அதான் தெரியுதே உங்களுக்கு பௌஷி வரும் சுற்றுலா பயணிகளிடம். பணம் பறிப்பது அவர்களை ஏமாற்றுவது வடை 800 ரூபாய் க்கு விற்பது எல்லாம் தெரியுதே.. ஓர் சுற்றுலா வெளிநாட்டு பயணியை வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து அடித்து விரட்டி இருக்கானுங்க
எனக்கு இந்த ட்ரிப் ஒரு வெளிநாட்டு பயணம் மாதிரியே தெரியல (கொழும்பு நகரம் தவிர்த்து) சும்மா அப்படியே இந்தியாவிற்குள் சுத்துன மாதிரி அவ்வளவு அந்நியோன்யமா இருந்தது... குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதி ஒட்டி இருந்த மாதிரி இருக்கிறது ஶ்ரீ லங்கா (அதாவது West Coast Area of india from Thiruvananthapuram to Goa) அதிலும் உங்கள் பேச்சு அப்படியே நான் என்ன மனசுக்குள் நினைக்கிறனோ அதே மாதிரி ஒவ்வொறு விஷயத்திலும் வெளிப்பட்டு உங்கள் இந்த ட்ரிப் பில் நான் இருந்த மாதிரி ஃபீல் ஆச்சு... ஆனால் ஒரு விஷயம் நான் சொல்ல ஆசை படுகிறேன்... நம் இந்தியா குறைந்த பட்சம் ஶ்ரீலங்கா மக்கள் மாதிரி கொஞ்சம் நேர்த்தியா நம் நாட்டை வைத்து கொண்டால் தேவலை என்று தோன்றுகிறது.... ஒரு ஏழை நாடு மாதிரியே இல்லை அவர்களின் சுற்றுப்புறம்.... இந்தியா வில் அங்கு இருக்கிற அளவு பொருளாதார நெருக்கடி வந்தால் மிகப்பெரிய அளவில் சந்தி சிரித்திருக்கும்... அவர்களிடம் இருக்கும் மனோ பாவம் நம்மிடம் இல்லை என்றே தோன்றுகிறது... ஒரு வேளை அங்கு மக்கள் தொகை மற்றும் அடர்த்தி குறைவு என்பதால் அப்படியா என்று ஒரு ஐயம் என் மனதிற்குள் வருகிறது... நாம் கொஞ்சம் அந்த விஷயத்தில் சரியாக வேண்டும்...
Ajay that visit to the Cliff BEACH and the trek that you took there is really awesome. View super. Trincomalee Beach very neat and clean. Thanks for telling us the Budget cost for making a trip to Sri Lanka. Yes as per your narration Bus Journeys are most faster as compared to train From Trincomalee to Colombo You came by Bus in less than 5 hours. Happy to note that your Appa and Amma are going to stay for extra 4 more days in Sri Lanka and visit places not seen by them. In the Return Journey flight by Fits Air from Colombo to Chennai there is less crowd. View from the Aircraft Is really top class. Happy that your flight landed safely in Chennai. Thanks for showing us your travel by Local train from Tirusalam stn to Tambaram. Fully loved and enjoyed this entire Sri Lankan series. All the best. Take care.
Sri Lanka Tourist Places Sigiriya, Ella, Nuwara Eliya, Galle Fort, Tangalle beach, Hikkaduwa beach, Unawatuna beach, Pinnewala Elephant Orphanage, Polonnaruwa Sacred City, Mirissa, Yala National Park, Ulpotha, Trincomalee, Udawalawe National Park, Sinharaja Forest Reserve, Horton Plains National Park, St.Clairs Falls, Tawalantenne, Arugam Bay beach, Peradeniya garden, Ambuluwawa tower and many more ❤🇱🇰
I like all your videos. Nalla panringa. Ahna ore oru vishayam tha. Pakravanga video va full ah paakanum nu intha budget explanation of pirichu pirichu kothu parota maari sonna sathiyama solra neenga solringane puriyathu. Either dedicate one video to explain budget alone. Illa Naa intha maari sethu tha solluva nu neenga Adam pudicha, trip mudinjuchu "meendum santhipom nambaloda adutha payanathil" nu mudikumbothu video oda last once for all detail ah explain panunga. View khaga panringa nu sollala. Ofcourse TH-cam video podrathe views ku tha but neenga panrathu konjam romba pachaya theriyuthu. Makkaluku athuvum ungala regular ah pakura subscribers like me innu konjam dedicated ah budget explanation videos pota nalla irukum. Theyavu senju intha kothu parota budget explanation Venda 🙏🏻🙏🏻🙏🏻
Mom and Dad rendu perukkum thotram mattum than vayasana madhiri irukku but they are still young at heart.. Ajay ku travelling la interest vandhadhu avaroda gen than karanam nu nenaikiren
Enjoyed Srilanka digitally.Thank you very much.One suggestion is that just tell us what all we can shop / Spl..things to buy from that place /country....
