🔴நேரலை … யாழ் சாவகச்சேரியில் வெடித்தது மக்கள் புரட்சி ? Chavakachcheri hospital Strike live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • 🔴நேரலை … யாழ் சாவகச்சேரியில் வெடித்தது மக்கள் புரட்சி பொலீசார் குவிப்பு Chavakachcheri hospital Strike live
    #doctor #doctorarchunan #chavakachcheri #srilanka #srilankapolitics #news #jaffnanews #North #douglasdevananda #ankagan #ranilwickremesinghe #mafia
    #chavakachcheri #colombo #jaffna #srilanka #flowers #hendala #environment #landscape #iyackachi #killinochchi #kaithady #pallai #tissueculture #horticulture #wattala #leaf #palliyawatta #nayakanda #grow #mahabage #alwistown #elakanda #hunupitiya #plants #nature #garden #nursery #valvettithurai #vaddukoddai #sandilipay

ความคิดเห็น • 37

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 2 หลายเดือนก่อน +9

    உண்மைக்கு துணை போகும் சகோதர்களை வாழ்த்துகிறோம்.....அர்ச்சணா சேர்க்கு நீதி கிடைக்க வேண்டும்......

  • @User32511
    @User32511 2 หลายเดือนก่อน +2

    வைத்தியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே உலகத்துக்கு எடுத்துக்காட்டிய அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள்

  • @sivaaravinthan5260
    @sivaaravinthan5260 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் அர்ஜுனாவின் வைத்தியசாலையில் போராட்டத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துக்காட்டினர் அதற்குள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 3 หลายเดือนก่อน +7

    கைது செய் dr மயூரன்

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 2 หลายเดือนก่อน +1

      Do not allow him practice as a dr. He does not deserve .

  • @anthonippillaimariyampilai8615
    @anthonippillaimariyampilai8615 3 หลายเดือนก่อน +5

    காவலி மயுறளை கைது செய்யவும்

  • @surensenthinathan9316
    @surensenthinathan9316 3 หลายเดือนก่อน +1

    ஊழலுக்கு துணை போகும், தகுதியற்ற இடத்தில் பதவி வகிக்கும் வைத்தியர் கேதீஸ்வரனை பதவி நீக்கம் செய்து ஒரு தகுதியானவரை நியமித்தால் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் நிறைய பிரச்சனைகள் தீர்ந்து மக்களுக்கு நல்ல சேவைகள் நடக்க வாய்ப்பு உண்டு!

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 2 หลายเดือนก่อน +2

    காவலி மயுறனை கைது செய்யவும்,

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 2 หลายเดือนก่อน

    💯 💯

  • @husaims
    @husaims 2 หลายเดือนก่อน

    Super doc

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 หลายเดือนก่อน

    யாருமே உண்மையாக இல்லை அதநால் தான் இப்படி எல்லாம் நடக்கின்றது இல்லா விட்டால் இப்படி பட்ட நிகழ்சிகள் நடந்து இருக்காது இது தான் உண்மை

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl 3 หลายเดือนก่อน +1

    UK 🇬🇧 அர்ஜுனன் இராமநாதன் டாக்டரின் பறித்த பணத்தை கள்ளர் மயூரனிடம் இருந்து வாங்கித் தருமாறு பொறுசாரிடம் முறையிடவும், யாழ்ப்பாணத்து பெரியாஸ்பத்திரியில் இருந்து அபியா கும்பல் 7 பேரையும் நிப்பாட்ட வேண்டும் பணி நீக்கம் செய்ய வேண்டும் இவர்களை வட மாகாணத்தில் இருந்து அகற்ற வேண்டும், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். "காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து ,ஜி

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 3 หลายเดือนก่อน

      வீடுகளை முற்றுகையிடுங்கள்

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 2 หลายเดือนก่อน

      Please take out their licence to work as a doctor.

  • @sivapillai2784
    @sivapillai2784 2 หลายเดือนก่อน

    போஸ்மோடடம் செய்ய எண்பதினாயிரம் ரூபாய்கள் மாத்திரமே Place. Chavakachcheri.

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 2 หลายเดือนก่อน

    Arrest doctor mauran us same us like us all doctors please. Police give a freedom for innitions people

  • @vithiyananthanesanmanuelje3772
    @vithiyananthanesanmanuelje3772 3 หลายเดือนก่อน +2

    Ini doctor ta ponna inni vachu seivanga
    After an incident, usually people goes to hospital then Doctor play major activity against the people. Be aware

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 2 หลายเดือนก่อน

    Very good

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 หลายเดือนก่อน

    உன்மை உன்மை

  • @KumarMelanle
    @KumarMelanle 2 หลายเดือนก่อน

    1956 பிறந்த குழந்தைகளின் குரல்வளையை நசுக்கி கொன்னையக்கி சமையைப் பளி தீர்தவர்கள் இதில் எனது அண்ணனும் ஒன்ற விட்ட அண்ணையும் அடங்குவார். சில வைத்தியம்

  • @EMJEEPI
    @EMJEEPI 2 หลายเดือนก่อน

    இவங்கள் அரசு ஒன்றும் செய்யவில்லை என பழி போட்டாங்க. ஒதுக்கிய நிதியை சரியா பயன்படுத்தவில்லை. மக்கள் நீதிக்கு வேண்டும்.

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 2 หลายเดือนก่อน

    மாபியாக்களை விட்டிட்டு யாரை அடக்குது இந்தப் பொலிஸ்?

  • @Kaneshvth
    @Kaneshvth 3 หลายเดือนก่อน

    உண்மையில் இங்கு என்ன நடக்கிறது இது அரசியலா அல்லது? வடமாகாணத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்பையும் மருத்துவர்களையும் கேவலப்படுத்துகின்றனர் உண்மையில் வடமாகாணத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது இந்த விடயம் அதை குழப்புகின்றது இதன் பின்னணி என்ன சத்தியலிங்கம் ஐயாவின் மௌனத்திற்கு காரணம் என்ன?

  • @navarajamuthu9474
    @navarajamuthu9474 2 หลายเดือนก่อน

    எந்த ஒரு அரசியல் தலைவரும் வரவில்லை

  • @nalayinyahilan7155
    @nalayinyahilan7155 2 หลายเดือนก่อน

    Don’t go to any private hospital.every single person got a rights to get treatment from government hospitals.so you don’t go to private hospitals.

  • @kururavi79
    @kururavi79 2 หลายเดือนก่อน

    Election time it will happen

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 หลายเดือนก่อน

    சட்டம் படித்தவர்களும் வைத்தியர்களும் கோடிபெறுமதியான ஆடம்பர வாகனங்கள் வாங்க காசு எங்கிருந்து வந்தது

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 2 หลายเดือนก่อน

      From private practice during the hospital working hours.
      Double salary from government hospital and private clinics. 😢

  • @kururavi79
    @kururavi79 2 หลายเดือนก่อน

    Mr police officer you also get the salary from people you must understand it and if someone not travel through A9 it doesn’t mater but they are trying to save the people life ok ?

  • @kururavi79
    @kururavi79 2 หลายเดือนก่อน

    Not ujar athikarikal naaje unkada government ranils government