16 Vayathinile Tamil Movie Songs | Video Jukebox | Kamal Haasan | Sridevi | Pyramid Glitz Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 614

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 5 หลายเดือนก่อน +61

    இசை அரசன் ILAYARAJA ku ஈடு இணை எண்பதே இல்லை இப்பிறப்பில்,,நான் ஒரு 2K KID , ஆனால் எப்போ இந்த பாட்டு கேட்டாலும் சொந்த கிராமத்து கல்யாணம், திருவிழாக்கள் தான் நியாபகம் வரும்..❤️❤️❤️❤️❤️

    • @thirusundar8585
      @thirusundar8585 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ErpalanisamyErpalanisamy
      @ErpalanisamyErpalanisamy 2 หลายเดือนก่อน +1

      😢😢😮😮😮😢

    • @santhosnsanthosnkumar2780
      @santhosnsanthosnkumar2780 หลายเดือนก่อน +1

      7h

  • @-kirubakaran-2090
    @-kirubakaran-2090 หลายเดือนก่อน +4

    இது போன்ற பாடல்கள் இனி வரும் காலங்களில் வருமா என்பது ஐயமே.இசை,பாடல்வரிகள் மற்றும் பாடியவரை பாராட்டியே ஆகனும்.வேறு எவராலும் பாட முடியாது.❤ அம்மா வேற லெவல்

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +33

    அருமையான பாடல்கள்.மீண்டும். வருமா.அந்த. பொற்காலம்.நான்இலங்கை.தற்போது.சவூதி👌👍.

  • @ragavank3532
    @ragavank3532 9 หลายเดือนก่อน +25

    இளமைக்காலத்தில் இந்தபடம் பார்த்த நினைவுகள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது மறக்கமுடியாத இளமைகாலம் நாம் கொடுத்து வைத்தவர்கள் இன்றைய தலைமுறைபாவம்.

  • @p.balasubramanimala1976
    @p.balasubramanimala1976 3 ปีที่แล้ว +18

    அருமையான பாடல் பதிவு இந்த பாடல் எல்லாம் தமிழ் சினிமாவின் பொற்காலம் 🙏🙏🙏

  • @anandaraj9630
    @anandaraj9630 3 ปีที่แล้ว +7

    அனைத்து பாடல்களுமே உயிரோட்டமான வரிகளும உணர்வு பூர்வமான இசையும் கலந்த இனிய கலவை

  • @gomathinilla7034
    @gomathinilla7034 3 ปีที่แล้ว +12

    பாடலோடு நாமும். பயணிக்கிறோம் அருமை

  • @ManiMaran-r9u
    @ManiMaran-r9u 6 หลายเดือนก่อน +20

    இளையராஜ சாரே நினைத்தால் கூட இனிமேல் இந்த மாதிரி மெட்டு போட முடியாது சல்யூட் சார்❤❤❤❤❤

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +43

    பாரதிராஜா அவர்களின் முதல் படம்.முதல்படத்திலேயே தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத படம்.இளையராஜா அவர்களின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கிராமத்திலும் நகரத்திலும்.மக்களைமயங்கசெய்தது.உலகநாயகன்.கமலஹாசன்.
    அவர்களின் நடிப்பு அருமை.
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொல்லும் வசனம் அன்றைய காலகட்டத்தில்
    சூப்பர். ஸ்ரீ தேவி.கவுண்டமணி.
    காந்திமதி.ஆகியோர் இயல்பான நடிப்பு.எல்லாகாலகட்டத்திற்கும்ஏற்ற படம்.பதினாறு வயதினிலே..

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 4 ปีที่แล้ว +14

    16 வயதினிலே இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை . இசைஞானி இளையராஜா இசை இன்னிசை.