Don't compare our country with any other country bro. Every country has their own uniqueness. If u want to go around india, please do it. But don't come to Srilanka to talk about India.
Thala! I am a very huge fan of your videos! But i dont understand how you enjoy cream soda and crave for sugar on your fitness journey! I am really looking forward for the transition! Please eat good clean food :) you ll do great!
Explane SRI LANKA - Ceylon Sri Lanka, an island nation in South Asia, is known for its diverse landscapes, including tropical beaches, lush forests, and scenic mountains. It has a rich history, with influences from various cultures, including Indian, Portuguese, Dutch, and British. The country's official languages are Sinhala and Tamil, and it's famous for its tea production and ancient cultural sites such as Sigiriya and the city of Kandy. Sri Lanka gained independence from British colonial rule in 1948 and has a democratic government. Sri Lanka boasts stunning natural beauty, with a diverse range of landscapes. The country is renowned for its pristine beaches, surrounded by turquoise waters, palm trees, and coral reefs, making it a paradise for beach lovers. Inland, you'll find lush rainforests, rolling hills covered in tea plantations, and scenic waterfalls. Sri Lanka's central highlands, including the picturesque town of Ella, offer breathtaking mountain vistas. The island is also home to an abundance of wildlife, with national parks like Yala and Wilpattu teeming with elephants, leopards, and various bird species. Sri Lanka's natural beauty is truly captivating. Anuradhapura Polonnaruwa Trincomalee Batticaluo Nuwara eliya Hikkaduwa Nilawali Yala forest Sinharaja Katharagama Kabiliththa (Inside Yala Forest adventure trip) Horton plains Katusu konda (Search Google) Danigala (Search Google), Colombo, Kandy, Ella Piduruthalagala, Blu water Pond/Nil Diya Pokuna(Underground) Jaffna Ella Galle Negombo Wilpaththu Tangalle Hirikatiya Hambanthota Pasikuda Kumana Bird Jungle Sithul pawwa Dambulla Silawathura Hummana Mannar Elephant pass Hikkaduwa Ambalangoda Unawatuna Waligama Dikwella Kirinda Arugam bay Lahugala Nainathiv island (Nagadipha) Delft iland Trinco Putthalam Buduruwagala Sigiriya Piduranagala Haputale Mini Worlds End Knuckles Mount Range Matale Wagamuwa national park Maduru oya National park Chundikulam bird sanctuary Somawathiya nationaL park Victoriya dam Kothmale Digana Gal oya national park Bundala nationl park Colombo Siriadha peak wild sanctuary Buddngala Udawala nationl park Mattala 18 bend roads Badulla Bandarawela Mahiyanagana (Meet Vadda tribe) try Devil Staircase on Bike Rathmalana Air Plane Museum Gallface greeen Ganagaramaya temple Lotus tower Whale watch Ships wrecks in Sri Lanka (Search Google) Kithulgala Water Drafting Colombo to Badulla Train ride (Try Several Lactions of train rides in Sri Lanka.Its so unique experience) Even More places Find out Camping sites (Search Google) Thats best thing to vlogings for youtube There more places also just Google it 😍 # visitsrilanka ❤ from 🇱🇰 Sri Lanka......😮 stay in Sri Lanka ...Live like Sri Lankan...Keep Explore 👍 Be Nature friend as strong Sri Lankan. Collect garbage with you. Your garbage not for nature. ඔයාගේ කුණු සොබාදහමට අයිති නැත. ඔයගේ කුණු ඔයාම අරන් යන්න. සෑබැ ශ්රි ලාංකිකයන් සොබාදහම් අරක්ෂකයෝ ය. உங்கள் குப்பை இயற்கைக்கு சொந்தமானது அல்ல. உங்கள் சொந்த குப்பையை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து இலங்கையர்களும் பாதுகாவலர்கள். Protect Land and Sea of Sri Lanka Nature for Future Sri Lanka is Untouched Beauty Notice That
இலங்கைக்கு சென்று அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு😊
Vaanga bro☺
வாங்க ப்ரோ 🇱🇰❤
Well come bro..
