மெய்சிலிர்க்கும் திருச்செந்தூர் முருகன் திருவிளையாடல்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • மெய்சிலிர்க்கும் திருச்செந்தூர் முருகன் திருவிளையாடல்கள்!
    #murugan
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 225

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 3 หลายเดือนก่อน +49

    அக்கா நீங்க சொன்ன ஆட்டோ முன்னாடி மயில் பறக்கிற விஷயம் என்னோட வாழ்கையில நடந்த ஒரு விஷயம் சொல்றேன் அக்கா என்னோட பையனுக்கு 8 மாத குழந்தையாக இருந்த போது Urien infection ஆகிடுச்சி doctor பயன்படுத்தி விட்டுட்டாரு uninary tract infection ஆக இருக்க வாய்ப்பு இருக்கு so scan பண்ண சொல்லிட்டாரு என்னோட பையன் private area'la tube விட்டு எடுத்தாங்க...அப்போ அந்த scan ஒரு செவ்வாய்கிழமை எடுக்கப்போறோம்...நான் முருகர் கோவில் போயிட்டு தீபம் போட்டு வேண்டுகிறேன் என்னோட பையன் வலி எந்த அளவுக்கு இருக்குமோ முருகா எனக்கு தெரியல நீ தான் துணையா இருக்கணும் அப்டின்னு அழுகையை வந்துடுச்சி அக்கா....அப்புறம் evening bike'la kaelambittom nanum ennoda husband'umஇரண்டு பேரும் எதார்த்தமா மனதில் முருகனை நெனச்சிட்டோன்....அப்போ ஒரு இடத்தில ரோட்டுக்கு அந்த பக்கமாக இருந்து இன்னோரு பக்கமாக ஒரு பெண்மயிலும் ,ஒரு ஆண்மயிலும் பறந்து cross ஆகுது...நீ போயிட்டு வா நான் உனக்கு துணையாக இருக்கேனு சொன்ன மாதிரி இருந்தது போனோம் ஸ்கேன் பண்ணோம் result எல்லாம் நல்லா இருக்கு பிரச்சனை இல்ல அப்படினு வந்தது...என்னோட பையன் சஷ்டி விரதம் இருக்க முருகன் அருளால் கிடைத்த ஆண்குழந்தை பெயர் சபரி வேல்முருகன்... அக்கா நன்றி❤❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน +11

      Kadavule.. padikka padikka kanneer vanthuruchu pa 🙏🙏🙏

    • @shivavarshiniveerakumar2743
      @shivavarshiniveerakumar2743 3 หลายเดือนก่อน +4

      ஓம் சரவணபவ 🙏🙏

    • @User18142
      @User18142 3 หลายเดือนก่อน

      @realsaimiracle725 How to share miracle to you ??

    • @ShriRajaRJ
      @ShriRajaRJ 3 หลายเดือนก่อน +1

      Hi akka ​@@realsaimiracles

    • @PriyaGanesh-ot6qh
      @PriyaGanesh-ot6qh 3 หลายเดือนก่อน +1

      அக்கா நீங்க சொல்லற நிகழ்வுகள கேட்க கேட்க என் கண்ல கண்ணீர வருது

  • @SavithriBabu-mg8zb
    @SavithriBabu-mg8zb 23 วันที่ผ่านมา

    அனிதா செல்லம் நீங்க சொல்றது மிகவும் மனதிற்கு இதமாக இருந்தது ஓம் முருகா

  • @World_of_Asmr...
    @World_of_Asmr... 3 หลายเดือนก่อน +12

    மனிதன் சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா ❤‍🔥

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 หลายเดือนก่อน +5

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @kavitham8264
    @kavitham8264 3 หลายเดือนก่อน +6

    வேலுண்டு வினை இல்லை
    மயிலுண்டு
    பயம் இல்லை
    கந்தனுண்டு
    கவலை இல்லை மனமே
    ஓம் சரவண பவ
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 หลายเดือนก่อน +5

    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துனை
    💞💞💞💞💞💞
    மிக மிக மிக மகிழ்ச்சி....

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 3 หลายเดือนก่อน +9

    ஆடி வரும் மயில் மேலே
    அமர்ந்து வரும் பேரழகே
    நாடி வந்து சரணடைந்தோம் கந்தய்யா
    வாழ்வில் நலம் அனைத்தும்பெற அருள்வாய் வேலய்யா

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 3 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ ஓம்
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க்
    கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே
    ஓம் நமோ குமராய நம
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🌟🌟🌟🌟🌟🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🌷🌹

  • @SanthaSanthavenky
    @SanthaSanthavenky 3 หลายเดือนก่อน +2

    Om Sai Ram. Om saravanabhava.