  • @manikani7950
    @manikani7950 ปีที่แล้ว +4

    எங்கள் இசை தெய்வம் இல்லை என்றால் இந்த படம் வெற்றி பெற்றிருக்காது நன்றி இசையானி அவர்களே வணுங்குகிறேன் 100 கோடி நன்றி ஐயா உங்களுக்கு

  • @nallupillaiparamakrishnan4556
    @nallupillaiparamakrishnan4556 2 ปีที่แล้ว +14

    எப்பவும் கேட்கக் கூடிய பாடல்கள் எத்தனை முறையானாலும்
    கிராமியமான
    ரம்மியமான
    வெகுளியான
    இதமான
    இனம்புரியா
    உணர்வுகள்

  • @sankarkkarunakaran1344
    @sankarkkarunakaran1344 2 ปีที่แล้ว +15

    தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நடிகை ஶ்ரீதேவி அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp 2 ปีที่แล้ว +5

    Oldisgold
    Allsongsuper
    Kamal,sridevi
    Rajini
    What,
    A
    Beutifulmoovi
    Emayam
    Bharathi Raja
    Congrats

  • @sugumar8900
    @sugumar8900 ปีที่แล้ว +49

    Chandran. K
    '16 வயதினிலே 'படத்திற்கு இன்றும்
    16 வயதுதான்.
    ரஜினிகாந்த்- -------கமலஹாசன்
    பாரதிராஜா -------இளையராஜா
    ஸ்ரீதேவி ------- காந்தி மதி
    கவுண்டமணி- -----மலேசியா வாசுதேவன்
    ஜானகி -------மற்றும் பலருக்கும்
    இந்தப் படத்தின் நினைவுகள் என்றும் 16 வயதினிலே.
    சினிமா உலகத்தில் சரித்திரம் படைத்த படங்களில் இதுவும் ஒன்று.

  • @muruganajay6434
    @muruganajay6434 3 ปีที่แล้ว +15

    ,கிராமத்து பொங்கல் நிகழ்வு இந்த பாடலை பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி

  • @kuppupillai157
    @kuppupillai157 2 ปีที่แล้ว +29

    உயிரோட்டமான பாடல்கள்
    கிராமப்புற சந்தோசத்தை கொடுக்கிறது 🙏🙏

  • @SamiSami-w6v
    @SamiSami-w6v 4 หลายเดือนก่อน +5

    இதுபோல் பாடல்கள் இளையராஜா மட்டும்தான் முடியும்

  • @muthukumari6673
    @muthukumari6673 6 หลายเดือนก่อน +7

    Mk♥️கிராமத்து வசைனா 🐎👌சூப்பர்

  • @ushaushal3702
    @ushaushal3702 ปีที่แล้ว +11

    சூப்பர் மூவிஸ் கமல் சார் ரஜினி சார் நடிப்பு இந்த மாதிரி யாராலும் நடிக்க முடியாது சூப்பர் மூவிஸ் 👌🥰

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +5

    செந்தூர்ரப் பூவே இந்த இடம் காய்ச்சி பாடல்👌👌👌👌👌

    • @rexrex7471
      @rexrex7471 3 ปีที่แล้ว

      காய்ச்சி எங்கே உள்ளது ?

  • @knkumar6268
    @knkumar6268 3 ปีที่แล้ว +10

    இயற்கையின்யிசையிது...
    இதயம்யிதமாகிறது.
    அற்புதமானயிசை

  • @kandaswamyreddiar6964
    @kandaswamyreddiar6964 3 ปีที่แล้ว +11

    என் இள வயது நினைவுகளை நினைவூட்டும் இனிமையான பாடல்

  • @poornapoorna6522
    @poornapoorna6522 2 ปีที่แล้ว +2

    பாடல்கள் அனைத்தும்சூப்பர்

  • @rajasekarr3818
    @rajasekarr3818 3 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாத பேரின்ப பாடல்கள் பாரதிராஜா இளையராஜா இசையில் என்றென்றும் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள் மற்றும் காவியம்

  • @survivertamilanz7971
    @survivertamilanz7971 9 หลายเดือนก่อน +5

    16 வயதினிலே எத்தனை காலம் ஆனாலும் 16 வயதுதான் மறக்கமுடியுமா அந்தநாட்கனளை ,,,,,

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 2 ปีที่แล้ว +5

    It was 1997 remember
    Patti ooru panchayat tv
    90 kids

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 ปีที่แล้ว +27

    அண்ணாந்து பார்க்கிறேன்...இசைக் கோட்டையிலே இளையராஜாவின் கொடி தான் பறக்கிறது..!