அதான் தெரியுதே உங்களுக்கு பௌஷி வரும் சுற்றுலா பயணிகளிடம். பணம் பறிப்பது அவர்களை ஏமாற்றுவது வடை 800 ரூபாய் க்கு விற்பது எல்லாம் தெரியுதே.. ஓர் சுற்றுலா வெளிநாட்டு பயணியை வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து அடித்து விரட்டி இருக்கானுங்க
What you want
இலங்கை பயணம் அருமையாக சுற்றி அதற்கு இரண்டு பேருக்கான பட்ஜெட் பற்றி சொல்லி தகவல் சொன்னதற்கு நன்றி வணக்கம் அஜய் வாழ்த்துக்கள் 🎉🎉
அழகு நிறைந்த இலங்கை
எனக்கு இந்த ட்ரிப் ஒரு வெளிநாட்டு பயணம் மாதிரியே தெரியல (கொழும்பு நகரம் தவிர்த்து)
சும்மா அப்படியே இந்தியாவிற்குள் சுத்துன மாதிரி அவ்வளவு அந்நியோன்யமா இருந்தது... குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதி ஒட்டி இருந்த மாதிரி இருக்கிறது ஶ்ரீ லங்கா (அதாவது West Coast Area of india from Thiruvananthapuram to Goa)
அதிலும் உங்கள் பேச்சு அப்படியே நான் என்ன மனசுக்குள் நினைக்கிறனோ அதே மாதிரி ஒவ்வொறு விஷயத்திலும் வெளிப்பட்டு உங்கள் இந்த ட்ரிப் பில் நான் இருந்த மாதிரி ஃபீல் ஆச்சு...
ஆனால் ஒரு விஷயம் நான் சொல்ல ஆசை படுகிறேன்...
நம் இந்தியா குறைந்த பட்சம் ஶ்ரீலங்கா மக்கள் மாதிரி கொஞ்சம் நேர்த்தியா நம் நாட்டை வைத்து கொண்டால் தேவலை என்று தோன்றுகிறது....
ஒரு ஏழை நாடு மாதிரியே இல்லை அவர்களின் சுற்றுப்புறம்....
இந்தியா வில் அங்கு இருக்கிற அளவு பொருளாதார நெருக்கடி வந்தால் மிகப்பெரிய அளவில் சந்தி சிரித்திருக்கும்...
அவர்களிடம் இருக்கும் மனோ பாவம் நம்மிடம் இல்லை என்றே தோன்றுகிறது...
ஒரு வேளை அங்கு மக்கள் தொகை மற்றும் அடர்த்தி குறைவு என்பதால் அப்படியா என்று ஒரு ஐயம் என் மனதிற்குள் வருகிறது...
நாம் கொஞ்சம் அந்த விஷயத்தில் சரியாக வேண்டும்...
Ajay that visit to the Cliff BEACH and the trek that you took there is really awesome. View super. Trincomalee Beach very neat and clean. Thanks for telling us the Budget cost for making a trip to Sri Lanka. Yes as per your narration Bus Journeys are most faster as compared to train From Trincomalee to Colombo You came by Bus in less than 5 hours. Happy to note that your Appa and Amma are going to stay for extra 4 more days in Sri Lanka and visit places not seen by them. In the Return Journey flight by Fits Air from Colombo to Chennai there is less crowd. View from the Aircraft Is really top class. Happy that your flight landed safely in Chennai. Thanks for showing us your travel by Local train from Tirusalam stn to Tambaram. Fully loved and enjoyed this entire Sri Lankan series. All the best. Take care.
Very simple but informative video ajay. Super
Wow beautiful srilanka vlogs always best ❤❤ Ajay bro ❤ good information budget trips nice keep it up ❤❤
மிக நிறைவான வீடியோ பதிவு அண்ணா❤❤❤❤❤
இலங்கை மக்கள் இலங்கை தேசம் மகிழ்ச்சியாக இருக்கனும் இந்தியா இலங்கை நட்பு
Imdia
Marvelous, brother,
Great video,
Thank you very much for your valuable information and effort.
