Traditional vessels (Zishta)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 337

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +3

    மிகவும் அத்தியாவசியமான பதிவு. பாராட்டுக்கள்.
    பல வாரங்களாகப் பார்த்த பின் உங்கள் அநுபவ அறிவினைப் பகிரும் ஆவணப் படுத்தும் முயற்சிக்கு ஆதரவு தர இதை எழுதுகிறேன்.
    மிக்க நன்றி, திருமதி.சித்ரா முரளி!
    பழைமை "பத்தாம் பசலித்தனம்" என்று மட்டமாகப் பேசியும் எழுதியும் "புதிய பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை" எனும் நுகர்வுக் கலாச்சாரம் வளர்க்கப் பட்டது. வெளிநாட்டு வியாபாரிகளின் முதலீட்டுடன்.
    புதுமைக்காக ஆசைப் பட்டுப் பழையனவற்றை (பெற்றோர் உட்பட!) தூக்கி எறித்து பழக்கப் பட்டோம்.
    முன்னோர் என்று குறித்ததற்குக் கோபித்துக் கொள்ளாதீர்கள்! முன்னோரைத் தூக்கி "முதியோர் இல்லம்" எனும் குப்பைத் தொட்டிகளில் வீசி விட்டுக் குழந்தைகளைக் குளிப்பாட்டக் கூட ஒரு "ப்ரொஃபஷனல் நர்ஸ்" ஐ அழைக்கிறோம் இல்லையா?
    நம் முன்னோர் பயன்படுத்திய பொருட்களை அப்படியே அடுத்த தலைமுறைக்குத் தந்து பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை ஆதார அநுபங்களையும் அறிவையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வந்த தலைமுறை எவ்வளவு அறிவுடையது என்பது "இப்போது" தெரிகிறது!!
    அதாவது,
    உலகத்தின் எடையளவிற்குக் குப்பைகளை, அழிவே இல்லாத செயற்கைக் குபபைகளை, உற்பத்தி செய்து குவித்து விட்ட பிறகு!!
    ஒரு பொருளைப் பல வேலைகளுக்கும் பயன்படுத்தி அதன் ஆயுட்காலம் முழுவதும் வைத்திருப்பது நமது பாரம்பரிய வழக்கம்.
    ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகப் பொருட்களை வைத்திருப்பது நுகர்வுக் கலாச்சாரம்.
    நமது உடைகளில் தலைக்குக் கட்டும் துண்டு இருக்கிறதே அதை மட்டும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எத்தனை பயன்பாடுகள், கிழிந்து நைந்து "மண்ணோடு மண்ணாகும் வரை!"
    ஆனால், ஒரு தொப்பி?
    பாத்திரங்களில் ஒரு பித்தளைக் குண்டான் அல்லது பித்தளைச் சொம்பு.
    அதற்கு எத்தனை விதமான பயன்பாடுகள்! கடைசியில் "ஈயம் பித்தாளைக்குப் பேர்ச்சம் பழம்" ஆள் வந்து "மறுசுழற்சி" செய்ய வாங்கிச் செல்லும்வரை!!
    ஆனால், ஒரு ஃப்ரையிங் பான்?
    இப்படி அனைத்தையும் நமது இளைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுங்கள். பாராட்டுக்கள்.
    உங்களது இந்த முயற்சி மிகவும் இன்றியமையாததாகும். இதையெல்லாம் நீங்கள், அதாவது சென்ற தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் இணைப்பாக இருக்கும் உங்கள் தலைமுறைதான் செய்ய முடியும்.
    இல்லாவிட்டால் ஏதாவது ஒரு "அரைகுறைப்பல்கலைக் கழகம்" நடத்தும் வியாபாரிகள், அதைவிடக் "கால்குறைப் பேராசிரிய வல்லுநர்" கூட்டத்தை வைத்துக் கொண்டு, இளைஞரிடம் "க்ராஷ் கோர்ஸ் இன் ட்ரடிஷனல் யுட்ட்ன்சில்ஸ்" என்று பணம் பிடுங்குவான்கள்.
    தளராது செய்யுங்கள்.

    • @chitramuraliskitchen
      @chitramuraliskitchen  4 ปีที่แล้ว +1

      உங்களுடைய அருமையான. தமிழுக்கும், பதிவுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி சசிகலா

  • @parvathynayer354
    @parvathynayer354 3 ปีที่แล้ว +5

    Excellent. Clearly explained. Let us all use some our traditional implements and vessels. Only then will entrepreneurs like Meera succeed, and in turn out artisans. A way to keep India's heritage alive.

