அட்டமாதிபதியாக புதன், சனியுடன், சூரியனுடன் அதனதன் ஆதிபத்தியம் போன்ற சேர்க்கைகளுடன் விளக்கிய விதம், மிக நுணுக்கம் மற்றும் சிறப்பு ஐயா. வணங்குகிறேன் குருவே..
@@pradapbala7490 பௌர்ணமி யோகத்தில் பிறந்து , குருவோடு அமர்ந்த சந்திரனின் பார்வையில் சூரியன் புதன் செவ்வாய் சுக்கிரன்👌 குரு 7 ,9, 11 ஆகிய வீடுகளை பார்க்கிறார்.சூரியனும் சிம்மமும் வலுப்பெறுகிறது. பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்திருப்பீர்கள்⭐
புதன் வலுத்தவர்களே வீடியோ பார்ப்பார்கள்.... மிதுன லக்னம், லக்னத்தில் சுக்ரன் தனித்த புதன் பரிவர்த்தனை சந்திர கேந்திரத்தில் அமைகிறார்.... சோதிடம் கற்க ஆசை வந்தது கற்க தொடங்கி இருக்கிறேன் புதன் தசை 2027 ல் தொடங்குகிறது. நானும் ஒரளவு வலுப்பெற உங்களுது வாழ்த்துக்கள் வேண்டும் குருஜி.....
குருஜி அய்யா நீங்கள் எப்பொழுதும் மேஷம் முதல் தனுசு வரைக்கும் தெளிவாக மற்ற கிரகங்களை இணைத்து பலன் சொல்றிங்க ஆனால் மகரம்,கும்பம்,மீனம் மட்டும் மிகவும் சுருக்கி சொல்றிங்க..கடைசி 3 ராசிக்கும் கூடுதல் நேரம் கொடுங்கள் முன்னுரிமை கொடுங்கள் ஐயா..
கடக லக்னம் பற்றி சொல்லுங்கள் குருஜி அரசியல் அரசாங்கம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் கடக லக்னம் கருணாநிதி, அண்ணா, APJ அப்துல் கலாம் எப்படி குருஜி
தலைப்புக்கு ஏற்ற விளக்கம் கொடுத்தால் நல்லது.....புதன் எட்டாம் அதிபதி விருச்சிகம் கும்ப லக்னகார்ர்கள் பற்றி சொன்னால் நல்லது....வல வல விளக்கம் கடுப்பேத்தாதீர்....
Guruji ஜென்ம சனி பிறந்த ஜாதகத்தில் சந்திரன் உள்ள டிகிரி நெருங்கும் போது துண்பங்கள் நடக்கும். கடந்து விட்டால் துன்பங்கள் குறைய துடங்குமா? இது அஷ்டம சனிக்கும் பொருந்துமா? இதில் டிகிரி பாக்கலாமா?
பௌர்ணமி சந்திரன் நேர் 7 ஆம் பார்வையில் திக் பல சூரியன் புதன் (விருச்சிக லக்னம்) ஆனால் அந்த சந்திரன் சனி யின் இணைவு கும்பத்தில் புதன் தசையில் அரசு மருத்துவர் ஆனார் திருமணம் நடந்தது இருப்பினும் ஏதோ ஒரு சஞ்சலம் 8 ஆம் அதிபதி தசை. என்பதாலா குருஜி 2 ஆண்டு ஆயிற்று குழந்தை பாக்கியம் தாமதிக்கிறது ஏன்
*No. 1 Astrologer in the world is Aditya Guruji ayya*
உண்மையை மட்டுமே சொல்லும் உண்மை யான ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
அட்டமாதிபதியாக புதன், சனியுடன், சூரியனுடன் அதனதன் ஆதிபத்தியம் போன்ற சேர்க்கைகளுடன் விளக்கிய விதம், மிக நுணுக்கம் மற்றும் சிறப்பு ஐயா. வணங்குகிறேன் குருவே..