May Allah bless you all.
Sri Lanka Tourist Places
Sigiriya, Ella, Nuwara Eliya, Galle Fort, Tangalle beach, Hikkaduwa beach, Unawatuna beach, Pinnewala Elephant Orphanage, Polonnaruwa Sacred City, Mirissa, Yala National Park, Ulpotha, Trincomalee, Udawalawe National Park, Sinharaja Forest Reserve, Horton Plains National Park, St.Clairs Falls, Tawalantenne, Arugam Bay beach, Peradeniya garden, Ambuluwawa tower and many more
❤🇱🇰
Elakiri
I would say the whole Sri Lanka 🇱🇰♥️ The Mother of Nature
#Visit_Sri_Lanka
@@ma_aisrilanka is my bucket list will see soon bro
சிறப்பான பதிவு நன்பா இலங்கையில் இருந்து திரு.
Super bro.. Another part of srilanka. Such a amazing vlog ❤!
Miss you bro
Love from Sri Lanka 🇱🇰
அஜய் தம்பி மீண்டும் சிலோன் விசா ப்ரீ ஆனால் தெரியப்படுத்துங்கள்.
வாழ்க வளமுடன்.
மே 31இலவசம் தான் $21 * ₹85=1785 சார்ஸ் கட்டனும்
அங்கு தயாராகும் ராணி சந்தன சோப் அதிக மணமுள்ள குளிக்கும் சோப் கிடைத்தால் வாங்கி உபயோகித்து பார்த்து அனுபவிக்கவும்.நன்றி.❤❤❤.
Do you want
Iam also Kumbakonam bro....
You missed பாசிக்குடா in Batticaloa
Like.Nice tour and also for information to Srilanka tpor.
I like all your videos. Nalla panringa. Ahna ore oru vishayam tha. Pakravanga video va full ah paakanum nu intha budget explanation of pirichu pirichu kothu parota maari sonna sathiyama solra neenga solringane puriyathu. Either dedicate one video to explain budget alone. Illa Naa intha maari sethu tha solluva nu neenga Adam pudicha, trip mudinjuchu "meendum santhipom nambaloda adutha payanathil" nu mudikumbothu video oda last once for all detail ah explain panunga.
View khaga panringa nu sollala. Ofcourse TH-cam video podrathe views ku tha but neenga panrathu konjam romba pachaya theriyuthu. Makkaluku athuvum ungala regular ah pakura subscribers like me innu konjam dedicated ah budget explanation videos pota nalla irukum.
Theyavu senju intha kothu parota budget explanation Venda 🙏🏻🙏🏻🙏🏻
Video podurathu full ah paka thana, full ah patha clean ah puriyum 😄
Beach hill Trek views sema..
Bro you vera level You is the best Man because you enjoy your life
Super super continue bro
Mom and Dad rendu perukkum thotram mattum than vayasana madhiri irukku but they are still young at heart.. Ajay ku travelling la interest vandhadhu avaroda gen than karanam nu nenaikiren
Ama 🎉
BRO IM SRILANKAN FROM BATTICALO I LIKE TRAIN
Fantastic Bro From Sri Lanka 🇱🇰👏
Thank you very much Ajay for this wonderful Sri Lanka series❤❤❤❤❤❤❤
Government bus /CTB - Red Colour தான் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வந்து சேரும்.
Bro unga train journey ya Miss pannurom pls bro TN vandhu train journey podunga bro
Enjoyed Srilanka digitally.Thank you very much.One suggestion is that just tell us what all we can shop / Spl..things to buy from that place /country....
உங்களுக்கு உங்க நாடு
எங்களுக்கு எங்க நாடு😊
Super daa❤❤❤❤❤❤❤❤ I love you
India va Vida sri lanka Beach super indu sonna kurainja poyidivingal adiththa video vilayavathu appadi pesathainga bro❤❤❤😢😢
Bro I'm in Sri Lanka இங்க train ticket 250 roobanda பஸ் கட்டணம் 750 வரும் bro ana பஸ் vorth ப்ரோ speeda timing la போவாங்க அண்ணா
28:18 Bro why didn’t you share the experience that you got when you climbed sigiriya rock
Namba Japan america england antha side la poitu explore panu konjam useful ya irukum
Don't compare our country with any other country bro. Every country has their own uniqueness. If u want to go around india, please do it. But don't come to Srilanka to talk about India.
