நம்மாழ்வார் பேச்சு | 'மீட்டெடுக்கப்பட்ட வேப்பமரத்தின் காப்புரிமை கதை' !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • பசுமை விகடன் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் ஐயா நம்மாழ்வார் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட காணொளி உங்கள் பார்வைக்கு..!#Nammalvar #PasumaiVikatan #PasumaiVikatanNostalgia #NammalvarSpeech
    "முற்காலம் தொட்டே வேம்பு எங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வேப்ப மரம் புவியியல் ரீதியாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் மட்டுமே வளர்கிறது. விளக்கில் ஊற்றி எரிக்கப்படும் அளவுக்கு வேப்பெண்ணெய் பயன்பாடு நம் நாட்டில் இருக்கிறது. இந்த காப்புரிமை எங்கள் பொருளைத் திருடுவது மட்டும் அல்ல! எங்கள் அறிவைத் திருடுவதும் ஆகும்" - நம்மாழ்வார்
    ஒருங்கிணைப்பு - பசுமை விகடன் குழு
    எடிட்டிங் - துரை.நாகராஜன்
    Facebook: / pasumaivikatan
    Twitter: / pasumaivikatan
    Instagram: / pasumaivikatan
    Website: www.vikatan.com

ความคิดเห็น • 106

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +86

    அய்யா பேர்ல இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும்.

  • @Felix_Raj
    @Felix_Raj 4 ปีที่แล้ว +55

    ஐயா இன்னும் கொஞ்சநாள் உயிருடன் இருந்திருக்கலாம். 😰
    ஐயாவுக்கு கண்டிப்பாக நோபல் பரிசு வழங்க வேண்டும். ❤️

    • @chandramohanr4321
      @chandramohanr4321 4 ปีที่แล้ว

      Epa ela ya evaru

    • @madn333
      @madn333 3 ปีที่แล้ว

      Ayyaku yenda paridum thagadhu..
      Avvalavu ariyavar..
      👍🙏

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +2

      எவனோ பரிசு கொடுத்துதான் இவர் பெருமை அடையவேண்டும் என்று இல்லை சகோ. நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 ปีที่แล้ว +14

    ஐயாவின் பேச்சு எப்போதும் கேட்போரை ஈர்க்கும். ஆன்மாவைத் தொடும்.

  • @ponveerasakthi
    @ponveerasakthi 4 ปีที่แล้ว +80

    இயற்கை விவசாயத்தின் தந்தை அய்யா நம்மாழ்வார் ❤❤❤

  • @ureverything4216
    @ureverything4216 4 ปีที่แล้ว +23

    இயற்கை விவசாயத்தை பாடத்திட்டமாக மாற்றி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அதனை கற்றுக்கொடுக்கவேண்டும்.. அதுவே நம்மாழ்வார் போன்ற நபர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை.

  • @rajendrancc3604
    @rajendrancc3604 3 ปีที่แล้ว +5

    நம் கிழவானர் விதைக்க பட்டு இருக்கிறார் ஆயிரம் ஆயிரம் முளைக்கும்

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 4 ปีที่แล้ว +18

    நண்பர்களே பேடன்ட் உரிமை ஒரு செயற்கை பொருளுக்கு தான் கொடுக்க வேண்டும் .
    இயற்கை பொருளுக்கு சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை யாருக்கும் கிடையாது ..
    அந்தந்த நாட்டு மக்களுக்கே இயற்கை சொந்தம். .

  • @IyyappanRadha
    @IyyappanRadha หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் வாழ்ந்து மறைந்து விட்டீர்கள் '
    ஆனால் நாங்கள் ' வாழ்ந்து கொண்டு இறந்து கொண்டு'
    இறந்து கொண்டு இருக்கின்றோம் 🙏🙏🙏

  • @sangeetham769
    @sangeetham769 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா.. உங்கள் இயற்கை முறை வேளாண்மை தொடரும்.,