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻

  • @umakannan6976
    @umakannan6976 3 หลายเดือนก่อน +4

    Om murugan thunai🙏

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 3 หลายเดือนก่อน +6

    Velavan tiruvilaiyadal Arputham Ssy..👌🏻 It's realy goosebums ✨ Harohara Harohara muruganuku Harohara🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @karthickv7197
    @karthickv7197 3 หลายเดือนก่อน +4

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @SIVA-fe4ch
    @SIVA-fe4ch 3 หลายเดือนก่อน +3

    Om muruga potri

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 2 หลายเดือนก่อน +2

    Muruga keka keka anandha kanner varudhu muruga❤😊🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +2

      Very true nga same here

  • @babycooking1593
    @babycooking1593 3 หลายเดือนก่อน +11

    வணக்கம் தோழி இன்று நாங்கள் திருச்செந்தூர் சென்று கொண்டு இருக்கிறோம்

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Great great nga🙏
      Enakkaka oru kutty prayer Senthilan kitta pannikkonga😍🥰

    • @yasodhas3152
      @yasodhas3152 2 หลายเดือนก่อน

      வாழக வளமுடன

  • @Sai-Ramu
    @Sai-Ramu 3 หลายเดือนก่อน +7

    முருகன் என்னைக்கும் அவர வணங்குறவங்கள கைவிடமாட்டார்❤🥹ஜீன் 7 நான் TNSPC EXAM எழுந்திட்டு வந்த ஆனா Exam tough நான் அரசு வேலைக்கா முயற்சி செய்ந்துட்டு இருக்கிறேன். EXAM எழுந்திட்டு வந்தபிறகு எனக்கு தெரிஞ்ட்டு இந்த EXAM நமக்கு கிடைக்காதுனு .நான் eveving வேல் பூஜை பண்ணிட்டு முருகர்ட்ட வேண்டுற இந்த தடவ கிடைக்காதுப்பா ஆனா நீ நல்லதுக்கே பண்னுவ ஆனா அடுத்த தடவை நா முழுமுயற்சி பண்ணுவவேன் நீ எனக்கு கொடுக்கனும் சொல்லி மனசு கஷ்டமா இருந்தாலும் முருகர் இருக்கிறார் நினைச்சிட்டு வேல் மாறல் படிச்சுட்டு இருக்கேன் அப்போ முருகருக்கு நா வச்சிருந்த செம்பருத்தி பூ கீழ விழந்துச்சி எனக்கு சந்தோஷமா இருந்துச்சு முருகர் பாத்துபாரு சொல்லி நா மறுபடியும் அந்த பூ எடுத்து முருகருக்கே வச்சிட்ட வேல் மாறல் படிச்சிட்டு இருக்க இரண்டவது முறையும் பூ விழுந்துச்சு அப்போ முருகர் நமக்கு இந்த பூ தராரு சொல்லிட்டு நா கைய்யில எடுத்துவச்சுட்டு வேல்மாறல் படிச்சுமுடிச்டு முருகர்ட்ட வேண்டிட்டு இந்த பூவை நம் படிக்குற புத்தகத்துல வச்சிகிடுவோம் தோனுது. நா உடனே பூ வைக்கதுக்கு எதிர்ச்சியா தமிழ் புத்தகம் எடுத்தே புத்தகத்தை திறந்து பூ வைக்க காவடிசிந்து Topic முருகர்பத்தி வருது எனக்கு கண்ணீர்🥹❤️ வந்துட்டு!!பூ அப்படி அதுலே வச்சிட்டேன்❤❤முருகர் நமக்கு துணையா இருக்காரு❤❤ எல்லாம் முருகர் பாத்துபாருனு தோனுச்சு❤🥹 எல்லாம் புகழும் முருகனுக்கே❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน +1

      What a miracle!!! Periya vishyam neenga sonnathu
      Pa… Murugan koodave irukkar e athu pothum nu nenachu exam eluthunga thaana kedaikkum… ❤️❤️🙏🙏🙏

