பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) பல்லவி கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2) நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னைக் காத்துமக்காய் நிறுத்தி (2) - கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2) பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் (2) - கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2)
I downloaded this song thinking it is the voice of Nataraja Mudaliar. I heard his original recording about 70 years ago. If this a remake of the original why use his picture?
பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)
பல்லவி
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) -
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் (2) -
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
Glory to GOD
Wonderful song by Nataraja muthaliyar... In accordin instrument
அருமையான பாடலும் .....பாடகரும் அதற்கேற்ற இசையமைப்பும் 👌👌💗
Nataraja mudhaliyar voice very nice.
.
Heard this song in my teens.Still rings in my ears even after half a century.God be praised...
I heard this song more than 25 times
Praise the Lord jesus
வாழ்வில் மறக்க முடியாத பாடல்
Always my favourite song. When I hear this song I get comforted even if I suffer or get vexed.
palipeedaththil ennai paranae
pataikkiraenae intha vaelai
atiyaenai thiruchchiththam pola
aanndu nadaththiduveer
kalvaariyin anpinaiyae
kanndu virainthoti vanthaen
kaluvum um thiru iraththaththaalae
karai neenga iruthayaththai
neeranti ennaalae paaril
aethum naan seythida iyalaen
serppeerae valuvaathu ennai
kaaththumakkaay niruththi
aaviyodaathmaa sareeram
anparae umakkentum thanthaen
aalaya maakkiyae ippo
aaseervathiththarulum
suyamennil saampalaay maara
suththaaviyae anal moottum
jeyam pettu maamisam saaka
thaevaa arul seykuveer
ponnaiyum porulaiyum virumpaen
mannnnin vaalvaiyum veruththaen
mannavan Yesuvin saayal
innilaththae kanndathaal
Thank you so much, Sister
Balippeedaththil ennai paranae
Padaikkiraenae indha vaelai
Adiyaenai thirusiththam poala
Aandu nadaththidumae
Kalvaariyin anbinaiyae
Kandu viraindhoadi vandhaen
Kazhuvum um thiruraththathaalae
Karai neenga iridhayaththai
1. Neerandri ennaalae paaril
Aedhum naan seidhida iyalaen
Saerpeerae vazhuvaadhu ennai
Kaaththumakkaai niruththi - Kalvaariyin
2. Aaviyoadaathmaa sareeram
Anbarae umakkendrum eendhaen
Aalayamaakiyae ippoa
Aasirvadhiththarulum - Kalvaariyin
3. Suyamennil saambalaai maara
Suththaaviyae anal moottum
Jeyam petru maamisam saaga
Dhaeva arul seiguveer - Kalvaariyin
4. Ponnaiyum porulaiyum virumbaen
Mannin vaazhvaiyum naan veruthaen
Mannavan Yaesuvin saayal
Innilaththae kandadhaal - Kalvaariyin
Amen praise the Lord jesus 🙌
❤❤❤
Nice song!!!
Superp
I downloaded this song thinking it is the voice of Nataraja Mudaliar. I heard his original recording about 70 years ago. If this a remake of the original why use his picture?
I love this 💕💕💕💕
Commitment song. Thank you