  • @user-jq8ki7my2i
    @user-jq8ki7my2i 4 ปีที่แล้ว +38

    இவருக்கு நோபல் பரிசு குடுக்காம விட்டுட்டிங்களேடா

    • @MM-yj8vh
      @MM-yj8vh 3 ปีที่แล้ว +8

      அது எப்படி கொடுப்பாங்க ??? நோபல் பரிசு என்பதே எலைட் குழுவில் உள்ள மனிதர்கள், அவர்களின் கீழ் சொன்னதை ஆராச்சி செய்து உலக மக்களை கெடுப்பவர்களுக்கு கொடுப்பது.... 😠😴
      நம்ம ஐயா திரு. நம்மாழ்வார் அவர்கள், நம்ம மக்களையும் & இயற்கையும் அவர்களிடம் இருந்து காப்பாற்ற நினைத்தவர் ஆயிற்றே. நம்ம ஐயாவுக்கு.... நாம் செய்யும் இயற்கை விவசாயம், இயற்கை வளங்கள், இயற்கையான காடுகளை காப்பது, இயற்கையில் செய்யும் மருத்துவம் , சுவரில்லா கல்வி முறையை கடைப்பிடிப்பது ..... இதை எல்லாம் நாம் வாழ்வில் கடைப்பிடித்தாலே .... அவருக்கு மிகப் பெரிய, உயரிய பரிசு கொடுப்பதற்கு சமம். இதைதான் அவரும் விரும்புவார். அதை கடைப்பிடிப்போம்... அவரின் ஆத்மா நிம்மதியடையும். 🌹🌹🌹

  • @shivsakkthi
    @shivsakkthi ปีที่แล้ว

    ஐயா நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தின் கடவுள் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் உலகமே அழிந்தாலும் ஐயாவின்இயற்கை விவசாயம் அழியாது😍💐✨🙏

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 4 ปีที่แล้ว +23

    Tooth brush 👌 தினமும் காலை வேப்பக்குச்சி நானும்தான்ப்பா😁😁

  • @sugunam7100
    @sugunam7100 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நீங்கள் விவசாய த்தின் சித்தர் உங்களை போன்ற வர்களை இந்த நாட்டில் மதிக்காமல் நடிகர்களை தூக்கி தலையில் வைத்து ஆடுகிறார் கள் அதனால் தான் நாம் இப்போது கொரனோ ஊசியை காண்பித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 4 ปีที่แล้ว +12

    இயற்கையோடு இயைந்த பழந்தமிழர் வாழ்வியலை இளந்தலைமுறைத் தமிழர்களுக்குப் பயிற்று வித்துப் பரப்புரை செய்து தமிழோடும், தமிழர்களோடும், தமிழர் நிலத்திலே இறந்தும் வாழ்ந்து வருகிறார் நம் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 4 ปีที่แล้ว +4

    இயற்கை விவசாயத்தின் ஆசான் ஐயா அவர்கள் தான்

  • @viswanathan796
    @viswanathan796 3 ปีที่แล้ว +2

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @palaniswamyveluswamy6283
    @palaniswamyveluswamy6283 3 ปีที่แล้ว +1

    Miga miga nalla manither,

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 4 ปีที่แล้ว +7

    ஐயா நம்மாழ்வார் உங்களை தலை வணங்குகிறேன் ..
    மலேசியா

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 👍👍👍

  • @சேரநாட்டுஆதியூரன்

    மரபியல் பேராசான் ஐயா.நம்மாழ்வாரின் அதிசிறந்த தொல் அறிவு நுட்பத்தை , மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல் பதியப் செய்து வீறுநடை கொண்டு களம் காணச் செய்ததில், பசுமை விகடனின் பங்கு மகத்தானது...
    உம் அரிய சேவைக்கு தலை வணங்குகிறேன் குழுமத்தாரே....

  • @mathanprasath_krishnasamy
    @mathanprasath_krishnasamy 4 ปีที่แล้ว +9

    Grandfather Nammazhvar and his contributions to society will be remembered forever

  • @sarovijis7234
    @sarovijis7234 ปีที่แล้ว

    ஐயாவின் இயற்கை விவசாயம்,பாரம்பரியம் வளர வேண்டும்

  • @sarathkumars9958
    @sarathkumars9958 3 ปีที่แล้ว +1

    Suberb speech

  • @Venkatesan3595
    @Venkatesan3595 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை 👌👌👌
    ஐயா அவர்களின் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கின்றது

  • @SathishKumar-cg8er
    @SathishKumar-cg8er 3 ปีที่แล้ว +1

    Ayyaaa... kadavul ya neenga..

