@@Apsk-k5b உங்க மாவட்ட கலெக்டர் ஆபீசுக்கு போயிட்டு அங்க டி ஆர் ஓ ஆபீஸ்ல உங்க சர்வே நம்பரை வச்சு ஒரு பெட்டிஷன் கொடுங்க கவர்மெண்ட்ல காசு கட்ட சொல்லி ஒரு ரெசிப்ட் கொடுப்பாங்க கட்டிட்டு வந்தீங்கன்னா ஒரு வாரம் கழிச்சு உங்களுக்கு கால் பண்ணுவாங்க இல்லனா லெட்டர் அனுப்புவாங்க
Nice explanation
A registerயை Onlineல் பார்க்கமுடியுமா. சர்வே நம்பருக்கு Subdivision தெரியனும். முடியுமா?
UDR க்கு பின் உள்ள 'A' register நகலை online மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதில் பழைய புல எண்ணும், புதிய புல எண்ணையும் தெரிந்து கொள்ளலாம்.
Patta oru name eruku A register oru name eruku sir
patta oru name eruku A register oru name eruku sir
Sir online la A register eduka mudiyuma
UDR க்கு பின் உள்ள 'A' register நகலை online மூலம் download செய்து கொள்ளலாம்.
சார் உங்களிடம் ஆன்லைன் கிளாஸில் சேரலாம்
1950 இயர் A register engakidaikum sir
Vao office
Vao office
Vao officla ellainu sollitanga dashildhar ஆபீஸ் varaikum poituvanthachu😂😂
@@Apsk-k5b உங்க மாவட்ட கலெக்டர் ஆபீசுக்கு போயிட்டு அங்க டி ஆர் ஓ ஆபீஸ்ல உங்க சர்வே நம்பரை வச்சு ஒரு பெட்டிஷன் கொடுங்க கவர்மெண்ட்ல காசு கட்ட சொல்லி ஒரு ரெசிப்ட் கொடுப்பாங்க கட்டிட்டு வந்தீங்கன்னா ஒரு வாரம் கழிச்சு உங்களுக்கு கால் பண்ணுவாங்க இல்லனா லெட்டர் அனுப்புவாங்க
@@Apsk-k5b, in tamilnadu everything works on bribe. Give Rs. 500, VAO will give the records😅