    • @rajaprabhu8387
      @rajaprabhu8387 3 ปีที่แล้ว +2

      Ettynm

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

      Verygood ennum 50 year barakatum sir namma ragadevanen kodei 💯😁💯🙏💯🙏💯💯💯

    • @ismaildil9784
      @ismaildil9784 2 ปีที่แล้ว +1

      11111

  • @pathamuthu180
    @pathamuthu180 5 ปีที่แล้ว +19

    திருவிழாவில்
    இந்தபாடல்
    கிராமத்தில்
    ஒலிக்கும்.
    பரட்ட
    சப்பாணி
    மயில்
    குருவமாள்..

  • @sivalingamsupersong3922
    @sivalingamsupersong3922 3 ปีที่แล้ว +23

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்.
    மனதை மெல்ல வருடும் தாலாட்டும் இசை
    என்றும் காதில் ஒலித்து கொண்டிருக்கும் பாடகர்களின் மயக்கும் குரல்..காலம் உள்ளவரை
    வாழும்

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    என் இளம்பிராய என் கிராமிய வாழ்க்கை சம்பவங்களை அசைபோட அந்த 1978க்கே கொண்டு செல்கிறது கால வெள்ளத்தால் அழியா பண்ணைபுற ராசைய்யாவின் பாடல்கள்.

    • @RaviRavi-mc4di
      @RaviRavi-mc4di 2 ปีที่แล้ว

      ‌ங

    • @muthurajamuthuraja1809
      @muthurajamuthuraja1809 ปีที่แล้ว +1

      இளையராஜா இசையில் ஜானகியம்மா குரலில் அருமையான பாடல்.என்னுடைய இளமை காலத்தில் ரசித்த பாடல்.

  • @smagesheb7120
    @smagesheb7120 2 ปีที่แล้ว +11

    தமிழ் திரைப்பட வரலாற்றிண் சாதணை

  • @somasundaramkr9196
    @somasundaramkr9196 2 ปีที่แล้ว +7

    நீர் என்றுமே எங்கள் பாரதிராஜாதான்.

  • @shreeraghurm8185
    @shreeraghurm8185 ปีที่แล้ว +1

    Very Very melodious, mesmerizing, songs, of Kamala Hasan & sreedevi

  • @rajanbabup1519
    @rajanbabup1519 3 ปีที่แล้ว +25

    இந்த பாடல்கள் என்றும் வயதுபதினறு தான் நன்றி.

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 ปีที่แล้ว +17

    ராஜா என்றும் எங்களின் ராஜாதான். அன்றும் இன்றும். என்றும் எங்கள் இதயங்களில் நீங்கதான் ராஜா

  • @b.eshwaramurthy2190
    @b.eshwaramurthy2190 3 ปีที่แล้ว +5

    Janaki voice good
    S.Janaki also

  • @sankaralwar5083
    @sankaralwar5083 ปีที่แล้ว +15

    பிறவி நடிகன் கமல் 🙏செவ்வந்தி பூ முடித்த ஒரு பாட்டு போதும் ❤️❤️❤️

    • @premprempraba7909
      @premprempraba7909 ปีที่แล้ว

      Kannaal sollualai edupen endu Kaiyaaley athai Valaipen

    • @sathishgauy9717
      @sathishgauy9717 ปีที่แล้ว

      ​🎉 0:16

    • @KUPPUSAMYL-cy1kt
      @KUPPUSAMYL-cy1kt 8 หลายเดือนก่อน

      ​😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +19

    அந்த காலங்களில் நடந்த. மறக்கமுடியாத நினைவுகள் வந்தது . அது ஒரு பொற்காலம் .