  • @kadampavam-7896
    @kadampavam-7896 4 ปีที่แล้ว +7

    அய்யா இடத்தை நிரப்ப முடியாது

  • @karthiyayinikarthiyayini9383
    @karthiyayinikarthiyayini9383 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏❤️❤️

  • @I_N_D_I_A_V
    @I_N_D_I_A_V 4 ปีที่แล้ว +2

    நீ நீதான் கடவுள்

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 2 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai Ayya

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 ปีที่แล้ว

    super speech 👏💞🙏👍🌼

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 4 ปีที่แล้ว +1

    Real your are the best

  • @muthukumarthiru4971
    @muthukumarthiru4971 4 ปีที่แล้ว +4

    7.48 to 9.12 Great.. நம்ம கோவை💜 விவசாயத்தின் பெருமை 😍..

  • @ராம்பார்த்தீபன்
    @ராம்பார்த்தீபன் 4 ปีที่แล้ว +11

    கார்ப்பரேட் சாதகமாக இருந்ததால் தான் நோபல் பரிசு

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 4 ปีที่แล้ว +3

    The Father Of Agriculture is 'Namallvar'.🙏🙏🙏🙏

  • @tamiltamil-ui5tb
    @tamiltamil-ui5tb 4 ปีที่แล้ว +2

    I proud of you sir sir sir

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 ปีที่แล้ว +7

    I am very proud to have you as my great Tamil brotherhood Dear Sir. You have added unimaginable great wealth and health to our Tamilnadu and Tamil culture in our time!.....

    • @moorthyanand2460
      @moorthyanand2460 ปีที่แล้ว

      ஹம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் இலவசம் ஹ்ம்ம்

  • @mr.2k405
    @mr.2k405 3 ปีที่แล้ว +1

    மணிததெய்வம்

  • @ajayaji18
    @ajayaji18 4 ปีที่แล้ว +3

    Fact.... message....and I am impressed

  • @manansindhan9428
    @manansindhan9428 4 ปีที่แล้ว +1

    👍 excellent...

  • @anandhraj9475
    @anandhraj9475 4 ปีที่แล้ว +6

    அருமை

  • @radhakrishnanjagannathan4126
    @radhakrishnanjagannathan4126 4 ปีที่แล้ว +1

    Every must be know if we need to do so

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 ปีที่แล้ว

    Valga ayya

  • @muthu9481
    @muthu9481 2 ปีที่แล้ว

    💕💕💕💐

  • @nagoorkani2955
    @nagoorkani2955 4 ปีที่แล้ว +2

    Super tanks sir

  • @gowthambaba
    @gowthambaba 4 ปีที่แล้ว +14

    I wonder why this video does not trend like a trailer or first look of movies.

  • @PugalendhiSss
    @PugalendhiSss 4 ปีที่แล้ว +1

    ஐயா ✨😍

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 4 ปีที่แล้ว +1

    நாம் ஆழ்வார்

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 4 ปีที่แล้ว +4

    நாம் தமிழர்

  • @ramutheverveluchamy6710
    @ramutheverveluchamy6710 4 ปีที่แล้ว +4

    Vazhtha vayadu ellai Ayya
    Vanangugiren Ayya

  • @karthickrohith1158
    @karthickrohith1158 4 ปีที่แล้ว +1

    Very nice 👌👌

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว

    Best wishes

  • @உங்களின்நண்பன்-ம6ர
    @உங்களின்நண்பன்-ம6ர 4 ปีที่แล้ว +1

    Super ayya

  • @fbskills664
    @fbskills664 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @balusubramamiyaarbalu0073
    @balusubramamiyaarbalu0073 4 ปีที่แล้ว +3

    Save our Natural Gift's

  • @malavika898
    @malavika898 4 ปีที่แล้ว +4

    நல்லவேல .....EIA2020 சட்டத்தையெல்லாம் கேக்குறதுக்கு நீங்க இப்ப உயிரோட இல்ல...எப்பிடி பண்ணிடாங்க பாருங்க ஐயா... இந்த பூமி எப்பிடி இருக்கனும்னு நீங்க உழைச்சிங்களோ...அதுக்கு நேர்மாறா போய்ட்டு இருக்கு

  • @jabarajjabaraj4359
    @jabarajjabaraj4359 3 ปีที่แล้ว

    Vannkam iyya

  • @anandn6905
    @anandn6905 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @bluesea5534
    @bluesea5534 3 ปีที่แล้ว

    ❤️

  • @stalinr8917
    @stalinr8917 4 ปีที่แล้ว

    அருமை அய்யா...