பட்டங்கள் கொடுப்பது குறைக்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி நீங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தியது மிகவும் நன்று. குருஜி அவர்களுக்கு 🙏🙏🙏
கும்ப லக்ன பலன் மிக கம்மிய இருந்தது. குருஜி.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஐயா அருமையான நேரலை நன்றி 🙏
1:03
Kumbam laganam
நன்றி சார் ஜோதிடத்தின் நயாகரா வெள்ளம், எங்கள் ஜோதிட தலைவன் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்வோம்
28:58 100% true. Thats why i started learning astrology
அருமை💐👍
அருமையிலும் அருமையான விளக்கம் குருவே
அருமையிலும் அருமையான விளக்கம் குருவே. கொஞ்சம் புரிகிறது. தங்கள் பேச்சு வியக்கவைக்கிறது.
குருவின் குருவிற்கு பாதம் பணிந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
S
Kumbam laganam 1:03:05
வணக்கம் ஐயா 💖💖💖🙏🙏🙏
இது போன்ற விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது குருஜி.
Super guruji sir nandri
Sir your teaching is excellent.
🙏GURUJI⭐உதாரணங்கள் அருமை👌
@umasaravanan3843 madam unga comend ellam parpa enudaya jathagam koncham pathu soluga madam dob:30/06/1996 time:2:35PM place:vellore(dt) nan thozil athibar avena (kodikalai sambaripena)unga answer kaka wait panra madam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@pradapbala7490 பௌர்ணமி யோகத்தில் பிறந்து , குருவோடு அமர்ந்த சந்திரனின் பார்வையில் சூரியன் புதன் செவ்வாய் சுக்கிரன்👌 குரு 7 ,9, 11 ஆகிய வீடுகளை பார்க்கிறார்.சூரியனும் சிம்மமும் வலுப்பெறுகிறது. பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்திருப்பீர்கள்⭐
@@pradapbala7490 தர்ம கர்மாதிபதி யோகம்⭐👌2,9,10,11 க்குரிய கிரகங்கள் Connect ஆகுது⭐இந்த கிரகங்கள் அனைத்தும் அதிக சுபத்துவத்தில் இருக்கின்றன👌துலாம் லக்னம்~ Business lagnam 👍குரு 3ல் கீர்த்தி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திரம் பாக்கியம் லாப ஸ்தானங்களை பார்ப்பதால் நீங்க Businessல பல கோடிகளை சம்பாரிப்பீர்கள்👍⭐வாழ்க வளமுடன்💐
@@pradapbala7490 இந்த சூரிய தசை கண்டிப்பாக லாபங்களை கொடுக்கும். 2ஆம் அதிபதி அதிக சுபத்துவம் பெற்று தன்னுடைய வீட்டையே தொடர்பு கொள்கிறார்.தனம் பெருகும்👌
இன்று சூரியனின் நட்சத்திரம்~ என்ன ஒரு Coincidence👌
நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள்
When Guruji speaks about Mercury, He always excited because he is lagnathipathi for him... 😄😄😄
Excellent sir ..
8ல் புதன் 43:53
Guruji the great 🙏🙏🙏
Vanakkam Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super very nice sir
விருச்சிகம் லக்கனம்.
1.புதன்...2.டிகிரி
5.சந்திரன்.
6.சனி.நீச்சம்.25.டிகிரி
11.செவ்வாய்
12.குரு.
சுக்கிரன்.
சூரியன்.
23.டிகிரி
அஸ்தங்கம்.
வாழ்க்கை கடன் கடன்.
ஆனால்..சுபகடன்.
சுக்கிரன் தசை.சனிபுத்தி.
வீடு.கார்.தந்தது.
புதன்.தசை.
சொத்தை.இலந்தேன்..அன்னனிடம்
சனி புத்தி.
தந்தை.இலந்தேன்.
செத்து.பிலைத்லதேன்
ஆனால்.
மறைமுகமாக.வருமனம்.வருதூ.
ஆனால்.குருஜி.
நான்.பினரக்கும்.பேது.
எங்க.அப்பவுக்கு.
வயதூ.
70...
எங்கள்.அப்பா.
இரக்கும்பேது.
எனக்கு.வயது...25..
இந்த.ஜாதகத்தை..
நீங்கள்.
ஆர்ச்சி.பன்னூக்க.ஜி.
10...11...1970..
காலை..
7..20..