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 หลายเดือนก่อน +2

    Nandri. Sister om. Muruka

  • @SaiGk111
    @SaiGk111 3 หลายเดือนก่อน +4

    🎉 velum mayilum thunai

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 หลายเดือนก่อน +8

    மிகவும் நன்றி அக்கா தமிழ்நாட்டில் இருந்துமே முருகப்பெருமானை நம்பாமல் இருப்பவர்கள் மத்தியில் நீங்கள் யூ.கே வில் இருந்து பேசுவது மிகவும் பெருமையாக உள்ளது🙏🦚🐓எல்லாம் முருகர் செயல்

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Thank you pa 🙏🙏❤️

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 3 หลายเดือนก่อน

    Om Sai Ram...Om Saravana Bava...Om Muruga

  • @Muruganarul-nw5iq
    @Muruganarul-nw5iq 3 หลายเดือนก่อน +2

    Karunai kadal kandhanai adaya karunai ondrae vazhi..Om Saravana bhava. Arumayaana pathivu sagothari. God bless you and your family with good health always.

  • @omsakthi1842
    @omsakthi1842 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @senthikumar6967
    @senthikumar6967 3 หลายเดือนก่อน +1

    Om muruga potre potre potre ❤

  • @sulochanam6996
    @sulochanam6996 2 หลายเดือนก่อน

    🙏ஓம் சரவணபவ 🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 หลายเดือนก่อน

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @Ellamsaiseiyalofficial
    @Ellamsaiseiyalofficial 3 หลายเดือนก่อน

    அற்புதமான மெய்சிலிர்க்கும் அற்புதம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nirmalkumar2325
    @nirmalkumar2325 3 หลายเดือนก่อน +7

    உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது.முருகன் அருளால் எல்லோரும் நலம்பெற வேண்டும்....ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 หลายเดือนก่อน

    Jai sairam vetrivel muruganuku arogars❤

  • @umasankar3744
    @umasankar3744 3 หลายเดือนก่อน +3

    Very very interesting miracle. Ippo panneer ilai vibuthi romba rare ah thaan kidaikkum( VIPs ku mattum) Antha sister romba lucky. Om Saravanabava 🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Ama ka avangaloda virathathin nambikkaiyin palan!

  • @ramyagubri2283
    @ramyagubri2283 3 หลายเดือนก่อน +4

    ❤ waiting for ur video only❤❤❤❤

  • @sriktwig
    @sriktwig 3 หลายเดือนก่อน +2

    Muruga Sharanam 🙏🙏🙏

  • @kavithakrithik2264
    @kavithakrithik2264 3 หลายเดือนก่อน +1

    Woww super sister nice miracle om saravana bava 🤎💜💙💚💛🧡❤🙏🙏🙏

  • @suvarniyasuvarniya812
    @suvarniyasuvarniya812 3 หลายเดือนก่อน

    Om muruka potti

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 3 หลายเดือนก่อน

    Om muruga thunai 🙏🙏🙏

  • @sivan9009
    @sivan9009 3 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    Aum Sri Sai Ram 🙏🙏🙏

  • @MuthuweranLasanthi
    @MuthuweranLasanthi หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 3 หลายเดือนก่อน

    Om murugan thuni

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @Jaya-cp8cm
    @Jaya-cp8cm 3 หลายเดือนก่อน +1

    Thank you சிஸ்டர்😊

  • @thavamanyj8145
    @thavamanyj8145 3 หลายเดือนก่อน

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 3 หลายเดือนก่อน +1

    Vanakam MDM 🙏

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 3 หลายเดือนก่อน

    Superb miracle sister. OM MURUGA POTRI 🦚🦚🦚🦚.

  • @shyama8511
    @shyama8511 3 หลายเดือนก่อน +1

    Om sai ram
    Verra vel vetri vel muruganuku arohara

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 3 หลายเดือนก่อน

    Romba happy ah irruku ithu mathiri miracles kekum pothu om muruga thunai 🙏🙏🙏

  • @chitrachitra2805
    @chitrachitra2805 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 3 หลายเดือนก่อน +2

    Sister Murugan miracle nabha life day by day unarum pothu karunnai kadal Murugan anbirku nan adimai . Adhu oru onarvu varathaikalal solla mudiyatha unarvu 🙏Muruga saranam🙏

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 3 หลายเดือนก่อน +1

    Hai sister
    இன்று குல தெய்வ கோயில் சென்றோம். வழி எங்கும் முருகன் பல ரூபத்தில் தரிசனம் தந்து கூடவே வந்தார். மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா 🙏🙏🙏🙏
    ஆதி நீயே
    ஆளும் ஆகம் நீயே
    செந்தூரன் நீயே
    செந்தில் ஆண்டவனே 🙏🙏🙏🙇‍♀️

