உப்பு தீபம் நான் ஏற்றிய 24 மணிநேர உப்பு தீபம் பண வரவை அதிகரிக்கும்/Uppudeepam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • இன்று ஆரம்பம் செய்யுங்கள் நான் ஏற்றிய 24 மணிநேர உப்பு தீபம் கெட்ட சக்திகளை அகற்றும் பண வரவை அதிகரிக்கும்/uppudeepam
    சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா சத்ரு புத்தி வினாசனம் தீபம்ஜோதி நமோஸ்துதே
    ************************************************************************************************************************************
    English version slokam👇👇
    Shubham Karoti Kalyanam arogyam dhansampada Shatru Buddhi vinashanam Deepam Jyothri namasthuthe
    saltdeepam uppu Deepam rock salt Deepam salt Deepam in Tamil kal uppu Deepam Aishwarya Deepam Friday Deepam Mani Deepam devotional uppu Deepam
    traditional kalluppu Deepam
    #uppudeepam#saltdeepam#diya
    kubera deepam link below 👇
    • Money tips// குபேர தீப...
    Maha sankatahara Chaturthi link below👇
    • மஹா சங்கடஹர சதுர்த்தி ...
    rama nama Mahimai video link below 👇
    • #ராம நாம மகிமை # RAMA ...
    benifits of sita palam video link below 👇
    • Sita Palam maruthuva g...
    Agal Vilakku Deepam nanmaigai video👇
    • அகல் விளக்கு தீபம் நன்...
    navagraha homam video link below 👇
    • Navagraha homam//Navag...
    Kanavan manaivi otrumai deepam👇
    • கணவன் மனைவி ஒற்றுமையாக...
    Manjal tiri video link below👇
    • மஞ்சள் திரி சுலபமாக வீ...
    kuberar 108 pottery video link below👇
    • செல்வம் தரும் குபேர 10...
    for very soon marriage video link below👇
    • விரைவில் திருமணம் நடைப...
    Support forever
    subcribe my channel, like, share, comments
    Thank you for your love and support
    FOR YOUR BUSINESS PROMOTIONS AND BRAND COLLABORATION KINDLY SHARE OUR
    INSTAGRAM ACCOUNT👇
    www.instagram....

ความคิดเห็น • 284

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 ปีที่แล้ว +20

    Amma ammavaasai uppu parikaram ,72 hrs uppu parikaram seiren ma 2 lakhs ku jewels meettu eduthen ma romba thanks ma ana 2 lakhs amt kadan than vankinom but solution kidaikuthu ma

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +2

      மிகவும் மிகவும் சந்தோஷம் ma

    • @anbukkarasi149
      @anbukkarasi149 2 ปีที่แล้ว +1

      w

    • @murugansky6381
      @murugansky6381 2 ปีที่แล้ว

      🤗

    • @jayalakshmikaliraj8643
      @jayalakshmikaliraj8643 2 ปีที่แล้ว

      @@advaita7channel403gg 8

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว

      @@advaita7channel403 amma 1 year oopu deepam ethitu varen ma kk life no change but mana nimathy kitaichathu ma last weak v2 la pet akal vilaku kila thati vitutu ma krack akitichu ma vera new akal vaithu etralama ma plz reply amma

  • @shankarkarunakaran5819
    @shankarkarunakaran5819 2 ปีที่แล้ว +4

    வணக்கம்அம்மா மஹாபெரியவாசரணம் சிவாயநம
    உப்பு தீபம் ஏற்றி இருக்கேன் 24மணி நேரம் ஏற்றல இப்பதான் உங்கள் பதிவை பார்த்தேன் இந்தவாரம் செய்யறேன்மா நன்றிஅம்மா

  • @mariappanmuthu8033
    @mariappanmuthu8033 ปีที่แล้ว

    Amma 🙏 na pona year uppu dheepam pathathula irunthu na innum daily uppu dheepam yethukiren i am happy Apuram amavasai uppu parigaram vidama panren ennoda 5 lks kadan adachathu na ipo new jewels eduthuruken romba thanks ma sri magaperiyava saranam🙏🙏🙏🙏

  • @vidhyasivakumar7286
    @vidhyasivakumar7286 2 ปีที่แล้ว +1

    Neengal kooriya uppu deepam yatri miga sirandha palankalai adaindu varugiran mikka nandri.