  • @jaffarmohammedjaffar3315
    @jaffarmohammedjaffar3315 4 ปีที่แล้ว +10

    இந்தக் காலத்து பாடல்களாக இருந்தாலும் அது ஒரு இனிய முறையில் நான் கேட்டு ரசிக்க யூடியூப் பின் சேவை மிக தலைசிறந்த தேவையாக கருதப்படுகிறது இந்த காலத்து பாடல் எழுதிய பாடல் எந்த நிமிஷத்தில் இருந்தனர் யூடியூப் சேனலில் கிடைக்கின்றது

  • @muthukumari6673
    @muthukumari6673 6 หลายเดือนก่อน +2

    Mr🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎mk♥️

  • @shanmugamk5887
    @shanmugamk5887 ปีที่แล้ว +6

    கனவில் நகரும் வாழ்க்கையடா!
    கற்பனைக்கு கதவுகள் இல்லையடா!
    கவிதைக்கு கற்பனைதான் கடவுளடா!

  • @salakshinsivakumar367
    @salakshinsivakumar367 2 ปีที่แล้ว +9

    மலேஷியா வாசுதேவன் குரல் எப்போதும் கேட்டாலும் இனிமை

  • @dr.p.krishnan9505
    @dr.p.krishnan9505 ปีที่แล้ว +1

    இசைஞானி என்றால் ‌இசைஞானிதான்.

  • @DasaradanKumar
    @DasaradanKumar 2 หลายเดือนก่อน

    Supper bro🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @sekarprema7723
    @sekarprema7723 2 ปีที่แล้ว +5

    Kamal sir nadippo super

  • @kalaikumar3798
    @kalaikumar3798 3 ปีที่แล้ว +1

    ஊரு திருவிழா ல இப்போ இந்த சந்தோஷம் எங்க இருக்கு....

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 3 หลายเดือนก่อน +2

    Kani red❤suparsogs❤❤

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 3 ปีที่แล้ว +2

    Very nice
    What a beautiful song

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 3 ปีที่แล้ว +34

    கிராமத்து வாழ்க்கையை மீண்டும் நினைவுக்கு வருகிறது

    • @zahir3034
      @zahir3034 5 หลายเดือนก่อน +2

      ❤❤❤

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 ปีที่แล้ว +21

    கமல் நடித்த இப்படத்தை மிகவும் பிடிக்கும் 16 வயதுதிநிலை இலை ராஜா இசை இசையில் பாரதிராஜா உருவாக்க இந்த படம் பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒 ட

  • @ganesan9374
    @ganesan9374 5 ปีที่แล้ว +50

    16 வயதினிலே அனைத்தும் மறக்க முடியாத அருமை பாடல்கள்.

  • @muthuchamyvellaian6447
    @muthuchamyvellaian6447 2 ปีที่แล้ว +2

    very nice songs I like very much👌

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 ปีที่แล้ว +21

    அன்று பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்கள் இன்றும் இனிமை குன்றாமல் ஒலிக்கின்றது...

  • @manivannanmanivannan3408
    @manivannanmanivannan3408 5 ปีที่แล้ว +12

    இனிமை ,இளமை,இசை,👍👍👍👍💐💐💐💐

    • @rameshkannan2906
      @rameshkannan2906 5 ปีที่แล้ว

      Manivannan Manivannan more

    • @varshapurusothaman9615
      @varshapurusothaman9615 4 ปีที่แล้ว

      @@rameshkannan2906 l.

    • @selsiyakaviya3969
      @selsiyakaviya3969 2 ปีที่แล้ว

      இது போன்ற பாடல்களை கேட்டால் இரத்த அழுத்தம் வருமா அப்படியே வத்தாலும் இருக்குமா

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    எவ்வளவு அற்புதமான காலங்கள்.

  • @sivaraman9400
    @sivaraman9400 2 ปีที่แล้ว

    Arumai

  • @nagarajnagaraj9303
    @nagarajnagaraj9303 2 ปีที่แล้ว +8

    தமிழ் மண்ணின் பெருமை

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 4 หลายเดือนก่อน +1

    Beautifu😊😊😊l ❤️ sir 🌹 Q😊😊😊😊

  • @zahir3034
    @zahir3034 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @manivelv3111
    @manivelv3111 2 ปีที่แล้ว +3

    Old is gold super

  • @sivajie5890
    @sivajie5890 2 ปีที่แล้ว

    Veralevel.ulaganayagan

  • @BeerMohamed-lf9nj
    @BeerMohamed-lf9nj 3 หลายเดือนก่อน

    GOODSONGS......

