சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பயணம் இலங்கையில் இருந்து | Sri Lanka ep 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 484

  • @asraghunaath
    @asraghunaath 9 หลายเดือนก่อน +33

    Travelled in 1974 by boat mail and ferry to Thalai Mannar to Colombo by train. Seeing your post reminds me those days. Thanks

    • @km-fl2gb
      @km-fl2gb 9 หลายเดือนก่อน

      Wow...I heard also

  • @travelbursttamil
    @travelbursttamil 8 หลายเดือนก่อน +28

    ஒரே நேர்கோடு காரணம் முன்னரே எல்லாம் ஒரே நிலம் தான். கடல் நீர் படிப்படியாக பிரித்து விட்டது சுண்ணாம்பு போன்ற படிவங்களை நீரோட்டத்தினால். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி நிலப்பரப்பை பார்த்தாலே புரியும் அது இயற்கையாகவே சேர்ந்து இருப்பது தெரியும். ராமர் பாலம் கட்டியிருந்தால் எங்கேயாவது ராமர் சிலை கோவில் போன்றவை இருந்திருக்கலாம் அப்பாலத்தில் எங்கும் இல்லை என்பதே உண்மை. வருத்தத்துடன் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    • @slsc-di2zs
      @slsc-di2zs 8 หลายเดือนก่อน

      Rameshwarathula epdi ramar kovil vanthuchu ?

    • @vadavaimusic
      @vadavaimusic หลายเดือนก่อน

      that was build by tamil king :)

  • @visvanathangirish4736
    @visvanathangirish4736 9 หลายเดือนก่อน +8

    My father visited Srilanka from Dhanuskodi to thalaimannar in 1961,he loved lankan railways for their neatness

  • @9288JH
    @9288JH 9 หลายเดือนก่อน +37

    இலங்கைக்கு போதை பொருள் அதிகமா தமிழ் நாடு கேரளா இருந்து மன்னார் கடல் வழியா தான் வருது. அதனால security tight ஆ இருக்கு

    • @KING_KOHLI-018
      @KING_KOHLI-018 9 หลายเดือนก่อน +2

      Jaffer sadik 😂

    • @muthuraj5340
      @muthuraj5340 8 หลายเดือนก่อน +3

      அந்த போதை பொருளை வாங்குவது எந்த நாட்டை சேர்ந்தவர் 😊😊😊😊😊😊😊

    • @9288JH
      @9288JH 8 หลายเดือนก่อน +3

      @@muthuraj5340 இந்தியா இருந்து இலங்கை ஊடாக பல நாடுகளுக்கு செல்லுது

    • @surenkrish2913
      @surenkrish2913 8 หลายเดือนก่อน

      இரண்டு பக்கமும் நம்ம ஆளுக தான் இத பன்றாங்க எந்த பேசி என்னத்த தப்பு பண்றவங்க எல்லா பக்கமும் இருகாங்க நாம ஏன் சண்டை போட்டுக்கணும்

  • @km-fl2gb
    @km-fl2gb 9 หลายเดือนก่อน +9

    Excellent coverage..tourist police excellent support for tourists and can see in all important places so kind🎉🎉🎉🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 9 หลายเดือนก่อน +8

    Super information Ajay bro ❤️ transit bites vlogs always best mannar views keep it up ❤️❤️

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 6 หลายเดือนก่อน +1

    My dad used to be a DMO (district medical officer) in Mannar in late 70’s i was only a 2 or three year old child at that time. It’s really nice to see Mannar. I live in Canada now. 35 years. For some reason i’m crying watching your video. You are doing a great job.