  • @sudhanaturals
    @sudhanaturals 3 ปีที่แล้ว +2

    Ur interview very useful madam..u have a gud soul...u help poor people...increase employment opportunity...great mam

  • @geetakrishnamurthy6463
    @geetakrishnamurthy6463 3 ปีที่แล้ว +2

    Superb explanation .useful tips.thank you Chitra n Zishta Meera.

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +1

    உங்களூடைய "சித்ரா முரளிஸ் கிச்சன்" யூட்யூப் பக்கத்திற்கு இவ்வளவு காலமாக வராமல் இருந்ததற்கு மிகவும் வருத்தமாக உள்ளது!
    நானும் என் கணவர் திரு.சந்திர மௌலீஸ்வரன் அவர்களும் கிராமப் பகுதிகளில் குழந்தைகளுக்குப் பாரம்பரியக் கல்வி முறைகளையும் பொருட்களின் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி பற்றியும் நேரடிப் பயிற்சி தந்து வருகிறோம்.
    அதனால் "பாரம்பரிய முறைகள்" பற்றி யார் எழுதினாலும் பேசினாலும் வீடியோக்களைப் பதிவிட்டாலும் பாராட்டி ஆதரவு தருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்!
    ஏனென்றால் "தமிழ்" எங்களுக்கு மிகவும் பிடித்தமான உயிராதாரம்! தமிழுடன் தொடர்புடைய அத்தனையும் பாரம்பரியப் பயன்பாடுகளும் இயற்கையோடு இசைந்த வாழ்வியல் பண்பாடுகளும் நிறைந்தது.
    வாழ்வியல் நெறிகள், உணவுப் பழக்கம், பேச்சுப் பண்பாடுகள், உறவுமுறைப் பாசம், மொழி ஆளுமை, ஆடை அணிகலன்கள், குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு, உணவுப் பொருட்களையும் வீட்டுப்யோகப் பொருட்களையும் சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துதல், வீடு வாசல் அமைப்பு --------- இப்படி எழுதிக் கொண்டே இருக்கலாம்!
    நமது பாரம்பரியங்கள் எதுவும் இயற்கைச் சூழலைப் பாதிக்காது;
    பிறரைச் சாராமல் தன்னிறைவிற்கு இடம் தரும்;
    செலவினங்களைக் குறைத்து சேமிப்பிற்கு நிறைய வாய்ப்புகளைத் தரும்;
    மக்கள் கூடி வாழ்ந்து அநுசரித்துக் கூட்டுக் குடும்பமாக இருக்க வழி தரும்;
    அப்புறம், எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தருவதே தெரியாமல் இயல்பாக செலவில்லாமல் (வரட்டுக் கல்வியாக ஏட்டுக் கல்வி இல்லாமல்) செயல்முறைக் கல்வியாக அனுபவக் கல்வியைத் தரும்!!
    இவையெல்லாம் வெறும் கௌரவ அடையாளங்களோ ஆடம்பர வேடங்களோ அல்ல என்பதை நீங்கள் நன்றாக அறித்துள்ளீர்கள் இல்லையா?
    இவற்றைப் பற்றியும் இளைய தலைமுறைக் கூட்டத்திற்கு அறிமுகம் செய்யுங்கள்!
    மீண்டும் பாரட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!
    மிக்க நன்றி, வணக்கம்!

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 2 ปีที่แล้ว +1

    Really useful Video Chitra Mam you are bringing unknown things to us. Zishta Mam empowering many people through NGO. God bless

  • @girijaswaminathan9596
    @girijaswaminathan9596 3 ปีที่แล้ว +4

    Fantastic ma so happy youngsters like you have taken so much interest in our artisan and travelled wide and far to get each and every product in turn seeing that these arts flourish. Great job. Happy about the T Nagar. Shop. Will visit

  • @LC-en8io
    @LC-en8io 4 ปีที่แล้ว +11

    First Class...Zishta, Your dedicated effort to bring back tradition is a blessing for us. Appreciate...instead of leather for knife cover please help with wood cover

  • @mohanambalselvarathinam5681
    @mohanambalselvarathinam5681 4 ปีที่แล้ว +1

    Samyalum isaiyum namadu parampariya vazhipaduhalum onrodu ondru pinni pinanaindu irukira uravuhal Madri useful programme innum neengal thanjai mavatathil niraya traditional thinks irujku thanks a lot

  • @ksramani8712
    @ksramani8712 4 ปีที่แล้ว +2

    Good effort to upkeep our traditonal vessals by Zishta is really appreciable and thanks to chitra how you find this value service given by Zishta to us - I will buy these items shortly as- now a days gents like me are more busy in kitchen after retirement & follower of both agrahara & chitra kitchens

  • @suthakarfso7596
    @suthakarfso7596 4 ปีที่แล้ว +2

    Super Chitra madam. Nice to see this video. Bring back our good old tradition

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +2

    An interview with Zishta about Traditional Vessel is very useful to all. Thank you so much 👌👌👍👍

