EXCLUSIVE | தமிழிசை திருமணத்தில் எம்ஜிஆர், கருணாநிதி பேச்சு | Tamilisai | MGR | Karunanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ஜோதிடதகவல்-ண9ற
    @ஜோதிடதகவல்-ண9ற 6 ปีที่แล้ว +103

    மக்கள் திலகம் இவ்வளவு நகைச்சுவையாக பேசி இதுவரை நான் பார்த்ததில்லை மிக்க மகிழ்ச்சி கலைஞரும் வழக்கம் போல் அருமையாக பேசிய காண கிடைக்காத காணொளி

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 6 ปีที่แล้ว +1125

    தந்தி ... நீ போட்ட வீடியோவிலே மகத்தானது இது .... முதல் முறை என் சார்பாக ஒரு லைக்கு ....

  • @mageshwaranmurugan273
    @mageshwaranmurugan273 3 ปีที่แล้ว +160

    எம் .ஜி ஆர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நட்புக்காக ஒரு லைக் போடுங்க ஏன் என்றால் கட்சி என்று பார்க்காமல் அவர்களுடைய நட்பு வாழ்க

    • @pmani-gt9jp
      @pmani-gt9jp 9 หลายเดือนก่อน +6

    • @sivaramanr6625
      @sivaramanr6625 5 หลายเดือนก่อน +1

      முத்தமிழ் ஐ வித்தவர்

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 6 ปีที่แล้ว +126

    திரு குமரி ஆனந்தன் அவர்களுக்காக வே இந்த இருபெரும் தலைவர்கள் வந்திருக்கிறார்கள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 ปีที่แล้ว +88

    நல்ல நண்பர்கள் இருவரும் ஒன்றாய் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எம் ஜி ஆரின் பேச்சு மிக ரசிக்கதக்கவை

  • @gugasriarumugam9297
    @gugasriarumugam9297 6 ปีที่แล้ว +48

    அவர்கள் காலத்தில் நான் இருந்திருக்க கூடாதா என்ற எண்ணம் எனக்கு இப்போது வருகிறது....... I miss you to all leader's..... இந்த Video -வை பதிவிட்ட தந்தி tv-க்கு நன்றி........🙏 Thank you......

    • @shaukathb4061
      @shaukathb4061 3 ปีที่แล้ว

      அந்தக்காலத்தில் இல்லையே என்று வேதனைப்படும் நீங்கள் அவர்கள் எக்காலத்துற்கும் நம்மோடு துணை வருவார்கள் நம்பிக்கையின் நட்ச்சத்திரமாக நம் நினைவில் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 ปีที่แล้ว +15

    இரு நண்பர்களையும்
    அண்ணாவின் இரு தளபதிகளையும் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க தலைவர்களையும் நல்ல பன்பாளர்களை
    ஒன்றாக பார்த்ததில்
    மிக்க மகிழ்ச்சி வாழ்க
    இந்த அன்புள்ளம் கொண்டவர்களின் புகழ்.

  • @jeyaram1518
    @jeyaram1518 6 ปีที่แล้ว +185

    துருவங்கள் இரண்டும் இணைந்த நிகழ்ச்சி.மெய்சிலிர்த்தது....!

  • @pboopathy1987
    @pboopathy1987 3 ปีที่แล้ว +10

    எம்ஜிஆர் காந்தம் போன்ற இந்த எழுத்தின் ஈர்ப்பு இன்று வரை குறையவில்லை இனியும் குறையப்போவதும் இல்லை வாழ்க எம்ஜிஆர் நாமம்

  • @PalaniVel-bh4tr
    @PalaniVel-bh4tr 6 ปีที่แล้ว +119

    மலரும் நினைவுகள்
    அருமை..
    நல்ல தலைவர்களை
    எல்லாம் இழந்து விட்டு
    தமிழ் நாடு மிகவும்
    தடுமாற்றம் அடைகிறது...

    • @nagarajanmuthukrishnan8821
      @nagarajanmuthukrishnan8821 4 ปีที่แล้ว +4

      நன்றி. இன்றைய காலகட்டத்திற்கு
      தேவையான காட்சி.

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 ปีที่แล้ว

      Thakkaliyai koodaa vilai malivaai kudukka mudiyavillai edhe M. G 9:13

  • @lenin470
    @lenin470 6 ปีที่แล้ว +506

    தந்தி tv..போட்ட வீடியோவிலே மகத்தானது இது .... முதல் முறை என் சார்பாக ஒரு லைக்கு ....கருணாநிதி எவ்வளவு அருமையான பேச்சு

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +15

      Lenin Paris மக்களை ஏமாற்றி கவர்ந்து இழுக்கும் பேச்சுத்திறமை கொண்டதால் தான் தமிழன் இன்றுவரை ஏமாந்து போய் சுடப்பட்டு பல இன்னல்கள் அனுபவித்து அழைகழிக்கப் பட்டு கொண்டு இருக்கிறான்

    • @sagayarajstanis7086
      @sagayarajstanis7086 6 ปีที่แล้ว +8

      Lenin Paris பேசி பேசியே பணத்தை சுருட்டுனாருல்ல.