கருர்
வாழ்க வளமுடன் ஜி
வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
Grate sir thank u
Guruji super 👌
I love you guruji 💕 jegatheesan
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Budan valarpirai sandiran udan serndal
🙏நன்றி குருஜி
This video is totally related to Mercury sir.
வணக்கம் குருஜி
Very good explanation about buthan is very clear thank you so much guruji
Vanakkam guru ji Erode eswar
ஜோதிடமே கண்ணாமூச்சி விளையாட்டு என்பது சிறந்த எடுத்துக்காட்டு குருஜி.அதை கண்டுபிடிப்பது என்பதும் ஆனந்தமே.
😊😊😊😊😊😊😊
👌👌👌
Guruji 🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
You tube open pana first check seivadhu guruji video iruka. Indha kalathil thanaku therindha ellathaium katru kodukum mahan. Guruji valga
Guruji, you are the best! Only you can explain Budan Suriyan and Budan Sani with comical examples. 🙏
புதன் வலுத்தவர்களே வீடியோ பார்ப்பார்கள்.... மிதுன லக்னம், லக்னத்தில் சுக்ரன் தனித்த புதன் பரிவர்த்தனை சந்திர கேந்திரத்தில் அமைகிறார்.... சோதிடம் கற்க ஆசை வந்தது கற்க தொடங்கி இருக்கிறேன் புதன் தசை 2027 ல் தொடங்குகிறது. நானும் ஒரளவு வலுப்பெற உங்களுது வாழ்த்துக்கள் வேண்டும் குருஜி.....
Valhavalamudan
🙏
வணக்கம் குருஜி waiting ரிஷப லக்னம் குரு எனக்கு லாபஸ்தானத்தில் தான் இருக்கு குருஜி சுபத்துவம் இருக்கு
ரிஷப லக்னம்👌..குரு 11ல்👌
@@umasaravanan3843 hi akka epdi irukinga
@@umasaravanan3843 ama akka 😊
@@swaminathan981 நான் நல்லாருக்கேன். நீ எப்படி இருக்கே?😊
@@umasaravanan3843 super ah iruken😊☺
வணக்கம் குருவே 🙏😊...ஜோதிட மழை.... 😊
Live konjam sollitu vanga guruji
Miss aaydudhu
அஷ்டமாதிபதியானாலும் “கொட்டமாதிபதி” யாக கொட்டுவார்😂😂😂
Point G
Tanusu.lakanam.atila.ragu.guru
.sevai
Putan.anna.palan.
குருவே வணக்கம் school pasanga மாதிரி என் late ......
oru Karanam solringa 11.40 varave illa nengaa sry 😔 oru vaartha solringa
குருஜி அய்யா நீங்கள் எப்பொழுதும் மேஷம் முதல் தனுசு வரைக்கும் தெளிவாக மற்ற கிரகங்களை இணைத்து பலன் சொல்றிங்க ஆனால் மகரம்,கும்பம்,மீனம் மட்டும் மிகவும் சுருக்கி சொல்றிங்க..கடைசி 3 ராசிக்கும் கூடுதல் நேரம் கொடுங்கள் முன்னுரிமை கொடுங்கள் ஐயா..
மிதுன
ராசி
விருலக்
புதன்
உச்சகுரு
பார்வையில்
புதன்தசை
நல்லதே
நடந்தது
சந்திராதியோகத்தில்
ஐயா
வீடு.தொழில்.மீடியா
குழந்தை
சுக்ரன் சனி நேரடி பார்வை பத்தி காணொளி போடுங்க
Guru ji is great Astro man in world 🌎🙏
வணக்கம் குருஜி.. விருச்சிக லக்கினம்... 3ல் புதன்.. சூரியன்.. செவ்வாய்.. ஆனால் 9ல் சனி பார்க்கிறது.. இங்கு புதன் தசை நன்மை செய்யுமா?
Kadaga lagnam 7 la puthan iruntha thaai maman magalai mrg pannuvangala?