  • @diveegana8773
    @diveegana8773 4 ปีที่แล้ว

    Speech.of.god

  • @tamizhvendhanm111
    @tamizhvendhanm111 2 ปีที่แล้ว

    We have to give bharatha ratna to him

  • @samiram7737
    @samiram7737 3 ปีที่แล้ว +2

    Nama intha vivasayatha vittu vattti bussness pannukirom ,; peoples village vittu varama irrukka Govt help panna veendum ,: village peoples, youngsters city vara veendam ples ,agri Lands pokkisam ,safety pannunga ,: don't sale Agri Lands

  • @mycreativationinartandcraf1137
    @mycreativationinartandcraf1137 3 ปีที่แล้ว

    Nature Father.Namvalzvar..Appa

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 ปีที่แล้ว +3

    😘

  • @deeparaissas7321
    @deeparaissas7321 4 ปีที่แล้ว +1

    💚🔥

  • @opositiveraj1508
    @opositiveraj1508 4 ปีที่แล้ว +2

    4:56 ✌️
    5:14 💙

  • @villagekids7964
    @villagekids7964 4 ปีที่แล้ว +6

    Chicken pox Best medicine neem.Ayya vazhgirar neem tree vazhiyaga

  • @vigneshrajvigneshraj1141
    @vigneshrajvigneshraj1141 4 ปีที่แล้ว

    Super

  • @balasubramani003
    @balasubramani003 4 ปีที่แล้ว

    Nice

  • @dazzlehome6499
    @dazzlehome6499 3 ปีที่แล้ว +2

    yaaruppa dislike pottathu

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 4 ปีที่แล้ว +10

    Ethuku dislike poduringa,pleez comment abt it disliker

  • @assetcpropertymanagement2591
    @assetcpropertymanagement2591 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி. கொஞ்சம் இவர் ஆரம்பித்த "வானகம்" முன்னரே ஏதாவது நிதி உதவி செய்யுங்க..
    இது ஒன்னு போதும்
    வேற புது விருது தேவையில்லை.
    இது நம்மாழ்வார் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

  • @dreamercreations6753
    @dreamercreations6753 4 ปีที่แล้ว

    You're a man of Pioneer Ayya

  • @naren_official
    @naren_official 4 ปีที่แล้ว +1

    😘😘😘
    05.07.2020

  • @chisign7333
    @chisign7333 4 ปีที่แล้ว +3

    Dislikers ota mananilai than enna ??

    • @prakashcoslight9579
      @prakashcoslight9579 4 ปีที่แล้ว +1

      அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள்....அவ்வளவுதான்

  • @prasanth2808
    @prasanth2808 3 ปีที่แล้ว

    Iya vin ponsirupin polave iyarkai vivasayam selikkum

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 4 ปีที่แล้ว +1

    Apo American patent rights ennachi?

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 ปีที่แล้ว +1

    28 unlikes?! What's wrong with this people?!

  • @GaneshGanesh-eu1vq
    @GaneshGanesh-eu1vq 4 ปีที่แล้ว

    Vaaltha vayadhu illai iya

  • @friendpatriot1554
    @friendpatriot1554 4 ปีที่แล้ว +1

    ஆடியோ சரியில்லை.

  • @kannan2216
    @kannan2216 4 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 4 ปีที่แล้ว

    Enda dislike mutalpasangale

  • @ganesan3453
    @ganesan3453 3 ปีที่แล้ว

    Moolai illatha pig than dislike poturuku

  • @user-fv1vq1px4i
    @user-fv1vq1px4i 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @veerakutty1801
    @veerakutty1801 4 ปีที่แล้ว +2

    நாம் தமிழர்

  • @NalamPenu
    @NalamPenu 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