கர்த்தாவே என்னை நேசிக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இந்த அற்புதமான பாடலை தந்ததற்கு நன்றி இயேசுவின் பாதம் பணிந்து வணங்குவேன் இயேசுவே ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோததிரம். பரிசுத்தமான தேவனே நீர் எனக்கு உம்மை வெளிப்படுத்தி காட்டினதற்காக நன்றி அப்பா. நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். உங்க நாமம் மட்டும் மகிமைப்படட்டும் ஆமென் Amen. (உண்மை சாட்சி)
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
നല്ല പാട്ടായിരുന്നു നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ്മനസ്സിൽ ആഴത്തിൽ തട്ടുന്നുണ്ട് സിസ്റ്റർ ഹേമയുടെ പാട്ടുകൾ എല്ലാം നല്ല പാട്ടുകളാണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ നന്നായി പാടുന്നുണ്ട്
ഞെരുക്കത്തിലിരുന്നഎനിക്ക് ഉദവി ചെയ്ത ദൈവത്തിന് നന്ദി നല്ല പാട്ട് ആയിരുന്നു വളരെ വളരെ ഇഷ്ടപ്പെട്ടു സിസ്റ്റർ ഹേമ നന്നായി പാടുന്നുണ്സിസ്റ്റർ ഹേമയുടെ എല്ലാ പാട്ടുകളും നല്ല അർത്ഥമുള്ള വരികളാണ് നല്ല പാട്ടുകൾ ആണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
உம்பாதம் பணிந்தேன் என்ற பாடளை இயற்றியது பாடியது sis சாராள் நவரோஜ் அம்மா அவர்கள்
கர்த்தாவே என்னை நேசிக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இந்த அற்புதமான பாடலை தந்ததற்கு நன்றி இயேசுவின் பாதம் பணிந்து வணங்குவேன் இயேசுவே ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Xx bcolkkkkbx ot-ycp😂
Hoi
இயேசுவின் அன்பை போல ஏதும் உண்டா?
😢
😢🎉😢😮
𝐴𝑚𝑒𝑛
இயேசப்பா எனக்கு பாடல் பாட கிருபை தாரும் இயேசப்பா
Amen❤❤❤
Um paatham paninthaen
Ennalum thuthiyae
Ummayanti yaarai paaduvaen-yesayya
Unthan anbu ullam ponguthae
Parisithamae paravasamae
Paranae sarulae varam porulae
Thedinathaal kandadainthaen
Paadida paadalgal eenthalitheer-
Um paatham
Nerukkathilae ummai alaithaen
Nerungi uthavi enakkalitheer
Thisaikettengum alainthidaamal
Theeviram vanthennai thaanguginteer-
Um paatham
En ithaya theivamae neer
Enathu iraivaa aaruyirae
Nesikkiraen yesuvae um
Nesa mugam entu kandiduvaen-
Um paatham
Amen
Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோததிரம். பரிசுத்தமான தேவனே நீர் எனக்கு உம்மை வெளிப்படுத்தி காட்டினதற்காக நன்றி அப்பா. நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். உங்க நாமம் மட்டும் மகிமைப்படட்டும் ஆமென் Amen. (உண்மை சாட்சி)
இதஅற்புத வாய்ஸ் க்கு ஆயுசாய் அதிகமாக்கீதரும்
கர்த்தரின் மேலானகரத்தில்
வைத்து என்னை
தழ்த்துகிறேன்நன்றி
ஏசுவுக்கே புகழ்
அவே ma ri ya வாழ்க
மகளுக்கு என்றென்றும் கர்த்தருடைய ஆசீர்வாதம் நீடித்து நிலைத்து நிற்கும்.ஆமேனா.
Praise the lord, 🙏✝️ Amen appa 🙌
Appa um padam panigerean appa yesuven namaththinal jebikkerean yesappa
En maganen edhayam bagaththil erukkum ullara poi erukkum yelumbugalai saripaduthuinga yesappa ❤
Um padam panigerean appa en maganai manniththu thottu sugamakki asirvadiyuinga yesappa appa ❤❤❤❤❤ amen hallealuya sthothiram yennai kayum dhevanea umakku sthothiram ❤
ஆமென்🙏அருமை சகோதரி
ஒரு புத்துணர்ச்சி வந்துவிட்டது நன்றி🙏😂😂
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே SHALOM.
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் உள்ளம் மகிமை அடைகிறது இயேசு ஐயா
I.love.my.jeses
AMEN AMEN AMEN CHELLA YESU APPA
என்னை ஆசீர்வாதம் தேவனே ஸ்தோத்திரம்
When i listen this song something happens in my heart
Exactly
My shool song prayer start panrathuku munnadi poduvanga
Britannia school ah
💙😘Amen...Appaaa💯✝️🥰Love you souch daddy🤝😍
Ella naavugalum Jesus song mattum paada vendum amen.