    • @abirami3310
      @abirami3310 6 ปีที่แล้ว +8

      MAKKALTHILAGAM Veryyyyuuyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy BEAUTIFUL

    • @abirami3310
      @abirami3310 6 ปีที่แล้ว +8

      MGR Mattumdan AZHAGU

    • @abirami3310
      @abirami3310 6 ปีที่แล้ว +7

      MGR means MIRACLE

  • @gomadamm
    @gomadamm 6 ปีที่แล้ว +50

    MGR is always Great, nice speech leader is born, very hard to find such person in now a days politic, unmatched human

  • @jegang6979
    @jegang6979 3 ปีที่แล้ว +7

    MGR and கலைஞர் அவர்கள் பேச்சு அருமையாக உள்ளது.
    அவர்களுடைய நட்பும் நன்றாக உள்ளது.

  • @10ௐ
    @10ௐ 6 ปีที่แล้ว +469

    எம்.ஜீ.ஆர் மற்றும் கலைஞர் நட்பு சூப்பர்...

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 6 ปีที่แล้ว +46

    அற்புதமான வீடியோ பதிவு இரு தலைவர்களின் பேச்சும் மிகச்சிறப்பாக இருந்தது அதுவும் ஒரே இடத்தில் நன்றிகள் பல ...

  • @kalaismart9516
    @kalaismart9516 5 ปีที่แล้ว +246

    அப்பொழுது யார் கைளையும் செல்போன் இல்லை, நிம்மதியான வாழ்க்கை ❤️

    • @jameschris7404
      @jameschris7404 3 ปีที่แล้ว +4

      Iniku neenga adha pakradhe cell phone la dhan. Technology irundhadhaladhan indha maari rare videos adutha thalaimurai nala paka mudyuthu. Technology ah thapa use panradha neenga suma adha kora soladheenga.

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 3 ปีที่แล้ว +2

      @@jameschris7404 Yes you are absolutely correct 👌🏻

  • @jegadeeshjpr1728
    @jegadeeshjpr1728 3 ปีที่แล้ว +35

    MGR அவர்களின் நகைச்சுவை பேச்சு அருமை 👌

  • @thamizhmanam5595
    @thamizhmanam5595 6 ปีที่แล้ว +178

    எவ்வளவு எளிமையான பேச்சு நகைச்சுவை பேச்சு
    எம்ஜிஆர் அவர்களின் பேச்சு

  • @sasali3744
    @sasali3744 6 ปีที่แล้ว +205

    கலைஞரும் பொன்மனச்செம்மலும் அருகருகே இருக்கும் அருமையான காட்சி...

  • @அடங்காதமிழன்-ய3ந
    @அடங்காதமிழன்-ய3ந 5 ปีที่แล้ว +418

    தமிழிசை அக்காவுக்கு இப்புடி ஒரு " flash back "ஆ !!!💐

  • @thambi.povoma5030
    @thambi.povoma5030 6 ปีที่แล้ว +729

    முதல் அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஒரே மேடையில் எந்த ஒரு தலைகணமும் இல்லாமல் பேசுவது மிக சிறந்த நட்பண்பு... இதை இப்போது யாரும் பின் பற்றுவதில்லை.

    • @venugopals7003
      @venugopals7003 6 ปีที่แล้ว +4

      neenga solradhu poi

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +5

      sathish kumar நீங்க அவங்க மனசுகுள்ள புகுந்து பாரத்தீங்களா. அவங்க செயலை வைத்து பார்த்தால் அவங்க மனசு பூரா தழிழனை ஏமாற்றி பழி வாங்கும் வன்மம் தான் நிறைந்து இருந்து இருக்கும் அப்போது. தமிழன் தன் இனத்தின் பெருமையை உணராமல் இருந்ததனால் வந்த பலன்

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 6 ปีที่แล้ว +18

      Tamil Desiyam நீங்கள் சொல்வது தவறு.. அவர்கள் மேடை நாகரிகத்தின் அடிப்படையில் கூட சிரிக்கலாம்.. இதில் என்ன தவறு.. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். . தமிழ் தமிழ் என்று பேசுகிறாரே அவர்கள் மனதில் இருந்து தான் பேசுகிறார்கள் என்று எப்படி சொல்கீர்கள் ??? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள் எல்லாம் பொறாமையால் பேசுகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா ??

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +5

      sathish kumar திராவிடம் என்ற பெயரினால் தமிழன் ஏமாற்றப்பட்டு ஏமாற்றமடைந்து திராவிட துரோகத்தால் சீரழிந்து கிடைக்கிறான். இது திராவிடத்தலைவரகளின் செயலின் பலனால் இன்று ஆதாரத்தை கண்கூடாக பார்த்து தான் சொல்கிறேன்

    • @giris1709
      @giris1709 6 ปีที่แล้ว +4

      Atha maathinavanga... Jayalalitha...

