எஸ் பி பி அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது இனிமையான ராகமாய் இருக்கிறது. இசைஞானியின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது ஜீவ ராகமாய் இருக்கிறது 👌
இசை கடவுள் தந்த இந்த பாடலை தினம் கேட்கிறேன்... அலுப்பு வரவில்லை .... அய்யா நீங்க நல்லா இருக்கணும் .... என்ன செய்வது நாங்க பாலு சார் அவர்களை தான் இழந்து விட்டோம் உங்கள் iruvarukkaaka இந்த பாடலை தினம் கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏👍
🌹நீயும் நானும் போவது ! காதலென்ற பாதையில் ! சேரும் நேரம் வந்தது ! மீதி தூரம் பாதியில் ! பாதை ஒன்று ஆனபோதும் ! திசைகள் வேறெம்மா !உனது பாதை வேறு ! எனது பாதை வேறம்மா ! மீராவின் கண்ணன் மீராவிடமே ! எனதாருயிர் ஜீவன் ! எனையாண்டாளே ! வா ழ்க நீயும் வளமுடன் ! என்றும் வாழ்கவே ! 💐😝😍😎😘
Remebered director M Raja's speech on one function, where he said about the lines "Uyiril kalanthu paadum bothu edhuvum paadale".. what a thoughtful lines written by our maestro..he brought every art in one line and finished with dot..Leave the music ..No other composer in the world can write a lyric like this
மீராவின் கண்ணன் மீராவிடமே எனது ஆருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் தொடர்ந்து பத்து முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் 🎼🎼🎼 என் ஜீவன் உன்னோடு தான்
Crct bro, ippo irukuradhu verum technical arrangers than they are not music composers, entha MD vena music podattum pinnadi irukuradhu ore music than.. not only Isaignani, almost all the MD's during his era were following the live orcheastration music pattern of maestro(including deva)
@@jagtce Yes.. That is what i wanted to convey.. MSV Shankar-Ganesh , Vidhyasagar, Bala bharathi, SA Rajkumar, MM Keeravani, Hamsalekha, Chandrabose, Deva were also the people who have orchestrated with live recording and the essence of musical elements.. We could not see any musical elements nowadays other than listening experience.. And the humming part of new era singers is just irritating .. It is more of moaning with husky voice which does not have any dynamic.. Vaada vaada paiya is the similar kind which grinds your ear drums
இசை என்றால் அது இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் மட்டும் தான் 👍 இந்த பாடலில் உள்ள உயிரோட்டம் எத்தனை புயல் வந்தாலும் மணிரத்னம் படத்தில் உள்ள பாடல்கள் இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் இசை பேசும்....❤
இசை ஞாணி திரையில் எழுதிய முதல் பாடல் "மேடை கச்சேரியில் இப்பாடலை பாடும்போது "நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது என்று பாடினாரே" Raja sir oda fans moment No words to explain 💐💐💐💐💐💐💐💐💐
🌹🌹🌹 தற்போது 50 & 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே மோகன்& அம்பிகா & ராதா & இளையராஜா 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 30.4.2023🌹🌹🌹
Entha paadalai vera yar paadi erunthaalum evalavu penetrative ah erukaathu humm beat tune music vocal throw composing wow I am searching words to admire it yet not predicted to wonder about this song
இந்த இனிய பாடலை எப்ப கேட்டாலும், மனம் எதையோ நினைத்து எப்படியோ செல்லும். ஆத்மார்த்தமான காதலை தழுவி செல்வதால் மனம் ரம்மியமாக இருக்கும். இசையோடு சென்று காதலோடு கலக்கும் .....
அண்ணா உங்கள் குரல் பாடலுக்கு உயிர் கொடுப்பது ஒவ்வொரு வரியும் நீங்கள் பாடிய விதம் பாடல் கற்றுக்கொள்ளாதவர்களும் பாடி ரசிக்கத் தூண்டும். காலத்தால் அழியாத. பாடல். நீங்கள் கடவுள் ❤
FIRST complete song written by Maestro Ilayaraja himself, though he has written the first 2 lines or sometimes the entire pallavi for several songs before and after this, for which he did NOT take the credit. He is also the ONLY composer to have penned and sung MOST songs. Love both versions - SPB and IR. SPB's version is the typical playback rendition, sung with the required emotion for the situation, for the hero on screen. IR's version is very heartwarming and divine, giving an insight into the mind of the COMPOSER! SPB said "The man poured his heart and life into the song!"
