Aiya, just by listening to you ... I felt as if I was there in person in front of the residing deity, Lord Perumal, at the Kal Alagar Temple...Aum Namo Narayana...🙏🙏🙏
Respected sir, this new series of discourse on temples and their history is nectar from heaven. Never knew about such intricate stories and legends of Azhagar Kovil. Wants one to visit the temple immediately after listening to your incomparable rendering and talk. The video upload is also beautiful, with accompanying pictures and photos of the relevant sections. It is a tremendous effort to put it together and also to upload it so soon after the talk. We, listeners, are Blessed in this sinful world after listening to you.
Swami! Very elaborate presentation! So much detailing and examples are really worth listening. Swami you're a great Vaishnava philosopher. Jai Shreeman Narayana!! Jai Jai Shreeman Narayana 🙏🙏🙏
சுவாமி அடியேன் தங்களின் எல்லா உபன்யாசகங்களையும் கேட்கிறேன்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல என்னைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன்.நமஸ்காரம்.
I am following you for past 10 years.My wife is from pondichery.. Recently I came to know your residence is in same street..But I am unlucky to get your Dharshan...But surely one day I will touch your patham and will get your blessings..Adiyen...
அருமையான விபரங்கள், தகவல்கள். நன்றி ஐயா, மதுரை அழகர்கோவில் குரங்களுக்கு என்று ஒரு சேட்டை உண்டு. அது மதுரைக்கான சேட்டை. நான் எத்தனையோ இடங்களுக்கு போய் உள்ளேன். குரங்கு சேட்டைகளை பார்த்துள்ளேன். ஆனால் மதுரைக்கார குரங்களுக்கு உள்ள சேட்டையே தனிதான்.
கள்ளழகரை திரும்பவும் சேவித்த அனுபவம். ஒரு துணுக்கு விஷயம் இங்கு மட்டும் தான் சேனைமுதலியார் தன் தேவிகளோடு எழுந்தருளி இருக்கின்றார். அந்த கள்ளழகர் ப்ராகாரத்தில் மிகவும் அற்புதமாக பல புராணகதைகளை சிலா வடிவில் காணமுடியும்.

அய்யாவுக்கு கோடான கோடி நமஸ்ஹாரங்கள்
Swami! Very elaborate presentation! So much detailing and examples are really worth listening. Swami you're a great Vaishnava philosopher. Jai Shreeman Narayana!! Jai Jai Shreeman Narayana 🙏🙏🙏
Swami, thirumalirncholai kovil vaibhavangal avalavum nèril parppadhu pol irundhadhu. Maduraikkè poittu vandhal pòl irundhadhu. Thangalukku pallandu pallandu 🙏
Adiyen swami... Let your Noble service to the society n Lord Narayan continue for ever🙏🙏
அடியேன் விசாலமான ஆழமான புதிய ஆன்மீக செய்திகள் மிக எளிமையான உரை படங்களுடன் வழங்கியதற்கு நன்றி.
மிக அருமை நன்றி ஐயா🙏🏻🙇🏻♀️😇
சுவாமி அடியேன் தங்களின் எல்லா உபன்யாசகங்களையும் கேட்கிறேன்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல என்னைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன்.நமஸ்காரம்.
Jai Sriman Narayana.மிகவும் அருமையான சொற்பொழிவு. அடியேன்.
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்👋
I am following you for past 10 years.My wife is from pondichery.. Recently I came to know your residence is in same street..But I am unlucky to get your Dharshan...But surely one day I will touch your patham and will get your blessings..Adiyen...
Great Info AM Kallaazhaghar Dhaya Enkalukku Vendum Thank you Ram Ram Azhaghar Kirubha
Awesome , Good Information 🙏🙏🙏
அருமையான விபரங்கள், தகவல்கள். நன்றி ஐயா, மதுரை அழகர்கோவில் குரங்களுக்கு என்று ஒரு சேட்டை உண்டு. அது மதுரைக்கான சேட்டை. நான் எத்தனையோ இடங்களுக்கு போய் உள்ளேன். குரங்கு சேட்டைகளை பார்த்துள்ளேன். ஆனால் மதுரைக்கார குரங்களுக்கு உள்ள சேட்டையே தனிதான்.
மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா.
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
Solai malai kann munne kanden ayya ungaludaya upanyasathil. Nandri.
அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
கள்ளழகரை திரும்பவும் சேவித்த அனுபவம். ஒரு துணுக்கு விஷயம் இங்கு மட்டும் தான் சேனைமுதலியார் தன் தேவிகளோடு எழுந்தருளி இருக்கின்றார். அந்த கள்ளழகர் ப்ராகாரத்தில் மிகவும் அற்புதமாக பல புராணகதைகளை சிலா வடிவில் காணமுடியும்.
🙏🙏🙏 மிக்க நன்றி ஸ்வாமி.
Jai Sriman Narayana.. Arpudham
💜🌸💜🌸💜🌸💜🌸
Jai sri krishnan 😍
அடியேன் 🕉 🙏
நன்றி ஐயா, எங்கள் குலதெய்வம் அழகரைப் பற்றி நீங்கள் சொன்ன கதை கேட்டு தெரிந்து கொண்டேன்.நகைச்சுவையுடன் சொன்னது மிக்க அருமை.🙏🙏🙏
Jai SrimanNarayana...🌺💮🏵️🌸
அடியேன் ஸ்வாமி, அடியேனின் தண்டனிட்ட நமஸ்கரங்கள் 🙏🙏🙏🙏
Super excited it's my table
Nandri mega Arumai iyya
உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
Adiyen Ramanuja Dasan well explained
Thanks Swamy🙏🙏🙏
Nalaiku alagar waigaila iranga porar..Adiyen idhai kekuren...Srimathe Ramanujaya Namaha....
🙏 🙏 🙏
சிறப்பான சொற்பொழிவு ஐயா 💥🙏
Aditen namaskaram
அடியேன் வணக்கம்.சுதபஸ் ரிஷிக்கு சாப விமோசனம் தந்த கதை மதுரைவாசிகள் நன்கு அறிவோம்.அம்முனிவர் மண்டூக மகரிஷி என்ற பெயரால் அறியப்படுகிறார்.🙏🏻
💖🌻🌾Om Namo Narayanaya Nama:
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Sri Rama JAYAM
Great
அடியேனின் நமஸ்காரங்கள்
Adiyen.🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Kutrala kuravanjiyil Thirumaliuncholai varugirathu
Jai toDAJ.ARPUTHAMANA UPANYASAM
Z