சற்றுமுன் கண்ணீருடன் வெளியேறினார் ரணில் -நாட்டை மீட்டவருக்கு மக்கள் செய்த துரோகம் | பிரதான செய்திகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Lanka 24 Tamil தளத்தின் ஊடாக, உடனடிச் செய்திகள், இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், புலம்பெயர் செய்திகள், நிகழ்முறிச் செய்திகள், முக்கிய செய்திகள், அரசியல் செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள், சமூக மற்றும் மக்கள் கருத்துக்கள், பேட்டிகள் போன்றவற்றினை உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் பார்த்து அறிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் ஆவணங்கள், தமிழர் போராட்ட வரலாறுகள், தமிழர் கண்டுபிடிப்புக்கள், தமிழர் இலக்கியங்கள், கலை பண்பாட்டு நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகளையும் பார்த்துமகிழலாம்.
    Lanka 24 Tamil news provides Breaking news, Srilankan News, Indian News, Tamil Diaspora News, Tamil Latest News, Tamil Main News, Tamil political News, News Analysis, documentary, Tamil social issues, Tamil public views. Along with Tail News coverage T24.news carries Tamil historical documentaries, Tamil discovery, Tamil literature, Tamil art, and cultural and Live events.

ความคิดเห็น • 188

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 2 วันที่ผ่านมา +60

    மு, ஜனாதிபதியின் உரை
    மனதை நெகிழச் செய்யும் உரை, நன்றிசேர்

  • @arunnadaraj7171
    @arunnadaraj7171 2 วันที่ผ่านมา +19

    முன்னால் ஜனாதிபதி அவருக்கு மிக மிக நன்றி.😢😢

  • @rajadurai8067
    @rajadurai8067 2 วันที่ผ่านมา +79

    ஒரு நெருக்கமான நேரத்தில் பொருப்பு ஏற்று முடிந்த அளவு பொருளாதார நெருக்கடியை குறைத்த நபர் ரணில்.

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 2 วันที่ผ่านมา

      ஆமா, அவர் தன்னோட சொத்தை விற்று நாட்டை காப்பாற்றிய கொடை வள்ளல், உன்னமையிலேயே அதை பண்ணியிருந்தா ஏன் தோற்கணும், மக்கள் ஏன் அவரை வெறுக்கணும் , சொல்லுப்பா.

  • @omarshaahz9362
    @omarshaahz9362 2 วันที่ผ่านมา +32

    மறுத்தாலும் மறுக்க முடியாத, மறக்க முடியாத ஓர் உன்னதமான தலைவர். யார் விரும்பினாலும் வெறுத்தாலும்.🤍

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 2 วันที่ผ่านมา +20

    நன்றி மறப்பது நன்றன்று நன்றே மறப்பது நன்று 😢நன்றி மறந்த கூட்டம் ரனில் அவர்களுக்கு எனது நன்றிகள்😢🌹👍

    • @SinnathuraiYoharajah-ur5rr
      @SinnathuraiYoharajah-ur5rr 2 วันที่ผ่านมา +1

      நன்றி மறப்பது நன்றன்று அன்றேல் இன்றே மறப்பது நன்று

  • @thambiahparanjothy1886
    @thambiahparanjothy1886 2 วันที่ผ่านมา +16

    I love ranil very talented man god bless him

  • @jamalmjamal2638
    @jamalmjamal2638 2 วันที่ผ่านมา +28

    ரணில் ஒரு மா மனிதன் வாழ்க

    • @Badboyry-n3p
      @Badboyry-n3p 2 วันที่ผ่านมา

      @@jamalmjamal2638 maa manidan alla maha thrudar ranil😆😆😆

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 วันที่ผ่านมา +15

    நன்றி மறந்த மக்கள்

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 2 วันที่ผ่านมา +11

    ரணில் உண்மையில் ஓரு திறமையான மனிதர் அவர் செய்த தவறு முண்ணால் ஜணாதிபதிகளுக்கு உதவியதுதான் ரணில் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் மீண்டும் நீங்கள் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி ஆகலாம்