  • @nirmalavelu85
    @nirmalavelu85 9 หลายเดือนก่อน +3

    Super information
    Srilanka full history tq Ajay brother

  • @Munuswamy.G
    @Munuswamy.G 9 หลายเดือนก่อน +13

    இது தங்களது இரண்டாவது இலங்கை பயணமா அஜெய். இருந்தாலும் மிக்க நன்றி நண்பரே.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 9 หลายเดือนก่อน +24

    இந்தியா இலங்கை இடையே பாலம் கட்டுவது தேவை அற்றது.அதற்க்கு பதில் நாகப் பட்டினம் தலை மன்னார் கப்பல் சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.மேலும் தனியார் சிற்றுந்து போக்கு வரத்து கப்பல் மூலம் அனுமதிக்கலாம்

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 9 หลายเดือนก่อน +5

    Today's Srilankan Video Views Amazing & Historical Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻👍🏻💪🏻👍🏻

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 9 หลายเดือนก่อน +1

    தலைமன்னார் & தனுஷ்கோடி வரலாறு பற்றிய தகவல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 หลายเดือนก่อน +1

    Katchatheevu thamilaga meenavargaluku important . Meenavargaluku parilapu. Ithu voru padam than. Yethuvum ini ilaka koodathu. Paravai gal jolly a kadal aligal I enjoy panuthuga. Thank you for sharing Ajay.

  • @shankerthangavellu8316
    @shankerthangavellu8316 9 หลายเดือนก่อน +5

    Till 90s we had the Ship transportation from Rameshwaram to T .mannar

  • @Userdudei
    @Userdudei 9 หลายเดือนก่อน +5

    25:54 40 such coral lines/naturally occuring limestone bridges are found in 40 places on earth including maldives

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 8 หลายเดือนก่อน

      Do u know the length of them ? Nature created will always not b perfecr . But here Ramar paalam whyis it straight ? Tell me !

    • @Userdudei
      @Userdudei 8 หลายเดือนก่อน

      @@ThinkMediaTamil tge palk strait is not straight! Go check.

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 8 หลายเดือนก่อน +1

      @@Userdudei Ram Setu is straigt only not made by nature

    • @Userdudei
      @Userdudei 8 หลายเดือนก่อน

      @@ThinkMediaTamil did u check the google image?😂

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 8 หลายเดือนก่อน

      @@Userdudei Zoom out & check

  • @kavin1449
    @kavin1449 9 หลายเดือนก่อน +118

    அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை நாங்கள் தடுக்கவில்லை அனால் அவர்கள் பாவிக்கும் மீன் பிடிக்கும் முறையால் தான் இவ்வளவு பிரச்சனை,அவர்கள் பாவிக்கும் முறையால் எங்கள் நாட்டின் மீன் வழங்கள் பாதிக்கப்படுகிறது

    • @sureshallinall6236
      @sureshallinall6236 9 หลายเดือนก่อน +21

      கட்ச தீவு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான்...

    • @ontheway172
      @ontheway172 9 หลายเดือนก่อน +5

      இது தான் உண்மை

    • @muazunais2378
      @muazunais2378 9 หลายเดือนก่อน

      Exactly they do bottom trawling which destroys all marine life from the bottom and that place wouldn't have fish anymore.
      They wouldn't complain about indian weak laws but blame sri lankans due to the brainwashing of their government

    • @mohamedumair6187
      @mohamedumair6187 9 หลายเดือนก่อน +9

      @@sureshallinall6236 But indian government gave it to Sri Lanka.

    • @georgehorton3293
      @georgehorton3293 9 หลายเดือนก่อน +5

      என்னய்யா சொல்கிறாய்.!
      பக்கத்து வீட்டுக்காரனை நானில்லாத பொழுது வீட்டுக்குள் வா என்கிறாயா??😂

  • @sk12335
    @sk12335 9 หลายเดือนก่อน +3

    Vere maadri vere maadri!! semme vlog ajay!

