Semma semma amma.sutthi potukonga ungalukum apakum....such a nice couple and role model for our generation amma.such a homely person you are amma...semma azhagu amma...
Murali u r great
Hats off to u.
Who knows to give due respect to His betterhalf and u helped to make chitra popular
Wow all saree collections are superb chitra
I admire Mr Muralis taste over sarees
I like chilly red saree the most🧡🧡🧡🧡🧡🧡
ரொம்ப அழகா இருக்கு எல்லா புடவைகளும்.. Neat a maintain பண்ணி இருக்கீங்க சித்ரா... M S blue saree ரொம்ப அழகு
U r very lucky .God bless
Madam unga Voice super. Sarees anaithum super.Neengalum unga Familyum Vazhga valamudan
Beautiful sarees chitra thanku 🙏
Wonderful and beautiful collections chitra mam 👌👍
Hi Chitra. Arumai. Mamiyarodu pudavayum bhadrama vachindurukkele. Super ma. Colours are very nice.
Super Chitra mam saree collections.
So blessed
Hi chithra ma'am
Really admire your simplicity
Beautiful collections Mam 👍👍
Super collection 👌 mam wear panna saree super
Your collections and selection always the best mam
Wow mammi supr mammi and all saree supr mammi 💗💗💗💗😘😘
Very nice video thanks for posting it
Azhago azhagu all colour saree la kollai azhagu our chithra mam
Wow super chitra mam
Awesome collections Mam
Unga marumagal romba lucky 💗
Superb collections madam
I want to see Murali sir 💐💐
சூப்பர் சித்ரா.
மாமியாரின் பட்டுப் புடவைகளுடன்,
அவர்களைப் பற்றின மலரும் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
மலரும் நினைவுகள் . சூப்பர்.
எல்லா புடவைகளும்,
வெகு அழகு.👌💐💐
Wow collections 👌👌👌👌💐💐💐💐
Sarees collections Super 👌👌👌
All sarees are super
இன்று போல் என்றும் வாழ்க!
Beautiful chitra akka❤
Nice sarees chitra.
சித்ரா நீங்களும் அழகு. புடவைகளும் மிகவும் நன்றாக இருக்கிறது. பெண்குழந்தை இல்லையா. நான் உங்கள் சமையலை மிகவும் ரசித்து பார்ப்பேன். செய்யும் விதம், குறிப்பு, சுத்தமாகக் இருக்கும். கடவுள் ஆசியுடன் எப்போதும் இப்படியே சந்தோஷமாகக் இருக்கவேண்டும்.
Green with blue border is awesome 👌
Super colour combinations . Enjoyed thoroughly 🥰
Saree collection super 👍
Your collections are super 👌👌
Super collections mam....each and every saree suits you perfectly 🥰🥰🥰🥰
Very beautiful sarees
மிகவும் அருமையான கலெக்ஷன்ஸ்
Hi chithra mam last saree very nice
Enna madhichi kuppita edathukku kandippa proven my husband also always told like this mam 👌
குழந்தைத்தனமான அழகான அன்பான திறமையான அஷ்ட ஐஸ்வர்யம் நிறைந்த மகாலெட்சுமி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு சித்ரா மா❤️🙏👍
Happy to see .From Bangalore
Which shop chitra is regularly purchasing these saris
Beautiful Chitra Mam
இந்த அம்மாவுக்கு எந்த நகை போட்டாலும் சரி.எந்த சேலை கட்டுனாலும் சரி.அவ்வளவு அழகா இருக்காங்க.
She's so positive, curious, inquisitive and very energetic. That makes her special. Great soul.
All sarees are super and suits you perfectly 👍
Sema 😘sarees😘
Superb 💐👍❤️
all sarees collection is very nice
yes i also accept that things used by mamiyar can never compete with todays material i also have many things used bymy mamiyar that comfort does not come with new items purchased by me
Chitra is so beautiful 😍
Super policy mam
கடைசியாக பச்சை, புளூ பார்டர் சாரி எவ்வளவு? எந்த கடையில் வாங்கியது. சூப்பராக இருக்கிறது. Mrs.Lakshmi
Lovely sarees! The one you are wearing is beautiful too. 👍👌
Amma neenga remba alagairukkinga
10years aanale kilisal varugirathu. Sis epadi maintain pannuringa
Happy for You 🥰
Aanaa Murali sir video le varmaattare.
நீங்க ரொம்ப அதிர்ஷ்ட சாலி.மா.சுத்தி.போட்டுக்கோங்கோ
நமச்சிவாய ❤️❤️😀😀😘😘😘
Hlo chitra mam & shivashankari mam
What an amazing video
Chitra mam u r very very lucky to have a family like this
Nice sweet memories sharing to us
Sooti pothukongo
Super sister
Last saree was sema.. Chitra..very unique colour... lovely collections..stay blessed.. you arevery innocently talking...I like that and enjoyed the video
Chitra the saree on you at 2.00 is very pretty n pleasing.
எங்க சித்ரா அக்காவே செம்ம அழகு❤🎉🎉
Azhagu collections ❤❤❤
Murali sir where?
Chitra show your jewels vlog also
வாவ் சூப்பர் சித்ரா
சுதாஆனந்த் கோவை
6 .56 unga mamiyar saree sema azhagu mam
Sweet memories chitra mam super
Over exaggerating abt husband and mil.. husband mahaanave irunthalum intha alavuku yaarum pugazha matanga.. amadiyov mudila
Correct. But her husband is helping her a lot. This one has a big mouth and a proud 🦚.
Hai mam very excited I am the first comment ......chitra mam
👌👌👌🌹
Chitra mam beautiful collections
திருஷ்டி சுத்தி போடுங்கப்பா
Pokkisham💕💕
Super mam
Anchorku tamiley varadhu. London return.
