அதிர்ஷ்டத்துடன் பிறந்த 8 ராசி பெண்கள்/ lucky women

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • அதிர்ஷ்டத்துடன் பிறந்த 8 ராசி பெண்கள்/ lucky women
    #jothidam
    #astrology
    #saiagaltamilstories
    Sai Agal Tamil Stories
    ⚠️For Promotion Contact to Our WhatsApp Number:
    8778950227
    (WhatsApp Only)
    When we are Available, we will itself Call 🤙
    Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/c...
    Join this channel to get access to perks:
    / @saiagaltamilstories
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 101

  • @Kamaleswari-dp2rc
    @Kamaleswari-dp2rc 3 หลายเดือนก่อน +54

    கடகம் நான் சோல்ல முடியாத துயரம் கொண்டேன் கொண்டவணால்

  • @BalaSubramani143-j8s
    @BalaSubramani143-j8s หลายเดือนก่อน +3

    Gorrect.nan.simmam

  • @RajaMani-qi1zx
    @RajaMani-qi1zx 3 หลายเดือนก่อน +28

    Iam சிம்மம். But உயிர் மட்டுமே உள்ளது. அதுவும் போய்விட்டால் அனைவருக்கும் mikka நிம்மதி.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      😔சிலருக்கு விதி விலக்கு

    • @maheswarivalli3068
      @maheswarivalli3068 20 วันที่ผ่านมา

      Enakum dhan

  • @baratha5654
    @baratha5654 3 หลายเดือนก่อน +11

    சொல்லும் போல உயிர் மட்டுமே மிஞ்சி இருக்கும்😢சிம்மம்

  • @vimalad635
    @vimalad635 หลายเดือนก่อน +2

    போதும் இந்த மாதிரி வாயில் வந்ததெல்லாம் பிதற்ற வேண்டாம் எல்லாம் டூப் நம்ப வேண்டாம்

  • @kapilankapilan2646
    @kapilankapilan2646 หลายเดือนก่อน +4

    Meenam uththaraddathy

  • @premakumarsangarapillai7207
    @premakumarsangarapillai7207 3 หลายเดือนก่อน +9

    Meenam Revati

  • @ranjuzcollectons_
    @ranjuzcollectons_ 3 หลายเดือนก่อน +12

    Na makarasa rasi
    Romba somberi
    Aana irakka gunam athigam
    Yarachum romba vendiyavanga cash keta enaku illena kooda kadan vangi cash kuduthuruven

  • @LakshmiS-k6u
    @LakshmiS-k6u หลายเดือนก่อน +3

    கடகம்🎉நிறையகஷ்டம் படுகிறன் புணர்பூசம்

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 หลายเดือนก่อน +2

    Thank you

  • @AmmanAmman-fs5zc
    @AmmanAmman-fs5zc 3 หลายเดือนก่อน +18

    நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் நீங்க சொல்ற மாதிரி எனக்கு இது வரைக்கும் எந்த விஷயத்திலும் நடந்தது இல்லை நான் பொறந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஏன் வாழ்க்கையில தோல்விய மட்டும் தான் சந்திச்சிட்டு இருக்க ஒரே ஒரு தடவ கூட வெற்றிய சந்திச்சது இல்லை 😢 கஷ்டம் மட்டும் தான் நிறைய இருக்கு ஏன் வாழ்க்கையில

  • @MuthulakshmiM-jy3el
    @MuthulakshmiM-jy3el 2 หลายเดือนก่อน +2

    அக்கா மேஷ ராசி கிடையாதா🤔🙁🙁☹️☹️😭😭

  • @abishaathilingam5280
    @abishaathilingam5280 3 หลายเดือนก่อน +4

    lam kanni rasi clg paddeka

  • @LeemaSleema
    @LeemaSleema 3 หลายเดือนก่อน +4

    Super😊

  • @arunachalamp8395
    @arunachalamp8395 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை இல்லை