  • @rajiramkishore346
    @rajiramkishore346 3 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🏾
    ஓம் சரவணபவ 🙏🏾
    ஓம் சரவணபவ 🙏🏾

  • @abiff4802
    @abiff4802 3 หลายเดือนก่อน +1

    Omg goosebumps, am also waiting to go to thiruchendur om muruga .... good work dr

  • @thavamanyj8145
    @thavamanyj8145 3 หลายเดือนก่อน

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் ரவணபவச🙏
    🙏ஓம் வணபவசர🙏
    🙏ஓம் ணபவசரவ🙏
    🙏ஓம் பவசரவண🙏
    🙏ஓம் வசரவணப🙏

  • @KonguNavin
    @KonguNavin 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை🔯🔯🔯🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏ஓம் சரவணபவ

  • @priyamahesubayalni4629
    @priyamahesubayalni4629 3 หลายเดือนก่อน

    கேட்க்கும் போதே மெய் சிலிக்கிறது இப்படியும் முருகர் திருவிளையாடல் செய்ராருபாருங்க

  • @sindhusindhu5469
    @sindhusindhu5469 3 หลายเดือนก่อน

    Om Saravana Bava 🙏

  • @sundarraj2279
    @sundarraj2279 2 หลายเดือนก่อน

    Aama sister 🙏

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 3 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவுமா அனிதா

  • @user-lk3ct7su8o
    @user-lk3ct7su8o 2 หลายเดือนก่อน

    Unga video pidichruku sister

  • @SakthiPraveen-tg3lw
    @SakthiPraveen-tg3lw 3 หลายเดือนก่อน

    I love my anbu murugar ❤

  • @ushankar1986
    @ushankar1986 3 หลายเดือนก่อน +1

    ❤super sister... Sema...engalukum ipdilam neraiya miracles nadandhuruku

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน +1

      Mudinja share pnnunga sister WhatsApp la 9894772921.. ellorukkum Murugan arul kidaikkum

  • @justapple1956
    @justapple1956 3 หลายเดือนก่อน

    Sai appa appa appa

  • @kaviyogith2653
    @kaviyogith2653 2 หลายเดือนก่อน

    Om murga 🙏🙏🙏

  • @josai1306
    @josai1306 3 หลายเดือนก่อน +1

    Hi sis 2 miracles are super.
    yes your are true bramma muhurtha poojai kunu oru special power irukku nanum feel panni irukken.
    peocock child da samathanam seitha vishayam ikkali kalathil goosebumbs sa irukku.om sai ram om muruga by anandhi

  • @vpcreations937
    @vpcreations937 3 หลายเดือนก่อน

    Om muruga🙏❤

  • @asiva5914
    @asiva5914 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்🦚🦜🐓 15:16 15:16

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 3 หลายเดือนก่อน

    Super miracle sister

  • @jayapriya8801
    @jayapriya8801 3 หลายเดือนก่อน +2

    மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் தகவல்..ஓம் சரவணபவ 🦚🦚🦚🙏🙏🙏

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 3 หลายเดือนก่อน

    Vetrivel

  • @devikrishna7110
    @devikrishna7110 3 หลายเดือนก่อน

    Om Muruga 🌺

  • @BavaniRaja-tp4fh
    @BavaniRaja-tp4fh 3 หลายเดือนก่อน

    Muruga muruga

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 3 หลายเดือนก่อน

    Om murga

  • @saiguru7189
    @saiguru7189 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @ushasundarraman4497
    @ushasundarraman4497 3 หลายเดือนก่อน +1

    Yes enukkum nadanthathu unmai .vel maaral padokkhm pothu seval kuuam

  • @user-kj8qp8ix8v
    @user-kj8qp8ix8v 3 หลายเดือนก่อน

    சத்தியமாவது சரவணபவ ஓம்சரவணபவ

  • @anuthiya-nn7ql
    @anuthiya-nn7ql 3 หลายเดือนก่อน +1

    Enaku rmpa santhsm kka nan kekkra chinna china asaiya kuda en appa odanea niravethuraga..rmpa sathosam

  • @malarkodi131
    @malarkodi131 3 หลายเดือนก่อน +2

    Yenga appa udambu sari illama erukanga. Doctor paakka mudiyathunu sollitanga. Yennaku yenga appava nalla padiya thirumba kodunu murugan ta pichchai kekkuren.