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம் நன்றி 🙏🌺🙏🌺🙏

  • @renukas2311
    @renukas2311 2 ปีที่แล้ว +3

    உப்ப தீபம் மார்கழி மாதம் முதல் நாளில் இருந்து ஆரம்பித்து தினசரி ஏற்றுகிறேன் க வெள்ளிகிழமை உப்பு மாற்றி மீண்டும் ஏற்றுவேன் அப்படி செய்யலாம் இல்லையா மா..

  • @rajeshwarim9688
    @rajeshwarim9688 2 ปีที่แล้ว +3

    நான்இன்றிலிருந்து இந்த உப்பு தீபத்தை முயற்சி செய்கின்றேன் அம்மா

  • @chitrar807
    @chitrar807 2 ปีที่แล้ว +5

    மாமிக்கு இனிய செவ்வாய் கிழமை மாலை வணக்கம் மற்றும் நமஸ்காரம் உங்கள் ஆத்துல நோன்பு ஆச்சா மாமி இந்த உப்பு தீபம் 24 மணி நேரம் எந்த நேரம் ஏற்றுவது

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @thenmozhis4170
    @thenmozhis4170 2 ปีที่แล้ว +4

    அம்மா மதிய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஸ்ரீமகாபெரியவா👏👏👏👏👏👏👏

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +1

      ஸ்ரீ மஹா பெரிவா சரணம் 🌹🌹🙏🙏🙏

  • @PavithraPavi-eg4lk
    @PavithraPavi-eg4lk ปีที่แล้ว +1

    Thank you Amma

  • @rathikas8181
    @rathikas8181 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @saimalathi5613
    @saimalathi5613 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றிங்க மா ரொம்ப சந்தோஷம் மா

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiselvi9183
    @pandiselvi9183 2 ปีที่แล้ว +6

    அம்மா நன்றி 🙏🙏🙏 எனக்கும் மாற்றம் தெரியுதுமா

  • @ashadivakar4441
    @ashadivakar4441 2 ปีที่แล้ว

    அருமையாக இருக்கு மா

  • @paulyn5637
    @paulyn5637 2 ปีที่แล้ว +2

    Thank you mam 🙏

  • @chithraprabu9394
    @chithraprabu9394 2 ปีที่แล้ว +7

    24 hrs na epdi amma night fulla yeriyanuma thoongama kan vilithu irukanuma

  • @murugansky6381
    @murugansky6381 2 ปีที่แล้ว +1

    Amma amavasaai uppu parikaram last 5mnt a seikiran amma husband ku nalla salary kidachathuu jewel loan 1lak adaika vali kiddachithu person loan adaika try pannisu irrukam enaku results kidachhathum enaku tericha vagalum seiya sonnan avagalum nall result irruku nu call pani solaraga frd orruthaga itha pani 2nd baby conceive anathaium sonaga amma romba nandri amma

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว

      மிகவும் சந்தோஷம் ma

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 2 ปีที่แล้ว +1

    பிரிந்த உறவுகள் ஒன்று சேருமா அம்மா

  • @janasubramani663
    @janasubramani663 2 ปีที่แล้ว

    Super very nice 👌👌👌 like to you amma 🙏🙏🏻🙏🏼🙏🌺💗🙏🌺🙏🙏🏻🙏🙏🏼👌❤️

  • @user-zd2ee8is8s
    @user-zd2ee8is8s 9 หลายเดือนก่อน

    Advaita seventh chennal supper

  • @diyayoutube808
    @diyayoutube808 2 ปีที่แล้ว +10

    வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன் வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும்📞 ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🥰