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 6 ปีที่แล้ว +73

    M.G.R was CM in Admk then and karunanidhi was in Dmk opposition party. But both M.G.R and Karunanidhi looked extremely happy seeing each other. And also sitting next each other with among others in public. This signified the meaning and symbol of friendship and there was no politics in family gathering.

    • @murugesanps8167
      @murugesanps8167 5 ปีที่แล้ว

      Sextu

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว +3

      The enmity was created by Jeyalalitha In later days for political purposes. So that these kind of UNCIVILIZED activities started

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +105

    அரசியல் மேடையில் எதிர்எதிரே இருந்தாலும் எம்.ஜி.ஆர் கலைஞர் என்று தான் எப்போதும் மரியாதையுடன் சொல்லுவார்.

  • @prabagarann8647
    @prabagarann8647 5 ปีที่แล้ว +3

    பொன்மனச் செம்மலே வாழ்க உமது புகழ். இது போன்ற அரிய நிகழ்வு திருமதி தமிழிசை வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரும் பேறு. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?

  • @gowthamravichandran3403
    @gowthamravichandran3403 3 ปีที่แล้ว +20

    Remembering "iruvar " movie while watching this !🔥
    MGR,kalaignar their friendship level 😍😍🔥

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 6 ปีที่แล้ว +44

    What a great politician's.......two legends in the Tamil nadu I am so proud to be a Tamilan

    • @Sakthimanoj115
      @Sakthimanoj115 ปีที่แล้ว

      ஆம் நாம் பெருமை கொள்வோம் நட்புக்கு முன் அனைத்து மாயையும் கானாமல்
      போகும் அண்ணனின்
      வளர்ப்பு தம்பிகளின்
      செயலில் வெளிப்படுகிறது.

  • @prabhu5386
    @prabhu5386 5 ปีที่แล้ว +14

    கலைஞர் நகைச்சுவையாக பேசுவார் என்று தெரியும்... எம்.ஜி.ஆர் பேச்சு மிக அருமை... நகைச்சுவை உணர்வு அருமை

  • @jeevajeeva7717
    @jeevajeeva7717 4 ปีที่แล้ว +36

    கலைஞரும் தமிழும் வேற லெவல்...

  • @rameshs7169
    @rameshs7169 5 ปีที่แล้ว +26

    Very good n marvellous speech by M.G. Ramachandran.
    Mr. M.G. Ramachandran always great.

  • @saravananecc424
    @saravananecc424 5 ปีที่แล้ว +3

    மக்கள் திலகமும், கலைஞர் அவர்களும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் திருமண விழாவில் அருகருகே அமர்ந்து கொண்டும் சிரித்து கொண்டும் பேசுவது நாகரிகத்தின் வெளிப்பாடு. அதிலும் இருவரின் சிறப்பான மற்றும் சிரிப்பான பேச்சுக்கள் ரசிக்க தக்கவை. நல்ல நண்பர்கள் வாழ்க அவர்களின் புகழ்.

  • @prem91
    @prem91 3 ปีที่แล้ว +16

    இன்றைய சூழலில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது கனவில் கூட நடக்க முடியாத ஒன்று

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 ปีที่แล้ว +9

    முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள், அன்றைய முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சி சூப்பர் சார்.கலைஞர் நன்றாக பேசுவார், எம் ஜி ஆர் அவர்கள் பேசியதை பார்க்கும்போது என்ன ஒரு திறமையான பேச்சு தெளிவாக இருந்தது எம் ஜி ஆர் அவர்களின் அழகும்.சிரிப்பும், யதார்த்தமான பேசினார் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் புகழ் வாழ்க 👍👍👍❤️❤️❤️❤️

  • @murugesasp7887
    @murugesasp7887 3 ปีที่แล้ว +1

    இந்த காணொளியை பரிந்துரைத்த வலையொளிக்கு நன்றி. முதல் முறையாக மக்கள் திலகத்தின் பேச்சை கேட்ட வாய்ப்பு. மிகப்பெரிய ஆளுமை எளிமையான மகிழ்விக்கும் பேச்சு. இப்போது புரிகிறது ஏன் பொன்மனச் செம்மல் அவர்கள் இறக்கும் வரை வேறு எவரும் ஆட்சிக் கட்டிலுக்கு வர முடியவில்லை என்று... தலைவர் தலைவர்தான் ❤️❤️❤️

  • @sharidoss5614
    @sharidoss5614 4 ปีที่แล้ว +33

    MGR speach very good. I feel in my life

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.பொது மேடைகளில் இது போன்ட்று அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு போற்றப்பட வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @karkotagank3820
    @karkotagank3820 6 ปีที่แล้ว +140

    அரசியல் முதுர்ச்சி, நாகரீகம் என்பது இந்த தலைவர்களின் பேச்சில் தெரியும். கலைஞர் எம்.ஜி.ஆர் அவர்களை முதல்வர் என்றும், நண்பர் என்றும் அழைக்கிறார், எம்.ஜி.ஆர், கலைஞரை நண்பரும்,அன்பரும், மற்றும் கலைஞரின் பெயர்க்கு முன்னாள் டாக்டர் கலைஞர் என்றே அழைக்கிறார். இப்போ இப்படி பேசுறவங்க அரசியலில் யாரவது உண்டா என்றால் சந்தேகம்தான்.

