வணக்கம் குருவே உங்கள் பேச்சை கேட்கும் போது விநாயகர் பற்றி சொல்லும் போதும் என்னை அறியாமல் உடம்பு சிலிர்த்து அழுகை வந்தது குருவே. என் உயிர் மூச்சு அனைத்தும் விநாயகர் தான். நன்றி வணக்கம்.
Very true. We live in bangalore and i have seen many such small idols left behind on the streets which are brought along big vinayaka statues near ulsoor lake.. its a great awareness video.
வணக்கம் அண்ணா என் பெயர் லோகநாதன் கிருஷ்ணகிரி அண்ணா உங்களுடைய youtube வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் அண்ணா திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வந்திருக்கேன் அண்ணா மே மாசம் திருவிழாக்கும் வந்திருந்தேன் அண்ணா மிக மிக சிறப்பாக நடைபெற்றது அண்ணா ரொம்ப நன்றி மற்றும் ஃபாலோ பண்றேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நன்றி அண்ணா கொஞ்சம் டவுட் அண்ணா 1. காமம் பற்றியும் கடவுள் பற்றியும் கோயில் செல்வது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா 2 தீட்டு என்றால் என்ன என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா பெண்களுக்கு உள்ளது போல் ஆண்களுக்கும் ஏதாவது தீட்டு இருக்கா அண்ணா (ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் அப்படி நடந்தால் என்னசெய்யவேண்டும்)ஏனென்றால் எது நடந்தாலும் நான் டெய்லி முருகர் கோயில் போகிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ஆண்களும் இந்த மாதிரி கோயிலுக்கு போக கூடாது நாட்கள் ஏதாவது இருக்கா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா 3 இறப்பு பற்றியும் அதற்குப் பிறகு கோயில் செல்வது பற்றியும் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள் அண்ணா 4 ஒரு கோயிலுக்கு சென்று திரும்பும் போது வேறு கோயில்களுக்கு செல்லலாமா ஜீவ சமாதி சென்று கோயில்களுக்கு செல்லலாமா? அல்லது கோயில்களுக்கு சென்று விட்டு வரும் வழியில் ஜீவசமாதி களுக்கு செல்லலாமா இல்லையெனில் ஒரு கோயிலுக்கு சென்றால் இந்த கோயிலுக்கு மட்டும் சென்று வீடு திரும்ப வேண்டுமா 5 நீங்கள் கூறும் கோயில் மற்றும் ஜீவசமாதிகள் ஒரு ஒரு நாள் தனித்தனியாக செல்ல முடியவில்லை எனில் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று கோயில்களுக்கு சென்று வருவதும் அல்லது இரண்டு மூன்று ஜீவ சமாதிகளுக்கு ஒரு நாளில் சென்று வருவதும் நல்லதா 6. அண்ணா நான் செல்லும் முருகர் கோயிலில் முதலில் ஆஞ்சநேயர் சிலை சுயம்புவாக இருந்ததாகவும் பிறகு முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து சபரி முத்து என்ற சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் கோயிலுக்கு சென்று கொடிமரம் வணங்கி கோயில் பிரகாரம் சுற்றி சவரிமுத்து சித்தர் அவர்களை வணங்கி அருகில் சாய்பாபா சிலை அவரையும் வணங்கி பிறகு சென்று ஆஞ்சநேயர் மற்றும் முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரை தரிசித்து வெளியில் வந்த பின் அருகில் நவகிரகங்கள் உள்ளன அவற்றையும் தினமும் சுற்றுகிறேன் முருகரை பார்த்து வந்த பிறகு நவகிரகங்களையும் சுற்றலாமா நவக்கிரகங்கள் பற்றியும் எப்போது சுற்ற வேண்டும் என்றும் எவ்வளவு முறை சுற்ற வேண்டும் என்றும் கூறுங்கள் அண்ணா நன்றி அண்ணா