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 ปีที่แล้ว +1

    Tq

  • @maduraikutties2081
    @maduraikutties2081 2 ปีที่แล้ว +2

    அம்மா நான் 2முறை 24 மணி நேரம் உப்பு தீபம் ஏற்றினேன். ஆனால் 2 முறையும் முழுமையாக முடிய வில்லை மா. எண்ணெய் இல்லாமல் இரவு நேரத்தில் தீபம் மலை ஏறி விடுகிறது மா. மீண்டும் 2 நாள் கழிச்சு இந்த தீபம் ஏற்றலாமா மா. ப்ளீஸ் ரிப்ளை ma

  • @abheri16
    @abheri16 2 ปีที่แล้ว +3

    Mahaperiyava saranam🌸🙏🏻

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 2 ปีที่แล้ว +1

    Nandri 🙏

  • @msms5305
    @msms5305 2 ปีที่แล้ว +3

    24 hours-na, Friday morning ethunomna Saturday morning varai eriyanuma. Please sollungama.

  • @realmoneyearnapps6997
    @realmoneyearnapps6997 2 ปีที่แล้ว +1

    Puthu veedu mathri irukoam ma en appa amma epa patalum sandai podranga panam patrakurai kadan pondra visayathala karuthu verupadhu vandhu veetla nimathiyila ma enaku pala varshama sandaipotukittey irukanga ma ithuku powerful pariharam solunga ma pls😟😭😢😞😒😔

  • @krishnas3675
    @krishnas3675 2 ปีที่แล้ว +2

    அம்மா நான் இன்று காலையில் உப்பு தீபம் ஏற்றினேன் முருகர் கோவில் சென்று வந்தேன் ஒரு கைப்பிடி அளவு உப்பு மட்டும் தான் ஒரு மண் பாத்திரத்தில் வைத்து விளக்கு ஏற்றினேன் நீங்கள் காட்டுகின்ற அளவு நான் செய்யவில்லை ஒரு கைப்பிடி அளவு தான் பரவாயில்லையா அம்மா கூறுங்கள்

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว

      பரவாயில்லை மா

    • @krishnas3675
      @krishnas3675 2 ปีที่แล้ว

      @@advaita7channel403 நன்றி அம்மா

  • @hariharasudhansk1341
    @hariharasudhansk1341 2 ปีที่แล้ว

    பூசைஅறையில்உப்புதீபம்ஏற்றலாம அம்மாநான்குபேரலட்சுமிபூசைபன்னிகிறேன்வெள்ளிஅன்றுசாமிக்குவிளக்குஎற்றிவிட்டுஉப்புதீபம்ஏற்றிவிட்டுகுபேரலட்சுமிபூசைபன்னிகிறேன்அப்படிபன்னலாம அம்மா

  • @sivachandratex7124
    @sivachandratex7124 2 ปีที่แล้ว +7

    அம்மா நான் தினம் தோறும் மாலை நேரம் உப்பு தீபம் ஏற்றுகிறேன். வெள்ளி தோறும் உப்பு மாற்றுகிறேன். சரியான முறைதானா?
    இடைவெளி தேவையா

    • @mohanveni9865
      @mohanveni9865 2 ปีที่แล้ว

      Velli kilamai matra kudathu

    • @chitrasanjay6736
      @chitrasanjay6736 2 ปีที่แล้ว +3

      வியாழக்கிழமை மாற்றுங்கள் வெள்ளிக்கிழமை உப்பை வெளியேற்ற கூடாது

    • @sivachandratex7124
      @sivachandratex7124 2 ปีที่แล้ว

      சரிங்க அம்மா

  • @vimalar5520
    @vimalar5520 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் சாமி அறையைஎங்களுக்கு காண்பிக்க முடியுமா அம்மா தாழ்மையுடன் கேட்கிறேன் தவறாகயிருந்தால் மன்னிக்கவும்