    • @ahamedfarzana6073
      @ahamedfarzana6073 2 วันที่ผ่านมา

      அவர் மீண்டும் வரக்கூடாது இந்த நன்றிகெட்டமக்களுக்கு ஜனாதிபதியாக விளக்கும் ஆறு மாதங்களில்

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 2 วันที่ผ่านมา +29

    இதுவரைக்கும் ஆட்சியில் இருந்து வெளியாகி போன ஜனாதிபதிகளுக்கு மத்தியில் கலங்காத கண்கள் இன்று ரணில் sir போகும்போது கலங்குது சத்தியமாக 😢😢😢😢😢😢

    • @adsha6090
      @adsha6090 2 วันที่ผ่านมา

      @@SureshSuresh-of9we Thu Thu thooo

    • @SureshSuresh-of9we
      @SureshSuresh-of9we 2 วันที่ผ่านมา

      @@adsha6090 சுயநலவாதி 👊 சந்தர்ப்பத்துக்கு மாறும் கூட்டம் தானே தப்பில்ல நீ துப்பு 🤦‍♂️

    • @apiapi9981
      @apiapi9981 2 วันที่ผ่านมา +1

      @@SureshSuresh-of9we unmai

    • @apiapi9981
      @apiapi9981 2 วันที่ผ่านมา +1

      😂unmai

    • @MohamedNaseer-n8g
      @MohamedNaseer-n8g 2 วันที่ผ่านมา +3

      @@SureshSuresh-of9we உண்மையாக நாங்கள் கலங்கி விட்டோம் மனது வழிக்கின்றது

  • @Nrsszfemily
    @Nrsszfemily 2 วันที่ผ่านมา +23

    ரணில். வி. க. உங்கள் வரலாறு பொன்னெழுத்தில் பதிக்கப்பட வேண்டிய ஒன்ரு. அதிபர் என்னும் பதவி உங்களை விட்டுச் செல்லலாம். ஆனால் ஆசியா கண்டத்திலே சிறந்த மாணவர் என்ற உங்கள் கல்வியின் பெருமை ஒரு நாளும் உங்களை விட்டு செல்லாது. வரலாறு பேசட்டும் உங்கள் சரித்திரத்தை. Salute our honorable old president 🌹😭😭

    • @emmimamenakadhas2949
      @emmimamenakadhas2949 2 วันที่ผ่านมา

      @@Nrsszfemily என்றும் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சரித்திரத்தில் இடம்பிடித்த ஜனாதிபதி ர. வி. சி ❤️❤️❤️👏👏👏💐💐💐🫂

  • @mohamedrumais2866
    @mohamedrumais2866 2 วันที่ผ่านมา +9

    Thanks you so much ranil sire ❤😢

  • @sakthi6139
    @sakthi6139 2 วันที่ผ่านมา +12

    Thank you very much sir for your valuable help

  • @LuxiPavi
    @LuxiPavi 2 วันที่ผ่านมา +10

    Thanks ranil sir😭😭😭😭😭😭

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 2 วันที่ผ่านมา +20

    Thanks Ranil sir

  • @mohamedmoh7664
    @mohamedmoh7664 2 วันที่ผ่านมา +6

    Respect to you sir Ranil wickremesinghe.