அருமை இருக்கு அஜய்
Bus is best 😅
Unga brilliant budget advice kettu Sri Lanka pogiravargaluku வாழ்த்துக்கள் 😂
ENNA WORK PANDRINGA BRO ❤ NEENGA TH-cam DHANA FULL TIME 😊🔥😇
Batticalo poha illaya bro
All the best
Super trip ajai
SWITZERLAND POY ORU VIDEO PODUNGKO BRO
Thala! I am a very huge fan of your videos! But i dont understand how you enjoy cream soda and crave for sugar on your fitness journey! I am really looking forward for the transition! Please eat good clean food :) you ll do great!
Srilanka is very good very nice country
Hi bro srilanka மலையகம் visit 🎉
Indiya unkalu epdi mukkiyamo apdiennadu ninka vanka uththui parunka aanaa ithu en naadu
Explane SRI LANKA - Ceylon
Sri Lanka, an island nation in South Asia, is known for its diverse landscapes, including tropical beaches, lush forests, and scenic mountains. It has a rich history, with influences from various cultures, including Indian, Portuguese, Dutch, and British. The country's official languages are Sinhala and Tamil, and it's famous for its tea production and ancient cultural sites such as Sigiriya and the city of Kandy. Sri Lanka gained independence from British colonial rule in 1948 and has a democratic government.
Sri Lanka boasts stunning natural beauty, with a diverse range of landscapes. The country is renowned for its pristine beaches, surrounded by turquoise waters, palm trees, and coral reefs, making it a paradise for beach lovers. Inland, you'll find lush rainforests, rolling hills covered in tea plantations, and scenic waterfalls. Sri Lanka's central highlands, including the picturesque town of Ella, offer breathtaking mountain vistas. The island is also home to an abundance of wildlife, with national parks like Yala and Wilpattu teeming with elephants, leopards, and various bird species. Sri Lanka's natural beauty is truly captivating.
Anuradhapura
Polonnaruwa
Trincomalee
Batticaluo
Nuwara eliya
Hikkaduwa
Nilawali
Yala forest
Sinharaja
Katharagama
Kabiliththa (Inside Yala Forest adventure trip)
Horton plains
Katusu konda (Search Google)
Danigala (Search Google),
Colombo,
Kandy,
Ella
Piduruthalagala,
Blu water Pond/Nil Diya Pokuna(Underground)
Jaffna
Ella
Galle
Negombo
Wilpaththu
Tangalle
Hirikatiya
Hambanthota
Pasikuda
Kumana Bird Jungle
Sithul pawwa
Dambulla
Silawathura
Hummana
Mannar
Elephant pass
Hikkaduwa
Ambalangoda
Unawatuna
Waligama
Dikwella
Kirinda
Arugam bay
Lahugala
Nainathiv island (Nagadipha)
Delft iland
Trinco
Putthalam
Buduruwagala
Sigiriya
Piduranagala
Haputale
Mini Worlds End
Knuckles Mount Range
Matale
Wagamuwa national park
Maduru oya National park
Chundikulam bird sanctuary
Somawathiya nationaL park
Victoriya dam
Kothmale
Digana
Gal oya national park
Bundala nationl park
Colombo
Siriadha peak wild sanctuary
Buddngala
Udawala nationl park
Mattala
18 bend roads
Badulla
Bandarawela
Mahiyanagana (Meet Vadda tribe)
try Devil Staircase on Bike
Rathmalana Air Plane Museum
Gallface greeen
Ganagaramaya temple
Lotus tower
Whale watch
Ships wrecks in Sri Lanka (Search Google)
Kithulgala Water Drafting
Colombo to Badulla Train ride (Try Several Lactions of train rides in Sri Lanka.Its so unique experience)
Even More places
Find out Camping sites (Search Google) Thats best thing to vlogings for youtube
There more places also just Google it 😍
# visitsrilanka ❤ from 🇱🇰 Sri Lanka......😮 stay in Sri Lanka ...Live like Sri Lankan...Keep Explore 👍
Be Nature friend as strong Sri Lankan.