Anna enga veettukku oru name sollunganne pls romba varusathukkappuram kattirukken en name bhavani husband name senthilkumar 3 pasanga abhishek ashwanth vedhushya pasanga name vakkalama epdi vacha nanga nallarukmnu sollunganna pls 🙏🙏🙏
Enadhu அப்பாவின் சித்தப்பா netru இறந்துவிட்டார் enakku chinna thatha nu solranga anna Na kovil ku pogakoodatha anna Na daily kovil ku poitu irukken anna inaikku poglaa anna Daily veetla morning and evening vilakku etra கூடாதா anna எதனை nall vilakku etra கூடாது தொழில் seium இடத்தில் vilakku morning etralama anna Appo eppo iru dhu kovilku poganum anna neenga sollunga இறப்பு தீட்டு patri sollunga anna please romba nalla kerutu irukeen anna please anna🙏🏼
Anna naan Meena rasi utthiratathi natchathiram En life fulla avamanam kastam than iruku Naan Enna pannunalum Enna pesunalum avamanamum ketta perum than varuthu
Naan Enna pannuna en problem slove agum Government job ku padikiren velaiye kidaika mattuku Rompa kastama iruku Naan Enna valipadu pannanum Pls Anna msg pathutu enaku oru pathil sollunga
சார் நாங்க இருக்குற இடத்தில் சமாதி இருந்துதாம் அந்த இடத்தில் குடிருக்க கூடாதுன்னு சொல்ராங்க நாங்க அந்த இடத்தில் குடி வந்த நாள் முதல் இன்று வரை கஷ்டத்தை மட்டுமே சந்திக்கிறோம் என்ன செய்வது என்று தெரியல நாங்க அந்த இடத்தில் இருக்கலாமா இருக்க கூடாத சொல்லுக ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
வணக்கம் குருவே உங்கள் பேச்சை கேட்கும் போது விநாயகர் பற்றி சொல்லும் போதும் என்னை அறியாமல் உடம்பு சிலிர்த்து அழுகை வந்தது குருவே. என் உயிர் மூச்சு அனைத்தும் விநாயகர் தான். நன்றி வணக்கம்.
mikka nandrin ayya
Nice information thank u much sir
Very true. We live in bangalore and i have seen many such small idols left behind on the streets which are brought along big vinayaka statues near ulsoor lake.. its a great awareness video.
நன்றி ஐயா🙏
இந்த விஷயம் சொன்னதுக்கு
ரொம்ப நன்றி அண்ணா🥰
Follow பண்றேன்
அண்ணா❤️🥰
thank u
குருவே துணை குருவே சரணம்
shiva shiva
Thank you so much Sir 🙏
thank u sir
Thanks sir
நன்றி
thank u
🙏நன்றிகள் ஐயா🙏
nandri
நன்றி அண்ணா ❤❤❤
thank u
Thank you so much explained sir
thank u
Music ktalay na.pillaiyar pattiku.pona.madhiri oru feel thaku you guys ❤
thank u very much
Hats off to u dear son ur advice to ppl is unique 🎉thankupa
thank u
குருவே சரணம் ஐந்து நிலை பேராற்றல் அகம் மகிழ்ந்திரு சிவா என்னுள் ஓம்
shiva shiva
Super sir🎉
thank u sir
நல்ல தகவல் நன்றி
thank u
Vanakkam sir 🙏
vanakam sir
Nalla pathivu sir nandri
Super sir
thank u madam
Thank u sir...
Thank u sir
thank u sir
நன்றி குருஜி
thank u sir
Vanakam sir iam ur big fan thanx a lot for educating public thanx a lot Bangalore sindhu
thank u
Guruve Sharanam 🙏 🙏 🙏
saranam saranam
Miga sariana pathivu thanks Anna
thank u sir
குரு வணக்கம் ALP Umagokul❤
vanakam
Thank youthankyou
Guru vanakkam Sambath Anna
Alp chamundeeswari Chennimalai
vanakam 🙏🙏🙏
Good sir innum nalla pathivugal podanum 🎉
ok thank u
மதிப்பிற்குரிய திரு.சம்பத் சுப்ரமணியன் ஜீ அவர்களுக்கு
" வினாயகர் சதூர்த்தி " வாழ்த்துக்கள்.