  • @Liger327
    @Liger327 2 วันที่ผ่านมา +9

    heart touching speech ranil sir

  • @AskiAski-pg8ml
    @AskiAski-pg8ml วันที่ผ่านมา +3

    நன்றி கேட்ட சமுதாயம் இது எவ்வளவு கஷ்டத்தில் இருந்த நம் நாட்டை நல்லா நிலையில் வைத்த ராணிலுக்கு நம் நாட்டு மக்கள் விடுத்த துரோகம் 😢

  • @Softballcrct
    @Softballcrct 2 วันที่ผ่านมา +13

    Thanks a lot great ranil sir

  • @ashokkumariyanperumal2612
    @ashokkumariyanperumal2612 2 วันที่ผ่านมา +6

    ரணில் ஒரு நல்ல மனிதர் ❤

    • @mohomadnawzi9460
      @mohomadnawzi9460 วันที่ผ่านมา

      nalla oru widayam sollunga papppom

  • @ara3388
    @ara3388 2 วันที่ผ่านมา +17

    😂தம்பிகளா நன்றி கெட்ட உலகம் 😂 ஸ்ரீ லங்கா வில் ஏனி dollars இருக்காது 😂arrokara😢

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 วันที่ผ่านมา

      இந்த நாடு, அழியட்டும் 🎉🎉🎉

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 วันที่ผ่านมา +6

    Thanks sir

  • @ABRAHAMRAJKUMAR-q7n
    @ABRAHAMRAJKUMAR-q7n 2 วันที่ผ่านมา +5

    You did a great job, big salute to you. This is called ungratitude of people. Don't worry a day will come people will talk about your great things you did to this country.

  • @Loshi-b6eloshi
    @Loshi-b6eloshi 2 วันที่ผ่านมา +3

    நீங்கள் ஏன் கலங்க வேண்டும் உங்களிடம் வாங்கி தின்னு நன்றியை மறந்த இந்த நன்றி கேட்ட மக்களை விட்டு சந்தோசமாக வெளியேறுங்கள்..

  • @thambelebbe4504
    @thambelebbe4504 2 วันที่ผ่านมา +4

    The great man Ranil ❤❤❤❤❤ ❤

  • @spartangames4221
    @spartangames4221 วันที่ผ่านมา +1

    அந்தச் சூழ்நிலையை நீங்கள் சவாலாக ஏற்றுக்கொண்டு, நம் நாட்டை முன்னேற்றச் செய்தீர்கள், நாங்கள் மறக்கவே முடியாது. your are always our Mr.President ❤

  • @angelfreedom246
    @angelfreedom246 2 วันที่ผ่านมา +17

    புதிய சனாதிபதி உரையை யாரும் தமிழில் தமிழ் மக்களுக்கு மொழி பெயர்க்கவில்லையே !

  • @dstidemedia5935
    @dstidemedia5935 2 วันที่ผ่านมา +4

    Thanks 🙏 for hard work for country,,,

  • @RajhHamsee
    @RajhHamsee 2 วันที่ผ่านมา +4

    உங்கள் செய்திகள்..வீடயோக்களுடன்....தரமாக..
    உள்ளது...
    உங்கள் வளர்ச்சிக்கு....உலக..மக்கள்...உதவி வழங்கி..உங்கள்..தரம்..இன்னும்...தரம்.உயர்த்தப்படும்..என்று. நம்புகிறோம்..Let us pray
    திறமையாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும்..
    Chennai, Tamilnadu, INDIA

  • @InthuKokul
    @InthuKokul วันที่ผ่านมา +1

    Thankyou for your guidance and leadership for us sir... We learned a good leadership from you... Thankyou Mr. president .... We r n't forget you always

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 วันที่ผ่านมา +7

    நாம என்ன பணக்கார நாடா வெளிநாட்டில் பணம் கடனாக வாங்காமல் இருக்க

  • @mohamedmanzeer8357
    @mohamedmanzeer8357 2 วันที่ผ่านมา +4

    Take a rest sir ❤

  • @abdulhassimmohamednawfer9604
    @abdulhassimmohamednawfer9604 2 วันที่ผ่านมา +1

    Great leader ❤

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 2 วันที่ผ่านมา +3

    அரகல சனாதிபதிதானே! இரண்டு வருடங்கள் பதவியில் இருக்க விட்டதற்கு அரகல போராளிகளுக்கு நன்றி செலுத்த தவறிவிட்டார்.