    • @gowthami.jgowthami598
      @gowthami.jgowthami598 3 หลายเดือนก่อน

      He will be cured soon...Take care of him

    • @sumathisumathi-tb9jg
      @sumathisumathi-tb9jg 22 วันที่ผ่านมา

      Om Saravana pava 🙏🙏🙏🙏🙏🙏 seekrame kunamakidum🙏🙏🙏🙏🙏🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 3 หลายเดือนก่อน

    Muruga 🙏🦚🦚🐓

  • @rjhari1186
    @rjhari1186 3 หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கைல அவர் பெரிய திருவிளையாடலே பண்ணிட்டாரு..... என் son பிறந்து டைம் சரியில்லைன்னு சுவாமிமலை முருகனுக்கு தத்து கொடுத்தோம்... அப்படி இருந்தும் நான் கடவுள் மேல விருப்பம் இல்லாம... முருகன் மேல நம்பிக்கை இல்லாம 14 years வரைக்கும் போச்சு...திடீர்னு ரமணமகரிஷி பத்தி படிக்க ஆரம்பிச்சு சிவன் மேல ஈர்ப்பு வந்து வழக்கமா சிவன் அ பாக்க கோவில் போக ஆரம்பிச்சேன்... முருகன் சன்னதியே திரும்பிக்கூட பாக்கமாட்டேன்... சிவனடியார்கூட சேர்ந்து எல்லா சன்னதியும் சுத்தம் செய்து விளக்கு போடுவேன்.. But முருகன் சன்னதி எப்பவும் பூட்டியே இருக்கும் so வெளில மட்டும் கிளீன் பண்ணுவோம்... ஒருநாள் சன்னதி ஓபன் ல இருந்துச்சு... அப்போ உள்ள போய் கிளீன் பண்ணினோம்... நானும் இன்னொரு அம்மாவும் பண்ணினோம்.. பெரிய முருகன்.. வள்ளி தெய்வானை உடன் இருப்பார்... முருகன் கிட்ட உள்ள மாலை பூ எல்லாம் நான் எடுக்கற பாக்கியம் கிடைச்சது.. அப்போ அவர் காலடியை தொட்டு கும்பிட்டேன்... உடம்பு சிலிர்த்துது... அலட்சிய படுத்திய என்னை அவனுக்கு சேவை செய்ய வைத்ததும் இல்லாமல் அதற்கு மேலும் அவன் பண்ணியது .... என்னவென்று சொல்ல.. 🙏அப்பொழுதும் எனக்கு புரியல... சுவாமிமலை க்கு சிவப்பிரகாசம் சித்தர் அ பாக்கப்போனோம்.. முருகன் கோவில் வாசலில் நான் நின்றும் அவனை பார்க்காமல் அய்யாவை பார்க்க போனோம்... அவர் எங்களை போனவுடனே கிளம்ப சொன்னது வேதனையை கொடுத்தது... அப்பொழுது புரிந்த விஷயம் முருகனை பார்க்காமல் போனதுதான் ஐயா கிளம்ப சொன்னதற்க்கு காரணம் என்று புரியவந்தது... தொடர்ந்து என் வீட்டுக்கு வரும் பால்காரர் நான் நெற்றியில் இட்டிருந்த பட்டையை பார்த்ததும் முருகனை பார்ப்பதுபோல் இருக்கிறது என்றார்... இதைப்போல் தொடர்ந்து நிறைய நடக்க மனம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை மனதிற்குள் உள்வாங்கியது...ஒரு பவுர்ணமி அன்று வாராகி அம்மனிடம் முருகன் எப்பவும் என் கூடவே இருக்கணும் என்று வேண்ட இரண்டு நாட்களில் என் கனவில் முருகன் குழந்தையாக என் கையில் தவழ்ந்தான்... அவன் முருகன் தான் என்பதை அந்த கனவே உறுதி செய்தது... திருப்பவும் என் கனவில் வந்தான்... 7வயது சிறுவனாக... என்னிடம் அவன் கேட்ட கேள்வி " என்னை உன் தம்பியாக ஏற்றுக்கொள்வாயா "என்று.... இப்படி அடிக்கடி அவனை தரிசிக்கிறேன்... 10 நாட்கள் முன்னாடி கனவில் அவன் சன்னதியில் கையில் வேலோடு சிறுவனாக என்னுடன் கண்ணாமூச்சி விளையாடினான்...நேரில் மயில் ரூபத்தில் காட்சி அளித்தான்..இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம்... பெரிய விஷயம் தான்.... ஏன் என்றால் இப்போ நான் நானாக இல்லை... அவன் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்... என் கடமைகள் அனைத்தையும் முடித்து அவனுடன் சேர.. அனைத்தும் மாயை என்று புரிய வைத்து...இந்த மாயையிலேயே வாழவும் வைத்து அன்பான வலியையும் கொடுக்கிறான் நான் பக்குவப்படுவதற்கு... தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நான் (lkg க்கு போகும் குழந்தை தாயை பிரிந்து அனுபவிக்கும் வலியை நான் நிதமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் )... முருகன் இருக்கும் இடமே எ ன் வீடு... முருகனே எ ன் உறவு, சொத்து, சுகம் அனைத்தும்... முருகா 🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน +1