  • @RameshN-sp2pp
    @RameshN-sp2pp 6 ปีที่แล้ว +268

    30 ஆண்டுகளுக்கு முன்பு இரந்த mgr அவர்களை நாம் மறந்தாலும் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @rajamoorthyjayaraman1020
    @rajamoorthyjayaraman1020 6 ปีที่แล้ว +222

    கலைஞரையும் எம்ஜிஆரையும் ஒரே மேடையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது . அன்றைய அரசியல் நாகரிகம் இன்று இல்லையே .. கலைஞர் கம்பீர கரகர குரல்

    • @asrafali3033
      @asrafali3033 6 ปีที่แล้ว +1

      Rajamoorthy Jayaraman

    • @bikyr395
      @bikyr395 5 ปีที่แล้ว

      Karthi kanchi
      Super. Poruththama sonnigo.

    • @channel12381
      @channel12381 5 ปีที่แล้ว

      😂

    • @mailerasanmailerasan3672
      @mailerasanmailerasan3672 4 ปีที่แล้ว +2

      MGR massssssss.✌✌✌✌✌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 ปีที่แล้ว +2

      எம்ஜியார் சூப்பர்

  • @ajithkijo6959
    @ajithkijo6959 5 ปีที่แล้ว +268

    தமிழிசை அவர்கள் ஆளுநர் ஆன பிறகு இந்த Videoபார்த்த வங்க ய் Like & போடுங்க

    • @adainagar4688
      @adainagar4688 4 ปีที่แล้ว +1

      M 87 is a Vk 6799 9 6799 9 that is
      . This is a great value to 9 the use of 8 out Hg66

  • @stephanto7921
    @stephanto7921 6 ปีที่แล้ว +27

    Puratchi Thalaivarin panbum, Anbum super..vazhga Makkal Thilagam

  • @soundararajanvenugopal723
    @soundararajanvenugopal723 3 ปีที่แล้ว +5

    இது போன்ற எளிமையான கண் கொள்ளாக் காட்சி காணக்கிடைக்காத காட்சி. மனதிற்கு மிக மிக இதமாக இருக்கிறது.

  • @kirubaharan3569
    @kirubaharan3569 4 ปีที่แล้ว +8

    இரு தமிழக முதல்வர்களின் ஆசிர்வாதம் இன்று கவர்னர் பதவி (தமிழிசைக்கு).

  • @jayashreed3465
    @jayashreed3465 6 ปีที่แล้ว +13

    kalaignar voice is great. gods gifted a beautiful voice and heart legent kalaignar.

  • @skannanbala4011
    @skannanbala4011 5 ปีที่แล้ว +14

    Superb video. Kalaignar exhibiting his prowess in Thamizh. MGR in his simple down to earth witty style that endeared him to the masses. MGRs advice to the couple is worthy of following for all.
    The mutual respect that both MGR and Kalaignar shared is a lesson for the current generation to inherit from these stalwarts.

  • @vinayakvinayak2817
    @vinayakvinayak2817 6 ปีที่แล้ว +810

    கலைஞர் , எம்ஜிஆர் க்காக like.....

  • @angamuthu1899
    @angamuthu1899 6 ปีที่แล้ว +106

    MGR மற்றும் கலைஞர் பேச்சு அருமை.கட்சிக்களுக்கு அற்பாப்பட்டு ஆழமான நட்புக்கு எடுத்துக்காட்டு.

  • @தமிழ்நேசன்-ன5ம
    @தமிழ்நேசன்-ன5ம 6 ปีที่แล้ว +3

    செம வீடியோ...மக்கள் திலகம் மற்றும் தமிழின தலைவர் முத்தமிழ் கலைனர் ...இதை முகநூளில் போடுங்கப்பா...இப்ப உள்ள அரசியல் வாதிகள் கற்று கொள்ளட்டும்...

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 6 ปีที่แล้ว +22

    UNBEATABLE POLITICAL SUPERSTARS KALAINGAR & MGR. NICE TO SEE THIS.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 หลายเดือนก่อน

    இருதுருவங்கள் இணைந்த நாள்..... அரிய கானொளி....👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏அருமை!அருமை! அம்மா தமிழிசை அவர்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்....👏👏👌👌👌👍👍👍

  • @AshokKumar-dx8tr
    @AshokKumar-dx8tr 4 ปีที่แล้ว +40

    உள்ளம் நெகிழ செய்கின்றது இப்படிப்பட்ட தலைவர்களை பார்க்கும் போது

    • @ezhumalai9172
      @ezhumalai9172 4 ปีที่แล้ว

      correct ha sonninga

    • @Rajan-lc4pr
      @Rajan-lc4pr 5 หลายเดือนก่อน

      ​@@ezhumalai9172jij கிலோ ஓ 0:54

  • @sripriyasrinivasan7535
    @sripriyasrinivasan7535 6 ปีที่แล้ว +15

    Tamilisai Madam, you look so beautiful..
    Good video.. thanks to Thanthi TV

  • @jnjj901
    @jnjj901 6 ปีที่แล้ว +43

    கலைஞர் கருணாநிதியின் பேச்சு மிக நன்று, காணோளி காணற்கரிய நிகழ்வு !!!