M.g.r. ரால் உருவாக்கிய. குரல் கொடுத்தார் பல பேருக்கு ரசிக்க. வைத்த s.p. நிங்கல் மறைந்தாலும்.உங்கள். குரல் வளம் உலகம்மே சேவிக்கொடுத்து. கேட்கும் பாடல் சூப்பர் நீங்கள் மறைய. வில்லை எங்கள். சேவிகளில் வாழ்ந்து.கொண்டு.தன். இருக்கீங்க
One and only Raja sir can do this magical songs mind blowing .Mohan expression and SPB sir voice all put together highest level of stress reliever.Now days 1 day the song will be hummed by everybody and this Raja sir composition will remain till the world ends 🎉
Ilayaraya's first contribution as a full song lyrics writer 🎉 Your contribution to the Tamil cinema has always been unforgettable and no replacement for you sir.
Paadhai 1 aana podhum dhisaigal veramma unadhu padhai vera enadhu padhai veramma... Meeravin kannan meeravidame endhu aaruyir jeevan ennai aandale... Im 25 yrs old though Obsessed with those lyrics and fell in voice with SPB sir🖤⚡
மீராவின் கண்ணண்
மீராவிடமே
உன் தன் தெய்வீக இசையால்
எங்களை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன்
என்றும் வாழ்கவே
❤️
மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இன்றும்
உண்மையான காதல் என்றும் நினைவுகள் மட்டும்
எஸ் பி பி அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது இனிமையான ராகமாய் இருக்கிறது. இசைஞானியின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது ஜீவ ராகமாய் இருக்கிறது 👌
❤ஒன்லி SPB SIR MATTUM❤
I think it's original S N . surender ki ji
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
இசை கடவுள் தந்த இந்த பாடலை தினம் கேட்கிறேன்... அலுப்பு வரவில்லை .... அய்யா நீங்க நல்லா இருக்கணும் .... என்ன செய்வது நாங்க பாலு சார் அவர்களை தான் இழந்து விட்டோம் உங்கள் iruvarukkaaka இந்த பாடலை தினம் கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏👍
நானும் தான் இறுகிப்போன என் இதயத்தை கரைத்துவிட்டார்
மனதை மயக்கும் அற்புதமான பாடல்.. என்றும் அழியாது...
❤❤இளையராஜா❤❤❤.. இந்தப் பாடலைக் கேட்கும் எவரும் காதலின் தெய்வீகத் தன்மையை உணராமல் இருக்கவே முடியாது 💘.. அதனால் தான் அவர் ஞானி ❤❤..
Kn
I’m
🌹ஆம்,இளையராஜாவு ம் காதல் செய்திருந்தார் ஒரு தலை காதல்.வீ ணை அப்பெண்ணோடு பேசும்.காதல் வராத,மா னிடர் பூமியில் மிக கு றைவு.💐😝😎🙏
🙏🙏
No one can beat tthe maestro ILayaraja Athik’s made my day LongLiveILayaraja then music will live
இசைஞானி யின் இதயம் ❤
யாருக்காக இப்படி துடிக்குது😍
👉👏எனக்காக 🤣😭👍
அம்முகுட்டி 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹
கோடான கோடி நன்றிள் SPB Sir ❤❤❤❤
நம்மைப் போல் ரசிகர்களுக்காக துடிக்கிது
@smilingstar8028 அதிகம் திறமை உள்ளவர்களுக்கு சற்று ஆணவம் இயல்பு. அது தான் இளையராஜா.
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது ஏன் இவ்வளவு சீக்கிரம் உலகத்தை விட்டு போய் வீட்டீர்கள் உங்கள் மாதிரி பாடல் பாட முடியாது
🥺🥺🥺🥺🥺
😭😭😭😭😭😭😭😭🅰️🫀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😅😅😅😅😅😅,?. ....
...
Missing spb sir
Spb sir ...No body can sing like u😢. Miss u so much sir 😢
உன்மை காதலுக்கு இப்பாடல் சமர்ப்பனம்😢
அன்றும் இன்றும் என்றும் ஒரே ஏக இசை இறைவன் நம் இசை ஞானி இளையராஜா.
💯 correct 👌👍
உண்மை
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது அருமையான பாடல் இதை பாடிய எஸ்.பி.பி. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி❤🎉🙏
😢😂😢😂
காம ம் தேடும்உலகிலே கீதம் உன்தன் கீத்த்தால்்
அருமையான பாடல்..
இதயம் தொட்ட இசை..