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக செய்கிறேன் Ma

    • @Ammaiyappan915
      @Ammaiyappan915 2 ปีที่แล้ว

      @@advaita7channel403 🙏🙏🙏🙏

  • @ramyadiya5827
    @ramyadiya5827 2 ปีที่แล้ว +2

    Amma adagu vecha nagai thirupa mudila neega soldra parigharam la seiuren aana keta edathula kasu kuduka mtranga en nagai thiruparathuku oru parigharam sollunga

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +1

      அமாவாசை உப்பு பரிகாரம் உப்பு தீபம் ஏற்றுங்கள் அனைத்தும் நல்லது நடக்கும் மா

    • @ramyadiya5827
      @ramyadiya5827 2 ปีที่แล้ว +1

      @@advaita7channel403 uppu dheepam daily ethuren ammavasai uppu parigharamum pandran amma uppu dheepam daily ethalama illa Tuesday and Friday matum ethatuma

  • @sevaraniharini3939
    @sevaraniharini3939 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் அம்மா தீபம் காலையில் ஏற்றினால் எப்பங்மா மலை ஏற்ற வேண்டும் தானா மலை ஏற்ற வேண்டுமா ஒருநாள் முழுவதும் மாக விட்டு தான மலை ஏறனுமா சொல்லுங்க அம்மா தயவுசெய்து வெள்ளி அன்று செய்கிறேன் அம்மா சொல்லுங்க அம்மா

  • @galattahari3255
    @galattahari3255 2 ปีที่แล้ว

    I am first comment jolly Jolly.

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +1

      Thank u so much dear sister 🌹🌹🌹🌹🌹🎉🎉🙏🙏🙏🙏

    • @galattahari3255
      @galattahari3255 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @Priya.homefoods_1109
    @Priya.homefoods_1109 ปีที่แล้ว

    Fan podaranga deepathai continue va eriya vaika mudiya vilai amma

  • @muthussvlog3466
    @muthussvlog3466 2 ปีที่แล้ว

    அம்மா உப்பு தீபம் ஏற்றி கொண்டு இருக்கிறேன் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஏற்ற கூடதா சொல்லுங்கள்

  • @radhasai7712
    @radhasai7712 2 ปีที่แล้ว +1

    Namaskaram 🙏🏼 Amma..thanks .. for English version mantras..am unable to read Tamil language. 🙏🏼😊

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani5558 2 ปีที่แล้ว +3

    அக்கா வணக்கம்.இன்று மாலை இந்தத் தீபத்தை ஏற்றலாமா ? தங்கள் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அக்கா வணக்கம்.

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว

      ஏற்றலாம் மா

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

      @@advaita7channel403 24 hoursna eppadi innuki morning ethina nalla morning varya ethanama

  • @gunavathiguna713
    @gunavathiguna713 5 หลายเดือนก่อน

    Amma naa rombaa naala uppu theepam seira ana enaku kastam athikamatha iruku ma

  • @vcitra3415
    @vcitra3415 2 ปีที่แล้ว +4

    தினமும் ஏற்றுகிறேன் mam.Mam, நாங்க வாடகை வீடு மாறுறோம். பூஜை அறை மாற்றம் முறை பற்றி சொல்லுங்கள். மற்றும் 100% வாஸ்து படி வீடு கிடைக்கவில்லை. Kitchen கன்னி மூலையில் உள்ளது. பரிஹாரம் செய்துவிட்டு குடியெரலாமா

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว

      செய்யலாம் மா

    • @vcitra3415
      @vcitra3415 2 ปีที่แล้ว +2

      என்ன பரிஹாரம் செய்வது. தங்களுக்கு நேரம் கிடைத்தால் வாடகை வீடு மறுபவரகளுக்கு பயன் தரும் இந்த பதிவு தாருங்கள் 🙏