  • @travelbursttamil
    @travelbursttamil 8 หลายเดือนก่อน +1

    Earlier it was connected naturallynbut eroded with sea current. There is no bridge. Our poombuhar, korkai are all old ports and everyone knows the sea route in past too

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 9 หลายเดือนก่อน +3

    Srilanka and India train track join panna nalla irukkum and trader's wealth increase agum but security doubtfull irukkum

  • @Rkk107
    @Rkk107 9 หลายเดือนก่อน +6

    22:30 நிறைய கடத்தல் குற்றங்கள் அதிகரிக்கும்

  • @memerjod3762
    @memerjod3762 7 หลายเดือนก่อน +1

    29:15 maydo ( highest) land of hill area will be always in a straight line .
    So as you said scientifically proven that it is natural islands .

  • @ThalapathyVijay-mo9nr
    @ThalapathyVijay-mo9nr 3 หลายเดือนก่อน

    உங்கள மாதிரி தான் அண்ணாஎல்லாரும் அவங்க நாட்ட யாருக்குமே விட்டுக்கொடுக்க மாட்டாங்க .நான்பிறந்து வளர்ந்த நாடு Sri Lanka அதா நானும் விட்டு கொடுக்க மாட்டான் I love sri lanka 🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    Population நிறைய இருக்கும் இடங்களில் pollution பிரச்சினை இருக்கும்
    இந்த இடம் நம்ம ஊட்டி பக்கம் இருக்கும் gudalur ஞாபகப்படுத்துகிறது்
    கூடலூரிலும் திடீர் மழை வெயில் என்று இருக்கும்😊😊😊😊

  • @gangaganga1709
    @gangaganga1709 9 หลายเดือนก่อน +3

    superb bruu awaiting for ur vloggg....❤

  • @memerjod3762
    @memerjod3762 7 หลายเดือนก่อน +1

    25:00 Bro Valmiki Ramayana is not a archeological proven book .
    There is no archeological proven that ram bridge existed .

  • @rajanib2622
    @rajanib2622 9 หลายเดือนก่อน +1

    Ajay thanks a lot for explaining about Thalaimannar we can't even guess to visit that place thanks

  • @gopalarishnannv821
    @gopalarishnannv821 7 หลายเดือนก่อน

    Too good. Clear explanation. Very interesting.

  • @kavinboobalan9498
    @kavinboobalan9498 9 หลายเดือนก่อน +14

    ஆழிப் பேரழையால் பிரிந்த உயர்ந்த பகுதிகளே தீவு திட்டுகளாக உள்ளது முந்தைய சிறுமலை குன்றுகள் மூழ்கியதால் இவை இவ்வாறு காட்சி அளிக்கிறது

    • @hari4music
      @hari4music 9 หลายเดือนก่อน +1

      2K KIDS AHHH😀

  • @NimmyP-e3e
    @NimmyP-e3e 9 หลายเดือนก่อน +2

    connectivity irundha nallavanga nalladhukaga payan paduthuvanga kettavanga ketta vishayangalukka payanpaduthuvanga India -Bangladesh nepal butan pola idhuvum irukkanum connectivity

    • @kandywood7600
      @kandywood7600 6 หลายเดือนก่อน

      No need to connect with India. We srilanka we will be separate that's good for us

  • @mahavbr
    @mahavbr 8 หลายเดือนก่อน +4

    இக்கரைக்கும் அக்கரைக்கும் மண்ணின் வகை ஒன்றே. எனவே அது பாலம் அல்ல. பிரிந்த நிலப்பரப்பே அன்றி பாலமல்ல.

  • @skipper2594
    @skipper2594 9 หลายเดือนก่อน +4

    that island belongs to jaffna Sri Lanka forever

  • @aashikfarook
    @aashikfarook 9 หลายเดือนก่อน +5

    Bro bridge pota Indian people inga vanthu business pana arambichiduvinga apuram srilanka makal business pana mudiyama povum

  • @Arvind-Disura
    @Arvind-Disura 8 หลายเดือนก่อน +1

    That heavy heart feeling of yours standing at Talaimannar , explain u got a True Tamil Blood in U inspite of being bit of Sanki Smell.