      Unga comment padikka padikka inimaiya ka irukkunga
      Ungal in aazhntha bakthi purikirathu

    • @rjhari1186
      @rjhari1186 3 หลายเดือนก่อน

      @@realsaimiracles ☺️

  • @anuthiya-nn7ql
    @anuthiya-nn7ql 3 หลายเดือนก่อน +2

    Akka oru dbt piramma mukurtham vilakum poduren... vel pojaium podurn kka apdi pannalama rndu ore nerathal..fst vilakku podurn aprm vel pooja panidu velmaral padikren kka

  • @KarthikKarthik-mf4qj
    @KarthikKarthik-mf4qj 3 หลายเดือนก่อน +1

    Hi sister ....yenakkum muruganala chinna chinna miracal nadanthathu ...na first vel maral kiruthigai appo than first time ketten phone la next day ....ammavasai appo phone la fulla kettu kitte poojai pannunen ...annaikku unexpected da kanthara film last 30 minutes parthen ....annaikke vel maral book order pannitten ...last tues day appo naa yen husbend my son ...yellorum sernthu murugan kovilukku ponom ...naanga kongam kuda yethir pakkala annaikke velli ratham ilutthanga ...appo yen husbend sonnaru neeum poi ilunnu udane naa back la ninnu kittu thalluna ..naanga yellorum family oda rathatha thallunom ....murugan valli dhivanai oda ratha thula vantharu ...arroogara solli kitte iluthom... kovila suthi 3times .. goosebumps moment

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 3 หลายเดือนก่อน +1

    Hai Anitha ma,really rombavum viyakkavaikum nigazhvu thaan pa.velavan thiruvilayadale thiruvilayadal thaan pa.karunai kadale kandha potri.om sai ram, narpavi.

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Amanga sister! 🙏🙏 Namma ithellam kekka punniyam seithurukkom 🙏🙏

    • @rajalakshmijothikamarajan6380
      @rajalakshmijothikamarajan6380 3 หลายเดือนก่อน

      @@realsaimiracles s pa ,💯 percent punniyam pannirkom.nanum vel maaral paarayanam pannitu iruken.vaigasi visagam annaiku thaan start pannen.annaiku nit enaku oru kanavu,kuyil,rat n sila birds vandhuchi pa.na ellam sai seyal Maariyammal Saravanan thangai solli thaan paarayanam seithen,so avanga kitta sonnenu.athuku avanga vidama parayanam pannunga ka nu sonnanga.ok nu padichen.innoru Tuesday mrng vilaku yethitu shasti kavasam padichen.mathiyam 1 to 2 horaila vetrilai deepam pottutu vel maaral padichen,again evng velakku yethitu vel maaral padichen.annaike nit na periods aayiten.nit kanavil na murugar koviluku poitu saami kumbitu iruken.sudden ah murugar oru ruled note madichi en mugathuku kitta kudukraru pa.enaku muzhippu vandhu paatha time 3.30 mrng.athu entha Kovil na mailam murugar sannadhi.na antha kanava Pattu kitta solla call panren,Amma illanu avanga son sollitan.annaiku nit again kanavula en husband oda anna oru Kovil kitta nikkararu.ennayum avarayum niruthi ma enaku pasikudhu ma poori vaangi kudunu kekraru.na adhuku enna poi saapadu kekaringale mama,akkavuku therinja thittu vaanganu solran.na paathukren ma nee vaangu kudu pasikudhu ma nu solraru.apram muzhichiten.intha rendu kanavayum thursday Maari kitta solran.athuku avar irukara ka nu kettuchi,irukaaru pa nu sonnen.avar paer ena ka keka Pazhanivel,avanga wife name Amsavalli,son name Kugan nu sonnen.akka vandhathu yaarunu puriyalaya ka Murugar thaan ka.unga irai Pani avaruku pudichiku neenga avara pattini podama nei vethyam vechi vel maaral padinga nu solluchi.antha note kuduthadhuku blank ah vidama oru note pottu thiruthaniyil antha para fullah oru page write panren pa.ithukuellam reason yen thangachi Maari thaan pa.avanga moolama thaan na murugara paathen.avanga ungala pathiyum pesum podhu sollirkanga.neengalum vlog la avangala pathi sonninga.neeyum enakkoru sis thaan pa.thanks universe n murugarukum.murugar enaku miracles pannirkaru pa.thanks pa Anitha.bye da.