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela ปีที่แล้ว

    ஓம்சாய்ராம்

  • @lakshmikuttiappakadai9939
    @lakshmikuttiappakadai9939 2 ปีที่แล้ว

    Super mam

  • @vishnuabilesh6050
    @vishnuabilesh6050 2 ปีที่แล้ว

    Super

  • @ShadowRaider007
    @ShadowRaider007 ปีที่แล้ว

    Amma how its cleaning process

  • @rajadhaya3074
    @rajadhaya3074 2 ปีที่แล้ว

    Vanakkam amma

  • @RajeshRajesh-cd2zf
    @RajeshRajesh-cd2zf 2 ปีที่แล้ว

    Tq amma

  • @Priya.homefoods_1109
    @Priya.homefoods_1109 ปีที่แล้ว

    அம்மா உப்பு தீபத்தை சமையல் அறையில் ஏற்றலாமா வீட்டு ஹாலில் பூஜை அறை இருப்பதால் 48மணி நேரம் தீபம் ஏற்ற முடிய வில்லை

  • @valarmathi7633
    @valarmathi7633 2 ปีที่แล้ว +1

    அம்மா எங்க வீட்டில் உப்பு தீபம் ஏற்றி இருக்கிறோம் நன்றாக சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது

    • @lakshmid5779
      @lakshmid5779 2 ปีที่แล้ว

      Amma entha time la started pls sollunga

  • @vsuempre2430
    @vsuempre2430 2 ปีที่แล้ว

    Amma.nirathra.vealai.kedaika.intha.deepam.yeatralama.please.solugal.monday.fishku.gothumai.urandaigal.potukondu.itukeran.seavan.weeks.potutean

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏

  • @maheswarikani7303
    @maheswarikani7303 2 ปีที่แล้ว +1

    Amma night fulla deepam yeriyum podhu thoongakoodatha amma

  • @PraveenKumar-ql8zi
    @PraveenKumar-ql8zi 2 ปีที่แล้ว +1

    Amma vanakam🙏🙏🙏

  • @rathnajayapalanrathnajayap7666
    @rathnajayapalanrathnajayap7666 2 ปีที่แล้ว

    Ellaga vezakadu eruzai kedapadu,Sollaga vizakadu Jodi uzadu ,pallaga vizakadu palaru kanbadu, Nallaga vizakadu namachivayame,🙏,

  • @nithyanandhividhu1259
    @nithyanandhividhu1259 2 ปีที่แล้ว +1

    Uppu Deepam saami roomil Martum dhan eatra veanuma??

  • @abyshree5604
    @abyshree5604 2 ปีที่แล้ว +1

    Amma, 48 naatkal etrum poluthu vilakku 48 naatkalum anaiyaamal partukolle venduma? Allathu tinamum anaithu marupadiyum etra venduma? Verum kaalaiyum maalaiyum mattum etralama? Vilakam vendum amma

  • @divyaanuradha4803
    @divyaanuradha4803 2 ปีที่แล้ว

    Amma pasanga nala padika oru parikaram soluga

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 2 ปีที่แล้ว

    nice

  • @y.j.lifestyle2384
    @y.j.lifestyle2384 2 ปีที่แล้ว

    நான் எப்பொழுதுமே தினமும் சாமி விளக்கு ஏற்றும் பொழுது உப்பு தீபம் ஏற்றுகிறேன் அப்படி செய்யக் கூடாதா அம்மா