  • @SathyarajRaja-c6q
    @SathyarajRaja-c6q 5 วันที่ผ่านมา

    Yes bro nice place

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 9 หลายเดือนก่อน +54

    இலங்கைக்கு வரும் போதைப்பொருட்கள் அதிகமாக இந்தியாவிலிருந்து வருவதால் இந்த ஏரியா ரொம்ப ஸ்ட்ரிக்கா இருக்கும் ப்ரோ

    • @Munuswamy.G
      @Munuswamy.G 9 หลายเดือนก่อน +4

      கடத்தல் தொழில் செய்வதே உங்களது மக்கள்தானே. இந்த கடல்பரப்பு அமைதியடைவது எப்பொழுது.

    • @gjgj2918
      @gjgj2918 9 หลายเดือนก่อน

      சீனாவில் இருந்து வரவே இல்லை

    • @Haru33467
      @Haru33467 9 หลายเดือนก่อน +6

      ​@@Munuswamy.Gபவாம் உங்களுக்கு எமது ஜாஃபர் பாய் வரலாறு தெரியாது போலும் 😅😅😅😅

    • @feastfortheeyes8870
      @feastfortheeyes8870 9 หลายเดือนก่อน

      Udhai anna ta soldren

    • @mhmdziyajath1973
      @mhmdziyajath1973 9 หลายเดือนก่อน

      Onaku arivu iruka ​@@Munuswamy.G

  • @duraidurai8218
    @duraidurai8218 9 หลายเดือนก่อน +4

    Super tourism police srilanka

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 9 หลายเดือนก่อน

    Super ajai thambi oru history professer madiri irunduchu

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 9 หลายเดือนก่อน +1

    bro you can visit the sacred place in anuradhapura as a historical site

  • @sundars6771
    @sundars6771 4 หลายเดือนก่อน

    Tourism will develop. But with perfect security.

  • @M.Jzakkyahamed
    @M.Jzakkyahamed 9 หลายเดือนก่อน +3

    Anna, Ammbuluwawa visit panni parugga Vera level place. Ask Google for more information 👌👌

    • @Edu_line12
      @Edu_line12 9 หลายเดือนก่อน

      😮😅😅

  • @OliveRidley01
    @OliveRidley01 9 หลายเดือนก่อน +6

    Bro oorukku vandhuttu oru ipl match nerla paathu vlog podunga ❤🎉😊

  • @gamingboss157
    @gamingboss157 9 หลายเดือนก่อน +4

    Hi bro big fan from srilanka

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 8 หลายเดือนก่อน +1

    It will be an permanent headache for both countries the status. Can be majntened for ever

  • @NagananthiniSachchithanantham
    @NagananthiniSachchithanantham 9 หลายเดือนก่อน

    Vist kawtharimunai. Nalla irukkum bro

  • @shaheershauwan9322
    @shaheershauwan9322 6 หลายเดือนก่อน

    Those islands are the land left when Sri Lanka separated from India 170 million years ago. Even though the google map is not, there were boat travels. Boats going from there can see that there is a land way connecting both countries 😕

  • @kirupagajan
    @kirupagajan 9 หลายเดือนก่อน +2

    நீங்க போனது தலைமன்னார்துறை (பியர்) புகையிரத நிலையம்......

  • @AkAK-i6t
    @AkAK-i6t 9 หลายเดือนก่อน +2

    1st like bro

  • @venkatachalapathi2356
    @venkatachalapathi2356 9 หลายเดือนก่อน

    Ramar palam available also jaffna suthan ask.

  • @KaleidoKapture
    @KaleidoKapture 9 หลายเดือนก่อน +12

    The dotted lines are not natural island but it’s the actual Ram Setu. Due to coral reef, the Ram Setu looks like small islands. From India you can get approval from coast guard to visit Indian side islands. You can literally walk in the middle of sea.
    From srilanka side, you will not get approval, not sure why.
    And Srilanka has more Ram Setu islands than India.