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 6 ปีที่แล้ว +51

    தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சு பண்பட்ட பேச்சு...
    REPLY

  • @kannilalsamisha7290
    @kannilalsamisha7290 6 ปีที่แล้ว +6

    கலைஞா் MGR அவா்களின் உரையாடல்
    பதிவு நன்றி

  • @ramachandranmahendran4013
    @ramachandranmahendran4013 6 ปีที่แล้ว +26

    இது மறக்கமுடியாத பதிவு தந்திடிவிக்கு நன்றி

  • @paramasamyrajaratnam508
    @paramasamyrajaratnam508 6 ปีที่แล้ว +45

    தங்க தலைவனை என்றைக்கும் தங்கம் தான்

  • @tsstss436
    @tsstss436 3 ปีที่แล้ว +4

    உழைப்பால் உயர்ந்தவர் தமிழ்இசை சவ்ந்தராஜன் திகிரேட் உமேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickcb9840
    @karthickcb9840 6 ปีที่แล้ว +18

    தலைவர் கலைஞர் உரை எவ்வளவு அற்புதம்....

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 ปีที่แล้ว

    திரு கலைஞர் ஐயா அவர்களும், திரு MGR- மக்கள் திலகம் அவர்களும் அருகருகே, பல சன்றோர்கள் முன்னிலையில் அமர்ந்திருக்க ஒருவருக்கொருவர் நட்புடன் சிரித்து பேசும் அற்புதமான காட்சி - இவைகள் தான் தமிழகத்தின் உயர்விற்கும், தலை நிமிர்ந்த வெற்றிக்கும் மிக முக்கிய காரணம் உயர் தமிழ் இசை இயல் மற்றும் சிறந்த பொற்காலம் இவைகளில் பயணம் கண்டு வெற்றியின் சிகரம் தொட்டது தான் நம் தமிழகம், வாழ்க தமிழகம், வாழ்க தாயகம் 🙏

  • @SrinivasanMoorthy-z1x
    @SrinivasanMoorthy-z1x ปีที่แล้ว +4

    இருவர்!

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 3 ปีที่แล้ว +17

    Ever green MGR still lives in all human hearts.

  • @ramyarammy
    @ramyarammy 3 ปีที่แล้ว +14

    Wow two Honorable CM On Same Stage😍😎👌

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா மாண்புமிகு முன்னால் முதல்வர்கள் ஒரு கல்யாண மேடை போல் தெரியாத அளவுக்கு சிறப்பாக உள்ளது மேலும் இந்த பதிவை பார்க்கும் போது இரண்டு முதல்வர்கள் பேச்சு மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி அய்யா வாழ்த்துக்கள் காந்தி திமுகா ஊட்டி மேட்டுப்பாளையம்

  • @MrRgsram
    @MrRgsram 6 ปีที่แล้ว +49

    எம்ஜியார் அவர்கள் வெகு யதார்த்தமாக உரிமையுடன் வாழ்த்தினார்..தமிழிசை அவர்கள் மிகவும் பாக்கியசாலி.மக்கள் திலகம் அவர்களை என்றும் தமிழகம் நினைவில் கொள்ளும்.எம்ஜிஆர் வாழ்க.

  • @karthickkarthick9426
    @karthickkarthick9426 6 ปีที่แล้ว +8

    கலைஞர் செம அறிவான பேச்சு என்ன ஒரு குறை காக்காகூட அழகா இருக்கும் தமிழிசை மட்டும் யானை சிகப்பா இருக்காங்க

  • @ebenezerkrishnan
    @ebenezerkrishnan 5 ปีที่แล้ว +18

    கலைஞர் Brilliant Speech

  • @ckrishna1986
    @ckrishna1986 6 ปีที่แล้ว +176

    மான்களை பற்றி கலைஞர் பேசும்போது.... 4.33 அதை ரசித்த புரட்சித்தலைவர் மந்திர புன்னகை ..... என்ன வெள்ளை உள்ளம் தங்க தலைவருக்கு!.... எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும்.... புரட்சித்தலைவரின் யதார்த்தமான பேச்சு நடுவிலே நக்கல் பார்வை பிறகு சிரிப்பு ..... வாவ் நகைச்சுவை உணர்வு.... யப்பா.... மெர்சல் ஆயிட்டேன் தலைவா! இப்படி ஒரு தலைவரை மீண்டும் எப்போது காண்போம்? THALAIVA.... WE MISS U !

