🚛 Unloading with Chennai port 28 நாட்களுக்குப் பிறகு Nagpur export load இறக்கப் போகிறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • ❤️ Very long time is travel in the trip after one month later for loading completed Nagpur to Chennai export road unloading with Chennai port 🙏
    👍 சென்னை துறைமுகம் எடுக்கும் இந்த வீடியோ எப்படி இருக்கிறது? என்னால் முடிந்த வரையில் காமித்துக் கொண்டிருக்கிறேன் 🙏
    #travelvlog #tamilvlog #truckdriver #trending #viral #tamilvlogger #motovlog #truckvlogger #trendingvideo #subscribe #chennaiport #chennai #explore #explorer #container #viralvideos #viralvideo #youtubevideo
    ❤️ Thank you for watching this video ❤️
    🙏 Please subscribe 🙏

ความคิดเห็น • 33

  • @omarsalihwaqqar9804
    @omarsalihwaqqar9804 ชั่วโมงที่ผ่านมา

    Antha red building than high court

  • @Hari-zc2cs
    @Hari-zc2cs 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Support from kanyakumari bro ❤😊

    • @Driversathish
      @Driversathish  7 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much bro 👍🙏🙏

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 11 วันที่ผ่านมา +4

    Good to see you with hair cut , nice.

    • @Driversathish
      @Driversathish  10 วันที่ผ่านมา

      Thank you so much bro 👍🙏

    • @Hari-zc2cs
      @Hari-zc2cs 22 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Driversathishbro English theriuma... 🙂

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 10 วันที่ผ่านมา +1

    🥰🥰👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏽🙏🏽அருமை

    • @Driversathish
      @Driversathish  10 วันที่ผ่านมา

      Thank you 🙏🙏

  • @Jayakumarx7386
    @Jayakumarx7386 10 วันที่ผ่านมา +2

    Allcargo vantha sollunga bro

    • @Driversathish
      @Driversathish  10 วันที่ผ่านมา +1

      Ok bro thank you 🙏🙏

  • @pettasaravedi315
    @pettasaravedi315 7 วันที่ผ่านมา +1

    அன்னை உங்களிடம் லாரி சில சந்தேகங்களை கேட்க வேண்டும் அண்ணே எப்படி உங்களை தொடர்பு கொள்வது இன்ஸ்டாகிராம் அல்லது டெலிகிராம் ஏதாவது இருந்துச்சுன்னா சொல்லுங்க அண்ணே தயவு செய்து

    • @Driversathish
      @Driversathish  7 วันที่ผ่านมา

      Telegram எல்லாம் இல்லை என்னிடம் கமெண்ட்லே கேளுங்க சொல்கிறேன் நன்றி வணக்கம்

  • @MonishPeriasami
    @MonishPeriasami 10 วันที่ผ่านมา +1

    Bro tata vandi otringa eppadi irukku Leyland kuda oru compare pani solluinga

    • @Driversathish
      @Driversathish  9 วันที่ผ่านมา

      டாட்டா வண்டி லைலாண்ட் வண்டி இரண்டும் ஒரே மாடல்ல எங்ககிட்ட இல்ல ப்ரோ இதற்கு மேல் இருந்ததினால் டைப் பண்ணி பார்த்து வீடியோ போடுறேன் நன்றி

  • @VinayWebstar
    @VinayWebstar 8 วันที่ผ่านมา +1

    I like this channel, more superb content needed guys ❤❤❤❤

    • @Driversathish
      @Driversathish  7 วันที่ผ่านมา

      Thank you so much bro 👍

  • @pettasaravedi315
    @pettasaravedi315 9 วันที่ผ่านมา +1

    அண்ணே எனக்கு ஒரு உதவிநான் ஒரு வண்டி எடுக்கலாமுன்னு இருக்கேன் 12 வீல் வண்டியா 10 வேலு வந்தியா இது ஆறு வீல் வண்டியா ஓபன் பாடிய இல்லை கண்டெய்னரா இதுல எந்த வாகனம் எடுக்கலாம் அண்ணே சொல்லுங்க