    • @km-fl2gb
      @km-fl2gb 9 หลายเดือนก่อน

      Great information

    • @skipper2594
      @skipper2594 9 หลายเดือนก่อน

      bcz sri lanka have designated the area as bio diversity hotspot , who do you think would it visit most, you know who right and those people barely preserving their own land ,how would sri lanka trust them to not destroy that bio diversity. so until it has less visits , it will be preserved ,
      and that doubt was prooven by that country fishermen who rode trawlers and ruined upper sea area

    • @KaleidoKapture
      @KaleidoKapture 9 หลายเดือนก่อน

      @@skipper2594 I disagree. If it’s bio-diversity area, why srilanka is not claiming it?
      On the Indian side, india has designated Marine park in gulf of Mannar. With permission you can visit this island as well.

    • @KaleidoKapture
      @KaleidoKapture 9 หลายเดือนก่อน

      @@skipper2594 en.m.wikipedia.org/wiki/Gulf_of_Mannar_Marine_National_Park

    • @jayaramanjayaramam6743
      @jayaramanjayaramam6743 8 หลายเดือนก่อน

      If you can walk across the sea from thalai mannar or vice versa then why should great swimmers like Kutraleeswaran cross this straight by swimming & earn a name that he has crossed so many straights across different seas

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 8 หลายเดือนก่อน

    Very useful video brother. Hats off to you.

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan 21 วันที่ผ่านมา

    My aspiration is Tamilnadu and Eelam should connect under Oru Nation💥

  • @vkrishna2841
    @vkrishna2841 8 หลายเดือนก่อน +1

    Video is super Bus Window outside don't keep in hand bro

  • @parthasarathi2767
    @parthasarathi2767 8 หลายเดือนก่อน

    கண்டிப்பாக நன்றாக இருக்கும்
    ஏனெனில் இந்தியாவில் இருந்து வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளுக்கு Train வசதி உள்ளது. அதுபோல இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரயில் சேவை நன்றாகவே இருக்கும்.
    ஆனால் ஒரு சிக்கல், வலுவான காற்று. இதை சமாளிக்க கூடிய பாலம் அமைந்தால், மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

  • @udhayakumarudhayakumar4851
    @udhayakumarudhayakumar4851 9 หลายเดือนก่อน +2

    பிரபாகரனை பற்றி கேட்டு பார்க்களாம் ல அண்ணா 😊😊

    • @gjgj2918
      @gjgj2918 9 หลายเดือนก่อน

      நம்மவர் கேட்பார் ....

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 หลายเดือนก่อน

    Hii..very..very..nice..Happy..lLekt..welcome..Ajay..Thankuoy...ஜெய்..ஸ்ரீ..ராம்...அஜய்...வாழ்க..வாழ்க..🌾🌴🌿💯💯🤝🤝🤝💯💯👍🏾👍🏾🍀🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃⚘️⚘️⚘️🌱🌱

  • @shiva_200
    @shiva_200 9 หลายเดือนก่อน +1

    First comment 🎉
    Vera level bro

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im 6 หลายเดือนก่อน

    Ajay srilanka trip video amazing.thalaimanner one fisher man name hassan,kilakarai opilan. my name also hassan from kilakarai just 50 km from arichalmunai. Ajay one miss panitinga mannerla. Panaga pinat famous (palm fruit bar)ange matum daan kidaikum

  • @NagananthiniSachchithanantham
    @NagananthiniSachchithanantham 9 หลายเดือนก่อน

    Vist Delft bro our home.but we are on pranthan,kilinochchi

  • @georgepeter5574
    @georgepeter5574 5 หลายเดือนก่อน

    How are you bro please I request you to take care of your health and always be caution ❤❤ hat's off to you bro you are chilling always great

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 9 หลายเดือนก่อน +3

    In Indian Ocean, there were many group of islands have 1m sea level like Maldives, Lakshadweep and Mannar group of islands. If you whole Maldives without buildings, it will form various shapes. Is it full of bridges? I am not degrading one's faith. But think scientifically. Sand dunes in a straight line doesn't mean it is a bridge. Upto certain distance around South Indian Tip, there were lot of sand dunes and islands are there.