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 6 ปีที่แล้ว +7

    Enna Humour sense yaa MGR 🇮🇳💓💓💓💓💓🙏💪👏👏👏👏👌👌👌👌

  • @stephanto7921
    @stephanto7921 6 ปีที่แล้ว +27

    Really great scene unforgetable event....very happy to see Chakravarthy Bharat Ratna Doctor MGR and thanks to Thandhi nanbargal

  • @kumarayya9998
    @kumarayya9998 6 ปีที่แล้ว +37

    மக்கள் திலகத்தின் பேச்சு அருமை கலகலப்பாக உள்ளது ..

  • @maniprakashmaniprakash724
    @maniprakashmaniprakash724 3 ปีที่แล้ว +2

    பெண் மான் ஆண் மான் என்று எம்ஜிஆரை குத்தி காட்டிய கலைஞர்
    எவ்வளவு ஆரோக்கியமான அரசியல் பார்க்கவே அழகாக இருக்கிறது

  • @rajesh9205
    @rajesh9205 6 ปีที่แล้ว +41

    எங்கள் உயிருக்கும் மேலான எங்கள் இதயக்கனி மக்கள் திலகம்

  • @pnmani5550
    @pnmani5550 5 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ....கலைஞரும் எம்ஜிஆர் அவர்களும் அரசியலில் தனித் தனியாக இருந்தாலும் எவ்வளவு இனைபியாத நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்........ஆனால் இன்றைய அரசியல் இப்படி இருக்கா...திருமதி தமிழிசை சௌந்திரபாண்டி அக்கா நீடூடி வாழ்க...

  • @mukeshkumarrasu
    @mukeshkumarrasu 6 ปีที่แล้ว +30

    எங்கள் அய்யா மரியாதைக்குரிய கலைஞர் அவர்களின் பேச்சு அருமை அருமை அருமை

    • @paulrajv8635
      @paulrajv8635 6 ปีที่แล้ว +2

      Kalaingar M G R speech very nice antha NAAL Nanparkal

  • @vgsvijayaravi9896
    @vgsvijayaravi9896 2 ปีที่แล้ว +1

    புரட்சி தலைவர் அவர் களும் கலைஞர் அவர்களும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அற்புதம்
    து

  • @kbalars
    @kbalars 6 ปีที่แล้ว +388

    பேரறிஞர் அண்ணாவின்
    தம்பிகளான கலைஞரும் , M.G.R -ம்
    எம் தமிழ் நாட்டின் இரு பெரும் அரசியல் இதிகாசங்கள்...இந்த நிகழ்வு அரசியல் நாகரீகத்தின் உச்சம்...இதை பார்த்து இன்றைய
    அரசியல்வா(வியா)திகள் அரசியல் நாகரீகத்தை கற்று கொள்ள வேண்டும்......

    • @dilshathbeguma6478
      @dilshathbeguma6478 6 ปีที่แล้ว

      Bala அந்தகலைஞரைத்தான்இன்றுஉனக்குஅரசியலாகஇருக்கிறார்

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +10

      Bala ரொம்ப உணரச்சிவசப்படாதீங்க. இன்றைய தமிழகத்தின் அவல நிலைக்கு காரணம் இரு திராவிட கட்சிகளும் அதன் தலைவர்களும் தான். தமிழகத்தின் கனிம மற்றும் நில வளத்தை காரபோரேட்டுக்கு விற்று எம் மக்களை இலவசத்திற்காக பிச்சை எடுக்க வைத்து பதவியை தக்க வைக்க போட்டி போட்டு அரசியல் பார்த்தவர்கள் அவர்கள். அரசியல் நாகரீகம் என்ற பெயரில் தங்களுக்குள் போட்டி போட்டு நடித்தவர்கள். மக்கள் வளத்தில் உண்மையான அக்கறை உள்ள தமிழின தலைவர் தான் இனி தமிழ் நாட்டுக்கு தேவை. நடிப்பவர்கள் எங்களுக்கு இனி வேண்டவே வேண்டாம்.

    • @gowthameswaran1769
      @gowthameswaran1769 6 ปีที่แล้ว +6

      Tamil Desiyam ena avala nelai nu solu

    • @selvakumarkumar376
      @selvakumarkumar376 6 ปีที่แล้ว +1

      Bala மிக மிக அருமை.

    • @raju1950
      @raju1950 6 ปีที่แล้ว +2

      mgr vvas called as malayali ...saddist etc etc by karunanidhi...he does not knovv vvhat is decency

  • @iyappaniyappa9519
    @iyappaniyappa9519 6 ปีที่แล้ว +38

    Great leader MGR

  • @Covid19_Lover
    @Covid19_Lover 6 ปีที่แล้ว +24

    கலைஞர் ஐயாவின் தமிழ் கவிதை குசும்பு ❤👌

  • @sankarkannappan2197
    @sankarkannappan2197 6 ปีที่แล้ว +4

    Makkal Thilagam,Ponmana semmal, Puratchi Thalaivar,Dr.,BHARATHA RATNA MGR is not only a cine Artist,not only a politician, he is a GREAT MAN OF INDIA-said-Annai Teresa.

