இனி பிரேக்பாஸ்ட், லஞ்ச் டின்னர் எல்லாத்துக்கும் இது ஒன்னு போதும் / different uses of Rice cooker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  2 ปีที่แล้ว +39

    Rice cooker uses video Part - 2
    th-cam.com/video/lnDkf69kGbw/w-d-xo.html

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 ปีที่แล้ว +15

    செக்க சிவந்த வானமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    ஆச்சரியம் என்னவென்றால் முதல் முறையாக ரைஸ் குக்கரில் டிபன் மதிய உணவு இரவு உணவு செய்து காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது
    மணக்க மணக்க மீன் குழம்பு
    நூடுல்ஸ் சூப்பர்
    கீரை
    பிரியாணி
    முட்டை கிரேவி
    போன்றவை அழகிய முறையில் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..
    தொடர்ந்து வீடியோவை பதிவிடுங்கள் தோழியே எப்போதும் சப்போர்ட் செய்வேன்

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +3

      நன்றி மா அல்ஹம்துலில்லாஹ்

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 หลายเดือนก่อน +1

      Great ma.🎉🎉 So many tips .Insa Allah.Canada

  • @danieldevakumar2062
    @danieldevakumar2062 2 ปีที่แล้ว +5

    மிக பயனுள்ள தகவல்,ஏற்கனவே வெற்றிகரமாக Try செய்துள்ளேன்,ஒரே ஒரு விடயம் கறி சமைக்கும் போது புளி சேர்கக்கூடாது,காரணம் Rice cooker பாத்திரம் அலுமினியம் என்பதனால்,கரையும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால் உணவு நஞ்சாகும்.

  • @kokilac9027
    @kokilac9027 3 ปีที่แล้ว +63

    Very useful tips ma
    இனி , பரண் மேலிருக்கும் rice cooker எடுத்து கொண்டு , pressure cooker பரண் மேல்.போட வேண்டியது தான்😀

  • @kalaik844
    @kalaik844 2 ปีที่แล้ว +14

    அருமை மகளே நீ டெமோ காட்டிய அனைத்தும் சூப்பர்.இன்னும் இது மாதிரி யூஸ்புல்லான கிச்சன் டிப்ஸை போட்டு கொண்டே‌இரு மகளே ஒகே.

  • @sdevakisathya5455
    @sdevakisathya5455 3 ปีที่แล้ว +7

    Hi dear hru.
    ஹாய் டியர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன் நல்ல நல்ல விஷயம் எல்லாம் சொல்றீங்க ரைஸ் குக்கரில் எவ்வளவு பண்ண முடியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும் really were excellent girl 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +1

      Hi dear. Thank u very much ma. I really happy to see ur comment. Share my vdo dear

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +11

    அடேயப்பா ..🤝எவ்வளோ tips....💐.time waste pannama ..🔥sema tips kodutheenga ..vera level....Voice chance illa ..♥️💕Thank you ...🙏super. skip pannave manasu varala ...🤩cleaning kooda solli koduthittenga...👍super👌

  • @syedameena6165
    @syedameena6165 3 ปีที่แล้ว +7

    மிகவும் நன்றி சிஸ்டர் எங்க வீட்ல இருக்கு ரைஸ் குக்கர் கேஸ் காலியான மட்டும் சோறு மட்டும் வைப்பேன் இதில் இவ்வளவு விஷயம் இருக்குனு இப்போது தான் தெரியும்👌👌👌

  • @pratheepanpratheepan64
    @pratheepanpratheepan64 2 ปีที่แล้ว +138

    உங்கட வீடியோ எங்களுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு இலங்கையில் இப்ப ரொம்ப கேஸ் இல்லாம பிரச்சனையா இருக்கு சமைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப உங்களுடைய வீடியோ மூலமாக ரொம்ப ஈசியான சமையல் பண்ண முடிஞ்சிருச்சு ரொம்ப நன்றி

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 ปีที่แล้ว +6

      . நன்றி மா

    • @LifestylecubeTamil
      @LifestylecubeTamil 2 ปีที่แล้ว +1

      இப்போ பிரச்சினை குறைந்து விட்டதா

    • @ummusuhaib6374
      @ummusuhaib6374 2 ปีที่แล้ว

      @@LifestylecubeTamil innum illa sis… ippa Sri Lanka la gas illa

    • @keniskenisten3134
      @keniskenisten3134 2 ปีที่แล้ว

      yes super akka rompavum help pa irukku ipa gas ila Caroline ila. ..so intha rice cooker laiyee ivalavu visayam pannalaama thank you so much sister . .I'm from Sri Lanka. ...unga fish carry mathiri than nanum vaikiranaan akka super testy. ....