Guruji vanakkam ungalai pinpatrupaval en maganin sathagapalan sollaum 25/09/2003 time2'45pm Madurai Amarnath
Guruji ungakitte ennode son jathekam kandippa parkanum
கடக லக்னம் பற்றி சொல்லுங்கள் குருஜி அரசியல் அரசாங்கம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் கடக லக்னம் கருணாநிதி, அண்ணா, APJ அப்துல் கலாம் எப்படி குருஜி
கலைகள் இருக்கும்
கடந்துதான்
செல்லவேண்டும்
தலைவா
தங்களுக்கு
கோயில்
கட்டலாம்
Nobody cxplained astlogyi in intresting manner but you have done it well
Kasiviswanathan .AR.
சொல்ல வேண்டிய விடயத்தை சொல்லாமல் தேவை இல்லாமல் பல உதாரணங்களைச் சொல்லி எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லாமல் கடந்து சென்று விடுகின்றிர்
சனி வலுத்தால் வளவளா கொளகொளா வென்று பேசுவது இயல்பு இருந்தாலும் குருஜி இலவசமாக அளவுக்கதிகமாக சொல்லி க்கொடுத்திருக்கிறார்
😊😊
Yes
😊
சனிபகவான் எட்டாம் இடத்து அதிபதி லக்னத்தில் குருவின் பார்வை இவர் சுபத்துவ சனியா? அல்லது பாபரா ? சனி திசையில் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் ஐயா.
தலைப்புக்கு ஏற்ற விளக்கம் கொடுத்தால் நல்லது.....புதன் எட்டாம் அதிபதி விருச்சிகம் கும்ப லக்னகார்ர்கள் பற்றி சொன்னால் நல்லது....வல வல விளக்கம் கடுப்பேத்தாதீர்....
Unmai. Kadupeththirinka. Viruchiga lagnam 8dam athai pathapi puthan..athai patti kathaikkanum.😢
ஞாயிறு கிழமை மட்டும் வரலாமா ஐயா அனுமதி உண்டா
பொன். கிடைத்தாலும். புதன். கிடைக்காது
ஈர்ப்பு விசை மற்றும் ஒளிதத்துவம் இருண்டு மட்டுமே உண்மை. இதில் மதம் திணிப்பு தான்.
வக்ரம். என்பது. அந்த. கிரகம். Degree. 01. 02. 03. என்று. செல்லாமல். அந்த. கிரகம். அப்படியே. நின்று. பின்பு. Degree. 30. 29. என்று பின். நோக்கி. ஸ்டார். நட்சத்திரம். சதயதில். இருந்தால். அவிட்டதிர்க்கு. மாறிவிடும். உதாரணம்
Guruji ஜென்ம சனி பிறந்த ஜாதகத்தில் சந்திரன் உள்ள டிகிரி நெருங்கும் போது துண்பங்கள் நடக்கும். கடந்து விட்டால் துன்பங்கள் குறைய துடங்குமா? இது அஷ்டம சனிக்கும் பொருந்துமா? இதில் டிகிரி பாக்கலாமா?
@@karthikv4161 thanks
@@karthikv4161 டிகிரியை கடந்து விட்டால் துன்பங்கள் குறைய தொடங்கி விடும் என்று கூறுகிறார்கள் உண்மை இல்லையா
Sar.andu.maganukju.ragu.guru.sevai.putan.etil.ulana.tanusu.lakanam
Matulsima
I
⁰
பொன். கிடைக்காவிட்டாலும். பரவாஇல்லை. புதன். கிடைக்க. வேண்டும். ஜாதகத்தில். புதன். நட்பு. வீட்டில். இருக்க. வேண்டும். புதன். கேடகுடாது
பௌர்ணமி சந்திரன் நேர் 7 ஆம் பார்வையில் திக் பல சூரியன் புதன் (விருச்சிக லக்னம்) ஆனால் அந்த சந்திரன் சனி யின் இணைவு கும்பத்தில்
புதன் தசையில் அரசு மருத்துவர் ஆனார்
திருமணம் நடந்தது இருப்பினும் ஏதோ ஒரு சஞ்சலம் 8 ஆம் அதிபதி தசை. என்பதாலா குருஜி 2 ஆண்டு ஆயிற்று
குழந்தை பாக்கியம் தாமதிக்கிறது ஏன்
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏
👌
🙏
வணக்கம் குருவே,
வணக்கம் குருஜி