She s very luckyyyyyy....anchor ku chumma vechu kuda pakamatranga chitra.
💞💞
சித்ரா , நீங்க ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். உங்கள் மாமியார், கணவரை போல் அமைய நீங்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர் தானே. திருஷ்டி சுற்றி போடுங்கள் முரளி சாருக்கு. அப்படியே உங்களுக்கும். எங்கேங்க முரளி சார் தான், இன்டர்வியூவில் முகமே காட்டமாட்டேங்கறாரே. சித்ரா , உங்க மாமியார் போட்டோ காட்டுங்கள் ப்ளீஸ்........ இப்போது இருக்கும் மருமகள்களை ,நீங்கள் எவ்வளவு தான் நன்றாக பார்த்துகொண்டாலும், மாமியார் பற்றி நல்லவிதமாக பேச மனசே இருப்பதில்லை. நீங்கள் ரொம்ப , ரொம்ப நல்லவர் மா சித்ரா. திரும்பவும் சொல்லுகிறேன் சுற்றி போட்டுக்கோங்க செல்லம்
Give the excess saris to Udavum,karangal please .
I doubt she will do. Kadai thengai eduthu vali pillayarukku udaikum character. Hope you understand.
Put for sale
Sarees எல்லாம் அழகா இருக்கு அதுவும் Chitra க்கு
Where you stich blouse give number
நீங்க முரளியை்தானே்இண்ட்டர்வியூ பண்ணனும்்்அவரைதானே video ல காட்டணம்்இது என்னடா இது
Menaminiki chithra
முக பாவனைகளும்,பேச்சும் ஓவர் அலட்டல்.
@@suganyasriram123 ஆமாம், பார்த்தாலே வர வர ரொம்ப எரிச்சலாக இருக்கு.House wife,TH-cam பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க இல்ல.யாரும் இப்படி ஒரு அலட்டல் பேச்சோ,body language ஓ இல்லை.ரொம்ப கேவலமா இருக்கு.நிறைய பேர் என்னையும் சேர்த்து பல முறை கமெண்டில் சொல்லி இருக்கோம்.ஆனால் வர வர ரொம்ப அலட்சியம் ஆகி விட்டது.திருத்திக்கற மாதிரியே தெரியலை.
@@sreeram8877 சார் நான் அவர்கள் வீடியோ பார்ப்பதையே நான் நிறுத்திவிட்டேன்... எவ்வளவோ பேர் அழகாக வீடியோ போடுகிறார்கள்..ஆனால இவர்களுக்கு பணமும் ,புகழும் தலைக்கேறி இருக்கு...
@@sreeram8877 அது மட்டும் இல்லை செய்ததையே திரும்ப செய்து போர்அடிக்கிறார்..பொருட்களை ப்ரமோட்செய்து பணம் பார்ப்பதே குறிக்கோள்..நான்வீட்டை இப்படி சுத்தமாக வைத்துபேன்என்று ஒரே அலட்டல்..ஆரம்ப வீடியோவில் வீட்டை வைத்திருந்த லட்சனத்தை தான் முன்புபதிவிட்டவீடியோவில் தெரிகிறதே... வாய்கூசாமல் பொய்..
@@sreeram8877 sorry to say this.. இவங்கள புகழற யாருக்கும் வேலையே செய்யதெரியாதுனு நினைக்கிறேன்.. மாமியார் புராணம் அதுக்கு மேல ஓவர்புருடா..செத்தவங்கள கூடபிட்டு கேட்டால்தான் தெரியும் உண்மை..ஒரு வீடியோவில் அவர் தங்கயே போதும் நிறுத்துடி ஓவரா அளக்காதனு சொல்லி இருப்பாங்க 🤣🤣🤣
Wants to see you r mother in law s photo madam
Self self self praising . What is your contribution towards humanity .
A big zero .
👏👏👏👏 well said. She is a self dabba. That anchor is her old Jaya tv colleague. Both are so fake and like you said just an useless interview.
Hadir kawan
அது என்ன எப்ப பார்த்தாலும் மாமியார் மாமியார்னு சொந்த வீடு கொடுத்துருப்பாங்க அதான்மாமியார்னு சொல்றாங்க
சொந்தத்தை பத்தி சொல்றதில்லை
ஒரு சொந்தம்கூட இல்லௌ போலயிருக்கு
@@swarnalathas3233 அதெல்லாம் இல்லைங்க.. பப்ளிசிட்டிக்காக.. அப்பறம் வரபோறமருமகளுக்கு நான்எங்கயும் போக மாட்டேன்டீனு இப்பவே மெசேஜ் சொல்றாங்க..அந்தம்மா உயிரோட இருந்த போது பாடா படுத்தி எடுத்துருப்பாங்க😆😆😆😆
@@swarnalathas3233 she has 3 younger sisters and all are married and have kids. She even put a video with her sisters and parents celebrating Pongal.
If her mother in law is alive she wouldn't be talking like this. Just because she is no more she is just praising. She herself told in one of the interview she gets angry a lot which you can see even now while she is cooking with 😠 angry face now and then.
@@suganyasriram123 well said. Who knows how she behaves with her mother in law. God only knows.
Silk sari waste only
தாங்களே டிசைன் போட்டு சட்டை தைத்துகொள்வீர்களா அம்மா
Beautiful sarees ..
Oru wife ivlo பெருமையா சொல்றது ஒரு நிறைவான தாம்பத்தியத்தின் வெளிப்பாடு...
நன்னா இருங்கோ 😍
Shoba sathyanarayanan
Chithra is blessed to have such a lovable husband and motherin law
True