  • @selvamtailor6869
    @selvamtailor6869 3 ปีที่แล้ว +5

    Super super hits song

    • @maniselvi2955
      @maniselvi2955 ปีที่แล้ว

      Uczbbzyy gvzzzzzzbbyyyuuuyt ttyl xnxx zu zi

  • @vijays4377
    @vijays4377 2 ปีที่แล้ว +4

    சிறுவயதில் tent தியேட்டர்ல மணலை குவித்து எங்க பாட்டி தரும் அவிச்ச வேர்க்கடலை சாப்பிட்டு கொண்டே படம் பார்த்த அந்த கால நினைவு, வரும் போது மனம் கணகிறது

  • @VSEKAR-zi9du
    @VSEKAR-zi9du 2 ปีที่แล้ว +15

    What a beautiful song.very good.

  • @srinivasank1069
    @srinivasank1069 2 ปีที่แล้ว +1

    Verygood

  • @muthuspm1129
    @muthuspm1129 2 ปีที่แล้ว +11

    Excellent song great salute to janaki amma God bless 🙏

    • @dayanadayana334
      @dayanadayana334 2 ปีที่แล้ว

      Pppp

    • @ravichander2533
      @ravichander2533 2 ปีที่แล้ว +1

      இந்த பாடல்ஜானகி பாடவில்லை கான சரஸ்வதி சுசிலா பாடியது

    • @dhanamdhanam3394
      @dhanamdhanam3394 ปีที่แล้ว

      P

    • @vijay-hu8ex
      @vijay-hu8ex ปีที่แล้ว

      @@dhanamdhanam3394 no
      Co co

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +6

    Barradai anpu rajinikanth annan pasamuku fan 💓💓💯🙏bannaipura cinnathai mahan rajathi raja uyirgal 40 varusamma

  • @sathasivam4073
    @sathasivam4073 3 ปีที่แล้ว +3

    மனதுக்கு இனிய கானம்

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 3 ปีที่แล้ว +2

    கமல்ஹாசன்,ஸ்ரீதேவி.ஜேரடீ
    பொருத்தம்.மிகவும்அருமை
    அவர்களுக்குதிருமணம்பெரருத்தம்
    அமைப்புஇல்லாமல்சிலவிஷச
    சன்ருகள்கேருத்துவிட்டார்கள்
    திறைஉலகத்தைவிட்ருவிட்ரு
    வின்உலகத்தில்இருந்துவிட்டார்
    மின்ரும்பிறந்து தமிழ்மக்களை
    கனவுகளைநனவாக்கவேண்டும்
    வணக்கம்உசிலை கண்ணா
    27.11.19

  • @kumarramalingam7806
    @kumarramalingam7806 ปีที่แล้ว +4

    மலேசியா வாசுதேவன் முதல் பாடல் செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா,❤

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 ปีที่แล้ว +11

    Ayya malasia avargalin mudhal
    Athiradi song.super.

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +1

    16 வயதினிலே songs super

  • @bobbymobil3576
    @bobbymobil3576 ปีที่แล้ว

    Bharati Raja's classical movie... Ilaya Raja's music...
    Janaki Amma and Malasia Vasudevan song => Aaattukkuti Mottaiyittu ??? Good song !

    • @bobbymobil3576
      @bobbymobil3576 ปีที่แล้ว

      "Ini mel unnai Chappaaneennu kooppittal avanai Chappennu Aranjidu !"

    • @bobbymobil3576
      @bobbymobil3576 ปีที่แล้ว

      But the best song in that movie is Sendoorappove of Janaki Amma !