Super anna.. Thank you anna
thank u sister
Muruga saranam
saranam saranam
Om Vinayaka potri
potri potri
Sir vanakkam
vanakam
Anna ungaluku vinayasathurathi wishes
thank u so much
ஓம் கம் கனபதயே நம🙏🏻🙏🙏
thank u
Om vinayagane potti
thank u sir
Uanmay.Thampi🙏🙏🙏🌺🌹💐🍓🍇🍅⭐🌟⭐👌👍🌺🙏
thank u
Tq
ஸ்ரீஓம்கம் கணபதியே நமக
shiva shiva
❤️🙏
🙏🏾
thank u
ஓம் கம் கண்பத் நம
shiva shiva
🙏💐🙏💐🙏
vanakam
🙏🙏🙏🙏
Vanakkam Ayya, veetil kanamal pona nagaigal kidaika edanum parigaram iruka..
Om kum ganapathiyae namaha.
shivayanama
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்🎉
thank u
Sir thenkizhaku la vilakku etrum podhu athu kizhakku parkka vaikka mudiyathu vilaku entha pakkam parkka vakirathu nallathu
ஓம் கம் கணபதயே நம
shiva shiva
வணக்கம் சார்
vanakam madam
Om kubera vinayaka potri
ஓம் கம் கணபதியே நம:
shiva shiva
🎉
thank u
🙏💐🙏💐💐🙏💐💐🙏
thank u
வணக்கம் அண்ணா
என் பெயர் லோகநாதன் கிருஷ்ணகிரி அண்ணா
உங்களுடைய youtube வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் அண்ணா திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வந்திருக்கேன் அண்ணா மே மாசம் திருவிழாக்கும் வந்திருந்தேன் அண்ணா மிக மிக சிறப்பாக நடைபெற்றது அண்ணா ரொம்ப நன்றி மற்றும் ஃபாலோ பண்றேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நன்றி அண்ணா கொஞ்சம் டவுட் அண்ணா
1. காமம் பற்றியும் கடவுள் பற்றியும் கோயில் செல்வது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா
2 தீட்டு என்றால் என்ன என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா பெண்களுக்கு உள்ளது போல் ஆண்களுக்கும் ஏதாவது தீட்டு இருக்கா அண்ணா (ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் அப்படி நடந்தால் என்னசெய்யவேண்டும்)ஏனென்றால் எது நடந்தாலும் நான் டெய்லி முருகர் கோயில் போகிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ஆண்களும் இந்த மாதிரி கோயிலுக்கு போக கூடாது நாட்கள் ஏதாவது இருக்கா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா
3 இறப்பு பற்றியும் அதற்குப் பிறகு கோயில் செல்வது பற்றியும் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள் அண்ணா
4 ஒரு கோயிலுக்கு சென்று திரும்பும் போது வேறு கோயில்களுக்கு செல்லலாமா ஜீவ சமாதி சென்று கோயில்களுக்கு செல்லலாமா? அல்லது கோயில்களுக்கு சென்று விட்டு வரும் வழியில் ஜீவசமாதி களுக்கு செல்லலாமா இல்லையெனில் ஒரு கோயிலுக்கு சென்றால் இந்த கோயிலுக்கு மட்டும் சென்று வீடு திரும்ப வேண்டுமா
5 நீங்கள் கூறும் கோயில் மற்றும் ஜீவசமாதிகள் ஒரு ஒரு நாள் தனித்தனியாக செல்ல முடியவில்லை எனில் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று கோயில்களுக்கு சென்று வருவதும் அல்லது இரண்டு மூன்று ஜீவ சமாதிகளுக்கு ஒரு நாளில் சென்று வருவதும் நல்லதா