Amen
அருமையான இயேசப்பா பாடல்
Amen Alleluia
Nice song nice music very nice😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😊😊😀😀☺😁😄
Entha song kekkum podhu avlo sandhosam ah erukku.....😍❤
Its true✝️
Nanrijesus
Nerukkathile ummai azhaithen..nerukgi uthavi enakkalitheer..amen❤❤😊
Amen... Praise the Lord 🙏❣️
I love appa❤❤
നല്ല പാട്ടായിരുന്നു നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ്മനസ്സിൽ ആഴത്തിൽ തട്ടുന്നുണ്ട് സിസ്റ്റർ ഹേമയുടെ പാട്ടുകൾ എല്ലാം നല്ല പാട്ടുകളാണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ നന്നായി പാടുന്നുണ്ട്
Nice song I like this song .ennoda ella neerathilum ya kudave erupathu pool nenaipen yen yesuppa
𝐌𝐨𝐬𝐭 𝐅𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐒𝐨𝐧𝐠❣️
Amen
தோத்திரம் ஆமென்
Amen hallelujah
Amen Praise the lord 🙏 Jesus Amen Hallelujah 💓🙏 Amen Amen
Praise the Lord. Alleluia. Amen 🙏
One of my favorite ... Song praise the Lord 🙏🙏🙏
மனமகிழ்வின் பாடல்
Nice voice God bless you
All glory to Jesus Christ
Amen....
..th-cam.com/video/dEQNXqYpA8g/w-d-xo.html
ஆமென்
Amen appa 😭😭😭😭😭
Thankyou jesus
Amen Praise GOD 🙏
Amen 🙏 Hallelujah 🙏
Praise God !!
Thank you fir everything Lord !!
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤
Praise the lord Amen
Amen ❤
Jesus❤❤
Enakku aruthal thantha song
Tesus love;you💯🎸🎸🎸
Good
Praise the lord
Nerukkathile ummai azhaithen nerungi udhavi enakkalitheer🙏🙏
AMEN APPA GLORY TO GOD
Jesus is love
Amen
Amen.amen.Jesus.love.u.songs.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Nice song🙏
எனக்கு பிடித்த பாடல்.
Amen Praise the LORD 🙏🙏🙏
Amen appa
The song and voice mesmerising me
❤️teching song
Love u jesus
👌👌👌 my fav song voice super
One of my favorite song.. Thank you...
..th-cam.com/video/dEQNXqYpA8g/w-d-xo.html
எனக்கு பிடித்த பாடல்
ஆமென் 🙏
⭐
All lyrics and voice are very nice 😘
Super song
Very nice voice god bless u Madem
ஸ்தோத்திரம் இயேசப்பா
Amen 🙏
Amen halleluah
Thank you Jesus for your healing mercies
Amen hallelujah thank you Jesus Christ
Nice voice.....sister....df.VIJAY
❤❤❤❤
My love song 🎉🎉🎉🎉❤❤❤❤2
Nice voice
Jesus.love.u.love.u.love.😍😍😍😍🤩🤩🤩🤩
மிக நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன் 🌺🕊
Monika;amon;😍😍😍😍😍🎸🎸🎸🎸
ഞെരുക്കത്തിലിരുന്നഎനിക്ക് ഉദവി ചെയ്ത ദൈവത്തിന് നന്ദി നല്ല പാട്ട് ആയിരുന്നു വളരെ വളരെ ഇഷ്ടപ്പെട്ടു സിസ്റ്റർ ഹേമ നന്നായി പാടുന്നുണ്സിസ്റ്റർ ഹേമയുടെ എല്ലാ പാട്ടുകളും നല്ല അർത്ഥമുള്ള വരികളാണ് നല്ല പാട്ടുകൾ ആണ് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
Amen😂💟☦️💟☦️🛐
Thank you my ☦️🛐
Lovely song
Amen...
Thank God for Hema Jhon akka
..th-cam.com/video/dEQNXqYpA8g/w-d-xo.html
Praise the Lord God bless you sister
💜✝️🛐 Amen appa
Praise the lord Jesus Christ
Wow super vioce n beautiful song God bless you all ✝️✝️✝️✝️✝️
Lovely memories with parents comes while listening to this song. ❤😊
Praise the lord❤️
.th-cam.com/video/dEQNXqYpA8g/w-d-xo.html
❤️
🙏🙏🙏tesus;love;sowmiya; 😘 love 💕 amonl❤️❤️❤️
semmma super voice..
Nice song
Amen.Jesus.love.😍😍😍😍😍😍😍😍😍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️
Love;💯sowmiyaamon;tesus;🏥🏥⛪
Praise the lord Amen ❤
Misc;suppr;love;💕💕
Thank you jesus 👏