  • @gisakstone5917
    @gisakstone5917 3 ปีที่แล้ว +1

    பாடல்கள் அருமைங்ங

  • @kalaiarasivelappan3668
    @kalaiarasivelappan3668 4 ปีที่แล้ว +6

    அருமை யானபாடல்

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว

    ஜானகி அம்மா கிழவி குரலில் பாடிய இருப்பாங்க

  • @kasithanga666
    @kasithanga666 2 ปีที่แล้ว +1

    Super dance

  • @vigneshr8303
    @vigneshr8303 2 ปีที่แล้ว

    நன்று

  • @rajagopal9301
    @rajagopal9301 4 ปีที่แล้ว +3

    Super o superrrrrrrr

    • @jeyakirushnan3315
      @jeyakirushnan3315 3 ปีที่แล้ว


      றறக்ஷ



      க்ஷ
      க்ஷற
      க்ஷேத்திரம் க்ஷக்ஷ
      க்ஷற

  • @rameshvenkobarao7668
    @rameshvenkobarao7668 ปีที่แล้ว +2

    Great lyrics by Kannadasan

  • @jayasundari7906
    @jayasundari7906 2 ปีที่แล้ว +19

    நினைவலைகள் மறக்க முடியாத அனுபவம் அந்த கால வாழ்க்கை !!

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +15

    அந்த காலத்தில் இளையராஜா வளர்கின்ற காலம்

  • @kasithanga666
    @kasithanga666 2 ปีที่แล้ว

    Wow super song

  • @muthukumari6673
    @muthukumari6673 6 หลายเดือนก่อน +1

    Mk 🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎mr♥️

  • @SRM726
    @SRM726 4 ปีที่แล้ว +29

    Janaki amma voice vera level thank you god💖💖💖💖

  • @lathaselvam2475
    @lathaselvam2475 4 หลายเดือนก่อน

    Super love song

  • @ganesansr8059
    @ganesansr8059 3 ปีที่แล้ว +1

    Kamala Hasan very nice man paadal super

  • @packiarajpackiaraj2156
    @packiarajpackiaraj2156 2 ปีที่แล้ว +1

    கமலஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி கவுண்டமணி பாக்கியராஜ் படத்தில் நடித்த பிரபலங்கள் பாடலைக் கேட்டவுடன் சிறுவயதுக்கே சென்று விட்டோம் அது ஒரு இனிய காலம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    Thank you very much you have a great day 🌹🍊🌹

  • @Raj-cj5zz
    @Raj-cj5zz 2 ปีที่แล้ว

    என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்... 😍😍😍👩‍👧she listens happily when I play for her😘😘

  • @sankarkkarunakaran1344
    @sankarkkarunakaran1344 2 ปีที่แล้ว +5

    இப்படி எல்லாம் ஒரு பாடல் இனி வருமா?

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว +1

    SuperStar Rajini Mass

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 5 ปีที่แล้ว +16

    Make me different feel while watching these songs , only one Raja with his music take us back to our past life. What a golden days we live with. PORKALAM ...PORKALAM....PORKALAM.

    • @chinnasamychinna193
      @chinnasamychinna193 5 ปีที่แล้ว

      Google

    • @rahulgupata9276
      @rahulgupata9276 5 ปีที่แล้ว

      G

    • @chindambaramkr4971
      @chindambaramkr4971 4 ปีที่แล้ว

      ဋဣဏဢဋဣအ ဣဏसयससलय ष लष. षMB BS. . =! ! .!=! !=!=.?=,.!=0.== .?...=.!!=--?. / ?. . . .==. !...?.!. ?!.!.!!=?!? 4 !/ ??/=.. / ./.0.=. ??..?=.?..=!! . .

    • @lucasanthony912
      @lucasanthony912 3 ปีที่แล้ว +1

      @@rahulgupata9276 dr

  • @maduraiula4009
    @maduraiula4009 ปีที่แล้ว +1

    மலேசியா வாசுதேவன் வாய்ஸ் சூப்பர்

  • @thilagamk8527
    @thilagamk8527 ปีที่แล้ว

    😊❤

  • @pandianpudur8950
    @pandianpudur8950 5 ปีที่แล้ว +12

    all songs super

  • @thirunavukkarasu4555
    @thirunavukkarasu4555 5 ปีที่แล้ว +6

    Nice song

    • @velanvelan8238
      @velanvelan8238 5 ปีที่แล้ว

      சூப்பர் பாடல்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +4

    இந்த சப்பாணிக்கு சபலைபாருங்க சூப்பர்💐💐💐💐💐