அது சரி, ஆனால் எப்படி பல பிற மொழிகளிலும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய சொற்கள் வருகின்றன? உடனே ஞாபகம் வருவது... தெலுங்கு மொழியில் வருகின்றன. ஹிந்தியில் வருகின்றன (அமாவாஸ்யா!) தென்னிந்திய மொழிகளில் வந்ததற்கு முன்னோடி தமிழ் மொழி என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் ஹிந்தியில்/சமஸ்க்ரிதத்தில் வந்ததற்குக் காரணம் தமிழ் என்று நம்ப முடியவில்லையே! (ஏனெனில் வடவிந்தியர்கள் தான் தமிழரை மாற்ற முடிந்திருக்கிறதே தவிர, தமிழர்கள் வடவிந்தியர்களை மாற்ற முடிந்ததில்லையே!) எங்கேயோ உதைக்குது!
தெலுங்கு மொழியில் பிற மொழிக் கலப்பு சற்று அதிகம்.. அவற்றை ஏற்றுக் கொள்ளும் மொழி அது.. ஆனால் தமிழ் அப்படி அல்ல.. அடிப்படையான மொழி. தமிழ் மொழி வார்த்தைகள் பல மொழிகளிலும் எடுத்துக் கொள்ளப் பட்டு அந்த மொழி வார்த்தைகளாகவே மாறி விட்டிருக்கின்றன.. நமக்கு எப்போதும் நம்மிடம் இருக்கும் பல தொன்மை வாய்ந்த அறிவு மற்றும் பாரம்பரியம் பற்றி சந்தேகம் மட்டுமே இருக்கும்.. யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து சொன்னால் பின் நம்புவோம். நிறையப் படித்து அறிந்து கொள்ளலாமே?
இது போல் தலையைச் சுற்றி காதைத் தொடுவது போல் பொருளை வலிந்து திணிப்பதைத் தவிர்க்கலாம். ஏகாதசி, த்வாதசி என எண்களின் அடிப்படையில் பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையில் உள்ள அனைத்து நாட்களுக்கும் இருக்கும் பெயர்களில் தான் இந்த அமாவாஸ்யா மற்றும் பூர்ணிமாவும் வருகின்றன. பூரி என்பது கோதுமை மாவில் செய்யப்படும் வட இந்திய உணவு. அதற்கு நிறைந்திருத்தல் என்ற பொருளில்தாம் அந்தப் பெயர் வைத்தார்களா என்பது சந்தேகமே.
நீங்கள் சொல்வது போல எல்லா திதிகளும் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவை தான்.. ஆனால் இந்த இரு நாட்களுக்கும் எண் இல்லை.. சம்ஸ்க்ருத மொழியில் திதிகள் சொல்லப்பட்டிருக்கலாம்.. ஆனால் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் வான்அறிவியலில் முக்கியமானவை.. தமிழர்களின் வானவியல் அறிவு பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வலிந்து பொருளைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது? தமிழில் இருந்து தான் பல மொழிகளில் பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
@@nishasha4723 அமாவாசை, பௌர்ணமி இரண்டும் எல்லைகள். அவற்றிலிருந்துதாம் முதல் நாள், இரண்டாம் நாள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை பூச்சியம் எனக் கொள்ளலாம். இந்தப் பெயர்கள் தமிழிலிருந்து போயிருக்கலாம். அதற்கு விரிவான நிரூபணம் தேவை. பூரிக்கிழங்கை எல்லாம் வைத்து அடித்துவிடக்கூடாது.
@@nishasha4723 நான் பொதுமைப் படுத்தி எதையும் சொல்லவில்லை. இவரின் பல வீடியோக்கள் பாசிட்டிவ்வான கமெண்ட் இட்டிருக்கிறேன். இந்த வீடியோவில் இருக்கும் வார்த்தைகளைப் பற்றித்தான் இந்த கமெண்ட். நன்றி.
நன்றி நன்றி நன்றி தமிழ் அய்யா அவர்களே நான் பள்ளியில் பயிலும் போது கிடைக்காத அறிவு
மிக்க நன்றி.
மிக அருமை ஐயா 🌹. உண்மையிலேயே மிகவும் நுண்ணிய அர்த்தங்கள் கொண்ட தமிழ் மொழியைத் தாய்மொழியாக அடைந்த நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான் 🌹🌹
நிச்சயமாக.
Never knew this. Thanks for the info
மிக்க நன்றி.
Best teacher Go ahead with unlimited teachings
மிக்க நன்றி.
வளர்க தமிழ்❤️
மிக்க நன்றி.
மிகவும் அருமையான விளக்கம் ஐயா நன்றி
மிக்க நன்றி.
விளக்கம் அருமை. நன்றி வணக்கம் 🙏
மிக்க நன்றி.
நன்றி... ♥️♥️♥️♥️👏👏👏👏
மிக்க நன்றி.
மிக சிறப்பு, நன்றி, வணக்கம் 🙏
மிக்க நன்றி.
நன்றி
மிக்க நன்றி.
So tamil month names sithorai vaikasi ....... names explain plese brother vidio podunga
ஆயிரம் லைக்
மிக்க நன்றி.