  • @amjathbasha1257
    @amjathbasha1257 6 ปีที่แล้ว +27

    MGR great sir 😎✌️👍

  • @alanshakthi6483
    @alanshakthi6483 3 ปีที่แล้ว +1

    கலைஞர் அவர்கள் வாழ்த்துரை.ஆஹா.என்ன.அழகு.like.

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 3 ปีที่แล้ว +6

    Both of them unique style in speaking.

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 5 ปีที่แล้ว +1

    Super words Dr. MGR & Kalaigar avarkalai orey medaiyil ippothuthan parkiren thinathanthi tv vaalka valarka God bless you and your family

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 4 ปีที่แล้ว +15

    தலைவர் MGR ✌️

  • @immanuelrufus3634
    @immanuelrufus3634 3 ปีที่แล้ว +1

    Super speech Mgr & karunanidhi .

  • @muthurajmayathevar8897
    @muthurajmayathevar8897 5 ปีที่แล้ว +36

    இரண்டு திராவிட சிங்கமும் ஒரே மேடையில்..

  • @angelinyowan4709
    @angelinyowan4709 6 ปีที่แล้ว +38

    MGR the great man,speaker,and the leader....

  • @varunramji5328
    @varunramji5328 6 ปีที่แล้ว +7

    நின்றால் ஊர்வலம் நடந்தால் மாநாடு ஒப்பாரும் மிக்காருமில்லா ஒரே தலைவர் MGR, மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதர்,பிழைப்பு நடத்த மற்றவர் அவரை வேற்றாளாக கற்பித்தாலும் தமிழின மொழி உயர்த்தியவர்

  • @palanichamyp1039
    @palanichamyp1039 6 ปีที่แล้ว +1

    இரு துருவங்களின் கருத்து மோதல்கள் - என்ன இனிமை - மகிழ்ச்சி !

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 6 ปีที่แล้ว +10

    அருமை. நாகரீகமான உறவு..

  • @muneeson6715
    @muneeson6715 3 ปีที่แล้ว +1

    தமிழிசை அவர்களின் பேச்சு கண்ணியம் மிகவும் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்...

  • @Jiya_darwin
    @Jiya_darwin 6 ปีที่แล้ว +86

    இந்த மாதிரி இரும்பு மனிதர்கள் வரவேண்டும் முதல்வர் பதவிக்கு

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +3

      dar c நீங்கள் எல்லாம் சுயநினைவோடு தான் பேசுறீங்களா. அவர்கள் எப்படி தமிழ் மக்களை நல்லாட்சி என்ற பெயரில் ஏமாற்றினார்கள் என்ற வரலாறை ஆய்வு செய்து புரிந்து கொள்ளுங்கள். எல்லா சீரழிவுக்கும் தொடக்கமே இவர்கள்தான். இது போன்ற தலைவர்கள் எப்பொழுதுமே தமிழகத்துக்கு வேண்டவே வேண்டாம்

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 6 ปีที่แล้ว +5

      Tamil Desiyam அவர்கள் ஆட்சியில் போட்ட திட்டங்கள் இந்தியாவில் வேறுயாரும் செய்யவில்லை... தமிழகம் கல்வித்துறையில், தொழில் துறையில்,வளர்ந்ததற்கு திராவிட கட்சிகளே காரணம்...பகுத்தறிவு சிந்தனைகள்..மற்ற மதத்தினருடன் சகோதரத்துவம் வளர்ந்தது திராவிட கட்சிகளால் மட்டுமே ...வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு சிறப்பாக உள்ளது..சில குறைகளை தவிர...நீங்க கூட திராவிட கட்சியின் சலுகைகள் மூலம் படித்தவர்தானே...

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +1

      vinayak vinayak மக்களை பொருளாதார்ரீதியில் முன்னேற்றாமல் இலவசத்திற்காக பிச்சை எடுக்க வைத்தவர்கள். சாராயக் கடைகளின் முன்னோடி. தமிழ் நாட்டின் கனிம வளங்களையும் மண் வளத்தையும் வைத்து உலகிலேயே தமிழகத்தை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் சுயநலமாக இருந்து விட்டார்கள் தங்கள் பதவிக்காக

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale 3 ปีที่แล้ว

      @@tamildesiyam2811 பைத்தியமா நீ, உனக்கு பீகார் ரயிலதான். ஏறி பீகாருக்கு போ

    • @ffking4243
      @ffking4243 3 ปีที่แล้ว

      காமராஜர்

  • @Inbachudar
    @Inbachudar 4 ปีที่แล้ว +5

    கலைஞரும் எம் சி ஆர்ரும் ஒரே மேடையில் பேசுவது சிறப்பாக உள்ளது

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 6 ปีที่แล้ว +25

    Ponmanachemmal
    Puratchi Thalaivar
    Makkal Thilagan
    Idhaya Deivam
    Vaaththiyaar
    MGR 🙏💪💓🇮🇳🌇✊