    • @km-fl2gb
      @km-fl2gb 9 หลายเดือนก่อน +2

      Leaving aside science how few thousand years back documented such events and there is evidence from both the countries..even today seen by many .. beliefs beyond logical reasoning....

  • @crackingtech2645
    @crackingtech2645 9 หลายเดือนก่อน +1

    We want to connect both country through train best way to connect

  • @lifeisgood722
    @lifeisgood722 5 หลายเดือนก่อน

    பாரதியார் பாடியிருகார் சேதுவை மேடுயுருத்தி பாலம் அமைப்போம்

  • @kedharbadri914
    @kedharbadri914 9 หลายเดือนก่อน +1

    Tamil Nadu state tree is "Kattu maram"

  • @Ms.Hameed
    @Ms.Hameed 9 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி👌👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰

  • @slsamy8196
    @slsamy8196 9 หลายเดือนก่อน +24

    அஜய் ராமாயணமே கட்டுக் கதைதான். லெமூரியா கண்டம் கேள்விப்பட்டு இருக்கியா?. அதிலிருந்து பிரிந்த பாகங்கள் தான் அவை.

    • @skipper2594
      @skipper2594 9 หลายเดือนก่อน +2

      lemuria is the myth

    • @slsc-di2zs
      @slsc-di2zs 8 หลายเดือนก่อน +2

      Qur'an ah vida periya kattu kathaya ?

    • @elizabethraja4791
      @elizabethraja4791 8 หลายเดือนก่อน +3

      Dei muttaal Naan hinduvalla,aanal Hindu matham ulagin muthanmayana matham.matha mathanghal manithargalal thuvanghonavai.

    • @shanmugapriyan8653
      @shanmugapriyan8653 6 หลายเดือนก่อน

      Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂

    • @shanmugapriyan8653
      @shanmugapriyan8653 6 หลายเดือนก่อน

      Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂

  • @newconvert2962
    @newconvert2962 9 หลายเดือนก่อน +3

    I was surprised to hear our Lanka tourism police act smart & protect people
    Hi Sri Lanka 🇱🇰 Hi India..HI PALESTINE 🇵🇸🇵🇸❤ stay bless All.

  • @srisaravanan3165
    @srisaravanan3165 9 หลายเดือนก่อน +3

    Kumbakonam ramanash coffee powder hai

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 9 หลายเดือนก่อน

    Amazing episode pa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 8 หลายเดือนก่อน

    Kutty thevugala kuda erukalan ramar palam epdi solla mudium bro ,

  • @FL-GOP
    @FL-GOP 9 หลายเดือนก่อน +8

    First of all in valmiki ramayana ravana's lanka was located in Southwest of india (about 1200 kms from mainland India) and it's termed as group of islands. Some scholars from 19th century used to say it might be referring to Maldives.
    This itself debunks the so called ramar palam theory. The issue in last couple of decades is politicization of the faith by certain groups.

    • @km-fl2gb
      @km-fl2gb 9 หลายเดือนก่อน

      Srilanka believe ravan Empire sigaria fort etc.. Maldives what evidence? Let's respect others belief..

    • @Desertfox18
      @Desertfox18 9 หลายเดือนก่อน +1

      ​@@km-fl2gb Maybe all the evidence in Maldives is submerged in the ocean as the sea level has risen.
      Also in Sri Lanka we believe Sigiriya was made by King Kashyapa as a fortress to protect him from his brother Mutasiva, Ravana theory is a more recent thing here.

    • @Userdudei
      @Userdudei 9 หลายเดือนก่อน +2

      ​@@km-fl2gbsrilanka doesnt believe😂. Only indian tourists believe😂

    • @slsc-di2zs
      @slsc-di2zs 8 หลายเดือนก่อน

      But ramar temple was in rameshwaram island...