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 2 วันที่ผ่านมา +4

    U, gentleman ,

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 2 วันที่ผ่านมา +3

    Among the presidents who have been out of power so far, the eyes that are not disturbed are truly disturbed when Ranil sir leaves today 😢😢😢😢😢😢

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 วันที่ผ่านมา +1

    Almighty spirit of god blessed you ! And your development of Ceylon. Always we have to make security actions for every times.

  • @dellibabu8506
    @dellibabu8506 2 วันที่ผ่านมา +3

    Welome persident help all peoples all r equal r r🎉

  • @ThamilNesan
    @ThamilNesan 2 วันที่ผ่านมา +7

    பதவி போகுதென்று அழுகிறாரா பாசகுழந்தை சிறிலங்கா அனுராவிடம் போகுதே என்று அழுகிறாரா 😂😂😂

    • @abdulrazak-bg5vi
      @abdulrazak-bg5vi 2 วันที่ผ่านมา +2

      நன்றி மறந்த கூட்டம்

    • @ahamedfarzana6073
      @ahamedfarzana6073 2 วันที่ผ่านมา +1

      படிப்பறிவு இல்லை நன்றி கெட்டவனுகள்

    • @dhiyastory
      @dhiyastory วันที่ผ่านมา

      Awarudaya kulanthaihala ninaithu❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 วันที่ผ่านมา +6

    அழையா விருந்தாளியாக வந்திருந்ததால் கவலைப்படத் தேவையில்லை றணில் மக்கள் தங்கள் சக்தியை தீர்மானித்துள்ளனர் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறோம்

  • @Raj-c5g7o
    @Raj-c5g7o 2 วันที่ผ่านมา +3

    இவர் வந்தது ம் என்ன செயவாரோ நாம பாடுட்டாதான் நமக்கு எல்லாமே

  • @cocmaster8907
    @cocmaster8907 2 วันที่ผ่านมา +1

    Thank you ranil sir😢🎉

  • @farsanasiddique5476
    @farsanasiddique5476 2 วันที่ผ่านมา +2

    💔🖤🖤🖤😭Ranil 💔pawam💔😭🖤💔💔

  • @ifhammohamedifham8308
    @ifhammohamedifham8308 2 วันที่ผ่านมา +5

    மத்திய வங்கி கொள்ளை விசாரணை உண்டு

    • @dhiyastory
      @dhiyastory วันที่ผ่านมา

      Sri Lanka la ulla athihamana seththu awarudaiyathu athanala kollai adikka awasiyamilla .awar ku soththu serka wendiya thewaum ila because awarukku warisum illa awarudaya vitta kooda awar padicha school.ki eluthi wechi erukkaru awar mosadi seirawara eruntha awarda election reslt eppidi wanthurukkum du sollanumaa .waiku wantha ellam pesa wendam

  • @rasanirupan5262
    @rasanirupan5262 2 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 วันที่ผ่านมา

    Very nice msg ❤the first our country president 👏 the new president God will protect safety good way for all people in sirlanka life happy 😊 good luck sir ❤

  • @MrAlien-wp3pn
    @MrAlien-wp3pn วันที่ผ่านมา

    Salute for Ranil sir 🫡 you will be in our history and our heart forever.
    May God bless you with good health and wealth 💐

  • @dhiyastory
    @dhiyastory วันที่ผ่านมา +1

    Awarukki ma perum uyrtha pathawi kaththuk kondu erukkurathu awar pola oru sirantha manithanai intha srilanka engum thedi petrukkolatha ❤❤❤

  • @AbiRinu
    @AbiRinu 2 วันที่ผ่านมา +4

    I miss you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohamedNaseer-n8g
    @MohamedNaseer-n8g 2 วันที่ผ่านมา +11

    ரணில் அலுததை நீ கண்டாய் ஏன்டா புலுவிரிங்க

  • @محمدالصلتي-ذ1س
    @محمدالصلتي-ذ1س วันที่ผ่านมา

    Ranil sir is legend thank you so much sir your big service .