  • @parvathynayer354
    @parvathynayer354 3 ปีที่แล้ว +3

    Thank you Chitra for allowing this lady the opportunity to speak to us.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 4 ปีที่แล้ว +4

    Very well explained. Good work Chitra ji. Hats off to Meera mam. Crystal clear voice and excellent Tamil. Hope she is from Tirunelveli 💐💐💐

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 4 ปีที่แล้ว +10

    மதிய வணக்கம் சித்ரா 🙏 பழமையான பாத்திரங்கள் மீண்டும் மக்களிடம் வந்து சேர்ந்து நமது பாரம் பரியம் தழைத்து மக்கள் நோயின்றி வாழ வேண்டும்

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 4 ปีที่แล้ว +7

    Superb info.
    Our ancestor used to follow Food, Clothing & Shelter based on the region they belongs- thinking about their temperature, culture and their family tradition. Recent 80 years we slowly demolished all our own traditions and followed something totally against to our DNA hence faced so many health issues.
    Again, it’s come back let’s follow our tradition according to their landscape.
    Excellent video, worth watching it
    Founder is having good knowledge and she shared openly to transfer the knowledge.
    Very good initiative mam
    Superb
    I wanted to buy a wooden box ( those traditional trunk box type)
    We have one which is almost 75 year old we need one more hence asking
    If you know any place please share..

    • @jayashreemahadevan7020
      @jayashreemahadevan7020 4 ปีที่แล้ว

      U r really very appreciative of the good things of life... keep it up mam

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 4 ปีที่แล้ว +3

    What dedication and knowledge this Madam has!! Good wishes.

  • @Lakshmi-jg1bm
    @Lakshmi-jg1bm 4 ปีที่แล้ว +2

    Zishta products are superb

    • @Zishta
      @Zishta 3 ปีที่แล้ว

      Thanks🤗
      Subscribe to Zishta TH-cam Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - th-cam.com/channels/PmAZxTFJGjZ1Pkhv8Dke7Q.html

  • @rajeswariramanan2516
    @rajeswariramanan2516 4 ปีที่แล้ว +2

    Very informative, useful and different vlog. She is so knowledgeable. Thank you Chitra ji.

  • @santhoshrider7348
    @santhoshrider7348 ปีที่แล้ว +1

    21:25 oxidised green colour= களிம்பு
    23:05 it's called வங்க பற்பம் (Vanga Bhasmam) in Tamil

  • @elakiyasenthan3834
    @elakiyasenthan3834 3 ปีที่แล้ว +2

    If I would have got lot of money... I would buy all these stuffs❤❤❤❤

  • @sandhya1290
    @sandhya1290 4 ปีที่แล้ว +5

    Awesome very amazing ma’am ... I just love your involvement towards antique items... lovely.... I also love these good healthy items ... thank you so much I am sharing it with my mom and family

  • @jayashreejagadeeswaran1974
    @jayashreejagadeeswaran1974 2 ปีที่แล้ว +1

    Thanks for bringing back our treasures 🙏

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 4 ปีที่แล้ว +4

    Absolutely fascinating and useful, great job Chitra and Meera!

  • @HemaLatha-mg4sh
    @HemaLatha-mg4sh 3 ปีที่แล้ว +1

    Wonderful explanations by founder

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว +13

    vanakkam mams,
    This video was quite infomative mam.
    ZInc protects antioxidants,
    Eeyam diabetics thadukkum , good for blood circulation endru Meera mam niraya vishayangal share seidhar.
    @10.09, haha, good one.
    Coffee filterla IVLO vishayam irukkaaaaaaaaaa?
    Thayir kalchatti enna cute!!!!!!!!!!
    Vettiver mat !!!!!! oh suuper!
    Thank you mam and Sir for this useful post.

  • @CharuNeeru
    @CharuNeeru 4 ปีที่แล้ว +2

    i have bought from zishta.. its a fantastic shop with quality vessels. Do not hesitate to buy from Zishta

    • @narambunathanbalaji9
      @narambunathanbalaji9 4 ปีที่แล้ว

      charumathy shankar888டனற௪5ற்ற8899999999999999888887ன4௫௬5431ன்ன999டட99ணடடனனடடடணடடடடடமபயற

  • @lakshmigayu
    @lakshmigayu 3 ปีที่แล้ว +1

    In kerala, we use claypots after seasoning.. For using on gas top it is better to season the claypots before we start cooking.
    Nice collection 👌🏻
    Very good interview

  • @kamalavenugopal6826
    @kamalavenugopal6826 4 ปีที่แล้ว +2

    Eya sombu can be used for Thayir urai uutha n more store panna

    • @Zishta
      @Zishta 3 ปีที่แล้ว

      Yes
      Thanks🤗
      Subscribe to Zishta TH-cam Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - th-cam.com/channels/PmAZxTFJGjZ1Pkhv8Dke7Q.html