உயிரை உருக்கும் பாட்டு❤தமிழுக்கு அமுதென்று பெயரீ❤அடுத்த ஜென்மத்திலும் தமிழனாக பிறக்க வேண்டும் இறைவா🎉🎉
🌹நீயும் நானும் போவது ! காதலென்ற பாதையில் ! சேரும் நேரம் வந்தது ! மீதி தூரம் பாதியில் ! பாதை ஒன்று ஆனபோதும் ! திசைகள் வேறெம்மா !உனது பாதை வேறு ! எனது பாதை வேறம்மா ! மீராவின் கண்ணன் மீராவிடமே ! எனதாருயிர் ஜீவன் ! எனையாண்டாளே ! வா ழ்க நீயும் வளமுடன் ! என்றும் வாழ்கவே ! 💐😝😍😎😘
Remebered director M Raja's speech on one function, where he said about the lines "Uyiril kalanthu paadum bothu edhuvum paadale".. what a thoughtful lines written by our maestro..he brought every art in one line and finished with dot..Leave the music ..No other composer in the world can write a lyric like this
Me too remembering 😍😍
th-cam.com/video/eLmv6O-eUcA/w-d-xo.html
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எங்கள் ராகதேவனுக்கே தான் 👏👏👏😎😎💖💖💖
நான் என் காதல் மனைவியை இரத்த புற்று நோயிற்க்கு பறிகொடுத்துவிட்டு இன்றும் என் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன் என்றால் அதற்க்கு இசைஞானியின் இசையே!காரணம்.
th-cam.com/video/eLmv6O-eUcA/w-d-xo.html
எனது தாயாரும் புற்று நோயால் என்னை விட்டு மறைந்து விட்டார். கடவுள் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கட்டும்.
Well said....
S fro
மீராவின் கண்ணன் மீராவிடமே எனது ஆருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் தொடர்ந்து பத்து முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் 🎼🎼🎼 என் ஜீவன் உன்னோடு தான்
கண்டிப்பா நான் 100 முறையாவது கேட்டு இருப்பேன் ❤❤❤❤
என் உயிரில் கலந்த பாடல்.. இருந்தும் இறந்து வாழ்கிறேன்...
Excellent audio quality ❤️ ஹெட்போன்ல கேட்டாலும் செம்மயா இருக்கும்... ஒரே ஸ்பீக்கர்ல கேட்டாலும் நல்லாருக்கும்.. சுலோ பாய்சன் பாயாசம் எல்லாம் இல்லை.. அதான் இசைஞானி
போட் , சென்ஹைசர்ல கேளுங்க .. புடிக்கும்னு சொல்றானுக இப்போ இருக்கிற பாட்டுகளை பிடிக்குமாம்.. அதுக்கு பேர் டெக்னாலஜி வளர்ச்சி.. நல்ல இசை என அர்த்தம் இல்லை..
Crct bro, ippo irukuradhu verum technical arrangers than they are not music composers, entha MD vena music podattum pinnadi irukuradhu ore music than.. not only Isaignani, almost all the MD's during his era were following the live orcheastration music pattern of maestro(including deva)
@@jagtce Yes.. That is what i wanted to convey.. MSV Shankar-Ganesh , Vidhyasagar, Bala bharathi, SA Rajkumar, MM Keeravani, Hamsalekha, Chandrabose, Deva were also the people who have orchestrated with live recording and the essence of musical elements.. We could not see any musical elements nowadays other than listening experience..
And the humming part of new era singers is just irritating .. It is more of moaning with husky voice which does not have any dynamic.. Vaada vaada paiya is the similar kind which grinds your ear drums
@@anandkumarcoimbatore5555 I second you
இரண்டு இசை தெய்வங்கள் தந்த இனிமையான இன்னிசைப் பாடல்.
இனியும் இதுபோல்
இசை உலகிற்கு கிடைக்க
இன்னொரு ஜென்மம்
இனியும் வேண்டுமென
இறைவனை இறைஞ்சுகிறேன்.
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது....🥺💔🥀
ஒவ்வொரு ஒவ்வொரு.
நூரூறன்டிலும். இந்த
பிரபாஞ்சம்.ஒரு.சரித்திராம்.
படைக்கும். இந்த பிரபாஞ்சம்.
ஒரு.நாயகன்.ஒரு
நாயாகியே.உருவாக்கும்.
Sir We are your fan from kerala .
Raja sir & SPB sir combo really touches my heart’s .