  • @balaKrishnan-so9rv
    @balaKrishnan-so9rv 14 วันที่ผ่านมา

    நான்சிம்மம்உயிரேஏன்இருக்குஎன்றுநினைக்கிறேன்

  • @SaranyaM-w4d
    @SaranyaM-w4d 3 หลายเดือนก่อน +4

    Pirathathil irunthae kastam thann Nan kadagam

  • @madhavansangeetha1168
    @madhavansangeetha1168 3 หลายเดือนก่อน +9

    நானும் ரொம்ப கஷ்டப்பட்டேன் ரிஷப ராசி

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼

    • @AnandS-q5x
      @AnandS-q5x หลายเดือนก่อน

      Same to you yenakkum athe rasi than

    • @maniselvi4235
      @maniselvi4235 2 วันที่ผ่านมา

      Same 😭

  • @MKrishnaveni-j4x
    @MKrishnaveni-j4x หลายเดือนก่อน

    Yanka vitdu la yan ponnu mithunam yanaku kadakam appadi onnum Ella ye

  • @AnnapooraniPonnusamy-b5q
    @AnnapooraniPonnusamy-b5q 19 วันที่ผ่านมา

    நீங்கா சொல்வதை போல்தான் நான் மிதுனம் நன்றி

  • @SaravananSaran-x4n
    @SaravananSaran-x4n 2 หลายเดือนก่อน

    அக்கா வயது வருவதற்கு முன்வுள்ள ராசியா இது

  • @AjithBless
    @AjithBless หลายเดือนก่อน

    Nan kadaka rasi aanal neenkal sonnathu etham enakku ellaije

  • @pathmaraman5095
    @pathmaraman5095 หลายเดือนก่อน

    Thanusu moolam vithule nimmathi pochi avunganale kudumba maanam pochi 😔

  • @sunsurya74
    @sunsurya74 3 หลายเดือนก่อน +7

    I am Dhanush Rasi family problem life problem always problem

  • @Cat93981
    @Cat93981 25 วันที่ผ่านมา

    This news r not true...

  • @PadmaSini-n3w
    @PadmaSini-n3w หลายเดือนก่อน

    கமல்ஸ்வரி. Comment true

  • @gayathrid8553
    @gayathrid8553 หลายเดือนก่อน

    Nan magaram thiruvonam star.. marriage life full of problems

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் பொய்

  • @NazhriyaBegam
    @NazhriyaBegam 2 หลายเดือนก่อน +3

    Naan mesha Rasi😢😢

  • @mohankumar833
    @mohankumar833 2 หลายเดือนก่อน

    Avangala pooi kettu paarunga

  • @BhuvanaBhuvana-cy2py
    @BhuvanaBhuvana-cy2py 2 หลายเดือนก่อน +2

    Kani Rasi Aastham natchathiram

  • @PraneshMoorthy
    @PraneshMoorthy 2 หลายเดือนก่อน +1

    Dhansu rasi ....
    Always problem.......no Lucky

  • @priyankas-hb9wp
    @priyankas-hb9wp 3 หลายเดือนก่อน +1

    Life long Kastapadrathukagave porantha raasithan kadaga rasinu naa nenaikren

  • @leninlenin2670
    @leninlenin2670 2 หลายเดือนก่อน +1

    எனது ராசி கன்னி

  • @UmaKumar-b4w
    @UmaKumar-b4w หลายเดือนก่อน +2

    என் ராசி தனுசு நட்சத்திரம் மூலம் என்னை பற்றி செல்லுங்கள் pls

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  หลายเดือนก่อน +1

      தனுசு பற்றி ஒரு வீடியோ போடுகிறேன்

  • @sharmilamery1325
    @sharmilamery1325 หลายเดือนก่อน

    Naan kumbam but enaku ethwum thanguthu ila intha kaila varum athey mathri poirum

  • @MonyMony-s4c
    @MonyMony-s4c 3 หลายเดือนก่อน +4

    Supur akka

  • @ananfhramanananfhan1872
    @ananfhramanananfhan1872 2 หลายเดือนก่อน

    Iam thulam 😢

  • @devaraj168
    @devaraj168 3 หลายเดือนก่อน +8

    Suber medam 🎉🎉🎉

  • @sujir9358
    @sujir9358 หลายเดือนก่อน

    No சிம்மாராசி சோம்பேறி எங்க vetla இருக்கு 🙄🙄🙄