  • @PriyanthaWimalasena
    @PriyanthaWimalasena 4 หลายเดือนก่อน

    Bro sri Lankan navy sea problemka kaaranam ..Indian drugs supply.

  • @sudharsan2064
    @sudharsan2064 8 หลายเดือนก่อน

    India and srilanka are connected by roadway and railway should reduce travelling cost

  • @RajaKarunanidhi-ev2gh
    @RajaKarunanidhi-ev2gh 8 หลายเดือนก่อน

    bro dharmpuri vande bharth experss plase try bro

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 8 หลายเดือนก่อน

    It's my native place..mannar😊

  • @roshandeen9108
    @roshandeen9108 8 หลายเดือนก่อน

    Bro ninga traval pannura time pathada. Village kulla poita boat book panni ungalaka ulla poita ellam parkalam

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 9 หลายเดือนก่อน

    பாலம் இருந்ததா என ஆராய்சி செய்தால் விடை கிடைக்கும், ராமர் பலாம் என ஆராய்வதால் தான் விடை காண முடியவில்லை .4யுகம்40லட்ச வருட கதை ராமாயணம்.
    பங்காளி சண்டையில் தான் உலகமே ஜீவிக்கின்றது.
    உணந்த மக்கள் வாழ்வை காண்கன்றனர்.

  • @navneethsiva2087
    @navneethsiva2087 9 หลายเดือนก่อน +17

    போன வீடியோவில் ஒரு இலங்கை யூடியூப் சேனல் வைத்திருக்கும் தமிழ் நண்பருடன் பேசியிருந்தீர்கள் அவர் அருகிலேயே இன்னொரு யூடியூப் நண்பரும் நின்றிருந்தார் (Jesi volg) ஏன் அவருக்கு ஒரு ஹாய் கூட சொல்லவில்லை மற்றவரும் அவரை அறிமுகப்படுத்தவில்லை Jesi இன் தளத்தில் அவர் காணும் எவரையுக் தனது தளத்தில் அறிமுகப்படுத்தத் தவறுவதேயில்லை

    • @abdulkhadar7917
      @abdulkhadar7917 9 หลายเดือนก่อน

      Yes jesi vlog I watch many times🎉

  • @allenjones1988
    @allenjones1988 9 หลายเดือนก่อน

    Sooper bro.. you post very good content..

  • @MuraliK127
    @MuraliK127 9 หลายเดือนก่อน +1

    Brother Russia trip ?? When we can expect..

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    Security threats என்றால் என்ன. இப்போது அமைதி இணக்கமான சூழல்
    தானே நிலவுகிறது. Ferry service என்றால் அங்கே customs immigration
    Security staff அதிகம் தேவை😊😊😊

  • @ModMod7
    @ModMod7 9 หลายเดือนก่อน

    Come to Puttalam bro

  • @Local_boy_sri
    @Local_boy_sri 9 หลายเดือนก่อน

    Super bro.. My fev sri lanka... Thankyou ..

  • @SanthoshKumar-hp8hh
    @SanthoshKumar-hp8hh 5 หลายเดือนก่อน

    India to srilanka palam podalma brother

  • @sallantyadhinarayananvenka6632
    @sallantyadhinarayananvenka6632 9 หลายเดือนก่อน

    Yes i want to Connect Chennai to Thalimannar

  • @mathysiva1425
    @mathysiva1425 9 หลายเดือนก่อน

    There is a bridge exist but different people call different name.

  • @waynenathan2608
    @waynenathan2608 9 หลายเดือนก่อน +2

    kachaitheevu was given to Sri Lanka (British Ceylon) by India (British India) Indragandhi has nothing to do with this. but we can't blame the British for this because the British defined Indian china border which china claims as their territory and during that time china was at the weakest point of their history to fight back. so we lost kachitheevu and gained territories in the north border.