    • @kalaimaniskitchen7263
      @kalaimaniskitchen7263 2 ปีที่แล้ว

      @@KasbenasSamayal dfddd Dr ddddddeA

  • @seveneleven8695
    @seveneleven8695 3 ปีที่แล้ว +9

    Inime tour pogum pothu rice cookera thukitu poira vendiyathan.... hotel foods easya avoid pana best way 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thank u for sharing

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 3 ปีที่แล้ว +2

    ரொம்ப யூஸ்ஃபுல்லான வீடியோ... 👍👍👍

  • @affrinansari217
    @affrinansari217 3 ปีที่แล้ว +4

    Very Useful sis.na 8 years ah white rise mattumdhan seiren.inime naanum ellame try pantren insha allah.

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 2 ปีที่แล้ว +1

    யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்பது போல். எனக்கு பிரயோசனமான உங்களின் இந்த சமையல் வீடியோ மற்றவர்களுக்கும் பிரயோசனப்படட்டும் என்று நான் எத்தனை வாட்சப், முகநூல் குரூப்பில் அங்கமாக இருக்கேனோ அத்தனையிலும் ஷேர் பண்ணிட்டேன்.

  • @abusalim8469
    @abusalim8469 3 ปีที่แล้ว +61

    Wow very amazing sis. Rice cooker இவ்வளவு விஷயம் இருக்க very very useful sis. Thanks for sharing. S sis part 2 pooduga. நான் this rice cooker rice maittuthan ஆக்கமுடியும் சும்மா வச்சுருக்கேன்.

  • @mullaikodisingram2811
    @mullaikodisingram2811 3 ปีที่แล้ว +2

    இத்தனை நாள் வீணாபோச்சு.ரொம்ப நன்றி சிஸ்டா்

  • @AkbarAli-id7by
    @AkbarAli-id7by 2 ปีที่แล้ว +12

    இந்த அளவுக்கு...யாரும் ரைஸ் குக்கர யூஸ பண்ணிருக்க மாட்டாங்க....மேடம்
    vera level
    from...dubai

  • @christurajs9918
    @christurajs9918 ปีที่แล้ว

    Thank you sister... from Dubai .
    ரொம்ப நாளாக சந்தேகம் ❤
    😍

  • @vivanramyan8616
    @vivanramyan8616 2 ปีที่แล้ว +3

    Yes past 10 years we are using this method in rice coocker thank you for your video

  • @perinparajahmuthiah7975
    @perinparajahmuthiah7975 ปีที่แล้ว +1

    Thankyou so much wonderful. First I want to try chicken biriyani. From Canada 🇨🇦

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  3 ปีที่แล้ว +30

    குழம்பு மிளகாய்த்தூள்
    th-cam.com/video/4ALaHkUiGUY/w-d-xo.html
    கீரை பொடி
    th-cam.com/video/jn8iZ3yM6zM/w-d-xo.html
    பாய் வீட்டு ஸ்டைல் பிரியாணி
    th-cam.com/video/Jsag_EW5N4U/w-d-xo.html

    • @keerthikashanmugam6693
      @keerthikashanmugam6693 3 ปีที่แล้ว +4

      Sis egg gravy recipe upload panenge pls
      Republic Day song ah papa super ah padunange

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      @@keerthikashanmugam6693 thank u dearm sure ma

    • @sidhilakshmanan2680
      @sidhilakshmanan2680 3 ปีที่แล้ว

      Pl add more recipes in part2

    • @sajithafathima851
      @sajithafathima851 3 ปีที่แล้ว

      Vattalappam recipi in rice cooker

    • @muraliij4113
      @muraliij4113 3 ปีที่แล้ว

      @@keerthikashanmugam6693 hjh

  • @rahulponnusamy9921
    @rahulponnusamy9921 ปีที่แล้ว

    Thank you very much ka ivalo items seiyalanu oru demo kuduthadhukku. Romba help full ah irundhuchu. Enna maari pasangalukku romba help full ah irukkum vitula irundhu Job, hostel nu irukavangalukku.