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +1

      சிறிது நாள் இடைவெளி விட்டு ஏற்றுக் கொண்டு வாருங்கள் மா

    • @y.j.lifestyle2384
      @y.j.lifestyle2384 2 ปีที่แล้ว

      @@advaita7channel403 சரிங்க அம்மா. நன்றி 🙏

  • @kanagavalli4337
    @kanagavalli4337 2 ปีที่แล้ว

    Vankam amma

  • @KKKK-iz4bp
    @KKKK-iz4bp ปีที่แล้ว

    Daily um ethanuma matham oru murai ethanuma eppo eppo ethanum

  • @esakkiraj7928
    @esakkiraj7928 หลายเดือนก่อน

    Weekly once Friday mattum deepam etrinan salt eppo change pannanum amma

  • @saradha783
    @saradha783 2 ปีที่แล้ว

    Can you pls tell solakan again mam bcoz i can't understand pls reply me

  • @sandhiyasri1385
    @sandhiyasri1385 2 ปีที่แล้ว

    Amma enga vittel spadiga lingam Iruku nangal thiruneeril vaithu irukirom sarriya amma illai endral thanniril vaika venduma sollungal

  • @srinibabu821
    @srinibabu821 2 ปีที่แล้ว

    Namaskaram amma this is Srinivasan. Neengal solkira ella parikaramum mudintha varai seiren ma.16 varam tuesday mukona uppu vilaku, 16 varam friday maha periva vilaku ellam pannindrken. Kadan ennum adayala ma kadavul mel baratha pottu pannindrken ungal asirvathaum vendum. 🙏🙏🙏🙏

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 2 ปีที่แล้ว

    அம்மா நான் இன்று இந்த தீபம் ஏற்ற லாமா

  • @thivakutty826
    @thivakutty826 2 ปีที่แล้ว

    Amma enakkum en kanavarukkum atikkadi sandai varuthu romba kastama iruku amma atharku oru vali solluka amma

  • @chellakuttyanu9392
    @chellakuttyanu9392 2 ปีที่แล้ว

    Morn vilagu ethanuma Eve vilagu ethalama

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    K ga amma...tq ga

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 2 ปีที่แล้ว

    Amma vanakkam.

  • @divyadivya-tr9tq
    @divyadivya-tr9tq 2 ปีที่แล้ว +1

    Vanakkam amma....own business pandrathukum athula nalla profit varathuku parigaram iruntha solunga amma

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +1

      உப்பு தீபம் ஏற்றுங்கள் நல்ல லாபம் கிடைக்கும் மா

    • @divyadivya-tr9tq
      @divyadivya-tr9tq 2 ปีที่แล้ว

      🙏🙏

  • @santhisanthi7862
    @santhisanthi7862 2 ปีที่แล้ว

    Amma kuladeivam veratham eppdi erukanum solluga amma pls naga Friday poganum

  • @krishnas3675
    @krishnas3675 2 ปีที่แล้ว +4

    நான் தையல் தொழில் செய்கிறேன் என்னால் சிறிது நேரம் உட்கார்ந்து தைத்தால் மிகவும் சோம்பேறித்தனம் வந்து விடுகிறது என்ன செய்வது என்று கூறுங்கள் pls ma

    • @jewels_sarees
      @jewels_sarees 2 ปีที่แล้ว +1

      Same problem

    • @advaita7channel403
      @advaita7channel403  2 ปีที่แล้ว +3

      உப்பு தீபம் ஏற்றுங்கள் மா

  • @minnalmurali4526
    @minnalmurali4526 11 หลายเดือนก่อน

    amman kovilil uppu deepam podalama amma

  • @sasirekha5353
    @sasirekha5353 2 ปีที่แล้ว

    24mani neram uppu vilaku etria maru naal medam ennai marupadiyum use pannalaam amma

  • @thivakutty826
    @thivakutty826 2 ปีที่แล้ว +1

    Amma pooja room taniya illa enna pannaumma

  • @vasanthakokila7221
    @vasanthakokila7221 ปีที่แล้ว

    அம்மா சாமி ரூம்ல ஏத்தணுமா?இல்ல ஹால்ல ஏற்றணுமா

  • @selvamnithya9548
    @selvamnithya9548 6 หลายเดือนก่อน

    எங்கள்வீட்டில்படிக்கட்டில்2நாளாவேஒருதவளைஇருந்துகொண்டிருக்குஅம்மாநல்லதாகெட்டதா

  • @meenaloshini6289
    @meenaloshini6289 ปีที่แล้ว

    அம்மா வேலைக்கு போகும் நான் 24 மணி நேரம் பொருத்த முடியாதேமா அதற்கு என்ன வழிம்மா

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 2 ปีที่แล้ว

    But many people s suggesting not lamp salt deepam.......