  • @ShahulHameed-f5o
    @ShahulHameed-f5o 4 หลายเดือนก่อน

    கதை கற்ப்பணை ராமர் பாலம் ஏது

  • @tillaibakerytillai2129
    @tillaibakerytillai2129 8 หลายเดือนก่อน

    Enakum therium anna epdi Tamilnadu poga mudiyadha

  • @JDSquareDrive
    @JDSquareDrive 9 หลายเดือนก่อน

    Srilanka la irunthu solrathunala athu " Ravana Bridge " Bro..

  • @kalaivanigopal2504
    @kalaivanigopal2504 9 หลายเดือนก่อน +2

    Bro. U kept on talking about ramar paalam atlast u didnt show it. Avlo dhooram poitu u r ahowing the giogle pics

    • @Transitbites
      @Transitbites  9 หลายเดือนก่อน

      Not allowed to go, I tried by srilankan navy not allowing

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 8 หลายเดือนก่อน +1

    I surely think there is no necessity for a land link between Si lanka & India, then it would lead only to more smuggling activities between our southern states & Sri lanka & vice-versa

  • @ThinkMediaTamil
    @ThinkMediaTamil 8 หลายเดือนก่อน

    Katcha theevai tharai vaathadhu karunanithi veliyanadhu unmai by annamalai

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 9 หลายเดือนก่อน +19

    ப்ரோ இலங்கையில தனியார் பஸ்ஸ விட அரசாங்க பஸ்ஸ ரொம்ப வேகமா ஓடுவாங்க அரசாங்கம் எங்குற படியா ஒரு பயமுமில்ல அடிச்சு நவுத்தி ஓடுவானுங்க😂😂😂

    • @Desertfox18
      @Desertfox18 9 หลายเดือนก่อน +6

      Yeah, I went to Katharagama few years ago on a SLTB bus at night and it flew like plane😂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 9 หลายเดือนก่อน +2

      @@Desertfox18 😂😂😂

  • @abdabdullah5731
    @abdabdullah5731 9 หลายเดือนก่อน

    Andha road la irundhu paarthaal veedugal theriyaadhu. Ulla poai paarkanum

  • @kanda1176
    @kanda1176 8 หลายเดือนก่อน

    1964🌧️ தலை மன்னார் - அரிச்சல் முனை ( இராமேஸ்வரம் )
    2024 🌧️💦 மறுபடியும் வருகிறது என்கிறார்கள்..

  • @gopalmaniraj
    @gopalmaniraj 9 หลายเดือนก่อน +11

    ராமேஸ்வரம் கூட தீவு தான்.... அந்த நிலப்பகுதி தான் போக போக குறைந்து கொண்டே செல்கிறது.... செயற்கைக்கோள் புகைப்படத்திலும் இது தான் தெரிகிறது.... இத போயி ராமர் கட்டினார் னு சொல்றிங்க.... அப்போ ராமேஸ்வரம் , தனுஷ்கோடி கூட ராமர் உருவாகியதா🤣🤣🤣 இந்த காலத்திலும் இதையெல்லாம் நம்புவது மட்டும் இல்லாம.... இவளோ பேருக்கு தவறாக வழிகாட்டுவதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

  • @ramesha.r.n791
    @ramesha.r.n791 9 หลายเดือนก่อน +2

    இப்போது நிறைய தீவுகளை செயற்கையாக உருவாக்குகிறார்கள்
    அப்போ ஒரு பாலத்தை உருவாக்க முடியாதா???
    சொல்லுங்க மக்களே சொல்லுங்கள்?????

    • @Userdudei
      @Userdudei 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂. Naturally occuring 40 limestone bridges are there in this world

  • @arunr6099
    @arunr6099 9 หลายเดือนก่อน

    india signal varadhu. facing towards srilanka all antenna are power reduced and downtilted.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 หลายเดือนก่อน +1

    Jesus yesappa bless you brother and all

  • @saranyam2982
    @saranyam2982 9 หลายเดือนก่อน

    Really informative......