🙏🏻🙏🏻
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ രാജാ സാർ ❤️❤️❤️🙏
எனது இளமை பருவ ஆட்டங்கள் இந்த பாடலில் அடங்கும் மறக்க முடியாத பாடல்
அதிக இசைக்கருவி இல்லாத அற்புதமான பாடல்கள் இது போன்ற பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது 💯👌👌👌👌🤩🤩🤩
Sema songs
Raja sir and spb sir is always great 👍
❤️ இசையூற்று ❤️
సూపర్ గా పాడారు సార్ మీకు పాదాభివందనం🙏🙏
SPB sir and Maestro's Combo..Tears rolling down particularly this song. Both pulled our Heart. Touching their feet for this treasure
இசை என்றால் அது இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் மட்டும் தான் 👍 இந்த பாடலில் உள்ள உயிரோட்டம் எத்தனை புயல் வந்தாலும் மணிரத்னம் படத்தில் உள்ள பாடல்கள் இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் இசை பேசும்....❤
Isaiyum oru kovil
Athil uthayam un padal...
தலைவன் தலைவன்தான், என்னா இசை, அருமையான பாடல்,
இசை ஞாணி திரையில் எழுதிய முதல் பாடல்
"மேடை கச்சேரியில் இப்பாடலை பாடும்போது "நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது என்று பாடினாரே" Raja sir oda fans moment
No words to explain
💐💐💐💐💐💐💐💐💐
🌹🌹🌹 தற்போது 50 & 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே மோகன்& அம்பிகா & ராதா & இளையராஜா 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 30.4.2023🌹🌹🌹
ரியலி உங்களை பாரட்டுகிறேன் நான் மட்டுத்தான் இதயத்தே த நேசிக்கிறேன் என்று இருந்தேன் ஆனால் இத்தனை இதயம் ஏங்க கெண்டு உள்ளது
வாழ்த்துகள் நண்பர் ஜேம்ஸ்
Time flies sir !!
Wow bro nanumdha
💪🏿💪🏿💪🏿💪🏿👍🏿👍🏿👍🏿👍🏿
தேனினும் இனிய குரல் எஸ்பிபி ஐயா குரல்வளம் அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
நான் அடிகடி கேட்கும் பாடல்.
Rain + coffee + Ilayaraja sir music 🎵🎵🎵🎵🔥😃🙏
spb voice makes it special. Very immortal, feelful song❤
Love of Life!! SPB, Janaki and Isaignani!! 💕
Mind blowing song . such a great feelings raja sir
Entha paadalai vera yar paadi erunthaalum evalavu penetrative ah erukaathu humm beat tune music vocal throw composing wow I am searching words to admire it yet not predicted to wonder about this song
கல்கண்டு போல குரல் என்றும் வாடியது இல்லை.
My favourite Song. S..P.B.Songs Superb. Thank You Sir.
Raja sir&s.p.b sir lives ever
in every heart &soul
இந்த இனிய பாடலை எப்ப கேட்டாலும், மனம் எதையோ நினைத்து எப்படியோ செல்லும்.
ஆத்மார்த்தமான காதலை தழுவி செல்வதால் மனம் ரம்மியமாக இருக்கும். இசையோடு சென்று காதலோடு கலக்கும் .....
அண்ணா உங்கள் குரல் பாடலுக்கு உயிர் கொடுப்பது ஒவ்வொரு வரியும் நீங்கள் பாடிய விதம் பாடல் கற்றுக்கொள்ளாதவர்களும் பாடி ரசிக்கத் தூண்டும். காலத்தால் அழியாத. பாடல். நீங்கள் கடவுள் ❤
அருமையான பாடல் இதுபோன்று பாடல்கள் கிடைக்கவில்லை
Raja Sir Beautiful composition👌👌👌 🌹🌹🌹
எங்கே இன்று இந்த குரல் இந்த இசை இந்த வரிகள் ?
FIRST complete song written by Maestro Ilayaraja himself, though he has written the first 2 lines or sometimes the entire pallavi for several songs before and after this, for which he did NOT take the credit. He is also the ONLY composer to have penned and sung MOST songs. Love both versions - SPB and IR. SPB's version is the typical playback rendition, sung with the required emotion for the situation, for the hero on screen. IR's version is very heartwarming and divine, giving an insight into the mind of the COMPOSER! SPB said "The man poured his heart and life into the song!"
Nice comment..