  • @Ksm14351
    @Ksm14351 3 หลายเดือนก่อน +1

    It's true sis

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 หลายเดือนก่อน

    Arogara❤

  • @shanmugamshanmugam8369
    @shanmugamshanmugam8369 3 หลายเดือนก่อน

    Excellent

  • @SakthiPraveen-tg3lw
    @SakthiPraveen-tg3lw 3 หลายเดือนก่อน +1

    Enakkum niraya madanthirukku

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Mudinja WhatsApp la share pannunga sako.. 9894772921

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews 3 หลายเดือนก่อน +2

    Morning vel maaral ethana manikk padikka start pannalam akka ❤

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน +1

      Mudinja gramma muhurtham illa na 6 to 8 am kulla pa

  • @PradeepaPradeepa-sw9dk
    @PradeepaPradeepa-sw9dk 2 หลายเดือนก่อน +1

    Akka vel maral padikkum pothu palli 3murai saththam pottukonde erukku atharku artham ennakka please reply 🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Murugan Arul ullathu 🙏

  • @thegmckschannel9796
    @thegmckschannel9796 หลายเดือนก่อน

    Sister is there any thirupugal for wellness of world.

  • @mayavi7777
    @mayavi7777 2 หลายเดือนก่อน

    2 weeks ago nanu thirucentur pone 48 nala viratham iruthu poganunu lovely❤❤❤

  • @mayavi7777
    @mayavi7777 2 หลายเดือนก่อน

    Actually same ga 3 weeks ago 48 naal viratham iruthen thirucentur murugana paka anga 100 tharisanam paka line la 5 hours wait panno correct ticket vaga porapa ellaru baarigate odachutu vanthutaga line la maariduchu appo vanthavagala saai paka poitaga amma veliya vara sollitaga ennaku aluga vanthuruchu na aluthute paka mudimanu therla buz avalo kootom apro saami maari epdi innoru valiya pono ne therla vera valiya poito thirucentur 1st time nala murugan ennaku therila na maaathi chinna murugan na kumbutu vanthute amma katnaga idhu tha thirucentur murugan nu but pakka mudila apro amma sonnaga ne poi paaru marubadiu poga mudimanu nanu poi pathe saami pakathu line la chinna gap iruthuchu munnadi irutha anna ta sollitu join pannite saamiya na nenachatha vida pakathula pathe oru 5 minutes' iruku antha kootathalau na porumaya murugana rasisu rasisu pathe romba happy aahiruchu amma sonnaga pakale nu alitha muruga unnaku 2 three times kaatchi koduthutaru nu💚💚💚💚💚💚💚💛🧡💛🧡💛💚💛💚💚💛

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 3 หลายเดือนก่อน

    Om Muruga🦚🙏

  • @akaashsa2511
    @akaashsa2511 3 หลายเดือนก่อน +1

    wow fantasy

  • @user-by9gj6ef2l
    @user-by9gj6ef2l 3 หลายเดือนก่อน +1

    We are all children of God,God blessings to all invariably, my doubt is only if I pray to God or do pujas I can get his miracles or not, and whether our bad karma prevents his blessings.

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Only God can save us from our Karma.. when we keep praying with complete surrender bad karma will gradually reduce.