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 2 ปีที่แล้ว +2

    Very very useful. Potato, maravalli kilangu pondravattraiyum vegan vaikkavum. Upyugapafum. Cheiyum murai meduvagavum, puriyumbafiyum irunthathu. Nandri Thank you

  • @JTG5451
    @JTG5451 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க rice cooker ல இதெல்லாம் சமைக்க லாம் என்று சொன்னதற்கு அப் பரந்த rice cooker ரை use பன்னரோம்.
    Thank you very much அக்கா. 🙏🙏🙏

  • @shabushabnaz8329
    @shabushabnaz8329 3 ปีที่แล้ว +3

    Nanum rice cooker dan use panren but rice ku mattumdan thanks for information

  • @mohammedkaja1979
    @mohammedkaja1979 3 ปีที่แล้ว +1

    Nijamave superb friend nalla useful video enaku gifta vanduci na innum use pannala mela potu vachuruken bayama irundhuci idhu parthadhum seyalamnu iruken thankyou bena🥰😍💓💗

  • @everydayfoodie7232
    @everydayfoodie7232 3 ปีที่แล้ว +8

    It's useful for srilankans for this situation. Thank you 😊 sisy

  • @kaniraj4720
    @kaniraj4720 2 ปีที่แล้ว

    wow really super sis இன்ட௧்ஸன் ஸ்டவ் ௧ேஸ் தேவயில்லபோல👏👏👏 skip panna thonala super explan very use ful video

  • @AruvisKingdom2019
    @AruvisKingdom2019 2 ปีที่แล้ว +18

    Am from Srilanka. As we are currently facing gas shortage I find this video very useful sister. Thank you for these ideas!

  • @kiruthikaedhaya6049
    @kiruthikaedhaya6049 2 ปีที่แล้ว

    Really useful video sister. Naan ithu varai rice cooker ai use seithathey illa ma. Pack open seiyama vaichu iruinthen. Unga video partha piragu tha electric rice cooker uses therinjukitten ma. Thanks sister

  • @foreverfairwin
    @foreverfairwin 2 ปีที่แล้ว +5

    Very different cooking 👍🏻😊

  • @jayalakshmishanmugam4236
    @jayalakshmishanmugam4236 2 ปีที่แล้ว

    Super sis rice cookerla ippadi irukan ippa than pakren thank u

  • @brindadurai6807
    @brindadurai6807 3 ปีที่แล้ว +18

    Thank you so much for this video. It's been 10 years I bought a panasonic rice cooker with steamer but believe me I have not used it properly even for a month. I kept it in my kitchen shelf as a showpiece. Now I will start using it since it's in working condition even now. Can you give some tips like this is to use sandwich maker for making other recipes?

  • @jothimanu3268
    @jothimanu3268 3 ปีที่แล้ว +1

    Super sister. நான் இதுவரை சோறு மட்டும் தான் வைத்திருக்கிறேன். இவ்வளவு நன்மைகளா? Thank you so much sister'.

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 6 หลายเดือนก่อน

      ரைஸ் cooker சாப்பிடலாமா நல்லதா உடம்புக்கு?

  • @harikr6664
    @harikr6664 3 ปีที่แล้ว +3

    Amazing ma i thought only rice nothing to do with this
    To reduce gas we can use this one

  • @manosakthi6916
    @manosakthi6916 6 วันที่ผ่านมา

    Thank u sister... நான் பேச்சிலர் Very usefull.

  • @TreatsnvlogsbyNaseeha
    @TreatsnvlogsbyNaseeha 3 ปีที่แล้ว +20

    Wowww what an Amazing video bena sema👏👏👏 i loved keerai poriyal and meen kulambhu in rice cooker.. From measurement to all recipes superrro super 😍😍😍 brilliant effort, rice cooker vanganumnu ninaikuravanga ellarum indha videovaiyum paarkanum...

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +2

      😍😍😍.. thank u so much dear 😘😘😘

  • @srinishatricky8426
    @srinishatricky8426 3 ปีที่แล้ว +1

    Sis neenga "soru"nu soldratha ketkum pothe santhoshama eruku sis thamizh vazgha.... Semma sis

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 ปีที่แล้ว +3

    Very useful video excellent recipes thank you very much

  • @prahanyan801
    @prahanyan801 3 ปีที่แล้ว

    Super sister. Na 4 years ah white rice mattum than panniruken sis. Ivlo seiyalam nu theriyathu. Thank u sister.