Well said mam❤❤
என் மனதை உருக்கும் அருமையான பாடல்
We are blessed to hear ilayaraja songs
ராகதேவன் பாடுநிலாspb வெரலெவல்
M.g.r. ரால் உருவாக்கிய. குரல் கொடுத்தார் பல பேருக்கு ரசிக்க. வைத்த s.p. நிங்கல் மறைந்தாலும்.உங்கள். குரல் வளம் உலகம்மே சேவிக்கொடுத்து. கேட்கும் பாடல் சூப்பர் நீங்கள் மறைய. வில்லை எங்கள். சேவிகளில் வாழ்ந்து.கொண்டு.தன். இருக்கீங்க
My favourite song
Hi Nirmala 😍 reply panuvingala
என் காதல் நினைவு வருகிறது 🥺🥺 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இசைஞாணியாபாடுநிலாபாலுவாஅற்பூதம்
மனதின் ஏக்கம் பாடல் வரிகளால்..
One and only Raja sir can do this magical songs mind blowing .Mohan expression and SPB sir voice all put together highest level of stress reliever.Now days 1 day the song will be hummed by everybody and this Raja sir composition will remain till the world ends 🎉
Mind blowing song
Ilayaraya's first contribution as a full song lyrics writer 🎉 Your contribution to the Tamil cinema has always been unforgettable and no replacement for you sir.
இந்த பாடலுக்கு நான் அடிமை ❤❤❤
நீங்க மட்டும் இல்லை. இந்த உலகமே அடிமை
Thank you rasayah for wonderful songs.
எனதாருயீர் ஜீவன் எனைஆண்டாலே ப்பா என்ன லைன்🎉
Meeravin kannan meeravidamae...ennathu aaruyir jeevan ennai aandalae❤❤❤❤
Kadavul matum daan inimael indha maadiri song paaada mudiyum ❤
Hi sir my favourite song all time my heart touching love great music illyaraj sir spb sir voice 🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️🌹
Ethanai murai kettalum salikkatha padal ❤❤❤😢
RAJA sir....endrume RAJATHI RAJA dhan.🙌🙏
Isai
மனித வாழ்வில் இசை+ பாடல் இவை இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம்
Spb sir, voice kkaga ve entha song, my one of the favorite 🤗🤗🤗
SBP albums like this every day is good song super quality and music 🎼🎧🙏🙏🙏🙏🙏🙏
നല്ല പാട്ട് 😊👍🌹🙏
எங்கள் ஜீவன் எஸ்.பி.பி .தான் என்றும் புதிது
Excellent & Wonderful song SPB Sir❤
I don't know the language..but i love this song and ilayaraja Sir and also legendary singer SPB sir
Finally got the Expected One💯👌
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது ஐயா
எஸ் பி பி லெஜன்ட் க்கு பெரிய இசை சமர்ப்பணம் 🙏
1st Song As A Lyricist. MUSIC KING Always No. 1!!!
Thanks to imm, mercuri, and ILAIYARAAJA Official Team. Keep Going!!!
அருமையான பாடல் மோகனின்
மோகனின் அருமையான பாடல்கள் இதுபோன்ற சாங்ஸ் வராது
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
ஆனா இசைஞ்சாணி வந்து காசுக்கு வெறிபுடித்த ஆளு 😎
Wonderful song
Thikatatha song ❤❤❤🎉🎉🎉
Tremendous composing soulful song
Paadhai 1 aana podhum dhisaigal veramma unadhu padhai vera enadhu padhai veramma... Meeravin kannan meeravidame endhu aaruyir jeevan ennai aandale... Im 25 yrs old though Obsessed with those lyrics and fell in voice with SPB sir🖤⚡
உம் இசையை கேட்டால் இதயம்❤
மட்டுமல்ல சதையும் துடிக்குது 😭
இந்த இசைக்கு அழிவே இல்லை 🙏
1000 முறை கேட்டாலும் சலிப்பே இல்லை 👍
👌👌
எனக்கும் ❤❤❤🎉🎉🎉
Might be hearing this song more than 10,000 times. Never have i felt bored. Feels refreshing and soothing everytime i hear this.
அனார்கலி அம்பிகாபதி காவியம் போன்ற பாடல் SBPயின் குரல்
அன்றும்.இன்றும்.என்றும்.இதய நிறைவான கோயில் கீதம் ம்
❤ Wonerfull song ❤ one of my favorite ❤
My favourite song i like this evergreen song always daily 3 time captain ❤❤❤
Love this song.
Very beautiful song
ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே...உயிரின் ஜீவ நாடி தான் நாதம் தாளம் ஆனதே.......
My favourite Song. Thank You