    • @Driversathish
      @Driversathish  9 วันที่ผ่านมา

      உங்களுக்கு எந்த வண்டி ஏற்றார் போல் இருக்கிறதோ அதற்கு முயற்சி செய்து எடுங்கள் ஓபன் பாடி வண்டியாக இருந்தாலும் சரி கண்டெய்னர் ஆக இருந்தாலும் சரி உங்கள் விருப்பம்தான் சிறிய வண்டிக்கு ரோடு சீக்கிரம் கிடைக்காது முடிந்த அளவில் 12 வீ ல் வண்டி சரியாக இருக்கும் நன்றி

  • @shanu121100
    @shanu121100 10 วันที่ผ่านมา +2

    Vaadaga details solunga bro

    • @Driversathish
      @Driversathish  10 วันที่ผ่านมา +1

      Manthly salary bro vadaga detail thariyathu bro tharinga load ku solura thank you 👍

    • @shanu121100
      @shanu121100 10 วันที่ผ่านมา

      @@Driversathish ok container vandi potta eppadi load pudikrathu and vadaga details eppadi atthapathi konjam detail solunga bro

  • @pettasaravedi315
    @pettasaravedi315 9 วันที่ผ่านมา +1

    அண்ணே டிரைவர் எப்படி புடிக்கணும் அண்ணே 12 வீல் வண்டி கண்டெய்னரா இல்ல ஓபன் பாடிய

    • @Driversathish
      @Driversathish  8 วันที่ผ่านมา +1

      வண்டி வச்சிருந்தீங்கனாலே டிரைவர் வருவாங்க ப்ரோ என்ன புடிக்க போறீங்க நன்றி

  • @Hari-zc2cs
    @Hari-zc2cs 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Kanyakumari vanthirukeengala anna..

    • @Driversathish
      @Driversathish  7 ชั่วโมงที่ผ่านมา

      Illa varanu bro thank you 🙏

    • @Hari-zc2cs
      @Hari-zc2cs 36 นาทีที่ผ่านมา

      Kumari video ku waiting bro 🙂🔥

  • @rajeshcr8716
    @rajeshcr8716 18 ชั่วโมงที่ผ่านมา +1

    ப்ரோ இப்படி டிரைவ் பண்ணிட்டு வீடியோ எடுக்கதீங்க... It's risk... And offensive.
    இங்க கேரள ல இப்படி வீடியோ எல்லா பொட்டீங்கன்ன case பொட்ருவணங்க

    • @Driversathish
      @Driversathish  7 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒரு சில நேரங்களில் தான் கையில் வைத்திருப்பேன் மற்ற இடங்களில் வீடியோ எடுக்கும்போது பெரும்பாலும் ஸ்டாண்டில் தான் இருக்கும் ப்ரோ கேரளாவில் கோ ப்ரோ அலோவுட் இல்லை தான் அண்ணா நன்றி வணக்கம் 🙏

  • @senthilkumarkumar8647
    @senthilkumarkumar8647 11 วันที่ผ่านมา +1

    Anna naa cleaner join panna anna please help me anna

    • @Jayakumarx7386
      @Jayakumarx7386 10 วันที่ผ่านมา +1

      Naanum bro

    • @Driversathish
      @Driversathish  10 วันที่ผ่านมา +1

      டிரான்ஸ்போர்ட் ல கிளீனர் வைக்க மாட்டாங்க நண்பா நன்றி 🙏

  • @ygsganesh
    @ygsganesh 10 วันที่ผ่านมา +1

    உங்க சொந்த ஊர் எது...

    • @Driversathish
      @Driversathish  10 วันที่ผ่านมา

      சொந்த ஊர் திருக்கோவிலூர் 🙏🙏