  • @nagarajr9142
    @nagarajr9142 2 ปีที่แล้ว

    Intha mari vaikama vazha izhaila mela oopu potu vaikalama?

  • @lavanyap4450
    @lavanyap4450 2 ปีที่แล้ว

    Conceive'a irukum pothu ithu panalama please sollunga

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 2 ปีที่แล้ว

    Please Antha slogathai screenil podungal.Thank u.

  • @srishakumar7228
    @srishakumar7228 2 ปีที่แล้ว

    Amma adey uppu ennai irukatuma illa pudhusa madhanuma? Amma morning vilaku yetrum poludhu manasuku avalon happy ah irundhadhu aana vilaku thiriya thoodinadhum anaijidichi romba kashtama iruku .

  • @durga8922
    @durga8922 2 ปีที่แล้ว

    பழைய அகல்விளக்கில் ஏற்றலாமா Sis

  • @inimaielango2634
    @inimaielango2634 2 ปีที่แล้ว

    Mam.. pacharisi illaina normal puzhungal rice or seeraha samba rice use pannalama mam.. for atchathai.

  • @bhaktiworldmaheshtamil4906
    @bhaktiworldmaheshtamil4906 2 ปีที่แล้ว

    Mam monthly uppu deepam podum pothu entha maalik podanam reply please

  • @sanjanatamilsanjanasuju729
    @sanjanatamilsanjanasuju729 2 ปีที่แล้ว

    Amma vanakam neenga thorana ganabathi 6 Sunday parigaram sonningalamma mayiladudhurai la andha temple irukunu sonninga na mayiladurai la dhan iruken andha temple enga irukumma sollunga please

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

    24 hrs ethanama appo anaika kudatha puriyila daily ethanamma

  • @poonkodibalakrishnan8550
    @poonkodibalakrishnan8550 ปีที่แล้ว

    🙏

  • @srishakumar7228
    @srishakumar7228 2 ปีที่แล้ว

    Amma sollungama manassas kashtama iruku mor 5.30 yetrinen

  • @suvithameenatchi6539
    @suvithameenatchi6539 2 ปีที่แล้ว

    Please told hyagreevars valipadu Amma

  • @me-qc7wz
    @me-qc7wz 2 ปีที่แล้ว

    அம்மா இது நாளைக்கு பண்ணலாமா அம்மா

  • @chellakuttyanu9392
    @chellakuttyanu9392 2 ปีที่แล้ว

    Eve vilagu etralama

  • @nandhininandhanath1728
    @nandhininandhanath1728 2 ปีที่แล้ว +1

    Ethatha nanum panen bt yenaku kadan prachchanai theera villai

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 2 ปีที่แล้ว +2

    Amma na uppu deepam, 48 nal yetri mudithuviten, thirumbavum, 48 nal podalama, reply panunga amma

  • @straightforward5068
    @straightforward5068 2 ปีที่แล้ว

    Mam 🙏 please send me that slogam

  • @kuttypaiyan3352
    @kuttypaiyan3352 2 ปีที่แล้ว

    அம்மா

  • @ashokkumart802
    @ashokkumart802 2 ปีที่แล้ว

    Amma Friday 33 rupepoojai sethen 6 varam mudinthu vitathu Mahalakshmi thayar kovil undiyal selutha sonninga athu Enna day la seluthanuma solunga yesterday tha mudinjathu