  • @VasanthiVasathi-hd8dq
    @VasanthiVasathi-hd8dq 2 วันที่ผ่านมา +3

    🙏🙏රනිල් මහතා ❤️❤️❤️

  • @muaffymuaffika8368
    @muaffymuaffika8368 2 วันที่ผ่านมา +2

    Smart

  • @mohameedraheem9105
    @mohameedraheem9105 2 วันที่ผ่านมา +2

    Thank you so much before srilankan presetant

  • @corrombaby479
    @corrombaby479 2 วันที่ผ่านมา +3

    Vayasu ahiduchu Nalla young man vandhu irukku saiyatum

  • @u.km.r7299
    @u.km.r7299 2 วันที่ผ่านมา +1

    Good ❤

  • @fathimashihana9237
    @fathimashihana9237 2 วันที่ผ่านมา

    Thank you Hon. Sir

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 วันที่ผ่านมา

    Great. Ranil thanks for your delivery of famines ,

  • @Rex-h4x69
    @Rex-h4x69 2 วันที่ผ่านมา +1

    Come back ❎ Go back ☑️😭😅

  • @habeebajabir9261
    @habeebajabir9261 2 วันที่ผ่านมา

    He never go with tears.He knows how to come back.We should allow the people to enjoy wenasa.1. Making a president whom 58% people did not like.
    We will wait for more.

  • @AhamedMusthafa-i7h
    @AhamedMusthafa-i7h 2 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤

  • @abthullaAbthulla-kb2by
    @abthullaAbthulla-kb2by 2 วันที่ผ่านมา

    👍👍👍🇱🇰

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 2 วันที่ผ่านมา +5

    Well come anura sir

    • @SubramaniamR-gh4ws
      @SubramaniamR-gh4ws 2 วันที่ผ่านมา +1

      ரணில் சார் நீங்கள் தோக்க வில்லை!மீண்டும் வருவீர்கள் கவலை படாமல் இருங்கள் நீங்கள் மக்களுக்காக சிந்திய கண்ணீர் விண்போகாது ,நீங்கள் செய்த தவரு முண்ணால் ஜணாதிபதிகளுக்கு செய்த உதவித்தான்🇱🇰🇱🇰🇱🇰

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 วันที่ผ่านมา

    Tears of joy for the new president need to screen immigration and customs sieve to eradicate corruption once and for in Sri lanka

  • @AhamedMusthafa-i7h
    @AhamedMusthafa-i7h 2 วันที่ผ่านมา +2

    Hi

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 วันที่ผ่านมา

    Satjeet
    Almighty spirit of god blessed your ambitions!

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 วันที่ผ่านมา +2

    எத்தனை😂😂தமிழ் தாய் மார் 😂கண்ணீர் 😢😢😢

  • @Studyvilog345
    @Studyvilog345 2 วันที่ผ่านมา +4

    Ina madha jaadhi peadhaminri aatchi seiia anuravitku vaalthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasandhand1388
    @vasandhand1388 2 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் அனூர் ஐயா வாழ்த்துக்கள்

  • @HafizMuhammedfaisal
    @HafizMuhammedfaisal วันที่ผ่านมา

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் 2 วันที่ผ่านมา +2

    Ranil! Enjoy your retirement from politics! ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nafeelnaasif6113
    @nafeelnaasif6113 2 วันที่ผ่านมา

    anura janadipadi avargalukku ettanai vayadu❤ ❤❤❤

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 วันที่ผ่านมา +1

    கடைசிவரை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையே இனிவருபவரும் செய்வதற்குரிய நிலைப்பாடு இல்லையே!
    இலங்கைத்தமிழர் செய்த பாவம் என்ன???