  • @Jaya-cp8cm
    @Jaya-cp8cm 3 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் உங்க பதிவுகள் ஓவ்ன்றும்
    இப்போதுதான் பார்த்தேன் மிக அருமை எனக்கு மெய் சிலிர்க்கிறது.எனக்கு உங்களிடம் ஒருமுறை பேச வேண்டும் என்று உள்ளது,பிளீஸ் உங்க போன ஓர் வாட்ஸ் up nr கிடைக்குமா
    பிளீஸ்

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      9894772921 ku WhatsApp voice msg anuppunga sister

    • @Jaya-cp8cm
      @Jaya-cp8cm 3 หลายเดือนก่อน

      Thank uou❤

  • @user-lk3ct7su8o
    @user-lk3ct7su8o 2 หลายเดือนก่อน

    Vel maral padikiren sister

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Amazing !! Murugan Thunai

  • @User18142
    @User18142 3 หลายเดือนก่อน +1

    How to share miracle happened sis

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      9894772921 ku WhatsApp pannunga 🙏🙏

  • @kannigavasanth8544
    @kannigavasanth8544 3 หลายเดือนก่อน

    Sister unga video partha udane enakku pullarithu vittathu. Tears vanthuttu. I am also doing velmaral Brahma muhurtha pooja. First day mattum vel abishekam pannunen. Then panna mudiyala. I have small kid. Adikadi mulipan so poojai pannittu vel maral padikka aarambithu viduven. Starting la romba disturbance irunthuchu. But ippo koncham parava illa. Brahma muhurtha pooja pannanum nu ninaithen so pala thadaikalai thaandi pannuren. Today is my 16th day. But enakku kanavum varala. Oru athisayamum nadakala. Allathu nadanthutha na kavanikkalayanu theriyala. But enakkum romba aasaiya irukku murugan thiruvilaiyadal pakka. Na romba kastathula irukken. He is my only hope. En pooja la Ethum mistake ah nu puriyala. Anyhow very happy to hear your miracles.

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Neenga parayanam pannale Murugan unga kooda irukkan nu artham! Athula thuli kooda santhekam vendam! Muruganukku Mika pidithamaana onrai panreenga! Neenga successful a panrathe Murugan arul aala thaan 🙏🙏

    • @kannigavasanth8544
      @kannigavasanth8544 3 หลายเดือนก่อน

      @@realsaimiracles thank you sister

  • @kayusathish
    @kayusathish 3 หลายเดือนก่อน +2

    Today morning enaku nadantha oru vidiyam nanum velmaral viratham iruken today 18 days inaki sastti thithi yeppavom morning 4.30 alaram vachu yelithiruchu ready aahi samy kumduven.today alaram adikala en husband night alaratha off panni vachupuparu pola enaku theriyala morning enna yaro nethile aduchamari irunthathu kannumuluchuden .enaku kovam vachuruchu en husband than enna aduchuruparu yethirchu patha avar nalla thunkidu irukaru time patha 4.34 aachu.pooja panna time aachu yenthuruchu kulichudu muruganugu apiseka pannidu vel mara paduchu samy kumpden . Yesterday enaka relative death aagidanga aathunala en mamiyar Thursday samy kumpdavenam sollidanga rompa kasdama irunthuchu.sari Wednesday sasti thithi samy kumdukalanu vitduden na murugara en kulaintha pavichi pesuven amma unaku nalaki pal abisegam pantren thango appdini ninachudu thunguna morning enna murugare aduchu enna yelupi milk abisegam pannum sonna mari irunthuchu. Namma santhegathoda avar kumpda nammaku yethum nadakathu mulu nambikaiyoda namma v2la oruthavangala ninachu pesi kumpida kandipa murugar varuvaru ...🙏🦚

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Super a sonneenga
      Enakkum avan kulanthai nga 🥰🥰

    • @kayusathish
      @kayusathish 3 หลายเดือนก่อน

      🙏🥰

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews 3 หลายเดือนก่อน +1

    Akka naa yesterday tha vel maaral padikka start pannen, ippo 48 naal virutham irukka poren, meaning video seekkirame upload pannunga akka please 🥺❤

  • @anuthiya-nn7ql
    @anuthiya-nn7ql 3 หลายเดือนก่อน +1

    Akka nanum thirila vel varanum nu mansla asa padn..miracle kka athu pola nan poja pantra vel vadivathla vanthu kka..aduthu enaku enum oru kaadchi kodu ppa nu vendikitn..nan ninaikave ela..maeil kka rompa nerama eruthhuruku nan kanala pathathum parathitu kka...but antha maeil rmpa alaga bright ah eruthu kka

  • @maragathamgopalmaragatham1323
    @maragathamgopalmaragatham1323 3 หลายเดือนก่อน

    Hii sis vel maral padikarathanala vel pooja daily pannanuma pls sollunga sis enaku therila vel marala mattum padichutu iruga pls

    • @realsaimiracles
      @realsaimiracles  3 หลายเดือนก่อน

      Vel poojai simple a panna pothum sister
      Vilakku etho neivetuiyam vecha pothum