6. அண்ணா நான் செல்லும் முருகர் கோயிலில் முதலில் ஆஞ்சநேயர் சிலை சுயம்புவாக இருந்ததாகவும் பிறகு முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து சபரி முத்து என்ற சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் கோயிலுக்கு சென்று கொடிமரம் வணங்கி கோயில் பிரகாரம் சுற்றி சவரிமுத்து சித்தர் அவர்களை வணங்கி அருகில் சாய்பாபா சிலை அவரையும் வணங்கி பிறகு சென்று ஆஞ்சநேயர் மற்றும் முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரை தரிசித்து வெளியில் வந்த பின் அருகில் நவகிரகங்கள் உள்ளன அவற்றையும் தினமும் சுற்றுகிறேன் முருகரை பார்த்து வந்த பிறகு நவகிரகங்களையும் சுற்றலாமா நவக்கிரகங்கள் பற்றியும் எப்போது சுற்ற வேண்டும் என்றும் எவ்வளவு முறை சுற்ற வேண்டும் என்றும் கூறுங்கள் அண்ணா
நன்றி அண்ணா
Romba nandri sir
thank u
சார் வீட்டுக்கு மேல மாடியில பூத்தொட்டியில் வைத்து கரைக்கலாமா
Sivayanama
shivayanama
Anna enga veettukku oru name sollunganne pls romba varusathukkappuram kattirukken en name bhavani husband name senthilkumar 3 pasanga abhishek ashwanth vedhushya pasanga name vakkalama epdi vacha nanga nallarukmnu sollunganna pls 🙏🙏🙏
Enadhu அப்பாவின் சித்தப்பா netru இறந்துவிட்டார் enakku chinna thatha nu solranga anna
Na kovil ku pogakoodatha anna
Na daily kovil ku poitu irukken anna inaikku poglaa anna
Daily veetla morning and evening vilakku etra கூடாதா anna
எதனை nall vilakku etra கூடாது
தொழில் seium இடத்தில் vilakku morning etralama anna
Appo eppo iru dhu kovilku poganum anna neenga sollunga
இறப்பு தீட்டு patri sollunga anna please romba nalla kerutu irukeen anna please anna🙏🏼
thank u
Hi anna
Anna naan Meena rasi utthiratathi natchathiram
En life fulla avamanam kastam than iruku
Naan Enna pannunalum Enna pesunalum avamanamum ketta perum than varuthu
Naan Enna pannuna en problem slove agum
Government job ku padikiren velaiye kidaika mattuku
Rompa kastama iruku
Naan Enna valipadu pannanum
Pls Anna msg pathutu enaku oru pathil sollunga
Naan tenkasi district ( Tirunelveli)
ஐயா எங்கள் வீட்டில் ஐந்து வருடமாக ஒரு விநாயகர் இருக்கிறது இப்பொழுது கரைக்கலாமா பதில் கூறுங்கள் ஐயா
எங்கள் வீட்டிலும் இருக்கிறார் .இந்த வருடம் கரைக்கலாமா ....
@@momsprince3557 ok
ok
சார் நாங்க இருக்குற இடத்தில் சமாதி இருந்துதாம் அந்த இடத்தில் குடிருக்க கூடாதுன்னு சொல்ராங்க நாங்க அந்த இடத்தில் குடி வந்த நாள் முதல் இன்று வரை கஷ்டத்தை மட்டுமே சந்திக்கிறோம் என்ன செய்வது என்று தெரியல நாங்க அந்த இடத்தில் இருக்கலாமா இருக்க கூடாத சொல்லுக ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
ஓம் நம் கன்பத் நம. இது சரியான்னு சொல்லுங்க சார்..🎉🎉🎉🎉
thank u
நண்றி
thank u
கடவுள் மளிகை கோபி
thank u
நன்றி
thank u
Thanks sir
🙏🙏🙏
vanakam
ஓம் கம் கண்பத் நம
நன்றி