  • @savi3334
    @savi3334 4 ปีที่แล้ว +3

    Hi chithra ka inniki vlog arumai nalla vilakkama chonnadhu romba superrrr motthathil super super

  • @sadashobha4768
    @sadashobha4768 4 ปีที่แล้ว +2

    Nanum vangieruken kalsatti,iron,rasam patram,pot awesome your products

    • @Zishta
      @Zishta 4 ปีที่แล้ว

      Thank you so much

  • @வணக்கம்தமிழகம்-ய9ப
    @வணக்கம்தமிழகம்-ய9ப 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மண் மணம் காக்கும் இனிய சேவைகளுக்கு ❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @Zishta
      @Zishta 4 ปีที่แล้ว

      🤗Subscribe to Zishta TH-cam Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - th-cam.com/channels/PmAZxTFJGjZ1Pkhv8Dke7Q.html

  • @subashinis9156
    @subashinis9156 3 ปีที่แล้ว +1

    Very very useful...informative....vdo🤗🤗🤗

  • @jayashreemahadevan7020
    @jayashreemahadevan7020 4 ปีที่แล้ว +4

    Mam. A very good evening....we very recently purchased a kalchatti from Zishta mam and it's very good..kudos to Meera mam for her good intentions...and u also mam... God bless you both mam

    • @Zishta
      @Zishta 4 ปีที่แล้ว

      Humbles. Thank you

  • @nirmalaramakrishnan5658
    @nirmalaramakrishnan5658 3 ปีที่แล้ว

    it's a world known fact that kumbakonam is very famous for pithalai ( brass ) & vengalam ( bronze ) vessels !! but , u have brought everything from far off places !! it will be very nice if u promote & support our own kumbakonam artisans & labourers also !! 👍

    • @ananthithiruvengadam8233
      @ananthithiruvengadam8233 2 ปีที่แล้ว

      கும்பகோணத்தில் உள்ள பழைமையான தொழில் முளைவோர்களை தொடர்பு கொண்டு தமிழர்களை வாழ செய்யுங்கள்

  • @archanarajagopalan6696
    @archanarajagopalan6696 4 ปีที่แล้ว +2

    Wonderful explanation given by founder.. appreciate her interest and effort. Good effort by all three of them working towards it 👏👏

  • @jayanthinatarajan8369
    @jayanthinatarajan8369 2 ปีที่แล้ว +1

    Very useful information thank u

  • @ramapriya2674
    @ramapriya2674 4 ปีที่แล้ว +2

    Very nice and informative video

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 4 ปีที่แล้ว +3

    Super video chitra madam and very useful video also thnx to chitra madam

  • @annapurnakrishnamurthy2667
    @annapurnakrishnamurthy2667 3 ปีที่แล้ว +2

    I am so happy to see this program.Wish you all the best.lts great to revive our old dying art and support the artisans.May our old traditions and artefacts survive for long long times.

  • @gurusaran9484
    @gurusaran9484 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சித்ரா. மிகவும் பயனுள்ள பாரம்பரிய பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கல்சட்டியை எப்படி பழக்குவது என்பது குறித்து சொல்லவும்.

  • @shanthia2449
    @shanthia2449 4 ปีที่แล้ว +2

    Very good information. Thank you chitra

  • @deepashree824
    @deepashree824 4 ปีที่แล้ว +4

    Zishta is sooperb i ve used, very good job, Zishta🙏

  • @vanigomathy7499
    @vanigomathy7499 4 ปีที่แล้ว +1

    Hai mam romba happya iruku pazaya portukalai partharhu kandipa use for me mam I saved this video very happy and once again thanks for u

  • @YaminiS-vb3kc
    @YaminiS-vb3kc 3 ปีที่แล้ว +2

    Very well explained

  • @madhusundararajan9543
    @madhusundararajan9543 4 ปีที่แล้ว +2

    I have lot of Zishta's products. They are wonderful and Meera is, a,n awesome person.

    • @Zishta
      @Zishta 4 ปีที่แล้ว

      Many thanks madhu!

  • @shalinisri1808
    @shalinisri1808 4 ปีที่แล้ว +2

    Hi Chitra mam very warm gud afternoon very very neat & clear explanation of traditional vessels
    Hope let us and our next generation were knew lot of things thanks for both

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 4 ปีที่แล้ว +2

    Wonderful video
    What you said about brass is absolutely correct , it’s famous at Maharashtra only

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว +2

    Wow what a explanation super

  • @m.geetha2256
    @m.geetha2256 4 ปีที่แล้ว +1

    Very useful and informative video. Thanks to both of u