 4 ปีที่แล้ว

    Very good precautionary measures given by you both. Hope its useful for all subscribers

  • @loganathanc2761
    @loganathanc2761 4 ปีที่แล้ว

    நான் இதுபோல் யாருக்கு லாம் சொல்லுவனே அவங்கலாம் என்னை ரொம்ப அலட்சியமா பாத்து சிரிப்பாங்க என் மனைவியும் நல்லவேளை இதுவரை எனக்கு நடக்கவில்லை

  • @shajishajus542
    @shajishajus542 4 ปีที่แล้ว

    Very informative and it will be helpful for many.

  • @radhikashyamsunder8805
    @radhikashyamsunder8805 2 ปีที่แล้ว

    Hi..can u pls make a video on guiding how to buy property and mortgage tips

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 4 ปีที่แล้ว +1

    Very very useful video thank you for sharing your experience.

  • @lokeshj8819
    @lokeshj8819 4 ปีที่แล้ว

    Good Story.Enakku Mr.Anand sir pathu Aachariya ma Irrukku.Evlo Oru Mun Echarikaiya Irrunthu irrukar.

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 4 ปีที่แล้ว +1

    Making soft copies at the last minute is very very intelligent idea👍Anand sir is extraordinary 👏👏 whatever the problem he finds the solution 👍 similarly going to the zoo at the 3rd day of theft will make yourself & your mind free ,in order to make you think beyond...Anitha Anand is a positive couple...very positive and very needful vedio👌

  • @selvigopalan5451
    @selvigopalan5451 4 ปีที่แล้ว

    Wonderful vedio guys..i always watch eventhough a few months ago

  • @karthivenu8511
    @karthivenu8511 4 ปีที่แล้ว +1

    Dhindigul locks striked me

  • @charanyasenthilkumar6865
    @charanyasenthilkumar6865 4 ปีที่แล้ว +2

    Gud awareness video mam👍 it's always better to take precautions,after hearing Anand sir s story we ve also decided to put a backup copy of all our documents in cd and Google drive wen we move abroad 🙏 thanks a lot fr this useful video mam☺️

  • @ssn30
    @ssn30 4 ปีที่แล้ว +1

    அயல்நாட்டில் இது போல் சிக்கலான சூழ்நிலை ஏற்படும் போது பதறாமல் சிறப்பாக செயல்பட்டதால் எளிதில் கடந்து வந்திருக்கிறீர்கள்

  • @ArunKumar-gn1cq
    @ArunKumar-gn1cq 4 ปีที่แล้ว +1

    Ur area is superb ma'am, planning to tour uk.

  • @jayakumarm1347
    @jayakumarm1347 4 ปีที่แล้ว

    Super sir inteligent both fine so careful and safe life journey good take care. All fine.

  • @ssnagu2043
    @ssnagu2043 4 ปีที่แล้ว

    Even in my home in bangalore... During this lockdown theft happened... They took ipad and 8grms gold ring.. but he didn't take documents and all.. we locked the house and went to native... All this happened in this lockdown...plz be safe...

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels 4 ปีที่แล้ว +1

    Good sharing mam SA layum same incident enga neighbours neraya face panirukanga nama thaan konjam nenga sonna mathiri alert ah irukkanum

  • @nimibala88
    @nimibala88 4 ปีที่แล้ว +1

    Useful information and good ideas mam.... Thanks for sharing

  • @delicioushomecooking8231
    @delicioushomecooking8231 4 ปีที่แล้ว +2

    Thanks for sharing your experience

  • @Chitrajk-xm6jj
    @Chitrajk-xm6jj 4 ปีที่แล้ว +1

    Thank u A&A very good tips ,

  • @chittibabushyamsundar3325
    @chittibabushyamsundar3325 4 ปีที่แล้ว

    great anitha anand

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 ปีที่แล้ว

    Hai mam, this video s very fearful but very useful. Actually in India, we think abroad countries r very safe. Security and laws r very strict there. But, after watched ur video its very bad.
    Hw mam, the apartment had no security guards, and no CCTV? In a day time the car theft, apartment theft r so sad. Then, our tamilnadu is very safe when compared with these type of thefts. Be safe mam...

  • @vithunsathriyan6858
    @vithunsathriyan6858 4 ปีที่แล้ว

    veetla thirudu ponatha theyrium antha feeling ungalodathu periya thirutu en veetu kodila pota dress well mela kaayavacha vacha vessels pakkathu veetu pasagaloda 2 cycles car bumber last week yellam pochi 😀😀😀🙋hello anni(etha pathi vera oru vedio la solli erukiga la anni nega document copy pathi)

  • @hifives49
    @hifives49 4 ปีที่แล้ว

    Thanks for sharing valuable information

  • @vijayshri8901
    @vijayshri8901 4 ปีที่แล้ว +2

    Useful information thanks for sharing.

  • @user-arun
    @user-arun 4 ปีที่แล้ว

    Useful video, thanks👍🏻

  • @qamarishrath2591
    @qamarishrath2591 4 ปีที่แล้ว +1

    Live in Ireland. 8 years before my all jewels( around 25000 EURs) had taken away from robbers. We had terrible past.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 ปีที่แล้ว

      Sorry to hear that :( Cutie Kira Doll

    • @priyadev5914
      @priyadev5914 4 ปีที่แล้ว

      Sorry

  • @Ifa.design
    @Ifa.design 4 ปีที่แล้ว

    .wow real hero mr.anand .antha
    Time neega nee gaa stronga irundha than unga family safe faa feel pannuvaga

  • @joseillathu933
    @joseillathu933 4 ปีที่แล้ว +3

    I love your videos as a Malayalee living in the U.S for last 40 yrs. Wish you could have a conversation(sub title) transalated in English as you converse, though I understand much of your conversation but some words are difficult. Love you

  • @chennaipage
    @chennaipage 4 ปีที่แล้ว

    Wow....looks like life in London is not complete without being robbed or mugged at least once . Good you are out of it. It really sounds scary how violent gang wars are on the go in several parts of the U.K with the passive and frail police force. Nothing works like in India where the police medium of language is lathi charge. I am sure your new Indian Home minister Patel would implement the native style of brute force.

  • @rajapremananth9066
    @rajapremananth9066 4 ปีที่แล้ว

    Nice very very important message bro & sister

  • @geetha00007
    @geetha00007 4 ปีที่แล้ว

    Very useful frnds...thank u so much

  • @sathyabaskaran9222
    @sathyabaskaran9222 4 ปีที่แล้ว

    Very useful info...Anitha Akka n Anand bro...

  • @mohamedasjath7065
    @mohamedasjath7065 4 ปีที่แล้ว

    Super video Brother and sister

  • @yamunagopal6588
    @yamunagopal6588 4 ปีที่แล้ว +2

    I usually only view videos.. but this is such a informative video so giving a like... u both are wonderful couple... 👍

  • @sklscracher5738
    @sklscracher5738 4 ปีที่แล้ว +1

    Thank you very useful