Collect garbage with you.
Your garbage not for nature.
ඔයාගේ කුණු සොබාදහමට අයිති නැත.
ඔයගේ කුණු ඔයාම අරන් යන්න.
සෑබැ ශ්රි ලාංකිකයන් සොබාදහම් අරක්ෂකයෝ ය.
உங்கள் குப்பை இயற்கைக்கு சொந்தமானது அல்ல.
உங்கள் சொந்த குப்பையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அனைத்து இலங்கையர்களும் பாதுகாவலர்கள்.
Protect Land and Sea of Sri Lanka
Nature for Future
Sri Lanka is Untouched Beauty
Notice That
Trinco poi neenga maan paakame vanthurukinga.
Flight Radar 24 Oru App Information about flight
Very Nice trip from flight to get Local train.
மீண்டும் இலங்கை வருக
Bro nanum kumbakonathu karan thanbro........Sri lankala kovil mattumthan irukka bro.......???????
Bro neenga rooms Anga poi book pannuningala or Inga irunthr pannitrngala...
The word KALI means EMPTY BLACK ZONE only and here it's a Big Minus and vice versa.
Hii..Ajay.. Happy..lLekt..welcome..very nice..namaskaram..🙏🙏🙏🙏🌾🌴🌿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿☘️🍃🌱🌱⚘️⚘️⚘️⚘️💐
Voice super ah iruku bro
Supper ajay you are brilliant ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cream soda is available in Chennai in a Nungambakkam super market..
Good to know
@@Transitbites link to the store - JK Cheese n More - Nungambakkam
You will get all the international brand soft drinks
Vietjet Air stopped their services to Trichy 😭
Self cooking possible fight authority allowing cooking utensil...pl upload your experience
இலங்கை போவதற்கு பதிலா கோவா,மூணார் ,ஊட்டி, கொடைக்கானல் போகலாம்
That's within India.. you visit srilanka you will love it...we experienced and seen all places mentioned by you
Sri lanka is a different paradise❤️
Sri Lanka is clean bruh
Sri lanka is best country......
Super Ajay ❤❤❤❤❤
Next trip go to TURKMENISTAN, u and tamil trekker are constantly posting the same places so go to TURKMENISTAN try once
நீங்க கும்பகோணமா நானும்
Srilanka is best bus drivers ❤🥰
India is nice but sri lanka is very very nice ❤❤
Proud be a srilankan ❤
Illana visa k padhila vera yathachum pass mathiri edukanuma bro
How you get a signal during flying
Anna nanum TRINCOMALEE than ungalin varugayai ethir parthirunthen……😢
Aanal kana kidaikavillai
Bro perasaya 26:06 Patti ellam neenga pesavaanam bro
Konjam ellai meeri pesuringa
Partu kavanam
The free visa has been extended again till the end of April. 👍❤
இலங்கையில பஸ் எல்லாம் மரண வேகத்துல ஓடும்
Ya that's true ❤
sout west monsoon coming soon
Bye Anna 😢😢😢😢😢
Bus than bro pudikum Sri Lanka la
Bro sirlanka poga visa vennuma bro ippo
Bro 2020 la 1 Doller to lkr 185...
But Now After 3 years 300...
ippo puriyum Sri lanka Economy
Cool drinks toilet use mathiri irukku but your vlog was ok❤❤❤❤❤❤❤
Bro Trincomalee enka uru bro
Super bro
Cool ❤bro
BRO NEXT EANGA BRO PORIGA COMPULSORY SOLLUGA BRO PLEASE😢
Office poratha sollirukaru
அருமை அஜய் அண்ணா
Sri Lanka buses are monster's 😅😅😅😅
Bro kuruvi bussiness panrathu indians thaa srilankan yarum panna mattanga
எங்க தங்க உகந்த இடம்
Kathirkamam pogalaya
There is no Ferry service 😢😢😢
Bro... Budget 22k nu soninga athu single ka ila couple ka? And Next Video Epo Enga nu solungo...fan of your work ❤
Nice..
👌👌
Super ❤❤❤
super...bye
Office poranda eppadi trip poreenga
Apply leave and go..
I am intersted to travel with you . Let me know if anybody also wish the same . we can plan a Friends group Tour to explore. Please reply
anna ayyappa