  • @Alwayspossibles
    @Alwayspossibles 4 ปีที่แล้ว +7

    Royal salute to mgr and karunanithi

  • @ரத்தினசாமிதங்கதுரை

    எப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் "மாண்புமிகு முதல்வர் அவர்களே" , "டாக்டர் கலைஞர் அவர்களே" " இருபெரும் துருவங்களின் இணையற்ற பண்பு டாக்டர் தமிழிசையும் தமிழகமும் கொடுத்து வைத்த காலம் அது , இன்றைய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

    • @ஸ்ரீஇனி
      @ஸ்ரீஇனி 6 ปีที่แล้ว +2

      thangadurai durao super ji

    • @samikkannusami6206
      @samikkannusami6206 6 ปีที่แล้ว +1

      thangadurai durao o

    • @srinivasanb1328
      @srinivasanb1328 4 ปีที่แล้ว +4

      அரசியல் நாகரிகம் என்பது இன்றைய அரசியல் வாதிகள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @vasum4688
      @vasum4688 3 ปีที่แล้ว

      Ippa mediava irundha kadhaiye verumathri sollirupanuga

  • @RameshRamesh-ud8qz
    @RameshRamesh-ud8qz 6 ปีที่แล้ว +2

    மாண்புமிகு
    டாக்டர் கலைஞர் ஐயா &
    மாண்புமிகு
    புரட்சிதலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் அன்றைய கவிதைகள் இன்றைக்கும் வேண்டும் என்றும் நினைக்கும் அன்புள்ளங்கள்
    *நம் தமிழ் நாட்டின் ரசிகர்கள் ஆகிய அனைவரும்*
    அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!!!!!!
    *என்றும் அன்புடன் விருதுநகர் மாவட்டத்தின் மைந்தன்*

  • @vicky.k8258
    @vicky.k8258 3 ปีที่แล้ว +2

    SUPER PROGRAM MGR AND KARUNANIDHI SPEECH SUPER 🎉🎉🎉

  • @boomat.maheshwarant.816
    @boomat.maheshwarant.816 5 ปีที่แล้ว +2

    இதுதான் உண்மையான அரசியல் நகரியம்

  • @shanthimohan3545
    @shanthimohan3545 6 ปีที่แล้ว +192

    ஆயிரம் ரோஜாக்களை ஒன்றாக பார்த்தாலும் கிடைக்காத சந்தோசம் அந்த ஒரு முகத்தை பார்த்ததும் கிடைக்கும். ....அவர் தான் ... எம்ஜியார் ..... என்ன ஒரு அருமையான நகைச்சுவை கலந்த பேச்சு. .. அழகான சிரிப்பு. .. ஆயிரம் முறை பார்த்தாலும் திகட்டாது......

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +4

      shanthi mohan முதுமையும் இறப்பும் இறைவன் மனிதனுக்கு கொடுத்திராவிட்டால் இது போன்ற சிறந்த தலைவர்கள் என்ற பெயரெடுத்த சுயநலவாதிகள், காரப்போரேட் கைகுலிகள் எம் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டே தன் வாழ்க்கையை சொகுசாக ஓட்டுக் கொண்டு இருந்திருப்பாரகள். எம் இறைவனுக்கு நன்றி

    • @shanthimohan3545
      @shanthimohan3545 6 ปีที่แล้ว +17

      Tamil Desiyam யாரை குறிப்பீடுகீறீர்கள் தான் சேர்த்த சொத்தை தமிழக மக்களுக்கு திருப்பிக் கொடுத்த உன்னத தலைவரையா......யார் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்னை பொறுத்தவரை .....எம்ஜியார். ...மண்ணுலகில் பிறந்து விண்ணுலகம் சென்ற மனிதக்கடவுள்....

    • @tamildesiyam2811
      @tamildesiyam2811 6 ปีที่แล้ว +3

      shanthi mohan தமிழனை பொருளாதார்ரீதியில் முன்னேற்றாமல் சத்துணவு மற்றும் இலவசங்களுக்கு எம் பிள்ளைகளையும் மக்களையும் பிச்சை எடுக்க வைத்தவன். சாராயக் கடைகளின் முன்னோடி.

    • @shanthimohan3545
      @shanthimohan3545 6 ปีที่แล้ว +13

      Tamil Desiyam நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். .... அது உங்கள் கருத்து. ......ஆனால் எம்ஜியார் என்ற பெயரை என் அன்பு கணவர். ...தாய் ..தந்தை ....அடுத்து. ...தெய்வத்தின் இடத்தில் வைத்துள்ளேன்.......my god mgr mgr mgr........

    • @shanthimohan3545
      @shanthimohan3545 6 ปีที่แล้ว +2

      magesh kumar மிகவும் பிடிக்கும். .