  • @lucksep2989
    @lucksep2989 2 ปีที่แล้ว +2

    Thank you very much for your video, this is really helpful for our Sri Lankan people.

  • @abishajebastin8608
    @abishajebastin8608 3 ปีที่แล้ว +2

    Really it's very useful sis inaiku thn frst time unga vedio pathen intha vedio pathathum subscribe panniten... Keep give more information sis.. En kita 2yrs ah rice cooker use pannamaley irunthuchi ini na use panna poren 👍 part 2 veanum sis kandipa post pannunga waiting

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      Thank u very mach dear... kandipa part 2 poduren ma. Stay connected dear 😍

    • @abishajebastin8608
      @abishajebastin8608 3 ปีที่แล้ว

      @@KasbenasSamayal akka unga muslim style recipes nirya soli kudunga akka plz

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +1

      @@abishajebastin8608 ya sure dear

  • @jamilabegum9670
    @jamilabegum9670 3 ปีที่แล้ว +4

    Ma.shaa.Allah. அருமை சகோதரி.❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

  • @saffrinsaffrin2616
    @saffrinsaffrin2616 3 ปีที่แล้ว +1

    Thanks for your information sis.ithe use panna theriyama na apdiye vechu iruken.inimel nanum intha mari use panren

  • @anselmsophialeon5374
    @anselmsophialeon5374 3 ปีที่แล้ว +4

    Very useful mam expecting part 2

  • @rifaqueen3509
    @rifaqueen3509 3 ปีที่แล้ว

    Super video. ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது.Zajakallah sis

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 ปีที่แล้ว +10

    Superbly explained with a variety of cooking items. This is good learning for me. Thank you Lady. 💐

  • @sameemashahul1393
    @sameemashahul1393 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis super sis.... Rice cooker la briyani, rice mattum than seivom anaa ivalo seringa sis romba use full sis....part 2 kandippa podunga sis... Unga videos ku naa romba addict aaittan... ❤️

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      Wa alaikum salam. Thank you ma. Sure

  • @mansurali5989
    @mansurali5989 3 ปีที่แล้ว +10

    Sis nenga vera level ❤️very very useful tips 👍

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 ปีที่แล้ว +1

    அலைக்குமுஸ்ஸலாம்.
    ஆஹா. மிகத்திறமையான அபூர்வமான மற்றும் அற்புதமான மிகவும் உபயோகமுள்ள பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான இனிமையான விளக்கம் அழகிய இன்பத் தமிழில். மிகவும் அருமை . அன்பான நன்றியும் வாழ்த்துக்களும்.
    I have subscribed your lovely channel. Please stay connected. My best wishes.

  • @jenik5876
    @jenik5876 2 ปีที่แล้ว +3

    That was lot of information. Thank you so much 💖

  • @gowthamapriyakathavarayan8180
    @gowthamapriyakathavarayan8180 2 ปีที่แล้ว

    This is so cool. i used do items once in year...hereafter i ll do all items without wasting my time...

  • @jummystick
    @jummystick 3 ปีที่แล้ว +3

    👏🏻👏🏻👏🏻Wow. Superb. I learned something new today. 👍👍👍🇨🇦

  • @varalakshmik1908
    @varalakshmik1908 2 ปีที่แล้ว +1

    Very useful tips.Thank you

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 8 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் மா excellent voice excellent video fantastic your recipes verified beautiful your voice god bless you my child❤❤❤❤❤🪷👌👌👌👌👌🌹🌷🙌🙌🙌👍👏👏👏👏🪷🙏🙏🙏🙏

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  8 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி மா 🥰🥰

  • @abdulbros271
    @abdulbros271 2 ปีที่แล้ว +1

    Thank u ma.. I buy rice cooker today... I only know that is rice cooker, now your vedio very useful to us for variety of cooking receipes

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்.....
    அடேங்கப்பா ஆ ஆ ஆ ஆ ரைஸ்குக்கரில் இத்தனை வகையான சமையல் செய்ய முடியுமா?
    ரைஸ் குக்கரில் நெய்ச் சோறு செய்ய முடியுமான்னு ரெண்டு நாளைக்கு முன்புதான் யோசிச்சேன். எனது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் நெய்ச் சோறு என்ன ஜுஜுபி பிரியாணியே செய்யலாம்னு அசால்ட்டா செஞ்சு காட்டிட்டீங்க. வாழ்த்துக்கள்.
    எல்லாத்தையும் அவசரகதியில் செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் என்னைப் போன்றோருக்கு மிக, மிக, மிக ரொம்ப பிரயோசனமான வீடியோ. ஏன்னா சோறு முக்கியம். மீண்டும் எனது, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  ปีที่แล้ว