Great sir
மிக்க நன்றி.
Super brother
Thank you
Very nice information anna
Thanks a lot.
ஐயா நன்றி
மிக்க நன்றி.
Thank you sir
Thanks a lot.
🙏👌
Super
Thank you so much
Sir, then what is the meaning of வையாபூரி.
Sunday monday .....7days mames explain brother
Ok sure
பதிவிடுகிறேன்
தட்டம். தட்டு.. பித்தளை பித்தாளை.. எது சரியானது ஐயா.
In fact even Sanskrit should have, no no, they must taken taken these only from our Thamil.
பௌர்ணம அண்ணக்கிடி என கிராம வட்டார சொல்லை பெண்கள் பேசி கேட்டிருக்கேன்.
ஆமாம் .
பெளர்ணமி வடசொல்
முழு நிலவு என்பது தமிழ்..
அமாவாசை வடசொல்
இருள் நிலவு தமிழில்...
அது சரி,
ஆனால் எப்படி பல பிற மொழிகளிலும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய சொற்கள் வருகின்றன?
உடனே ஞாபகம் வருவது...
தெலுங்கு மொழியில் வருகின்றன.
ஹிந்தியில் வருகின்றன (அமாவாஸ்யா!)
தென்னிந்திய மொழிகளில் வந்ததற்கு முன்னோடி தமிழ் மொழி என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம்.
ஆனால் ஹிந்தியில்/சமஸ்க்ரிதத்தில் வந்ததற்குக் காரணம் தமிழ் என்று நம்ப முடியவில்லையே! (ஏனெனில் வடவிந்தியர்கள் தான் தமிழரை மாற்ற முடிந்திருக்கிறதே தவிர, தமிழர்கள் வடவிந்தியர்களை மாற்ற முடிந்ததில்லையே!)
எங்கேயோ உதைக்குது!
தெலுங்கு மொழியில் பிற மொழிக் கலப்பு சற்று அதிகம்.. அவற்றை ஏற்றுக் கொள்ளும் மொழி அது.. ஆனால் தமிழ் அப்படி அல்ல.. அடிப்படையான மொழி. தமிழ் மொழி வார்த்தைகள் பல மொழிகளிலும் எடுத்துக் கொள்ளப் பட்டு அந்த மொழி வார்த்தைகளாகவே மாறி விட்டிருக்கின்றன.. நமக்கு எப்போதும் நம்மிடம் இருக்கும் பல தொன்மை வாய்ந்த அறிவு மற்றும் பாரம்பரியம் பற்றி சந்தேகம் மட்டுமே இருக்கும்.. யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து சொன்னால் பின் நம்புவோம். நிறையப் படித்து அறிந்து கொள்ளலாமே?
You have to get some basic knowledge of sanskrit also
Thanks a lot. I will try my best .
இது போல் தலையைச் சுற்றி காதைத் தொடுவது போல் பொருளை வலிந்து திணிப்பதைத் தவிர்க்கலாம். ஏகாதசி, த்வாதசி என எண்களின் அடிப்படையில் பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையில் உள்ள அனைத்து நாட்களுக்கும் இருக்கும் பெயர்களில் தான் இந்த அமாவாஸ்யா மற்றும் பூர்ணிமாவும் வருகின்றன. பூரி என்பது கோதுமை மாவில் செய்யப்படும் வட இந்திய உணவு. அதற்கு நிறைந்திருத்தல் என்ற பொருளில்தாம் அந்தப் பெயர் வைத்தார்களா என்பது சந்தேகமே.
நீங்கள் சொல்வது போல எல்லா திதிகளும் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவை தான்.. ஆனால் இந்த இரு நாட்களுக்கும் எண் இல்லை.. சம்ஸ்க்ருத மொழியில் திதிகள் சொல்லப்பட்டிருக்கலாம்.. ஆனால் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் வான்அறிவியலில் முக்கியமானவை.. தமிழர்களின் வானவியல் அறிவு பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வலிந்து பொருளைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது? தமிழில் இருந்து தான் பல மொழிகளில் பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
@@nishasha4723 அமாவாசை, பௌர்ணமி இரண்டும் எல்லைகள். அவற்றிலிருந்துதாம் முதல் நாள், இரண்டாம் நாள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை பூச்சியம் எனக் கொள்ளலாம். இந்தப் பெயர்கள் தமிழிலிருந்து போயிருக்கலாம். அதற்கு விரிவான நிரூபணம் தேவை. பூரிக்கிழங்கை எல்லாம் வைத்து அடித்துவிடக்கூடாது.
@@mageshsai அத்தகவல் தவறாக இருக்கலாம்.. ஆனால் தமிழ் வார்த்தைகள் பற்றி சந்தேகிக்கத் தேவை இல்லை என்பதே என் கருத்து.
@@nishasha4723 நான் பொதுமைப் படுத்தி எதையும் சொல்லவில்லை. இவரின் பல வீடியோக்கள் பாசிட்டிவ்வான கமெண்ட் இட்டிருக்கிறேன். இந்த வீடியோவில் இருக்கும் வார்த்தைகளைப் பற்றித்தான் இந்த கமெண்ட். நன்றி.