    • @MohamedNaseer-n8g
      @MohamedNaseer-n8g วันที่ผ่านมา

      @@SelliahThavam-dz6qn உங்கள் தமிழ் தலைவர்கள் உங்களை ஏமாட்டி விட்டார்கள் எங்கள் முஸ்லீம் தலைவர்கள் எங்களை ஏமாட்டி விட்டார்கள் இது தான் உன்மை

  • @fasilqadirijishthi7356
    @fasilqadirijishthi7356 2 วันที่ผ่านมา +9

    நான் என்ற அகங்காரம் தான் ரனிலின் தோல்வி

    • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்
      @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 2 วันที่ผ่านมา +8

      இருப்பதில் தவறு இல்லை, சோமாலியா மாதிரி போக இருந்த நாட்டை கையில் எடுத்து முன்னேற்றியவரிற்கு அகங்காரப்படும் தகுதி உண்டு

    • @zainabaqshani5885
      @zainabaqshani5885 2 วันที่ผ่านมา +1

      @@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 💯🫡

    • @abdulrazak-bg5vi
      @abdulrazak-bg5vi 2 วันที่ผ่านมา +2

      unaku eni thaan vilangum aver arumai

    • @محمدالصلتي-ذ1س
      @محمدالصلتي-ذ1س วันที่ผ่านมา

      Thank you ranil sir

    • @dhiyastory
      @dhiyastory วันที่ผ่านมา

      Ahangaram enral enna awar yaarukku ahangaram katta. I na sabaila maha periya pathawikku alaikum pothu awar naattai seer seithu vitti warandu sonna warukka ahangaram 😢
      Awar pola oru manitha illa ulahil
      Narambilla naaku thane kandethellm pesum

  • @askarassuaskarassu2554
    @askarassuaskarassu2554 วันที่ผ่านมา

    Unethu arumey satru kaalem senre pirehu iverhel ellorum arinthu kolvaarhel.
    Miss u sir.💔

  • @AhamedMusthafa-i7h
    @AhamedMusthafa-i7h 2 วันที่ผ่านมา +2

    Good 👍👍😊❤❤❤

  • @reataantony3075
    @reataantony3075 2 วันที่ผ่านมา +3

    Why are you telecasting Mahindha the killer

  • @kevinvivekanantham2793
    @kevinvivekanantham2793 2 วันที่ผ่านมา +1

    அணுபவம் இல்லாதவர்

  • @KopiSansi
    @KopiSansi วันที่ผ่านมา +1

    Miss you sir🥲😔

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 2 วันที่ผ่านมา +2

    கண்ணீர்எல்லோருக்கும்வரும்ஏழைகளுக்குஏராளமாகவரும்அதைதுடைப்பவன்அதேவழியில்வந்ஒருவனால்த்தான்முடியும்

  • @MohammedSiddeeq-il6sj
    @MohammedSiddeeq-il6sj วันที่ผ่านมา +1

    Rajapaksarkalai,pakkattil,vaittuiruntalaltan,ivarukkuintanilai

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 2 วันที่ผ่านมา +20

    நாட்டை மீட்டவரா வெளிநாடுகளுக்கு விற்றவரா?

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 วันที่ผ่านมา +1

    ஜேவிபி செயற்குழுவில்

  • @தமிழ்தமிழன்-ய5ஞ
    @தமிழ்தமிழன்-ய5ஞ 2 วันที่ผ่านมา +2

    உண்மையில் நன்றி இல்லாத இலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள மக்கள் 🤮 இவரின் தோல்வி சீக்கிரம் தெரிய வரும் வரிசையில் நிக்கும் போது

  • @kanagasabaiselvarajah3348
    @kanagasabaiselvarajah3348 2 วันที่ผ่านมา +1

    iya. kavalai vendam. avar. 6 matham. maddum

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 2 วันที่ผ่านมา +2

    This is life
    Have a good rest.