      Alhamdulillah ❤️.. நன்றி

  • @rajieswari8759
    @rajieswari8759 3 ปีที่แล้ว +3

    Very useful video sister tq so much 🙏🙏

  • @elangu86eg
    @elangu86eg 7 หลายเดือนก่อน

    After you told me that I don't know how to make anything in a rice cooker, I got the courageIt was very nice of you to say sister, may Allah bless you always

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  7 หลายเดือนก่อน

      Aameen... Thank you dear ❤️

  • @pramiworld1699
    @pramiworld1699 3 ปีที่แล้ว +4

    Super sis! Theriyatha visayangal sollirikinga! Thank you! Apdiey part 2vum podunga pls! 🙏👍🙏👍🙏👍🙏

  • @lathar2594
    @lathar2594 ปีที่แล้ว

    வெரி வெரி வெரி யூஸ்ஃபுல் டிப்ஸ் தேங்க் யூ பா மிகவும் பிரமிப்பாக இருந்தது

  • @gnanasekaran4998
    @gnanasekaran4998 2 หลายเดือนก่อน +3

    பிரியாணி செய்யும் போது அடியில தட்டு போட தேவையில்லை எண்ணை,நெய் சேர்ப்பதால் அடிபிக்காது

  • @anjaliajitha1582
    @anjaliajitha1582 2 ปีที่แล้ว

    Super explanation and useful tips.. Thnk uu for sharing this

  • @shamiladoris9462
    @shamiladoris9462 2 ปีที่แล้ว +4

    Very informative video and useful tips. Instead of rice cooker use the term electric cooker for more clear understanding. Thank you so much.

  • @armandaroquianadin4482
    @armandaroquianadin4482 2 ปีที่แล้ว +1

    சூப்பரா செய்து காட்டினீர்கள் 👍👏❤️❤️

  • @YazuLifestyle
    @YazuLifestyle 3 ปีที่แล้ว +3

    Very useful video dear 😍 fish kulambu in rice cooker yummy 😋

  • @prakashgovindaraj2497
    @prakashgovindaraj2497 ปีที่แล้ว

    Lovely... It's really useful and u r great.. thankyou

  • @msamsa994
    @msamsa994 3 ปีที่แล้ว +3

    Super

  • @fashiontechtamil7816
    @fashiontechtamil7816 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி😄😄😄

  • @muthumari5413
    @muthumari5413 3 ปีที่แล้ว +8

    How many of you noticed? Don't use ever silver spoon. Superb caution sis.

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +1

    அருமையான வித விதமாக உணவு செய்து மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 3 ปีที่แล้ว +3

    Super sister 👍🏻👍🏻👍🏻
    Super rice cooker easy method
    Different method of fish 🐠 kulambu recipe super 👍🏻❤️
    Idli and mutton biryani recipe super 😋😋😋 all tips super 👍🏻👍🏻

  • @HARIHARAN-ro9zv
    @HARIHARAN-ro9zv 2 ปีที่แล้ว +1

    எனக்கு இன்று தான் தெரியும் இவ்வளவு வகையில் சமைக்கலாம் என்று நன்றி சகோதரி🙏

  • @ammathammath246
    @ammathammath246 3 ปีที่แล้ว +12

    Egg gravy recipe podunga sis

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      Sure pa

    • @ammathammath246
      @ammathammath246 3 ปีที่แล้ว

      @@KasbenasSamayal Assalamu alaikum sis part 2 video podunga sis😍😍😍

  • @qararfathima4422
    @qararfathima4422 2 ปีที่แล้ว

    ஆச்சுவல் நான் சொல்ல வந்தது என்னிடம் இருக்கும் குக்கரில் திறந்து வைத்து சமைக்க முடியாது உங்கள் நிகழ்ச்சி பார்த்ததும் எனக்கு நல்ல ஐடியா கிடைச்சது நன்றி

  • @malathipadmanabhan6136
    @malathipadmanabhan6136 2 ปีที่แล้ว +3

    அந்த ரைஸ் குக்கர் பாத்திரம் உப்பு தண்ணீரால் அரித்தது போல் ஆகி விட்டது. அதை எப்படி clean செய்வது Madam?