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 2 วันที่ผ่านมา +2

    Warm welcome President

  • @MohamedSaleem-dc5mw
    @MohamedSaleem-dc5mw 2 วันที่ผ่านมา +2

    கேஸ் ஹிஸ் ஓட்டை வழிவந்தவர் கேட்டைமூடி போகிறார்.

    • @abdulrazak-bg5vi
      @abdulrazak-bg5vi 2 วันที่ผ่านมา +1

      நன்றி மறந்த கூட்டம்

    • @ahamedfarzana6073
      @ahamedfarzana6073 2 วันที่ผ่านมา

      மக்குகள் அவர் படிப்பிற்கு கிட்டயும் வைக்க தகுதி அற்றவர்கள் நன்றி சொல்லி போதாது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 💪👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @dhiyastory
      @dhiyastory วันที่ผ่านมา

      Om awrukku wasai paada mattum therium weru ennathan awarhalaal seiya mudium 😂😂😂

  • @anthonymichael8276
    @anthonymichael8276 2 วันที่ผ่านมา +1

    Go home Ranil sleep for long

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 วันที่ผ่านมา

    Enough of troops parading the streets best to display only when called for duty otherwise best to be hidden in barracks country had sufficient medicine from them already all these years

  • @mohomadnawzi9460
    @mohomadnawzi9460 วันที่ผ่านมา

    adhe pola kerat 1 kilo 2400 wilay uyarththawum enakku mudindhadhu...unnuwadhatku unawillamal makkalai irakka seyyawum ennal mudindhadhu..poadaaaango peruchchali

  • @AbdhullahAbdhullah-u2f
    @AbdhullahAbdhullah-u2f 2 วันที่ผ่านมา +1

    Ranil edutta kadanai adakkira yaruda mokka seidi podada😂

  • @AbdhullahAbdhullah-u2f
    @AbdhullahAbdhullah-u2f 2 วันที่ผ่านมา +2

    Ranil neenga imf film edutta kadanai yaru katra...Indiya makkala

    • @abdulrazak-bg5vi
      @abdulrazak-bg5vi 2 วันที่ผ่านมา

      unakahe thaane kadan vaanginar ne kaddalaam thaane

    • @Rex-h4x69
      @Rex-h4x69 2 วันที่ผ่านมา

      ​@@abdulrazak-bg5vi nee panakkaran kattu😅

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb 2 วันที่ผ่านมา +1

    India is win in Sri Lanka election

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 วันที่ผ่านมา

      No !!lost.. they wanted Sajith to come. Worked hard. But surprisingly AKD won👍👏

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb 2 วันที่ผ่านมา +2

    அரியநேந்திரன் ரனிளின் டீல்

  • @stephenpiousrumules2831
    @stephenpiousrumules2831 วันที่ผ่านมา

    ரணில் ஒரு சபிக்கப்பட்ட அரசியல்வாதி.

    • @محمدالصلتي-ذ1س
      @محمدالصلتي-ذ1س วันที่ผ่านมา +1

      Amanga athunalatha ellam vidudu pona natai thairiyamaga antha 75 vayathu manithan natai kaiil eduthar

    • @Keedhaiyinradhai
      @Keedhaiyinradhai วันที่ผ่านมา

      @@محمدالصلتي-ذ1س ☹️😔

  • @paulshan9001
    @paulshan9001 2 วันที่ผ่านมา +2

    He’s a bad ass… good bye buddy.

  • @Badboyry-n3p
    @Badboyry-n3p 2 วันที่ผ่านมา

    Grandpa get off😄😄😄😄😄😄

  • @mohommedzaky9950
    @mohommedzaky9950 2 วันที่ผ่านมา

    RANIL EWAN KULLA NARE EWAN ORU 🦮

  • @noelraymond8142
    @noelraymond8142 2 วันที่ผ่านมา

    Ponnaiya .pakkaiya palayang. Kadakapal veda natharakarappa.