  • @sornamcharles2769
    @sornamcharles2769 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வாழ்த்துகள் 💐💐💐

  • @ranjithaparthasarathy3579
    @ranjithaparthasarathy3579 3 ปีที่แล้ว +3

    Nice demo. How do you continue first day and second day in your video . Apart from cooking can you show that demo also. It will be useful

  • @hariesh984
    @hariesh984 11 หลายเดือนก่อน

    Very nice explained thankyou so much friend🎉❤

  • @AnnCrake
    @AnnCrake 2 ปีที่แล้ว +4

    Hi can you please add sub titles in English. Love to watch your videos.

  • @Education.765
    @Education.765 3 ปีที่แล้ว

    Omg this is amazing
    Very Very nice
    I really enjoyed the video
    Rice cooker use panna theriyaathu
    Ammadiyov video full ah paarthen
    Romba tips kuduthrukeenga
    Cooking solli kuduthrukeenga adhuvum many many dishes
    Cleaning kooda
    Vera level video
    Ayyo enaku solla vaarthai ye illa
    Use panna theriyaathu nu solli rice cooker summaveh vechrunthen
    Inime use panlaam
    I'm very grateful to you dear ❤

  • @jmasikaa1121
    @jmasikaa1121 2 ปีที่แล้ว

    Super sister🥳🥳 na thalippu ealam rice cooker pathirathulaea gas la vachu panetu aparama rice cooker la biriyani panuven sister🤦‍♀️

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 ปีที่แล้ว

    Super ah tips solurenga semma👍👍👍👍👍

  • @theresatheresa41
    @theresatheresa41 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு போட்ட சகோதரிக்கு நன்றி

  • @jabara4933
    @jabara4933 2 ปีที่แล้ว

    Superb Awesome........excellent......naraiya recipes Panama mudiyumnu ...I like you ideas .....vera level

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 ปีที่แล้ว +2

    The best gift one can give to one's wife. I recommended this to many of my young married colleagues.

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 ปีที่แล้ว +2

    Its very useful sis......i do continue to cook with your style..thxx

  • @thajnisha9593
    @thajnisha9593 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் அற்புதம் 👍 அஸ்ஸலாமு அலைக்கும்

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว

    ஈசியான சமையல் முறை super 👍👍👍👍

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 ปีที่แล้ว

    அப்பாடா இவ்வளவு டிப்ஸ் மீன் குழம்பு அருமை சகோதரி

  • @dasanbabe5737
    @dasanbabe5737 2 ปีที่แล้ว

    antha thatdu eila sister thank u use full tips😍

  • @sidsid6650
    @sidsid6650 2 ปีที่แล้ว

    Very very very useful vedio super sister. My all doubghts clear

  • @loorthusamy6845
    @loorthusamy6845 2 ปีที่แล้ว

    Sis entaum rice cooker vachiruken ana na use panavey illa ini na use panna poren thanks for video congrats na unga vidoeku adit so am happy valga valamudan i am priya

  • @jayanthin5122
    @jayanthin5122 2 ปีที่แล้ว

    அருமையான தகவல். மிக்க நன்றி

  • @subbulaxmi7668
    @subbulaxmi7668 4 หลายเดือนก่อน

    Super explain. Thank you pa

  • @vijiratha9991
    @vijiratha9991 2 ปีที่แล้ว

    Tanx dear. Very informative. Will try ur recipes.

  • @Bhumaa-i3m
    @Bhumaa-i3m ปีที่แล้ว

    ❤very good Information 👍

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @shameemfathima7811
    @shameemfathima7811 3 ปีที่แล้ว

    Mashallah sis.unga video miss pannama parpen.today tan rice cooker vanganom.enakkagave video pota mathiri irunthuchu sis thanku soo much .soo motivating sis keep it up

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 ปีที่แล้ว +2

    Very good explanation with clear voice which will be very useful for beginners and to make variety of items. Thank u very much sister

  • @r.arabiyabehamr.arabiyabeh530
    @r.arabiyabehamr.arabiyabeh530 3 ปีที่แล้ว +1

    Super bena nan ippa thodarndhu unga channel parka aarambichutan unga tips ellamae super mashaallah